பாகற்காய் வளர்ப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் how to grow bitter gourd in terrace garden

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 144

  • @nisanuha8830
    @nisanuha8830 3 роки тому +3

    நா உங்களோட வீடியோஸ் பாத்தா பிறகே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் எனக்கான எல்லா உறங்களையும் வளர்ச்சி உக்கிகளையும் வீட்டிலே தயாரித்து கொள்கின்றேன். நான் ஸ்ரீலங்கா. உங்கள் வீடியோ மிகவும் எனக்கு பயனுள்ளதாக உள்ளது.

  • @priyankat794
    @priyankat794 2 роки тому +1

    End to end nalla explain pandringa Anna.. Unga vedio patha.. clear ah irukku.. yenaku vendiya vidai kidaithadhu.. mikka nandri... Happy gardening.

  • @mariarajanc6812
    @mariarajanc6812 2 роки тому

    சகோதரரே மிக அருமையான பராமரிப்பு முறைகளை கற்றுக்கொள்ள முடிகிறது.

  • @rrvenkatachary2080
    @rrvenkatachary2080 3 роки тому +2

    அருமையான அறுவடை.
    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சார்

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 15 годин тому

    Thank you, today first time started to watch, nice vlog, useful tips, what is KARIVOTUPORI? How to find your video?
    Thank you.

  • @sarosarojini8770
    @sarosarojini8770 3 роки тому

    அருமையான விளக்கம். எமக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள்.

  • @thottamananth5534
    @thottamananth5534 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 роки тому +2

    எங்க வீட்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. எந்த உரம் கொடுப்பது என்று சொல்ல வேண்டும். பாகற்காய் கொடி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. 👏👏👏👍👍

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 роки тому +1

    பயனுள்ள தகவல்கள். அறுவடை அனைத்தும் அருமை வாழ்த்துக்கள். 👏👏👏👍

  • @jaseem6893
    @jaseem6893 3 роки тому +2

    Nalla thagaval elloarukkum romba useful video super 👍 bro

  • @krishnahomegarden9035
    @krishnahomegarden9035 3 роки тому +1

    Nandri anna. Enakku migavum thevayana payanulla pathivu.

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 роки тому +1

    Nan yedirpatha video bro 👍vedio pathivittarku romba romba thanks bro👍 💐

  • @spadminibai9319
    @spadminibai9319 2 роки тому +1

    Clear explanation of the fact. Thanks Brother.

  • @thirunavukkarasuthirunavuk3558

    Thanks bro... Enakku kuta verum ponnu puava vanthutahu.. So ungalutaiya.. Tip's ok bro🙂

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 роки тому +2

    அருமையான தகவல். வாழ்க வளமுடன்

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 3 роки тому +1

    Ok anna. tips koduthatharkku tq .

  • @ramuthagurusamy5135
    @ramuthagurusamy5135 Рік тому

    Super explanation. Thank you so much.

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 3 роки тому +3

    அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை பாகற்காய்
    நன்றி வாழ்கவலமுடன் 👍

  • @umamaheswari4000
    @umamaheswari4000 3 роки тому +1

    Super aruvadai

  • @kasthurim7219
    @kasthurim7219 Рік тому

    Unnuga vedio full ah pakuven nice vedio

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.பாவற்காய் வளர்ப்பு முதல் அறுவடை வரை அழகாக விளக்கமளித்தீர்கள் . நன்றி சகோ. எனக்கு தரமான விதை தேவைப்படுகிறது.உங்களிடம் கிடைக்குமா? நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +1

    சிறப்பான பதிவுங்க தோழர்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி தோழர் ஆளையே காணோம்

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 роки тому

    Miga arumai useful information bro

  • @Thangamshanmugam-m5g
    @Thangamshanmugam-m5g 3 місяці тому

    Sir en chellam neenga kani chala mathiri pinchu mattum varithu athuku mela kai valarave mattengurhu apdiye paluthrthu enna reason sir

  • @kavithaganesan1690
    @kavithaganesan1690 2 роки тому

    சூப்பர் தம்பி👌👌👌🙏🙏

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 3 роки тому +1

    Super 👌👌😍 sir enga thottathulayum pagarkai kaithukituruku👍👍

  • @kasthurim7219
    @kasthurim7219 Рік тому

    Anna unnuga vedio super 👌🏽

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 3 роки тому +1

    சிறப்பு...

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 роки тому

    Thank you so much for your advice brother.

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 роки тому +1

    Super thambi rusiya erukkum

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ஆமாம் அக்கா சூப்பரா இருந்தது 🤩

  • @divakardevaraj5553
    @divakardevaraj5553 3 роки тому +1

    Arumai

  • @devisorganicgarden7738
    @devisorganicgarden7738 3 роки тому +1

    super bro, neraiya pudalangai kuda irrukku...next video athuthaanu ninaikirane

  • @chantalmaya3137
    @chantalmaya3137 3 роки тому +1

    Thank you Brother

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 роки тому +1

    Useful tips good harvest

  • @fathimabegum6442
    @fathimabegum6442 Рік тому

    My bitter gourd plants has only a lot of male flowers. One bitter gourd has grown 3 inch size. Pls suggest for female flowers, Babu sir.

  • @jeyshrikumar8735
    @jeyshrikumar8735 3 роки тому +1

    👍👌 Super.

  • @kalaivani-x4h
    @kalaivani-x4h 6 місяців тому

    Karuvadu koodi enna brother

  • @vallimaheswari4317
    @vallimaheswari4317 3 роки тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி, பந்தலில் உள்ள bottle எதற்கு? அதில் என்ன உள்ளது?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      பதிவு இருக்கிறது பாருங்கள் 💐 கருவாடு பொறி

  • @irshadnuski748
    @irshadnuski748 3 роки тому +1

    Super தலைவா

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 3 роки тому +1

    super brother 👌👌👌👌

  • @vijayashreesuriyanarayanan1184
    @vijayashreesuriyanarayanan1184 2 роки тому

    Super na. How many paavakai plants shall we grow for one small family.

  • @margaretthegreat9196
    @margaretthegreat9196 3 роки тому +1

    What is jeevamirtham?jjeevamirtham Ella vegetableskkum sekanuma? Sollunga pls

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @sathish7293
    @sathish7293 Рік тому

    Bro pudalangai Kodi la idea madiri niraya poo vandhu udirndhu pogudhu. Neenga sonna madiri cut panni vitta niraya branches varudhu adulayum poo udirudhuu

  • @rajaramj833
    @rajaramj833 2 роки тому

    My sincere greetings.Congrats.

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 роки тому +1

    சூப்பர் சார்

  • @jayababu.s3721
    @jayababu.s3721 3 роки тому +1

    Useful tips sir,👌👌👌

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 роки тому +1

    Nice tips Anna

  • @muganeshmurugan5929
    @muganeshmurugan5929 2 роки тому

    Enoda sedila poo eruka madaku velunthuruthu ena seirathu anna

  • @nathirabegum9252
    @nathirabegum9252 3 роки тому +1

    Suber 👌 erkku suber

  • @vinodhini344
    @vinodhini344 8 місяців тому

    Plants get food from sunlight bro..

  • @archanak.s2788
    @archanak.s2788 Рік тому

    How to find out men and women flowers in this plant

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 роки тому +1

    Superb

  • @devgokul2148
    @devgokul2148 3 роки тому +1

    வணக்கம் அண்ணா. மிகவும் பயனுள்ள குறிப்பு. ஆனா எங்க வீட்டு பாகற்காய் செடியில் பச்சை கலர் இலைப்பேன் அதிகமாக இருக்கு. அதற்கு தீர்வு கொஞ்சம் சொல்லுங்கள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      வேப்பம் எண்ணெய் கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்

    • @devgokul2148
      @devgokul2148 3 роки тому +1

      நன்றி அண்ணா. ஆனா அக்னி அஸ்திரம்னா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      @@devgokul2148 பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @YT360
    @YT360 3 роки тому +1

    bro join button video potachu..sorry for the delay..

  • @alphoncejayaraj9731
    @alphoncejayaraj9731 2 роки тому

    Kathiri chedi oru murai than kai kaikuma apuram enna panna

  • @sharmilaabulrahim2624
    @sharmilaabulrahim2624 3 роки тому +1

    Ithula eppadi kandu pudikirathu male nd female

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      பிஞ்சோடு பூ வந்தால் அது பெண் பூ .வெறும் பூ மட்டும் வந்தால் அது ஆண் பூ

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 роки тому +1

    super

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 3 роки тому

    Jeevamirtham& amirthakaraisal vendum pl

  • @bossbhaskibhaskar
    @bossbhaskibhaskar 3 роки тому +1

    Super bro

  • @nadirabegum692
    @nadirabegum692 Рік тому

    Aadi pattam yenpathu yeppo

  • @Devikavlogs-deva
    @Devikavlogs-deva 3 роки тому +1

    Panchakaviyam meen amilam jeeva amirdham rate evalo minimum order evalo bro courier charges evalo

  • @viviworld2968
    @viviworld2968 Рік тому

    Anna what fertilizer giving tell in English anna

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 роки тому

    👌👍🏻👌👌

  • @blackgayantteam5357
    @blackgayantteam5357 2 роки тому +1

    Hi tambi

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 3 роки тому +1

    தம்பி மழையில் உரம், பூச்சி விரட்டி எதுவுமே கொடுக்க முடியல, என்ன செய்வது?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      மழை வரும் வேகத்தில் சில பூச்சிகள் இறந்து விடும்.மழை நின்ற பிறகு வளர்ச்சி ஊக்கி தரலாம்

