அம்பை | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024
  • #BharathyBaskar #Mahabharatham #MoralStory #Motivationaltalk #Motivation #BharathiBaskar #PattimandramRaja
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

КОМЕНТАРІ •

  • @prakasamr1544
    @prakasamr1544 3 роки тому +101

    மகாபாரதக் கதையை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @vijayalakshmikannan2134
    @vijayalakshmikannan2134 2 роки тому +28

    என் தந்தை கூறி கேட்ட கதை. என் தந்தை சொல்வது போலவே உருகி உருகி சொன்னீர்கள், என் தந்தை இப்பொழுது இல்லை. உங்கள் கதை சொல்லும் விதத்தில் என் தந்தையை கண்டு கண்ணீர் விட்டேன். இது போல் எல்லோராலும் சொல்லமுடியாது. ஆண்டவன் உங்களுக்கு நல்ல ஆயுளை தர பிராத்திக்கிறேன். உங்கள் மூலம் என் தந்தையை காண்கிறேன். நன்றி பற்பல

    • @jamunar8674
      @jamunar8674 2 роки тому +1

      Same comments eanga appaum illa I miss you appa sister 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 2 роки тому +2

    உங்கள் குரலில் மகாபாரதம் மிக மிக உணர்ச்சி பூர்வமாக உள்ளது. மேலும் மேலும் வளரட்டும். நன்றி.

  • @narayanan1290
    @narayanan1290 3 роки тому +17

    எத்தனை அழகாக கதை சொல்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை.

  • @padmanabanprakash529
    @padmanabanprakash529 8 місяців тому +1

    அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் அழகிய தமிழில் கேட்பவர்களுக்கு சுவாரசியம் குறையாமல் நமது பாரதத்தின் மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதம் கதைகளை தொகுத்து வழங்கும் பேராசிரியருக்கு மிக்க நன்றி

  • @dr.sarassaras282
    @dr.sarassaras282 2 роки тому +12

    பாரதி அவர்களின் மொழியாக இந்தக் கதையைக் கேட்பதில் மிக மகிழ்ச்சி. கதைச் சொல்லிய அவரது ஆற்றலில் மகாபாரதம் கண்முன்னே நடப்பது போலிருந்தது. பெண்ணின் கண்ணீருக்கு அந்த ஆணே பொறுப்பேற்க வேண்டும் என்று முடித்தது அருமை.
    மணிமங்கை, மலேசியா

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 роки тому +21

    மகாபாரதத்தை இவ்வளவு ஆழமாக வாசித்ததில்லை. உப கதைகள் ஏராளம் உண்டு என்றும் தெரியும். அதனை இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்காமல் உங்கள் சேவை தொடரட்டும்.

  • @shammalanavin708
    @shammalanavin708 2 роки тому +3

    மிக அருமை. கலியிலும் மணக்கும் மகாபாரதம் பாரதி பாஸ்கர் என்ற மலரால்.....நன்று

  • @vijayalakshmiappan3451
    @vijayalakshmiappan3451 3 роки тому +7

    தெரிந்த கதை தான் .
    ஆனால் அதை நீங்கள சொல்ல கேட்கும்போது முதல் முறை கேட்பது போல் interesting ஆ இருக்கு 😊

  • @balu5374
    @balu5374 Рік тому

    அழகு .அருமை தாங்கள் கதை சொல்லும் விதம்... நன்றி நன்றி.....

  • @nethajikaliyaperumal919
    @nethajikaliyaperumal919 2 роки тому

    பலமுறை மகாபாரதக் கதையை கேட்டு இருக்கிறேன் ஆனால் தாங்கள் கூறும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது அக்கா

  • @561rajan
    @561rajan 2 роки тому +1

    நீங்கள் பொன்னியின் செல்வன் கதையை நீங்கள் சொல்ல வேண்டும் என்று என் ஆசை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்

  • @padmanabhansambamoorthy8353
    @padmanabhansambamoorthy8353 9 місяців тому

    அம்மா உங்கள் வார்த்தைகள் ஈடு இணையற்ற வை வாழ்க உங்கள் ஆன்மீக தொண்டு

  • @anandhasayanankrishnamurth7728

    அருமையான பதிவு. உங்கள் தமிழுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.உங்கள் தமிழ் மற்றும் மகாபாரத தொண்டு தொடர வேண்டும் அதற்கு அந்த ஆண்டவன் கருணை புரிய வேண்டும் என வேண்டுகிறேன்

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому +14

    மகாபாரத இதிகாசத்திலிருந்து கதைகளைத் தேடித் தேடி எடுத்து வழங்கும் உங்களுக்கு நன்றி..

