ஐயா பெரியவரே அடியேன் திரு லி.அனிருத்தன் யாழ்ப்பாணத்திலிருந்து, மிக்க மகிழ்ச்சி எமது பாரம்பரியத்தின் பொக்கிஷம் நீங்கள். உங்கள் தொடர்பினைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். நன்றி.
வாழ்க தமிழ்...🇮🇳🙏வளர்க சங்ககால இசை கருவிகள்... 🇮🇳🙏இந்த நாள் வரை பாதுகாத்து அனைவருக்கும் கற்று தரும் தங்கள் இசை குழு உறுப்பினர். அனைவரும் வாழ்க நலமுடன் 🌴🌲🌲🌴🌕⚫🌍🌄☸️🔥🔥ஓம்🔥...🙏🙏🙏🛐🛐🛐🧘🏼♀️🧘🏼♀️🧘🏼♀️
உங்களுடைய ஆன்மீகப் பணிகள் சிறக்க எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள் நானும் எனது ஊர் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் சங்குநாதம் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடன் நான்
அருமை,தாங்களை மனதார வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன், தற்கால இளைஞர்கள் மத்தியில் நமது பாரம்பரிய இசையை பற்றி ஊக்குவிக்க அரசு தங்களை பயன்படுத்தினால் சிறப்பு.
இந்த பதிவை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறை கவனத்திற்கும் துறை அமைச்சர் தங்கம் தென் அரசு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முலம் இந்த அறிய இசைக்கருவிகளை நம் இளைய தலைமுறை அரிய செய்யனும் உலக மக்கள் அறிய செய்ய வேண்டும் இசை கல்லூரிகள்முலம் பாடங்களாக வைக்க வேண்டும் அய்யா அவர்களின் இந்த அறிய சேவை தொடர வேண்டும் இறைவனை பிராத்திகிறேன்
பழமை மிக்க பாரம்பரியமான இசைக்கருவிகளை பராமரித்து அதை இந்த தலைமுறைக்கு வெளிப்படுத்திய உங்களது கடின உழைப்புக்கு என்மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு அந்த எல்லாம்வல்ல இறைவன் அனைத்து மனமகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டுகிறேன்
ஐயா உங்கள் ஆசை போல நமது வாத்திய இசை அணைத்து சிவன் கோவில் நிச்சயம் ஒருநாள் வாசிக்க படும்... தங்கள் திருவடிகள் வணங்குகிறேன் சிவாயநம.... ஈசனை மயக்கும் இசை...
பாதுகாத்துவசச்சிருந்து என்ன பன்றது எங்க ஊர் கோயிலுக்கு ஒரு ஜோடி கொக்கரை விலைக்கு கேட்டிருந்தோம் இரண்டு மாதம் ஆச்சு பிறகு திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் தரமாகவும் விலை குறைவாகவும் வாங்கினோம்
நீங்கள் வாசிக்கும் கருவிகள் அனைத்துமே திருவாரூர் தியாகராஜா சுவாமி புறப்பாட்டின்போது வாசித்து நான் பார்த்திருக்கிறேன். இப்போதும் சில சிவனடியார்கள் வாசிக்கின்றனர். என்ன... தியாகராஜா புறப்பாட்டின் போது நான் பார்த்த ஐந்து முக வாத்தியத்தைத்தான் வாசிக்க ஆளில்லாமல் போய் அது இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்றே தெரியாமல் போய்விட்டது. நம் முன்னோர்கள் எல்லாம் நிச்சயம் மிகப் பெரிய அறிவாளிகள். இசை ஞானம் உடைய ஜாம்பவான்கள்.
ஐயா அற்புதம் அனைத்து கோவில்களிலும் வாசிக்களாமா.அருமை அற்புதம்.இப்படி நான் பார்த்தது இல்லை பாதுகாத்து வைப்பதற்கு நன்றி உங்கள் விலாசம் போன் நம்பர் தரவும்
பழனி பழனியாண்டவர் சன்னதியில் பூசை உரிமை "தமிழ் பண்டரங்கள்" விஜயநகரப் பேரரசின் காலத்தில் உரிமைகள் பறிமுதல் செய்து பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது _ வரலாற்று உண்மை!
