Kanchi Mahaperiyava Advice

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 382

  • @gdrgdr4177
    @gdrgdr4177 2 роки тому +1

    காஞ்சி மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @jayaramankrishnan6180
    @jayaramankrishnan6180 4 роки тому +10

    I lay my life at His lotus feet. May all life in this Universe benefit by His Presence.

  • @goneswaran
    @goneswaran 4 роки тому +2

    காஞ்சி பெரியவரின் இன்னொரு சிறப்பு அம்சத்தையும் இதில் பார்க்க முடிகிறது .அவரே இதை தான் சொல்லுவது போல் சொல்லியிருக்கலாம் ,அப்படி செய்யாமல் , புத்தகத்தை எடுத்து வரச் சொல்லி , நான் ஒன்னும் சொல்லவில்லை ,இது ஏற்கனவே சொல்லபட்ட விசயம்தான் என்று சொன்னதில் தான் பெரியவரின் அந்த அருமை பெருமை தெரிகிறது . ஞானிகள் எப்போதும் ஆணவம் என்ற ஒன்று தன்னுள் வளர்ந்துவிடக் கூடாது அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய செயல் தன்னை சுற்றி உள்ளவர்களை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.

  • @essvariai8533
    @essvariai8533 4 роки тому +12

    My ego was destroyed today 🙏🏾😢 I had gone through a bad day yesterday because I believed God didn't listen to my prayers. How arrogant I must've been. God had been listening, I was the one who was ignorant not to listen. Iraivaa! Thank you for this. 🙏🏾🙏🏾🙏🏾😢 God bless you for sharing this.
    Om Shri Gurubyo Namaha 🙏🏾

    • @shabareeshsharma5686
      @shabareeshsharma5686 4 роки тому

      Can you please translate the main advice in this video?

    • @Mahaperiayava
      @Mahaperiayava 2 роки тому

      ua-cam.com/users/ArultharumMahaperiyavaGroup

    • @lv8520
      @lv8520 2 роки тому +1

      @@shabareeshsharma5686 Be kind to all beings and show love towards everything is the purpose of life.

  • @homesweethomebysuba6021
    @homesweethomebysuba6021 5 років тому +33

    குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @SouthCrossConstellation
    @SouthCrossConstellation 5 років тому +21

    Once upon a time the all humanity, the all of us - we were belong to the same, very special Home. We all were using the same language, we all had have the same spiritual values, the same kind and wise moral life-standards, the same Vision of the surrounding us environment, due to we were the One and the same Part of our Pure Godly Nature around us.
    Then each Race, each Nation - just took the own evolutionary Path, and our beautiful unity was gone, and our separation got deeper and deeper, and our problems were growing and getting worse and worse and bitter and bitter.
    Do we-humanity, still Love our Creator? (It's tough question for just one certain answer).Does our Creator still love us? Yes, HE does. HE-does. Due to HE-never/forever left us-people alone upon surface. (through all this really astronomical.. universal.. time!)
    Each such a godly Teacher, as Saint Kanchi Guru-Saint Shree Mahaperiyava Guru are,- each each each each of Them - countless Divine Sacred truly Godly Spiritual Teachers, - who They are ? So Kind and so Magnificent and so Beautiful and so Noble-who They are ? Who all of Them Dearest are ? If They able to restore our broken mind, our painful imperfect heart, our desperately crying soul, and They all without no one word, with Their Divine heartfelt Aura, with their Godly Compassionate Hearts- are able to show us the way out of corrupted and cruel, senseless our world! Who are all These Mysterious Mentors, Great Masters, who ?
    For our small tiny human atma (whoever we are,whatever we is, whatever was done wrong/right),-They all and Each - ATMAN.
    Otherwise, - what is our chance (?)-come back to our Dear Sweet Home, if the Illusion all around. Otherwise,- how we can get any Recollection (?) - about Belovest Unmanifested Eternal Unknown Cause of Existence: - The Absolute - ATMAN.
    ATMAN-The Way Home! The ONE - the Way, the Path, the Vehicle, The Express-Train for all of us, so humble usual simple ones.
    Dearest Human Race and our older Brothers All - AdamAdami - the entire human race, - we are originally spiritual beings. We need to get back the miraculous memory about our truly Home - ATMAN! How we all are Grateful to our Beautiful Teachers,
    who All and Each are showing us-those spiritual transformation we need for to get back Home, sweet home.. our eternal Dream-
    ATMAN! Thanks deeply for each priceless sacred Divine video! Namaste all Dearest and belovest, namaste! June- 06-23-2019