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 роки тому +14

    கதை சொல்லும் ஆற்றல்
    கடவுள் கொடுத்த வரம்
    வாழ்த்துக்கள்
    சகோதரி

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan Рік тому

    Bharathi Madam, you are absolutely gorgeous, heavenly DIVINE, beautiful, lovely fantastic wonderful marvellous Excellant, Sweet, and bright!!!! I simply don't know how to describe your sheer greatness!!!! வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் தாயே!!!!

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 роки тому +8

    எத்தனை தெளிவாக தாங்கள் இந்த மஹாபாரதத்தில் வரும் கதையை என் மனக்கண்ணில் காணுமாறு உரைத்தீர்கள்! மிக்க நன்றி!

  • @vijayaramkavitha3854
    @vijayaramkavitha3854 2 роки тому +1

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகாக இருக்கிறதுதெரிந்த கதைதான் ஆனாலும் நீங்கள் கூறும்போது கேட்க வேண்டும் போல் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி

  • @vembuillam9262
    @vembuillam9262 3 роки тому +4

    மிகவும் அற்புதம்.கண் முன்னே வந்தாள் அம்பை

  • @DRDR0730
    @DRDR0730 2 роки тому

    ஒவ்வொரு சொற்களும் அருமை சகோதரி...

  • @gomathigomathi9271
    @gomathigomathi9271 Рік тому

    அம்மா நீங்கள் சொல்லும் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 3 роки тому +11

    இவ்வளவு விரிவாக எங்கே படித்தீர்கள்
    Great mam

    • @thiyagarasavijikaran5674
      @thiyagarasavijikaran5674 8 місяців тому

      ஜெயமோகனின்
      வெண்முரசு நாவல்

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 3 роки тому +1

    , அறிந்த கதையே ஆயினும் அதிவீரமும், ஆவேசமும், நினைத்ததை முடிக்கும் ஆற்றலும் மிகுந்த ஓர் அற்புதமான மங்கையைப் பற்றி விவரிக்கும்போது உங்களுடைய குரலின் வேகமும், தாபமும், பெருமையும் கூடிய கலவை மிக மிக அற்புதம். நன்றி.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 роки тому

    Sabash - Arpudham Mam ! Bharathi Mam - Vazgha Valamudan !

  • @MadaveSivamany
    @MadaveSivamany Рік тому

    பாரதம் படிக்கும்போது கூட இந்த கதை என்னை அவ்வளவு தாக்கவில்லை..பாரதிமா நீங்கள் சொல்லும்போது தான் ஒரு பெண்ணின் வேதனையின் உச்சம் எனக்கு தெரிந்தது..ஏனெனில் அப்பெண்ணின் காதல் வலி இப்போது எனக்கும் உண்டு😢

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    மனம் உடைந்த. கதை
    நன்றி.

  • @grajendran3923
    @grajendran3923 2 роки тому

    சிக்கன்டி பற்றி கொஞ்சம்
    தெரிந்து இருந்தேன் இன்று
    அம்பை,சிக்கன்டியின் மறு ஜென்மம் சாக வரம்பற்ற பிஷ்மனையே அம்புபடுக்கை
    படுக்க கரணகாரியாக சிறந்த ஒரு அற்புதமான படைப்பு இதை முழுமையாக எனக்கு தெரிய காரணமாக இருந்த தங்களுக்கு நன்றிகள் கோடி கோடிகள் வாழ்க வளமுடன்

