இந்தியாவில் பிறந்த அனைவர்களுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! பிறநாடுகளை பார்க்கயில் மனம் பதைபதைக்கிறது. போர்காட்சிகளை பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது.
ராஜஸ்தானில் பாலைவனம் மட்டுமில்லை பசுமையான இடங்களும் நிறைய இருக்கிறது 😊 சிறுவயதில் ராஜஸ்தான் பாலைவனம் என படித்ததால் பலர் அப்படி நினைத்து விட்டனர் 😊 உண்மையில் வட இந்தியாவில் பல பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வளவு அருமையான நபர்கள்.... நாம் சிலரை இந்த தொலைக்காட்சி செய்தியை பார்த்து அவர்களை தரக்குறைவாக மதிப்பிட்டு பேசுகின்றனர் 😮😮
எனக்கு சின்ன வயசுல இருந்து வடமாநிலங்களில் கிராமத்தின் கலாச்சாரம் எப்படி இருக்கும்னு நேரில் பார்க்க ஆசை.. ஆனால் அது முடியாது. உங்க வீடியோ மூலம் காணக்கிடைத்திருக்கிறது. நன்றி🎉
ஆஹா ஆஹா நமது நாட்டின் உள்ளேயே எத்தனை எத்தனை கலாச்சாரங்கள்.உடை வகைகள் உணவு வகைகள்.. அடேயப்பா எத்தனை வித்தியாசங்கள்.... இருந்தாலும் இந்தியா...பாரத நாட்டின் குடையின் கீழ் வாழ்கிறோம் இல்லையா
A good traveller always notices good side of humanity .Travel is not only for exploring it also for experiencing different culture and people and positive shades of humanity and that eventually makes a better human. Akhil is a great traveller and a great human
அருமை நண்பா,,,, நல்ல பதிவு.. வெளிநாடுகளில் சுற்றி அந்த பதிவுகளை வெளியிடும் நண்பர்கள் மத்தியில்,, நல்ல முயற்ச்சி...இன்னும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு கிராமங்களில் கலாச்சாரங்கள் அதைப் பற்றிய பதிவுகளை விரும்புகிறேன்... நம் தமிழ் மொழியில் வெளிநாடுகளை பற்றிய கலாச்சார பதிவுகளைக் காட்டிலும் நம் இந்திய மாநிலங்களை முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியவில்லை,,முயல்கிறேன். ... நன்றி......
இதனால்தான் north indians la TN க்கு வராங்க போல.இந்த பகுதியெல்லாம் எப்போ பசுமையா மாறுதோ அப்பதான் நம் நாடு வல்லரசாகும்...அண்ணா வறுமை காரணமாக அவர்கள் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது கவனம் தேவை.
We are indian - Thamilzhan❤ we have to proud of our country's diversity. All states are our brothers and sisters all are our neighbours please don't hate them❤
One of the best UA-cam channel i seen ever before... i randomly saw u r videos recently in my recommendations...i watched all your 30 days 0 rupee living challenge....it was so inspiring and i literally cried when u suffered a lot.....and nala motivation aa iruku bro unga videos pakka....hats off to your videos... i hope your channel should grow as high as possible ❤❤
Evalo work irundhalum...jts videos notification vandha udaney parthuduven... tamilnadu fulla tree plant pannum bodhu romba supera irundhuchu...now india fulla gud thinking day by day looks so nice.. office stress ellam relief agudhu .. thankyou u so much..next world fulla plant pannanum..
For the 1st time watching your videos, awsome, good coverages of schools kids master,lovely hospitality,plz make an interviews with people and they leaving expenses as well daily life works etc, just an idea nanba, greetings from banglore gracias😊.
