புதிய வருடம் (2025) எப்படி இருக்கப் போகிறதோ? எனக்கு!!😇😇😇

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @kanagambalm6091
    @kanagambalm6091 2 дні тому +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள்,
    பெருமாளை பத்மா அனுப்பியது மிகச்சிறப்பானது.இந்த ஆண்டு நீங்க நினைத்தது நடக்கும் சகோதரி

  • @sondararajansoundararajan544
    @sondararajansoundararajan544 2 дні тому +11

    இனியபுத்தாண்டுநல்வாழ்த்துக்கள்.சகோதரி.இந்தாணடில்பெண்பிள்ளைகளுக்குநல்லவரண்கள்அமைய்யவாழ்த்துக்கள்ஆமென்.

  • @anandarathi1411
    @anandarathi1411 2 дні тому +2

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் காக்கைக் கூட்டம் குடும்பத்தாருக்கு எனக்கும் நிறைய ஆசைகள் வைத்துள்ளேன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      நம்ம ஆசைகள் எல்லாம் கட்டாயம் நிறைவேறும் இந்த ஆண்டில்

  • @parimalarajendra5979
    @parimalarajendra5979 2 дні тому +1

    Happy new year sumathi

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 дні тому +1

    Super Sumanthi Ma,
    Happy New Year To All Of You 💐

  • @User-u1x7w
    @User-u1x7w 3 години тому

    2025 New Year Wishes

  • @parveenamarsudeen1649
    @parveenamarsudeen1649 2 дні тому +1

    Hi sumathi. Happy new year. Ism new. 1 month a ugga ella video s pattuten super. Ugga agedan enakum. 3childrens enakkum.iam from trichy. Veetuku vaaga. Uggala nalla friends ninaikiren. Cand😮iidates reply pannugga. Video s adthigama podugga.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      Happy new year என்னுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்ததாக சொன்னீர்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க சொன்ன மாதிரி நீங்களும் என்னுடைய பிரண்டு தான்😂😂

  • @uma-selvam
    @uma-selvam 2 дні тому +1

    Super ❤❤🎉🎉

  • @kohilavaneeramanathan9330
    @kohilavaneeramanathan9330 2 дні тому

    Happy New Year, sumathy and your family .

  • @vasanthyragu
    @vasanthyragu 2 дні тому

    Wish you.Happy New year celebration. Vazhga Valamudan sister. ❤🎉God bless you. Neenga ninaitba. Ellam nadakka Vazhthukkal. 🎉😊Entha year la varsha.kkum.vinushakkum.nalla good New sollunga. OkTq 😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      நீங்க சொன்னதே எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @varalakshmivenkatesan8053
    @varalakshmivenkatesan8053 2 дні тому

    Happy New year Sister ❤

  • @vijayas6095
    @vijayas6095 2 дні тому

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுமதி வாழ்க வளத்துடன்❤❤❤

  • @LathaMohan-pr6dj
    @LathaMohan-pr6dj День тому

    Happy new year paa

  • @GeethaThangaraj-h2s
    @GeethaThangaraj-h2s 2 дні тому +2

    ‌sri ரங்க நாயகி தாயார் ஸமேத Sri ரங்கநாதன் திருவடிகள் சரணம். Sri மந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @latharavi8780
    @latharavi8780 2 дні тому +1

    Nalla mudivu sekerram unga veetil ketemalam kottatumsumathe❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      உங்க வாய் முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும்

  • @tamilselvip3332
    @tamilselvip3332 2 дні тому

    Wish you happy new year

  • @shantiav7478
    @shantiav7478 2 дні тому

    Happy new year to you Sumathi and your lovely family…God bless you always..

  • @ushathanneerushathanneer2580
    @ushathanneerushathanneer2580 2 дні тому

    Happy New year🎉

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 2 дні тому

    Happy New year to u and ur family sumathy sister ❤❤❤😊😊😊🥰🥰💐💐💐💐

  • @geetamuralidharan657
    @geetamuralidharan657 2 дні тому

    Happy New year ma,God bless you

  • @valars291
    @valars291 2 дні тому

    Happy news

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 2 дні тому

    The first saree itself is a beautiful one . Looks very grand form
    1,250rps.

  • @anandarathi1411
    @anandarathi1411 2 дні тому

    super very nice video sister 🎉🎉🎉❤❤❤❤

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 дні тому

    Sonicesis❤❤Happy New year❤❤

  • @sumathis441
    @sumathis441 2 дні тому

    Happy new year sis.

  • @mmano2925
    @mmano2925 2 дні тому

    Happy New Year Sis

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b 2 дні тому

    Happy new year 🎉
    Wish you all success 🎉

  • @arunchalam6089
    @arunchalam6089 2 дні тому

    Happy new year Akka

  • @padmavathi8778
    @padmavathi8778 2 дні тому

    Hi sumathi..
    So happy to see this vlog.