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 6 днів тому

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🪷🙏
    மனித மனங்களை மட்டும் அல்லாது சகல ஜீவராசிகளின் மனதையும் அன்பென்னும் மாபெரும் கருணையினால் ஆட்கொண்ட வள்ள லல்லவா மகாகுரு.
    ஜாதி மத ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் உலகம் முழுவதையும் தன் அன்பெனும் உபதேசத்தால் அரவணைத்த தெய்வமல்லவா காஞ்சியின் பீடாதிபதி.இன்றும் அவரின் கருணையின் சாரல் தான் நம்மையெல்லாம் காத்து வருகிறது.அவரின் பொன்மொழிகளை கடைப்பிடித்து வாழ்வதே நாம் அவருக்கு செலுத்தும் நன்றி கடனாகும்.
    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏

  • @palaniarumugam2168
    @palaniarumugam2168 4 роки тому +7

    மகா பெரியவா திருவடிகளைவணங்கிகிறேன்

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 4 роки тому +8

    Naanum try pandren maha periyava saranam.ungaloda aasirvatham epozhudhum engalukku vendum

  • @nalinijadatharan6865
    @nalinijadatharan6865 2 роки тому +1

    HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA.
    MAHA PERIAVA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 роки тому +1

    🙏ஓம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா திருவடிகளே சரணம் 🙏அன்பே அனைத்துமாய் 🙏🙏

  • @MURALIDARAN.R
    @MURALIDARAN.R 4 місяці тому

    படிக்கும் பொழுதே ஆனந்த கண்ணீர் வருகிறது். ஸ்ரீ காமகோடீ குரு பாதுகாப்யாம்.பணியுமாம் என்றும் பெருமை. நற்பவி.

  • @RBchennai99
    @RBchennai99 5 років тому +15

    Mahaperiyava explanation is Wonderful. Excellent. Superb.

  • @shivasundari2183
    @shivasundari2183 5 років тому +9

    Ohh!! periyavaku Namaskaram🙏
    Thank you periyava🌸 Neeingal neththu seitha Arulkadatchchathukku.... 🌸🌸🙏

  • @rajendrang8941
    @rajendrang8941 5 років тому +13

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ சொல்லித்தரும் ஒரே மார்கம் நம் இந்துமார்கமே பெரியவர் பாதம் பனிவோம் நன்றி

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 роки тому

    இப்பதான் பெரியவர்...பற்றி அறிந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.என்னை பற்றி எடை போட்டேன் நான் இழிபிறவியாக இவ்வளவு நாள் வாழ்திருக்கிறோமே என்று வேதனைபடுகிறேன்

  • @pandimadevivenkatesh6797
    @pandimadevivenkatesh6797 4 роки тому +9

    Thank you so much for uploading the video. 👍🙏🙏🙏

  • @hariharanpr8561
    @hariharanpr8561 4 роки тому +4

    Jaya jaya shankara HaraHara shankara. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தமாணவனுக்கு சந்தேகவிளக்கம்செய்த விபரம்பற்றிய ஆடியோ அருமை.திரு.கணேசசர்மாஅவர்களின்உரை அனைவரின்மனதிலும்ஆழமாகப்பதியும்வண்ணம்அற்புதமாக உள்ளது. ஆயிரம்புத்தகங்களைப்படித்துஅறியவேண்டாம். இதைக்கேட்டுமகிழ்ந்து மனதில்இருத்திக்கொண்டாலே போதும்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +10

    Anytime and everytime is mahagurus time in the world.

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 2 роки тому +1

    காஞ்சி மகா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் சிவ சிவ சிவா போற்றி

  • @jaganathan6116
    @jaganathan6116 5 років тому +4

    Thank you swami ,Got answer

  • @dhinaparuthi4938
    @dhinaparuthi4938 4 роки тому

    Guruvae saranam. There is no words to explain periyava advice.

  • @vnkpmjss5961
    @vnkpmjss5961 3 роки тому +3

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. கண் கலங்குகிறது.

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 3 роки тому +2

    ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர..

  • @leelasubramaniam7745
    @leelasubramaniam7745 7 місяців тому

    Periyava Sharanam..🙏
    Bhakta Prahlada🙏

  • @lovenature2698
    @lovenature2698 4 роки тому

    Arumaiyana pathivu Anna, maha periyava potri.....

  • @ranganathanbalaji9752
    @ranganathanbalaji9752 4 роки тому +1

    So convincing periyava reply. Nothing is more than that sir

  • @RBchennai99
    @RBchennai99 5 років тому +14

    Sanadhana Dharma is Suprrme. Hinduism is Hinduism.

  • @kalamani9438
    @kalamani9438 5 років тому +6

    Jaya Jaya Sankara 🙏 🙏
    Hara Hara Sankara 🙏 🙏

  • @ASHOKGRAO-ji6zy
    @ASHOKGRAO-ji6zy 5 років тому +5

    Amazing. Very nice

  • @nishad3599
    @nishad3599 5 років тому +15

    Sree mahaperiyava saranam

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 4 роки тому +2

    Om Sri Maha Periyava Padame Thunai 🙏🙏🙏🙏🙏

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 5 років тому +15

    Very happy For sharing this videoNandri sir 🙏🙏🙏🙏

  • @vijaysridhar4145
    @vijaysridhar4145 4 роки тому +2

    Jaya Jaya Sankara Har Har Sankara,Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Parmacharya Tiruvadi Saranam,Sri Mahaperiva Tiruvadi Saranam 🙏 🙏

  • @hemababuskitchen8883
    @hemababuskitchen8883 4 роки тому +1

    🙏🏼🙏🏼Om Sri Maha Periyava charanam🙏🏼🙏🏼

  • @mahalakshmigurumurthy5671
    @mahalakshmigurumurthy5671 5 років тому

    Anna romba sandhosham...itha kettathu...naan think panrathu pathi Ellam neenga sollinde irukel...itha kettathu periava krubai.. irundhalum manasula oru nerudal....anbu etharthama irukarava neraiya kashtatha anubavikra..en nu sollungo...naan nallathu ninakirena en enakku kashtam varanum...periyava righta na oru upadesam en Kannu munnadi kamikanum..

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 роки тому +1

    அருமை அதனால்தான் அவர் ஜகத்குரு!குருவடிசரணம்!

  • @geetharajanb6413
    @geetharajanb6413 4 роки тому

    🙏Om shri maha periyava padam charnam 🌷🙏thanks Guruji🙏

  • @bnbalaji921
    @bnbalaji921 4 роки тому +3

    Thanks for sharing this video 🙏

  • @haripadmanabhan1095
    @haripadmanabhan1095 4 роки тому +7

    Mahaperyiava is Siva Himself in flesh and blood. We are lucky to have been blessed by His Holiness many, many times during His earthly sojourn.

  • @shankarkannan1778
    @shankarkannan1778 4 роки тому +9

    Awesome! Hard hara sankara Jaya Jaya sankara ! 🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic 4 роки тому +2

    Good morning sir...superb..."Love thy neighbors as ones loves yourself "..

  • @archanaapriya265
    @archanaapriya265 4 роки тому +5

    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர🤗🤗🤗

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +7

    Without the blessings of mahagurus very difficult to get success and happiness in life.

  • @k.piramanayagam9004
    @k.piramanayagam9004 3 роки тому +1

    பெரியவா பாதம் பணிந்து பாவம் தொலைக்க முயல்கின்றேன். இனியொரு பாவம் புரியாது எனைக் காக்க வேண்டுகின்றேன்

    • @k.piramanayagam9004
      @k.piramanayagam9004 3 роки тому

      அன்பின் நெகிழ்ச்சி விழிநீர் வீழ்ச்சி! !!

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 5 років тому +4

    AUM MAHA PERIYAVA NAMAHA.

  • @sarvajith.s8569
    @sarvajith.s8569 4 роки тому

    கருணா மூர்த்தியின் அன்பின் விளக்கம் கேட்கவே சந்தோஷமாக இருந்தது

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 2 роки тому

    Nandri . Om Sri Maha Periyava Charanam Charanam Charanam.....

  • @chandranb4433
    @chandranb4433 4 роки тому

    Super,Anbe Shivam🙏

  • @muthulakshmi6325
    @muthulakshmi6325 2 роки тому

    மகா பெரியவா சரணம். ஹரகர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @geetharajanb6413
    @geetharajanb6413 4 роки тому +3

    Jaya Jaya Sankara 🙏
    Hara Hara Sankara 🙏

  • @nagusiddanna514
    @nagusiddanna514 Рік тому

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara Kamakoti Shankara 👣🌺🙏🏽

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 5 років тому +8

    Beautifully explained 🙏 I could visualise MahaPeriayava in his voice 🐚

  • @shubhikshasundararaman5414
    @shubhikshasundararaman5414 3 роки тому +1

    Periyava Charanam🙏🙏

  • @sankarabala8111
    @sankarabala8111 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @venuss431
    @venuss431 4 роки тому +1

    Arumai. Guru vin Thiruvadiku saranam.

  • @saikumarreddy1163
    @saikumarreddy1163 3 роки тому

    Om Namo Bhagavathe Kamakodi Chandrasekaraya 🙏🙏🙏
    Om Sri MahaPeriyava Saranam 🙏🙏🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @arunsai6263
    @arunsai6263 4 роки тому

    Omsairam om sri Maha periyava thiruvadi charanam jaya jaya Sankara Hara hara Sankara govindha govindha govindha om

  • @prashasivakamisivakami4671
    @prashasivakamisivakami4671 5 років тому +3

    காஞ்சி மகா பெரியவாவின் பொற்பாதங்களே சரணம். ஜெய ஜெய சங்கர ஹெரஹெர சங்கர ஜெய ஜெய சங்கர ஹெரஹெர சங்கர

  • @KarthiKeyan-di9yc
    @KarthiKeyan-di9yc 4 роки тому +4

    Mahaperiyava the one & only Periyava.

  • @sathyasankar7943
    @sathyasankar7943 5 років тому +14

    Periyava paatham saranam

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 5 років тому +12

    ஸ்ரீ குருப்யோ நம:குருவே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சஙகர 🙏🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 5 років тому +3

    JAYA JAYA SHANKARA
    HARA HARA SHANKARA
    KANCHI SHANKARA
    KAMAKODI SHANKARA,

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 роки тому +1

    🙏🙏 HARA HARA SANKARA jaya jaya sankara Maha periyavaa saranam 🙏🌹

  • @umamaheswari8969
    @umamaheswari8969 4 роки тому +1

    நன்றி
    👌👌👌👌👌👌👌

  • @parimalab4993
    @parimalab4993 Рік тому

    🙏🌹🙏Harahara sankara jayajaya sankara Maha periyava 🙏🌹🙏

  • @wigneshsubra9882
    @wigneshsubra9882 5 років тому +6

    Beautiful

  • @santhanamariappan5551
    @santhanamariappan5551 Рік тому

    ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு 👍🙏

  • @kannank9427
    @kannank9427 3 роки тому

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 4 роки тому +1

    Guruve saranam mahaa periyavaa saranam

  • @hhhj6631
    @hhhj6631 4 роки тому +1

    mahaperiyavakku namaskaram..

  • @jayashreeramnath6317
    @jayashreeramnath6317 4 роки тому +3

    Mahaperiyava saranam! Jaya jaya Sankara! Harahara Sankara!

    • @amirthapriya3854
      @amirthapriya3854 4 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundharp5205
    @sundharp5205 5 років тому +25

    ஓம் ஶ்ரீ மகா காஞ்சி பெரியார் திருவடிகள் போற்றி

  • @krishnamoorthy7884
    @krishnamoorthy7884 3 роки тому +1

    குருவே சரணம் நின் பதம்சரனாகதி

  • @kathirprem5400
    @kathirprem5400 4 роки тому

    அன்பே சிவம், மஹா பெரியவா சரணம்

  • @bhuvaneswariganesh7161
    @bhuvaneswariganesh7161 5 років тому +8

    Sri Gurubyonamaha.
    Mahaperiyvaloda aaseervadam eppovum namakku thevai.
    🙏🌻🙏🌻.

    • @viginesh1405
      @viginesh1405 4 роки тому

      People in the comment section,🙏 emoji is a high five emoji and not kumbudu.

  • @kousalyamala2879
    @kousalyamala2879 2 роки тому

    Sri Mahaperiyava THIRUVADIGALE SARANAM

  • @shanthisivachidamb4678
    @shanthisivachidamb4678 5 років тому +1

    Maha periyava sharanam

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas9821 5 років тому +2

    Hare Krishnaa Hare Krishnaa

  • @premkarthik5755
    @premkarthik5755 4 роки тому +1

    Daily ungaluku vilaku poduran kanchi kamakshi

  • @chandrahasmaind2618
    @chandrahasmaind2618 4 роки тому +5

    Please please please edit these videos with English subtitles.

  • @aswathnarayana8945
    @aswathnarayana8945 4 роки тому

    GURUVE SARANAM KANCHI PERIYAVA PADA PARIPURNA SARANAM

  • @dineshv3401
    @dineshv3401 2 роки тому

    Om Sri Sri Sri maha periyava Saranam👍👍👍🌷🌷🌷🌷

  • @BelovedbakthA
    @BelovedbakthA 4 роки тому +1

    Thank you gurujiiii

  • @lakshmisriram4481
    @lakshmisriram4481 4 роки тому +1

    Pranamams. Karunai Deivame Periavale... Kaanavendum Undhan Por Padhame...Sairam Periava

  • @rajinees2122
    @rajinees2122 5 років тому +1

    Guruve charanam.

  • @yasothagovindaraj510
    @yasothagovindaraj510 4 роки тому

    மஹா பெரியவா தி௫வடி௧ள் சரணம்

  • @wasindeekasi1179
    @wasindeekasi1179 2 роки тому

    Om sri maha periyava saranam

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 4 роки тому +2

    Sri Maha periva Sharanam 🙏🙏

  • @hariharan4922
    @hariharan4922 4 роки тому +1

    Mahaperiyava Charanam 🙏🙏🙏

  • @swamychidanand7796
    @swamychidanand7796 4 роки тому +1

    जय जय शंकर
    हर हर शंकर

  • @shalinipradeep9789
    @shalinipradeep9789 5 років тому

    Om guruve sharanam

  • @pandimadevivenkatesh6797
    @pandimadevivenkatesh6797 4 роки тому +2

    Hara hara sankara, Jaya Jaya sankara, periyava charanam

  • @rakeshs2281
    @rakeshs2281 4 роки тому

    Jaya jaya shankara hara hara Shankara.. Sri Sri Sri kanchi maha Periavaa pottri pottri.. Guruvae saranam.. Periavaa paadhangal saranam..

  • @sagirajuanuradha99
    @sagirajuanuradha99 2 місяці тому

    Guru 🙏 namaha🎉cheranam 🎉.

  • @rameshmanikumarrameshmanik7327
    @rameshmanikumarrameshmanik7327 4 роки тому

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவா திருவடி சரணம்

  • @anoushkathirumoorthy6180
    @anoushkathirumoorthy6180 5 років тому +1

    Cocroch mosquito we kill i feel not good but what should i do

  • @adithyatechtamil
    @adithyatechtamil 4 роки тому

    Periyava 🙏

  • @sanjaykumar-ho8iz
    @sanjaykumar-ho8iz 3 роки тому

    🙏💐ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா