PORTICO TOUR போர்டி கோவை நீங்களும் இப்படி அழகாக வைத்திருக்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 398

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому +11

    நீங்கள் வாழ்க்கையை அனு அனுவாக ரசித்து வாழ்கிற்கள் அதை பார்க்க எங்களுக்கு மகிழ்ச்சி தோழி

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 роки тому +15

    உங்க போர்டிக்கோ ரொம்ப அழகான இருக்கு மா உங்க வெளிகுளிதனமான சிரிப்புக்கும் பேச்சுக்கும் நா பெரிய ரசிகை பா நன்றி தோழி

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 роки тому +61

    ஒவ்வொரு வீடியோவிலும் பிரம்மிக்க வைக்கறீங்க ஆயுள் முழுக்க இதே எனர்ஜியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் sis🙏🏽🙏🏽🙏🏽

  • @nitheeshsworld
    @nitheeshsworld 2 роки тому +6

    சகோதரி உங்கள் வீட்டில் எல்லாமே சூப்பரா இருக்கு 👌 அழகு அழகு அத்தனையும் அழகு ❤️❤️❤️ ஆட்டுக்கல் அழகு ❤️ உங்கள் ஜாக்கெட் டிசைன் அழகோ அழகு ❤️❤️❤️

  • @padmammuthu1290
    @padmammuthu1290 2 роки тому +3

    உங்கள், கள்ளங்கபடம் இல்லா முகமும் பேச்சும் மிகவும் மனதைத் தொட்டது.வாழ்க! வளமுடன்.

  • @ambikadevimurugesan8823
    @ambikadevimurugesan8823 2 роки тому +2

    விவசாயிக்கு அழகு விதை சேமிப்பு அருமை

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 роки тому +3

    சூப்பரா இருக்குபா பிளவுஸ் அழகா இருக்கு எவ்வளவு சுத்தமாநீட்டா வச்சிருக்கீங்க 👍🎉

  • @sathiyavani4665
    @sathiyavani4665 2 роки тому +3

    நீங்க ரொம்ப திறமைசாலி அக்கா.உங்களுடைய ideas எல்லாமே சூப்பர்👌👌❤️

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 роки тому +2

    ரொம்ப அழகா விளக்கம் சொல்லிறீங்க ஊஞ்சல் சூப்பர் உங்கள் பிளவுஸ் சூப்பரா இருக்கு அழகான வீடு அன்பான உறவுகள் அருமை சிஸ்டர் ❤

  • @archanajayaprakash1512
    @archanajayaprakash1512 Місяць тому

    House maintenance cleaning vedio podunga mummy😊😊

  • @arusuvaiinguthanisuvai7772
    @arusuvaiinguthanisuvai7772 2 роки тому +57

    Neenga rombo innocenta pesuringa aunty😍

    • @reshmakumar4285
      @reshmakumar4285 2 роки тому +1

      👌👌

    • @comeandgetit645
      @comeandgetit645 2 роки тому +2

      That Akka mind voice : Varsha enna Aunty nu solra pa 😂

    • @sanjanatimes349
      @sanjanatimes349 2 роки тому +1

      Yes

    • @anirudhraj1597
      @anirudhraj1597 2 роки тому +2

      Very interesting your speech.very reality.seeds collection concept fentastic!! Vaccum cleaner idea superb! It's useful for us.very innocent speech...hahaha.i enjoyed your video.Chithra Raj from Bangalore

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 роки тому +2

    சூப்பர் சகோதரி. உங்கள் வீடு பார்க்கவே அருமையாக உள்ளது.வாழ்க வளமுடன்

  • @saukarthimlr8387
    @saukarthimlr8387 2 роки тому +4

    Blouse nalla iruku .seeds collection super effort .😍

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому +8

    Portico tour super front elevation great side portico sema, ஊஞ்சல் அழகு தோழி உங்கள் ஜாக்டெட் டிசையன் அற்புதம் தோழி 👌👌

  • @renugaraju1737
    @renugaraju1737 2 роки тому +3

    நல்ல மனசு உங்களுக்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaivanisakthi3499
    @kalaivanisakthi3499 2 роки тому +2

    மிகச் சிறப்புங்க அக்கா.
    அந்த சிகப்புநிற பூ கிருஷ்ணகமலம்.