    • @poonguzhalibalachandar9629
      @poonguzhalibalachandar9629 3 роки тому

      @@BabuOrganicGardenVlog சரிங்க தம்பி நன்றி

  • @mjagathguru
    @mjagathguru 3 роки тому +1

    அனைத்தும் நன்று ஆனால் விதையை எப்படி ஊன்றுவது என்பதை தெரிவிக்க மறந்து விட்டீர்கள். ☺️

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      1 இன்ச் ஆழத்தில் விதை ஊன்ற வேண்டும்

    • @mjagathguru
      @mjagathguru 3 роки тому

      @@BabuOrganicGardenVlog Dude, i know how to plant a bitter gourd seed. I just want to remind you that the way of planting the seed inside the soil has not explained since the video is especially about bitter gourd. 1 inch depth with the long tip has to face the surface and small tip has to face the ground. Anyway all the best for the upcoming videos 🙂👍🏻

    • @mjagathguru
      @mjagathguru 3 роки тому

      @@malarkodisundar8381 "of"- puriyalainga !

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 роки тому +1

    பாகற்காய் விதை போட்ட திலிருந்து தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டுமா.கொஞ்சம் சொல்ல வேண்டும்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ஈரப்பதம் இல்லையென்றால் ஊற்றலாம்

  • @ajaye1179
    @ajaye1179 23 дні тому

    Anna seeds vanun na

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 роки тому +1

    First I got a lot. After that they become yellow when small.

    • @srividyavenkat6395
      @srividyavenkat6395 3 роки тому +1

      Added compost, banana fertilizer all and waiting for better growth. But did not cut side branches or the top leaves. Will try.

  • @KuttimaChandran
    @KuttimaChandran 5 місяців тому

    பாவக்காய் பிஞ்சில் பழுக்கிறது அதுக்கு டிப்ஸ் சொல்லுங்க

  • @umakannan4872
    @umakannan4872 3 роки тому +1

    காய்கள் பூச்சிகளால் மஞ்சள் நிறத்தில் மாறி சேதமாவதை எப்படித் தடுப்பது? ( கருவாட்டுப் பொறி வைத்தும்)

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      மண் கலவை சத்தான கலவை யாக இருக்க வேண்டும்

  • @si.3232
    @si.3232 2 роки тому +2

    ஜீவாமிர்தம் ஒரு வாரத்திற்கு மேல் சேமிக்க கூடாது. அப்படி செய்தால் பூஞ்சாணம் வளரும். பஞ்சகாவ்யம் , மீனமிலம் ஆகியவற்றை சேமிக்கலாம்.

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 роки тому +1

    1 view 🤩🤩

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி அக்கா 💐😊👍

    • @saleemakthar263
      @saleemakthar263 3 роки тому +1

      Mela oru bottle thongiti iruku athu enna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@saleemakthar263 கருவாட்டு பொறி பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @thajdeen5370
    @thajdeen5370 Рік тому

    பிரதர் எங்க மாடி தோட்டதுல பாகற்காய் தர்பூசணி கொடி இருக்கு ஆனா இலைகள் பழுத்து காய்ஞ்ச்சி போகுது காய் வரமாட்டிங்குது அதுக்கு என்ன செய்யனும்

  • @ramnaveeramnavee6929
    @ramnaveeramnavee6929 Рік тому

    ஜிவா மிர்தம் அப்படிண யங்க கிடைக்கும்

  • @saimouli8070
    @saimouli8070 3 роки тому +1

    அண்ணா பூ ல எப்படி ஆண் பூ பெண் பூ கண்டு பிடிக்கது

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      பிஞ்சோடு பூ வந்தால் அது பெண் பூ வெறும் பூ மட்டும் வந்தால் அது ஆண் பூ

  • @mahendrank8817
    @mahendrank8817 2 роки тому

    எது ஆண் பூ எது பெண் பூ என்று எப்படி கண்டுபிடிக்கனும்

  • @aravindannavaratnam6126
    @aravindannavaratnam6126 3 роки тому +2

    Hello Baabu, how are you, Is that your Son's name Methilan, My youngerest Son's name is Nithlaan, This summer season, I'm growing bitter melon, q cumber, short Pudalangai, bringjoall and tomatoes 🍅, but still I didn't receive your Thamil nadu cuntry vegetable seeds including Murugai seeds, Suraka seeds, long Pudalangai seeds,long vendi (lady fingers),green bringjoall and white bringjoall seeds, did you forget me, I can pay for the seeds and post office charges,,

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 роки тому +1

    இவ்வளவு நேரம்,பணம் செலவு செய்து அறுவடை செய்து குறைந்த பயன்தான்.

  • @kasthurim7219
    @kasthurim7219 8 місяців тому +1

    Super anna

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 роки тому +1

    , அருமையான தகவல் அண்ணா....

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 роки тому +1

    Super bro👌💐