‘நேர்மையின் பொருளியல்’ | Jeyamohan speech | நேர் வழி விருது விழா - 2024 | ஜெயமோகன் உரை

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024
  • நேர் வழி விருது விழா - 2024
    விருது பெறுவோர் :
    சுபா,
    கிராம நிர்வாக அலுவலர், அம்மாபாளையம்
    ஸ்ரீதரன்,
    கிராம நிர்வாக அலுவலர், சவண்டப்பூர்
    விருது அளிப்போர் :
    சாமியப்பன்,
    சாதிக் பாட்சா,
    விஜயா
    தலைமை:
    சரஸ்வதி
    சிறப்புரை :
    ஜெயமோகன்,
    ஜெயராம் வெங்கடேசன்,
    சைனி
    நன்றியுரை :
    சிபி,
    முனை இளைஞர் இயக்கம்
    12.12.24
    அம்மாபாளையம்,
    ஈரோடு
    #jeyamohan
    #TamilLiterature #literature #tamil #Writer #speaker #PublicSpeaking #speech #guestlecture #bookstagram #tamil #tamilspeech #essays #literature #travel #history #management #book #tamilauthors #poetry #poetrybook #tamilpoetry #bookstagram #tamilbookstagram #booksofinstagram #booksbooksbooks #tamilbookstagram #readersofindia #newreaders #newreader #booksrecommendation #bookstore #booksofinstagram #readersofinstagram #booklover #booksale #bookworm #bookaholic

КОМЕНТАРІ • 37

  • @sadeswaran1781
    @sadeswaran1781 8 годин тому +2

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு. ஜெயமோகன் ஐயா வணக்கம்
    ஊழல் மிகுந்த, அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் , லஞ்சம் எல்லாம் சகஜம் தான் என்று ஏற்றுக் கொள்ளும்மக்கள் மிகுந்த இந்த நாட்டில் அனைவரையும் திருத்துவது என்பது இயலாத காரியம். நல்ல அரசியல்வாதிகள் மற்று அரசு அலுவலர்களை கண்டுபிடித்து அவர்களைப் பாராட்டி நம்மால் இயன்ற அளவுக்குஊழலை ஒழிக்க உதவலாம். இப்பணியை செய்து கொண்டே இருக்கும் திருஸ்ரீதர் ஐயா அவர்கள் மற்றும் திருமதி சுபா அவர்கள் பணி மிக சிறப்பானது.
    முனை அமைப்புக்கு வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @manivasagam99
    @manivasagam99 59 хвилин тому

    நன்றி நண்பரே

  • @boomomm
    @boomomm 8 годин тому

    🔥🔥🔥🔥

  • @gsmaran1780
    @gsmaran1780 День тому +1

    அற்புதமான உரை .ஜெயமோகனின் தனித்துவமான கருத்துகள்

  • @rajmohanbabumani5273
    @rajmohanbabumani5273 День тому

    Love you Sir. எத்தனையோ தலைமுறைக்கு வாங்கிய மற்றும் கொடுக்கப்பட்ட லஞ்சம் இப்போதும் நம்மை பாதித்து கொண்டு இருக்கிறது. இப்போது நாம் செய்து கூட்டும் வினை எத்தனை தலைமுறைகளை பாதிக்க போய்கிறதோ

  • @sridharanh4100
    @sridharanh4100 2 дні тому +1

    மிகச் சிறப்பான உரை

  • @chidambarambabuji
    @chidambarambabuji День тому

    பொருளாதார விரயம்,நேர விரயம்,திறமை விரயம் ஊழலின் விளைவுகள்.

  • @vigneshvikki674
    @vigneshvikki674 2 дні тому +3

    Stunning🔥🔥

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 День тому +1

    நடைமுறைக்கு சம்பந்தமே இல்லாத பேச்சு ....வீழ்ச்சியில் ஜெயமோகன்...

  • @rajendranbalan4242
    @rajendranbalan4242 2 дні тому +2

    Super sir👏

  • @kcvinoth864
    @kcvinoth864 2 дні тому +2

    valuable

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 2 дні тому +5

    அசாத்தியமான பேச்சு.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 9 годин тому

    Ayya
    Population matters for honesty also
    Laws are man made. Laws keep changing. Needs vary. Limitations grow. What was legally wrong at one time turns to be legally permissible later with changes introduced.
    Will law forsee all honest situation and be practical always. Anything violated is dishonety but who will assure fullproof lawful situation.
    Why are laws changed modified or relaxed?

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 2 дні тому +2

    இந்த appointment ordsr கதைய பவா செல்லதுரை சொல்லி இருக்கார்.

    • @kbWisdomOnline
      @kbWisdomOnline 12 годин тому

      எப்போதும் சொல்லுவார்... இவர் சொன்னத அவர் கதயா விட்டு ருக்கர்

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 2 дні тому +2

    America ல வீட்ல ரெண்டு கார் இருக்கும்.அதெல்லாம் எவ்வளவு பொருளியல் வீண் ?

  • @thirugnanam1292
    @thirugnanam1292 2 дні тому +1

    இப்படி மக்கள கைய நீட்டியதின் விளைவு இந்தியன் 2 தோற்றுபோனது கூடவே பலமான வசவும் கிடைத்தது இதுவே நம் இந்திய அரசியல்வாதிகளின் அதிகாரிகளின் பலம் மக்களின் பலவினம் என்று முழுமனதாக சொல்ல மணம் வரவில்லை

  • @poovarasu3906
    @poovarasu3906 2 дні тому +2

    🤣எதார்த்தத்தை பேசுவது போல எதார்த்தத்துக்கு சம்பந்தமே இல்லாத பேச்சு.

  • @seerancinemaintro2872
    @seerancinemaintro2872 2 дні тому +3

    Audio very bad quality

    • @shrutiTVLit
      @shrutiTVLit  2 дні тому +3

      mic speaker முன்னாடி தான் இருக்கிறது. fan ஓடுகிறது. audio proofing auditorium கிடையாது.. வர்றத சமாளிச்சுங்க சாரே.. நல்ல ஆடியோ வந்தப்ப எதுனா நல்ல ஆடியோ நன்றி என்று சொன்னீங்கலா சாரே..

    • @rocketraghu
      @rocketraghu 2 дні тому +1

      Use earphones. No issues.

    • @bhuvaneshnarayanasamy3153
      @bhuvaneshnarayanasamy3153 День тому +1

      @@shrutiTVLitnanga subscribe panenom la 😅 just kidding understandable difficulty please do better next time 👍

    • @nandha6197
      @nandha6197 День тому

      Are u ready to pay for quality jst asking

  • @இரா.முத்துப்பாண்டியன்

    நான் கனடாவுக்குப் போனேன் அமெரிக்காவுக்கு போனேன் ஆஸ்திரியாவுக்கு போனேன்.... அங்கெல்லாம் மக்கள் சட்டத்தை எவ்வளவு மதிக்கிறார்கள் தெரியுமா என்று இந்திய மக்களை தரக்குறைவாக மட்டம் தட்டி பேசுவது கடைந்தெடுத்த காவாலித்தனம்.
    அப்பூறம்..என்னா... ..க்கு ஒரு புளிச்ச மாவு பாக்கெட்டுக்காக விளிம்பு நிலை உழைக்கும் மக்களோடு தெருப்புழுதியில் புரண்டு சண்டையிட்டாய்?
    பொய்க்கட்டு போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரியில் ஐ பி சீட் வாங்கி படுத்துக்கொண்டு ஏமாற்றினாய்?
    இதுதான் நீ பீற்றிக் கொள்ளும் 'அறமா'?