சில நாட்களுக்கு முன் அடியேன், இந்த எளியொன் கூறிய கருத்துக்களை மதித்து, அடியேனின் ஆசை யை நிறைவேற்ற தாங்கள் கூறியபடி உடனடியாக தமிழ்ப்பதிப்பினை வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. வழக்கம்போல அற்புதமான பதிவு. பக்திச்சொற்பொழிவுகள் மூலம் சமுதாயத்திற்கு தாங்கள் ஆற்றும்பணி பாராட்டுக்குரியது. மேன்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்பிற்கினிய நண்பர் பாலா! உங்களின் கருத்துக்கள் எப்போதுமே ஆக்கப்பூர்வமாக இருக்கும் எனவே அவற்றை உடனடியாக நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுத்த முடிவெடுதோம் உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி மேற்படி ஒளி தொகுப்பை உங்கள் நண்பர்கள் உறவினர் குழுக்களில் பகிரவும்
மரியாதைக்குரிய அய்யா! உங்களின் கருத்துக்களை எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிகளாக மதிக்கிறேன். நீங்கள் முகநூல் FACEBOOK வாயிலாக ஆற்றிக்கொண்டிருக்கும் ஆன்மிக பணி எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. அய்யா அவர்கள் எனது மேற்படி பதிவினை உங்கள் சேனலில் SHARE செய்திர்களேயானால் அது எனது முயற்சிக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அன்புடன் முத்துக்குமார் கந்தசாமி
தங்களின் ஊக்குவிப்பிற்கு மனப்பூர்வமான நன்றிகள் பல.. மேற்படி சேனலை நீங்களும் SUBSCRIBE செய்து மரற்றவர்களுடன் SHARE செய்வது எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், மீண்டும் நன்றிகளுடன் முத்துக்குமார் கந்தசாமி
ஐயா வணக்கம் தங்களின் ஆதி சங்கரரின் வரளாறு சிவகுரு ஆரியாம்பாள் விளக்கம் மிகவும் அருமை இதிலே அடியேனின் ஒருவின்னப்பம் தவறாக இருந்தாள் மண்ணிக்கவும் ஆதிசங்கரர் அந்தனர் வகுப்பை சேர்ந்தவரா இல்லை விஸ்வகர்மா வகுப்பை சேர்ந்தவரா சரியாண தகவல் தரவும்
Sri Chitsukacharya the second Shankaracharya of Dwaraka Peet, was older to Sri Adi Shankara by 5 years and studied alongwith Sri Adi Shankara in the same Gurukul. He was so attached to Sri Adi Shankara that he never left him and followed Sri Adi Shankara from his school days till he took Samadhi at Goddess Kamakshi temple at Kanchi. He was given Sanyasa deeksha by Sri Adi Shankara himself. The first Shankara vijayam containing the entire Journey of Sri Adi Shankara as witnessed by Sri Chitsukacharya was written by him as known as Brihat Shankara vijayam. In this book he wrote about Sri Adi Shankara birth year prior to BC and samadhi at Kanchi in presence of King Rajasena. The Shankaracharya who disappeared in Himalayas was Sri Abhinava Shankara the 38th Acharya of Kanchi Mutt, born during 788 AD . Historians have intentionally suppressed this and showed Sri Adi Shankara period as 788 AD. The original Shringeri peet is Kudali-Shringeri peet which confirms birth year of Sri Adi Shankara as 2500 years ago. Some Shankara Vijayams written by Shringeri peet Swamijis are the ones which claims that Sri Adi Shankara was born during 788 AD, because they don't have Guru Shishya parampara from past 2500 years like other Shankara peet like Puri, Dwaraka, badari, Kudali-Shringeri and Kanchi Peet.
Jagadguru Adi Shankaracharya was born in Kalady during the period 509 BC. He established four Amnaya peets and Kanchi Peet 2500 years ago in BC. The Puri, Dwaraka, Badari, Kudali-Shringeri, Kanchi Peets have details of their Guru Shishya parampara right from 2500 years ago with names of Swamijis and their period of Samadhi. The period of SRI Govinda Bhagavad padacharya, Kumarila Bhatta, King Sudhanva copper inscription, Nepal Kings Vamsavali, Scientific examination of the soil flowing near the house of Adi Shankara, Jaina Vijayam sacred book of Jain's also confirms that Adi Shankara period is over 2500 years ago during 509 BC. The western historians and few groups intentionally distorted history to show Adi Shankara was born during 788 AD. Had Adi Shankara was alive in 788 AD he would have even challenged Christianity which first came to Kerala much before.
Excellent
🏵️ Arumai Pathivu Nandrigal 💐💐🙏
சில நாட்களுக்கு முன் அடியேன், இந்த எளியொன் கூறிய கருத்துக்களை மதித்து, அடியேனின் ஆசை யை நிறைவேற்ற தாங்கள் கூறியபடி உடனடியாக தமிழ்ப்பதிப்பினை வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. வழக்கம்போல அற்புதமான பதிவு. பக்திச்சொற்பொழிவுகள் மூலம் சமுதாயத்திற்கு தாங்கள் ஆற்றும்பணி பாராட்டுக்குரியது. மேன்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்பிற்கினிய நண்பர் பாலா! உங்களின் கருத்துக்கள் எப்போதுமே ஆக்கப்பூர்வமாக இருக்கும் எனவே அவற்றை உடனடியாக நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுத்த முடிவெடுதோம் உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி மேற்படி ஒளி தொகுப்பை உங்கள் நண்பர்கள் உறவினர் குழுக்களில் பகிரவும்
அருமையான குரல். அதைவிட அருமையான விளக்கங்கள். நல்ல துவக்கம்.தொடருட்டும் தங்கள் ஆன்மீகப் பணி. வாழ்த்துகள்.
