கதறி அழுத விஜயகாந்த்: கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி | Vijayakanth | TTN

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @tamilupdate8162
    @tamilupdate8162 10 місяців тому +334

    கலைஞர் மீது என்றும் மிகுந்த அன்பு கொண்டவர் விஜயகாந்த்.

  • @godislove9298
    @godislove9298 10 місяців тому +202

    Rip vijayakanth sir.. நிஜ வாழ்க்கையிலும் எதார்த்தமான மனிதர் தமிழகம் தொலைத்த சொக்க தங்கம் அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @sankarans11
    @sankarans11 3 роки тому +553

    🙏💐விஜயகாந்த் என்ற ஒரு நல்ல மனிதருக்கு கடவுள் என்றும் துணையாக இருப்பார். கவலை வேண்டாம்.

  • @bharathasvin4643
    @bharathasvin4643 3 роки тому +1156

    சினிமாத்துறையில் அநேகரை தூக்கி உயர்த்தியவர். நல்ல மனிதர். ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 10 місяців тому +128

    எந்த நிலையிலும் கண்ணீர் வருகிறது என்றால் அதான் உண்மையான அன்பு 🙏🙏🙏🙏🙏

  • @vijayarani4810
    @vijayarani4810 10 місяців тому +234

    உன்மையான தலைவர் 🙏🙏🙏🙏 விஜயகாந்த் அவர்கள்

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 10 місяців тому +5

      ஆம் ஆனால் ஜெயலலிதாவின் குள்ளநரித்தந்திரமான அரசியல் வியூகம் கூட்டணி அழைப்பை ஏற்று கேப்டன் ஏமாற்றம் அடைந்தனர் கலைஞர் கேப்டன் விஜயகாந்தை நம்பினார் ஆனால் அவர் கலைஞரை புரிந்து கொள்ளவில்லை முதலில் அவர் வரும்போது தயங்கி நின்றார் கவனித்தீர்களா 0:08

    • @ajithaajitharajan712
      @ajithaajitharajan712 9 місяців тому

      ​@@owaaaaaaaaau796no

  • @chinnason9737
    @chinnason9737 6 років тому +1651

    நிஜ வாழ்வில் நடிக்க தேறியாத மாமனிதர் கேப்டன்

  • @saravanan20013
    @saravanan20013 9 місяців тому +102

    Captainனின் அழுகை கண்டு எண் கண்களில் கண்ணீர் வருகிறது..😭 Porakanda Singam ....

  • @lakshmilakshmiloganathan7441
    @lakshmilakshmiloganathan7441 6 років тому +182

    உடம்பு இவ்வளவு முடியாத நிலையிலும் ஊருக்கு வந்தவுடன் கலைஞரை பார்க்க வந்திருக்கிறார்.நீங்கள் மிகவும் நல்லவர்.உங்கள் உடல்நலம் சீக்கிரம் சரியாக பாபாவை வேண்டிக்கொள்கிறேன்.

    • @Sathya-
      @Sathya- 9 місяців тому +2

      Ss ..aana Ivar eruthi Anjali yil nadikar sankathula irunthu entha naay m varala

  • @bruceleeraja4116
    @bruceleeraja4116 3 роки тому +286

    வெள்ளை மணம் படைத்த என் தலைவா....நீ வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 3 роки тому +206

    நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மாமனிதர் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் உங்கள் ரசிகை

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 3 роки тому +393

    தமிழ்நாடு நிறைய நல்ல தலைவர்களை தவறவிட்டு இருக்கிறது அதில் ஒருவர் தான் கேப்டன்

    • @abithangam3001
      @abithangam3001 2 роки тому +5

      Nice human being nenga sonnathu true enakku ipti captanea pakkum pothu kastama irukku 😌

    • @lakshmitharan7016
      @lakshmitharan7016 2 роки тому +2

      Mm 😭

    • @lakshmananramesh8117
      @lakshmananramesh8117 2 роки тому

      @@abithangam3001 ઍહઢહષવઢહઢવઢહહહ

    • @shanmugam5813
      @shanmugam5813 9 місяців тому +1

      இப்பொழுது அவர் இல்லை இழந்து தவித்து வருகிறோம்

  • @samrosesamuel4285
    @samrosesamuel4285 6 років тому +274

    இவரை விட்டால் நமக்கு வேறு தலைவர் இல்லை, இவர் குணம் அடைய என் ஆண்டவனை வேண்டுகிறேன் .

