Sivakumar Speech at Kalaimamani Kalaignanam Appreciation Ceremony | Hindu Tamil Thisai |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #sivakumar #Kalaimamani #KalaignanamPaarattuVizha #Kalaignanam
    "தாலியை வித்து ரஜினிக்கு பணம்..." - சிவகுமார் நெகிழ்ச்சி
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised UA-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

КОМЕНТАРІ • 146

  • @Ssraju8998
    @Ssraju8998 Рік тому +18

    மிகவும் சிறப்பு sister, உங்கள் வாழ்கை இப்படியே மகிழ்ச்சியாக தொடரட்டும் 👍 🌹

  • @ranganathanr7141
    @ranganathanr7141 Рік тому +6

    Real speach of sivakumar 👌 sivakumar great. 🌹

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 5 років тому +18

    "யார்கிட்டயும் உதவி கேட்டு நிக்கமாட்டேன்" - கலைஞானம்
    Aug 15, 2019 நேற்று நடைபெற்ற திரைப்பட பிரபல கலைஞர் திரு கலைஞானம் அவர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அவர் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும் தன்னை பிரபலப்படுத்திய திரு கலைஞானம் அவர்களுக்கு அரசு வீடு வழங்குமுன்பு தான் வீடு வழங்குவதாகவும் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் -மிகவும் ஆச்சரியமானவர்தான் -தன் கூட தன துறையிலே இருப்பபவர் இன்றைய நிலைமை தன்னை அறிமுகம் செய்த பைரவி பிரபல கலைஞர் திரு கலைஞானம் பற்றியே ,அதுவும் தன் துறையில் இருப்பவர்கள் நிலை பற்றி தெரியாதவர் நாட்டுமக்களை பற்றி என்ன தெரிந்து வைத்திருப்பார் !தன் குரு
    திரு கே .பாலசந்தர் குடும்பத்தினருக்கு உதவி செய்யாதவர் ,திரு .பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினர் இன்று இருக்கும் நிலை -இவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை -உதவி செய்ய மனமில்லை - தன் படம் ,தன் குடும்பம், தன் பிள்ளைகள் ,தன் மனைவி சொந்த கம்பெனி கோ சடையன் படம் பண பாக்கி காட்டாமல் விட்டபோது கண்மூடி இருந்தவர் ,தனது ஆஷ்ரம் பள்ளி இடம் காலி செய்து கொடுக்காதவர் -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !இந்த திரை உலக ஜாம்பவான் பிரபல கலைஞர் திரு கலைஞானம் பிரபல இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் போல அருணாச்சலம் பட பங்கு வேண்டாம் முடிந்தால் எனக்கு ஓர் படம் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு கடைசி வரை பிறர் காலில் விழாதவாறு இவரும் வாடகை வீட்டில் வசிப்பதை கவுரவமாக நினைக்க வேண்டும் -ரஜினி சொன்னது போல "என்னுடைய " வீட்டில் என்று சொன்னதை மறுக்க வேண்டும் - அதைக்கூட உங்களுக்கே சொந்தமாக தந்து விடுகின்றேன் என்று சொல்லாத செய்ய மாட்டாத ரஜினியிடம் வாங்கி அவமானப்படுவதை -நேற்று VIT திரு விஸ்வநாதன் உயர்ந்தது MGR அவர்களால் ,AC ஷண்முகம், ஜேப்பியார் ,ராமச்சந்திர உடையார் எல்லோரும் MGR உதவி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களே -ஏனெனில் அவர் மக்கள் திலகம்,புரட்சி நடிகர் !மற்றொன்று MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்திய புரட்சி தலைவி ,பரவை முனியம்மா ,நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை பேர் புரட்சி தலைவி காப்பாற்றி இருப்பார் -இவை வெளியே தெரிந்தவை !இன்னும் வெளியில் தெரியாமல் செய்த புண்ணியவதி புரட்சி தலைவி , மக்கள் திலகம் MGR எங்கே ,மேடைப்பேச்சு வீரர் ,யார் அந்த 7 பேர் என்று கேட்ட திரு ரஜினிகாந்த் எங்கே ?சிந்தியுங்கள் !உண்மை உணருங்கள்

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es Рік тому +3

    sivakumar , ur speech r really nice sir , i use to criticise u , after i listen to ur full speech , its v nice , i m sorry to have a wong impression on u

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 5 років тому +10

    ௭ன்ன ஒரு நியாபக சக்தி....ப்ப்பா.............

