'Periyavaa' - EPISODE 1 - Educative Video on our way of life (WITH SUBTITLES)
Вставка
- Опубліковано 6 січ 2023
- #periyava #karma #agraharam #tambrahm #webseries #kanchimahan #mahaperiyava #kanchimahan #BombayChanakya #karma #webseries #anusham #getready #tamilteleseries #tamilwebseries #Periyava #Paramacharya #sankaratv #srisankara #adishankaracharya
'PERIYAVAA'
26 part series on MAHA PERIYVAA
This Series will focus on the teachings and Preachings of Maha Swami brought out through a family of four generations. So it is a Series on Periyavaa linked by this family. The head of the family BAPURAJAPURAM BALAKRISHNA SASTRIGAL had been with Maha Periyavaa since 1960 and follows HIS footsteps meticulously.
'PERIYAVAA' series will provide an insight into the life of KANCHI MAHAN, HIS Upadesams, HIS untiring efforts to reinstate SANATHANA DHARMA, VEDA SAMRAKHANAM and also highlight HIS views on varied subjects including art & culture, science, politics and how a human being should conduct himself in his day to day life!
The highlight of this Series is almost all the artistes are facing the camera for the first time!
The series will focus on the seer who is believed to be the REINCARNATION OF LORD PARAMASIVAN himself, having descended on the Earth to propagate Sanathana Dharma and lead humanity to the path of righteousness.
The prime aim of the Series will be to highlight the purpose of HIS being on this Universe and what HE lived for, rather than capturing the miracles attributed to HIM.
The series is to be totally funded by the Rasikas with their contributions
This is, therefore, an earnest appeal to all the Devotees of Maha Periyavaa to come forward and contribute ‘Yatha Shakthi’ and ensure that the lofty ideals fructify. - Розваги
பிரத்யக்க்ஷமாக மகா பெரியவாளின் ஆசீர்வாதம் பெற்ற எனது தந்தையார் இத்தொடரில் பாலகிருஷ்ண சாஸ்திரிகளாக கொள்ளு தாத்தாவாக பங்கேற்று இருப்பது மகா பெரியவாளின் பரிபூரண ஆசீர்வாதம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை சத்தியம். இயக்குனர் திரு பாம்பே சாணக்யா அவர்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்களும்🙏 நன்றிகளும்🙏 திரு ரத்தினசாமி அவர்களுக்கும் எனது நன்றிகள்🙏 I'm proud to be his Daughter🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏
🙏🙏🙏
ஆலடியில் அமர்ந்தபிரான் அவனியிலே உதித்ததுபோல், காலடியில் பிறந்த மஹான் கனிவுடனே மீண்டதுபோல், மாலடியில் மனம்பதித்த மாமுனியாம் காஞ்சிமஹான், காலடியில் வீழ்வோமே காலமெலாம் பணிவோமே. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. மஹாபெரியவா தொடரின் முதல் பகுதியே களைகட்டிவிட்டது. வாழ்க பம்பாய் சாணக்யா. வளர்க அவர் நற்பணி. மஹாபெரியவா சரணம். கவி கண்ணன்.
Very nice preface.plrase furnish bank details for contribution
காலடி சங்கரன் வழி யி ல் நடந்த மாமுனியின் காலடி பணிவோம்
@@premajayamp3200 jaya jaya shankara🙏🙏💐💐🙏🙏
Hara Hara Shankara. Jaya Jaya Shankara..@@premajayamp3200
In@@sivasailamkrishnamurthy4454 to do 5 at 77 for 7 to do so at 99 to do so at 77 to do so at 8 to do so 77 to do 7 to do
பெரியவாள் பற்றி இதுபோல் ஒரு சீரியஸ் வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் . மனம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரியவா சரணம்...ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர...
