சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் - 21-ஜூலை-2001 | Sivaji Ganesan's Funeral Procession - 21-Jul-2001

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 833

  • @prasathvell7655
    @prasathvell7655 11 місяців тому +2397

    யாரெல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த வீடியோ பார்க்க வந்தீங்க miss you கேப்டன் 😢

  • @Nihas1993
    @Nihas1993 Рік тому +1448

    இறுதி ஊர்வலத்தின் போது ரஜினி கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இருந்தாலும் என் பார்வை அனைத்தும் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஐயா மேல் மட்டுமே உள்ளது.....❤❤❤❤

  • @jebasynthiya8128
    @jebasynthiya8128 11 місяців тому +230

    😢 CAPTAIN விஜய காந்த அவருக்காக என்னை போல யாரெல்லாம் வந்திங்க😢😢
    I ❤ love you CAPTAIN and 🙏😢 Sivaji sir

  • @sanjac8573
    @sanjac8573 11 місяців тому +327

    நேற்று கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு இதை பார்த்த என் கண்கள் குளமாகின... கனத்த இதயத்துடன்😢😢

  • @ilamurugucbe
    @ilamurugucbe Рік тому +574

    7:39 Power of Captain. சிவாஜி அய்யாவின் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்ததற்கு கேப்டன் தான் பெரிய காரணம்.

  • @manikandan11510
    @manikandan11510 11 місяців тому +210

    அன்று அய்யா சிவாஜிகணேசன் மறைவிற்க்கு தனி ஒரு மனிதனாக இருந்து பிள்ளை போல் இருந்த மனிதன் விஜயகாந்த அவர்கள் இன்று அவர் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்துவிட்டார் 😢😢😢

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 11 місяців тому +173

    உயிரோடு இருக்கும் நடிகர் நடிகைகள் விஜயகாந்த்இறுதி ஊர்வலத்திற்கு 10 சதவீதம் பேர் கூட வரவில்லை ஆனால் மக்கள் வெள்ளத்தில் சென்றன சிவாஜி அய்யாவின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தியவர் விஜயகாந்த் அவர்கள்

    • @VK-vt6dw
      @VK-vt6dw 9 місяців тому +4

      நாளைக்கு அவங்க செத்தாலும் இதே கதி தான்

    • @dorasamyindradevi2760
      @dorasamyindradevi2760 6 місяців тому +1

      எங்கள் சிங்கப்பூரில் ஆங்கில பத்திரிக்கை முதல் பக்கத்தில் சிவாஜி கணேசன் அவர்களின்
      படத்தை போட்டு பெருமை
      எனக்கு தெரியும் உலக நாடுகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்
      அவர் மாதிரி வசனம் பேச
      இனி யாரும் வர போவதில்லை புரட்சி தலைவர் அவர்கள் சிறப்பாக செய்து உள்ளார்
      இன்று அவர் இல்லை ஆனால் அவர் புகழ் என்றும் மறாது❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Jagadeesh707
      @Jagadeesh707 2 місяці тому

      Crct bro. Periya natchatiram na Vijay Rajinikanth Kamal tha

  • @dmkleaderdmk-dh9tl
    @dmkleaderdmk-dh9tl 11 місяців тому +131

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை காண வந்தவர்கள் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹🙏🙏🙏❤️‍🩹❤️‍🩹❤️‍🩹😭😭😭😭😭

  • @Dharaneesh-v9r
    @Dharaneesh-v9r 11 місяців тому +102

    அன்று இருந்த பிரபலங்களின் சிம்ப்ளிசிட்டி இன்று யாருக்கும் வராது .....இதை ஒளிபரப்பு செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றி ....

    • @safnababu1671
      @safnababu1671 3 місяці тому

      அப்போது உள்ள கேமரா தொழில் நுட்பம் கண்ணீர் அஞ்சலிக்கு வருபவர்கள் சாதாரணமாக தான் வருவார்கள் இப்போது மக்களே சிம்பிள்ளாக இல்லை பின்பு நடிகர்களை சொல்லவா வேண்டும் கோடியில் சம்பளம் வாங்கும் போது இப்போது உள்ள டிஜிட்டல் உலகத்தில் யாரு இருப்பா

  • @seenivasan7167
    @seenivasan7167 10 місяців тому +23

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் வாழ்க கலைக்கடவுள்

  • @ramasamyra9564
    @ramasamyra9564 Рік тому +548

    பாரதியைக் கண்டதில்லை கட்டபொம்மனைக் கண்டதில்லை பகத்சிங்கை கண்டதில்லை வீரசிவாஜி கண்டதில்லை உங்கள் முகத்தில் அனைவரையும் கண்டேன் உங்கள் காலத்தில் வாழ்ந்தமைக்கு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்

    • @sripriya341
      @sripriya341 Рік тому +7

      Of course...