Mozhi theriyatha idathilayum nega mass katturiga Akhil bro😮.. Akka than miss pannuren pls akka pathi sinna update iruntha nalla irukkum❤ Apathana idam kamavanama iruka bro❤. Love you JTS FAM❤
சில வருடங்களுக்கு முன்பு நாங்களும் இது போல சின்ன சின்ன சுற்றுலா சென்று வந்தோம்.. ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு மாதிரியான மிகப் பழைமையான அருமையான பழக்க வழக்கங்கள் உடை முறைகள்.உணவு வகைகள் வேறுவேறு தான்...எங்கேயோ வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.... வித்தியாசமான பழக்க வழக்கங்கள் கொண்ட நமது பாரத... இந்தியத் திருநாட்டை சுற்றி பாருங்கள்.. பாதுகாப்பு முக்கியம்...நமது மண்ணை சுற்றி சுற்றி பாருங்கள்.. அதற்கு முன்பு நாம் பிறந்த தமிநாட்டை சுற்றி சுற்றி வாருங்கள்.
Hi Akhil bro,I am from Andhra Pradesh,I can't understand tamil,But I watched almost maximum vedios Because,when i watching your vedios i feel very happy....😊keep it bro...🎉🎉🎉
Akhil bro ur really pure soul yena plant pananum nu soninga but pora vazhila unga kannuku pattuduchu adhan Nala manasu irukaravanga kadavul kandipa vazhi kamipanga but edhu elam pakarapa Nam tamil nadu place elam sooragam
Innaiku video super bro 🤗😍 Especially kutties love 💕 murukku meesa thatha 😁❤️ Unga videos la intha video rombave super ah iruku rajasthan people love ❤️😍 thank you bro ippo than first time pakren dessert life 🤗
Omg... this is such great video🥰🥹🤌❤️... heart felt thankyou🙏😍 akhil u hv shown things which i didn't see or heard so far🙏🩷 and i'm learning many things as u travel🥹❤️.. u r giving positivity to my inner self that the world is a safer place to be🥰🫶😍👏🔥🔥🔥🙏... sending lots of strength to u akhil🫶✨
Bro unga video yellame✨ semme bro yem time pass eh unga video than😌 entha searies um vera mari pothu😉 but ethu mudinjurumnnu nenaikum pothu than kavalaya erukku😅 ethu end anathum unga bike la ethu mari ride panunga plz😁👍
JTS Fam❤Pls Share the Videos with your friends too😍I am sure you will get unique Content here🥰
Thank you bro
Kandipa bro
Ok pro
Ok anna
Ok nanpa kandipa shere panra nanpa
அருமை பணத்தை சம்பாதிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல...இந்த உலகை பார்த்து ரசிப்பது தான் உண்மையான வாழ்க்கை. ...எல்லாம் சில காலம்
Bg
உன்னை தான் அண்ணா
Q@@arulmano9635
Janam illana ithu nadakkaathu ok
Yes
இந்தியாவில் பிறந்த அனைவர்களுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! பிறநாடுகளை பார்க்கயில் மனம் பதைபதைக்கிறது. போர்காட்சிகளை பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது.
Ture, less border= less border dispute= less enemy and conflict ❤
You are right 🇱🇰 amen
@@kamalamirthalingam3715ஓம் நமசிவாய ❤
1 yesku appram ipo romba payangarama aagiddhu bor
Amaithiyana nadu nam Thai nadu❤❤❤❤❤❤
சிறு வயது முதல் ஆசை உண்டு இப்போது 52 வயது ஆகிறது அப்போது வருமை இப்போது கடமை வாழ்த்துக்கள் தம்பி
கவலை வேண்டாம் நண்பரே விடாமுயற்சி வெற்றி தரும்
பிள்ளைகளின் பழகுதன்மை.. மொழியாவது இனமாவது.. மனிதம் மனிதம்..பேனப்பட வேண்டிய ஒரு புனிதம்... அதுவே மனிதம்.
