#பைனான்ஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 87

  • @sakthis5515
    @sakthis5515 3 роки тому +7

    உண்மைதான் அண்ணா கோடி ஜோதிடர்கள் இருந்தாலும் அதில் ஒரு சிலரே உண்மையான வைரமாக மக்கள் ஜோதிடர்கள் உள்ளனர் அதில் நீங்களும் ஒருவர்

  • @yogaraj_yr
    @yogaraj_yr Рік тому +9

    Karur karanga like plz

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 3 роки тому

    வணக்கம் சார் மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @mathuramuthu4887
    @mathuramuthu4887 2 роки тому +1

    Sir enakku rasi natsathram kitaiyaathu nan vatti thozhil seiyalaama?

  • @manikandajyothi7804
    @manikandajyothi7804 3 роки тому +1

    அருமையான பதிவு. நன்றி.

  • @Geethasmakeover
    @Geethasmakeover Місяць тому

    Good explanation sir

  • @RajeshKumar-ei2gf
    @RajeshKumar-ei2gf Рік тому +1

    வணக்கம் ஐயா துலாம் ராசி பைனான்ஸ் தொழில் தொடங்கலமா ஐயா...

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      check your horoscope call this number 0421 4238655 for an appoinment

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 роки тому

    சிம்மம் லக்கினம், தனுசு ராசி....சீட்டு நடத்தி கடனோடு தான் ஓடுகிறேன்...நண்பரே

  • @jeevananthammurugeshsan8463
    @jeevananthammurugeshsan8463 2 роки тому

    உண்மை தான் ஐயா 🙄🙄🙄🙏

  • @VinothKumar-uw1cx
    @VinothKumar-uw1cx Рік тому

    Mesham rasi pannalama

  • @sanandhi5285
    @sanandhi5285 3 роки тому

    Sir Kanni lagnam 11 kadagathil guru kethu vakramanal. Pls reply

  • @மகளிர்உலகம்-ன8ந

    Karur finance unmai than aya valnthavarkalum undu veelthavarkalum undu ungaloda sorkal palaperuku payanpadatum parthu finance seiyungal

  • @prakashsoundari6442
    @prakashsoundari6442 3 роки тому +2

    ஐயா நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் மிதுன லக்னம் daily collection தொழில் செய்து வருகிறேன் 22.12.1984.டைம் 7.20pm இதை மேலும் விரிவுபடுத்த லாமா

  • @USCMRSivamathi
    @USCMRSivamathi 2 роки тому +1

    Very corrte

  • @pavankumarsr7608
    @pavankumarsr7608 3 роки тому

    Good information sir it is very useful sir

  • @premaladha6642
    @premaladha6642 Рік тому

    Unmai

  • @வாழ்கதமிழ்-ற9ள

    தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம்..... பைனான்ஸ் தொழில் தொடங்கலாமா ஐயா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      செய்யலாம் லக்னரீதியாக பார்த்துவி.டு அடுத்தவருடம் துவங்கவும் 👍

  • @karthikesan5324
    @karthikesan5324 3 роки тому

    Share market business yaru pannalamnu sollunga sir

  • @aadhishiva6680
    @aadhishiva6680 3 місяці тому

    ஐயா நான் மீனம் ராசி ரேவதி நச்சதிரம் நான் பைனான்ஸ் தொழில் செய்யலாமா என்று சொல்ல வேண்டும்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 місяці тому

      விரைவில் பதில் வரும் பாருங்கள் 🤝👍

  • @praveeas626
    @praveeas626 3 роки тому +1

    Share market business kum video podunga sir

  • @balakutty9012
    @balakutty9012 Рік тому

    அய்யா வணக்கம்.. எனக்கு சிம்ம ராசி ... பூரம் நட்சத்திரம் பைன்னாஸ் தொடங்கலாமா...???

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @muniyappanp9605
    @muniyappanp9605 2 роки тому

    கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் சூரியன் &புதன் 2, குரு&சந்திரன் 11இடம் பைனான்ஸ் பன்னலாமா சார்

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Good video ji🙏

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Рік тому

    ஐயா சுக்ர திசை ரிஷப லக்னம் நிதி நிறுவனம் தொடங்கலாமா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      check your horrscope call this number 0421 4238655 for an appointment

  • @rameshkala3346
    @rameshkala3346 Рік тому

    Super sir

  • @santhanamsanthanam449
    @santhanamsanthanam449 3 роки тому

    Ayya rishaba lakanam mesha raasi financial panalama

  • @ManiP-sc5oj
    @ManiP-sc5oj 2 роки тому

    Sir yenakku jadagam இல்லை
    But yenakku finance business pannanum
    Pls yennku guide pannunga
    Naa chennai la இருக்கிறேன்