    • @alamelualamelu-kv7co
      @alamelualamelu-kv7co Рік тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ashashroff1700
      @ashashroff1700 Рік тому +5

      A Lot More, Sivaji Acted as a Man of Every Religious Faith and The Noblest of all Intellectuals.
      Nadihar Thilaham Sivaji, the best ever was, ever is and ever will and shall be the bench mark of Acting.
      The history shall be written before Sivaji and after Sivaji.

    • @MalligeswariKarthikeyan-yd3xq
      @MalligeswariKarthikeyan-yd3xq Рік тому +2

      ​@@sripriya341😮❤

    • @chandruriga7379
      @chandruriga7379 11 місяців тому +1

      முற்றிலும் உண்மை❤❤❤❤❤

  • @அஜித்தே
    @அஜித்தே 8 місяців тому +12

    மிஸ்ஸிங் கேப்டன் & சிவாஜி சார் 😭😭😭😭

  • @roja6135
    @roja6135 Рік тому +84

    நான் அலுவலகத்திற்கு லீவ் போட்டு ‌ இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.2001 ல் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தார். எனவே அவர் முன்னின்று நடிகர் திலகத்தின் இறுதி சடங்கை திறமையாக நடத்தி முடித்தார். சில முக்கியமான நிகழ்வுகளை திறம்பட செய்துள்ளார். எனவேதான் இவருக்கு கேப்டன் என்ற பெயர் வந்தது.அவரின் இன்றைய நிலை மிகவும் வருத்தம் அடைய வைத்துள்ளது.

    • @Thalapathyvj291
      @Thalapathyvj291 11 місяців тому

      He is no more😢

    • @roja6135
      @roja6135 11 місяців тому +2

      மறைந்த அசோகன் என்னும் பழைய நடிகர் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடி இருப்பார், அது
      " இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்‌ - அதை
      இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்".
      கேப்டனை பார்க்க மனம் வராத தறுதலை களுக்கு இது பொருந்தும். வி.காந்த் அற்புதமான மனிதர். விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    • @vijayaragavanViji-tj9rt
      @vijayaragavanViji-tj9rt 9 місяців тому +1

      Akka unkgku tahala vanakeran akka

    • @vijayaragavanViji-tj9rt
      @vijayaragavanViji-tj9rt 9 місяців тому +1

      Akka namba caption oru manasachi eila akka

    • @roja6135
      @roja6135 9 місяців тому

      @@vijayaragavanViji-tj9rt thank you ma.🌺

  • @seenivasan7167
    @seenivasan7167 10 місяців тому +23

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @muralis158
    @muralis158 11 місяців тому +44

    ஆயிரம் வருடம் ஆனாலும், காண கிடைக்காத அரிய பொக்கிஷம்...

  • @RealityBro1221
    @RealityBro1221 11 місяців тому +10

    ஐயா சிவாஜி இறுதி ஊர்வலத்தை எல்லா நடிகர்களையும் வரவைத்து சிறப்பாக நடத்தினார் கேப்டன் ஆனா அவருடைய இறுதி ஊர்வலத்தில் எந்த நடிகர்களும் கலந்துகொள்ளவில்லை நன்றிகெட்ட உலகமடா இது 😔😔😔

  • @selsuraedits
    @selsuraedits Рік тому +140

    சிவாஜி சார் இறுதி ஊர்வலத்தை நன்றாக நடத்தியதில் விஜயகாந்த்(நடிகர் சங்க தலைவர்) சார் பெரும் பங்கு இருக்கிறது...

    • @Ramesh-zw5wi
      @Ramesh-zw5wi 6 місяців тому +1

      ..
      . சிவாஜி மகாராஜனுக்கும் விஜய்காந்த் மகாராஜனுக்கும் நிறைய ஒற்றுமை களை இந்த உலகில் இறைவன் வழங்கியுள்ளார்...... ஒன்று இருவருமே நிஜ வள்ளல்கள்..... ஆனால் நிஜ வாழ்க்கை யில் நடிக்க தெரியாமல் வாழ்ந்தவர்கள்.... அன்று ஊடகங்கள் இல்லாமையால் சிவாஜியின் தான தர்மங்கள் வெளியே தெரியாமல் போனது.... இப்போது கூகிளில் தேடினால் நிமிடத்தில் அனைத்தும் வரும். ஆனால் விஜயகாந்த் தர்மம் நமக்கு தெரியும். இருவரும் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் பேரன்புக்கு உரியவர்கள்... அரசியலில் சதி வலையில் வீழ்த்தப்பட்டார் சிவாஜி...... ஒரு அளவுக்கு மேல் வராமல் தடுக்க பட்டார் விஜய காந்த்... இருவருக்கும் கண்புருவம் ஒரே... மாதிரி... இன்னும் சொல்லி கொண்டே,....

  • @Sarojaramu-jf1mq
    @Sarojaramu-jf1mq 11 місяців тому +38

    இதே தென்னிந்திய நடிகர் சங்கம் எங்கள் கேப்டனுக்கு வரவில்லையே😭😭😭😭😭

    • @SathyaSathya-tg7jj
      @SathyaSathya-tg7jj 11 місяців тому +3

      ஆமாங்க அது தா ரொம்ப வருத்தமா இருக்கு எனக்கும்

  • @Muthukumar-ot8mk
    @Muthukumar-ot8mk 11 місяців тому +25

    நம் கேப்டனக்கு நடிகர் சங்கம் எங்கே போனது.?? ஒரு மரியாதையும் இல்லை!!!

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 10 місяців тому +6

    "சாவே உனக்கு ஒரு சாவு வராதா".சற்று முன் அன்னை இல்லம் படத்தின் பாடல் என்னிறண்டு வயது பதினாறு .....பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன் .துயரம் என் மனதை விட்டு நீங்கவில்லை. தினமும் சிவாஜி அய்யா பாடலைக் கேட்டு தூங்க செல்வேன்.

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj Рік тому +183

    நீண்ட நாட்களாக தேடிய மிக தெளிவான இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தமைக்கு உலகெங்கிலும் உள்ள சிவாஜி கணேசன் ரசிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...உங்கள் உழைப்பும் முயற்சியும் பாராட்டுக்குரியது...

  • @balasubramanianr9470
    @balasubramanianr9470 Рік тому +16

    என்தலைவர்மனிதரல்ல இறைவனின்அவதாரபிறவி
    என்உயிரினும்மேலாகபோற்றிவாழ்ந்தநான்அவர்காலத்தில்நாமும்வாழ்ந்தோமேஎன்றநிணைவலைகளோடுஎன்இறுதிகாலம்வரைஅவரதுநிணைவோடுவாழ்வேன்
    வாழ்கவேதமிழ்நாட்டின்கலைஉலகதிலகத்தின்புகழ்
    இரா .பாலசுப்ரமணியன்
    வயத75

  • @divyaprasannaa8277
    @divyaprasannaa8277 Рік тому +122

    Namma captain period is golden time❤❤❤.... Miss u shivaji ayya😢😢😢

  • @srskannan4151
    @srskannan4151 11 місяців тому +10

    நன்றி.. இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு..
    கேப்டன் விஜயகாந்த்க்கும் மிகப்பெரிய நன்றி. நல்ல மனிதர்..
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை மீண்டும் நிணைவு கூறுகிறோம்....தலைவா

  • @_dark_divel_2007
    @_dark_divel_2007 11 місяців тому +29

    கேப்டன் விஜயகாந்த் வழி நடத்தும் சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Рік тому +99

    இந்த வீடியோவை நீங்கள் வெளியிட்டதுக்கு ரொம்ப நன்றி நண்பா

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv Рік тому +40

    அய்யா சிவாஜி அவங்க இறுதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது அண்ணன் விஜயகாந்த் தலைமையில் அவர்தான் அப்போது நடிகர் சங்க தலைவர்ப்பா

  • @jeevanantham9551
    @jeevanantham9551 Рік тому +51

    அப்போது நான் எட்டு மாத கைக்குழந்தையாக இருந்தேன். 22 வருடங்களுக்குப் பிறகு இந்நிகழ்வை நான் முதல் முறையாகப் பார்க்கும்போது எனக்கே தெரியாமல் கண்ணீர் வருகிறது. 😢இக்காணொளியை பதிவு செய்ததற்கு நன்றி. 🙏🙏
    வாழ்க சிவாஜி ஐயாவின் புகழ்! ❤

  • @barathiselvam3298
    @barathiselvam3298 Рік тому +50

    ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த உதாரணம்.

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 Рік тому +173

    இந் நிகழ்ச்சியை பதிவு செய்து ஒளிபரப்பிய ஐயாவுக்கு மிக்க நன்றி 🙏 . கோடானு கோடி நன்றிகள் 🙏 ஓம் நமசிவாய 🙏

    • @HUNTERSK85
      @HUNTERSK85 Рік тому +2

      இது நிகழ்ச்சி இல்ல சாவு ஊர்வலம்

  • @franjosna
    @franjosna Рік тому +56

    பிறப்பு ஒரு சம்பவம் அவர் இறப்பு ஒரு சரித்திரமாகி உள்ளது. இவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெருமை. வாழ்க அவர் புகழ்! வளர்க தமிழனின் கீர்த்தி!

