எல்லாம் சில காலம்தான் பொறுமை கொள் திருமதி பர்வின் சுல்தானா அவர்களின் பேச்சு Parvin Sulthana Speech

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2020
  • எல்லாம் சில காலம்தான் பொறுமை கொள் திருமதி பர்வின் சுல்தானா அவர்களின் பேச்சு #ParvinSulthanaSpeech
    #TamilMotivational

КОМЕНТАРІ • 271

  • @snirmala4820
    @snirmala4820 2 роки тому +16

    நன்றிகள் அம்மா நாற்பது வருடம் முன் நீங்கள் இப்படி பேசி இருந்தால் நானும் என் வாழ்க்கையை வென்று இருப்பேன் 🙏👌🙏🌹💐❤️🎁👏👏👏👏

    • @amalajoseph9637
      @amalajoseph9637 2 роки тому +3

      வாழ்க்கை இன்னும் முடிந்து விடவில்லை 😁

  • @user-ml7ue9sr7k
    @user-ml7ue9sr7k Місяць тому +1

    என் அருமை சகோதரியே எந்த வயது ஆனாலும் எல்லா ரும்
    உங்கள் மாணவர்கள் தான் பேச்சு தான் நன்றி

  • @l.mangalam2279
    @l.mangalam2279 3 роки тому +10

    மேடம் வணக்கம்
    மேடம் எனக்கு வயது 58
    ஆகிவிட்டது ஆனால் என்
    மனம் நினைக்கிறது
    உங்களுடைய மாணவியாக
    இருக்க வேண்டும் என்ற ஆசை
    உங்களின் பேச்சில் அவ்வாளவு
    இனிமை
    நன்றி மேடம்

  • @vasanthakumarip7633
    @vasanthakumarip7633 Рік тому +2

    கோடானுகோடி காதுகள் அகிலத்தில் உள்ளது மகளே எனவே. நீ குபேரனுக்கு நிகரானவள் வாழ்க வளமுடன்.

  • @yasodhak174
    @yasodhak174 3 роки тому +13

    அருமை தோழி. என் சிந்தனையில் தெளிவு பிறந்தது . வாழ்க பல்லாண்டு நலமுடன்.

    • @robertchinnappan3453
      @robertchinnappan3453 2 роки тому +1

      Enlightening & challenging talk, I enjoy listening ang longing to hear more inspiring Tamil literature so beautiful.

  • @PandeeswariSuresh-b9s
    @PandeeswariSuresh-b9s Місяць тому

    அருமையிலும் அருமை அம்மா என்னை போல் கஷ்டப்படுகிற பெண்களுக்கு நீங்கள் பேசும் வார்த்தைகள் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும் அம்மா.

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 2 роки тому +5

    அருமை சகோதரி நீங்கள் சொல்லுகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் மனதில் மட்டும் அல்ல அனைவருக்கும் அருமையன பதிவை பதிவு செய்கிறீர்கள் நன்றி சகோதரி உங்கள் உரை யாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 2 дні тому

    வீட்டில் குசும்பும் குண்டாம்பட்டி பேசுபவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருப்பது பர்வீன் சுல்தானாவின் பேச்சு .
    தேச முன்னேற்றம் மனிதநேயம் , நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற புத்துணர்ச்சியை திருமதி ஜெயந்தி பாலகிருஷ்ணன் அவர்களின் பேசசில் நாம் பெறலாம் .

  • @drsakshinsakthivel
    @drsakshinsakthivel 3 місяці тому

    உங்கள் சொற்கள்தான் உங்கள் பலம்.ஒவ்வொருவர் மனதிலும் அந்த சொற்களின் தாக்கம் அவர்களின் செயல்களில் என்றென்றும் பெருமதிப் புடன் வாழும்.❤👌💐

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 2 роки тому +1

    செய்வன திருந்த செய்
    எனக்கு என் ஆசிரியர் சொல்லிகொடுத்தது.
    நினைவு வருகிறது.
    தாயே ...
    உங்கள் பேச்சி
    என் மூச்சில்
    கலந்துவிட்டது
    வளர்மதி சசி

  • @palanisamyp8492
    @palanisamyp8492 2 роки тому +1

    அருமை. விதைகள் உறங்குவதில்லை.
    காட்டை வென்றான்.கதை அருமை.கதை கண்ணீரை வரவழைத்துவிட்டது.
    நான் தற்போது பதவி உயர்வு அடைந்துள்ளேன்.ஆனால் ஏகப்பட்ட வேலையையும் என்மேல் தினிக்கப்பட்டுள்ள சூழலில் உள்ளேன்.உங்களின் அருமையான அவன் காட்டை வென்றான்.கதை எனக்குத்தான் பொறுந்தும்.நன்றி

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому

    Ungal speech jolly yga erukku mam❤

  • @beulahm4228
    @beulahm4228 4 роки тому +6

    Mam unga speech romba nalla irunthathu mam ,unga speech vera level mam ,Wonder ful speech....... mam

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 4 роки тому +10

    வணக்கம் சகோதரி அவன் காட்டை வென்றான் பதிவு மிக அற்புதம் " மைக் " விளக்கமான விரிவுரை " சொல் கற்றறிதல் " தமிழ் அர்ப்பணிப்புக்கு அளப்பரிய " சுல்தானா அவர்கள்க்கு " நன்றி,

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 3 роки тому +8

    மிக அருமையான எழுச்சி மிகு உனர்ச்சிகரமான மாணவர்களுக்கு தங்கள் உறைமிகு அருமை அருமை மாணவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய விதம்.

  • @selindurai2199
    @selindurai2199 4 місяці тому +1

    நன்று ,,,,,,நன்றி !யம்மா

  • @kuralgpankayam
    @kuralgpankayam 4 роки тому +9

    அம்மையீர்,
    'தெய்வம் நீ என்று உணர் '
    என்ற பாரதியின் வரிகளுக்கு
    இலக்கணமானீர்.. !! உங்கள்
    கருத்துகளே, என் எண்ணமும்,
    செயலும்.. தமிழாசிரியை.

  • @pokuttappan574
    @pokuttappan574 3 роки тому +7

    Parveen Sultana... wonderful speaker.... good words.. madam ji 🙏🙏🙏🙏🙏

  • @manimanikandan4198
    @manimanikandan4198 3 роки тому +4

    I love your speech mam and my mom's also most like your speech

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +11

    மேடம்... அற்புதமாக அழகாய் பேசுகிறீர்கள்

  • @kavithaiVasu
    @kavithaiVasu 2 місяці тому

    Madam im your fan
    Very very smart your speach

  • @bnlion994
    @bnlion994 3 роки тому +5

    sparkling speech sabhash!
    Congratulation. Madam

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 роки тому +3

    Super super super super super thank you so much

  • @akhileshwaran.avanaji1087
    @akhileshwaran.avanaji1087 3 роки тому +6

    நீ எப்போதும் கோடிஸ்வரியம்மா

  • @mkamala3598
    @mkamala3598 2 роки тому +2

    You are born to do this kind of Service to the Society! I Praise the Lord for the Spirit given in You!! May God Bless You Mam!

  • @rajalakshmipriya3739
    @rajalakshmipriya3739 8 місяців тому

    Excellent madam... 👏👏👏👏👏👏 Vera leval...👌🏆🏆🏆👑🌟💗A kind request... Avan, evan entru ega vasanathil kadavulaiyum, thalaivargalaiyum, sathanaiyalargalaiyum, uyanthavargalayum, periavargalaiyum entha karanithirkagavum pesatheergal..... Ungalin pesum muraiyum parpavargaluku innum manavargaluku valikatulathaga amaikirathu.... 🙏

  • @mugunthanm8197
    @mugunthanm8197 4 роки тому +3

    Mam vazhga valamudan.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 роки тому +13

    யாருக்கும் பேஃன் ஆக இருக்காதே, உச்சம்தொட்ட வார்த்தை வாழ்த்துக்கள் மகளே

  • @selvamviviliyan9767
    @selvamviviliyan9767 3 роки тому +2

    அருமை Mam, வாழ்த்துக்கள்
    தங்கள் பனிதொடரட்டும்

  • @ushana1973
    @ushana1973 2 роки тому +1

    Madam Parvin
    Excellent excellent 👏👏👏👏
    I admire your speech.

  • @noornafliya9217
    @noornafliya9217 3 роки тому +10

    Enaku useful speech madam.
    Thanks. Fazaal from galle in srilanka

  • @meenaneem494
    @meenaneem494 3 роки тому +5

    Your speech is very informative mam👏👏👏👏👏👏👌

  • @annajey2794
    @annajey2794 2 роки тому

    Super speech, God bless you and your family always 🙏🙏

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 роки тому +3

    Super Mam Vaalga Valamudan

  • @sujathasamuel8728
    @sujathasamuel8728 3 місяці тому

    ஹாய் ஆன்ட்டி உன்னோட ஸ்பீச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்னோட வாய்ஸ் வந்து 7 வெரி குட் ஸ்பீச்

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 4 роки тому +3

    Mam....U..R....Pride of Tamils...From....Mumbai.