இந்த பண்டய இசைகருவி வள்லுனர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ் மக்கள் தன் விழாக்களில் பயன்படுத்தி அதன் இறைத்தனமையை உணரவும் அந்த வித்வாண்களின் விலாசம் தொலைப்பேசி எண் முதலியவைகளை தரவேண்டும் நண்பரே. இப்படித்தான் செண்டை மேளம் பரந்துபட்டு இசைக்கப்படுகிறது.
ஐயா கோசை நகரான் அவர்கள் புகழ் ஓங்குக அய்யாவின் தமிழ் இசை தொண்டு மென்மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏
அருமை ஆனந்தம் கோடான கோடி நன்றி மகிழ்ச்சி
ஐயா உங்கள் கருத்தை கேட்டு நான் மெய் சிலிர்த்து போனேன் மேலும் இதுபோன்ற பணிகளை நீங்கள் சிறப்புடன் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
வாழ்க தமிழ் இசை அறிஞர் அவர்களே! வாழ்க தொன் தமிழ் இசைக் கருவிகள்.🙏🙏🙏🙏
பாரம்பரிய இசைக்கருவிகளை பாதுகாத்து வைத்திருக்கும் தங்களுக்கு மிக்க நன்றி
தமிழன் இசை வாழ்க,
ஆடல்வல்லான் துணை
உங்களுக்கு உண்டு.
என் மகனின் திருமனம் உங்க தலைமையில்தான் நடைபெறும்.
🙏கோசை நகரிசை கலையே வாழ்கவே..!
பூசையிசை சிவவோசை புனிதம் வாழ்கவே..!
அன்புடன்
அடிநாயேன் சிவ ச பொழிலரசு 🙏
அருமை ஜி
ஐயா பெரியவரே
அடியேன் திரு லி.அனிருத்தன்
யாழ்ப்பாணத்திலிருந்து,
மிக்க மகிழ்ச்சி எமது பாரம்பரியத்தின் பொக்கிஷம் நீங்கள். உங்கள் தொடர்பினைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
நன்றி.
தமிழ் பொக்கிசம், இந்த இசை கருவிகள் ஐயா சேவை தொடர ஈசன் அருள் புரியட்டும்.. வாழ்க தமிழ்..
வாழ்க தமிழ்...🇮🇳🙏வளர்க சங்ககால இசை கருவிகள்... 🇮🇳🙏இந்த நாள் வரை பாதுகாத்து அனைவருக்கும் கற்று தரும் தங்கள் இசை குழு உறுப்பினர். அனைவரும் வாழ்க நலமுடன் 🌴🌲🌲🌴🌕⚫🌍🌄☸️🔥🔥ஓம்🔥...🙏🙏🙏🛐🛐🛐🧘🏼♀️🧘🏼♀️🧘🏼♀️
பழையன கழிதலும் புதியன புகுதலும்.
இந்த பழைய விஷயமே புதியதாக நமக்கு தோன்றுகிறது.வரவேற்போம் ஆதரவளிப்போம்.
உங்களுடைய ஆன்மீகப் பணிகள் சிறக்க எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள்
நானும் எனது ஊர் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் சங்குநாதம் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
உங்களுடன் நான்
கோசைநகரான் முகபாவ சந்தோஷம் காண்பது மகிழ்ச்சியைதருகிறது
கோசைநகரானின் குருநாதர் புதுவை சிவ.க.இராமலிங்கம் ஐயா! எங்கள் குருநாதரின் பெயரை உச்சரித்தற்கு நன்றிகள் பல ❤❤❤
அருமை,தாங்களை மனதார
வாழ்த்துகிறேன்,
வாழ்க வளமுடன், தற்கால
இளைஞர்கள் மத்தியில் நமது
பாரம்பரிய இசையை பற்றி
ஊக்குவிக்க அரசு தங்களை
பயன்படுத்தினால் சிறப்பு.
அற்புதம். தொடரட்டும் அறப்பணி.
