Karu Arumuga Thamizhan speech | ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'SWADESHI STEAM' | கரு.ஆறுமுகத்தமிழன்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • களம் இலக்கிய அமைப்பு நடத்தும்
    ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய
    'SWADESHI STEAM'
    நூல் அறிமுக விழா
    தலைமை :
    சுப.திருப்பதி
    வரவேற்புரை :
    K.சிவராஜ்
    சிறப்புரை :
    கரு.ஆறுமுகத்தமிழன்
    பாராட்டுரை :
    நந்தலாலா
    ஏற்புரை :
    ஆ.இரா.வேங்கடாசலபதி
    நன்றியுரை :
    M.ராஜேந்திரன்
    27.07.24
    Trichy
    Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire
    by A.R. Venkatachalapathy (Author)

КОМЕНТАРІ • 70

  • @kmshariff9995
    @kmshariff9995 2 місяці тому +17

    மிகச் சிறப்பான உரை.
    வ.உ.சியின் வரலாறு...இன்னும் மக்களிடையே போய் சேர்க்க வேண்டியதிருக்கிறது.
    வாழ்த்துக்கள் ஆறுமுக தமிழருக்கு....

  • @KabiDimmatch
    @KabiDimmatch Місяць тому

    இப்பிடிப பட்ட வரலாற்று சிறப்பு மிக்க உரையை பதிவு செய்த Shruti TV க்கு நன்றி!

  • @kadirveluchandrasekaran7896
    @kadirveluchandrasekaran7896 2 місяці тому +8

    Very touching and emotional speech. V .o .c is great. Venkatachalapathy needs a great applause

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 2 місяці тому +10

    அருமையான உரை. அற்புதமான பல தகவல்கள். நன்றி 🙏🏻👍

  • @yogamani6473
    @yogamani6473 2 місяці тому +2

    அற்புதமான உரை ஐயா...
    எளிய மக்களுக்கும் புரிகிற பேச்சு வழக்கில் மிக ஆழமாக புத்தகத்தை வாசித்து, நெகிழ்ந்த அனுபவம் கிடைத்தது.. மிக்க நன்றிங்க ஐயா 🙏 🙏 🙏 ❤❤

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 2 місяці тому +9

    ஐயா வெங்கடாஜலபதி யின் கடுமையான உழைப்புக்கும் பல அரிய வரலாற்று தரவுகளை இந்த உலகிற்கு வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி. உங்களுடைய பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 2 місяці тому +19

    வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த புத்தகங்களை எழுதியவர் இவர் ஜேம்ஸ் ஆலன் உடைய புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தார் அதுவும் சிறையில் இருந்து கொண்டு👍💯

  • @rockforthariharan3092
    @rockforthariharan3092 2 місяці тому +3

    வாழ்க வ.உ.சி. அவர்களின் புகழ்.
    அவரை பற்றி வருங்கால தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ளும் அளவிற்கு எழுதிய நல்லுள்ளம் படைத்தவர்களுக்கும், இந்த பதிவினை வெளியிட்ட ஸ்ருதி டிவிக்கும் வணக்கங்கள்.

  • @jeremiahjacob6876
    @jeremiahjacob6876 2 місяці тому

    மிகத் தெளிவாக விளக்கியதற்கு நன்றி.இந்த புத்தகத்தை எவ்வளவு சீக்கிரம் படிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படிக்க ஆசை.தேன் தமிழை என் உள்ளத்திற்கு ஊட்டி விட்ட🥰😍

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 2 місяці тому +5

    Thanks Shuruti T.V for this remarkable video

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 2 місяці тому +12

    இந்த விழாவில் உரையாற்றிய அனைவரின் பேச்சையும் பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

  • @muruganponniah7014
    @muruganponniah7014 2 місяці тому +5

    அறிவார்ந்த ,
    சிந்தனையைத் தூண்டுகின்ற உரை.

  • @cheenushrini
    @cheenushrini 2 місяці тому +1

    இந்த நிகழ்வுகள் பற்றி எங்கே அரியமுடியும்
    எனக்கு நேராக வந்து பார்க்க வேண்டும் என்று ஆசை

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 2 місяці тому +1

    சிறப்பு அனைவரும் படிக்க கேட்க வேண்டிய பதிவு.🙋‍♀️

  • @subbarayanst6064
    @subbarayanst6064 2 місяці тому +7

    வஉசி அவர்களை இன்றுபோற்றிவணங்குகிறோம்.நம்முன்னோர்கள்அவரையும்பாரதியையும்பாதுகாக்கவில்லைஆதரவளிக்கவில்லைஎன்றுநினைக்கும்போதுஇதயம்நொறுங்கிப்போகிறது.பொக்கிஷமாகபாதுகாக்கப்பட்டிருக்கவேண்டியபலமாமனிதர்களை சரியானஆதரவுகொடுக்காததுவேதனைஅளிக்கிறது.இருப்பினும்அக்காலமனிதர்கள்உண்மையும்நேர்மையும்சார்ந்துவாழ்ந்தவர்கள்என்றுநாம்கருதிவருகிறோம்.ஆனால் அக்காலத்தி லும்சுயநலவாதிகளும்துரோகிகளும்வாழ்ந்திருக்கிறார்கள்

  • @ganesasivam4405
    @ganesasivam4405 2 місяці тому +1

    மிகவும் சிறந்த பதிவு நன்றி

  • @k7rajalingamk7rajalingam11
    @k7rajalingamk7rajalingam11 2 місяці тому +1

    அருமையான பதிவு
    ஓங்குக அவர் புகழ்

  • @murugesanrathinavel2204
    @murugesanrathinavel2204 2 місяці тому +1

    அய்யாவின் ஆய்வு வரலாறு சிறப்பு. வஉசியின் சிறப்பை என்னவென்று சொல்வது. நன்றி

  • @kaeswar
    @kaeswar 2 місяці тому +1

    What a Wonderful Narrative ... Sir I am always fan for the your Speech , Your Style is Colloquial but at the same time rich in information, You made so interesting, i wanted to buy salapathy sir's book. i am interested to know more about salapathy also.... please upload more videos on this.... and thanks for video,

  • @ilandjezianramadass7340
    @ilandjezianramadass7340 2 місяці тому +4

    சிறப்பான உரை...

  • @kesavank5305
    @kesavank5305 2 місяці тому

    மிகச் சிறப்பு.
    மிக்க நன்றி.

  • @somunainapillai9022
    @somunainapillai9022 2 місяці тому +2

    அருமையான உரை. அற்புதமான குரல்வளம். இழுத்துப்பிடித்து கவனிக்கச்செய்யும் வீச்சு.ஆனால் இடை இடையே வெள்ளைக்காரன் என்றுதான் இன்னும் பேசுகிறீர்கள். நமது நாட்டைப்பிடித்து அராஜக கொடுங்கோல் ஆட்சி செய்தவர்கள் முகலா யர்களும் கிரித்தவர்களும் தானே. இந்த வெள்ளைக்காரர்கள் யார். இவர்களை கிறிஸ்தவர்கள் என்று ஏன் சொல்வதில்லை.

  • @MuthuchellamPalaniyandi
    @MuthuchellamPalaniyandi 2 місяці тому +4

    மிகவும் அருமை

  • @kavithakaviqueen5876
    @kavithakaviqueen5876 Місяць тому

    Very good speech😊

  • @m.ssenthil8273
    @m.ssenthil8273 2 місяці тому

    Ayya migavum nandri...❤❤❤❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 місяці тому +3

    அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு.
    உங்கள் காணொளி கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. உங்களை கண்டவுடன் ஒரு மகிழ்ச்சி ஆனந்தம் வாழ்த்துக்கள்.
    என்னவென்று தெரிந்து கொள்கிறேன் காணொளி கேட்பதற்கு முன்பு இந்த பதிவு இந்த சேனல்களை யார் என்று எனக்கு தெரியாது.என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இருந்தாலும் என் தோழருக்கு அனுப்பி வைக்கிறேன் வாழ்த்துக்கள் .
    உங்கள் பணி தொடரட்டும் சிறகட்டும் உண்மையை உரக்கச் சொல்வோம் இறைவன் கொடுத்த கடமை அது தான் உண்மை.
    இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும் தான் வேற யாருக்கும் நான் பதில் சொல்வதற்கு இல்லை.என் அண்ணனுடைய காணொளியை முழுமையாக கண்டிப்பாக கேட்பேன்.
    சரியான கருத்துதெளிவான வார்த்தைகள் இருக்கும் அதனால் தான் அதுதான் உண்மை வாழ்த்துக்கள்.என் தொடருக்கு அனுப்பி வைக்கிறேன்.
    என் பதிவை என் தொடர் 28 .7. 2024 ஞாயிற்றுக்கிழமை ,
    காலை சரியாக மணி 12.00. மணி.

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 2 місяці тому +1

    அய்யா.பழகருப்பையாபுதல்வர்சறப்பான.உறை

  • @gbmviews8253
    @gbmviews8253 2 місяці тому

    ஸ்ருதி உங்கள் இணைப்பில் இருந்து விடைபெறுகிறேன்

  • @rjartscbe
    @rjartscbe 2 місяці тому

    arumaiyana urai ayya......

  • @senthiljagannathan7254
    @senthiljagannathan7254 2 місяці тому +2

    அருமையான உரை ❤

  • @mayilvaganan-gv8fy
    @mayilvaganan-gv8fy 2 місяці тому +2

    வாழ்த்துக்கள்

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 місяці тому +1

    Oh my god bless you all

  • @nayagamparanjothi8137
    @nayagamparanjothi8137 2 місяці тому

    Super speech.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 2 місяці тому +2

    Please leave your valuable comments supporting Kapalotiya Thamilan and against Pramanar and Aiyar.

  • @Kalaivanan-k4e
    @Kalaivanan-k4e 2 місяці тому

    ஐயா நீ வாழ்க வாழ்க

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 місяці тому +3

    மிக அருமையான செய்திகள். எங்கள் வீட்டுக்கு வேலைகள் செய்ய வந்த ஒருவர் வஉசி அவர்களின் உறவினர். அவர் உவுசி. அவர்கள் நினைவு தினத்தன்று கோவை சிறைசாலையில் மற்ற உறவினர்களோடு சேர்ந்து அஞ்சலி செலுத்துவார்.
    ஆஷ் ஐ சுட்டு கொன்ற தன்னுயிர் கொடுத்த வீர வாஞ்சிநாதனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். அன்றாவது மக்கள் மதிமயங்கி தவறு செய்திருக்கிறார்கள்...இன்றும் ஆஷ் ஐ கொண்டாடி கொண்டிருக்கும் தமிழல்லாத அரசாங்கம் மற்றும் வீரமிழந்து எலிகளை போல தன் இனத்தை அடையாளம் தெரிந்து கொள்ளாத தமிழனை நினைத்து பரிதாபப்பட வேண்டியிருக்கு. வவுசி ஐயா அவர்கள் தெய்வமாக இருந்து நம் இனத்தை காக்க வேண்டும்.

  • @rajadunu8038
    @rajadunu8038 2 місяці тому

    🙏🙏🙏

  • @KALICHARANRamachandran
    @KALICHARANRamachandran 2 місяці тому +1

    Great leader Where i get that book sir kindly mention location sir

  • @chidambarams237
    @chidambarams237 2 місяці тому

    யார் இந்த ஆ. இரா. வெங்கடாசலபதி
    கரு. ஆறுமுகத் தமிழன்..
    நிறையப் பேசப்படவேண்டும்..

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Місяць тому

    How is the family of Chidambaram. Are they fine.

  • @srinivasanthirugnanam3724
    @srinivasanthirugnanam3724 2 місяці тому +2

    இந்த புத்தகம் பதிப்பாளர் யார். இந்த புத்தகம் எங்கே ஆன்லைன் மூலம் வாங்கலாம். நன்றி

  • @g.balachandran6688
    @g.balachandran6688 2 місяці тому +2

    நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. சிந்திக்க வைக்கிறது. நாட்டுக்கு தன்னை கொடுத்த பெருமகனார் வாழ்கை வணக்கத்துக்குரியது . பாடமாக்க வேண்டியது

  • @shanmugamammasai5037
    @shanmugamammasai5037 2 місяці тому

    மீனாட்சி தாயாரைநிணைத்துகண்ணீர்சிந்தினேன் வந்தேமாதரம்

  • @subramaniamramasamy7484
    @subramaniamramasamy7484 2 місяці тому +1

    Subramaniam Malaysia 🎉❤

  • @dinakaran4863
    @dinakaran4863 2 місяці тому

    VOC ❤❤❤❤❤❤❤

  • @boomomm
    @boomomm 2 місяці тому

    🙌🙌🙌🙌🙌🙌

  • @s.srinivasansomasundram8995
    @s.srinivasansomasundram8995 2 місяці тому

    👌👍🙏

  • @sastro93
    @sastro93 2 місяці тому

    💚💚💚

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 місяці тому

    பூமி வலப்பக்கம் சார்ந்துள்ளதை சொல்வதற்காக சொல்லப்பட்ட கதையே கதையில் உண்மை உள்ளது ஐயா

    • @muruganandamt4050
      @muruganandamt4050 2 місяці тому

      உருண்டை எப்படி சாயும் அய்யா.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 2 місяці тому +3

    Even Gandhi cheated Kapalotiya Tamizhan.
    Gandhi was very friendly with British.

  • @padmanabannatarajan3141
    @padmanabannatarajan3141 2 місяці тому +1

    கப்பல் ஓட்டிய தமிழன் படம் வந்துள்ளது

  • @silverback3633
    @silverback3633 2 місяці тому

    Anybody petitioned an apology from the British parliament for the wrong doing?

  • @nagarajuprp4076
    @nagarajuprp4076 2 місяці тому

    ஒப்பற்றநுல்என்று
    நிறுவிவிடர்

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 2 місяці тому

    ❤❤❤😍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🥲🥲😍

  • @n.vbalaji4939
    @n.vbalaji4939 2 місяці тому +1

    ஆஷ்யை சுட்டுக் கொன்றது யார்? - என்று கூறவில்லையே? - ஏன்?

  • @velusamia4304
    @velusamia4304 2 місяці тому

    வ.உ.சியின் தியாகம்
    உரிய முறையில் போற்றப் படவில்லை

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 2 місяці тому +3

    Aiyars are always against Tamilan.