  • @saroja5332
    @saroja5332 Рік тому +98

    மிக அமைதியாக, கௌரவம் குறையாமல் நன்கு திட்டமிட்டு ஊர்வலம் நடந்துள்ளது
    மனம் சோகத்தில் கனத்தாலும் அவரை
    மரியாதையுடன் செய.திருக்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.ஏற்பாட்டாளர்களுக.கு பாராட்டுகள்.அவரது ஆத்ம
    சாந்திக்கு இறைவனைப்
    பிரார்த்திப்போம். ஓம் சாந்தி

    • @natraj140
      @natraj140 11 місяців тому +1

      ஆமாம்❤ஒருஉத்தமனுக்குசெய்தமரியாதைஃசிவாஜியின்புகழ்ஓங்குக

  • @s.j.loganathan9947
    @s.j.loganathan9947 Рік тому +61

    என் தெய்வத்தின் ஊர்வலத்தை தெளிவாக எடுத்துக் காட்டியமைக்கு நன்றிகள் பல.

  • @GMananth-xt2hh
    @GMananth-xt2hh Рік тому +54

    I love 💕 captain vijayakanth 🎉❤❤❤❤

  • @jothilakshmi9634
    @jothilakshmi9634 Рік тому +35

    ஒரு மனிதன் பிறக்கிறான் அவன் இருதி எப்படி உள்ளது கோடி யில் ஒருவன்

  • @ramasamyra9564
    @ramasamyra9564 Рік тому +19

    எத்தனையோ படத்தில் இப்படி நடித்திருப்பீர்கள் அது போல் இதையும் நம்ப முடியவில்லை எங்களால்

  • @MOVLAMOVLAMovla
    @MOVLAMOVLAMovla Рік тому +146

    நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது இதை TV.யிலபார்த்தேன்அதுக்கு அப்புறம்இப்பதான் பாக்குறேன்

  • @kaverikalahrithik2271
    @kaverikalahrithik2271 11 місяців тому +24

    இப்போது கேப்டன் விஜயகாந்தை நினைத்து பார்க்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ssukanyassukanya1859
      @ssukanyassukanya1859 11 місяців тому

      Same nanum tha irappu ellarukume nichayam sivajiku vantha makkala vida vijayakanth ku neraya makkal vanthurukanga 😢

  • @kanchisaravanan2646
    @kanchisaravanan2646 Рік тому +8

    உண்மையான காமராஜர் சிஷ்யன்.sivaji sir Great.I saw first Tamil Ten yreas old karnan.

  • @pakirathanselvaratnam5940
    @pakirathanselvaratnam5940 Рік тому +75

    நடிப்பின் இமயம், எமது இதயத்தில் என்றும் நீங்காது இருக்கும் நடிகர்திலகத்திற்கு இதயம் கனிந்த அஞ்சலிகள்.

  • @Viji-ci5pr
    @Viji-ci5pr 6 місяців тому +5

    இது மாதிரி கேப்டன் இறுதி ஊர்வலத்தில் எல்லா நடிகர்களும் நடிகைகளும் வந்து இருக்கலாம்.எங்கள் மனதில் உயர்ந்த நிலையில் இருந்து இருப்பீர்கள்.

    • @RamankishoreK
      @RamankishoreK 4 місяці тому

      Antha dhrogi nadigargal varaamal irunthathe siranthathu. Etharkum salaikkaamal Captain in visuvaasigal latchakanakaanor andru captainukaaga koodiyathe engaluku captainnuku naangal seitha vegumathi

  • @jollypaiyan2.041
    @jollypaiyan2.041 Рік тому +143

    தமிழ் திரை உலகில் காலத்தால் மறக்க முடியா கலைஞன்.. 💜😍

  • @kirubaselva62
    @kirubaselva62 Рік тому +23

    என் தலைவன் கேப்டன் பங்கு இந்த ஊர்வலத்தில் அதிகம்

  • @SathickulJanna
    @SathickulJanna Рік тому +125

    ரொம்ப பிடிக்கும் சிவாஜி கணேசன் அய்யாவை மறக்க முடியாது

  • @guruvammalveerachinnan3313
    @guruvammalveerachinnan3313 Рік тому +50

    நேரம் தவறாமை, தொழில் பக்தி, கள்ளம் கபடமற்ற உள்ளத்திற்கு சொந்தக்காரர்... யாருக்கும் தெரியாமல் உதவி செய்யும் பண்பு கொண்ட வர்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...பொருத்தமான... பாடல் வரிகள்... நடிப்பின் இமயம்... மாமனிதர்...

