ஜீவனுக்கும் கடவுளுக்கும் consciousness வேறுபாடு உண்டா? ஆன்மிக சந்தேகம் தெளிதல் 3/19-2-2025

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 17

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 10 годин тому +1

    குடாகாசமும் மஹாகாசமும் ஒன்று நன்றி சுவாமிஜி

  • @kavithaa.s3219
    @kavithaa.s3219 11 годин тому

    Sathguruve saranam

  • @indumathic.s.2686
    @indumathic.s.2686 13 годин тому

    Namaskarams swamiji.

  • @kandasamym6600
    @kandasamym6600 14 годин тому

    Induction is telling you are great

  • @sampathvenkatesan346
    @sampathvenkatesan346 16 годин тому

    குருவே சரணம்

  • @ganapathynidatharajarao
    @ganapathynidatharajarao 14 годин тому

    Namaskaram Swamiji. Your are exceptional. Understanding becomes so easy when you explain. Just before viewing this video I was thinking whether TAT in Tatvam Asi is Brahman or Eswara. You Clarified my doubt. நன்றி.

  • @kandasamym6600
    @kandasamym6600 14 годин тому

    Sir my induction is telling that only one Guru is understanding the universe yourself.Iam astonishing when you are explaining

  • @murugavelsubramaniam3363
    @murugavelsubramaniam3363 3 години тому

    🙏🙏🙏

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 години тому

    அஹம் பிரம்மாஸ்மி….நான் பரம்பொருளாக இருக்கிறேன்
    சைவசித்தாந்தம்….நான் கடவுள் தன்மையை விளங்க வைத்துக் கொண்டு இருக்கிறேன்.
    கடவுள்…தானே அறிவு உடையதாக இருப்பது.
    உயிர்…சார்ந்து அறிவு உடையதாக விளங்குவது.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 4 години тому

    What is the function of paramatma
    பரமாத்மா தனிப்பொருளா, செயலா, அல்லது குணமா?

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 години тому

    ஏகான்மவாதம்…ஒரே பொருள்தான் ஒன்றைத்தவிர வேறொன்றும் இல்லை.
    ஆதிசங்கர்ர்….இரண்டு அல்லாத ஒரே பொருள்.அனுபவத்தில் இணையாத்து. Bare philosophy…வறட்டி வேதாந்தம்.
    மத்துவர்…இரண்டாக இருக்கும் ஒரு பொருள்…
    இராமானுசர்….பல குண்ங்களையுடைய ஒரு பொருள்
    சைவசித்தாந்தம்…பல் பொருள் உண்மை…அனைத்தும் உண்மை..தானாய் வேறாய் உனானான்….சைவ சித்தாந்தத்தின் அத்துவித உறவு. கலப்பில். ன்றாய், தன்னளவில் வேறாய், செயல்பாட்டில் உடனாய்….இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்…திருஞான சம்பந்தர் ( 700 AD)

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 12 годин тому

    🌹🪔📿🙏💯🙌

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 години тому

    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை…..கோளுக்கும் பொறிக்கும் இல்லாத குணம் அறிவு….. சொல்கிற எண்குணம்…எளிமையான குணம்…கருணை.
    எண்பத்த்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு
    என்னிடம் இருப்பது குணம்.
    கடவுளிடம் இருப்பது😮 எண்குணம்.
    சங்கர்ர் கடவுள் கொள்கையில் பேதம் பார்ப்பதில்லை.
    ஆனால் வாழ்வியலில் வர்ணாசரம் என்கிற பேதைமை.
    இந்த வரணாசரம் என்ற பேதைமைக் கொள்கையுடய ஒன்று பரமுக்தி அடைய வாய்ப்பு உண்ட?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 15 годин тому

    தமிழாக்கம் கண்டு கூறுங்கள்.

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 7 годин тому

    இவரது விளக்கம் சரியாக இல்லை....
    (வருந்துகிறேன்)
    *Consciousness* (not conscious)