  • @pinkypinky7401
    @pinkypinky7401 3 роки тому +55

    ஐயா நீங்க நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼😢😢😢😢😢😢😢

  • @captain-daybyday
    @captain-daybyday 6 років тому +575

    தமிழ்நாடு தவறவிட்ட தலைவர்களுள் ஒருவர்.. ஆனல் கேப்டன் வீண்டு, மீண்டு வருவார் ...

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 4 роки тому +84

    சார் உங்களைப் போல ஒரு மா மனிதர் யாரும் இல்லை சார் கடவுள் உங்களை காப்பாற்றுவார் சார்

  • @sxccnjelbin.s2yearsxccnjel902
    @sxccnjelbin.s2yearsxccnjel902 6 років тому +368

    பாவம் எங்க கேப்டன். நல்ல மனிதர்.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 10 місяців тому +27

    உடல் எல்லாம் நலம் தான்.. ஏதோ ஒரு கட்டத்தில் யாராலோ - மனசு உடைந்து விட்டார்... தன்னம்பிக்கையை கைவிட்டு விட்டார்... இறைவனே அறிவான் !✍️

    • @divyamadhavan6540
      @divyamadhavan6540 9 місяців тому +2

      God ku matum tha theriy neenga sona mathiri ena pbm ivaruku epadi achi enaku onume puriyalaye

    • @diyadharsh666
      @diyadharsh666 9 місяців тому +4

      Ivara intha media karanga than troll pani ippadi panitanga😭😭😭

  • @abinesh3568
    @abinesh3568 6 років тому +1286

    ஐயா உங்களை பார்க்கும்போது கண்கலங்குகிறது நீங்கள் உடல்நலம் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன் நீங்கள் கோபக்கார மனிதனாக இருந்தாலும் மக்களின் பார்வையில் நல்ல மாமனிதர்

    • @premamaran8136
      @premamaran8136 6 років тому +15

      Avara patha udane kannu kalangirichi.

    • @nirmalasekar2557
      @nirmalasekar2557 6 років тому +10

      vijayakanth sir udambukku yenna

    • @thangarajus7680
      @thangarajus7680 6 років тому +11

      Kastama iruku captain ah ipadi paakarathuku.

    • @abinesh3568
      @abinesh3568 6 років тому +7

      @@nirmalasekar2557 கேப்டன் ஐயா அவர்களுக்கு கிட்னி மாற்று அறுவைசிகிச்சை

    • @sardarbasha4809
      @sardarbasha4809 6 років тому +3

      இறைவன் உங்கள் நலம் கொடுத்து பல்லாண்டு வாழ அருள் பரிவானாக.

  • @rajesha3604
    @rajesha3604 3 роки тому +39

    அண்ணன் விஜயகாந்த் அவர்கள் கலைஞரை மிகவும் நேசித்தவர் அண்ணன் பழையபடி முழு உடல் சுகமடைய வேண்டும்.

  • @daharikalathi3939
    @daharikalathi3939 6 років тому +276

    உண்மை உடன் பிறப்பு அண்ணன் திரு விஜெயக்காந் அவர்கள் கண்ணீர் மல்க தலைவர் கலைஞருக்கு அஞ்சலி மரியாதை செய்த நிகழ்வு
    ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    அண்ணன் திரு விஜெயக்காந் உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @bakkarbakkar7601
    @bakkarbakkar7601 3 роки тому +149

    எப்படி இருந்த மனிதனை இப்படி உடல் நல குறைவால் பார்க்க மனம் வலிக்குது

  • @Kousalya-kw9ts
    @Kousalya-kw9ts 6 років тому +154

    எப்படி திரையில் கம்பீரமாக பாா்த்த மனிதரை இப்படி பார்க்கும் போது வேதனையாக இருக்கு.....என் வேதனையை மறந்து உங்களுக்காக மனசு உங்கள பார்த்து தவித்தது...விரைவில் பூரன நலம் பெற்று நீடுடி மக்களுக்காக வாழ வேண்டும்.....