  • @lathajasmine3177
    @lathajasmine3177 2 роки тому +1

    Manam pola vazhlkkai amaiyumnu sollunvanga..athu correct ah irukku.. be happy always with ur family

  • @schitradevi7501
    @schitradevi7501 2 роки тому +2

    Hello sumathi sister valthugal da ma.. வீடு சுத்தம் செய்யும் கருவி அருமை விதை சேர்த்து வைத்து இருப்பது அழகு

  • @132313233
    @132313233 2 роки тому +2

    உங்க சாரி பிளவுஸ் பிங்க் பேசறது உங்கவீடு குழந்தை கள் அண்ணன் சாஹனா உங்க குடும்பம் எனக்கு ரெம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி. உமாராணி

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 2 роки тому +2

    calling bell idea super

  • @sweetykutty2104
    @sweetykutty2104 2 роки тому

    அழகான வீடியோ இயற்கையான வாழ்கை முறை அழகு

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 роки тому +3

    Super sumathi unga portigo romba beautiful unga blouse work very nice vithai sagaripu athai store panni neet a eruku romba nalla video thank you sumathi

  • @pradeemohumohankumar4291
    @pradeemohumohankumar4291 2 роки тому +12

    Such a sweet lady you are really very good Agriculturist... 🙏as iam also from Agri background I know the importance of seeds iam impressed and proud of you as you have such a nice heart to share them....all of your videos are very good may God bless you and your family

  • @rajeswarisuresh3331
    @rajeswarisuresh3331 2 роки тому +3

    Portico tour sema.Ellame super.coffee time.adha neenga silahichu sonna vidham super.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому

    அருமையாக இருக்கு அக்கா பிளவுஸ் பால்கனி சூப்பராக இருக்கு ஊஞ்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 2 роки тому +2

    Vacuum cleaner great idea 💯

  • @rajamps9904
    @rajamps9904 2 роки тому +1

    vacuum cleaner idea is very nice

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 2 роки тому +6

    Very useful information sister (vacuum cleaner). Thanks to share with us. Embroidery design simply superb sis. Your gardening idea marvellous. I too like sing. Still now i am enjoying the swing in my dreams.

  • @punithamytra7269
    @punithamytra7269 2 роки тому +1

    👌👌👌அருமையான பதிவு👏👏👏மிக்க நன்றி🙏🙏🙏🤩🤩🤩

  • @lathasellappan9063
    @lathasellappan9063 2 роки тому +10

    Blouse work superb mam.....and also seed savings is awesome. You're always Ms. PERFECT😊

  • @Murugan-yt8pm
    @Murugan-yt8pm 2 роки тому

    பிளவுஸில் போட்டிருக்க எம்பிராய்டிங் சூப்பர் சிஸ்டர்

  • @shylajakarunagaran
    @shylajakarunagaran 2 роки тому +7

    Loved your portico!!! Inspiring with your ideas!! Appreciate your effort to share with us… ❤️ from NJ

  • @erodeloguchannel
    @erodeloguchannel 2 роки тому +2

    Neenga mattum youtube channel start pannama irundhu irundhal niraya vishayam theriyamale poirukum. Neenga seyyara ovvoru seyallayum oru nerthi iruku. Idha vida sirappa indha velaya seyya mudiyadhundra alavuku ellame seireenga 👍. Veedu, swimming pool, cotton pads...... Mukiyama vidhai semippu brammikka vechutteenga.. ivlo velailayum blouse embroidery and tailoring eppadi seireenga.. explain pandradhum porumaya nidhanama rasichu soldreenga 🥰. ungakitta irundhu neraya vishayam kathukkitten. Aana time manage panni seyya mudiyala . Unga day in my life poatta follow panna easy ah irukum ❤️🥰

  • @mithran.c.k3965
    @mithran.c.k3965 2 роки тому +2

    அக்கா அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 роки тому +18

    Ur blouse work super sister. Vacuum cleaner u showed is new to many of us. The ideas u giving r useful. Ur portico vera level. Good maintenance. Saving seeds for future use is awesome. ALWAYS PERFECT IN WORK 💪

  • @karandiyumkaiyum
    @karandiyumkaiyum 2 роки тому +2

    சுமதி உங்கள் பேச்சு ரொம்ப அழகு

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 2 роки тому

    superங்க உங்க பேச்சு,அருமையான
    பதிவு.varshaவுடைய பேச்சும் ரொம்ப super.I like you very much

  • @priyadharshinir5162
    @priyadharshinir5162 2 роки тому +3

    எம்பிராய்டரி டிசைன் அருமை மேம்.... போர்ட்டிகோ 👌

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому

    விதைசேகரிப்பு அருமை

  • @arbuthamammu8675
    @arbuthamammu8675 2 роки тому +2

    சுமதிக்கா உங்ககிட்டருந்து நெறைய கத்துக கனும் சூப்பர்

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 роки тому +1

    உங்க சேரியும் உங்க பிளவுஸின் சூப்பர்

  • @parveensha478
    @parveensha478 2 роки тому +5

    Blouse work is excellent...Aunty is a big asset for ur family...keep her more preciously...