  • @kousalyapanneerselvam588
    @kousalyapanneerselvam588 4 роки тому +7

    உங்கள் நாவில் தமிழ் சிலம்பமிடுகிறது.நன்றி. சாதாரண சமையல் என்பது.....☺️

  • @ruthramithra9311
    @ruthramithra9311 3 роки тому +4

    Semma speech ma, awesome ❤️

  • @mihraj3004
    @mihraj3004 2 роки тому

    Super speach you have.thanks allah.
    I'm From srilanka

  • @nilupafernando3171
    @nilupafernando3171 2 роки тому

    Thank you amma i m thushari i love your speech amma i know tamil thanks amma

  • @prakasamr1544
    @prakasamr1544 4 роки тому +18

    அத்துணை விருதுகள் கொடுத்தாலும் உங்களுக்குத் தகும்.

  • @palanisamyp8492
    @palanisamyp8492 2 роки тому +1

    நீங்கள்தான் கோடீஸ்வரி சகோதரியே

  • @lakshmib6059
    @lakshmib6059 3 роки тому +3

    அக்கா உங்களின் எதார்த்தமான பேச்சு மிக அழகு....👌😍💖

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому

    Thanks Mam ❤

  • @bhuvanagayu329
    @bhuvanagayu329 2 роки тому

    I provoked by your words.... thanks mam🙏🙏🙏

  • @alageshkumar7225
    @alageshkumar7225 2 роки тому +1

    அம்மா உங்களை வணங்குகிறேன்

  • @ramumohanrajsolarprofessio1342
    @ramumohanrajsolarprofessio1342 4 роки тому +2

    Excellent speech you asset to Tamilnadu,

  • @sakthivelsakthivel3968
    @sakthivelsakthivel3968 3 роки тому +2

    வியக்க வைக்கும் பேச்சி அம்மா

    • @mindrelax8886
      @mindrelax8886 3 роки тому

      ්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍රඏ්‍ර්‍රඏ්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍රඏ්‍ර්‍රඏ්‍රඏ්‍රඏ්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍රඏ්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍රඏ්‍රඏ්‍ර්‍රඏ්‍ර්‍ර්‍රඏ්‍රඏ්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර

  • @asaithambid1510
    @asaithambid1510 3 роки тому

    Your motivation speech super valthukkal

  • @dharmasainyam3500
    @dharmasainyam3500 2 роки тому +1

    Tamil makkalgalukku kadaicha arpudhamaana parisu...?!
    Sulthaana parveen.
    Telungu lil porakkaliye yenru
    Kavalai padugiren.
    I meet u soon
    From
    Dharma samsthapanardhaya international Party
    Founder
    Balan ji.

  • @kavithailango4713
    @kavithailango4713 2 роки тому +12

    அந்த வயதில் அது வரலாம் தப்பில்லை ஆனால் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற தங்களின் வரிகளை என் பிள்ளை கேட்டிருந்தால் நான் பிள்ளையை இப்போது பிரிந்து இருக்க மாட்டேனோ

    • @Udhay1998.
      @Udhay1998. 22 дні тому +1

      Naanum en thaayai pirinthu ippothu aluthirukka maaten😢😢😢

  • @akbara5162
    @akbara5162 Рік тому +1

    When I followed Sultana Parvin maybe I win world 💖 knowledge

  • @mohammadmatheen9457
    @mohammadmatheen9457 Рік тому +1

    Super amma unga voice

  • @dowlathg7421
    @dowlathg7421 4 роки тому +1

    enudaya manam soruvuadaumpoothelm ungaludaya speech anagu rnergiyagaeruguthumadam

    • @sasipraba1934
      @sasipraba1934 4 роки тому

      Recently adict ur specch mam.super

  • @sujathasamuel8728
    @sujathasamuel8728 3 місяці тому

    எங்க பேத்திக்கு வயசு அவளும் உங்க பேச்சை ஆசையா கேக்குற

  • @umapillai6245
    @umapillai6245 3 роки тому +1

    Very nice motivational speech sister

  • @vanitha6943
    @vanitha6943 4 роки тому +18

    Enakku oru 10,12 vayathil unkal peachu en kaathukalil vilunthirukka kudathanu eakkama irukku madam...

  • @arunthathim7390
    @arunthathim7390 3 роки тому +1

    செல்வதற்கு வார்த்தை இல்லை சகோதரி அருமை

  • @akbara5162
    @akbara5162 Рік тому +1

    But world Round, knowledge excellent many languages known every one State India.

  • @suchiruchi4425
    @suchiruchi4425 4 роки тому +6

    Awesome Speech, as always....

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 роки тому +1

    அழகான பேச்சு.

  • @mkamala3598
    @mkamala3598 2 роки тому

    I didn't Giveup ! Superb!! May God Bless!!

  • @chitramanohar9775
    @chitramanohar9775 3 місяці тому

    Happy Ramjan sulthana mam

  • @kumarjayabal5280
    @kumarjayabal5280 4 роки тому +9

    No words about your speech amma

  • @spuspha6330
    @spuspha6330 2 роки тому

    நன்றி அம்மா

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +6

    சூப்பர்... அருளும் ஞானமும் இருந்தால் விஸ்வரூபம் காண்பது... சத்தியமாக சாத்தியம்...

