சார் நீங்க சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி அது எப்படி போடுவது மியூச்சுவல் ஃபண்ட் போடுவது எப்படி சொல்லுங்க சார் அதுக்கு ஏதாவது ஆப்ஸ்இருக்கா சார் நல்ல ஆப்ஸ் இருந்தா சொல்லுங்க சார்
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அருண்குமார் சார் வாழ்க வளமுடன் எளிமையா புரிய வச்சதுக்கு நண்பா நான் கேக்கணும்னு நினைச்ச கேள்விகள் அனைத்தும் நீங்கள் கேட்டதுக்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நீங்க நீங்க எதுல இன்வெஸ்ட்மெண்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லிருங்க நண்பா அது எப்படி சொல்லி இருங்க நண்பா
Enna enna apps la sip investment pannalam , athoda opening and delivery charges apdinu ellathaiyum oru comparison chart oda video podunga bro aprm SIP and SWP pathi podunga bro.....Content ellame super ah iruku bro but knjm easy understanding kaaga charts , diagram ipdi ethum knjm example ku use panni podunga bro....
Gud Mrng… Hi Team can you make video of Regarding Gold making and Wastage charges applicable for consumer. I couldn’t find any govt website to check whether jewellery shop how much they need to put margin for this making and wastage.
Bro, urs questions n his Reply is gd, I ask ? Exitload or charges, Pre closure charges, How many percentage pls explain detailed , I m waiting for ur videos ❤
Same 50-30-20 rule. I think it was possible in US. Because this rule introduced there. In US, Hospital and education is free. But in india, we have huge population. This was not possible for a long term. I tried this rule.
Biggest request After marriage ela women's um avagaloda id proofs la husband oda home address and husband name compulsory maathanum ah Itha pathi konjam detail ah video podunga bro
Biggest request Pragatheesh brother nanga next month la irundhu SIP la investment panalam nu irukom Epd investment pandrathu evlo investment pandrathu entha app best nu konjam research Pani next month kulla video podunga bro please......🙏
எப்படி sip அக்கவுண்ட் ஓபன் பன்றது அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன , எவ்வாறு பண பரிவர்த்தனை செய்வது... எங்களை போல் தெரியாதவர்கள் எங்கே போய் அணுகலாம் இந்த கணக்கு ஓபன் பன்றதுக்கு... தயவுசெய்து பரிசீலனை செய்யவும்... நன்றி
Hii...enaku mutual funds la invest pananum....for 10 years...ipo inailendhu 10 years ku consistent ah monthly oru 1000 any one mutual funds la invest panna....after 10 years sure profit irukuma enaku...or loss agaavum chance iruka after 10 years...?
For example: 100 invest pani 60 rs loss aiduchunaa, 40 rs eduthukalam. 100 rs umae loss achuna? Namma account close aiduma sir. Full amount ame loss aaka chance irukaa sir Pls reply
ஐயா வணக்கம், நான் TNSTC பேருந்தில் Bangalore To Trichy-க்கு 30/10/24 முன்பதிவு செய்துள்ளேன், அதை என்னால் Cancel செய்ய முடியவில்லை. நான் முன்பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து எத்தனை நாட்களுக்கு முன்பாக நான் இதனை Cancel செய்ய முடியும்.
பங்குச்சந்தை பற்றி நான் பார்த்ததிலேயே மிகத் தெளிவான விளக்கமான பதிவு கோடான கோடி நன்றிகள்🎉
சூப்பர் பிரகதீஸ் சார் இது உங்கள் சந்தேகம் இல்ல மக்களோட சந்தேகம் சூப்பர்🙏👏👏👏👏
இன்றைய நிலையில் இரவு பகல் பாராது உழைத்து ஒன்றுமே மிஞ்சுவது இல்லை வாழ்க்கையில் எனக்கு. இது போன்ற செய்தி நன்மையாக உள்ளது❤.
❤😊.
இந்த பதிவை போட்டதற்கு மிகவும் நன்றி அண்ணா
அண்ணா நீங்க எல்லா வீடியோவுக்கும் இதே கமென்ட் தான் பதிவு செய்யுறேங்க சூப்பர்...
7:11 7:11
Auto cancel sip how to restart the again pls tel me
இன்னும் சொல்லப்போனா இது அருமையான பதிவு எளிமையான விளக்கம் சொல்ல வார்த்தைகள் இல்லை
Very good eye opener video for everyone.. Thank you so much both of you.