மிக்க நன்றி அருமை மிக்க நன்றி தாங்கள் பல தமிழர் பாரம்பரிய இசைக் கருவிகளை பதிவிடுறிங்க அறிமுக படுத்துறிங்க மேலும் பதிவிடுங்க
சிறப்பு 👌👌👌👏👏👏
இந்த பதிவை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறை கவனத்திற்கும் துறை அமைச்சர் தங்கம் தென் அரசு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முலம் இந்த அறிய இசைக்கருவிகளை நம் இளைய தலைமுறை அரிய செய்யனும் உலக மக்கள் அறிய செய்ய வேண்டும் இசை கல்லூரிகள்முலம் பாடங்களாக வைக்க வேண்டும் அய்யா அவர்களின் இந்த அறிய சேவை தொடர வேண்டும் இறைவனை பிராத்திகிறேன்
😁😁🙄🙄
பாரம்பரிய இசை அற்புதம்
Super ayya🙏🙏🙏🙏
பழமை மிக்க பாரம்பரியமான இசைக்கருவிகளை பராமரித்து அதை இந்த தலைமுறைக்கு வெளிப்படுத்திய உங்களது கடின உழைப்புக்கு என்மனமார்ந்த நன்றிகள்
உங்களுக்கு அந்த எல்லாம்வல்ல இறைவன் அனைத்து மனமகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டுகிறேன்
🙏🙏
Arumaiyana Pathivu Vazhthukkal Vazhka Vazhamudan.
ஐய்யா வணக்கம். மிக மிக அருமை. நன்றி.
Arumai 👃👌👍
வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர💐💐💐👌👌
ஐயா உங்கள் ஆசை போல நமது வாத்திய இசை அணைத்து சிவன் கோவில் நிச்சயம் ஒருநாள் வாசிக்க படும்... தங்கள் திருவடிகள் வணங்குகிறேன் சிவாயநம.... ஈசனை மயக்கும் இசை...
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்
வாழ்க
தங்கள் அணி சிறக்க வாழ்த்துகிறேன்
Ungalal thamizhisai thulirvidattum arumai arputham thanks
அரசு விழாக்களில் இந்த கருவிகளை பயன்படுத்த வேண்டும்
வழி மொழிகிறேன்
@@czrbst4lker இல்லை
@@SankarSankar-zt6zq yen
தமிழாய்ந்த தமிழன் தமிழர் பூமியை ஆளும் போது இது சாத்தியம்
@@czrbst4lker ft
அருமை
திருமயிலை கபாலியின் 63 நாயன்மார்கள் தேரோட்டத்தின் போது இவர்களின் இசையை கேட்கலாம்.
Arumai
இவரது தொலைபேசி எண்கள் கிடைக்குமா? அருமையான நேர்காணல். சங்கே முழங்கு!
தொடரட்டும் தங்களின் தமிழிசைப்பணி!!
நாராயணா, நமசிவாய
ஓம் சிவ சிவ ஓம் 🔥🔥🙏
Sivayanama,🙏🙏🙏🕉️🕉️🌹🌹🌹
Vvvery nice video ❤touching
நமச்சிவாயம்
அருமை ஆக மிக ஆருமை
Very Useful video.. I got know many more info from this wonderful conversation. Thanks
பழமை வாத்தியத்தியத்தை உலகுக்கு புதுமையாக காண்பது ஜனங்களுக்கு மகிழ்வே
பாதுகாத்துவசச்சிருந்து என்ன பன்றது எங்க ஊர் கோயிலுக்கு ஒரு ஜோடி கொக்கரை விலைக்கு கேட்டிருந்தோம் இரண்டு மாதம் ஆச்சு பிறகு திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் தரமாகவும் விலை குறைவாகவும் வாங்கினோம்
♥️♥️🙏🏽🙏🏽🙏🏽 grewt divine personality
Appreciate your efforts to bring back our valuable culture
Super anna sivagangai district Veera saiva Andi pandaram pulavar vamsam
Very Informative thanks a lot
Nanri
Sirapana video pathiugal om Namasivaya vazhga
அருமையான பதிவு
அருமை ஐயா......
🌷Mihavum Arumayana Nihalchi Aiya 🌷
நீங்கள் வாசிக்கும் கருவிகள் அனைத்துமே திருவாரூர் தியாகராஜா சுவாமி புறப்பாட்டின்போது வாசித்து நான் பார்த்திருக்கிறேன். இப்போதும் சில சிவனடியார்கள் வாசிக்கின்றனர். என்ன...