  • @sand1077
    @sand1077 Рік тому

    Tankq super

  • @soundarpandi5623
    @soundarpandi5623 2 роки тому

    Correct 👌

  • @tcpandi7839
    @tcpandi7839 2 місяці тому

    Super

  • @premaladha6642
    @premaladha6642 Рік тому

    Super sir 100

  • @Tamiltamil-os1er
    @Tamiltamil-os1er Місяць тому

    நானும் மீனம் தான் 100% சரி

  • @alagirikandu3529
    @alagirikandu3529 Рік тому

    ஜாதகம் இல்லாதவர்கள் பலன் தெரிந்து கொள்வது எப்படி ஐயா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому +1

      பிரசன்ன ஆருடம் பார்க்களாம்🤝

  • @samimahendiravarman6455
    @samimahendiravarman6455 3 роки тому

    Very nice sir

  • @PrakashPrakash-on4mr
    @PrakashPrakash-on4mr Рік тому

    Dhanusa rasi moola star ⭐ pannalama sir

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 роки тому

    குரு சனி புதன் தொடர்ப்பு இருந்தால் தின வட்டி குரு செவ்வாய் இட அடமானம்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 роки тому

      என்ன லக்னம்?

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 3 роки тому

      ரிசப லக்னம் துலாம் ராசி சனி புதன் விருச்சிகத்தில் இணைவு குரு மீனத்தில் ஆச்சி குருவின் 9 ஆம் பார்வையில் சனி புதன் மேலும் சனி புதன் குரு மூவரும் புதன் சாரம் நவாம்சத்திலும் குருவின் மீன வீட்டில் சனி மற்றும் கும்ப வீட்டில் குரு கேது புதன்.....குரு தசாவில் குறைவான ஊதியத்தில் தனியார் கல்லூரி ஆசிரியர் பின் தனியார் நிதிறுவன பணி சனி தசா தொடங்கியதும் தின சிட்டாவில் சிறு முதலீடு உடன் ஆராமித்து இன்று கோடிஸ்வரன் நான்கு கிளை யில் 10 ஊழியர்கலுக்கு மேல் பணி செய்கிறார்கள் பணம் கொட்டுகிறது

  • @ragulj9230
    @ragulj9230 2 роки тому

    26.3.1990 . இரவு 10.30.இடம் ஆம்பூர் திருப்த்தூர் மாவட்டம்... செய்யலாமா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 роки тому

      ஜாதகம் பார்க்க அழைக்கவும் 04214238655

  • @muniyappanp9605
    @muniyappanp9605 2 роки тому

    கன்னி ராசி விருட்சக லக்னம் குரு திசை பைனான்ஸ் செய்ய லாமா

  • @aravinthansai3312
    @aravinthansai3312 2 роки тому +1

    மகர ராசி டூவீலரில் சென்று வட்டிக்கு விட்டு தினமும் வசூலிக்கலாமா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 роки тому

      உங்கள் ஜாதகத்தை பார்த்து நடப்பு தசா புத்தியை ஆய்வு செய்தபின் முடிவு செய்யவும் 🤝

  • @krsgowthaman3635
    @krsgowthaman3635 3 роки тому

    கடக ராசியில் குருவும் சந்திரனும் ஆட்சி உச்சம் பெற்று வருகிறது
    அப்போது Finance ல பணம் போடலாமா ஐயா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 роки тому

      என்ன லக்னம்?

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Рік тому

      @@AalayamGSwaminathan ஐயா சுக்ர திசை ரிஷப லக்னம் நிதி நிறுவனம் தொடங்கலாமா அதாவது பைனான்ஸ் கம்பெனி நடத்தலாமா

  • @jayamani8315
    @jayamani8315 2 роки тому +1

    7⁷ of 7.

  • @sedhu-x9g
    @sedhu-x9g 25 днів тому

    Ranasamies

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Рік тому

    Super ⭐🦜🦜

  • @immanvel9508
    @immanvel9508 3 роки тому

    கன்னி லக்னத்துக்கு சனி யோகாதிபதி ஏன் நல்லத செய்யல

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 роки тому

      உங்கள் ஜாதகத்தை பார்க்கவேண்டும்

  • @Ramasamysaravanan-ho6yg
    @Ramasamysaravanan-ho6yg 5 місяців тому

    Karur raa bro yangaa

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  5 місяців тому

      விரைவில் பதில் வரும் வாழ்த்துகள்🤝👍