குறிஞ்சி காக்கும் குறவஞ்சி செவ்வேளிறங்க மருதம்செழிக்கும் மாநிலம் கொழிக்கும் வருணன் மதிக்கும் வானமகன்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 4

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Місяць тому +4

    ❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 209.
    🌸 விடிவெள்ளியின் வேரை ஆய்ந்து விறுவிறுப்பென வாக்கினை வகுத்து விடியும் பொழுதே முடியும் இனிதே. வஞ்சமில்லாது வழக்குரைப்பவர் வரிந்து கட்டியே வரட்டுமெம்மிடம் வாழ்த்துரைத்து வந்தனமொழிவேன். பணம் கொழிக்கும் பாதகர் கண்டு பதுங்கிடும் காலம் இனியென்றுமில்லை. விளைந்த நிலத்துள் விழுந்த விதையும் முளைத்த முறையும் முகுந்தன் கதையும் விழித்தெழுந்து விரியும் வகையும் மறுத்துரைப்பவர் மறைத்து நிற்பவர் மலைத்து நின்றிட மாலன் மணம் விடும் மந்தனமெல்லாம் மன்னுயிரறிய விந்தையுள் விந்தையை விரைந்தேயுரைப்பேன். வெற்று ஓலைகளெம்மிடமில்லை வீணர் யார்க்கும் விளக்கு ஏந்தி காமக்கனிரசம் சுவைக்க காக்கும் கருமனங்கொண்ட கழிசடையில்லை. விண்ணவரியம்பிய விட்டுவின் குறிப்பினை நன்னெறியெனவே நம்பி யேற்று நாடித்துடிப்புடை நாதனின் காவியம் நன்றாய் சேர்த்து தாடி நரைத்த தென்னவ முனிவரே தேர்ந்தெடுத்த பன்னருமோலைகள் பாரார் அறியா பத்திரமெனவே பத்தரை மாற்று பைம்பொன்னிதழால் பத்திரப்படுத்திய பரமன் முகத்துடை முத்திரையோடு மொத்தமும் உண்டு. சித்தரின் சேவடி சேராதவரை சிவனாருலகம் சேர்க்காதவரை. சித்திரக்குள்ளன் கதையேயல்ல செவ்வேள் குறித்த சேதியின் தன்மை நீறு பூத்த நெருப்பே உண்மை . நித்திரை கொள்ளா நிமலன் பெண்டுமே கைத்தலம் தூக்கி கனிவுடன் வாழ்த்திய கருணையை யானும் எங்ஙனம் இயம்பி இசைபட புகழ்வேன் !

  • @ThirunavukkarasanR
    @ThirunavukkarasanR Місяць тому

    ❤❤❤❤❤❤