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 2 дні тому

    Happy,new,year2025sumathima

  • @RaniRani-kd4yw
    @RaniRani-kd4yw 2 дні тому

    Nice 👍

  • @ReyasriMurugesan-rn4ro
    @ReyasriMurugesan-rn4ro 2 дні тому

    Hai sister. Can you tell about your tulasi madam. It's really super.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      வரும் வீடியோக்களில் கட்டாயம் சொல்கிறேன்

  • @sulochanaj3309
    @sulochanaj3309 2 дні тому

    Sombu kirai mutton gravy very super dish

  • @anandarathi1411
    @anandarathi1411 2 дні тому +1

    எங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இடம் ஞானஜோதி ஐயா இடம் தான் சிஸ்டர் அங்கு போன பிறகுதான் எங்களுக்கு ஒவ்வொன்றாக நல்லது நடக்கிறது அங்கு வந்துட்டு வந்தாலே எங்களுக்கு மனசு ரொம்ப திருப்தியா இருக்கு

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      ஆமாங்க நீங்க சொல்றது உண்மைதான் அதை மனப்பூர்வமாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்

  • @rajeswarimahesh7740
    @rajeswarimahesh7740 2 дні тому

    Sumathi madam, next time if you visit Tiruvannamalai, please try to go to Aathi thiruvarangam..a very ancient perumal temple.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      ஆமாங்க நானும் நிறைய கேள்விப்பட்டேன் கட்டாயம் அடுத்த முறை வரும்போது ஆதி பெருமாள் கோவிலை பார்த்து விடுவேன்

  • @_.vijai._
    @_.vijai._ День тому

    Varsha akka aprm Vinisha rendu perum puducha maari velaiku pogattum, Konjam explore pannatum - Avanga virupathoda marriage panni veinga - avanga rendu perukkum avlo age onnu agala😊
    Ithu ennoda opinion. Thappa eduthukaadhinga❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      நீங்க சொல்றது சரிதான் முதலில் வர்ஷாவிற்கு தான் வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @suganthinataraj9836
    @suganthinataraj9836 2 дні тому

    Mam, உருளைக்கிழங்கு வறுவல் உடன் சோம்பு இலை கொத்தமல்லி போல் போட்டு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      ஆமாம் நானும் சாப்பிட்டு இருக்கிறேன் ரொம்ப சூப்பராக இருக்கும்

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 2 дні тому

    New Year Resolutions. That’s the word you were looking for. The Rangoon creeper is also called, the drunken sailor( don’t know why) . Hope your prayers are answered. Don’t worry. The girls will get married soon.

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 дні тому

    ஹய் சுமத்திமா ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்த 25ம்
    வருடத்தில் மருமகன் சாம்பாரியுங்கள் அம்மா நாள் கடத்தாதிங்க
    பெரியவளுக்கு திருமணம் முடியுங்கள் நான் பல பதிவில் கமென்ட் செய்துள்ளேன்
    என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் கூடிய விரைவில் என் மகனுக்கும்
    திருமணம் நடக்க உள்ளது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      ஆமாங்க நீங்க சொல்வதைப் போல் முதலில் வர்ஷாவிற்கு தான் வரன் பார்க்க போகிறேன் இந்த வருடத்தில் மருமகன் எடுத்து விடுவேன்

  • @anandarathi1411
    @anandarathi1411 2 дні тому

    அடடா இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் நாங்களும் வந்திருப்போம் நாங்கள் தைப்பூசத்தன்று போகலாம் என்று இருக்கிறோம் சிஸ்டர்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      அதனால் என்ன அடுத்த விசேஷத்திற்கு வாங்க

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 дні тому

    நான் தவறாக சொல்லி
    இருந்தால் மன்னிக்கவும்
    அனுபவம்தான் எனக்கு
    என் இளய சகோதரிக்கு ஒரு சின்ன சின்ன அறிவுரை❤❤❤❤❤❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      நான் அப்படி எல்லாம் நினைப்பது கிடையாது எனக்கு அம்மா கிடையாது அதனால் மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகளை அவர்கள் இடத்தில் இருந்து கேட்டுக் கொள்வேன்

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 дні тому

    ஸ்ரீ ஸ்ரீ ரங்கமன்னார் உடனாய ரங்கநாயகி தாயார் திருவடிகளை சரணம் சரணம்
    நல்ல மனதுக்கு எல்லாமே
    சிறப்பாக நல்ல விஷயங்கள்
    நடக்கும் சுமத்திமா

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 2 дні тому

    Happy new year

  • @chitraram8764
    @chitraram8764 2 дні тому

    Wishing Sumathi and Rajasekhar a very happy new year. May all your dreams come true! God Bless your family.🙏🏼💕

  • @Subramanyakash
    @Subramanyakash 2 дні тому

    ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      எங்கே இருக்கிறது உங்க வீடு

  • @TTtamilbros112
    @TTtamilbros112 2 дні тому

    Manjal available or not how many times asking y no reply

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День тому

      மஞ்சள் மாசி மாசம் தான் அறுவடைக்கு வரும் அப்போதுதான் எல்லோருக்கும் கொடுப்போம் கட்டாயம் வீடியோவில் போடுவேன் சொல்லுவேன் நீங்கள் வாங்கிக் கொள்ளவும்

  • @christophersamuel1098
    @christophersamuel1098 2 дні тому

    Happy new year akka