மஹாபெரியவா திருவடிகளே சரணம்🙏🙇திரு. பம்பாய் சாணக்யா அவர்களுக்கு நன்றி🙏🙏💐💐
நாங்கள் வெகு நாட்களாக எதிர் பார்த்த பெரியவா சீரியஸ் இன்று ஆரம்பித்து விட்டது.மிகவும் சந்தோஷம்.👏🙏🙏
Whenever Periyavaa comes on screen....nothing but tears . Cast choice perfect. Excellent Chankya Sir
Lalita ur no inmy list i
தெய்வீக மணத்துடன் அமைந்துள்ளது "மகா பெரியவா" மனதில் ஏதோ ஒரு பதட்டம்.. பக்தி சிரத்தையோடு பார்த்து ரசித்தேன்.. உங்களுக்கும் , நடித்த கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சாணக்யா சார். 💐💐
Chanakya sir thank you
மஹா பெரியவா தன்காலத்தில் நடத்திய அற்புதம் நிகழ்வுகளை தங்கள் மூலம் வெளிபடுத்த முற்பட்டிருக்கிறார்.எல்லாம் அவரின் கருணையின் அனுக்ரஹம்.இதைப் பார்ப்பவர்கள் மனதில் நாமும் அந்த காலவாழ்க்கை வாழ வேண்டும் என்ற அபிலாஷை கண்டிப்பாக எழும்.இந்த பெரியவா சீரிய லால் கூடிய விரைவில் எல்லோர் வாழ்விலும் ஒரு மகத்தான
திருப்பம் ஏற்பட்டத்தான் போகிறது.அன்று பெரியவா விதைத்த விதை இன்று துளிர்த்து வளற ஆரம்பித்து விட்டது. எல்லாம் அந்தநடமாடிய தெய்வம் இப்போது கண்களுக்கு ப்புலப்படாமல் நடமாடும் தெய்வமான மஹா குருவின் அளப்பறிய அனுகிரகத்தை தவிர வேறென்னவாக இருக்கமுடியும்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.மஹா குருவின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம்.🙏🙏🌹🌺🙏🙏
It was goosebumps throughout the episode. Periyavaa grace and blessings is seen in every scene. Feeling blessed watching ( Kollu thatha ) - Balakrishnan my own thatha as Periyavaa devotee. Best wishes to the entire team.
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🛐
🙏🙏🙏 You're blessed.
We are blessed ji 🙏🙏🙏🙏🙏
No words to express…..only tears are rolling from eyes….antha sakshath maha periyavale aathukkulla vantha feeling vanthuduthu sir….nandri solli maalathu sir….om sri maha periyava saranam🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Each and every frame in which periyava appears makes a divine bliss around
It clearly portrays the effort and dedication of the entire team
Thank you so much beyond words BC sir for making us feel this divinity
Anantha koti namaskaarams
🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன். அற்புதமான ஆரம்பம். அற்புதமான கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மஹாபெரியவாளுடன் நாங்களும் பயணிக்கிறோம் என்பதே அற்புத அனுபவம். தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள். மஹாபெரியவா பாதங்களே சரணம். வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏🙏.
ஒரு தெய்வீக அனுபூதி மனதில். நான் இன்றுதான் பார்க்க முடிந்தது முதல் episode. Mahaperiyava Tiruvadigal Sharanam 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
EP1 ரொம்ப நண்ணா இருந்தது. Kudos to entire Team👏👏..Looking fwd for future episodes.👍🙏
Vanakkam
The series is a blessings for the who didn't get an opportunity to see periyava
A chance to relive the connectivity
A very good start.
Excellent episode of Mahaperiyava that too started on Bhagawan Ramana Maharishi Jayanthi day. Hats off to BC Sir
Om Sri Maha Periyavaa Saranam. Blessed to watch this Divine Episode 1. Gave me immense peace and comfort.
Very divine start.Getting goosebumps whenever HE comes.Om Sri Maha Periyava sharanam.🙏🙏
What a positive Vibration! कोटि कोटि प्रणामम्।
May be the person who is playing MAHAPERIYAVA 'S role is younger to me, but शत शत कोटि नमस्कारम्। गुणा पूजास्थानम् गुणिषु न च लिंगो न वयः।
ஆவலுடன் பார்த்தோம்.பக்தி ரசம், பணிவு, உபதேசங்கள், எளிமை, அர்ப்பணிப்பு எல்லாம் ஒருசேர ...வணங்குகிறோம் .ஜெய ஜெய சங்கர...ஹர ஹர சங்கர.
