வரலாற்றை புரியும்படி கூறியதற்க்கு ரொம்ப நன்றி ஐயா.... தேசியம் தெய்வீகம் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த மகான்.. ஒரு குறிப்பு: இராமநாதபுரம் மன்னரை அப்பவே தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்..
ஒரு தகவலுக்காக இந்த பதிவு :மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பெயரில் தொடங்கப்பட்ட (இந்தியாவிலே) முதல் பள்ளி எங்கள் நேதாஜி நடுநிலைப்பள்ளி இடையப்பட்டி, புத்தாநத்தம் போஸ்ட், மணப்பாறை தாலுக்கா திருச்சி மாவட்டம். எம் பள்ளிக்கு பெயரை சூட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பள்ளி தொடங்கப்பட்டது 1946. 0:25
முத்துராமலிங்கம் அவர்கள் சாயல்குடி பொதுக்கூட்டத்தில் காமராஜர் அவர்களை கீரை வித்தவன், சாணப்பய என சாதியை சொல்லி திட்டியதையும், கூறவும். தவசி குறிச்சியை பசும்பொன் ஆக மாற்றியதையும், முத்துராமலிங்கம் எனது மகன் கிடையாது என உக்கிர பாண்டி அவர்கள் வழக்கு தொடுத்ததையும் கூறவும். முதுகுளத்தூர் கமுதி போன்ற இடங்களில் தேவேந்திரர் நாடார் பறையர் பிள்ளை சாதிகளை முத்துராமலிங்கம் சமூகத்தைச் சேர்ந்த மறவர்கள் மேலே குறிப்பிட்ட சாதியை ஒடுக்கினார்கள், சாதி வெறியை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள் இதையெல்லாம் ஏன் எந்த கூட்டத்திலும் முத்துராமலிங்கம் அவர்கள் கண்டிக்கவில்லை??? முத்துராமலிங்கம் அவர்கள் பிறந்த தேதி வேறு இறந்த தேதி வேறு அதையும் முழுமையாக குறிப்பிடுங்கள், தன்னுடைய சொத்துக்களை பட்டியலின மக்களுக்கு எழுதிக் கொடுத்தார் என்ற கட்டுக்கதையையும் உண்மை என்ன என எடுத்து கூறவும்.
சாயல்குடியில் பேசியதற்கான ஆதாரம் இருக்கிறதா... ஒலி வடிவில் அல்லது முழு வடிவ பேச்சின் குறிப்பு உள்ளதா தவசிகுறிச்சி எப்போது பசும்பொன் ஆக்கபட்டது தேவர் பிறந்ததுக்கு முன்னரா அல்லது பின்னரா.. தனது வீட்டுக்கு உள்ளே எந்த வீத பாகுபாடு இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லபட கூடிய சகோதரர்கள் சென்று வந்ததாகவும்.... குடும்பரின மக்களுக்கு நாவிதர் முடி வெட்டியதற்கு மறவர் இனத்தவர் நாவிதரை தாக்கமுற்பட்ட போது... அவர்களை தடுத்து நாவிதர் குடும்பர்களுக்கு வெட்டியதால் எனக்கும் அந்த மக்களுக்கு வெட்டட்டும் நீங்க அவரிடம் வெட்ட வேண்டாம் நீங்களே மாற்றி மாற்றி வெட்டி கொள்ளுங்கள் என்று சொன்னதாக குடும்பர் இன பெரியவர் ஒருத்தர் சொல்லி இருக்கிறாரே.... 1970ல் நில உச்சவரம்பு சட்டம் வருவதற்கு முன்னரே 1943 ஜமின் விவசாயம் சங்கம் தனது நிலங்களில் உழுது பிழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களாக சொல்லபடுகிற குடும்பர்கள் விட்டு கொடுத்தாரே.... மீதமுள்ள இடங்களை தான் தன்னுடன் நெருக்கமாக இருந்த 17 பேருக்கு எழுதி வைத்தார்.... அதிலும் குடும்பர்கள் இரண்டு பேரு.... நில உச்சவரம்பு சட்டம் 1970 இந்திரா காந்தி காலம்... தேவர் மறைந்தது 1963... இந்துக்கள் இறந்த தேதியை திதியின் அடிப்படையில் தான் மரியாதை செய்வார்கள் அவர் பிறந்ததும் சஷ்டி அதுவும் ஐப்பசி மாத சஷ்டி இறந்ததும் ஐப்பசி மாத சஷ்டி.... கந்த சஷ்டி கொண்டாடுற திருநாள்...😊
மிக சிறந்த பதிவு...... நன்றி 💐❤️❤️ ஐயா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்து அமைக்கு நன்றி
சிறப்பு
ஐயா தாங்கள் வரலாற்று ஆசிரியர் சரியான தகவல் நன்றி
அருமை அய்யா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா!