  • @aarthidhakshanavijay1807
    @aarthidhakshanavijay1807 2 роки тому

    Rombha rasitchi rasitchi rombha nunukama build panni irukinga. Very interesting.

  • @ramyadheeran29ramyadheeran84
    @ramyadheeran29ramyadheeran84 2 роки тому +1

    Blouse superb ma,athai vida veedu unga explaining m supro super

  • @malligav5302
    @malligav5302 2 роки тому +5

    சுமதி உங்கள் வீட்டு போர்டிகோ அருமை. விதை சேமிப்பும் அருமை அழகான வீட்டின் அரசியாகவும் எல்லாம் தெரிந்து கொண்ட சகலகலாவல்லியாகவும் நீ இருப்பது கடவுள் உனக்கு கொடுத்த வரம். வாழ்க நலமுடன் வளமுடன் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகா

    • @___naveen___144
      @___naveen___144 2 роки тому

      அக்கா நாநும் விவசாயிதா நெலு மக்காச்சோளம் காய்கள் வேர்கடலே இதுவெல்லாம்தா மகசூல்பன்னுவொம் உங்க வீடியொ சூப்பர்டா மை ராஜி

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 2 роки тому

    விதைகள் சேமிப்பு சிறப்பு

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 роки тому

    Ungle video pargum pothu pakkathu Veedu karanga kuda pesuvathu poll ullathu👍🥰🙏

  • @elamathiarasu4086
    @elamathiarasu4086 2 роки тому +2

    Madam Unga vedu plan super Unga shed tour poduga puthusa vivasayam panravakaluku usefula irrukum

  • @subhamanic4703
    @subhamanic4703 2 роки тому +1

    Different and updated portico tour awesome sister

  • @sabbatarun7928
    @sabbatarun7928 2 роки тому +12

    Blouse nalla irukku , stitching video onnu podunga

  • @sangeethaparamu9638
    @sangeethaparamu9638 2 роки тому

    Supernga...ethartha ma pesaringa...

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 2 роки тому

    அக்கா.... எம்பிராய்டரி வேலைப்பாடுகள் அருமை

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 2 роки тому +1

    Blouse embroidery super 👌👌👌👌

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 2 роки тому +1

    Akka meenga romba azhaga pesininga unga blouse embroidery azhaga iruku akka. Varahi kutty sosweet. Azhaganakudumbam azhagana veedu, romba azhaga irunthuchuda. Take care u and ur family.

  • @Kailash.892
    @Kailash.892 2 роки тому

    Portico vukellam oru video va nu ninaichen Ana neram ponathe theriyala super o super akka

  • @ganesankuppusamy9023
    @ganesankuppusamy9023 2 роки тому +3

    Semma amma. So beautiful. I love embrodery

  • @shivanesanv.a.402
    @shivanesanv.a.402 2 роки тому +1

    Sis your seed maintenance ideas arefantastic

  • @saranyan5444
    @saranyan5444 2 роки тому +2

    That seed storing cubboard matter is awesome 👌

  • @lakshmipriya6641
    @lakshmipriya6641 Рік тому

    Wow mam impressed with your your ❤

  • @kalaiselvi411
    @kalaiselvi411 2 роки тому +8

    நீங்கள் எதைச் செய்தாலும் அழகு தான்.

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 2 роки тому +5

    Sumathi Akka... Unga Portico Romba Alaga Iyarkai Yelil neranju iruku... Unga Blouse work awesome ga akka... Thank you so much for sharing wonderful relaxing video ga Akka... Love From Pollachi... ❤️❤️❤️

  • @knalina6147
    @knalina6147 2 роки тому +1

    Super !You are a versatile lady inspiring the viewers.

  • @chitrav349
    @chitrav349 2 роки тому

    Aunty nega romba azhagu peasarathum azhagu tha❤️👌👍

  • @babup6347
    @babup6347 2 роки тому +1

    Your blouse design is super sis and your speech is informative and beautiful

  • @loganayagi7929
    @loganayagi7929 2 роки тому +2

    சகலகலாவல்லி வாழ்க வளமுடன்

  • @sangeethapriya7801
    @sangeethapriya7801 2 роки тому +1

    Super portico madam...

  • @namakkalswetha06
    @namakkalswetha06 2 роки тому +1

    Nice house ❤️..superly decorated ✨Seed Nanu collect panra habit iruku🤩...Future my house to be like this...let's see✨

  • @akshayavm3854
    @akshayavm3854 2 роки тому +3

    Very nice to see. You also told the new method of vacuum cleaner

  • @kowsalyavelusamy459
    @kowsalyavelusamy459 2 роки тому

    Super sumathi romba nalla eruku .nagalum veedu katta palakal pottachu Unga veta full vedio pota nalla erukum unga blouse super thank you

  • @sirajudeen7720
    @sirajudeen7720 2 роки тому +4

    Beautiful home akka, neenga sagalakalaa vallavan. I like u very much

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 роки тому

    Blouse super mam fst time video pakuren

  • @gabrieljoyson5282
    @gabrieljoyson5282 2 роки тому

    blouse design pathi enum sollala wait panitu iruntha half vdo mudinchathum solitinga .....design 👌🏻....portigo 👌🏻.....got more ideas ...viddu katalam plan iruku athukula home tour fulla pota usefula irukum sis...

