ஐயா வணக்கம் 🙏 "அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி..." என்ற பாடல் சமத்தில் பாடும் பாடலா.? இல்லை, அரையிடத்தில் பாடும் பாடலா..? தயவுசெய்து கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏
தெறியாதவர்கள் நிரைய நன்பர் கள் தெரிந்தவர்கள் போல இருக்கிறார்கள் பதில் நீங்களே கூறி விட்டீர்கள் எங்கள் கானாத குரு வாக இருந்து இசைப் பயிற்சி எங்க லுக்கு முறைப் படி பயில உதவும் உங்கள் உங்களை வணங்குகிறேன் நன்றி
குறையே இல்லை ஐய்யா. பாமரனுக்கும் புரியும்படி உள்ளது.
புரியாத புதிராக இருந்தது எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. நன்றி.
அருமை❤ஐயா
மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள். ❤எல்லோர் சார்பிலும் நன்றி.தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.🎉🎉
மகிழ்ச்சி.
ஆஹா மிகவும் அருமையான விளக்கம் ... நன்றி ஐயா
@@mr.nellaikaaran மிக்க மகிழ்ச்சி.
நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா! நன்றி!🎉🎉🎉🎉
@@RamamoorthyRengasamy மகிழ்ச்சி.
இசை ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவுகளை போடுகிறீர்கள் அய்யா. நன்றி. வாழ்க வளமுடன் 🙏
@@shivalingampk5013 மிக்க மகிழ்ச்சி.
அய்யனே அருமை நன்றி இசை எனும் பெரும்கடல்
@@anunat மிக்க மகிழ்ச்சி.
ஐயா வணங்குகிறேன் ❤
🙏🙏🙏
Arumiyana pathivu valga valamuden palandu engalalum ungga anba kudubamum
Augustine violinist from Malaysia Malaysia
@@augustinechinnappanmuthria7042 மிக்க நன்றி.
வணக்கம் மிகவும் நன்றி. ❤❤😊😊🎉🎉🎉
@@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி.
நன்றி.
@@kumare.d144 மகிழ்ச்சி.
Rompa nanriii sir
@@agniways3307 மகிழ்ச்சி.
பொறுமையின் சிகரம் நீங்கள்
@@mahadevank.s9962 மிக்க நன்றி.
👌👌👌
Very nice sir
@@selvaraja4092 Thank you.
ஒரு ஆர்வம் என்று சொல்லாதிங்க, இதுபோன்ற நுட்பமான விஷயங்களை எப்படி தெரிந்து கொள்வது என்று தேடிக்கொண்டிருந்தேன். நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@krishnanvasanthy7306 மிக்க மகிழ்ச்சி.
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Samam and arai ku keys epdi kandu pudikurathu ayya
விரும்பினால், தொடர்பு எண் வெளியிடலாமே...
இதுபோன்ற தியரி வீடியோ வெளியிடுங்கள் குருவே.🙏
Thank you sir.
❤❤❤🌹🌹🌹🙏🙏🙏
@@mohan-d4l 🙏🙏
சுரங்கள் 7 தளங்கள் எத்தனை விரிவாக விளக்கவும்
ஸ்வரம் இல்லாமலே, பாடலை கேட்டதும் வாசிக்க என்ன பயிற்சி செய்ய வேண்டும், ஐயா
ஐயா தங்கள் போன் நம்பர் முகவரி சொல்லுங்கள்
@@kumaravelkumaravel9343 9442563055,கோவை
வணக்கம்
@@raghavanramanujam2843வணக்கம் .
ஐயா வணக்கம் 🙏
"அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து
கோயில் கொண்ட குங்குமக்காரி..."
என்ற பாடல் சமத்தில் பாடும் பாடலா.? இல்லை, அரையிடத்தில் பாடும் பாடலா..?
தயவுசெய்து கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏
@@kumaresanv4089 ஆரம்பம் அரை இடத்தில் , மற்ற இடங்களில் அரையும் சமமும் கலந்து வரும்.
@@arulprakasamt93 மிக்க நன்றி ஐயா 🙏
ஐயா ,இசை அமைப்பாளர் பாடல் ஆரம்பிக்கும் முன் 1,2,3,4 என்று கூறுகிறார்.அதன் விளக்கம் அளியுங்கள்.நன்றி
1.C, 2.D, 3.E, 4.F, 5G, 6.A, 7.B ivlothaan bro🎉
தெறியாதவர்கள் நிரைய நன்பர் கள் தெரிந்தவர்கள் போல இருக்கிறார்கள் பதில் நீங்களே கூறி விட்டீர்கள் எங்கள் கானாத குரு வாக இருந்து இசைப் பயிற்சி எங்க லுக்கு முறைப் படி பயில உதவும் உங்கள் உங்களை வணங்குகிறேன் நன்றி
@@aruldass4085 மிக்க மகிழ்ச்சி.
Very nice sir
@@Kaala2024 Thank you.