மெய்சிலிர்க்கறது. பெரியவா சரணம். நன்றி.🙏🏽🙏🏽🙏🏽
I am very new to be introduced to periyva but I am so blessed to see this episode to have his teaching through this
thank u periyva
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
அற்புதமான பதிவு.
மனது உருகி விட்டது.
அடுத்த பதிவினைக்காண
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 🙏💐💐💐💐💐 நன்றி.
Just a very big Request on the Day our Mahaperiya left his Stula Roopam, can Sri Bombay Chanakya talk to us in normal Tamil language , so it reaches every one in Tamilnadu , not just only those who know of Periyava. Sorry to put huge responsibility on you , but I think it is essential as Periyava belongs to all of us. I did not know much about Periyava although lived in Chennai and never thought about visiting him . My karma. He came to me as soon I held his feet in my mind in dire situation 3 years ago. I wasted my life all 45 years of it before that.
Today he is everything to me. Periyava does not discriminate as we know, so want everyone to know about him across all caste , religion and religion in the coming years. Hence my vinodha request.
Yes please
🙇♀️ ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் குருப்யோ நமஹ
Excellent episode of Mahaperiyavaa, cannot wait for tomorrow . Hats off to the team
Athyadbutham Anda Pujai Arai pathukonde irukalam Gurunatharum Kamakshi Thaayum Athyadbuthama irukka miga adbutham episode one 🙏🙏🙏🙏🙏🙏 Gurunatha Kamakshi Sharanam 🙏🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
மிகவும் அருமையாக இருக்கிறது ஸ்ரீமகா பெரியவா பாதங்களே சரணம்
அழகான, அருமையான, அனுஷ பூஜையோட ஆரம்பித்தது ரொம்பவே சந்தோஷம் BC Sir. குறைந்தது 108 எபிஸோட்கள் வருவதற்கு மஹாபெரியவா அனுக்கிரகிக்க வேண்டுகிறேன்.
அருமையாய்த் தொடரும்
ஸ்ரீ சரணரின் அருளால்
ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர
Very nice.. thank you so much sir for the Periava series. We are blessed to watch it. God bless you all. Mahaperiava divya charaname sharanam 💐💐💐🙏🙏🙏
Om shree Guruvae charanaa sparsham. In this kaliyuga we are blessed to watch and listen to mahaan periavaa. Cleanse our life with ur blessings gurudevaa. Remove our ignorance, let us live a righteous life. Om guruvae bless always.
உள்ளம் உருகி விட்டது மிக்க நன்றி ஐயா என்னைப் போல் உள்ள இளைஞர்களுக்கு நழ்வழிகாட்டியமைக்கு என் கோடான கோடி நன்றி ஐயா
Tears rolling down. No words to express my sincere thanks to the entire team. Maha Periyava Charanam🙏🙏
Sri maha periyava thiruvadigale saranam
EPsode 1. நன்றாக இருந்தது. நன்றி.
Sri Maha periyavaa Sarnam .. अपारकरुणा सिन्धुम्
ञानदम् शान्तरूपिणम्।
श्रीचन्द्रशेखर गुरुम्
प्रणमामि मुदान्वहम्॥ 1
Om Sri mahaperiyavale en Illai magnumukku nalla Velaiyum Kalyanamum arul puriya vendum.
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம் great work keep it up keep going all the very best may mahaaa periyavaaa bless you all people abundantly with long life filled with joy,love,happiness,health,wealth,success,devotion, victory and fulfilment
ஜலத்துக்கு நடுவுல உட்கார்ந்து... விபூதி குழச்சி நெத்தியில இட்டுக்கற போது அவர் பார்வையின் தீக்க்ஷண்யம் ரொம்ப நல்லா இருக்கு.. Something happened inside... Rewind பண்ணி பண்ணி பார்த்தேன்.. என் நமஸ்காரம் பெரியவாளுக்கும்... பெரியவாளா நடிச்ச அந்த தாத்தாக்கும்.. இந்த series எடுக்கும் உங்களுக்கும்... 🙏🏻🙏🏻🙏🏻... ராஜேஸ்வரி from Bangalore
Mahaperiyava saranam great and diven effert. Your family periyava blessed family. Vaizha valamudan.