  • @vigneshks5181
    @vigneshks5181 2 роки тому +1

    Beautiful ka

  • @srinivasan3027
    @srinivasan3027 2 роки тому +1

    அனைத்தும் மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @roshnirangan8912
    @roshnirangan8912 2 роки тому

    நீங்க ஒரு technically modern farmer

  • @muthuk9772
    @muthuk9772 Рік тому

    சூப்பர் மேடம்

  • @chandrikas1045
    @chandrikas1045 2 роки тому +7

    Waiting for garden tour😋

  • @malathivkuanaratnammalathi3511
    @malathivkuanaratnammalathi3511 2 роки тому +1

    Mam saree Embroidery was very nice 👌

  • @ungalkoottam
    @ungalkoottam Рік тому

    நல்ல மனசு உனக்கு🎉 வாழ்த்துக்கள்🎉

  • @foxyteevtv98
    @foxyteevtv98 2 роки тому +2

    Unga blouse super akka. Please put your blouse collection video or embroidery video. I'm asking for a long time.

  • @rajupillaich538
    @rajupillaich538 2 роки тому +1

    Blouse design 👌 and ur portico also

  • @priyangajeyakumar4938
    @priyangajeyakumar4938 2 роки тому

    Blouse work is Beautiful. You are great mom. Supper.

  • @gayathrigayu1648
    @gayathrigayu1648 2 роки тому

    Blouse super Amma .... Ennaku unnagala rmba pudichi iruku

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 2 роки тому +1

    Everything super sister

  • @shanthia3311
    @shanthia3311 2 роки тому +1

    Emproidery👌👌,vacuum useful message 🙏.Ounjal arumal.Very energitic person. Tour 👌👌👌🤝

  • @naganagarathinam3311
    @naganagarathinam3311 Рік тому +1

    மிக அருமையான வீடு , நேர்த்தியான குரல் வளம் ,கண்ணுக்கு இனிய கொடி ,செடி , விதைகள் மணி ஓசை ஓகேவ அம்மா சூப்பரான போர்ட்டிக்கோ🎉

  • @malathivelu8692
    @malathivelu8692 2 роки тому

    Central vacuum system superb idea.

  • @kalavanijayabalan6658
    @kalavanijayabalan6658 2 роки тому

    Ungaloda vedios mostly pathuduve very nice

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 2 роки тому +1

    உங்க போர்டிகோ அழகு ஊஞ்சலுக்கு பக்கவாட்டில் இருக்கும் சுவரில் wood frame photo நீளவாக்கில் மாட்டினிங்கனா ரக் இருக்கும் என அதன் நினைக்கிறேன்.your blouse also excellent

  • @Aadharsha-sk6vg
    @Aadharsha-sk6vg 2 роки тому +1

    Super sis,seeds collection superrrr

  • @krishnavenichandran1337
    @krishnavenichandran1337 2 роки тому

    சூப்பர் உங்களை ரெம்ப பிடிக்கும்

  • @smuthu123
    @smuthu123 2 роки тому

    Wow semma semma

  • @sanmom3181
    @sanmom3181 2 роки тому +6

    You are a super woman sister . Your planning and organization is an inspiration to so many people watching this video. 💐💐💐💐

  • @himabindhulakshmanan3018
    @himabindhulakshmanan3018 2 роки тому

    So nice blouse design you are the grate and good homeker

  • @annamsomu6903
    @annamsomu6903 2 роки тому +2

    உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. சிறு பொழுதுகளை கூட வீணாக்காமல் உழைப்பில் சேமிக்க செலவு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 2 роки тому +4

    Beautiful home aka....unga rasanai romba rasikum padi iruku😊

  • @revathithangamrevathithang4479
    @revathithangamrevathithang4479 2 роки тому

    Super emproidary design and ur gardening plan very nice super enjoy ur life

  • @Prasanna_na
    @Prasanna_na Рік тому

    Super mam வாழ்க பல்லாண்டு

  • @meharjabin6632
    @meharjabin6632 2 роки тому +2

    சுமதி அக்கா கப்போர்ட் கீழே பிளாஸ்டிக் புஷ் வச்சுக்கோங்க

  • @mifrasz
    @mifrasz 2 роки тому

    Best seeds idea .very useful 😘I hv learn so many new things.