  • @hayathbasha324
    @hayathbasha324 2 роки тому +6

    நீங்கள் சீக்கிரம் குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 10 місяців тому +35

    கலைஞர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்..

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 роки тому +94

    குழந்தை உள்ளம் கொண்ட என் தலைவா நீங்கள் தலைவனாக வர வேண்டும் விரைவில் உடல் நலம் பெற்று

  • @thalaboys2115
    @thalaboys2115 6 років тому +26

    உண்மையில் கேப்டனை போல் நல்ல ஒரு மாமனிதர் இன்றுவரை நான் பார்த்தது இல்லை நீங்கள் உங்க உடல் நிலை சரிசெய்து விட்டு பூரண நலம் பெற வேண்டுகிறோம் வாழ்க கேப்டன் என்றும் கேப்டன் வழியில்.....

  • @உண்மைஎன்றுமே
    @உண்மைஎன்றுமே 4 роки тому +44

    வாழ்க்கையில் நடிக்க தெரியாத,நல்ல மனிதர் Captain Sir அவர்கள்.Really Great Person

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 2 роки тому +142

    எப்படி இருந்த மனிதர் கண்ணீர் வருகிறது.

  • @saravanandinesh274
    @saravanandinesh274 3 роки тому +46

    அரசியல் வேறு அன்பு வேறு என்று புரியவைக்கிறது கேப்டன் அவர்களின் அழுகை... நல்ல மனிதர் விஜயகாந்த்... வாழ்க வளமுடன் கேப்டன்.... 2021 my vote for DMDK....

  • @saranyakarthi9942
    @saranyakarthi9942 6 років тому +186

    Unmayana kanneer..nala manithar captain..

  • @godislove9298
    @godislove9298 2 роки тому +37

    நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒரு நடிகன் . இந்த Real ஹீரோ

  • @vetrivel6769
    @vetrivel6769 6 років тому +106

    ஐயா உங்களை இப்படி பார்க்க என் மனம் கலங்குகிறது நீங்கள் சீக்கிரம் குணமடைவீர்கள்
    நல்ல மனிதன் உண்மையாக உழைத்து சம்பாதித்தார் .

  • @சாத்தானின்அடிமை-த9ழ

    28 12 2023 Rip விஜயகாந்த் sir உங்கள் இழப்பு மக்களின் சோகம்...

  • @devarajdeva8976
    @devarajdeva8976 6 років тому +79

    நல்லவர்களை கிண்டல் செய்த நாம் நாசமாவது உறுதி

  • @dhanapalanm6521
    @dhanapalanm6521 2 роки тому +19

    என்னுடைய எனக்கு பிடித்த முக்கியமான நடிகர் எனது மரியாதைக்குரிய அண்ணன் விஜயகாந்த் அவர்கள் இதைப் பார்த்தவுடன் எனது கண்களில் கண்ணீர் மட்டும் தான் வந்தது

  • @gayukarthica4918
    @gayukarthica4918 6 років тому +24

    மனிதம் நிறைந்த ஒரு நல்ல உள்ளம் .. may god shower his blessings upon u....take care of u ....good soul..😘🤗

  • @saishanthistudio7455
    @saishanthistudio7455 10 місяців тому +88

    Rest in peace ' Real Captain ' ❤😢

  • @Rakshitha2312
    @Rakshitha2312 6 років тому +22

    உண்மையில் நல்ல உள்ளம் கொண்ட தைரியமான மனிதா்

  • @kumarisrilanka7573
    @kumarisrilanka7573 4 роки тому +6

    சீக்கிரம் குணமாகுமாகி வாருங்கள் அண்ணா கேப்டன் அவர்கள்❤️

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 6 років тому +755

    சத்தியமான உத்தமர், தன் சொந்தக் காசை செலவு செய்து மக்களுக்கு நல்லது செய்தவர். லஞ்சம் வாங்கியதில்லை. ஊழல் குற்றச்சாட்டு இல்லை. சினிமாவில் உழைத்துச் சம்பாதித்தவர். அவர் பூரண உடல் நலம் பெற்று அரசாள வர வேண்டும்.