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 роки тому +2

    I have never gone through such a thrilling but motivated speech, it's excellent inspiring vedio for all👍👌

  • @paddytg6028
    @paddytg6028 4 роки тому +1

    Super 1hour speech

  • @sobanasobana-ei4zt
    @sobanasobana-ei4zt 5 місяців тому

    ❤❤❤❤❤thankyou dsister❤❤❤❤❤❤❤

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 3 роки тому +1

    Great speaker u sister

  • @deepay3130
    @deepay3130 3 роки тому +3

    Nice dear Mam

  • @thushakuga12
    @thushakuga12 2 роки тому +1

    Great speech mam

  • @sanjaisanjai6941
    @sanjaisanjai6941 3 роки тому +1

    You are the genious medam

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 3 роки тому +1

    அருமையான பேச்சு

  • @madhumathi8907
    @madhumathi8907 2 роки тому +8

    Parveen Sultana is a gift for me from God.

    • @srisaisha8937
      @srisaisha8937 2 роки тому

      தமிழ் அன்னைக்கு ஒரு உருவம் இருக்கும் எனில் அது என் அன்னை சுல்தானாவை போல் தான் இருந்திருக்க முடியும்

    • @ramajbava
      @ramajbava 2 роки тому

      @@srisaisha8937 p

  • @mahalakshmis7022
    @mahalakshmis7022 4 роки тому +2

    Super mam

  • @monym3437
    @monym3437 3 роки тому +4

    Great speech thanks vazha vazhamudan

  • @selvaranisundar6793
    @selvaranisundar6793 2 роки тому +1

    Super 👌

  • @chitra.ramani504
    @chitra.ramani504 22 дні тому

    Arumai

  • @sheromadam
    @sheromadam 2 роки тому

    Very informative mam

  • @vijayashanthi.b4247
    @vijayashanthi.b4247 3 роки тому +1

    Nice mam.

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 3 роки тому +3

    புத்தகம் படிப்பதை வழியூரத்தி உனவுர் பொங்க சொல்லியவிதம் மிக அரும்.

  • @eethavilas6185
    @eethavilas6185 4 роки тому +2

    First class speech

  • @sivas1268
    @sivas1268 2 роки тому

    I think i think i think very good i watch your words and i like.

  • @bhavanichemicals8719
    @bhavanichemicals8719 4 роки тому +2

    Excellent speech madam

  • @paddytg6028
    @paddytg6028 4 роки тому +2

    Super speech

  • @nagarajan9109
    @nagarajan9109 4 роки тому +8

    21:40 காலத்தின் அருமையை பற்றி கூறிய கருத்துக்கள் மிகஅற்புதம்.... 👏👏👏👏

    • @shanthysuresh5364
      @shanthysuresh5364 4 роки тому +2

      Y u r always discouraging first mark students.they also working hard to bring their family better in future.they r poor children.encourge them.

  • @riyasriyas9629
    @riyasriyas9629 4 роки тому +2

    Masha. Allah

  • @amruthadevaraj2060
    @amruthadevaraj2060 3 роки тому

    Excellent madam.

  • @nagalakshmithiagarajan2937
    @nagalakshmithiagarajan2937 5 місяців тому

    Parveen Madam very good morning 🙏

  • @akbara5162
    @akbara5162 Рік тому

    Iam not studying knowledge but learning English daily

  • @selvams2183
    @selvams2183 4 роки тому +11

    அரசியல் மேடையில் ஏறுவதை தவிர்த்தல் தங்களுக்கு நல்லது

  • @suryaoman9901
    @suryaoman9901 4 роки тому +4

    நன்றி.அம்மா

  • @beast_yogan4268
    @beast_yogan4268 3 роки тому +1

    Nice speech madam

  • @PAruna-lh6eu
    @PAruna-lh6eu 4 роки тому +1

    👌Mam

  • @jegadeeswarisubramaniyan9276
    @jegadeeswarisubramaniyan9276 2 роки тому

    Semma mam vera level

    • @deena17
      @deena17 2 роки тому

      Super madam

  • @radhakrishnankumaresan9114
    @radhakrishnankumaresan9114 4 роки тому +1

    Super 👨 mam

  • @akbara5162
    @akbara5162 Рік тому

    Take forward power of first mindaction

  • @akbara5162
    @akbara5162 Рік тому

    Lot of fan with madam

  • @pooranielango3746
    @pooranielango3746 3 роки тому +5

    Ammadiyo engdi irundha suppar nan unnappolave ulagai necikiren un valiyl nan வருவேன்

    • @athikabanu3073
      @athikabanu3073 3 роки тому

      வாழ்த்துக்கள்!👍😊😊