இசையே உன்பதம் பணிந்தேன் | ISAIYE UNPATHAM PANITHEN
Вставка
- Опубліковано 6 лют 2025
- SONG : இசையே உன்பதம் பணிந்தேன் | ISAIYE UNPATHAM PANITHEN
ALBUM : இசையே | ISAIYE
SCALE : Cm
CHORDS : Cm, Bb, G#, C#, D#, Gm
TEMPO : 97
இசையே உன்பதம் பணிந்தேன்
ஏழு ஸ்வரங்களுக்குள் வாழும்
உந்தன் உயிர் இயேசு
என்னும் திருநாமகி நிற்கும்
இசையே உன்பதம் பணிந்தேன்
வாழ்க்கை பயணத்தில் இடர்கள் வரும்
வழியெங்கும் உன்வசனம் இனிமைத் தரும்
நீயில்லை என்றால் நானேது
நீன் நினைவாலே என்வாழ்வு வெளிச்சம் பெரும்
உன்னையே நிதம் என்னியே மனம்
ஆனந்த ராகத்தில் கவிபாடும்
உள்ளம் மகிழ நெஞ்சம் நிறைய
உந்தன் அன்பு என்னில் வளர
அனுதினம் அருள்மழை பொழிவாயே
இசையே உன்பதம் பணிந்தேன்
சுமைகள் நான் சுமந்து சோர்ந்திருந்தால்
இளைப்பாற்றி தந்திடுவேன் என்றாயே
கொடியுடன் இணைந்து கிளைத்தாலே
என்னாலும் சுவைமிகுந்த கனிகள்தரும்
உன்னாயே பிhpந்து வாழ்ந்திடும் கிளை தீயதில் விழுந்து தான்அழியும்
உள்ளம் மகிழ நெஞ்சம் நிறைய
உந்தன் அன்பு என்னில் வளர
அனுதினம் அருள்மழை பொழிவாயே
இசையே உன்பதம் பணிந்தேன்
கவிக்கடலை நீந்தி கடந்தவனால்தான் இப்படி ஒரு பாடலை எழுத முடியும்....❤
மிகவும் அருமையான பாடல்.
❤❤❤❤❤❤❤❤❤
Amen dad
ua-cam.com/video/W64bDOAFh08/v-deo.html
Hi. That's my dance performance for this song. Hope you will like it.
Please can I know who is the producer of this beautiful song ??
Now no song uploaded