Kodamalai Village Coonoor | Western Ghats | கோட மலை குன்னூர்
Вставка
- Опубліковано 4 січ 2025
- Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
BGM COVER - Allen Preetham Anna
/ michinetwork
/ michinetworkchannel
Email : michitvnetwork@gmail.com
WhatsApp No : 94888 71004
#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
என்னுடைய அண்ணன் திருமால் உங்கள் சேனலை பார்த்து கற்றுகொள்ள சொன்னார்...மிகவும் தரமான பதிவுகள் இசை எடிடிங் மிக அருமை சகோ 👏 மென்மேலும் வளர தாய்லாந்தில் இருந்து வாழ்த்துக்கள் 🤗❤️
👏
அன்பும் நன்றிகளும் ❤️
Really fantastic and very nice sir
He is very creative, very talented and a very good presenter. Great. 👍
என்னுடைய நீலகிரி மாவட்டம் எத்தனை அழகு நான் வேறு ஊரில் இருந்து இதைப் பார்ப்பது நேரில் பார்ப்பது போல் உள்ளது நான் உங்களை மனமார வாழ்த்துகிறேன் தம்பி
இயற்க்கையின் அழகை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.. 💓
நான் ஒரு இயற்கை ரசிகன்.
உங்கள் கண்கள் வழியாக மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகினை கண்டு என் வாழ் நாள் ஆசையை நிவர்த்தி செய்து கொள்கிறேன்.
நீங்களும் உங்கள் பணியும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாபு.🙏🙏🙏👏👏👌👌😇😇
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கைமேகக் கூந்தலோ...? மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவநாண ஊடலோ...? ஆலங்கொடி மேலே கிளி 🍯 கனிகளை தேடுது...! காடுகள், 🗻 கள் தேவன் கலைகள்.....
அழகு பாபு... மன அமைதிக்கான ஆகச்சிறந்த நிவாரணி உங்க வீடியோ தான்.....♥
சிறப்பு,சிறப்பு,சிறப்பு.ஒளிப்பதிவு, எடிட்டிங், வர்ணனை, பிண்ணனி இசை அனைத்தும் மிக சிறப்பு👌👌🤩🤩
Nilgiri Drone king Babu......keep rocking brother
இந்த சேனல் யார்கில்லாம் பிடிக்கும் 🤗🤗🤗
என் சொந்த ஊர் கிருஷ்ணகிரி என்றாலும் எனக்கு இந்த ஊர் மிகவும் பிடிக்கும்,இங்கே தான் வசித்து வருகிறேன் கோடமலை
உண்மையை சொல்லப்போனால் ஒரு தரமான காணொளி. உங்கள் பக்கம் பலரை சென்றடையவில்லை. எனக்கு பிடித்த விடயம் உங்கள் தமிழ், நீங்கள் காண்பிக்கும் இயற்கை அனைத்தும் எங்களுக்கு கிடைத்த வரம் பாபு... 💐💐💐
பாபு கோடமலை எலிமெண்ரி ஸ்கூலுக்கு அம்மா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது நான் வந்திருக்கிறேன் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
பாபு தம்பி வழக்கம்போல
உங்கள் காணொளி காட்சி காணவும் கேட்கவும் மிக மிக மிக அருமை மனதில் புது உற்சாகம் பிறக்கிறது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் வீடியோ பார்ப்பதால் மண அமைதி கிடைக்கிறது
அண்ணா உன்மையில் நீங்கள் மனித நேயம் மிக்காவர் .
இந்த ஊர் மிகவும் அழகா இருக்கு பாபு, கோவில்கள் மிகவும் அருமை..... Drone views சொல்ல வார்த்தை இல்ல
Super Machi
ஓய் பாபு இந்த கோடை விடுமுறைக்கு ஊட்டி மிஸ் பண்றேன் வருத்தமா இருக்கு ஆன்மீக பதிவு பக்தியுடன் அருமை🌼🤍🙏👌👍
அன்பும் நன்றிகளும் ❤️🙏
வணக்கம் திரு பாபு. அவர்களே
உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா. ராஜா உங்கள் காணொளி தொகுப்பு அருமை
குட்டியானை வாகன ஓட்டுநருக்கு செய்த உதவி அருமை
03.09.2022
Nice vedio babu..sai baba temple super en frnd every Thursday intha baba temple ku varuvanga avanga theynad village la tha irukanga..