17 நிமிடம் ராஜஸ்தான் பாலைவனத்தில் பயணித்தது போலு உணர்கிறேன்..... நன்றி சகோ
True
உண்மையான அன்பு கிடைத்திருக்கிறது குழந்தைகள் வடிவில் ❤
ராஜஸ்தானில் பாலைவனம் மட்டுமில்லை பசுமையான இடங்களும் நிறைய இருக்கிறது 😊 சிறுவயதில் ராஜஸ்தான் பாலைவனம் என படித்ததால் பலர் அப்படி நினைத்து விட்டனர் 😊 உண்மையில் வட இந்தியாவில் பல பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வளவு அருமையான நபர்கள்.... நாம் சிலரை இந்த தொலைக்காட்சி செய்தியை பார்த்து அவர்களை தரக்குறைவாக மதிப்பிட்டு பேசுகின்றனர் 😮😮
எனக்கு சின்ன வயசுல இருந்து வடமாநிலங்களில் கிராமத்தின் கலாச்சாரம் எப்படி இருக்கும்னு நேரில் பார்க்க ஆசை.. ஆனால் அது முடியாது. உங்க வீடியோ மூலம் காணக்கிடைத்திருக்கிறது. நன்றி🎉
ஆஹா ஆஹா நமது நாட்டின் உள்ளேயே எத்தனை எத்தனை கலாச்சாரங்கள்.உடை வகைகள் உணவு வகைகள்.. அடேயப்பா எத்தனை வித்தியாசங்கள்.... இருந்தாலும் இந்தியா...பாரத நாட்டின் குடையின் கீழ் வாழ்கிறோம் இல்லையா
A good traveller always notices good side of humanity .Travel is not only for exploring it also for experiencing different culture and people and positive shades of humanity and that eventually makes a better human. Akhil is a great traveller and a great human
♥️♥️♥️♥️
Hi
அருமை நண்பா,,,, நல்ல பதிவு.. வெளிநாடுகளில் சுற்றி அந்த பதிவுகளை வெளியிடும் நண்பர்கள் மத்தியில்,, நல்ல முயற்ச்சி...இன்னும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு கிராமங்களில் கலாச்சாரங்கள் அதைப் பற்றிய பதிவுகளை விரும்புகிறேன்... நம் தமிழ் மொழியில் வெளிநாடுகளை பற்றிய கலாச்சார பதிவுகளைக் காட்டிலும் நம் இந்திய மாநிலங்களை முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியவில்லை,,முயல்கிறேன்.
... நன்றி......
எல்லாமே வித்தியாசமாகத்தான் உள்ளது.உங்கள் மூலமாக சுற்றிப்பார்த்த உணர்வு நன்றி அண்ணா
17:24 the stars and the view is to die for!!!!! all the best for your further journey bro!❤❤❤
❤❤❤
7:25 இந்த ஊரின் பள்ளியை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்ததாகவே தோணுகிறது
எங்களுக்கும் இது புது அனுபவம் தந்தது நன்றி நண்பா 🎉
Ennaku bayama eruku bro.vera level bro nenga.eppudi thaniya anga travel panni ...massssssss
ஏலே திருநெல்வேலி காரங்க like போடுங்களே 😂
போட்டுட்டோம் ல
Why eale 🇱🇰👍
@@kamalamirthalingam3715athu enga oorukkune irukkakoodiya sirappu
Same thirunelveli 😮😮😮😮
Radhapuram Athukurichi
November to February than winter season Semma chill ah irukum 3 to 10 degree la temperature irukum.,,, na last 4 years ah Rajasthan la tha irunthen
Video patha engaluku semma experience bro keep exploring... 🤗 Congrats 💐💐👏👏
Avoid sting drink @JTSchallengers 👍3:11
Jts family 💥
தம்பி உங்களுடைய ராஜஸ்தான் பயணத்தில் நானும் சேர்ந்து பயணம் செய்தது போல் இருந்தது நன்றி புரோ
வாழ்க்கை மிகவும் கடினம்.. அவர்களக்கு தண்ணீர் வேண்டும்...மனிதர்கள் நல்லவர்கள்...