  • @chidmb
    @chidmb Рік тому +23

    Captain erangi vela senjirukaar!! Hats OFf!! Orae Suriyan, Orae Chandiran, Orae Nadigar Thilagam!! Avaradhu pugal ulagam ulla varai onguga!!

  • @Smilin-v9u
    @Smilin-v9u Рік тому +19

    இந்த லெஜன்டுக்காக வந்த மக்கள் கூட்டம் வேற யாருக்கும் வர்றதில்ல.இனியும் வராது.சாவிலும் சாகசம் படைத்தவர்

  • @RajKumar-gt5qc
    @RajKumar-gt5qc 11 місяців тому +27

    In the funeral lorry our eyes focusing on that one man only wat a lovely bravery lion captain❤

  • @Muthukumar-ot8mk
    @Muthukumar-ot8mk 11 місяців тому +14

    இருக்கும் போது யாருக்கும் நல்லவர்கள் தெரிவதில்லை 😢😢😢

  • @HariHari-sb9ox
    @HariHari-sb9ox Рік тому +15

    *நடிகர்* *திலகம்* *நினைவேந்தல்* *துளிப்பா*
    சிவனே இவரைப் போலன்றோ நானென்று
    நினைத்தி ருப்பார்
    செங்கதிரோன் தன்மகன் கர்ணண் இவரென்று மகிழ்ந்தி ருப்பார்
    தேவார மூவரில் இருவர்
    சுந்தரரும் அப்பரும்
    செந்தமிழை சிவாஜிபோல் அபிநயதந்தே உரைக்கலையோ என்றிளகி யிருப்பார்
    வீரம் சொறிந்த வீரவாகுத் தேவன் விண்ணுலகில்
    வெற்றி வடிவேலனின் புகழுரையில் மனங்களித் திருப்பார்
    வரலாற்று வேந்தர் அசோகனும் சிவாஜியும்
    நாமே இவரென்று
    வானுலகில் நடையுடை பாவனையில் மீண்டும் லயித்தி ருப்பார்
    விண்ணில் புகுந்தாலும் மண்ணை மறக்காத மாண்புமிகு
    தந்தையும் தனையனும் மாமனும் மைத்துனனும்
    அண்ணனும் தம்பியும்
    அரசனும் ஆண்டியும் வீரனும் சூரனும் காவலனும் பாவலனும்
    சிந்தையில் உணர்விற்கு உயிரூட்டலை யென சிந்தித் திருப்பார்
    எப்பாத்திம் தந்தாலும் அங்கனமே அப்பாத்திர மாகி கண்டிடும்
    முப்பத்து முக்கோடிக்கு மேலுள்ள ரசிகரையும் மகிழ்ச்சியி லாழ்த்திய
    இப்புவியில் பிறந்து பெரும்புகழ் பெற்ற நடிகர் திலகத்தை
    எப்பொழுதும் நினைவில் இட்டு தப்பாது நாளும் போற்றுவோமே
    *பாவலர்.அரி.கே.பி.கே*
    *பெங்களூரு*

    • @balasubramanianr9470
      @balasubramanianr9470 Рік тому

      அய்யா
      பெங்களுர் பாவலர்கே .பி .கே
      அவர்களுக்குஎன்தலைவனை
      கவிதைபுகழ்தந்தமைக்கு
      கோடானகோடிசிவாஜிரசிகர்களின்சார்பாக இதயங்கனிந்த
      நன்றி யைதெரிவித்துக்கொள்கிறோம்

    • @HariHari-sb9ox
      @HariHari-sb9ox Рік тому

  • @maheshbhatt2724
    @maheshbhatt2724 Рік тому +39

    7:41 to 8:00
    10:03 to 10:25
    விஜயகாந்த் சார், என்னா மனுசன்யா.. தங்கமான ஆளு

  • @arunarunkp8276
    @arunarunkp8276 11 місяців тому +15

    7.45 என் கேப்டன் சிங்கம் டா 😭😭😭😭😭😭

  • @umarfaruk3239
    @umarfaruk3239 Рік тому +18

    நான் பிறப்பதற்கு 10 நாட்கள் முன்னால்தான் சிவாஜி அய்யா மறைந்து இருக்கிறார்கள் அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் இது போன்ற வீடியோகளில் பார்த்து மகிழ்விக்கிறேன் மணவருத்துடன்❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @seenivasan7167
    @seenivasan7167 10 місяців тому +6

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்

  • @chandrasekaranv8725
    @chandrasekaranv8725 11 місяців тому +6

    நடிகர் திலகம் ஐயா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் எவ்வளவு அமைதி.எத்தனை சோகம். இறுதி ஊர்வலத்தை கேப்டன் அவர்கள் ஒழுங்கு படுத்திய விதம் பாராட்டுக்குரியது.தற்போது அவரும் இல்லை.அவருக்கும் கூடிய மக்கள் கூட்டம் அவரின் நல்ல மனதுக்கு கிடைத்த மரியாதை.இருவரின் புகழ் ஓங்குக

  • @karthigeyanr8134
    @karthigeyanr8134 11 днів тому

    வெகு நாட்களாய் தேடிக்கொண்டிந்த காணொளி ..பதிவேற்றம் செய்ததற்கு நன்றி !!

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 11 місяців тому +5

    At 7:40 திடீரென ஏற்பட்ட தள்ளு முள்ளு. உடனடியாக களத்தில் இறங்கி போலீஸாக மாறி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த கேப்டன். ❤❤❤❤ and respect for Mr. Vijayakanth. He truly behaved like a commanding Captain and justifying the title goven before his name. You are truly a legend sir. Only we feel ashamed for ignoring your great deeds and fallen for negative portrayal by the inunchuk media. 😢😢😢😢.

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Рік тому +24

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் இன்றைய நடிகர் சங்க தலைவர் நிர்வாகிகள் நடிப்பில் மேல் உன்மையான பக்தி இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சிவாஜியின் சிலை வைக்கவேண்டும் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர்கள் மன்ற சார்பாக கேட்டு கொள்கிறோம்

  • @rajasuba9631
    @rajasuba9631 Рік тому +63

    சுத்தமான வீரன் எங்கள் கேப்டன்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 місяців тому +5

    அண்ணா நான் ஜேர்மனியில் வசிக்கிறேன் . உங்கள் சேவையை பார்க்கும் போது நீங்கள் ஆபூர்வ பிறவி உண்மையின் வடிவம் நேர்மையின் சிகரம்.நிகழ் கால வள்ளலே கலி யுக பாரி வள்ளலே ஈழ தமிழருக்காக இறைவன் உலகிற்கு அனுப்பிய தேவ தூதன் அண்ணா நீங்கள் நீடூழிய காலம் வாழ வேண்டும். உங்கள் காலத்தில் நான் நாங்கள் வாழ்வதே எமக்கு பெருமை. இனி வரும் காலங்களில் உங்கள் வரலாறு எம் வரும் கால சந்ததியின் தமிழ் வரலாற்று புத்தகத்தில் படிப்பார்கள் இது உண்மை. அண்ணா நீங்கள் நீடுழி காலம் வாழ வேண்டும்பணம் இருந்தாலும் அதனைக் கொடுப்பதற்கு மனம் இல்லை பலருக்கு. ஆனால் கொடுப்பதற்கு மனமுடையவர் சிலரே. அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் ஐயா! உங்கள் பணி தொடரட்டும். நீங்களும் மக்கள் மனதில் என்றும் நீங்காது நிலைத்திருப்பீர்கள். ஆண்டவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

    • @balaguru5115
      @balaguru5115 6 місяців тому

      நண்பா!யாரா புகழ்ந்துப்பதிவுப் போட்டுருக்கிறிர்கள்,யார் அவர்?

  • @vvshapeofyou6643
    @vvshapeofyou6643 Рік тому +14

    ரொம்ப நன்றி இந்த விடியோகு ❤❤❤❤🙏🏻🙏🏻

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +21

    தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ்

  • @dharmamuniyandi8580
    @dharmamuniyandi8580 Рік тому +16

    7:50 mintes see this clip, Vijaykanth sir you are great sir... God please give Good health!!!

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 5 місяців тому +3

    பல வருடங்களாக நான் காத்திருந்த வீடியோ இது கலைத்தாயின் மூத்த மகன் ஐயா. செவலியர் சிவாஜிகணேசன் ஐயாவின் தமிழ் திரைப்பட உலகிற்க்கு மாபெரும் இலப்பு

  • @dhineshflower5548
    @dhineshflower5548 11 місяців тому +5

    2:37 Captain Vijayakanth enters funeral of sivaji ganesan
    7:42 Captain Vijayakanth clears the crowd

  • @ArasaKumar-n4y
    @ArasaKumar-n4y 11 місяців тому +4

    நல்ல மனிதரை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போயிடுச்சு 😢😢😢 இந்த வயதில் நினைத்து பார்க்கிறேன்😢😢😢

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 6 місяців тому +2

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணம் மட்டுமே எங்களை மிக பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....

  • @arockiasamy3148
    @arockiasamy3148 9 місяців тому +3

    Miss you captain vijayakanth ❤❤❤❤❤❤

  • @viralupdates1322
    @viralupdates1322 11 місяців тому +7

    2:39 கேப்டன் ❤

  • @veeramani5638
    @veeramani5638 11 місяців тому +13

    29-12-2023 கேப்டன் விஜயகாந்த் மண்ணில் விதைக்கப்பட்ட நாள் 🌹🌹🌹🌹

  • @srskannan4151
    @srskannan4151 11 місяців тому +13

    What an organisational power Vijaykanth had. Hats off .. superb

  • @spsvishwa
    @spsvishwa 11 місяців тому +16

    The tamil film industry failed to give the same respect and funeral to captain vijayakanth sir
    But tamil nadu people gave that respect to him❤️

  • @krajendrankrajendran3967
    @krajendrankrajendran3967 Рік тому +28

    நடிகர்திலகம் பல கோடி ரசிகன் இதையத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிரர்

  • @CHOCO__BOY__95
    @CHOCO__BOY__95 11 місяців тому +4

    கேப்டன் நம் மனதில் என்றுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏

  • @elizabethkalaiarasimv5779
    @elizabethkalaiarasimv5779 Рік тому +9

    That days everybody like family today only money after smartphone comes. Vijayakanth sir working like son really great .

  • @karthikeyankrishnamurthy9150
    @karthikeyankrishnamurthy9150 11 місяців тому +23

    Captain Vijayakanth.... the one who organised everything for this legend....., but it's really unfortunate that none did the same to him....

  • @kamalsamy7696
    @kamalsamy7696 Рік тому +24

    நடிப்பின் இமயம் எனது இதயத்தில் என்றும் நீங்கா நினைவுகளுடன் ஐயா சிவாஜிக்கு எனது இதயம் கனிந்த நினைவஞ்சலி

  • @makivideos
    @makivideos 11 місяців тому +4

    அன்று விஜயகாந்த் வழி நடத்தினார் கேப்டன்க்கு சங்கம் வழி நடத்தவில்லை இன்று பவர் புல் நடிகர் யாரும் இல்லை

  • @Thirumamuruga-tu7kt
    @Thirumamuruga-tu7kt 11 місяців тому +7

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்த பிறகு யார் யார் எல்லாம் இந்த வீடியோ பாக்குறீங்க

  • @uzmasanam04
    @uzmasanam04 10 місяців тому +4

    2:49 Captain Avargal ❤

  • @velmanithangavel1370
    @velmanithangavel1370 11 місяців тому +6

    Enga ayyakku sivaji rompa pitikkum enakkum rompa pitikkum

  • @JothikaJothika-du1fm
    @JothikaJothika-du1fm 11 місяців тому +8

    Yaaru ellam captain vijaykanth sir death aprm... Intha video paarka vanthinga...,captain ha paarka😢........Only for captain❤#miss u captain sir😢

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s 11 місяців тому

      Like picha edikudkura naye unaku la vekkama illa.ethula ethula like kekamum nu

  • @karikalan2776
    @karikalan2776 Рік тому +30

    விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் தலைவன் சிவாஜி 😥😥🙏🙏🙏

    • @kamselva999
      @kamselva999 Рік тому +1

      Nalla nadigar
      Vallal sathiyama illai

    • @karikalan2776
      @karikalan2776 Рік тому

      @@kamselva999 ஆமாமா சொல்லிட்டாரு எல்லா data வையும் கைல வெச்சிருக்குற புள்ளிவிபர புலி , இல்ல புளி ...
      You tube ல கடவுள் சிவாஜி விளம்பரம் இல்லாமல் செய்த தான தர்மங்கள் விபரங்கள் கொட்டிக் கிடக்குது , அத போயி பாரு முதல்ல ..
      5 ரூ குடுத்து 5000 ரூ விளம்பரம் செய்து வள்ளல் என்று ஒரு போலியான ஒரு ந நடிகர் இருந்தார் ...
      அவரைப் போல அல்ல ... உண்மை வள்ளல் இறைவன் சிவாஜி ....

    • @Ramesh-zw5wi
      @Ramesh-zw5wi 6 місяців тому

      Google poi paarkkalam....​@@kamselva999

    • @Ramesh-zw5wi
      @Ramesh-zw5wi 6 місяців тому

      Thiruttu teemka seitha velai...

  • @chithirairaj4216
    @chithirairaj4216 Рік тому +12

    ஈசனின் இறுதி ஊர்வலம் எங்கள் இதயம் உறைந்து போன ஊர்வலம்

  • @SowmyaMani-x7e
    @SowmyaMani-x7e Рік тому +13

    Sathiyama inime ippadi oru oorvalathuku indha timela irukura actors and actress yaarum varamaatanga,ego kaamipanga but these actors are really awesome walked in street s like their relation superb 70's,80's,90's actors

    • @thennavan7
      @thennavan7 Рік тому +4

      Captain Vijaykanth mattum irukkar..

    • @VASANshaeeraam
      @VASANshaeeraam 11 місяців тому +1

      ​@@thennavan7Neenga sonna madhiri adhu nadandurichi 😢

  • @TamizharasiTamil
    @TamizharasiTamil Рік тому +5

    எனக்கு முதல் முதலில் மிகவும் பிடித்த ஒரு நடிகர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். அப்பொழுது எனக்கு வயது 11 . Tv இல் நான் இந்த காட்சி யை பார்த்த பொழுது மிகவும் அழுதேன். என் உயிர் உள்ள வரை என் நினைவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தாத்தா இருப்பார் 😭😭😭❤❤❤

  • @PrabaKaran-ln3rv
    @PrabaKaran-ln3rv Рік тому +30

    நடிகர் திலகம் இறக்கவில்லை. அவர் சென்றபின் நடிப்பே இறந்துவிட்டது. இறந்தும் இறவா மனிதர்.

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 Рік тому +24

    சிவாஜி அய்யா 🥺🥺... இவரோட மரண செய்தி கேட்டு சின்ன வயசுல ரொம்ப kashtam ஆகிடுச்சு... அவ்ளோ புடிக்கும் அய்யா அவர்களை.....

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Рік тому +7

    கான கிடைக்காத இந்த பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Рік тому +6

    கண்களில் கண்ட கலை தாயே .கண்களை விட்டு மறைந்தாயே ... இனி பிம்பங்களில் மட்டுமே காணுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விரைந்தாயே .... ஒளியோடு வாழ்ந்த ஒளி விளக்கே ..உங்கள் ஒலி கேட்டு அதிரும் ஒளி ஒலி பிம்பங்கலே ...திரையில் மலர்ந்த பாசமலரே ...வீரம் விளைந்த சிவாஜியே..உலகம் போற்றும் செவாலியே .... கலை தாயே .நடிகர் திலகமே ...உங்கள் புகழ் உலகெங்கும் ஒலிக்கட்டும் .. ஓங்கி வளரட்டும் ..அதை உலகம் வியக்கட்டும் ...

  • @kindness-l3b
    @kindness-l3b 11 місяців тому +5

    நான் இன்று 29/12/2023 கேப்டன் விஜயகாந்த் ஊர்வலத்தை காணும் போது இதை பார்க்கிறேன்..!

  • @savenatures1259
    @savenatures1259 11 місяців тому +8

    I'm here for vijayakanth 😐✅🙏

  • @RajeshKumar-jy7on
    @RajeshKumar-jy7on 11 місяців тому +6

    07:40 - Watch this moment... Captain Vijayakanth is no more with us

  • @ssukanyassukanya1859
    @ssukanyassukanya1859 11 місяців тому +6

    Anybody 2023dec29 watching appavum mansoor alikhan pakkathulaye irukaru nalla manithar

    • @ayyadurair3111
      @ayyadurair3111 9 місяців тому

      கொடை உள்ளம் அந்த காலத்தில் 350 கோடிக்கு மேல் இந்தியாவிற்கு கொடுத்தவர் நேருவிடம் இந்திராவிடம் மும் கொடுத்தவர் வள்ளால் எங்கள்சிவாஜி Dr அவர்கள்

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Місяць тому

    விஜயகாந்த் _ சிவாஜி அவர்களின் மரணம் மறக்க முடியாத ஒன்று 😢😢😢😢😢😢😢

  • @ramasamyra9564
    @ramasamyra9564 Рік тому +7

    பிறர் உதவியை எதிர்பார்க்காத கொடை வள்ளல்

  • @prakashk.prakash
    @prakashk.prakash Рік тому +11

    நடிகர் திலகம் மறைவுக்குப் பின் நான் சினிமா பார்க்க வில்லை

  • @thenmozhit8429
    @thenmozhit8429 Рік тому +7

    விஜயகாந்த் super

  • @Navina-jc8fs
    @Navina-jc8fs Рік тому +6

    Enn kannu ellme Vijayaganth sir mela tha iruku we miss u sir

  • @C_L123
    @C_L123 11 місяців тому +10

    I'm here watching this video after 'Puratchi Kalaignar Captain' Vijaykanth death..my eyes never take off from him..I'm an Malaysian , loves Captain..Om Shanti ❤