  • @abiseshu
    @abiseshu Рік тому +56

    Vijaikanth sir fans ellorum oru like podunga🙏🙏

  • @rangaranga6402
    @rangaranga6402 10 місяців тому +1

    நம்மா தலைவர் முகாம் பார்த்தால் ஒரு குழந்தை மாதிரி தெரியுது i love you விஜயகந்த் ♥️♥️♥️

  • @supriyaganapathy2956
    @supriyaganapathy2956 6 років тому +166

    Ungaluku seekiram health kunamaaganum.....

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 10 місяців тому +2

    Love you captain.. kalaingar mela evlo anbu ungaluku

  • @srinivasansrinivasan1289
    @srinivasansrinivasan1289 3 роки тому +25

    நல்ல மனிதர் மனிதநேயம் உள்ள தலைவர்

  • @AshokKumar-sb3qr
    @AshokKumar-sb3qr 3 роки тому +1

    நல்ல மனிதர் திரு.விஜயகாந்த் அவர்கள் சீக்கிரம் உடல் நலம் பெற வேண்டுகிறேன்

  • @muralitharan81
    @muralitharan81 6 років тому +48

    தலைவா எங்களுக்கு உங்களை பார்த்தால் அழுகையாக வருகிறது தலைவா தயவுசெய்து நீங்கள் மீண்டும் பழைய சிம்மகுறலோடு வரவேண்டும் கேப்டன்....நல்லவர்களை ஆண்டவன் சோதிபார் ஆனால் கைவிடமாட்டார் ...get well soon CAPTAIN iam waiting

  • @thangamani6238
    @thangamani6238 Рік тому +1

    துரோகி க்கு கண்ணீர் விடும் விஜயகாந்த்

  • @jseelan5307
    @jseelan5307 6 років тому +69

    கேப்டன் அவர்களுக்கு திமுக இளைஞரணி சார்பாக மிக்க நன்றி. உங்க உடல் நிலையைக் கவனித்து கொள்ளுங்களேன்

  • @arularasu7812
    @arularasu7812 2 роки тому +14

    அடிமனதில் இருக்கும் ஆழமான நட்பு இதுதான்

  • @sps1466
    @sps1466 3 роки тому +22

    என்றும் மக்களின் மனங்களில் நீங்கள் ராஜா தான்... சிங்கம் தான் நீங்கள் கேப்டன்

  • @chinnassamychinnassamy7316
    @chinnassamychinnassamy7316 3 роки тому +9

    உள்ளத்தில் உள்ள உண்மையான அன்பை மறைக்க முடியாது என்பதற்கு இதுதாங்க உதாரணம்...

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Рік тому +36

    கருத்துவேறுபாடு
    இருந்தாலும்;
    கலைஞரின்மேல்
    கொண்ட அபிமானமும்
    மரியாதையும்;
    கலங்குகிறார்
    விஜயகாந்த்!😊😅

  • @Ungal.theen.mittai.
    @Ungal.theen.mittai. 3 роки тому +6

    தலைவா உங்களுக்கு இந்த நிலமையா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க தலைவா கேப்டன் விஜயகாந்த் 🙏🙏🙏🙏🙏

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 роки тому +10

    என்றும் உங்களுடன் கடவுள் இருப்பர் என்றும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abipranesh7094
    @abipranesh7094 Рік тому +1

