இத்தனை வயதிலும் உங்கள் குரல் மிகவும் கம்பீரமாகவும் கணீரென்று கேட்கிறது வாழ்த்துக்கள் பாட்டி நீங்கள் மீண்டும் சினிமாவுக்கு வர வேண்டும் நன்றாக சிரித்து பல வருடம் ஆகிவிட்டது நாங்கள் தற்போது உள்ள சினிமாவில் காமெடி இருக்கிறது ஆனால் சிரிப்பு வரவில்லை
பாட்டியம்மாவுக்கு என் முதல் வாழ்த்துக்கள். 😍 அம்மாவின் பேட்டி மனதை மிகவும் பாதித்தது. ஆனாலும் அவரின் தன்னம்பிக்கை தரும் வகையில் அவர்களுடைய பேட்டி. மனதில் '(கவலைய ) கொஞ்ச கூட இல்லாமல் காட்டி நம்மையும் கவலையில் ஆழ்த்தாமல். சிறப்பாகச் சிரித்து சிரித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது! பாட்டியம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு. எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 🤲 உடல்நிலை பரிபூரண குணம் அடைய. நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்! 😍
இப்படி திறமை உள்ள கலைஞர் களை ஊடக மூலம் எமக்கு காட் டும் (பாட்டியை ) ஊ டக விய லா ள ர் களு க்கு mana.மனமார்ந்த நன்றிகள் உடல் நலமாக வாழ இறைவன் துணையாக 🌹🌹🌹🌹🌹👍🙂
பாட்டியின் பேட்டி மிகவும் அருமை தன்னம்பிக்கை அதிகம் காணப்பட்டது இருக்க இடம் மட்டும் போதும் பிழைக்க பணம் சம்பாதித்துக் கொள்வேன் என்று இந்த வயதிலும் சொன்னது மிகவும் அருமை உடல் நலம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Really I was shocked seeing her situation, what a energetic lady & kind hearted ..May god give her good health always & let her come back to cinema n entertain us . Pattimmaaa Lov u always … with love from Udupi /Manglore.
யாரும் வயதானவர்களை மதிக்கவில்லை என்றால் நான் ரொம்ப அழுவேன்.. இந்த வயதிலும் என்ன ஒரு தெளிவான கம்பீரமான பேச்சு... ஆனா நாங்க எல்லாம் இந்த வயது வரைக்கும் இருப்போமோ தெரியவில்லை..😪
பாட்டி உங்க நல்ல மனசுக்கு சீக்கிரம் மூட்டு வலி சரியாகனும்"னு உங்க பேரன் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் சீக்கிரம் எல்லா படத்திலும் திரும்ப நீங்க நடிக்கனும் 🙏🙏🙏❤
பாட்டியின் நிலை, மிகவும் வேதனை, நடிகர் சங்கம் எதர்க்கு இருக்குதுனே தெரியல? புது தலைவர் எங்கே இருக்கின்றார். விஜயகாந்த் போன்று லாரன்ஸ் உதவிக்கு வாழ்த்துக்கள்
நான் ஈழத்தமிழன் ,இந்தியா முன்னணி நடிகர்களில் கோடிகளில் புரள்பவர்கள் எத்தனை பேர் இருந்தும் பாட்டியின் நிலையை யாரும் கவனிக்கவில்லை. இதனை பார்க்கும் போது ஒட்டு மொத்த இந்திய நடிகர்கள் மீதும் வெறுப்பு ஏற்படுகின்றது.
