இந்த காலத்தில் இப்படி ஒரு மூதாட்டியை பார்ப்பது நமக்கு அரிதிலும் அரிது எனவே தமிழ்நாடு அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்... ( என்ன ஒரு தன்னம்பிக்கை)🙏🙏🙏
இங்கே நடிகர் சங்க தலைவர் என்று கூறி திரிவனே ஒரு வளர்ந்து கெட்டவன் தமிழ் ரசிகர்களை விட எனக்கு தெழுங்கு ரசிகர்கள் தான் சிறந்த ரசனை உள்ளவர்கள் என்று சென்ன கடைசி குட்டி சிங்கம்
அரசு அவர்க்கு ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் நடிகர் சங்கத்தில் இருந்தும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் பாட்டி நீங்க சீக்கிரமா குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்
அனைவருக்கும் முதல்வர் உதவி செய்வார் என்றாள் சினிமா துறை எங்கு உள்ளது அவர்கள் நினைத்தால் உதவிகள் கிடைக்கும் ஒரு படத்திற்கு 1 கோடி வாங்கும் நடிகர்க்களும் உண்டு
நான் யார் கிட்டேயும் கை ஏந்த மாட்டேன்.. பாட்டியின் தன்னம்பிக்கை 👍👍👍..
யார்கிட்டயும் கை ஏந்த மாட்டேன் என்ற எண்ணம் சரியானது... Your great ma..👍👍👍👍👍
முதல்வரின் கவனம் திரும்பட்டும்.திரைத்துரையினர் உதவிகள் குவியட்டும்.
நடிகர் சங்கம் எங்கே??
Nadigar sangam ilam azhagigaluku mattum iyngugiradhu
Elllathuggum ethugu muthalvara kavanam thirumpattum ena solranka
@@sankarisiva379 Tamil Nadu cm avarthan
Nottivaru
குட்டிம்மா குறும் படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றவர். இந்த வயதிலும் இவரது தன்னம்பிக்கை வியக்க வைக்கின்றது.
My favourite short Film kuttyma 😍
பாட்டியின் தன்நம்பிக்கை அவரைக் காப்பாற்றும் . முதல்வரின் உதவி கிடைக்கட்டும் .
Nottuvaru
@@eskay6933 1
முன்னனி நடிகர்களுக்கு கோடியில் சம்பளம்..அந்த நிலை மாறாத வரை சினிமாவை நம்பி சென்றால் வறுமையில் தான் வாழனும்
திரையில் நம்மை சிரிக்க வைக்கும் ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தங்களின் சொந்த வாழ்வில் சிரிக்க முடியாமல் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
Unmai than
கடவுள் உடைய.ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் அம்மா 🙏🏼❤️
நன்றி புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு ...அத்துடன் சினிமா துறையில் உள்ள முன்னணி நடிகர்கள் இந்த அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் 🙏
நன்றி தொலைக்காட்சி அவர்களுக்கு
குழந்தை தனமான சிரிப்பு பாட்டிக்கு சிறப்பு. தள்ளாத வயதிலும் உற்சாகமாக உள்ளார்.
இந்த காலத்தில் இப்படி ஒரு மூதாட்டியை பார்ப்பது நமக்கு அரிதிலும் அரிது எனவே தமிழ்நாடு அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்... ( என்ன ஒரு தன்னம்பிக்கை)🙏🙏🙏
MPaa alaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
அந்த பாட்டியோட நடித்த ஹீரோ நடிகர்கள் ஆளுக்கு ஒரு சிறு தொகை கொடுத்தால் கூட அந்த பாட்டியோட சகல பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
தன்னம்பிக்கை கொண்டவர்களை பார்ப்பது மிகவும் அரிது...
அதிலும், இந்த நிலையிலும் M.G.R அவர்களின் செல்லப்பிள்ளை ரங்கமாள் அவர்களுக்கு.
இனி நிச்சயமாக உதவிகள் கிடைக்கும், புதிய தலைமுறை க்கு நன்றி
கொஞ்சமாவது திரைத்துறையில் உள்ளவர்கள் மனசு இளகி இந்த பாட்டிக்கு உதவுங்கள் பாவமாக உள்ளது
கோடிகளை குவிக்கும் நடிகர்கள் உதவலாமே,,,, இதுதான் தமிழ் நடகர்கள்,,, தமிழா விழி,,,
அடுத்தவர்களுக்கு உதவிய பாட்டிக்கு
அவர்க்கு உதவி செய்ய ஆளில்லை என்ன உலகமடா இது
நடிகர்கள் முதலில் திரைத்துறையின் பொக்கிஷங்களை பாதுகாக்கட்டும்.
கரெக்டா சென்னிங்கள்
தமிழ்நாடு
நம்ம துறையில் உள்ளவர்கள் கஷ்டபடக்கூடாது என்ற ஈர்ப்பு இருந்தாலே போதும் அந்தந்த துறையில் உதவிகள் குவியும்.எங்குமே வறுமை இருக்காது.
டிவிகளில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் புதியதலைமுறை யால்
ரங்கமாவுக்கு பல உதவிகள் கிடைக்க வேண்டும்
😍😍😍😍👍👍👍👍👍💪💪💪💪அம்மா நீங்க நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிரேன்
அழகு பாட்டி 😍😍
monthly big star can give money
You are the motivation of real life.god bless you grandma
அரசும் உதவ வேண்டும் நடிகர்களும் உதவ வேண்டும்.
பாட்டியின் ஆசை நிரவேரட்டும்
ரங்கம்மாள் ஆத்தா 🙏🙏🙏
🤝
சினிமாவில் வசனம் பேசும் நடிகர்கள்..உதவ வேண்டும்
இந்த பாட்டி பண்ண படங்கள் இன்றும் மறக்க முடியாது
Director who watches this please give the chance for her. She is so.....sweet☺️☺️☺️
கடவுளே ரங்கமா பாட்டி நல்லா இருக்க வேண்டும் 🙏🏼🙏🏽🙏🙏🏻😍💯❤
மற்றவர்களை சிரிக்க வைக்கும் நடிகர்களின் நிலைமை சோகமாகத்தான் உள்ளது......
திறமையான நடிகை......
பாட்டிக்கு அனைவரும் உதவவேண்டும்
Rangamma paati great😊
இங்கே நடிகர் சங்க தலைவர் என்று கூறி திரிவனே ஒரு வளர்ந்து கெட்டவன் தமிழ் ரசிகர்களை விட எனக்கு தெழுங்கு ரசிகர்கள் தான் சிறந்த ரசனை உள்ளவர்கள் என்று சென்ன கடைசி குட்டி சிங்கம்
Enkku enga patti ninivikku vanthutanga i miss you patti😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சினிமா துறையினர் இவருக்கு உதவி செய்ய வேண்டும் இந்தப் பாட்டின் திறமையை பாராட்டலாம் நடிப்பில்
வந்தோரை வாழவைக்கும் தமிழகம் தமிழ் நாட்டில் பிறந்தோரையும் வாழவைக்க வேண்டும் 🙏
எத்தனை வசதி உள்ள நடிகர்கள் இருக்கிறார்கள் உதவி செய்யலாம்
😍😍😍🥰. Pavam patti. But she have more confident.
Kathayi poyidu vadivelu comedy vera level patti 😘😘
நீங்கள் நன்றாக இருக்க நான் இறைவனை வேண்டுகிறேன் 🙏 என்னைக் ஆசிர்வதியுங்களள் அன்னையே
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி 🙏
ஸ்டாலின் சார் இவங்களுக்கு உதவுங்கள் 🙏
அருமையான பதிவு. நன்றிPT NEWS.
Love u rangammal patti
பாட்டியின் தன்னபிக்கைக்கு 👍👍
நீங்கள் பூரண நலம் பெற எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
1.கிமு.2. முனியாண்டி விலங்கியல் முன்றாம் ஆண்டு
பாட்டிக்கு திரைஉலகத்தினர் உதவ வேண்டும்
நடிகர் சங்கம் கெஞ்சம் உதவி பண்ணுங்கப்ப.. இந்த ஆத்தாவுக்கு பழைய நடிகை இனிமே நடிக்கவாபேகுது..பாவம்
Puthiya thalaimuraiyin moolam....🙏🙏🙏
Pudhiya Vaazhvu Kidaikkum.....🙏🙏🙏🙏
Rangama Patti Vaazhga Nooraandu.......🌹
Udhavi Puriyum Anbargal Vaazhga Pallaandu.......💐🌹💐🌹🙏🙏🙏
எனக்கு தெரிஞ்சி சீவலப்பேரி பாண்டி படத்துலேந்து நடிக்கிறாங்க ஓயாத உழைப்பு ஹெட்ஸ் ஆஃப்
நடிப்பு வாழ்க்கையில் உதவாது இந்த பாட்டி நடிச்சது எல்லாருக்கு பிடித்த து எவ்வளவோ நடிகர்கள் நடித்தாலும் இந்த பாட்டிக்கு நடித்து வாழ்த்துக்கள் பாட்டி
பாட்டி சீக்கிரம் நலம் பெற வேண்டும் 🙌🙌🙌🙌🙌
God bless you paati amma😘😘
Paatti supera active va erukinga..god bless you paati..
Unga blessings ellorukkum vendum paatti....
பாட்டி பாவம் காப்பாத்துங்க
Iron lady...... love you pattima
I love this patti ❤️❤️❤️❤️❤️❤️❤️
Supr paati
அரசு அவர்க்கு ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் நடிகர் சங்கத்தில் இருந்தும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் பாட்டி நீங்க சீக்கிரமா குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்
Evangalaa dha naa tik tok laa Trending🔥🔥 ana 😍😍love u amma
இந்தமாரி அம்மாவுக்கு 🥺பணம் உள்ளவங்க 🙏 மணசு இருந்த உதவுங்க பிளீஸ் , உயிரொட இருக்கும்போதே உதவுங்க🙏 பாவம்🥺🥺🥺🙏
ரங்கம்மா பாட்டி 💚❤💙❤❤❤
அரசாங்கம் சரி.
திரைத்துறையினர் உதவி செய்வார்கள் கண்டிப்பாக..
Thanks to the new generation Vadivelu Aiya too for making a lot of films together
CM should help her with some home care assistance.... God be with her 💓🙏I think actors should support her.... Including public. 💞
அனைவருக்கும் முதல்வர் உதவி செய்வார் என்றாள் சினிமா துறை எங்கு உள்ளது அவர்கள் நினைத்தால் உதவிகள் கிடைக்கும் ஒரு படத்திற்கு 1 கோடி வாங்கும் நடிகர்க்களும் உண்டு
சூப்பர் ஸ்டார்களும் உலகநாயகர்களும் மெகா நடிகர்களும் எங்க இருக்கீங்க
Salute patti ma unga thannambikai ku...
வடிவேல் சார் பார்க்க வில்லை போல,, அவர் கண்டிப்பா உதவி பண்ணுவார்,,,
சொப்பன சுந்தரி பாட்டி மறக்க முடியாது 🤗🤗🙏🙏
அரசாங்கம் மற்றும் நடிகர்கள் உதவ வேண்டும்
Super பாட்டி
கண்டிப்பாக நல்லதே நடக்கும் பாட்டி.....
தாயே..... நீங்க வாழ்க..... 🙏🙏🙏
இந்த பாட்டிக்கு புதியதலைமுறை சேனல் ஊலியர்கள் பணம் உதவி தரவேண்டும்.
சரி போறது தான் போற அந்த நாய் ய சுனு சொல்லிட்டு போ 😅
பாட்டி உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் இனிமே 😍🤗
Rombam kashtama iruku pattima🥺🥺🥺
உங்கள் தன்னம்பிக்கை உங்களை வாழ வைக்கும் .
Arumayana pathivu
Vera level patti.....
May god give her good health and happy life
காமராஜர் வரலாறு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார்
PLEASE PATTIKU HELP PANNUGA 🙏🙏👍👍👍👍intha vayasulaum ivlo active ahh pesuranga super pattima😍
Pls help Stalin sir 🙏🏻
Super 👍
Amma supar
🖤
God bless u grandma
Antha pattiyin paechai kekkum podhue mei silirkudhu❤️....avar enum nalamaaga vaalanum 🙏🔥...love u rangamma patti...ungaludaiya entha vida muyarchi kantipa vetri perum...patti ma❤️
லாரன்சுகு இந்த பாட்டியின் நிலமையை தெரிய படுத்தவும்
😭😭😭😭 I love you Rngamma paati
வடிவேல் comedy "அந்த நாய சுசுசுசுசுஉஉஉஉஉஉஉஉஉஉஉ..... னு பத்திட்டு போ"
Antha Sirippu 🔥❤️
Arumai arumai
Thanabikai
God bless you Grandma
Pati is great ❤️
God bless you paatima
Neenga nalla irupinga Patti......❤️❤️❤️