வானவில்லை போல இளமையடா அதை அனுபவிடா❤
🙂
❤❤❤❤❤❤❤❤❤ இந்தியா.. எல்லா..மாநிலங்களையூம்...பார்க்க.. வேண்டும் அப்பா.....ரெம்ப.. நன்றி.. தம்பி...... வணக்கம் தமிழ் வளர்க
திருநெல்வேலிகாரன் பாசத்தை பத்தி கேட்டிங்கல்லா... 🤗🤗
போடா பூளு..😂😂😂😂
தீரன் movie தான் நியாபகம் 😅 வருது JTS..
Waiting for next episode ...with more and more interesting......❤️🎉
Thanks bro❤Share Video with your friends too 😍
வடக்கன் வடக்கன் னு சொல்றோம் ஆனால் அவர்கள் பாசம் ❤❤❤❤ வருந்துகிறேன் 😢
Best video broo✨😍
Unga video paakumpodhu jolly ah iruku anna❤️🥰
9:07 what a moment ❤
இதனால்தான் north indians la TN க்கு வராங்க போல.இந்த பகுதியெல்லாம் எப்போ பசுமையா மாறுதோ அப்பதான் நம் நாடு வல்லரசாகும்...அண்ணா வறுமை காரணமாக அவர்கள் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது கவனம் தேவை.
தமிழ்நாடு மாதிரி ஆகனும்கிறியா? அவரவர் வாழ்க்கை முறை வேறு! த..நா.வைத்தவிர ஒனறும் தெரியாத தர்குறிகள்!
இது பாலைவனம்
Simple, Rajastan ah thooki Kerala pakka vachitomna pachaya maridum.
If it will become green punjab delhi haryana will become desert
இந்த ஊரெல்லாம் பாக்குறப்ப தமிழ்நாடு 100% ஐ லவ் யூ தமிழ்நாடு டெவலப் ஸ்டேட்
அதுதான் கலைஞர்.
நம் தமிழ்நாடு அவர்களுக்கு சொர்க்கம் மாதிரி தான் இருக்கும்
Our motherland is already heaven for us and Always will be we don't need any other place.
Bro Tamilnadu is heaven for you
For us this is everything 🙏
Har Har Mahadev 🕉️🙏
We are indian - Thamilzhan❤ we have to proud of our country's diversity. All states are our brothers and sisters all are our neighbours please don't hate them❤
Episode 17 : akhil bro is enjoying the travel by seeing different kind of peoples and making all of them as his JTS fam ❤ big heart fan of akhil bro
Thanks Bro❤Share Video with your friends too 😍
Andha pillanga ungala school kutitu ponadhu super❤️they are all gud students.👍🏻❤️
வாழ்த்துக்கள் தங்க மகனே 👍
சொர்கமே என்றாலும் நம் இந்தியாவை போல வருமா ஜெய்இந்தியா ❤❤❤❤
ராஜஸ்தான் 17:51 பயணம் மிகவும் சிறப்பாக இருக்கிறது... நன்றி... சகோதரரே....
Bro unga video salikave illa really super❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮😊😊😊😊
அங்கே இந்த சூழ்நிலையில் பணியாற்றி வரும் இராணுவ வீரர்களுக்கு வணக்கம் 🙏
Challange vlog irunthu traveling vlog ha marina thukaka nandrikal 🙏✌️👌
தீரன் அதிகாரம் ஒன்று movie than niyabagam varuthu....yarukulam apdi...😂🤣
பாதை முடிந்த பிறகும்... இந்த உலகில் பயணம் முடிவதிலயே❤❤❤...
This episode is Just woww.... ❤ Last part that stars looks amazing .. 😻
Awesome Bro ❤ Eagerly waiting to will see so Many places
One of the best UA-cam channel i seen ever before... i randomly saw u r videos recently in my recommendations...i watched all your 30 days 0 rupee living challenge....it was so inspiring and i literally cried when u suffered a lot.....and nala motivation aa iruku bro unga videos pakka....hats off to your videos... i hope your channel should grow as high as possible ❤❤
Thanks Bro❤Share Video with your friends too 😍
Sure bro ❤️❤️
Yes...going to new places🫂 connecting with new people...... 🪄✨amazing experience bro...🩷my aim is also this...,💞🤍....world tourr..
Eppa Samy nee thaniya poratha partha ennaku romba bayama iruku.
Adichi pottu Ellam pudingitu poiduvanga nu...but peoples looks very calm and cool...
Thanks Bro❤Share Video with your friends too 😍
Evalo work irundhalum...jts videos notification vandha udaney parthuduven... tamilnadu fulla tree plant pannum bodhu romba supera irundhuchu...now india fulla gud thinking day by day looks so nice.. office stress ellam relief agudhu .. thankyou u so much..next world fulla plant pannanum..
How beautiful.....serving tea for u....that's so so kind of them
One of the best video of the series bro great job🎉 happy to witness it❤
Wow.... Ivlo nal enga irunthenga nu tha enaku therela ... Sema JTS .... ❤
❤️❤️❤️
For the 1st time watching your videos, awsome, good coverages of schools kids master,lovely hospitality,plz make an interviews with people and they leaving expenses as well daily life works etc, just an idea nanba, greetings from banglore gracias😊.
We love Rajasthan people from Tamilnadu❤❤🎉🎉
you are giving a different opinion on different states ,i wish to visit these places one day 👍
Thanks Bro❤Share Video with your friends too 😍
Nice da thambi. Have a safe journey 🎉🎉🎉🎉🎉
Watching From RANIPET District
Drone is excellent quality and it's really make to travel like you guys
I loved ur creativity. Love you guys I am making travel with u it a moment
Mozhi theriyatha idathilayum nega mass katturiga Akhil bro😮..
Akka than miss pannuren pls akka pathi sinna update iruntha nalla irukkum❤
Apathana idam kamavanama iruka bro❤.
Love you JTS FAM❤
Thanks Bro❤Share Video with your friends too 😍
@@JTS_Akhil kandipa bro..
Big fan bro
Superb bro ❤❤❤❤ i very feel it in deeply ❤❤❤❤❤🎉🎉🎉 nice see all ❤❤❤❤❤❤❤❤❤ god blessings bro ❤❤❤
I find no words to explain the importance of this travel. Very nice.
😄 so nice to see you explore the village with kids ❤
Don't drink sting energy bro 🙏 it's dangerous 😶😐❤ B safe !
Lots of love from Rajasthan to Tamilnadu ❤❤
Lovely ❤ especially their hospitality.🎉
Great bro.enjoyed with my son 😍.Be safe.god bless you
Really video vera level bro ! 🔥❤️ Proud to be Jts family❤❤❤
Really I'm so happy to see this video, paartha nerathula naane dream la Anga poitu vantean
Bro nice super a iruku places 😍next video waiting akhil bro 🎉🥳❤🎊
Thanks Bro❤Share Video with your friends too 😍
அருமை நண்பா.. 👍🏿🥳
3:12 bro Sting Vangathiga,It's not good for health 😊
Excellent feel.. Thanks for your efforts. Now im feeling world is small after your video. 🙏
Each and every content you post is very interesting and unique...and also we gain more knowledge... hats off to your efforts ❤️
Thanks Bro❤Share Video with your friends too 😍
8:39 😢Bro Seriously Vera experience ah Irunthu Irukkum la ungaluku Pakka poramaiya Iruku 😊and proud ah um Iruku bro
Careful ride bro ❤
வேற வேல் வீடியோ தரமான வீடியோ 🙏🤲🤝❣️🤗❣️❣️❣️❣️❣️❣️🤗🤗🤗🤗🤗🤗🤗
Akhil bro super❤I pray for u to reach heights🙌
Thanks Bro❤Share Video with your friends too 😍
Alwayzzz akiii na luv uuuu❤❤ alwayzz happy naaa ❣️❣️❣️❣️
❤❤❤❤
இருந்த இடத்தில் இருந்து ராஜஸ்தான் சென்று வந்த அனுபவம் அவர்கள் வாழ்க்கை முறையும் எப்படி என்று தெரிந்துகொண்டேன் நன்றி நண்பரே
My life la patha best video ❤❤❤❤❤❤
So happy to hear that❤️❤️
Never ever experienced such a moment💚 nice feel bro on seeing your videos❤💚
சில வருடங்களுக்கு முன்பு நாங்களும் இது போல சின்ன சின்ன சுற்றுலா சென்று வந்தோம்.. ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு மாதிரியான மிகப் பழைமையான அருமையான பழக்க வழக்கங்கள் உடை முறைகள்.உணவு வகைகள் வேறுவேறு தான்...எங்கேயோ வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.... வித்தியாசமான பழக்க வழக்கங்கள் கொண்ட நமது பாரத... இந்தியத் திருநாட்டை சுற்றி பாருங்கள்.. பாதுகாப்பு முக்கியம்...நமது மண்ணை சுற்றி சுற்றி பாருங்கள்.. அதற்கு முன்பு நாம் பிறந்த தமிநாட்டை சுற்றி சுற்றி வாருங்கள்.