It was so nice to the see the conversation I honour her self respect what a positive speach during her speach mentioned her relationships with amma and puratchi talaivar she was humble During her entire conversations she never never blamed any one though she is staying out side the house but never blamedher sister family for that Great attidute I too pray for good health God keep her in good note I see a lot of actress live in a very pain full life at the later stage no support There should be machanism that all these people should be taken take by the association by running the old age home the donations also will pourn in by the current busy actors thinking there last place of stay may this place This is my humble note Thanks for your clipings
லாரன்ஸ் அண்ணா நிச்சயமாக உதவி செய்து கொடுப்பார் பாட்டி (ஆனாலும் நீங்கள் பணம் சேமிப்பு வைத்து இருக்க வேண்டும் கடைசி காலத்தில் பணம் இருந்தால்தான் எல்லா உறவுகள்
வாழ்க வளமுடன். பாட்டிக்கு எவ்வளவோ, பெரிய மனிதர்கள் நட்பு கிடைத்தும். பாட்டிக்கு ஒரு வீடு இல்லை. இதுவும் கர்மாவின் கணக்கா? எல்லாமே அவனின் செயலே. இறைவனின் கருணை பாட்டிக்கு நிச்சயம் வரும். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,
👌Excellent interview by the young and attractive anchor. I can observe, the anchor has not at all made any negative comments about anybody. This is the correct and unbiased approach in journalism. My heartiest blessings to him. He lives and leaps into our hearts 💕
Paatti ongala pola yaarum illa vera leval paatti onagada manasu evalo nallamo adhavida sirappa sandhosama neenga nalla irukkanum God bless you 👍 ❤❤❤❤❤❤❤
தமிழகத்தின் தாயாக இருந்து, அம்மா உணவகத்தை மக்களுக்காக கொடுத்த ஜெயலலிதா அம்மையார் கூட தாயன்பிற்க்காக ஏங்கிஇருக்கிறார்! ,.இது போன்ற எல்லா தாய்தந்தையரின் தேவைகளை பூர்த்தி செய்வது ம் அரசின் திட்டமாக்கப்பட வேண்டும்! வாழ்க பாரதம்! வளர்க தமிழகம்!
Really in my Life I never Forget her open and Very True speech experience shared to this Friend sir God Bless him and Live with Healthy life forever sir jai Hind jai Hind jai Hind
நடிகர் விவேக் பலருக்கும் உதவியுள்ளார் ...ஆனால் வடிவேலுக்கு நல்ல மனமும் கிடையாது நல்ல எண்ணமும் கிடையாது... அய்யா... இதை நான் சொல்லவில்லை வடிவேலுவை நன்கு அறிந்தவர்களே சொன்னதுதான்
ப்ளீஸ் தயவு செய்து நடிகர் சங்கம் மட்டும் இல்லாமல் நல்லா சம்பளம் வாங்குற பெரிய நடிகர்கள் மனசு'னு ஒன்னு இருந்தா இந்த பாட்டிக்கு உதவுங்கள். இந்த வயதிலும் உழைக்க ஆசைப்படும் பாட்டி எங்களுக்கு பெரிய inspiration 🙏❤❤❤🙏🙏🙏🙏
பாட்டி என்ன ஒரு ஆக்டிவ் இவ்வளவு தெளிவான பேச்சு ..நலமுடன் வாழ உதவும் கருணை உள்ளம் கொண்ட மனித கடவுள்கள் இருக்கிறார்கள் லாரன்ஸ் போன்றவர்கள்....
தன்னம்பிக்கை அதிகம் பாட்டிக்கு... சூப்பர் வாழ்த்துக்கள் பாட்டி..... நீங்க நல்லா இருக்கனும்
🙏🙏🙏👌👌👌👍👍
God bless larence sir
Album andham andham thiruda thiruda
@@marysantharoy7006 me
என்றேன்றும் பாட்டுயின் நடிப்பு உலகேங்கும் சிறிப்பு. நீடோடி பல்லான்டு வாழ்க.
இந்த வயதிலும் எவ்வளவு கம்பீரமான பேச்சு 🙏🙏
பாட்டி.நல்லப்படியா.வாங்க
இத்தனை வயதிலும் உங்கள் குரல் மிகவும் கம்பீரமாகவும் கணீரென்று கேட்கிறது வாழ்த்துக்கள் பாட்டி நீங்கள் மீண்டும் சினிமாவுக்கு வர வேண்டும் நன்றாக சிரித்து பல வருடம் ஆகிவிட்டது நாங்கள் தற்போது உள்ள சினிமாவில் காமெடி இருக்கிறது ஆனால் சிரிப்பு வரவில்லை
எவ்வளவு ஒரு கம்பிரமாக பேசுறாங்க இந்த பாட்டி வாழ்த்துக்கள் அம்மா
உண்மையான, கள்ளம் கபடம் இல்லா உள்ளம்😘 நீங்க நல்லபடியா வாழனும் பாட்டி... 💐👍❤️❤️
h mk
@@mahalakshmipavithra7707 .......................................................................