ஸ்ரீ மஹா பெரியவா கமலப்பொற்பாதங்களே சரணம் சரணம் சரணம்
Namo Namaha.
We still recollect with devotion and thrill, the first darshanam of Sri Mahaperiyavaa @ Kancheepuram.
Mahaperiyava Charanam. Great effort. Anantha Kodi Namaskarangal for your efforts in bringing this
🌹🌹🌹🌹🙏🙏🙏Om Sri Maha Periyava Saranam Saranam 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
Great and Divine Start.....Feeling Blessed to Watch this .....Best Wishes to The Entire Team
We are so blessed. Maha Periyava sharanam
ரொம்ப தத்ரூபமா இருக்கு
மஹா பெரியவா சரணம் 🙏🙏
Om sri mahaperiyava saranam very nice sir thank you much.
பெரியவாளுக்கு நமஸ்காரம்.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.🙏🏻🙏👍👏
What to say very difficult remembering him brings tears in my eyes I am Alive because of Him And he set right so many unpleasant incidents in my family and also personal life not a day goes with out praying and offering pooja toHim anyway I'm very much pleased that Mr chamakta sir going to revive His memories for all of us Mahaperiyava sharanam please read as chaanakya sir all the very best to continue the serial
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙇🏻♀️😇
Arpudam Jaya Jaya shankara Hara Hara shankara pranams Maha Periava
Anandha koti Namaskarams for this Shri Maha periyava serial 🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
ஜெய ஜெய சங்கர🙏🏼🙏🏼🙏🏼 ஹர ஹர சங்கர🙏🏼🙏🏼🙏🏼
ஓம் ஶ்ரீ காஞ்சி காம கோடி ஜதத்குரு மகாபெரியவா திருவடிகளே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
Eagerly waiting to see 🙏 Mahaperiyava Sharanam
The person acting as Paramacharya is doing an excellent job!! Looks like HIM totally and the mannerisms are exactly matching. 🙏🙏Blessed to watch.
மிகவும் அருமை மஹா பெரியவா சரணம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்
very very thanks for mumbai sri chanakya and his full team for wonderful about sri Maha periyava
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺
🌺🙏🏼SRI CHANDRASEKHARA
GURU BHAGWAN CHARANAM🙏🏼🌺
🌺SRI SWAMINATHAYA CHARANAM🌺
🌼🌺🙏🏼🌺🌸🌺🌼🙏🏼🌺🙏🏼🌸🙏🏼🌼
Guru poornaanugraham for Sri Bombay Chanakya ji and the entire team.
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்
அருமையான பதிவு.. ரொம்பவே நல்லா வந்திருக்கு... எல்லாமே ஸ்ரீ மஹா பெரியவா அருள்..
பாராட்டுக்கள்...
பெரியவா அப்படீன்னா லே வெற்றி தான்
ஒரு சின்ன observation not advice.
Background music first half full ஆ ஏதோ விபரீதம் நடக்க போறமாதிரி திகிலா இருந்தது....
Just my observations. I may be wrong.
Superb episode. Om Shri Maha Periyava Saranam...
Hara Hara Sankara
Jeya Jeya sankara
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்🙏🙏
Jaya Jaya Sankara, Hara Hara Sankara, Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Mahaperiva Tiruvadi Sharanam ☘️☘️🌹🌹🙏🙏
Guru ji saranam
Super and excellent 🙏🙏🙏🙏 Maha periyava charanam 🙏🙏🙏
சங்கரா டிவியில் பார்த்தோம் ரொம்ப நன்றாக இருந்தது நீங்கள் இந்த சீரியல் மூலமாக அமோகமாக இருக்க பெரியவாளின் அனுக்கிரகம் எப்போதும் இருக்கும்
🙏👌Periava Padhamae Saranam.Seeks Ur Blessings Swami. It touches our heart and melodious song and Maha Periava looks Periava has come realistic really. God Bless U All .🙏Hara Hara Sankara Jaya Jaya Sankara
Mahaa Periyavaa Charanam Sharanam🙏
Mahaa Periyavaa Anugraham 🙏
Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏
மிக மிக நன்றாக இருக்கு. வாழ்த்துகள்
Arumai 👌 Periava charanam🙏
Jaya jaya shankara hara hara shankara kanchi shankara kamakoti shankara kamakoti shankara kamakshi shankara omkara shankara orikkai shankara pradosha shankara prathyaksha shankara🙏🙏🙏🙏
மிக அற்புதமாக இருந்தது, பெரியவ உபதேசங்கள் மூலம் கதை அமைக்கப்பட்டிருந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, அடுத்த பாகம் நாளை மாலை எப்பொழுது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கு பெரியவ அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
Super starting..With the blessings of mahaperiyava the series will go beyond 26..Thanks chanakya sir for this great episode...Mahaperiyava saranam...