Hi Akhil bro,I am from Andhra Pradesh,I can't understand tamil,But I watched almost maximum vedios Because,when i watching your vedios i feel very happy....😊keep it bro...🎉🎉🎉
Thanks Bro❤Share Video with your friends too 😍
@@JTS_Akhilobviously bro.😊I shared the playlist(30 days challenge with 0rs)to my friends group ....I will be share more vedios
Hats off to this man👏👏...for exploring this mesmerizing place
Thanks Bro❤Share Video with your friends too 😍
For sure🙂
Vera level journey Akil neenga pora trip la nangalum andha edathula erukira feel agudhu sema experience bro🥹👏👏👏👏🥰
Your vedio like a mutton biriyani bro full satisfied I am so happy bro thank you so much
Thanks Bro❤Share Video with your friends too 😍
@@JTS_Akhil ok bro definitely I do
Super Anna nalla irunthathu enaikkum travel panna pudikkum but 😢
Have a safe journey anna....❤❤love you na.❤
Akhil bro ur really pure soul yena plant pananum nu soninga but pora vazhila unga kannuku pattuduchu adhan Nala manasu irukaravanga kadavul kandipa vazhi kamipanga but edhu elam pakarapa Nam tamil nadu place elam sooragam
Thanks Bro❤Share Video with your friends too 😍
Innaiku video super bro 🤗😍
Especially kutties love 💕 murukku meesa thatha 😁❤️ Unga videos la intha video rombave super ah iruku rajasthan people love ❤️😍 thank you bro ippo than first time pakren dessert life 🤗
Thanks❤Share Video with your friends too 😍
@@JTS_Akhil sure bro 🤗
Superb browi... keep rocking ❤❤
We are JTS Family❤
S
Best travel video Solo risk man All the best ❤
Giving soul to the video by ur efforts 😅😍 literally you are making a valuable content in social media thank you ❤️💯
Thanks Bro❤Share Video with your friends too 😍
Bro ivlo naal unga video enaku show agala intha video super bro
This channel is so different and adventure than other channels..jts fam
Thanks bro
Love you dr❤❤ good job all the best
Omg... this is such great video🥰🥹🤌❤️... heart felt thankyou🙏😍 akhil u hv shown things which i didn't see or heard so far🙏🩷 and i'm learning many things as u travel🥹❤️.. u r giving positivity to my inner self that the world is a safer place to be🥰🫶😍👏🔥🔥🔥🙏...
sending lots of strength to u akhil🫶✨
Thanks a lot sis, share videos with your friends too♥️
@@JTS_Akhil sure bro will share max😍🫶🥹🥹....
thankyou so much for replying❤️
Bro unga video yellame✨ semme bro yem time pass eh unga video than😌 entha searies um vera mari pothu😉 but ethu mudinjurumnnu nenaikum pothu than kavalaya erukku😅 ethu end anathum unga bike la ethu mari ride panunga plz😁👍
Thanks Bro❤Share Video with your friends too 😍
@@JTS_Akhil broo 🤩 niya Ripley pannathu
Finally the duration we wanted 🙌🏻