குளு குளு வீடு சதுரத்திற்கு 35ஆயிரம் செலவில்...

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2021
  • குளு குளு வீடு சதுரத்திற்கு 35ஆயிரம் செலவில்...
    குளு குளு வீடு, இயற்கை சார்ந்த வீடு, சதுரத்திற்கு 35ஆயிரம் செலவில், ஆரோக்கியமான வீடு, கம்மி பட்ஜெட்டில் குளிர்ச்சியான வீடு, அரியலூர்,
    ஆலோசனை மற்றும் தொடர்புக்கு
    தங்கசண்முக சுந்தரம்
    கீழகாவட்டாங்குறிச்சி
    அரியலூர் மாவட்டம்
    82203 65496
  • Наука та технологія

КОМЕНТАРІ • 518

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 2 роки тому +185

    ஐயா, உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது, 1100 சதுர அடி உங்களின் வீடியோ படி தார்சு மட்டும் வருவதற்கு குறைந்தது 7 லட்சம் ஆகியிருக்கும், பிறகு எப்படி3.5 லட்சத்தில் வீடு முடிப்பீர்கள்? தயவுசெய்து வீடு முடிந்தவுடன் உண்மையான செலவை பதிவிடவும், ஏனென்றால் இதுபோன்ற தவறான தகவல்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள், நன்றி

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +6

      தங்களது பொது நலம் வரவேற்கத்தக்கது பழைய பொருட்கள் என்னிடம் இருந்தது ஐயா தங்களிடமும் வாய்ப்பு உள்ளது ஐயா

    • @kingmaker5117
      @kingmaker5117 2 роки тому +2

      @@user-tr4pd6ll1j ஐயா நான் உங்கள் வீட்டை நேரில் பார்க்க ஆசை படுகிறேன்... என் சொந்த ஊர் சேலம் அருகில் உள்ளது

    • @nellaipandi.a8961
      @nellaipandi.a8961 2 роки тому

      Roop 3.5laks only...

    • @nellaipandi.a8961
      @nellaipandi.a8961 2 роки тому

      @@user-tr4pd6ll1j ஐயா பழைய பொருள் வேண்டும்.கிடைக்குமா?

    • @SakthiShanmugapriya
      @SakthiShanmugapriya 2 роки тому

      Lz

  • @vprakash9703
    @vprakash9703 2 роки тому +37

    விவசாய வெற்றி பெற உழைக்கும்
    மனிதருக்கு,
    இந்த முயற்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்.
    மேலும் பல நடைமுறை பச்சை துண்டு மனிதர்களை உருவாக்க
    வேண்டும்.
    பண் முக தன்மைக்கு பாராட்டுக்கள்.👍.

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +2

      என்னை தொடர்ந்து கவனித்து வருதல் நலம்

    • @user-sv9zf8ue1e
      @user-sv9zf8ue1e 2 роки тому +3

      @@user-tr4pd6ll1j டேய் உடணே ஆடாத எப்பவுமே நல்லவனா இரு நடிக்காதடா

  • @Simon_Sebastian_Yakobu
    @Simon_Sebastian_Yakobu 2 роки тому +4

    குளு குளு வீடு வேணும்னா குளிர் பிரதேசம் போகமனும் இல்லை ac போட்டு இருக்கணும். இதெல்லாம் வெப்பத்தை குறைக்காது..

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 роки тому +43

    அற்புதம் வியக்கதக்க முயற்சி வாழ்த்துகள்

  • @balancithra7366
    @balancithra7366 2 роки тому +4

    அதிக அளவு மகிழ்ச்சி தருது மக்கள் இயற்கை வழிக்கு மாறிட்டு வருகிரார் வாழ்த்துகள்

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      சிறப்பு நன்மையே நடக்கட்டும்

  • @rajmohan8503
    @rajmohan8503 2 роки тому +4

    தங்க சண்மு சுந்தரத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.ஜீ.ஆர்.

