ஆதிசங்கரர் வாழ்வில் நடந்த அதிசயம் என்கிற தலைப்பு தவறானது!ஆதிசங்கரரின் ஜாதி ஆணவத்தை இறைவன் அகற்றினார் என்கிற தலைப்பே சரியாக இருக்கும்!சரி! இந்த சமபவத்திற்குப்பிறகு ஆதிசங்கரர் ஒரு ஜாதியற்ற சாமான்யனாக வாழ்ந்து முடித்தாரா?அல்லது சனாதன பிராமணனாக வாழ்க்கையை வாழ்ந்து முடித்தாரா?அன்றோடு வர்ணாஸ்ரம தர்மம் நாட்டில் நீக்கப்பட்டிருக்க வேண்டுமே?இந்த சம்பவத்திற்குப்பிறகு வர்ணாஸ்ரம தர்மத்தை தடை செய்ய ஆதிசங்கரர் ஏதேனும் முயன்றாரா?ஆனால் அன்று அந்த தீண்ட தகாதவன் கேட்ட கேள்வி இன்றும் உயிரோடு இருக்கிறது!வர்ணாஸ்ரம தர்மம் நடைமுறையில் இருக்கும்வரை இந்தக் கேள்வியும் உயிரோடுதான் இருக்கும்!உங்கள் அறிவிற்கு ஒரு அதிசயத்தை சொல்கிறேன்!சாட்சாத் சிவபிரான் ஒரு சம்பவ குல பறையந்தான்!அவனும் ஒரு தீண்ட தகாதவன்தான்!பிராமணர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இந்த தீண்டத்தகாதவனை தங்களது உயர்சாதி பிராமண சனாதன தர்மத்தை மீறி மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருக்கின்றனர்!தவிர சொந்தமும் கொண்டாடுகின்றனர்!இது பிராமண தருமப்படி மகாபாபமான செயல்!அவரவர் குலத்தை அவரவர் தர்மமே காக்கும்!இனியும் பாபம் செய்யாதிருங்கள் பிராமண சிரோன்மணிகளே!அல்லது தொடர்ந்து சிவனை வழிபட விரும்பினால் ஜாதியை விட்டு விலகிவாருங்கள்!ஜாதி வேண்டுமா?சிவன் வேண்டுமா?இனியும் இரண்டு படகில் காலை வைத்துக்கொண்டு பிரயாணிக்க முடியாது!இது கலியுக முடிவு தருணம்!
Solrathaiye thirumpa thirumpa sollama teliva alaga sollunga
🙏🙏🙏
Very nice
🙏🙏🙏🙏🙏🙏🙏bro
Solrathiye solitu irukingale

Thampi I realize athisankarar
Please I want know about guru athi Sankarar.
I will be in th
G.pichandi