  • @vavulliravi
    @vavulliravi 2 роки тому +1

    Ms. Bharathi.. I have been listening to your discourses regularly, you are doing a great service to our civilization, my heartfelt thanks and I wish you a very long, healthy and fulfilling life so you can continue to provide such valuable service. Again a million thanks to you... Namah Shivayam 🙏🙏🙏🙏🙏

  • @nithyaa4371
    @nithyaa4371 3 роки тому +18

    Very true Mam... மீண்டும் அடையவே முடியாதது இளமை பருவம். அதன் நினைவுகளை என்றும் சுமந்து செல்ல வேண்டும். அருமையான கதை,👏

  • @shivaarjun2370
    @shivaarjun2370 3 роки тому +6

    கதை சொல்லும் விதம் மிக அழகு.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 3 роки тому

    அருமை அம்மா, நீங்கள் நலத்தோடு திரும்ப வேண்டும் ..

  • @shivarajendiran4262
    @shivarajendiran4262 2 роки тому +1

    என் கல்லூரி காலத்தில் இந்தக் கதையை படித்தபோது இருந்த சுவாரஸ்யம் 10 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் குரலில் கேட்கும்போது பன் மடங்காக உயர்ந்தது 👍 thank you so much mam 🙏

  • @vallithulasingam6698
    @vallithulasingam6698 3 роки тому +1

    தெரிந்த கதை தான் என்றாலும் சொல்லிய விதம் அந்த உணர்வு அருமை அருமை அருமை.

  • @MeeraKannan28
    @MeeraKannan28 2 роки тому

    வார்த்தைகளில் ததும்பிய உணர்ச்சி பிரவாகம்.... சோகம் ஏமாற்றம் வீரம்.. அம்பையின் ஏமாற்றத்தை விழுங்கி வெளி வந்த வார்த்தைகள் என்னை மீண்டும் கேட்க வைத்தது அம்மா. நன்றி நன்றி

  • @balajigovindaraj2002
    @balajigovindaraj2002 2 роки тому

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @gurunathan9134
    @gurunathan9134 2 роки тому

    அம்மா உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @paramasivam4227
    @paramasivam4227 3 роки тому +1

    Bharathi baskar.sirakai viri.get up,get up.
    Real Bharathi.vazhka pallandu.jaihindh

  • @Tha_21
    @Tha_21 2 роки тому +3

    பல அவமானங்களை சந்தித்த ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு “ அம்பை “ தான் 🥺🥺

  • @brindarajan6910
    @brindarajan6910 8 місяців тому

    பெயருக்கு வாழ்வார் சிலர்.ஆனால் நீங்கள் பெயருக்கு ஏற்ப வாழ்பவர்❤

  • @thamarul7941
    @thamarul7941 2 роки тому

    மிகவும் அருமை நன்றி அம்மா. 🙏🙏🙏

  • @lathaganesan1044
    @lathaganesan1044 2 роки тому +4

    Arumai!
    I am adicted to your way of telling stories of mahabharat.
    Thank you mam😙😙😙😙

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 8 місяців тому

    அற்புதமாக சொன்னீர்கள் சகோதறி

  • @Amalorannette
    @Amalorannette 3 роки тому

    அருமை ,எத்தனை உண்மை பெண்களின் நியாயங்களை சில நேரத்தில் எல்லோரும் கைவிடவும்,அலட்சியமும் செய்வதும்,தன்னை பெற்றவர்,கணவர்,காதலன் என சொந்த உறவுகள் சில பிரச்சனைகளில் கைவிடுவதை இந்த கதை அழகாக கூறுகிறது.காலங்கள்,நூற்றாண்டுகள் எத்தனை,எத்தனை மாறினாலும் இந்த கொடுமைகள் மாற்றுவதில்லை .நிங்கள் கூறியவிதம் மிகவும் அருமை.நன்றி

  • @shanthimanohar2886
    @shanthimanohar2886 2 роки тому

    I am very interested in Mahabharata and I am very impressed by your speech madan thank you madam

  • @mathimathi3616
    @mathimathi3616 3 роки тому

    நீங்கள் கதை சொல்வது மிக அழகு. நான் உங்கள் எல்லா கதையும் கேட்பேன். உங்கள் ரசிகை நான். From Colombo...

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Рік тому

    What a beautiful ending of mighty warrior Bhishmar and challenge of a abandoned unfortunate princess * Amba* ,very inspiring presentation with a meaningful message

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 роки тому

    அருமையான பகிர்வு. அருமையான கருத்து.

  • @chandrachandra3269
    @chandrachandra3269 2 роки тому

    So super excited speech sister thanks

  • @ganeshchandrasekaran4808
    @ganeshchandrasekaran4808 2 роки тому +2

    I try to see Bharathi Bhaskar mams face but her narration just brings the scene in front of my eyes. Just felt as if I witnessed the whole swayamvara in person.

  • @r.b6349
    @r.b6349 3 роки тому

    அம்மா நீங்கள் நலம் பெற பிரார்த்திக்கிறோம்

    • @sabeenairudayanathan3471
      @sabeenairudayanathan3471 3 роки тому

      பாரதி mam!! சிரித்த முகம், அற்புதமான பேச்சாற்றல், காந்த குரல்!உடம்பு முயவில்லை என்ற செய்தி பார்த்த நொடியிலிருந்து. கடந்த சில நாட்களாக என் மனம் உங்கள் நினைவு௧ளை சுமந்து மிகவும் கவலையுடன் , சோர்வாக இருக்கின்றது.பல திறமைகளுடனும்,ஆளுமையுடனும் எங்கள் எல்லோரையும் ஒய்வில்லாத உழைப்பில் சிரிக்க, சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள். உங்கள் பேச்சாற்றலின் மூலம் அளவிட முடியாத மகிழ்ச்சியை வாரி வழங்கி இருக்கின்றீர்கள்.Thank you mam!! கூடிய சீக்கிரம் நீங்கள் குணம் பெற்று வருவீர்கள் உங்களுக்காக மன்றாடுகிறேன்.

    • @sabeenairudayanathan3471
      @sabeenairudayanathan3471 3 роки тому

      முடியவில்லை

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 3 роки тому +17

    Never get tired of Stories from Mahabharatam !

  • @sri.M.Hariharaputhiran
    @sri.M.Hariharaputhiran 2 роки тому

    அருமை அருமை👍👍👍👏👏👏🙏🙏🙏

  • @davidsonbalakumar6688
    @davidsonbalakumar6688 2 роки тому

    Youth is a treasure. Once lost we can't get it back.
    What a explanation. Excellent

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 роки тому +2

    அம்மா மிகவும் அருமை💙

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 Рік тому

    Super Expression 🙏

  • @jayashreeshreedharan6631
    @jayashreeshreedharan6631 2 роки тому

    Iam addicted to your talk very👌👌 interesting🤔 mam

  • @sureshgopal8247
    @sureshgopal8247 Рік тому

    Madam thanks a lot ..

  • @rajir8796
    @rajir8796 3 роки тому

    எப்போதும் எனக்கு மகாபாரத்தில் பீஷ்மரை மிகவும் பிடிக்கும் இன்று இந்த பகுதியை கேட்கும் பொதுத் அம்பையின் கஷ்டத்துக்கு கரணம் இவர்தான் என்று மிக வருத்தமாக இருந்தது. ஓரு பெண்ணுக்கு காதலனின் புறக்கணிப்பு பெறும் அவமானம் இதைத் விட உலகில் வேறு அவமானம் ஏதுமில்லை. கடைசியாக பீஷ்மர் சிகண்டி யின் முன் ஓரு கணம் தலை குனிந்து பெண்களுக்கு மரியாதை செய்து விட்டார் பீஷ்மர்
    .இருந்தாலும் அம்பையின் துயரம் சொல்லில் அடங்காததுதான். நன்றி R.ராஜி 🙏🏻🙏🏻

    • @anuradhavasudevan2602
      @anuradhavasudevan2602 3 роки тому +1

      Actually he is not, he is sent by Sathiyavathy only. He is also cruelly hurt by all means of Sathiyavathy. Due her only he lost his life , he has to took the oath for Bramacharya viratha. Through out Mahabharata he was suffered by women , at last this Ambai she did not get angry with his father nor on his lover but she punished only Bhishma not others. So pitiable character in Mahabharata is Bhishma from the beginning. I respect him so much.

  • @thesigansakaran456
    @thesigansakaran456 3 роки тому

    Beautiful.
    Superb.
    Om Shakthi

  • @sudhamukesh691
    @sudhamukesh691 8 місяців тому

    Namaste madam. I really love the way you tell these Mahabharata stories & I've been listening to all episodes. Thanks so much 🙏🙏💐
    There's 1 small correction in the story. After amba comes back from Kashi to hastinapur she tells bhishma what happened & that she's ready to marry vichitravirya. But bheeshma rejects it saying after she's gone to shalya, she cannot become queen of hastinapur. Only then does she ask bheeshma to marry her saying you came to the swayamvara & took me, so I belong to you.
    And bheeshma doesn't say harsh things to her. He says very politely that he's bound by his vow & cannot help her. And then when all doors have closed for her she needs a purpose to live & revenge becomes her purpose. Unfortunately it's misplaced. She should have been angry at shalya who rejected her due to his small ego. Who would have dared say anything against a king of he had married her. He knew very well amba would be rejected by her parents & bheeshma. Knowing this fully well he rejected her. How shallow was his love. She should have taken revenge on him.
    But anger & revenge are so negative. Can you imagine? She wasted both her current life & next life on revenge. She could have chosen to dedicate her life to service or go on the spiritual path. What a waste of such incredible talent, intelligence, beauty & knowledge.
    The lesson to learn from this story is
    1) Never think all doors have closed for me. When you calmly meditate you will find a solution.
    2) Revenge & hatred will simply waste your life away. Find a more meaningful purpose to live your life.
    Don't know if you read comments, bharati ji, being the busy person you are. But hope you will read this & incorporate it into your story when you tell next time.
    Keep telling stories. I love the way you tell them & enjoy it thoroughly ❤

  • @periananperianan1688
    @periananperianan1688 Рік тому

    சிறப்பு

  • @pramilasubramanian1819
    @pramilasubramanian1819 3 роки тому +21

    You add an entirely different dimension to what used to be ordinary tales, making them extraordinary.. Can never thank you enough for such wonderful insights. Thanking you profusely...

  • @preethipapa6958
    @preethipapa6958 2 роки тому

    Iam inspired by your speech

  • @sridharsridhar7404
    @sridharsridhar7404 2 роки тому

    பாலகுமாரன் நாவலில் படித்த அம்பை கதை (கவிதை )நினைவுக்கு வருகிறது

  • @Management16
    @Management16 Рік тому

    தாங்கள் தமிழ் ஆசிரியையாக பள்ளி அல்லது கல்லூரியில் பணியாற்றினால் மாணவர்கள் கண்டிப்பாக மதிப்பெண்களை குவித்திருப்பார்கள். தங்கள் கதை சொல்லும் திறம் அருமை!

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan1128 3 роки тому

    Arumaiyaga,muga bhavathhthudanum, kural eatra thazhtaludanum miga arumiyaga kadai chonneergal.Already, naan ungal patti mandra visiri.Kadaigal padippadum arimaiyaga padippergal.Idu miga miga arumai.En vaazhthukkal

  • @komalanln2720
    @komalanln2720 2 роки тому

    Thank you really great.

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +3

    சிந்தனையை தூண்டும் பதிவு ...

  • @ambikakd352
    @ambikakd352 2 роки тому

    Arumai, Arumai. Tears rolling in my eyes.

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 2 роки тому

    Very beautiful and can learn
    Many unknown things .

  • @rammoorthy6243
    @rammoorthy6243 2 роки тому +1

    How many times how many yugam this mahabaratham is repeated is still lovable what a magnificent historical fact for future generations

  • @vijiraja7830
    @vijiraja7830 3 роки тому +6

    பலமுறைக்கேட்ட கதையானாலும்....கண்கள் குளமானது...ஜெயமோகனின் வரிகளைக்கேட்கும்போது!!அருமை!!