தெய்வத் திருமகனார் பசும்பொன் தேவர் ஐயா அவர்களின் வானுயர் பண்புகளையும் சிறைப்பினையும் அருமையாக கூறினீர்கள்!🌹🙏
எங்கள் ஐயாவை பற்றி பேசும் போது மெய்சிலிர்கிறது வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பசும் பொன்னார்
வரலாற்றை புரியும்படி கூறியதற்க்கு ரொம்ப நன்றி ஐயா.... தேசியம் தெய்வீகம் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த மகான்.. ஒரு குறிப்பு: இராமநாதபுரம் மன்னரை அப்பவே தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்..
மனிதரில் புனிதராக இருந்து மகானாக மாறிய
தெய்வம் பசும்பொன் தேவர் புகழ் வாழ்க .
ஆக சிறந்த அருமையான பதிவு 🙏
Nandrikal sir
வாழ்த்துக்கள் ஐயா...
Super sir unkal speak 🎉🎉🎉
Very good
Super.iyya
Thank you sir
மிக்க நன்றி ஐயா.
ஒரு தகவலுக்காக இந்த பதிவு :மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பெயரில் தொடங்கப்பட்ட (இந்தியாவிலே) முதல் பள்ளி எங்கள் நேதாஜி நடுநிலைப்பள்ளி இடையப்பட்டி, புத்தாநத்தம் போஸ்ட், மணப்பாறை தாலுக்கா திருச்சி மாவட்டம். எம் பள்ளிக்கு பெயரை சூட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பள்ளி தொடங்கப்பட்டது 1946. 0:25
❤❤
நன்றி ஐயா
நன்றி சார்
Super
நாமெல்லாம்ஐயப்பனை தரிசிக்கிறோம்முருகனை தரிசிக்கிறோம்தேவருக்கு மாலை போட்டால் என்ன🎉
சாதி மதத்தைக் கடந்த கடவுள் பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர் ஐயா தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள்👑🔥🙏🦚🦁💯💐
❤ Jai Hind 🌹🙏🌷 Tenkasi Dist ❤
VERRY.VERRY.NICE❤❤❤❤
Super super sir Saudi Arabia Dammam
Super anan
❤❤❤
🤗🤗🌸
அருமை ஐயா வாழ்த்துக்கள்
நன்றி
🙏🙏🙏
👍🙏👍
உலகத்தானவரை ஒருசாரர் சொந்தம் கொண்டாடி ஒரு வட்டத்திற்குள் வைக்கிறார்களே ஏனோ..... ஐயா.....?
இது திராவிடத்தின் சூழ்ச்சி தான் காரணம் இது தான் உண்மை மற்றும் மற்ற சமுதாய மக்களின் கண்ணோட்டம் தான் காரணம்😂
@asteroid_amuthan நன்றி.
தேவரவர்கள் காங்கிரஸில் இணைந்தது 1937 அல்ல
1927 சென்னை அன்சாரி காங்கிரஸில் என்றால் சரியாக இருந்திருக்கம் ஐயா.