Maha PERIYAVA Saranam 🌹
Thank you Sir 🙏
Hara Hara Sankara
Jaya Jaya Sankara ☘️
ஓம் மஹா பெரியவா சரணம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர. மஹா பெரியவா கிருபையால் இந்த தொடரை நாம் அனைவரும் கண்டு மகிழ்ந்தோம். நன்றி
Maha Periyavaa Saranam
Jaya Jaya Sankara
Hara Hara Sankara 🙏🏻🙏🏻🙏🏻
Namashkarangal Harahara Sankara Jaya jaya Sankara ungalin padaippu ealaiyiladhadhu ungalin appavin aasiýal engalukkum aasigl kittum Aramba me amakkalam pakthi paravasam
Jaya Jaya shankara Hara Hara shankara 🌺🌹🙏 Om Sri Gurubhyo Namaha 🙏🙏 Periyava Sharanam 🙏🙏
The title song is very nice. There is something to get emotional about periyava on hearing the song .
Athbutam. Maha Periyava Sharanam🙏🙏
Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏 May Maha Periyava bless the entire team.
Thanks for english subtitles,since can't understand Tamil,but am devoted to Mahaperiyava,so able to see the beautiful episodes .🙏🙏
I have no words to express. Beautiful composition and singing by both. God bless you.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara. Wonderful episode sir🙏🏼😇
Om namasivaya sivaya namaga hara hara sangara jaya jaya sangara maga periyava theruvadegale saranam
நாங்கள் எதிர் பார்த்தது நடந்து விட்டத்து மகிழ்ச்சி, நிஜத்தை பார்த்தேன் 🙏🙏🙏🙏🙏🙏
Suuuper Sir 🙏🙏
Nice beginning and God bless you and all your team members 🌹🌹
Mana Periyava Sharanam 🙏🙏
Great Start maha periyavaa saranam.
So happy to have sung this title track in Maha Periyava serial.😊 Consider it the anugraham of Periyava. Whole heartedly thank Bombay Chanakya sir for this opportunity.🙏 Very soulfully composed and sung by Janani Kamakshi and such meaningful lyrics written by Ashwin Anna. Thanks to all rasikas and devotees for your overwhelming response for this song and the whole series. Great message and values being imparted through this serial to the society. Happy to have been a part. Maha Periyava Sharanam 🙏
@R P Shravan
It's all God's grace 🙏🙏🙏
You are blessed by Sri Periyava
Excellent
Guru Thiruvadi Saranam 🌸💮🏵🌹🥀🌺🌻🌼🌷🙏🙏🙏
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம்
Very noble thought, Anna your this series will be a grand success
Jai Gurve Namaha
அருமை தத்ரூபமாக மகாபெரியவா ளை பார்ப பது போல் உள்ளது தங்கள் பணி தொடரட்டும்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காம கோடி
சங்கர. முதல் எபிஸோடே
மிக நன்றாக ஆவலை
தூண்டும் விதமாக
அடுத்தடுத்து என்னென்ன
உபதேசங்கள் கிடைக்க
போகின்றது என அமைந்துள்ளது
சாணக்யா சாருக்கு
நன்றிகள், வாழ்த்துக்கள்
Mahaperiva Sharanam! Excellent..waiting to see the next episode!🙏🙏
Jaya jaya shankara. Hara Hara Sankara......
Really you are also lucky to have a great parents 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ananthakotti Namaskarangal to you and entire crew Sir🙏🙏🙏
அருமையான பதிவு. அற்புதம். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர