5-Tips for Harvesting More Bitter Gourd in Bitter Gourd Plant | Pavvakai

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #Sudagarkrishnan
    #bitter melon #bitter apple #bitter gourd #Momordica charantia #bitter squash #balsam-pear...
    I grew bitter gourd in an easy way in my terrace garden and got a good harvest. In this video we will see in detail about what can be done from the beginning to the harvest and what fertilizers can be given about it.
    ♦️♦️Pineapple Plant be Easily Grown in Our Terrace Garden /நம்முடைய மாடிதோட்டத்திலே சுலபமாக அன்னாச்சிபழம் வளர்க்கலாம்.👇👇
    • Pineapple Plant be Eas...

КОМЕНТАРІ • 53

  • @sharasanthakumari5651
    @sharasanthakumari5651 4 роки тому +1

    Nice participation of ur child in gardening, nice video

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 6 років тому +4

    தங்களின் மகளை கண்டோம் மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் இதுபோல் ஆர்வமாக தோட்டம் போடுவதற்கு துணை செய்வதற்கு நன்றி..

  • @shyamalassamayal
    @shyamalassamayal 6 років тому +2

    Useful tip 👌👌

  • @remo3468
    @remo3468 3 роки тому +2

    Pavakkai pinchulaye paluthu viluthu athuku tips solunga

  • @alliswell3012
    @alliswell3012 2 роки тому +1

    Thanks

  • @bhalajij1868
    @bhalajij1868 5 років тому +3

    Panthal amaippu easy way ? Sir

  • @suvarnalakshmi1659
    @suvarnalakshmi1659 4 роки тому +2

    Anna, your videos are nice and very informative just yesterday only I saw your videos. As I am telugu Just only I can understand tamil but not very deep and can't write or read. So if you give subtitles in English it will be very useful please.
    Coming to this video I don't understand second, third and fourth tips can you please me that . please reply in English.

  • @indranipaka1266
    @indranipaka1266 4 роки тому

    Super பாகற்காய் .உங்கள் மகள் அழகாகவும் ஆரவம உள்ள பிள்ளையாக இருப்பது சந்தோஷம்.. எனக்கு ஆசை இடவசதி குறைவு நீங்கள் கூறும் பொருட்கள் வாங்க முடியாது. கடையில் மண்வாங்கி அதற்கு விற்றமீன்போட்டு வைப்பேன்.. அதுவும் வளர்ந்து பூத்துக் குலுங்கும். இப்ப உங்களிடம் கேட்டு செய்ய ஆசை.. நல்ல விதைகளை எப்படி வாங்கலாம் ? விலாசத்தை எழுதி விடவும். நன்றி .மக்களின் அறுவடை .Super நன்றி .

  • @annapooranik8840
    @annapooranik8840 4 роки тому +7

    பாகற்காய் பிஞ்சிளே பழுத்து விடுகிறது. 1 இன்ச் நீளத்துக்கு வரும் போதே. என்ன செய்ய வேண்டும் ?

    • @phoenix-kg8lv
      @phoenix-kg8lv Рік тому

      Same problem.. Ethuku yathachum solution solunga

  • @fireworxz
    @fireworxz Рік тому

    அருமை, நன்றி

  • @ktk.chandarsakersaker3260
    @ktk.chandarsakersaker3260 6 років тому +3

    பாகற்காய் ஐந்து டிப்ஸ் அருமை 6வது டிப்ஸ் உங்கள் மகள் கண்டேன் வாழ்த்துக்கள் தங்கள் முகம் காண எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ ? நன்றி

  • @ismailrahman1011
    @ismailrahman1011 5 років тому +2

    En kodi la kutty ya irukkum pothea paluthu viduhirathu .enna mistake theriyala plz ethavathu tips solla mudiyuma

  • @priyaarul8056
    @priyaarul8056 6 років тому +2

    Super anna

  • @Shorts360
    @Shorts360 6 років тому +1

    Super tips for your video frd stay connected

  • @vanithap7071
    @vanithap7071 4 роки тому +1

    Sir pagarkai kodila male flowers matu tha iruku female flowers ila. Nenga sonna mari perungayam ver la vacha but no change sir apdiyea tha iruku