அம்மாடியோ என்ன ஒரு vibration....இளைஞர்கள் கிட்ட கூட இல்ல பாட்டி...i love u பாட்டிம...😘😘😘😘
இந்த மாதிரி ஆட்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு நேரடியாக செல்லும்... பாட்டி யின் தன்னம்பிக்கை போற்றுதலுக்குரியது...
சூப்பர் ❤️ பாட்டி இந்த வயதிலும் அபாரமான பேச்சு
இந்த நிலையிலும் உழைக்கும் எண்ணம் எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது.🙏🙏🙏🙏
12:20😍😍😍
சோம்பேறிகளுக்கு நீங்க ஒரு முன் உதாரணம் பாட்டி. 👍🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க தெய்வமே.
Enna maari
Neenga vasathiya nalla aarokkiya vaala vendum
Vadivelu is a good comedian, But vivekh sir is a Good comedian as well as a Good human.
பாட்டியம்மாவுக்கு என் முதல் வாழ்த்துக்கள். 😍
அம்மாவின் பேட்டி மனதை மிகவும் பாதித்தது.
ஆனாலும் அவரின் தன்னம்பிக்கை தரும் வகையில் அவர்களுடைய பேட்டி. மனதில் '(கவலைய ) கொஞ்ச கூட இல்லாமல் காட்டி நம்மையும் கவலையில் ஆழ்த்தாமல். சிறப்பாகச் சிரித்து சிரித்து
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!
பாட்டியம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு.
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 🤲
உடல்நிலை பரிபூரண குணம் அடைய.
நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்! 😍
வடிவேலுவை நம்பி கெட்டவர்கள் எத்தனையோ பேர்.... அதில் இவரும் ஒருவர்...
Bro if we tell turth about him 2k generation will start abuse us with bad words ...
De3
விஜயகாந்த் சார் நல்ல உடல் நிலை யில் இருந்து இந்த தகவல் தெரிந்து இருந்தால் கண்டிப்பாக உதவி செய்வார் 🙏 🙏
இந்த பாட்டி நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறோம். இந்த பாட்டியை படம் எடுத்து காட்டின அனைவருக்கும் மிக்க நன்றி 😞😔🙄
நீண்ட காலம் வாழ வேண்டாம். பாவம் அவர்கள்..உழைத்தது போதும். வாழ்கையும் போதும். நிம்மதியாக இறைவன் அடி சேரட்டும்.
நீங்கள் நடித்த. அந்த நாய்ய சூன்னு தொறத்திட்டு போன்னு சொல்றது தான் ஞாபகம் வருகிறது.👌👌👏👏👏
எல்லாரும் நல்லா இருங்க உலகமே நல்லா இருக்கட்டும்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே 🙏
முடிவில் என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன் பாட்டி மா😭....நீங்க நலமாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்🙏🏼
Same to you 🥺
நா. நா n.
Me too
Same
உங்களுக்கு வசதி இருந்தா ஒரு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவனும் பாட்டி அம்மாவுக்கு
இப்படி திறமை உள்ள கலைஞர் களை ஊடக மூலம் எமக்கு காட் டும்
(பாட்டியை ) ஊ டக விய லா ள ர் களு க்கு mana.மனமார்ந்த நன்றிகள்
உடல் நலமாக வாழ
இறைவன் துணையாக
🌹🌹🌹🌹🌹👍🙂
மனித வாழ்க்கை மாயை.நிலையில்லாத நிமிடங்கள்
நானும் இவருடன் பழகி இருக்கேன் மிகவும் இனிமையானவர் இவரின் சொந்தங்களே இவரின் நிலைமைக்கு காரணம்
ஆனந்தி நீங்கள் எந்த ஊர்
பாட்டி சுகமுடன் வாழ வேண்டும்... எனக்கு இப்படி ஒரு பாட்டி இல்லையே nu feel பண்ண வைக்குது. மிக திறமையான பாட்டி. வடிவேல் கு கடமை உண்டு.