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 2 роки тому +1

    வாழ்த்துக்கள். சூப்பர். நன்றி. 👍

  • @harikrishnanp2919
    @harikrishnanp2919 2 роки тому +1

    அருமை ஐயா. வாழ்த்துக்கள். நன்றி

  • @r.r.s.k.6132
    @r.r.s.k.6132 2 роки тому +1

    நல்ல முயற்சிதான் இந்த காலத்தில் காற்று மற்றும் சூரிய வெளிச்சம் வரலாம். நிலா இல்லாத வெளிச்சத்தின் போது திருடர்களுக்கு வழி வகுக்காமல் பாதுகாப்பை யோசித்து கட்டுவது நல்லது.

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 роки тому +1

    சிறப்பு, வாழ்த்துகள்💐😊

  • @ksivakumar2076
    @ksivakumar2076 2 роки тому +1

    Very very good message thank you 👍

  • @kgrbabu
    @kgrbabu 2 роки тому +2

    Great effort and information

  • @rmkpositivethoughtfeed2972
    @rmkpositivethoughtfeed2972 2 роки тому +4

    Om 🙏 மிக அருமை ஐயா

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      சிறப்பு பார்வை ஐயா

  • @prakashdts4758
    @prakashdts4758 2 роки тому +5

    Angangae konjam ice kattigalium payan paditiruntal innum kulumaiyaga irukum👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @tamildhoni1047
    @tamildhoni1047 2 роки тому +53

    தவறாக நினைக்க வேண்டாம், கண்டிப்பாக இந்த வீட்டில் தரம் இருக்காது... நான் ஒரு பொறியாளன்....

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +1

      தரம் எதனை பொருத்து விளக்கமாக சொல்லலாம்

    • @mr.r5531
      @mr.r5531 2 роки тому +4

      அப்ப பொறியல் செய்து சாப்பிடுங்கள் 🤭

    • @user-kc2cw3zv1y
      @user-kc2cw3zv1y 2 роки тому +7

      நானும் பொறியாளன் தான்..
      நல வருடம் முன்பே கோவில்கள் கட்டியிருக்கிறார்கள் நம் தமிழ் அறிஞர்கள் ..
      இந்த முயற்சியை பாராட்டலாம்

    • @thirugnanamgovintharaj2070
      @thirugnanamgovintharaj2070 2 роки тому +2

      நீங்க சொல்வது 1000000% உண்மை

    • @sundharamahalingam8227
      @sundharamahalingam8227 2 роки тому

      Nenga sollitta itha nampi seiyalam

  • @user-cu4qx5rx1i
    @user-cu4qx5rx1i 2 роки тому +1

    வாழ்க தயவுடன்
    தயவுடன் வாழ்க
    அருமை நன்று சிறப்பு

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +4

    வாழ்க வளமுடன்

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 2 роки тому +1

    மிகவும் நன்று.

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 роки тому +1

    Super video... Thank u

  • @annapooranisoundararajan9776
    @annapooranisoundararajan9776 2 роки тому +1

    அருமையான தகவல்.

    • @firstvision3690
      @firstvision3690 2 роки тому

      Ji video settings la report la poi spam and missleading kodunga.
      தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.

  • @mohamedrajick9050
    @mohamedrajick9050 2 роки тому +3

    இரண்டு புயல் மழை பார்த்துச்சுனா இந்த வீடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்...

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      ஐயா பல புயல்களை சந்தித்து விட்ட எனக்கும் உண்டு லாரி பேக்கர் ஐயா அவர்களுக்கும் உண்டு இயற்கையோடு ஒத்து போனோம் என்றால் நல்லதே நடக்கும் சிறப்பு ஆசிக்கு நன்றி

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +1

    மிகவும் அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @user-tr4pd6ll1j
    @user-tr4pd6ll1j 2 роки тому +9

    சிறப்பான தொகுப்பு நன்றி

    • @manivannan6355
      @manivannan6355 Рік тому

      Dear sir. Respect. I want your. Roller bearing method of construction. Pls contact me as yr convenience without fail urg. Thanks lots

    • @manivannan6355
      @manivannan6355 Рік тому

      Please contact me in this number without fail urgent as your convenience I just want to construct my land at Chennai summer immediately contact me or my phone number or send a WhatsApp message please

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 2 роки тому +3

    Anna super soluravaga thappa solittutha eruppaga nega sega 👌👌👌💐💐💐💐♥️♥️♥️

  • @ramachandran1559
    @ramachandran1559 2 роки тому +2

    Valthukal anna

  • @vinodhinivinu2892
    @vinodhinivinu2892 2 роки тому +2

    Excellent,,,,,,👏👏👏👏👏

  • @eswariayyadurai616
    @eswariayyadurai616 Рік тому

    Ukgalukgu valthukgal 🎊🎉👏🌹🌼

  • @sureshk4179
    @sureshk4179 2 роки тому +2

    Very interesting we are waiting

  • @priyacomputers
    @priyacomputers 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @rameshkannan5649
    @rameshkannan5649 2 роки тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @katrathutholil3843
    @katrathutholil3843 2 роки тому +3

    Valga valamudan

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      வாழ்த்துக்கள் நன்றி சகோ

  • @nidhilsuresh8448
    @nidhilsuresh8448 2 роки тому +31

    What about slab strength, I think it's a wrong decision, because it will make leakage within a few months or years...

    • @firstvision3690
      @firstvision3690 2 роки тому +2

      Ji video settings la report la poi spam and missleading kodunga.
      தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.

  • @maheswaran9945
    @maheswaran9945 Рік тому

    Congrats ku mupathu valai atkal athigam

  • @emmanuelebenesar
    @emmanuelebenesar 2 роки тому +5

    Structural engineer ah consultant pannama indha mari roof slab la gaps vaikurathu structural strength ah kammi pannum... 10 or 15 years la cracks , breakage form agum

  • @madhanssm62
    @madhanssm62 2 роки тому +1

    சூப்பரா இருக்கு

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 2 роки тому +2

    அருமை

  • @teamrkads
    @teamrkads 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 2 роки тому +2

    நன்றி அண்ணா

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      சிறப்பு வணக்கம் 🙏 ஐயா

  • @kuttiesincoronaperiod5466
    @kuttiesincoronaperiod5466 2 роки тому +1

    Congratulations sir

  • @josephphter4866
    @josephphter4866 2 роки тому +1

    Super brother 💐💐🙏

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 роки тому +3

    இதெல்லாம்? தேவையில்லாத வேலை? இது அனைவருக்கும் சாத்தியப்படுமா?

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 роки тому +1

    முயற்சிக்கு வாழ்த்துக்கள் அன்புடன்

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      சிறப்பு வணக்கம் 🙏

    • @SenthilKumar-ib3wx
      @SenthilKumar-ib3wx 2 роки тому

      @@user-tr4pd6ll1j உங்களைப் போன்று சில நல்ல உள்ளங்கள் பூமியில் உள்ள காரணத்தினால் விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்த நிகழ்வுகள் நன்றாக நடைபெறுகிறது அன்புடன் குண்டூர் ஊராட்சி துணைத்தலைவர்

  • @rtr.er.j.rishwankhan7022
    @rtr.er.j.rishwankhan7022 2 роки тому +19

    Technically design is failed due to larger aggregate in below bottom reinforcement , it becomes fall after installing few years

    • @bharath300
      @bharath300 2 роки тому

      Also pebbles are good conductors of heat, they will store the heat and heat up at night. May cause cracks in concrete.

  • @sivaghanam6396
    @sivaghanam6396 2 роки тому +1

    உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @prakashdts4758
    @prakashdts4758 2 роки тому +2

    Concrete i tavithu erumai maatu saaniya kondu varpatham moolam eyarkai muraiyil nala kulumai kedaikum. Selavum micham agum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BabyBaby-fk9mh
    @BabyBaby-fk9mh 2 роки тому +1

    Super anna

  • @gnanamaiyam545
    @gnanamaiyam545 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @ramanabharathi5088
    @ramanabharathi5088 2 роки тому +1

    Super sir

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +2

    அருமை ஐயா நான் ஒரு மரபு சார்நத வீடு கட்டுவேன் தங்களின் துணையோடு

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      வா ங் க

    • @ragav02
      @ragav02 2 роки тому

      @@user-tr4pd6ll1j
      அய்யா உங்களை தொடர்பு கொள்வது எவ்வாறு.

  • @ramasamyr1135
    @ramasamyr1135 7 місяців тому

    👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐💐romba supera iruku.

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому +2

    சகோ, ஒரு கேரள engineer பாக்கு மரத்தில் அருமயான வீடு கட்டியுள்ளார். புதிய தலைமுறை சேனல் வீடு என்ற வீடியோ பாருங்க. அது மாதிரி dom House கட்ட முடியுமா?

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      இயற்கை அன்னை வழிகாட்டுவாள் உறுதியாக

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 2 роки тому +3

    எப்படியோ மண்டையில் பேந்துவிழாம இருந்தசரி.

  • @sujithsuji540
    @sujithsuji540 2 роки тому +24

    For footing up to basement level 400 to 450 rs per sq feet.. impossible to finish the building 300 per sq feet 2.5 inch roof concrete is not enough for roof slab and also maximum spaceing for room slab is around 4 to 6 inches

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      ஆலோசனைக்கு நன்றி

    • @pmohamedfairosekhan5527
      @pmohamedfairosekhan5527 2 роки тому

      But he make it possible like Elon Musk🤣🤣

    • @rajsujeevan
      @rajsujeevan 2 роки тому

      He said 5 inch total with filling, Watch it again bro 10:23

    • @kaleeswarankaruppasamy9282
      @kaleeswarankaruppasamy9282 2 роки тому

      Its possible study about laurie baker, benny kurikose . They are architects in tamilnadu and kerala. Saw their buildings.

    • @firstvision3690
      @firstvision3690 2 роки тому +2

      Ji video settings la report la poi spam and missleading kodunga.
      தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.

  • @nagarajana3681
    @nagarajana3681 2 роки тому +1

    👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super

  • @bharathiraja917
    @bharathiraja917 2 роки тому +3

    Super👌👌👌

  • @elangovan8148
    @elangovan8148 2 роки тому +68

    3.5 லட்சத்தில் 11 சதுரம் வீடு கட்ட முடியாது அண்ணா நீங்க பயன்படுத்தும் செங்கல் எத்தனை ஆயிரம் சிமன்ட் ஆட்கூலி கம்பி எல்லாம் சேர்த்தால் நிங்க சொல்வது கண்டிப்பா தவறு

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +6

      எனது எண்ணிற்கு அழைக்கலாம் நேரில் வந்து பார்வையிடவும்

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 роки тому +2

      கண்டிப்பாக 35000 ல் கட்ட முடியாது

    • @possitivething4196
      @possitivething4196 2 роки тому +2

      Neenga neananaipadhu thavaru avar sollvadhu sadhuram na 1*1 fit appo smara oru sinna veedu 1000 sadhuram kattuvadhunana 3.5 cr

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +7

      ஐயா வீடியோவை முழுமையாக உள்வாங்கினால் விளங்கும் பழைய பொருட்களை நிறைய கலெக்ட் பண்ணி விலையில்லாமல் கிடைத்தது ஐயா

    • @ikmani63
      @ikmani63 2 роки тому +3

      சுவருக்கு காற்று முக்கியமாம்... அதனால் பூச மாட்டாராம் 😂😂😂

  • @sasikala4364
    @sasikala4364 2 роки тому +1

    சிறப்பு

  • @manibarathi8159
    @manibarathi8159 2 роки тому +1

    Semma super yenga v2la katta mudiuma

  • @remishr5601
    @remishr5601 2 роки тому +11

    Athuku neenga oottu vedae kaatirukalam, ethuku concrete podureenga..?veedu nalla cooling ah irukum aana veedu thala mela vilama iruntha sari..

  • @saravanansridevi825
    @saravanansridevi825 2 роки тому +1

    Super

  • @maddyaskar
    @maddyaskar 2 роки тому +28

    After completing show the temperature difference between other normal construction and your construction?

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +4

      நேரில் வரலாம் ஆய்வு செய்ய வரவேற்கிறோம்

    • @vasanthis9756
      @vasanthis9756 2 роки тому +1

      Finished look pakka mudiyuma... Oru video post pannunga...

    • @parthibanp635
      @parthibanp635 2 роки тому +1

      @@user-tr4pd6ll1j vara mudiyadhunu nambikai💪🏻💪🏻

  • @sokkan4466
    @sokkan4466 2 роки тому +2

    வீடு குடி பெயர்ந்து விட்டீர்களா, புதிய videos போட வும் 💐💐

  • @virgorajan3978
    @virgorajan3978 2 роки тому +1

    God bless you family and house

  • @manibarathi708
    @manibarathi708 Рік тому

    Unmai sir 🙏🙏👍👍

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 2 роки тому +6

    We use a stablised mud concrete for filler slab roof , mud plastering for few walls , oxide flooring for rooms.

    • @firstvision3690
      @firstvision3690 2 роки тому

      Ji video settings la report la poi spam and missleading kodunga.
      தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.

  • @gopalarjunan1738
    @gopalarjunan1738 Рік тому

    Environmental factors must be considered before designing anything like this. Wood will expand in summer. You can find wall cracks near to wood windows.

  • @gopidomain9359
    @gopidomain9359 2 роки тому +4

    This is not a good way of building structure stability........ Better use Clay bricks after concrete Roof slab is finished it's reduce the heat of temperature at the top..... Please follow proper procedure don't be Live at 1970s technology development a lot's and also don't challenge if you can do only 30000 it's totally wrong

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      உண்மையை அறிய கணக்கு சொல்லுங்க

  • @semaavideomachi342
    @semaavideomachi342 2 роки тому +3

    ipdi senja cooling agadhu. Slab (ceiling) oda strength than kuraiyum.

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      அனுபவத்தை தருகிறோம் வாருங்கள் வந்து ஆய்வு செய்து பாருங்கள்

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +2

    Wonder

  • @anbarasum.m7765
    @anbarasum.m7765 2 роки тому +5

    It is structural engineer approved plan??

  • @securecommunications6858
    @securecommunications6858 2 роки тому +1

    Nice sir

  • @sankarmanalursankar5592
    @sankarmanalursankar5592 2 роки тому +1

    நீங்க. இதுக்கப்பரம். வீடு. பத்தி. வீடியோ. போடுங்க. ஐ. லைக். யூ

  • @Life_with_Edit
    @Life_with_Edit 2 роки тому +1

    Paart 2 upload panni iruntha comment la link a shere pnnuga sis

  • @perumals2882
    @perumals2882 2 роки тому +7

    ஒரே வார்த்தையில் குப்பைகூழத்தை வைத்து கட்டியுள்ளார் என சொல்லவும்.

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 2 роки тому +2

    இன்றைய நிலவரப்படி 1100 சதுரடி கட்ட கூலி மட்டுமே மொத்தமாக மிக குறைந்த பட்சம் 5 to 5.5 லட்சம் செலவாகும்

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      நமது முறையில் குறைந்த கூலி செலவே ஆகிறது ஐயா

  • @AS-qc5vb
    @AS-qc5vb 2 роки тому +2

    Part 2 video house complete video post please

  • @blackkaruppu1
    @blackkaruppu1 2 роки тому +4

    Finished building video podunga
    Waiting

  • @saravanakarthi5862
    @saravanakarthi5862 2 роки тому +2

    i appreciate your effort , but engineering is not easy thing. if this sturcture still in good condition after 26 months i wonder.

  • @msv6957
    @msv6957 2 роки тому +4

    அது மூக்கு கொஞ்சம் புடைப்ப இருந்தா எல்லாம் யோசிக்க சொல்லும்

  • @sokkan4466
    @sokkan4466 2 роки тому +2

    🙏👌💐

  • @VijayKumar-yr6ml
    @VijayKumar-yr6ml 2 роки тому +5

    வீடு முடிந்து பினிஷிங் எப்படி இருக்கும் என்பதையும் காட்டி இருக்கலாம் அண்ணா

    • @firstvision3690
      @firstvision3690 2 роки тому

      Ji video settings la report la poi spam and missleading kodunga.
      தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.

  • @saravanakrishnamurthy7234
    @saravanakrishnamurthy7234 Рік тому +1

    I dont think using pot as filler wont give enough reinforcement, may be ok for single storey terrace. The building may not be suitable double or triple storey

  • @queensheaventamil7205
    @queensheaventamil7205 2 роки тому +2

    Super iyya👌🤗

  • @muruganmurugan590
    @muruganmurugan590 2 роки тому +1

    வீட்டுக்கு வந்தாலே ஒரே சூடு. வெளி வெப்பத்தை உள் வெப்பம் அதிகமாக உள்ளது

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      அதற்காகத் தான் ஐயா இது போன்ற முயற்சி

  • @vasanthramasamy4035
    @vasanthramasamy4035 2 роки тому +5

    Roof strength affect aagum
    Dangerous try 🙄 steel thuru pudikkum not good idea

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +1

      லாரி பேக்கர் பதில் சொல்வார்

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme 2 роки тому +3

    I am engineer.....this building roof slab will fall down within few years...

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +1

      தங்களது வாழ்த்துக்கு நன்றி மேலும் நேரில் வந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து அறிக்கையாக தரலாமே மக்களுக்கு தாங்கள் செய்த புண்ணியமாக இருக்கும்

    • @dreamscomestrueforme
      @dreamscomestrueforme 2 роки тому +1

      @@user-tr4pd6ll1j not necessary you do those things after 5 years , what is your building situation ...

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Рік тому

    Nice

  • @aravintsathasivam9500
    @aravintsathasivam9500 2 роки тому

    Nalla muyachi

  • @deepanbalasundaram9669
    @deepanbalasundaram9669 2 роки тому

    ithu ethana masam thangumoo...ada pavingala.. full concrete pottu kattnale sila varushathula oluguthu..

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 2 роки тому +9

    He says 35k per square. Need more clarification on this. Is it from foundation to finish. What are the works include , what are works excluded

    • @ananthtkec
      @ananthtkec 2 роки тому +1

      There is a differences btwn per square(10*10) vs per square feet(1ft*1ft).hope u got this

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      சிறப்பு எனது வீட்டு கட்டுமானம் பழைய பொருட்கள் பயன்படுத்தி கட்டியதால் விலை குறைவு

    • @rajmurugan5194
      @rajmurugan5194 2 роки тому

      1 square means 100 sqft
      He's telling 11 squares equals to 1100sqft

    • @thiyagarajandhandapani46
      @thiyagarajandhandapani46 2 роки тому

      @@ananthtkec in tamil oru sathuram mean 10×10 =100 sqft. That is the common terminology used in construction language.

  • @duraikutty
    @duraikutty Рік тому

    It may be cool it will start crack in few years

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 2 роки тому +1

    அழகு, அலகு அல்ல.

  • @mahi9841885388
    @mahi9841885388 2 роки тому +1

    Nalla muyarchi vaazhthukallu sollalaam but neenga 3.5L nu soldranga yevlo aacho video duration la sambadhichitu irupingala

  • @sureshsathish955
    @sureshsathish955 2 роки тому +1

    தேடல் சரியானதாக இருக்க வேண்டும். 2.5 இஞ்சு கான்கிரீட் கலவை தவறான முறை. மேலே வீடு கட்டவோ, அதிக லைப் வர வாய்ப்பு இல்லை.
    மக்களே எப்பவும் போல இரும்பு கம்பி போட்டு 5 இன்சு காங்கிரீட் போடுங்க. மேலே சீமை ஓடு (சுருக்கி) பதித்து கொண்டால் போதும்... வெப்ப காற்று வெளியேற extension fan கூட வைக்கலாம். நல்ல குளிமையான வீடு அமையும். இந்த வீடியோ ல சொல்லுற மாதிரி 2.5 இஞ்ச் காங்கிரிட் போட்டால் உங்கள் பணம் நஷ்டம். மேலே வீடும் கட்ட முடியாது. ஒரு சதுரத்துக்கு 100 கிலோ கம்பி சரியான முறையில் அமைக்க வேண்டும்.
    ஒரு எடுத்து காட்டு சொல்லுறேன். நீங்கள் உங்கள் வீட்டின் வாஸலில் செல்லும் சாக்கடைக்கு ஒரு 2 இஞ்ச் கணமுள்ள சிலப் கல் போட்டிருபிங்க. அதன் வாழ்நாள் எவ்வளவு வரும். சில வருடத்தில் வெடிப்பு கோடு விழும். பின்பு சிலெப் உடையும். அதே 5 இஞ்ச் கணத்தில் போட்டால் அதன் வாழ்நாள் எவ்வளவு வரும் என யோசியுங்கள்.
    வீடு ஒரு மனிதன் வாழ்கையில் ஒரு முறை கட்டும் கோயில். தரமாக கட்டி அடுத்த சந்ததி பெயர் சொல்லட்டுமே...
    பணம் கொஞ்சம் அதிகம் ஆகும் என எண்ணி மட்டும் கட்டினால் பின்னால் கஷ்ட படுவிங்க.
    நல்ல வீடு கட்டுங்க. நல்ல சந்தோசமா இருங்க...

    • @thiyagarajan9637
      @thiyagarajan9637 2 роки тому

      அன்பரே அவர் சொன்னது 5 இன்ச் கான்கிரீட்டில் 2.5 இன்ச் கான்கிரீட்டில் 2.5 இன்ச் ஓடுor கொட்டாங்குச்சி Fill பன்ரார் மொத்தத்தில் 5 or 6 இன்ச் Roofing வந்துவிடும்

  • @jesusneverfails6101
    @jesusneverfails6101 2 роки тому +2

    , உங்கள் தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்.

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      வீடியோவை முழுமையாக பாருங்கள் கொடுத்து உள்ளோம்

  • @mdhasann2640
    @mdhasann2640 2 роки тому +1

    Dear , Consult to structural engineer for bar bending detailing

  • @mohanaprabapraba1628
    @mohanaprabapraba1628 2 роки тому +2

    எனக்கு இதே போல் ஒரு வீடு கட்டி தருவீர்களா

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      நேரில் வாங்க குடும்பத்துடன்

  • @indianflyashbrickmachines2452

    Yellam ok than in ground floor.... What about strength load in first floor

  • @antonyalexa3219
    @antonyalexa3219 2 роки тому +3

    Due to difference in temperature, hot and cold weather,.. their will be joint cracks developed between concrete and brick tile which they are using... also no any bonding agent used... this will reduce the life of the building... pls make mock up and confirm before advertising to others... God bless you.

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому +2

      ஐயா லாரி பேக்கர் எனும் பேரறிஞர் கண்டறிந்த முறை இது

    • @vijaykarthickk83
      @vijaykarthickk83 2 роки тому

      Did you analyse lourie baker methods before commenting ?

    • @bharath300
      @bharath300 2 роки тому

      especially when using stones, the temperature difference will be high and will cause cracks in concrete

  • @7pkutty
    @7pkutty 2 роки тому +10

    கம்பி மிகவும் குறைவாகவே இருக்கு.
    லைஃப் இருக்குமா ? சார்.

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      கம்பி வந்து எத்தனை ஆண்டுகள் தெரியுமா

    • @user-tr4pd6ll1j
      @user-tr4pd6ll1j 2 роки тому

      உறுதியாக