சார் நீங்க சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி அது எப்படி போடுவது மியூச்சுவல் ஃபண்ட் போடுவது எப்படி சொல்லுங்க சார் அதுக்கு ஏதாவது ஆப்ஸ்இருக்கா சார் நல்ல ஆப்ஸ் இருந்தா சொல்லுங்க சார்
Very useful information and clarity of explanation. Thank you very much...
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அருண்குமார் சார் வாழ்க வளமுடன் எளிமையா புரிய வச்சதுக்கு நண்பா நான் கேக்கணும்னு நினைச்ச கேள்விகள் அனைத்தும் நீங்கள் கேட்டதுக்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நீங்க நீங்க எதுல இன்வெஸ்ட்மெண்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லிருங்க நண்பா அது எப்படி சொல்லி இருங்க நண்பா
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.👍
Very good teaching. Thank you so much
Give full explanation and how to do step by step using 100 rupees to explain you doing very well
Grow app la panlam
@@viki19910 ok
நன்றிகள் பல 😊
Superb brother very useful..
அருமையாக மக்களுக்கு சேமிப்பு அற்புதமாக விளக்கத்துடன் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் அருண்குமார்😊
@prakadeesh you're taking like my inner voice ❤ thank you so much for your valuable content 🙏
Firstly. Invest padrathuku munnadi. Goal based investment venum. Goal illama invest panna athu romba naal invest panna mudiyathu.
வாழ்த்துக்கள்🎉🎉
Enna enna apps la sip investment pannalam , athoda opening and delivery charges apdinu ellathaiyum oru comparison chart oda video podunga bro aprm SIP and SWP pathi podunga bro.....Content ellame super ah iruku bro but knjm easy understanding kaaga charts , diagram ipdi ethum knjm example ku use panni podunga bro....
Gud Mrng… Hi Team can you make video of Regarding Gold making and Wastage charges applicable for consumer. I couldn’t find any govt website to check whether jewellery shop how much they need to put margin for this making and wastage.
அருமைனா பதிவு ❤
Brother oru question kekureenga, adhuku antha celebrity answer solluranga, apdi sollumbodhu Neenga lum koodave atheye sollureenga, adanala avunga solla varatha fulla sollama poranaga, adanala answer avungala sollanum, Neenga kudave pesatheenga
Bro, urs questions n his Reply is gd, I ask ? Exitload or charges, Pre closure charges, How many percentage pls explain detailed , I m waiting for ur videos ❤
Bro please economist Anand Srinivasan interview eduga
வணக்கம்.
SIP
இதை எங்கே ஆரம்பிக்கனும்.
Bro Etha pathi elaborate ah specialist vachu video podunga.
பேட்டி குடுகரவரு ஸ்பெசலிஸ்ட் தான்😂😂😂
This is STP systematic transfer plan.but SIP is done by ourselves
AURA gold app முதலீடு பன்னலாம சொல்லுங்க நன்பா நல்ல app
Nifty 50 index found pathi sollugga
Anna entha app best nu niga search panni oru video poduga anna plz
Super anna great job
I'm learning about investment for the past 2 years
People in abroad are doing something different
Ena kandupidichinga, enakum sollunga pa
Time.
Same 50-30-20 rule. I think it was possible in US. Because this rule introduced there. In US, Hospital and education is free. But in india, we have huge population. This was not possible for a long term. I tried this rule.
Ana tax mattum usa vida jasthi vangika sollunga 😢
@@yuvarajkumar375 ஒங்களுக்கு தெரியுமா பாசு, tax US அ விட அதிகம்ன்னு?
Biggest request
After marriage ela women's um avagaloda id proofs la husband oda home address and husband name compulsory maathanum ah
Itha pathi konjam detail ah video podunga bro
Thanks for reposting this old video again.
Idhu EP: 3 Bro... EP: 1 and 2 already upload panni irukku check panni paarunga. Thank you!
Biggest request
Pragatheesh brother nanga next month la irundhu SIP la investment panalam nu irukom
Epd investment pandrathu evlo investment pandrathu entha app best nu konjam research Pani next month kulla video podunga bro please......🙏
Talk about the index fund
Best!
நண்பா.sip இதுல முதல் மாசம் எதுல போடுரமோ அதிலேயே தான் எல்லா மாசமும் போடணுமா. என்னநெண்ணவோ ஆப்ஷன் சொல்றாங்களே sip அதெல்லாம் உண்டா
Bro pls provide me which app is most treasured and safe for investment sip
Good speech
Ppf account bank la open panna useful ha erukkuma Anna sollunga
உங்கள் விளக்கங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா யாரும் sip போட தான் ஹெல்ப் பண்ண மாட்டீங்க. 😢
UA-cam la information neraya iruku.
Rompa simple Bank ponga avangale panni tharuvanga
Go to SBI bank they will help
YES
எப்படி sip அக்கவுண்ட் ஓபன் பன்றது அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன , எவ்வாறு பண பரிவர்த்தனை செய்வது... எங்களை போல் தெரியாதவர்கள் எங்கே போய் அணுகலாம் இந்த கணக்கு ஓபன் பன்றதுக்கு...
தயவுசெய்து பரிசீலனை செய்யவும்...
நன்றி
Anna app moolama kuda sip panlam ok ,
namma amount a eppadi return eadukirathu
Sadana antha app kanama poiduchina,appadi poga vaippu eruka
Live la sip invest panratha sollunga vro
Useful information
Nengale oru app suggest panunga plzz.....aprom compalsary monthly pay pananuma 1 mnth 2 mnth break um eduka mudiuma .... starting evlo amount start panalam apdi panna evlo amount growth pana mudium plz bro details podunga
ஒரு கார் வாங்க காசு இருக்கு.அதை ரொக்கமா வாங்கலாமா! இல்லை MF ல போட்டு வாற வட்டியில் EMI கட்டி லோன்ல வாங்கலமா? விளக்கம் தந்தா நல்லது...
No car bro.Invest bank fd, and get interest to spend it.🎉🎉🎉🎉🎉
Wat about Health insurance & life or term
Thank u sir.excellent.
Very easily explained to all people sir.thank u once again
Thank you! and Kindly Watch EP: 1,2 To better Clarity🙂
Good job 🎉
Thanks
மாத மாதம் ஒரே அளவுதான் பணம் கட்ட வேண்டுமா அல்லது கூடுதலாகவோ குறைவாகவோ கட்டினால் என்ன ஆகும்
Super
The poor and the middle class work for money.Thr rich have money work for them.
நான் படிக்கல இதை பத்தி எப்படி தெரிஞ்சுகிறது
Super...
Thank you!
Hii...enaku mutual funds la invest pananum....for 10 years...ipo inailendhu 10 years ku consistent ah monthly oru 1000 any one mutual funds la invest panna....after 10 years sure profit irukuma enaku...or loss agaavum chance iruka after 10 years...?
Super bro thanks 👍
Seen podama kelvi keyta nalla irukkum. Irritate aguthydhu anchor attitude.
For example: 100 invest pani 60 rs loss aiduchunaa, 40 rs eduthukalam. 100 rs umae loss achuna? Namma account close aiduma sir. Full amount ame loss aaka chance irukaa sir
Pls reply
W8 pannunga konja naalaikku may be increase kooda aagalum loss aaguthunnu avasara padathinga
Nifty 50 index and mutual fund are same?
Same!
Oru app la mattum than dmant account open pannanuma illa 2 account open pannalama konjam repleay panunga anna
Ethana demat venu nalum open panlam Ella PAN la linked
Total market index irukey.
Is this reposted?
❤
Returns are not guaranteed athayum sollu ga neraya peruku theriyathu
Solla matangalee
Which college given guarantee that you will get job
Namma pay panra amount 1year aprom katta mudiyalana therumba return eduka mudiyuma bro sollunga
Eppo venum nalum edu Kalam
Bro
Ivanga sariya explain panna theriyala
Vera theliva easy ya explain pandra mari oru guest ah koottikittu vanga bro
Phone pay nambalama
ஐயா வணக்கம், நான் TNSTC பேருந்தில் Bangalore To Trichy-க்கு 30/10/24 முன்பதிவு செய்துள்ளேன், அதை என்னால் Cancel செய்ய முடியவில்லை. நான் முன்பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து எத்தனை நாட்களுக்கு முன்பாக நான் இதனை Cancel செய்ய முடியும்.
Idha already namma channel laye paatha maadhiri iruken bro...idhu repeated video va....?
Idhu EP: 3 Bro... EP: 1 and 2 already upload panni irukku check panni paarunga. Thank you!
அவர பேசவிடுடா அவசரகுடுக்கி
ok onnum purila 😢
Kindly Watch EP: 1,2 To better Clarity🙂
MF exit taxation and loss Pathi pesunga
Super