Drone காட்சிகள் பின்னணி இசை தெரிவுகள் எப்போதும் போல சூப்பர் 🙌,2.46 வானிலை அறிக்கை (மழை) 😀.....
அருமையான பதிவு பாபு
இடங்கள் அற்புதம் கோயில் கொள்ளை அழகு 😍 🎵🎵🎶🎶🎶 Drone short 👌👌👌👌👌 மன அமைதி தேடி எங்கேயும் போக வேண்டாம் உங்கள் பதிவுகள் பார்த்தால் போதும் நன்றிகள் பல 🙏🙏🙏
அன்பும் நன்றிகளும் 🙏❤️
வணக்கம் நண்பா உங்களுடைய யூடியூப் சேனல் அனைத்தும் சூப்பர் வாழ்க வளமுடன் மிகவும் அருமையான காட்சிகள் நாங்கள் உங்களுடைய யூடியுப் சேனல் தான் டெய்லி பார்த்துக் கொண்டிருக்கிறோம் சூப்பர்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி நன்றி நன்றி ❤️🙏
Neenga pesura tamil and mixing baduga superrrr 🥳🥳🥳🥳
கோடமல கொண்டு வரும் கூந்தல் என்கிற மேகம்... 😍😍 இதுதான் அந்த கோடமலையா இருக்குமோ 🤔🤔
அருமை! கோயில்கள் ஆகியவற்றை பார்க்கும் பொழுது அருமையாக உள்ளது.இந்துக்கள் பாரம்பரியத்தை காப்பாற்றி வருகிர்கள் மகிழ்ச்சியாக உள்ளது....
அவர் இயற்கையின் வளத்தையும் அதன் அழகையும் பறைசாற்றி வருகிறார்.. 👍
தம்பி உனது வீடியோவை எப்பொழுதும் நான் மொபைலில் பார்க்கவே மாட்டேன்.எனது 55 இன்ச் டிவியில் தான் பார்ப்பேன். உனது ட்ரோன் காட்சிகளை பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது நானே பறந்து செல்வது போல தோன்றுகிறது..வாழ்த்துக்கள் தம்பி
அன்பும் நன்றிகளும் 🙏❤️
4 நாட்கள் முன்தான் கோத்தகிரி To குன்னூர் வழியில் பயணித்தேன்.இன்று தங்களின் பதிவை கண்டதும்..இவ்வளவு இயற்கையை சுமந்து நிற்கும் ..
மலைக் கிராமங்களை காண மறந்த ஏக்கம்..இப்பதிவின் மூலம் கொஞ்சம் திருப்தி..நன்றி..
தம்பி, அருமையாக படம் எடுத்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
❤️🙏
super💖👍
Excellent sir.....நானும் தங்களோடு பயணிப்பது போல உணர்ந்தேன்...Tku
Nandrigal 💙
Super excellent solla varthaigal illai babu views music 👌👌👌 manathai pizhinthuvittathu ❤❤ neril ponalum ipadi parka mudiyathu 👍👍👍 unga videos manasuku nimmathi 💐💐💐 vaazhthukal babu 😍😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Arumayana pathivu menmelum valara vazhthukal thambi God bless you
Beautiful vlog, aerial views were superb ❤️
Hi bro epadi irukinga..
Unga vaanilai arikai 👌👌👌
Nice video ....kovil ellam romba suthama ..alaga iruku bro.