Nanum
சிரிப்பு பின் இருக்கும் வலி😥😥😥😥
பாட்டியின் பேட்டி மிகவும் அருமை தன்னம்பிக்கை அதிகம் காணப்பட்டது இருக்க இடம் மட்டும் போதும் பிழைக்க பணம் சம்பாதித்துக் கொள்வேன் என்று இந்த வயதிலும் சொன்னது மிகவும் அருமை உடல் நலம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ஆம் சார்
Ppp
@@bhalamurugansonofgovindhap7866 a
@@nellaithendral4140 f
Such a talent she is❤️god bless her🥺
லாரன்ஸ் என்ற இன்னொரு நல்ல மனதையும் உணர்த்துவது, யாருக்கும் தெரியாத விஷயம். Thank you Lawrence
Really I was shocked seeing her situation, what a energetic lady & kind hearted ..May god give her good health always & let her come back to cinema n entertain us . Pattimmaaa Lov u always … with love from Udupi /Manglore.
யாரும் வயதானவர்களை மதிக்கவில்லை என்றால் நான் ரொம்ப அழுவேன்.. இந்த வயதிலும் என்ன ஒரு தெளிவான கம்பீரமான பேச்சு... ஆனா நாங்க எல்லாம் இந்த வயது வரைக்கும் இருப்போமோ தெரியவில்லை..😪
God bless you ma
நீங்கள் ரோம்பா நல்லவங்க
Varangala santhathiku eniyavathu soli kodum
@@logusara310 naan ongalukku Mela aluvenga
பாட்டி கடவுள் உங்களை வாழ வைப்பார்🙏🙏
பாட்டியை உங்கள் சேனல் மூலம் எங்களுக்கு காட்டியதர்கு நன்றி
சொல்ல வார்த்தையேயில்லை. அருமை தாயே.நோயின்றி வாழ வாழ்த்துக்கள்.
உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது பாட்டி
பாட்டி நீங்கள் நலம்பெற
இறைவன் அருள் புரியட்டும்
வடிவேல் ஒரு பிச்சைக்காரன்
Really very happy to see her smile
In this situation also
Unga confidence ippavum korayama irukinga.. god bless you pattima😊
Nan nalla samaipen parunga
நானும் இந்த பாட்டியுடன் ஒரு நாள் பஸ்ஸில் பார்த்து பேசியிருக்கிறேன் பாவம் இந்த நிலை
She is a iron lady....she is even working in her old age...so proud of her
வீடு மட்டும் குடுங்க நான் உழச்சி சாப்பிடவேன் என்று செல்லும் அம்மாவின தன் நம்பிக்கை💐💐💐💐💐
👍
oòoì
தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் மற்றும் நடிகர்கள் இந்த பாட்டிக்கு உதவி செய்ய வேண்டும்
அது நடிக்கிற சங்கம். நடிப்பானுக ! உண்மையில் உதவமாட்டானுக!
பாட்டி உங்க நல்ல மனசுக்கு சீக்கிரம் மூட்டு வலி சரியாகனும்"னு உங்க பேரன் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் சீக்கிரம் எல்லா படத்திலும் திரும்ப நீங்க நடிக்கனும் 🙏🙏🙏❤
Patti manasukku nalla erukkanum
@@vairam4549 hi
@@vairam4549 yuhhjij88kjkuiojb
@@vairam4549 ,
⁰
பாட்டியின் நிலை, மிகவும் வேதனை, நடிகர் சங்கம் எதர்க்கு இருக்குதுனே தெரியல? புது தலைவர் எங்கே இருக்கின்றார். விஜயகாந்த் போன்று லாரன்ஸ் உதவிக்கு வாழ்த்துக்கள்
ஆண்டுகள் சென்றாலும் ஆளுமை திறன் கொண்ட அற்புதமான பாட்டியின் வாழ்க்கையின் நம்பிக்கை தொடரட்டும் 👍👍👍
Anchoring super sir... Such a polite guy
💯 Pierson correct
She is remainding of my grandma....I see the god in her smile......