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Рік тому +6

    Super Memories..

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Рік тому +9

    Super Speech by Shivakumar Sir

  • @balasubramaniam735
    @balasubramaniam735 Рік тому +1

    Super spoke sivakumar sir

  • @VFILMCOMPANY
    @VFILMCOMPANY 5 років тому +37

    யாரும் ரஜினியை வைத்து படம் எடுக்க தயங்கியபோது , கலைஞானம் அவர்கள் தன் மனைவியின் தாலியை அடமானம் வைத்து , ரஜினிக்கு அட்வான்ஸ் அளித்து , ரஜினியை முதன் முதலில் ஹீரோவாக அறிமுகம் செய்து , அந்த படத்தை தயாரித்து , ரஜினிக்கான சினிமா வாழ்கையை வெற்றிகரமாக துவங்கி வைத்திருக்கிறார். அந்த படத்தின் வெற்றியே அவருக்கு அடுத்தடுத்த படங்களையும் , வெற்றியையும் , தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தையும் , கோடிகளில் சொத்துகளையும் , அந்தஸ்தும் கொடுத்துள்ளது. ஆக ரஜினி கலைஞானம் அவர்களை எவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு போயிருக்க வேண்டும் , உதவிகள் செய்திருக்க வேண்டும், உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். மாறாக ரஜினி மேடையில் பேசும்பொழுது , கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் இருக்கிறார் என்பது இப்போது தான் எனக்கு தெரிந்தது. இனி அவர் உயிர் பிரியும் போது அது என் வீட்டில் தான் , அவரது கடைசி மூச்சு போக வேண்டும் என்று கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் சொல்கிறார் என்றால் அவரது அருமையான குணம் நமக்கு விளங்குகிறது. அய்யா கலைஞானம் அவர்களது வயது குறைவாக இருக்கும்போது அவருக்கு ரஜினி உதவி செய்திருந்தால் அது பாரட்ட பட வேண்டிய விஷயம். வயது முதிர்ந்த பிறகு நீங்கள் அவருக்கு வீடு கொடுத்தால் என்ன கொடுக்க வில்லை என்றால் என்ன ? தன்னை உருவாக்கிய ஒரு நல்ல மனிதரை கூட கண்டு கொள்ளாத ரஜினி தான் , தான் ஒரு ஹீரோவாக உருவாவதற்கு காரணமான மனிதர் வாடகை வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்று கூட கவலை , அக்கறை இல்லாத ரஜினி தான் , கட்சி ஆரமிக்க போவதாக (பல நூற்றாண்டுகளாக) தமிழ்நாட்டுக்கு முதல்வராக ஆகி மக்களை காப்பாற்ற போவதாக மேடைகளில் முழக்கமிட்டுகொண்டிருக்கிறார். மேடையின் கீழே தலைவா ! தலைவா என்று கத்தும் ஒரு முதிர்ச்சியடையாத கூட்டம் வேறு ! தமிழ்நாட்டு பிரச்சனை எதற்கும் குரல் கொடுக்காத ஒருவர் தலைவரா ?? ரஜினி ஒரு அருமையான நடிகர் - திரையிலும் , நிஜ வாழ்கையிலும் !!!!

    • @149sivasakthi5
      @149sivasakthi5 5 років тому +3

      Romba sariya sonninga

    • @vjeeva123
      @vjeeva123 5 років тому +3

      Correct..