Unga drone shots.....always awesome....👏👏👏👏👏👏💐💐💐👍
Babu un video miss pandraen romba naalai. Continues a video podu Babu. Love you babu. Michi network veriyan iam
❤️🙏
உண்ம்மையக்கவே பாபு அண்ணா narmal pepple போல தான் அவர்க்கு message பண்ண reply பன்றார் அவர் super
உங்கள் வீடியோ பார் பதில் சந்தோஷம்.நன்றி
Michi பாபு! வணக்கம், நான் புது subscriber, உங்கள் channel மிகச் சிறப்பாக உள்ளது, படமெடுக்கும் விதம், விளக்கம்,மிக அருமை bgm மிக மிக அருமை, நீங்கள் என் மகனை விட வயதில் சிறியவராக இருப்பீர்கள்,
இயற்கை சூழலைப் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது
நீங்கள் மேன் மேலும் உயர,வளர, என் மனமார்ந்த ஆசிகள், வாழ்க வளமுடன்!"👍🏽🌹
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி. ❤️🙏
Hi, exploring ooty through your eye camera is a wonderful experience with in my heart. commonly we use to visit ooty main sightseeingns. we didn't evenknow about the tribes n their lifestyle. your channel is amazing. I experience the cool of ooty through your camera. I am a kannadiga girl. baduga language is similar to kannada. and more sweet than kannada. from last week itself I started seeing your channel. pl. share your name n your team members. thanks for the videos.
Thank you so much for your love and support..all details in description ❤️🙏
Beautiful video with humming background music Bro...
What an awesome music. Amazing choice of instrumentals👌👌👌👌
ஊட்டியில் இவ்வளவு ஊர்கள் இடங்கள் இருக்கிறது என்று உங்கள் வீடியோ பார்த்துதான்தெரிந்துகொன்டோம்அண்ணா
Unga video paatha apdiye calm nd happy uh irukku
❤️🙏
Every video is precious. Nothing words💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much ❤️
Enjoyed your video , you have brought back our old memorise Wonderful place , visited many times .
Video super bro thoda people life style video podunga neenga pottal nallarukkum ungala mathiri
Video yaaarum poda mudiyathu michi network best bro
சூப்பர் பாபு செம்ம அமிதாப் மாமா 😍😍😍😍😍
Thanks
thank you sir
சொல்ல மறந்தேன்..Finishing views &
ஒளிப்பதிவு..சிறப்பாக உள்ளது..
Morning laye unga video pakurathu rompa happya iruku Babu anna,❣️❣️❣️
Whenever I feel! Alone and sad i hop on ur bike sitting back enjoy nature and ride through western Ghats. Thanks.
Super 👌 super 👌 super 👌 video Babu ji. Excellent drone shots and background music 🎵 keep going babu 👍
Yedapalli sai baba temple is my families favorite temple . amazing video
Bgm with drone shot really good
Really fantastic and very nice SIR
Super Sagho 👍
Wow super. Your editing is very nice.
Hi ..very good 😇😇😇 uonga voice nice....neenga pesuratha kettu uongaloda dravel panrathu romba pudikkuthu....like you...💙💙💙
❤️🙏
Hi bro 🙏🙏 ungka all videos miss Pannama pathutuven .ungka video oru pain killer than bro
Ong it's awesome no words about this scenery only happy tears in my eyes . Eye treat bro thank u tq so much keep rock
Very nice video. Super Mr babu.
I am sooo much addict ur videos ,,nanum unga kuda travel panara mathiri erugu bro,, anagu bike ride athum hills areas na anagu rompa pudigum....👍👌👌💞 What ah camera angles bro sema ,, last views allam chance a ella bro no words to express,, super vlog 👍👌💐💗...
❤️🙏
Super videos.Not at all boring videos.all interesting and informative very unique. Keep doing the good work.All the best.
Babu I thing l really appreciate about you , how you help others by giving lift to others on your bike
Super your videos. Thanks and all the best.
Babu sema babu.video nalla irukku.apram epdi irukeenga live vanga babu.parthu romba naal aaguthu.