    ஐயா நீங்கள் நீண்ட நாள் வாழ்க

  • @sangeethabalu4962
    @sangeethabalu4962 6 років тому +112

    நல்ல மனிதன்

  • @srinivasan517
    @srinivasan517 2 роки тому +3

    மனிதநேயமிக்க, நேர்மையான, நல்ல உள்ளம் படைத்தவர். பலரை வாழ வைத்தவர், நல்ல ஆரோக்கியத்தோடு மீண்டு வர, இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @leninroshan7576
    @leninroshan7576 6 років тому +275

    கள்ளம் கவுடு இல்லா மனிதர்

    • @Arpicks.
      @Arpicks. 6 років тому +3

      Super ah soninga ji

  • @southmusic1370
    @southmusic1370 9 місяців тому +1

    நீர் மறுபடியும் இந்த பூமியில் பிறக்க வேண்டும்😢

  • @shakiThanu5488
    @shakiThanu5488 5 років тому +5

    Eavlo periya hero vijayakanth sir... evlo active ana actor, ennaiku yean ennatha aachu unga HEALTH ku....😓😔 praying God for u sir🙏

  • @sanjulin8812
    @sanjulin8812 9 місяців тому +1

    கண்களில் அத்தனை உண்மை தெரிகிறது....

  • @kavu1808
    @kavu1808 6 років тому +12

    Very bold person avara ipadi paka kashtama iruku.nala manushuku than ela kashhtamum

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 2 роки тому

    திரு விஜயகாந்த் அண்ணா நீங்க பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் அண்ணா

  • @fazeelan
    @fazeelan 3 роки тому +10

    REALLY GOOD HEARTED PERSON VIJAYALANTH SIR

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 10 місяців тому +2

    Tn makkalana namaloda dhurthishtam intha Thangamana thalaivana tholachathu😢

  • @flowerlove9128
    @flowerlove9128 6 років тому +47

    நல்லமனிதர்,இவருக்கு, ஏன், இவ்வளவு, கஷ்டம்,கடவுள், கொடுக்கிறார், இவரைபோல,,,நல்லமனி
    தர் கிடையாது உடல் நலம் பெறவேண்டும்,

  • @vijayaraj4016
    @vijayaraj4016 5 років тому +8

    உன் கண்ணில் கண்ணீா் வழிந்தால் எங்கள் கண்ணில் இரத்தம் வழியும் கலங்காதே அண்ணா...

  • @arumugaperumal9001
    @arumugaperumal9001 6 років тому +11

    பழைய வேகத்தில் கேப்டன் வர ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்.

  • @lakshmial7062
    @lakshmial7062 2 роки тому

    ஐயா உங்க உடம்பு நன்றாக வர வணங்குகிறேன் உண்மையான dr கலைஞர் அவர்களின் ஆத்மா உங்களை ஆசீர்வாதம் செய்யும்

  • @kamunisha7830
    @kamunisha7830 6 років тому +61

    Super man

  • @meeraM1892k
    @meeraM1892k 9 місяців тому +3

    Ungalukku kettathu senjavaruku kuda nallathu pandringa ungala mari nallavara na pathathey illa💎💯🌹

  • @ishuteddy8916
    @ishuteddy8916 6 років тому +32

    குழந்தை மனம் கொண்டவர் எங்களது கேப்டன்

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 4 роки тому +4

    நான் எந்தக்கட்சிக்காரனும் அல்ல . இது உண்மையானக்கண்ணீர் .

  • @srinivasanseenu8201
    @srinivasanseenu8201 Рік тому +16

    நல்ல மனம் படைத்த மனிதர்

  • @mr.praveen1284
    @mr.praveen1284 Рік тому +2

    உண்மையான தலைவர் ஏழைகளின் எழுச்சி நாயகன்....

  • @viji3732
    @viji3732 9 місяців тому +3

    கேப்டன் சார் அழுதால் என் கண்கள் கலங்குது . ரொம்ப மிஸ் பன்ர கேப்டன் சார்😢🎉

  • @ajithkumarp1689
    @ajithkumarp1689 2 роки тому +3

    Unmaiyin adaiyalam vijayakanth...❣️

  • @prosms5463
    @prosms5463 6 років тому +18

    Heart touchable.. Get well soon CVK

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 роки тому +1

    நல்ல உள்ளம் கொண்டவர்
    உண்மை யான கண்ணீர் அவருடைய உணர்வு களின் வெளிப்பாடு
    இவர் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @SureshRohan
    @SureshRohan 6 років тому +12

    The real hero of Tamil Nadu I like you so much😍

  • @princesschellacreationstamil
    @princesschellacreationstamil 10 місяців тому +1

    நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள்.கலைஞர் குடும்பமே இவரைப் பற்றி வடிவேலு தரக்குறைவாக பேசியதைக் கேட்டு சிரித்தது.

  • @lavestaebella1
    @lavestaebella1 6 років тому +11

    I am very emotional after watching your tears , I got goosebumps.
    You are good human.

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 Рік тому +1

    விஜயகாந்த் நல்ல பண்பாளர். வாழ்த்துகள்

  • @ramcookstar
    @ramcookstar Місяць тому +2

    manidha kadavul captain neenga.whenever I see this video, I automatically started to tear.

  • @henna_by_rabiya
    @henna_by_rabiya 4 роки тому +19

    It's so sad to see how time passes so fast. He was a grate actor. I still enjoy his movies

  • @manianbu6921
    @manianbu6921 3 роки тому +2

    சாமிக்கும் மேல் 🙏🙏🙏❤கேப்டன்

  • @Suganya932
    @Suganya932 6 років тому +45

    A good humanity, v need u sir get well soon v people r waiting for your political re entry

  • @muhammadasyraf1615
    @muhammadasyraf1615 3 роки тому +1

    Captain vijayakanth sir udhal nalam theari varuvaar.🤩🤩🤩🤩🤩

  • @statusqueencreation329
    @statusqueencreation329 2 роки тому +14

    அய்யோ தலைவரே😭😭😭😭 பறந்து பறந்து அடிப்பீங்களே...இப்போ பாத்து பாத்து நடந்து வரீங்களே😭😭😭😭😭😭😭😭 நீங்க எப்பவும் நல்லா இருக்கணும்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mithrapr1023
    @mithrapr1023 3 роки тому

    நல்ல மனிதர்... நீங்க நீண்டு வாழ பிராத்தனை செய்கிறேன்.

  • @utube4u5496
    @utube4u5496 9 місяців тому +4

    Great salute to Captain and Premalatha madam... No one will get such life partner

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому

    விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் சார்

  • @janplan5383
    @janplan5383 6 років тому +8

    my heartful wishes to caption sr.vijaykanth..for his speedy recovery ....long live.... jan

  • @AnithaSelva-nv7lu
    @AnithaSelva-nv7lu 9 місяців тому +2

    நீங்கள் இறந்து இத்தனை நாள் ஆகியும் இன்னும் அதிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை.நான் எனது முதல் ஓட்டு உங்களுக்கு தான் போட்டேன்.

  • @King_of_Tuticorin
    @King_of_Tuticorin 10 місяців тому +11

    RIP Captain Vijaykanth 😢😢😢😢😢

  • @vadivelanvadivelan4770
    @vadivelanvadivelan4770 3 роки тому +1

    விஜயகாந் நல்ல மாமனிதர் யார்செய்த வினையோ இவரை வதைக்கிறது வாழ்க வளமுடன் 🍓💐🙏

  • @selvakumarkumar376
    @selvakumarkumar376 6 років тому +18

    கலைஞருடன் அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடிருந்தாலும் கலைஞர் மீது உண்மையான பாசம் வைத்தவர் விஜயகாந்த்.உடல் நலம் மீண்டும் அரசியலில் ஈடுபட கடவுளிடம் வேண்டுகிறேன்.

  • @saithirug6707
    @saithirug6707 3 роки тому

    இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது இது தான் உண்மையான அன்பு பாசம் அதிகமாகுபொழ்து அதன் வெளிநாடு கண்ணீர்