    • @mohannatarajan8583
      @mohannatarajan8583 5 років тому

      Unna mathri purinjavanga erukarathalathan , malaiya peiuthu, enna oru arivuda unaku!!!!!!!! Aga chiratha arivuda unakku, enna onu, unna nerla Pathu parattanunu thonuthu, !!!!!! Sinthanai chirpida nee , suma solla kudathu, nee bayangaramana arivalida

    • @VFILMCOMPANY
      @VFILMCOMPANY 5 років тому

      @@mohannatarajan8583 meet pannalaame ! sollunga eponu.. ungala maadhri arivaliyum naan paaka aasa padran

    • @RAJA-ex4bd
      @RAJA-ex4bd 4 роки тому

      Aaaga enna oru அறிவு ஞானம் உங்களுக்கு...

  • @MANICKAM-i3h
    @MANICKAM-i3h Рік тому +6

    அன்னா சிவக்குமார்
    என்றும் இளமை ரகசியம்
    மற்றும் குடும்பத்தை கட்டிக்காக்கின்ற அனுபவம்
    கடவுள் உங்கள் நல்ல மனசுக்கு கொடுத்த பரிசு

  • @shrihari7013
    @shrihari7013 Рік тому +7

    Sivakumar sir unga speech vera level

  • @antonypeter4246
    @antonypeter4246 Рік тому +4

    உங்கள் பேச்சில் அதிகம் பிடித்தது அதுவும் கடந்து போகும். நன்றி திரு. சிவகுமார் ஐயா.

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Рік тому +2

    தலைவர்ரஜினி

  • @laxmikandhan7047
    @laxmikandhan7047 Рік тому +2

    வாழ்த்துகள் மதிப்புமிக்க சிவக்குமார் ஐயா அவர்களுக்கு 🙏👌👌👌👌👌👌👌👌👌🏵️🏵️🏵️

  • @manisekarthevar5536
    @manisekarthevar5536 5 років тому +11

    Genuine speech sir

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Рік тому +9

    Excellent speech about the real life of Kalaignanam and MMA. Thevar thanks for sharing this video

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 5 років тому +9

    Aug 15, 2019 நேற்று நடைபெற்ற திரைப்பட பிரபல கலைஞர் திரு கலைஞானம் அவர்கள் பாராட்டு விழா நிகழ்ச்சியில் அவர் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது என்றும் தன்னை பிரபலப்படுத்திய திரு கலைஞானம் அவர்களுக்கு அரசு வீடு வழங்குமுன்பு தான் வீடு வழங்குவதாகவும் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் -மிகவும் ஆச்சரியமானவர்தான் -தன் கூட தன துறையிலே இருப்பபவர் இன்றைய நிலைமை தன்னை அறிமுகம் செய்த பைரவி பிரபல கலைஞர் திரு கலைஞானம் பற்றியே ,அதுவும் தன் துறையில் இருப்பவர்கள் நிலை பற்றி தெரியாதவர் நாட்டுமக்களை பற்றி என்ன தெரிந்து வைத்திருப்பார் !தன் குரு
    திரு கே .பாலசந்தர் குடும்பத்தினருக்கு உதவி செய்யாதவர் ,திரு .பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினர் இன்று இருக்கும் நிலை -இவர்களை பற்றி சிந்திக்க நேரமில்லை -உதவி செய்ய மனமில்லை - தன் படம் ,தன் குடும்பம், தன் பிள்ளைகள் ,தன் மனைவி சொந்த கம்பெனி கோ சடையன் படம் பண பாக்கி காட்டாமல் விட்டபோது கண்மூடி இருந்தவர் ,தனது ஆஷ்ரம் பள்ளி இடம் காலி செய்து கொடுக்காதவர் -இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !இந்த திரை உலக ஜாம்பவான் பிரபல கலைஞர் திரு கலைஞானம் பிரபல இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்கள் போல அருணாச்சலம் பட பங்கு வேண்டாம் முடிந்தால் எனக்கு ஓர் படம் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு கடைசி வரை பிறர் காலில் விழாதவாறு இவரும் வாடகை வீட்டில் வசிப்பதை கவுரவமாக நினைக்க வேண்டும் -ரஜினி சொன்னது போல "என்னுடைய " வீட்டில் என்று சொன்னதை மறுக்க வேண்டும் - அதைக்கூட உங்களுக்கே சொந்தமாக தந்து விடுகின்றேன் என்று சொல்லாத செய்ய மாட்டாத ரஜினியிடம் வாங்கி அவமானப்படுவதை -நேற்று VIT திரு விஸ்வநாதன் உயர்ந்தது MGR அவர்களால் ,AC ஷண்முகம், ஜேப்பியார் ,ராமச்சந்திர உடையார் எல்லோரும் MGR உதவி பெற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களே -ஏனெனில் அவர் மக்கள் திலகம்,புரட்சி நடிகர் !மற்றொன்று MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்திய புரட்சி தலைவி ,பரவை முனியம்மா ,நாஞ்சில் சம்பத் இன்னும் எத்தனை பேர் புரட்சி தலைவி காப்பாற்றி இருப்பார் -இவை வெளியே தெரிந்தவை !இன்னும் வெளியில் தெரியாமல் செய்த புண்ணியவதி புரட்சி தலைவி , மக்கள் திலகம் MGR எங்கே ,மேடைப்பேச்சு வீரர் ,யார் அந்த 7 பேர் என்று கேட்ட திரு ரஜினிகாந்த் எங்கே ?சிந்தியுங்கள் !உண்மை உணருங்கள்