Parti is so sweet when she said nan evallvu alaga irrunthen
சினிமா நடிகர்கள் இந்த பாட்டிக்கு உதவி பண்ணனும்
Love you patti..Neenga neenda naal nalla irukanum
வடிவேலு நல்ல நடிகர், ஆனால் உதவும் மனம் இல்லாதவர்.....
மணம் இல்ல மனம்
Amanga
Yess
Avanuku epovumey thimiru than
Don't know... How much this channel would have paid for this paati
இறைவன் அருளால் நிறைந்த ஆரோக்கியத்துடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்
பாட்டி இந்த வயதிலும் எவ்வளவு கம்பீரமாக கம்பீரமான பேச்சு வாழ்த்துக்கள் பாட்டி
நான் ஈழத்தமிழன் ,இந்தியா முன்னணி நடிகர்களில் கோடிகளில் புரள்பவர்கள் எத்தனை பேர் இருந்தும் பாட்டியின் நிலையை யாரும் கவனிக்கவில்லை. இதனை பார்க்கும் போது ஒட்டு மொத்த இந்திய நடிகர்கள் மீதும் வெறுப்பு ஏற்படுகின்றது.
It was so nice to the see the conversation I honour her self respect what a positive speach during her speach mentioned her relationships with amma and puratchi talaivar she was humble
During her entire conversations she never never blamed any one though she is staying out side the house but never blamedher sister family for that
Great attidute I too pray for good health God keep her in good note
I see a lot of actress live in a very pain full life at the later stage no support
There should be machanism that all these people should be taken take by the association by running the old age home the donations also will pourn in by the current busy actors thinking there last place of stay may this place
This is my humble note
Thanks for your clipings
விவசாயி கும்பிடும் தெய்வம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
பாட்டி நல்லா பேசுராங்களே 👌👌
பாட்டியின் நிலமை ராெம்ப பாவம்
பாட்டி நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் நான் அதுக்காக கடவுள் கிட்ட வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
நீங்கள் சீக்கிரம் குணமாக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் பாட்டி 😀🥰😘
Indiaglitz பாட்டியின் வங்கி கணக்கு பதிவு பண்ணால் மக்கள் நிச்சயம் உதவி பண்ணுவாங்க தமிழக அரசும் இந்த அம்மாவுக்கு உதவ வேண்டும்
Man full of positivity
லாரன்ஸ் அண்ணா நிச்சயமாக உதவி செய்து கொடுப்பார் பாட்டி (ஆனாலும் நீங்கள் பணம் சேமிப்பு வைத்து இருக்க வேண்டும் கடைசி காலத்தில் பணம் இருந்தால்தான் எல்லா உறவுகள்
💯💯💯💯💯💯💯💯உண்மை🙏🏻🙏🏻🙏🏻
உண்மை ஆனால் உடல்நிலை சரி இல்லை என்றால் முதலில் நாம் சேமித்த பணம் ஆஸ்பெட்டல் உதவும். உடல் ஆரோக்கியம் முதலில்
தன்னம்பிக்கையின் அடையாளம் பாட்டி 🌹🌹🌹🌹🌹🌹
கடவுள் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும்
பாட்டி நீங்கள் தன்னம்பிக்கையின் நம்பிக்கை.நாங்கள் உங்கள் பிள்ளைகள்.எங்களை ஆசிர்வதியுங்கள்..
வாழ்க வளமுடன். பாட்டிக்கு எவ்வளவோ, பெரிய மனிதர்கள் நட்பு கிடைத்தும். பாட்டிக்கு ஒரு வீடு இல்லை. இதுவும் கர்மாவின் கணக்கா? எல்லாமே அவனின் செயலே. இறைவனின் கருணை பாட்டிக்கு நிச்சயம் வரும். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,
👌Excellent interview by the young and attractive anchor. I can observe, the anchor has not at all made any negative comments about anybody. This is the correct and unbiased approach in journalism. My heartiest blessings to him. He lives and leaps into our hearts 💕
Old is Gold!! People around her could help her!