காட்சிகள் மிகவும் அழகாக இருந்தது மிக்க மகிழ்ச்சி
அன்பும் நன்றிகளும் ❤️
வேலைப்பளுவால் youtube பக்கம் வர முடியவில்லை... இன்றுதான் வந்தேன்.. பொறாமையில் சொல்கிறேன், அடுத்த ஜென்மத்தில் நான் பாபுவாக பிறக்க வேண்டும்❤❤❤
❤️🙏
சூப்பர் அண்ணா
From Srilanka 💗💗💜💜💜💙💛💛
உங்களுக்கு இயற்க்கையாகவே தெய்வ பக்தி அதிகம் 😊 💝
❤️🙏
New subscriber ivvola nala unga video va pakama miss paniten enimel oru video vidamal fulla pakaporen mihavum santhosam ungaloda first videova pathutu msg panren bro
Neega reply paninigana romba santhosa paduven bro
Moosapur therima anna
Gud view ..beautifully captured the views...vl visit soon ...kudos to ur work 👍
Hi hi ... thank you ... thank you thumba santhosaa ❤️🙏
Very Very Thank you Brooo...
Video and music Complete Relaxation....❤️
Hi I’m from London useful videos
Bro love from kodamalai hatty ga banthu allava thorichi thuthuga apara sandhosa bro edha alla place explore madivi drone shot 4k view alla apara olanga madithi bro awesome❤️💖
Thank you dear premkumar❤️🙏
Heart Melting Music and Nature🤩😍😍😍😍😍😍😍😍Can't express in words such a adorable video👍👍👍👍Planned for Ooty on Sep 8❣️❣️❣️I did not do comment continously to any of the youtube videos so far but this is the first time ur videos made me to express the feeling through commenting🤩🤩🤩Admired😍😍😍
Hi babu na shanmugapriya thirumurthy ennoda phone water la velunthu work aakala ethu en amma phone sai baba temple kuttitu ponathukku rompa rompe thanks second a temple ponom illa anga manasukku pudichvangaloda rompa narum poi vutkaranum nice video 👍👌❤💙
Super.anna arumaiyana video❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
Hi சகோ, tnx for uploading this video. Truly heaven experience of seeing sainath and rangathan temple. At end of the vlog ur drone doing magics seems to be excellent. When mind in down, this vlog is made refresh every one. Finally crown of this vlog is babuji's social service. Do best and rockzz always
Awesome vlog Babu...spectacular..so nice of you to give the boy the lift...and to tell the trucker about the dropped bag....hatsoff
Thank you ❤️❤️🙏
Cinematic experience starting from Drone shot with BG music till end of the video… Great work Bro…
Truly amazing vlog Babu- thank you for bringing happiness to so many of us 🥰
Nice temple and view bro....looking forward for more episodes !
Magical Nilgiris shown beautifully by you.
❤️🙏
Hi brother video super 👌 👍 😍 natural love very nice enjoy your vlog 😍
Thank you very much for the excellent photography ....and the excellent views.
Thank you so much sir ❤️🙏
hiii Babu bro video 👌..
May God bless you for helping others
அருமையான பதிவு
நன்றி நன்றி நன்றி ❤️🙏
1st time I get chance to watch juz after U upload.... well late 3hrs 🤭 Im juz getting ready to go out but stop to finish watch ur vlog. Njoy ride together with u, wonderful place, unique temple love the drone view.. impress with ur kind giving ride to a boy. Such kind n friendly person ❤️. Ok its my outing time ... Tata 😃
super video 😍😍wow
Quality content and video
Va thala va thala.... Mettupalayam la irunthu vantha aravenu valiya vantha romba pakkam nu sollirunga Thala.... Puthusa varavangaluku use aagum... And eppavu pola visuals and music vera maari... Natural Lover ❤️
❤️🙏
Hi ji
Recently I started to watch your videos, really it's amazing please do more videos
Thank you so much mani sir. ❤️🙏
Romba alagu brother
you're the original of The GREAT BLUE MOUNTAIN .pls help others discovers .Thanks guide to other's
கோட மலை அழகான ஊர் இன்னோரு பதிவில் கோடமலை மட்டும் போட்டால் நல்லா இருக்கும்
Super bro vera level bro 👏👏💖💖💖💖i love nature
Om sai ram🙏🙏🙏 , very beautiful village , very nice bro👌(amithab)drone shots very nice🏞