ஒர் எழுத்தாளனுக்கு என்ன தேவை? | இளம் எழுத்தாளர் ஜோஷன்

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    கல்லூரி காலத்திலேயே தனது முதல் புத்தகத்தை எழுதிய இளம் எழுத்தாளர் ஜோஷன் ரஞ்சித்துடன் ஒரு நேர்காணல்.
    josanranjjith....
    Video Credits:
    ###
    Host : Madhavan K.S
    Camera : Hariharan
    Camera: Sandeep
    Editor : Ragul gandhi.R
    Video Coordinator : Jawahar.M
    Video Producer: Sri kumaravel
    Thumbnail Artist: Santhosh charles
    Channel Manager: Kamalikamaraj.kr
    Asst Channel Head: Hassan Hafeez
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 13

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn Місяць тому +4

    On the spot நா.முத்துக்குமாருக்காக அருமை.
    இதோ இப்போது புத்தக‌ வாசிப்பிற்காக நடமாடும் இரு சக்கர வாகனத்தில் ஒரு நூலகம் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தந்தது

  • @vkv1096
    @vkv1096 Місяць тому +2

    தம்பி உங்களால் எங்கள் ஊருக்கு பெருமை. உங்கள் கவிதையால் நாட்டிற்கு பெருமை. உங்கள் பெற்றோரால் ஆசிரியர் குலத்திற்ககே பெருமை..

  • @marudhupandiyan9859
    @marudhupandiyan9859 Місяць тому +1

    மரியாதைக்குரிய அண்ணன் ரஞ்சித் அவர்கள் ஒரு இளம் எழுத்தாளர் என்பதை தாண்டி ஒரு மனிதநேயமிக்க நல்ல மனிதர் அனைவரிடத்திலும் எளிதில் பழகக் கூடியவர் அவரது புகழும் எழுத்துக்களும் தமிழ் போல் செவ்வனே !!!!!! ஓங்கி மங்கா புகழுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @lovelyfancy7985
    @lovelyfancy7985 29 днів тому

    தமிழ் மீது இவ்வளவு ஆர்வமும் பற்றும் கொண்ட உங்கள் சந்தித்ததில் மிகவும் மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்

  • @varunprakash6207
    @varunprakash6207 Місяць тому

    இளம் எழுத்தாளர் ஜோஷன் அவரின் கவிதைகள் மிகவும் அருமையாக உள்ளது

  • @user-pn3ym6ce4s
    @user-pn3ym6ce4s Місяць тому

    Congratulations. It's so inspiring. Feeling amazed of your clarity of thoughts. You make us proud of Young Tamilnadu. 🎉🎉🎉

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Місяць тому +1

    நல்ல பேச்சு அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் இனிமையான குரல் பழங்கால எழுத்தாளர்கள் போல் இவர் புகழ் நிலைத்து நிற்க வேண்டும் ஆனால் வடநாட்டு பாணியில் உடை அணிந்து இருப்பது தனித்தன்மையோடு இருக்கிறது

  • @ramsta77
    @ramsta77 Місяць тому +1

    Arumai Ranjith

  • @mahendralakshmi1423
    @mahendralakshmi1423 Місяць тому

    I am proud of you bro, jaihind

  • @vijayakrishnanbavanandam3450
    @vijayakrishnanbavanandam3450 Місяць тому

    Nice speech ❤

  • @sankarsangar8234
    @sankarsangar8234 Місяць тому +1

  • @kirubanithisiva2051
    @kirubanithisiva2051 Місяць тому

    🎉❤

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Місяць тому

    Na.MuthuKumar ❤