தியாகராஜா புறப்பாட்டின் போது நான் பார்த்த ஐந்து முக வாத்தியத்தைத்தான் வாசிக்க ஆளில்லாமல் போய் அது இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்றே தெரியாமல் போய்விட்டது.
நம் முன்னோர்கள் எல்லாம் நிச்சயம் மிகப் பெரிய அறிவாளிகள். இசை ஞானம் உடைய ஜாம்பவான்கள்.
Such artistes have to be encouraged, supported , these sounds give lot of positive vibration. Shivaya namaha
Om namasivaya
@9:19 நுரையீரல் விரிவடைதல் 👌
Arumai ayya
திருச்சிற்றம்பலம்
Excellent 👌😊👌😊👌
Soper
ஐயா அற்புதம் அனைத்து கோவில்களிலும் வாசிக்களாமா.அருமை அற்புதம்.இப்படி நான் பார்த்தது இல்லை பாதுகாத்து வைப்பதற்கு நன்றி உங்கள் விலாசம் போன் நம்பர் தரவும்
இந்த விடியோ பார்க்கும் போது கண்ணிர் வருகிறது.கல்யாண விட்ல சண்டா மேலம் + சினிமா பாட்டுக்கு ஆடிக்கிட்டு சுத்துரோம் .என்னத்த சொல்ல...
Very goodpro
👍🙏
💜💜💜💜🙏🙏🙏🙏
இந்த இசையை எல்லாம் உருவாக்கியது ஆதி சிவன் தானே. ஆதி சிவன் தான் முதல் பறையர்.
See see
ஆம் ஆதிசிவசக்தி முதல்பறையர்குடி தான் !
Super ayya I am sekar aarthi navaneetham munirathinam I am first team ayya
9094500055
அண்ணா நானும் யாழ்ப்பாணம் தான்
Superb
👏👏👏👏👏
👌👌👌👌👌
Arumai siva
Great work...all credits to kosainagaran kaylaya vaathyam team🔥🔥🔥....tq so much news 7 for established this programme 😍😍😍❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏
பழனி பழனியாண்டவர் சன்னதியில் பூசை உரிமை "தமிழ் பண்டரங்கள்"
விஜயநகரப் பேரரசின் காலத்தில் உரிமைகள் பறிமுதல் செய்து பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது _ வரலாற்று உண்மை!
🙏🙏🙏🎺🎷🪘🔯📿🎆🤝Annamalai Kerala Om namah shivaya 🙏🙏🙏✨🙇🏻♀️🎇🕉️📯👌🏻✨ Tiruvannamalai Om namah shivaya aiyya
இதில் குருவி இசை அருமை
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் கிடைக்கின்றது !
Happy too much
சிவசிவ
ஐயாவின் தொடர்பு எண் அனுப்பவும்.
Super
Iyya en pathivukku pathil thatavum sivaya nama enakku sangu vendum
Super👌👌👌
Arumayana nikalchi..
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Siva Sivaà
Namathu paarampariyathai meettedungal aiyya
கடவுள் கருவி
நன்றி ஐயா🙏🙏🙏
Very nice to watch this video. I realized why it is called as horn in English.
வலம்புரி சங்கு , இடமுரி சங்கு விளக்கம் அருமை.
நாம் தமிழர் கட்சி யின் அரசு அமையும் போது தமிழரி இசை அனைத்தும் மீட்கப்படும்.
good
இந்த பண்டய இசைகருவி வள்லுனர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ் மக்கள் தன் விழாக்களில் பயன்படுத்தி அதன் இறைத்தனமையை உணரவும் அந்த வித்வாண்களின் விலாசம் தொலைப்பேசி எண் முதலியவைகளை தரவேண்டும் நண்பரே. இப்படித்தான் செண்டை மேளம் பரந்துபட்டு இசைக்கப்படுகிறது.
பண்டாரம் என்றால் என்ன அய்யா சிவசிவ
தேவர் மகன் படத்தில் வரும் title bgm யை கேளுங்கள்
சூப்பர் நாடோடி வாழனும்
சார் வணக்கம் கொக்கரை இசைக்கருவிகள் வேண்டும் உங்கள் நம்பர் வேண்டும்
Shop name shop place where