  • @bommibommi9049
    @bommibommi9049 2 роки тому

    Very powerful story super sister

  • @madhuranjanisubramanian1693
    @madhuranjanisubramanian1693 3 роки тому +4

    I wish she recovers soon to listen her again like these stories

  • @premalathag2311
    @premalathag2311 3 роки тому +5

    Excellent way of storytelling….🙌👍😍💐🙏

  • @nathansworld360
    @nathansworld360 2 роки тому

    Way of story telling is good

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Рік тому

    super Madam🙏🙏🙏🙏

  • @vanmathibhaskar9503
    @vanmathibhaskar9503 2 роки тому

    Actually this story 💥💥💥👌👌👌👏👏👏🙏🙏🙏🙏very very motivating mam

  • @subanh9647
    @subanh9647 2 роки тому

    So motivational. And your tamil pronunciation. So admired

  • @saraunatar3519
    @saraunatar3519 2 роки тому

    Arumai arumai

  • @geethakennedy3985
    @geethakennedy3985 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @vidyarajiv5613
    @vidyarajiv5613 2 роки тому

    Loving your Mahabharatham stories

  • @manickamaj2573
    @manickamaj2573 2 роки тому

    Entha story first kekuren

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 роки тому +4

    இன்றுதான் சிகண்டியின் முழு தரிசனம் கண்டேன்...நன்றி சகோதரி...பெண்களின் கண்ணீர்துளி அறப்பிரளயம்....🙏🙏🔥🔥

    • @saradhalakshman9690
      @saradhalakshman9690 2 роки тому

      பாரதிபாஸ்கர்கதைசொல்லும்அழகுதனி

  • @umaranim7449
    @umaranim7449 3 роки тому +1

    Ulagam Ulla varai maraiyathu mahabharatham,ungalin kadhai sollum bani um thoniyum arumai mam,Uravukalukka uzhaithu kondirukum yeththanaiyo magankalukku udharanamana mahaan Beeshmapidhamagan ,veerathin vilainilam...paasathin panbidam... anbin adaiyalamai vazhnththu veezhntha kadhaiyum kavanithil kondu pathividungal mam.

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому

    Excellent madam👏👏👏👏👍

  • @abiraminatarajan4065
    @abiraminatarajan4065 3 роки тому +2

    மிகவும் அருமை 👌🙏🙏

  • @rajasekard9751
    @rajasekard9751 2 роки тому

    Super

  • @learnhindi56
    @learnhindi56 Рік тому

    என் தாய் சொல்லி கேட்டிருக்கிறேன்

  • @kalaivanisekar9753
    @kalaivanisekar9753 9 місяців тому

    Super madam 🙏🙏🙏

  • @mohanaselvaraj2040
    @mohanaselvaraj2040 2 роки тому

    Very nice story, thank you so much 😊

  • @vijayalakshmi1554
    @vijayalakshmi1554 2 роки тому

    You r great ur brain is filled with lots knowledge I am ur fan nobody can explain Mahabharat like u mam make short stories of Mahabharata

  • @nagamahramasamy3637
    @nagamahramasamy3637 3 роки тому

    நலமா 👌👌👌🌹🌹🌹❤❤❤

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 роки тому +1

    கண்கள் குளமானது அருமை

  • @luckybaring3907
    @luckybaring3907 2 роки тому

    Beautifully narrated
    Lady.
    You are great. Your apeech brought tears in my eyes. Well done. May you have long life. My friends and me love you. Thank God that you are well now
    🙏 🌹

  • @shakthi9238
    @shakthi9238 3 роки тому +4

    Dear madam, How are you? Hope all is well with your health.. please get well soon and I want you to come back with great vigour, power & radiance. My Prayers for your speedy recovery 🙏 Much love to you ❤️

  • @nandhinik8117
    @nandhinik8117 3 роки тому

    அருமை👍

  • @murugeasanvenkatachalam8580
    @murugeasanvenkatachalam8580 3 роки тому

    Excellent story telling. Get well soon

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Рік тому

    Hi madam, very fascinating way you explain the woman tear how much powerful..
    Maybe that is why her name is Ambai
    Hari Om 🙏