வடிவேல் இந்த பாட்டுக்கு நிறைய துரோகம் செய்திருக்கிறார் பாவம் இந்தப் பாட்டி
Hats off to her memory.
Paatti ongala pola yaarum illa vera leval paatti onagada manasu evalo nallamo adhavida sirappa sandhosama neenga nalla irukkanum God bless you 👍 ❤❤❤❤❤❤❤
Congratulations to Indiaglitz .... a worth watching and heart warming... Patti bless us
லாரன்ஸ் சார் அம்மாவுக்கு உதவுங்கள்
17:00 💪🏻💪🏻பாட்டியின் தன்னம்பிக்கை இவ்வளவு வயதிலும் 😔
Ayyo chellame..ungal mazhalai pechi migavum arumai😘😘
Hats of to the paati ma and superb anchor
தமிழகத்தின் தாயாக இருந்து, அம்மா உணவகத்தை மக்களுக்காக கொடுத்த
ஜெயலலிதா அம்மையார்
கூட தாயன்பிற்க்காக
ஏங்கிஇருக்கிறார்! ,.இது
போன்ற எல்லா தாய்தந்தையரின் தேவைகளை பூர்த்தி செய்வது ம் அரசின்
திட்டமாக்கப்பட வேண்டும்!
வாழ்க பாரதம்! வளர்க தமிழகம்!
பாட்டிக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்க ஏற்பபாடு தமிழ்நாடு அரசு செஞ்சி கொடுக்கனும்
Correct bro
Lawrance doing good job...God bless u..
😭... Love u...patti ❤️😘
This is will show another face of Vadivelu sir...Vadivelu kuda irukuravunga yarum eppo financial Seri illa..
Divine smile😊
Really in my Life I never Forget her open and Very True speech experience shared to this Friend sir God Bless him and Live with Healthy life forever sir jai Hind jai Hind jai Hind
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
நடிகர் விவேக் பலருக்கும் உதவியுள்ளார் ...ஆனால் வடிவேலுக்கு நல்ல மனமும் கிடையாது நல்ல எண்ணமும் கிடையாது... அய்யா... இதை நான் சொல்லவில்லை வடிவேலுவை நன்கு அறிந்தவர்களே சொன்னதுதான்
Nalla manasu paatiku.. ellarum nallarukanumnu nenaikiranga paarunga.... kadavul paati neenga..
I met this paatima in merina beach , she s selling small fancy items 🌹God bless you patima with good health and wealth❤
Bless that amma 😍
இந்த பேட்டிக்கு பிறகு வடிவேலுவை பார்கின்ற போது
பாட்டியின் ஞாபகம் தான் வரும்....
வடிவேலு பெருமை பற்றி பேசுவார்கள் ரூ.1000/
மதுரை காரன் உயிர்ரையே தருவான் என்பார்கள் ஏன் வடிவேலு இப்படி???
Life is great ! ! ! வாழ்வே நிஜம் ! ! !
Love you so much பாட்டி
God bless you Paati.... I will pray for you Paati.. soo cute 💕 Paati
ப்ளீஸ் தயவு செய்து நடிகர் சங்கம் மட்டும் இல்லாமல் நல்லா சம்பளம் வாங்குற பெரிய நடிகர்கள் மனசு'னு ஒன்னு இருந்தா இந்த பாட்டிக்கு உதவுங்கள். இந்த வயதிலும் உழைக்க ஆசைப்படும் பாட்டி எங்களுக்கு பெரிய inspiration 🙏❤❤❤🙏🙏🙏🙏
Thank you brother Major Chandrakanth news Party All The Best
பாட்டி 😘😘😘😘😘
Great Salute To You Amma 🙏
Very energetic patti
Neenga rombove nala ireknu padi na ungalakage Kandi prayer pandray
Love you padi ma 🥰🥰🥰
by seeing ths video ...am rembering my grandma...gob bless u and give gud health till alive pattima....