  • @laxmikandhan7047
    @laxmikandhan7047 Рік тому +3

    அருள்மிகு ஶ்ரீ முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🏾🌹👌🏵️🏵️🏵️

  • @sreethiru1205
    @sreethiru1205 Рік тому +6

    Si vakumar narrative style always special

  • @gsph2395
    @gsph2395 Рік тому +14

    திரையுலகின் கதாநாயகன் எப்போதும் அய்யா சிவகுமார் தான்...

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Рік тому +1

      நல்ல சொற்பொழிவாளர் சிவகுமார் கள்ளம் கபடம் இல்லாத திரைஉலக ஜாம்பவான் கலைஞானம்

    • @gamingworld7578
      @gamingworld7578 Рік тому

      ​@@narayananponniahnarayanan6399Naa

  • @suriyar6763
    @suriyar6763 4 роки тому +2

    Arumai.

  • @leninani6864
    @leninani6864 5 років тому +20

    I love your speech always sir 🤗🤗

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 роки тому +4

    இவர் பேசியது எல்லாம் கலைஞானம் அவர்களே பெப்பர்ஸ் டீவி,டூரிங் டாக்கீஸ் சேனலில் சொன்னது.

  • @sbalraj7057
    @sbalraj7057 5 років тому +6

    Neelamalai Thirudan, Sengottai Singam, Valavaitha Theivam all are hit films and they ran well. The song recorded was Sirithu Sirithu Ennai Sirail Ittai. Music K V Mahadevan.