வாழ்த்துக்கள் ஐயா. உண்மையை சொள்ளுகீர்கள்..ஆனால் பெரியார் தான் சாதி ஒளிச் சன் என்று திராவிடர் பேசுவான்
❤🙏🏻💥✨👑🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥺🥺🥺🥺
A1 accused
நிரபராதி என்று நீதிமன்றம் உத்தரவு வந்தது.... இப்படி சொல்லிட்டு இருந்தா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்
அய்யா என்ற குறிப்பிடவும் சாதி வேண்டாம். வ.உ.சி போல
🎉🎉🎉❤❤❤❤❤❤
முத்துராமலிங்கம் அவர்கள் சாயல்குடி பொதுக்கூட்டத்தில் காமராஜர் அவர்களை கீரை வித்தவன், சாணப்பய என சாதியை சொல்லி திட்டியதையும், கூறவும்.
தவசி குறிச்சியை பசும்பொன் ஆக மாற்றியதையும், முத்துராமலிங்கம் எனது மகன் கிடையாது என உக்கிர பாண்டி அவர்கள் வழக்கு தொடுத்ததையும் கூறவும்.
முதுகுளத்தூர் கமுதி போன்ற இடங்களில் தேவேந்திரர் நாடார் பறையர் பிள்ளை சாதிகளை முத்துராமலிங்கம் சமூகத்தைச் சேர்ந்த மறவர்கள் மேலே குறிப்பிட்ட சாதியை ஒடுக்கினார்கள், சாதி வெறியை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள் இதையெல்லாம் ஏன் எந்த கூட்டத்திலும் முத்துராமலிங்கம் அவர்கள் கண்டிக்கவில்லை??? முத்துராமலிங்கம் அவர்கள் பிறந்த தேதி வேறு இறந்த தேதி வேறு அதையும் முழுமையாக குறிப்பிடுங்கள்,
தன்னுடைய சொத்துக்களை பட்டியலின மக்களுக்கு எழுதிக் கொடுத்தார் என்ற கட்டுக்கதையையும் உண்மை என்ன என எடுத்து கூறவும்.
சாயல்குடியில் பேசியதற்கான ஆதாரம் இருக்கிறதா... ஒலி வடிவில் அல்லது முழு வடிவ பேச்சின் குறிப்பு உள்ளதா
தவசிகுறிச்சி எப்போது பசும்பொன் ஆக்கபட்டது தேவர் பிறந்ததுக்கு முன்னரா அல்லது பின்னரா..
தனது வீட்டுக்கு உள்ளே எந்த வீத பாகுபாடு இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லபட கூடிய சகோதரர்கள் சென்று வந்ததாகவும்....
குடும்பரின மக்களுக்கு நாவிதர் முடி வெட்டியதற்கு மறவர் இனத்தவர் நாவிதரை தாக்கமுற்பட்ட போது... அவர்களை தடுத்து நாவிதர் குடும்பர்களுக்கு வெட்டியதால் எனக்கும் அந்த மக்களுக்கு வெட்டட்டும் நீங்க அவரிடம் வெட்ட வேண்டாம் நீங்களே மாற்றி மாற்றி வெட்டி கொள்ளுங்கள் என்று சொன்னதாக குடும்பர் இன பெரியவர் ஒருத்தர் சொல்லி இருக்கிறாரே....
1970ல் நில உச்சவரம்பு சட்டம் வருவதற்கு முன்னரே 1943 ஜமின் விவசாயம் சங்கம் தனது நிலங்களில் உழுது பிழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களாக சொல்லபடுகிற குடும்பர்கள் விட்டு கொடுத்தாரே.... மீதமுள்ள இடங்களை தான் தன்னுடன் நெருக்கமாக இருந்த 17 பேருக்கு எழுதி வைத்தார்.... அதிலும் குடும்பர்கள் இரண்டு பேரு....
நில உச்சவரம்பு சட்டம் 1970 இந்திரா காந்தி காலம்... தேவர் மறைந்தது 1963...
இந்துக்கள் இறந்த தேதியை திதியின் அடிப்படையில் தான் மரியாதை செய்வார்கள் அவர் பிறந்ததும் சஷ்டி அதுவும் ஐப்பசி மாத சஷ்டி இறந்ததும் ஐப்பசி மாத சஷ்டி.... கந்த சஷ்டி கொண்டாடுற திருநாள்...😊
❤❤❤❤
🙏🙏🙏
🙏🙏🙏🎉🎉🎉❤❤
❤❤
❤❤❤
❤❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️
❤❤❤❤❤
❤❤❤