உண்மை....!..'கருத்தியல்'..வேறு...! 'கசப்பு' தான் இது !..மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...!....நானும் இவ்வாறு 'சிக்கி' மீண்டவன்தான்...!.... .... .... 🙏...
மக்களுக்கு எந்த இசமும் வேண்டாம் புத்தர் சொன்னதுபோல் அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில் அது என்ன அறிந்து உழைத்து அறநெறியில் வாழ்ந்தாலே போதும்.அதற்கு தேவை அறிந்து வாழவேண்டும் ஆசையும் பேராசையும் விலக்கவேண்டும்.
உண்மை....!..'கருத்தியல்'..வேறு...!
'கசப்பு' தான் இது !..மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...!....நானும் இவ்வாறு 'சிக்கி' மீண்டவன்தான்...!....
.... .... 🙏...
மீண்டுக்கொண்டிருக்கிரேன்
ேஏஏஏஏேஏேு ஏஏஏேேஏஏேஏஏஏஏேஏேேஏேேேஏஏ ேஏஏஏஏேஏேு உள்ள
ேஏஏஏஏேஏேு ஏஏஏேேஏஏேஏஏஏஏேஏேேஏேேேஏஏ ேஏஏஏஏேஏேு
@@a.p2427 குணசீலத்திலிருந்தா ஆனா பீனா?
போடா டேய் பொறம்போக்கு பொன்னா நீ கீழ்பாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.
அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்
Nice sir..thank u
அருமையான உரை. இன்றைய இளைஞர்கள் அனைவரின் கவனத்திற்குரியது...
Super💥💥
மக்களுக்கு எந்த இசமும் வேண்டாம் புத்தர் சொன்னதுபோல் அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில் அது என்ன அறிந்து உழைத்து அறநெறியில் வாழ்ந்தாலே போதும்.அதற்கு தேவை அறிந்து வாழவேண்டும் ஆசையும் பேராசையும் விலக்கவேண்டும்.
பன்மை தத்துவம் உலக இயற்கை அதனை நன்மை தத்துவமாக மாற்றவேண்டும்.
அருமை ஐயா
அருமையான உரை.
21 ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர் இவர்
லட்சியவாதம் என்பது இலக்கியம் தான் இதுவேறு அது வேறு அல்ல.
அருமை
Intha video en vaazhvai matriyathu...
நமக்கு எந்தவிதமான கருத்தியல் ஆக்கம் தேவை.இந்தியா பாமரர்கள் நிறைந்தது.ஏழைகள் நிறைந்த பணக்காரர்கள் வாழும் நாடு.
இவர் இப்படித்தான் தன்னை மேம்படுத்திக் கொண்டு இருக்கிறார்!
எப்படி
Avan peru than Gandhi
அபத்தமான பேச்சு.தங்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் பேசுவதாக தோன்றுகிறது.இந்த உரையை நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியவில்லை.மன்னிக்கவும்
உண்மை கசக்கும் மன்னிக்கவும்
Tholare, en id pola nadanthukollaavum.
😂. Mr Jeyamohan. I am sorry, but this speech of yours is idiotic.
என்னைகாலம்காலமாகக்கேவலப்படுத்தியன்மேல்கோபம்,கசப்புமற்றும்வெறுப்புஅவசியம்.
அதில்மென்மைதேவையில்லை.
சங்கி நார்ஸிஸப் பறவை சுய மோகன் பேச்சை விட திமுக கடைநிலை பேச்சாளர் கூவத்துக் குயில் சிவாஜி அவர்களின் பேச்சு அர்த்தமுள்ளது, சுவையானது, பயனுள்ளது.