  • @Ramesh-9432
    @Ramesh-9432 5 місяців тому +1

    ❤ 🎉

  • @laxmikandhan7047
    @laxmikandhan7047 Рік тому +3

    கலைமாமணி கலைஞானம் அவர்களுக்கு வாடாத வாழ்த்துகள் ஐயா 🙏🏾🌹💐🏵️🏵️

  • @callme1534
    @callme1534 Рік тому +2

    Supar 🙏🙏🙏

  • @saikanth2993
    @saikanth2993 8 місяців тому

    😅😅😅 சிவகுமார் sir supprrr

  • @SelvakumarjayanthiSelvakumarja

    🌹🌷💐👍

  • @boomirajansboomirajan4431
    @boomirajansboomirajan4431 Рік тому

  • @rubeshkumar3856
    @rubeshkumar3856 5 років тому +7

    பொறாமை பிடித்த சிவக்குமார் நீ தான் அவர் வாடகை வீட்டில் இருக்கிறார் என்பது நன்கு அறிந்தவன் உன் மகன் நடிக்கிறான் உன் சின்ன மகன் நடிக்கிறான் உன் மருமகள் நடிக்கிறாள் நீயும் நடிக்கிறாய் விளம்பரங்களில் நடிக்கிறாய் நாடகங்களில் நடிக்கிறாய் நீ ஏன் அவர்கள் சொந்த வீடு வாங்கி தர சிந்திக்கவில்லை நீ எவ்வளவு நல்ல மனிதன் உன் மகன் நடித்த படங்களிலிருந்து ஒரு சிறிய தொகையை அவருக்கு அன்பளிப்பாக நீ என்றால் கொடுத்தது உண்டா இல்லை வீடுதான் நீக்க அவருக்கு கட்டித் தருகிறேன் என்று நீ சொல்வதுஉனட மில் இப்போதும் அரசிடம் தான் யாசகம் கேட்கிறாய் அவருக்கு வீடு வேண்டும் என்று நாம் அனைவரும் கட்டித் தருவோம் என்று உன் வாயில் வரவில்லையே நீ கோமாளி பிறரை தூற்றுவதும் பொறாமையில் பேசுவது மே உன் பழக்கம் உன்னை போன்றவர்களை உன்னைப் போன்றவர்கள் தான் ரசிப்பார்கள் தர்மத்தை நேசிப்பவர்கள் உன்னை வெறுப்பார்கள் நீ நினைத்து இருந்தால் அவருக்கு நூறு வீடு கட்டிக் கொடுத்து இருக்கலாம் நீ அல்லவா கஞ்சனின் கஞ்சன் வடிகட்டிய கஞ்சன்

    • @deviselina2332
      @deviselina2332 5 років тому

      You hear kalaignanam sir interview. Siva Kumar and bhagyaraj helped him

  • @slimiseasy1000
    @slimiseasy1000 4 місяці тому

    Sirithi sirithi song mgr

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    Kirusnal..mannennai....gr..mgr..mannennai..shema..sivakumar.mathurai
    .vijiyanth..vijiyaganth..

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 4 роки тому +5

    Headweight sivakumar...

  • @mountainview8521
    @mountainview8521 5 років тому +22

    Siva Kumar has to carefully choose his words, he is saying the people who are clapping as COMALI, what does he mean ?

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 3 місяці тому

    ⛳🙏🌳🗼🔰

  • @parveensulthana6481
    @parveensulthana6481 4 роки тому +4

    Bcse of Siva kumar sir speech Rajini bought house to kalaignam....

  • @masterodc
    @masterodc 5 років тому +11

    Emotional aagaambaram....

  • @p.kasirajanthai6864
    @p.kasirajanthai6864 5 років тому +2

    Sivalumar lege6

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    Chennai.....Chennai....Chennai..

  • @venkatariya9256
    @venkatariya9256 5 років тому +9

    இது ஒரு லுஸ்

  • @Granddesign360
    @Granddesign360 Рік тому +1

    இதை கேட்ட ரஜினி ஒரு வீடு கட்டி கொடுத்திருக்கலாம்.

  • @MKCINEARTS
    @MKCINEARTS 5 років тому +7

    நீங்களே அவருக்கு வீடு வாங்கி தந்தால் என்ன சார் உங்களிடம் வசதி இல்லைய சார்

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 5 років тому +9

    சிவக்குமார் உணர்ச்சிகரமாக பேசினால் தவறு அதை கேவளமாக கமெண்ட் நீங்கள் நல்லவர்களா உங்களை நீங்கள் திருத்தி கொண்டு மற்றவர்களை பற்றி பேசுங்கள்

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 5 років тому +6

    Sivakumar ayya, please control your emotions Yes we understand the scenes behind cinema. Sometimes it would be misinterpreted... Thank you

  • @maruthurmohan6360
    @maruthurmohan6360 Рік тому

    Kaaval Kaaran Sivakumar

  • @CharlesRieley
    @CharlesRieley Рік тому +1

    Mr.Sivakumar did not acknowledge the Superstar. He just walked past him. Why then even refer to the SS?

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    Suparstar...mathurai...ranini...mathurai..yelai..sathi...shimava...

  • @pandiyanmokkamayan2913
    @pandiyanmokkamayan2913 5 років тому +7

    Dever Eppavom nallavanga

    • @Indianda777
      @Indianda777 3 роки тому

      Appo vere jaathile nallanga illeye ??