மரியாதைக்குரிய அய்யா! உங்களின் கருத்துக்களை எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிகளாக மதிக்கிறேன். நீங்கள் முகநூல் FACEBOOK வாயிலாக ஆற்றிக்கொண்டிருக்கும் ஆன்மிக பணி எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. அய்யா அவர்கள் எனது மேற்படி பதிவினை உங்கள் சேனலில் SHARE செய்திர்களேயானால் அது எனது முயற்சிக்கு பேருதவியாக இருக்கும்
என்றும் அன்புடன் முத்துக்குமார் கந்தசாமி
@@dharsanchalloindia8755 th ft, zxt
அற்புதமான கருத்துகள்.....
நல்ல குரல் வளம்.
தங்களின் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி மேற்படி ஒளி தொகுப்பை உங்கள் நண்பர்கள் உறவினர் குழுவில் share ஷேர் செய்யவும்
மிக அருமையான பதிவு ஐயா. இது போல் நிறைய பதிவுகளை பகிர வேண்டுகிறேன். நன்றி 🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
தங்களின் ஊக்குவிப்பிற்கு மனப்பூர்வமான நன்றிகள் பல.. மேற்படி சேனலை நீங்களும் SUBSCRIBE செய்து மரற்றவர்களுடன் SHARE செய்வது எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், மீண்டும் நன்றிகளுடன் முத்துக்குமார் கந்தசாமி
Jai jai Shankaracharya. Very nice video. Made us to remember and recollect the events of great saint.
Nanragavilakkiulliegal
Om namasivaya
குருவின் குருவே ஆதி சங்கராச்சாரியார் திருவடிகள் சரணம் 🙏🙏🙏
🌿🕉️ Jeya jeya Shankara Hara hara shankara 🌿🌿🌿🌿🌿🌿🌿🏵️🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧
ஐயா வணக்கம்
தங்களின் ஆதி சங்கரரின் வரளாறு
சிவகுரு ஆரியாம்பாள்
விளக்கம் மிகவும்
அருமை இதிலே அடியேனின் ஒருவின்னப்பம் தவறாக இருந்தாள்
மண்ணிக்கவும்
ஆதிசங்கரர்
அந்தனர் வகுப்பை சேர்ந்தவரா இல்லை
விஸ்வகர்மா வகுப்பை
சேர்ந்தவரா சரியாண
தகவல் தரவும்
அருமையான பதிவு.நாம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய உண்மைத்தகவல்.ஓம் நமச்சிவாய.
Har har Shankara
Jay jay Shankara
🌺🌺🙏🏼🙏🏼🙇♀️🙇♀️
Aaadhi Sankarar potri potri 🙏
அருமையான தமிழ் உச்சரிப்பு
Vaazhthukkal. Sirappaana pathivu. Jaihindh
Great speech...
திருச்சிற்றம்பலம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏
🙏ௐ நமசிவாயா🙏
arumai appa nalla thagaval
Love from Karnataka🙏🙏
Sri Chitsukacharya the second Shankaracharya of Dwaraka Peet, was older to Sri Adi Shankara by 5 years and studied alongwith Sri Adi Shankara in the same Gurukul. He was so attached to Sri Adi Shankara that he never left him and followed Sri Adi Shankara from his school days till he took Samadhi at Goddess Kamakshi temple at Kanchi. He was given Sanyasa deeksha by Sri Adi Shankara himself. The first Shankara vijayam containing the entire Journey of Sri Adi Shankara as witnessed by Sri Chitsukacharya was written by him as known as Brihat Shankara vijayam. In this book he wrote about Sri Adi Shankara birth year prior to BC and samadhi at Kanchi in presence of King Rajasena. The Shankaracharya who disappeared in Himalayas was Sri Abhinava Shankara the 38th Acharya of Kanchi Mutt, born during 788 AD . Historians have intentionally suppressed this and showed Sri Adi Shankara period as 788 AD. The original Shringeri peet is Kudali-Shringeri peet which confirms birth year of Sri Adi Shankara as 2500 years ago. Some Shankara Vijayams written by Shringeri peet Swamijis are the ones which claims that Sri Adi Shankara was born during 788 AD, because they don't have Guru Shishya parampara from past 2500 years like other Shankara peet like Puri, Dwaraka, badari, Kudali-Shringeri and Kanchi Peet.
🙏🙏🙏🙏🙏
Jagadguru Adi Shankaracharya was born in Kalady during the period 509 BC. He established four Amnaya peets and Kanchi Peet 2500 years ago in BC. The Puri, Dwaraka, Badari, Kudali-Shringeri, Kanchi Peets have details of their Guru Shishya parampara right from 2500 years ago with names of Swamijis and their period of Samadhi. The period of SRI Govinda Bhagavad padacharya, Kumarila Bhatta, King Sudhanva copper inscription, Nepal Kings Vamsavali, Scientific examination of the soil flowing near the house of Adi Shankara, Jaina Vijayam sacred book of Jain's also confirms that Adi Shankara period is over 2500 years ago during 509 BC. The western historians and few groups intentionally distorted history to show Adi Shankara was born during 788 AD. Had Adi Shankara was alive in 788 AD he would have even challenged Christianity which first came to Kerala much before.
Adi chankara born 2500year ago
Poonal is for all hindus not only for brahmins..chettiyars, achari many wear it