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 6 років тому +1

    Super bro

  • @santhasweethome7735
    @santhasweethome7735 6 років тому +2

    Ong beautiful garden valthukkal

  • @tharsh1234
    @tharsh1234 3 роки тому +1

    இந்த செடியின் ஆயுட்காலம் என்ன

  • @norajoe5834
    @norajoe5834 6 років тому +2

    Hiசெல்லம்supper

  • @zaslife8715
    @zaslife8715 5 років тому +1

    👌👍

  • @renugarams5062
    @renugarams5062 6 років тому +1

    Nandri sir super

  • @shivapriya6378
    @shivapriya6378 2 роки тому

    Pagar Kodi எத்தனை மாதம்/வருடம் பலன் தரும் என்று சொல்லுங்கள் please

  • @ramyasundaravadivelu5655
    @ramyasundaravadivelu5655 5 років тому

    Pandhal poduvadhu patri sollunga pls..

  • @aishwaryasrikanth1293
    @aishwaryasrikanth1293 4 роки тому

    only male flowers are seen in pavakal koti and it is falling. no female flower. almost 45 days elaspsed . guide me

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому +1

      பெருங்காயம் வேரில் புதைத்து தண்ணீர் ஊற்றி வரவும்

  • @mohammedrilwan3601
    @mohammedrilwan3601 4 роки тому

    Pagetkay ilai manchal avuthu athu pathi sollugga anna

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

  • @DineshKumar-iu6zi
    @DineshKumar-iu6zi 6 років тому

    நீங்கள் எந்த ஊர் ? உங்கள் தோட்டத்தை நேரில் வந்து பார்க்கலாமா...

  • @nathanaldrine2492
    @nathanaldrine2492 5 років тому

    What to do ..when the leaf turns yellow an brown

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்

  • @rrevathifashion3600
    @rrevathifashion3600 6 років тому

    Panchakavya use panni vidhai nerthi vedio podunga

  • @harinishakthiilavarasi2041
    @harinishakthiilavarasi2041 6 років тому

    Ver poochi ku enna marunthu thelikallam anna

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      வேப்பம் புண்ணாக்கு கரைசல் வேருக்கு ஊற்றவும்

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 5 років тому

    நல்லா காய் காய்க்க மிளகாய்,கத்திரி,வெண்டைக்கும் பஞ்சகாவியம் ஊற்றலாமா.

  • @muruga1606
    @muruga1606 6 років тому +1

    Vidhai nerthi video podunga

  • @karthickvelusamy6848
    @karthickvelusamy6848 6 років тому

    Unga thottam full ah kattunga bro

  • @creativelifestyle7744
    @creativelifestyle7744 5 років тому

    செயற்கை உரங்களை தவிர்த்து விடுங்கள்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      செயற்கை உரங்கள் ஒரு துளி அளவு கூட எங்கள் தோட்டத்தில் உபயோகிப்பதில்லை

  • @aswinielumalai3770
    @aswinielumalai3770 2 роки тому

    U

  • @fahadmohamed1139
    @fahadmohamed1139 4 роки тому

    ஹாய் ப்ரோ எங்க வீட்டு மண்ணுல எந்த பயிர் வகை நாட்டினாலும் வளர்ரது மிகவும் கஸ்டம் ஒரு இலை வாறதுக்கு கிட்டதட்ட ஒரு மாசம் கூட ஆகலாம் ஏன்என்று தெரியல்ல .எனக்கு உங்க வீடியோவல்லாம் பார்து நிறய பயிர் செய்ய ஆசை ஆனால் வருது இல்ல மனசும்கஸ்டமாக இருக்கு ஏன்எனக்கு மட்டும் இப்படி .தயவு செய்து உதவி செய்ங்க இல்ல உங்க நம்பர் தாங்க பேசுறன் pls bro

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      See my channel about section

    • @fahadmohamed1139
      @fahadmohamed1139 4 роки тому

      உங்க சணல எப்டி எட் பன்ற நான் ஸ்ரீ லங்கா

    • @nishanish3608
      @nishanish3608 4 роки тому

      மண் கலவை சரியான முறையில் வைங்க ப்ரோ இன்ஷாஅல்லாஹ் வளரும்

  • @welcometosmallvideos7569
    @welcometosmallvideos7569 3 роки тому

    Video photo photo HD

  • @naturals6793
    @naturals6793 2 роки тому

    Super anna

  • @tamizhan2429
    @tamizhan2429 4 роки тому

    Super bro