  • @basheerhaja6222
    @basheerhaja6222 5 років тому +5

    சூப்பர் ஸ்டார் ...

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    Yelaisathi..sutugatu....yelaisathi..sutugadu..

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    Barathi...Rajeev......thesam...mkcal..sivajjumar..

  • @vjeeva123
    @vjeeva123 5 років тому +6

    கலைஞானத்திற்கு ரஜினி என்ன பன்னார் ?

    • @dangerworld4424
      @dangerworld4424 5 років тому +7

      1 crore veedu kodthur

    • @mohan1771
      @mohan1771 4 роки тому +3

      பன்னாடை... அருணாச்சலம் படத்திலே கொடுத்துட்டாரு... இப்போ 1 கோடிக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்துட்டாரு... இது ஒனக்கு தெரியாதா ?

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    Ksravikumar.ksravikumar..sathi..ssthi.yelai..ssthi..yelaisathi...

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +1

    எதையும் விற்று ஜெயிலர் டிக்கட் வாக்கு.

  • @kamalakshay
    @kamalakshay Рік тому

    ஏன் இந்த ஆட்டம்... பாரதிராஜா கெளரவப்படுத்த வருபவரை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே...

  • @vijaysivaYogam9385
    @vijaysivaYogam9385 Рік тому

    Yeandaa ivana guest aaa kutingaa ivan coffee kudikathinga nu soluvan
    Ivanoda 1 fradu sunrise coffee kudinga nu soluvan
    Ivanoda 2fradu Bru coffee kudingaa soluvaanuingaa
    Sivakumar family total waest for TAMILAN AND TAMILNADU

  • @sasidharankr2344
    @sasidharankr2344 Рік тому

    What cinema, cinema cinema ??????

  • @prabug3252
    @prabug3252 5 років тому +3

    Director producer actor nalla smabrichirukkangilla unga Kasai kudunga da naanga padam paakka kasu kuduthirukkom .. thervil nadagam nadathum , karagattam podum makkal 1000 ku mala show nadatheeruppanga .. avagalukku ethayavathu pannungaa .. eppo pparu makkal vari panathula pudungatheenga

    • @rajavidhya
      @rajavidhya 5 років тому +1

      Super sonnaga bro government keta kkuran avan pasanga 2peryum 80 cr sambathikuran athula -1cr kudha kuda v2vangala

    • @Bhumikaelangovan90
      @Bhumikaelangovan90 4 роки тому +1

      தேவையற்ற வேலை சிவக்குமார் அவர்களுக்குடென்சன்ஆகவேண்டாம் ஏன் நீங்களும் உங்கள் மகன்களும் சேர்ந்து ஒரு வீடு வாங்கிதரலாமே

  • @lemuriasportsclub9241
    @lemuriasportsclub9241 5 років тому +4

    தமிழ் ஈழம் பற்றி

  • @manojpillai9598
    @manojpillai9598 5 років тому +1

    Mr shivakumar sir avarkal nu sollunga sir

  • @rajapayan5667
    @rajapayan5667 5 років тому +1

    Thalaivar sollurar veedu yennuthu.Paathiya, thalaivar kalaiyanathukku vadagai freeya vidurar. vadagaiyum Ragavendra thirumana mandapa arakattalai la irunthu yeduthuruvaro?

  • @lossu1
    @lossu1 5 років тому +5

    DONT GIVE HIM MIC.

  • @manicjdp5361
    @manicjdp5361 3 роки тому +2

    Konjam appuram pesunu sonna ketkuraanga...athenna mirattal periya......

  • @commie563
    @commie563 5 років тому +3

    Rajini veedu vaangi kuduthutaru

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    Mama..sa.ntr..thai..veelan..thurai..rajeeni..sathi..parathi..rajee..

  • @indianbharath
    @indianbharath 5 років тому +4

    Selfie king

  • @brindagiri5351
    @brindagiri5351 5 років тому +7

    This man thinks that his is authentic information. He dramatises the whole narration.

  • @arunkumar-or7kw
    @arunkumar-or7kw 5 років тому +3

    Thalaivar veedu vangi kodukkuran sollivittar

  • @sppoovalingam3007
    @sppoovalingam3007 Рік тому

    This title is very conflict!
    Rajini was really innocent till when sivakumar told this story!
    Rajini is so human being compare with sivakumar!

  • @Ash-io2wr
    @Ash-io2wr 5 років тому

    3.39 - sivakumar penpundek

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    In

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    1998

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 Рік тому +1

    ஏன் கோபம் வந்தது

  • @abcabc-pg6gl
    @abcabc-pg6gl 5 років тому +1

    Konjanaaal munnaadi hin di la Aaliya bt thannooda car driver kku 50 lacs veedu vaanki kuduthaanga ana Rajini ya Hero VA aakunavaru eppo vaadaka veedula

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Рік тому

    அதாவது ஷேக்ஸ்பியர் மாதிரி!

  • @pskchannel866
    @pskchannel866 5 років тому

    Enpa sivakumar nee nadigan un pazhaga nadigarkal thane

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 4 роки тому +1

    Comali? Rajini fans

  • @USP10
    @USP10 5 років тому +3

    Such an arrogant character Siva Kumar, i really wonder if he does Yoga and meditation

  • @ric12345
    @ric12345 5 років тому +2

    Sivakumar solli thaan kalaiganam thukku veedu illa nu rajinikanth kku theriyuma ulagha magha nadippu da saamy😂😝 ippadiyo yokkiyan sivakumar sottaiyan rajinikanth kku selavu vechuttan 😜

  • @rprasath3959
    @rprasath3959 4 роки тому +1

    Pitchai kekkala appuram enna kekura

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 роки тому

    Thalia vidhu panam kodutharnu perumaiya paduraya andha pannatha vanka ivanuku eppdida manasu vandhuchu annaika vanam irukuratha kudunganu sollirukanumla Ivan adhu mudhal padam ivanuku innaikuvaraikum dancena ennanu theriyathu nadipuna ennanu theriyathu padu worst fellow mental avan kudumbam mattum nallavirukanumna nanapan

  • @JosephccJoseph
    @JosephccJoseph Рік тому

    O

  • @RobinUsha-pk5mx
    @RobinUsha-pk5mx Рік тому

    , rajini verdugudalenna

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 років тому +3

    No.1 corporate criminal fraud indha rajni

  • @shivachittu4874
    @shivachittu4874 5 років тому +1

    chinna pulathanama irkan,overa pandran surya,karthi epditha evruku poi pullaya,poranthinglo

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண

    அப்புறம் பேசுங்க ப்பா அப்பா அப்பாப்பா

    • @KjayaVoc
      @KjayaVoc Рік тому

      Palani Samy ungalapatha😁😁😁😁😁😁😁😁😁

  • @sekarvikki
    @sekarvikki 5 років тому +3

    வெட்டி பேச்சு

  • @jebasinghranipet5691
    @jebasinghranipet5691 5 років тому +3

    Poda loosu

  • @nothingevermatters..1109
    @nothingevermatters..1109 3 роки тому

    Ithe ketete rajini veke patutar 😂 shame shame puppy shame 😂

  • @nagarajuthayappa8329
    @nagarajuthayappa8329 5 років тому

    Loose kumar and cellbphone kumar

  • @csnarendran2520
    @csnarendran2520 5 років тому +5

    என்னா‌ நடிக்கிறான் இந்த சிவகுமார் , இப்படி பழைய கதைய பேசி பேசி மக்களை மெண்டல் ஆக்கி விடுவான்.

  • @movie4mely775
    @movie4mely775 5 років тому

    Psycho Kumar...

  • @jaas6623
    @jaas6623 Рік тому

    This fake sivakumar

  • @SasiKumar-yr6gx
    @SasiKumar-yr6gx Рік тому +1

    GOOD NEWS THANKS BY SASIKUMAR. C KEELAMULLAIKUDI. TRICHY