If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
@@nagabuzz Raja Rajan didn't do what Columbus did. Chozhas were having more of business mindset and woked on taxes and came back. Don't throw whatever you think on Chozhas
@@lakshmieben Cholas were great king but Columbus history changing explorer. He had his mistakes but truth is red indians before COlumbus did not any better. one group was killing and extriminating/human sacrifcising other group.

கொலம்பஸ் ஸ்பானிய செபார்டிக் யூoதன். உலகெங்கும் பரவிவாழ்ந்த குடிகள் குமரி தமிழரே என்பதை நன்கு அறிந்த யூoதன். ராமாயண, மகாபாரத ராம, சகுனி யூoத சாவுகளுக்கு பoழிவாங்க கிளம்பியவன். இது வெறுமனே பழங்குடிகளுக்கு எoதிரான ஐரோப்பிய அoட்டூழியம் அல்ல. இது தமிழருக்கு எoதிரான யூoத கொடுமை. யூoதனுக்கு நன்குதெரியும் அனைத்து மக்களும் தமிழரில் இருந்து கிளைத்தவர்களே என்பது. யூoத சைக்கோ கொலம்பஸ். இவனை மெச்சி யூoதபிராoமண சங்கர் ஜீன்ஸ் படத்தில் பாடல் வைத்தது எதேச்சயாய் அல்ல என் இனமே!
@@nagabuzz Are you a mad? Conquering is not the problem but massacre is cruel can you show where RajaRajan did like that, your thinking clearly says you are such a venom to this society..
@Nachimuthu Manickam Rajan Rajan decimated Malaya king becuase they did allow Raja Rajan cholan empire trade routes (hence he is called kadaram kondan).. Exactly what British did to some of the kings in India. Value improve and change from time to time.. never judge person just values of today
@Nachimuthu Manickam Did Europeans killed all Native? no they killed less than 5% of the populaiton. learn some history...90% of natives died of disease brought by Europeans... what about tribes like comanche that completly wiped other smaller tribes? what about aztecs that killed, human scrified other tribes. why their crimes are not reported or considered as crime.I live in Australia and i know left wing propoganda history politics. Even in Tamilnadu we wiped the Jain / buddism by lies, force and brutality (Search Kaluvettram) and converting buddha to pillayar history. Human values improve by inch every century.
நூறு வருடங்களுக்கு வர போகும் மடையர்களுக்கு என்ன தெரிய போகிறது (vadivelu dialogue) - யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது வரலாறு. மேலும் இது போன்ற அறிய பதிவை விரும்புகிறேன். Best wishes. Stay blessed. Keep rocking. #heartyandhealthy
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
Colombus ah ஒரு பெரிய கண்டுபிடிப்பாளர் nu.... Namala padika vachutanunga... But ஒரு video தலைப்புல... Avan oru kolaikaranu.... Mudichutinga... Simply superb
ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட western education system காரணமாக இன்று நாம் நம் இந்திய நாட்டின் பெருமைகளை விட ஆங்கிலேயரின் பெருமைகளையும் கண்டுபிடிப்புகளையும் மட்டும் படித்து பட்டம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டோம்..
Ipo tha ethula la theriuma .. Vasco da Gama india va kadu pidichanu nama vaiyala namale padikga vachuttake athukgu munadi enga irutha nama . Athukgu munadi 2000 years apove Rome kitta business pannirukhom nama apo aveke kandu pidichu manusana akgunathe nama thana etha yetha yarume solla matturiga

@@Unknwface You doont understand...Conquering with out killing is impossible and Aztecs are savanges with thirst for human sacrifice so two people fought and one won...
@@nagabuzz sari tha bro nega sollurathu .. ipo nama army aprm pakistan army fight panna nama yaru win tha paapom yethana peru sethaganu pakga mattom common aa . Athuve unkitta fight panna varatha ungala welcome panna avagala poi rape panni yella pavam panni exam nama srilanka mathi panna athu vera .. ( but enakgu 2 pidikgathu entha world namakgu paravai pola engu venalum polam yellam anaivarkgum samam. No religion no wallet no borders) normal people innocent people not like war
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also waht about Aztecs? they were human sacrificing savages!!!!
இதைப் போன்று தான் பல உண்மைகளை மறைத்து நமது பாட புத்தகங்களை நம்மை முட்டாளாக வளர்த்தார்கள் இப்போதும் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் இது தொடர்கதையாக நிறைய வாய்ப்புகள் உள்ளது.
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also waht about Aztecs? they were human sacrificing savages!!!!
கொலம்பஸ் ஸ்பானிய செபார்டிக் யூoதன். உலகெங்கும் பரவிவாழ்ந்த குடிகள் குமரி தமிழரே என்பதை நன்கு அறிந்த யூoதன். ராமாயண, மகாபாரத ராம, சகுனி யூoத சாவுகளுக்கு பoழிவாங்க கிளம்பியவன். இது வெறுமனே பழங்குடிகளுக்கு எoதிரான ஐரோப்பிய அoட்டூழியம் அல்ல. இது தமிழருக்கு எoதிரான யூoத கொடுமை. யூoதனுக்கு நன்குதெரியும் அனைத்து மக்களும் தமிழரில் இருந்து கிளைத்தவர்களே என்பது. யூoத சைக்கோ கொலம்பஸ். இவனை மெச்சி யூoதபிராoமண சங்கர் ஜீன்ஸ் படத்தில் பாடல் வைத்தது எதேச்சயாய் அல்ல என் இனமே!
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
அது ரோம் பேரரசோட பாண்டியன் வியாபாரம் செஞ்சிட்ருந்தார்ல அது எப்டியோ பக்கத்தில இருந்த கிரீஸ்கு தெரிஞ்சிருக்கலாம் அப்போ அதெல்லாம் ஏழை நாடாகத் தானே இருந்தது தமிழ்நாட்டில் இவ்ளோ செல்வங்கள் இருப்பதை கேள்விப் பட்டு கிரீஸ் மாலுமி மெகலன் தமிழகத்தை தேடி புறப்பட்டிருக்கலாம் முதலில் ஒரு தீவீற்கு போயிருப்பாரு அங்க மனிதர்களை சமைத்து சாப்பிடுவதை பார்த்து இது தமிழ்நாடு இல்லன்னு அந்த தீவுக்கு தன்னுடைய தேசமான கிரீசின் இளவரசன் பிலிப்ஸ் நினைவாக பிலிப்பைன்ஸ் னு பேரை வச்சிருப்பாரு அடுத்தா கொலம்பஸம் தமிழ்நாட்டை கண்டு பிடிக்க வந்து தோத்து போயிருப்பாரு next வாஸ்கோட காமாவும் தமிழ்நாட்டை தேடி வந்திருப்பாரு அவர்தான் சரியா Calicutல் இறங்கிருக்காரு அது சேரர்களின் ராஜ்யமா இருந்திருக்கு இந்த Period ல் அலைக்சாண்டர் படையெடுத்து வந்து அரசர் புருஷோத்தமன்ட தோத்து போயிருகனும் இதுல பாருங்க உலகத்தையே ஜெயிச்ச அலைக்சாண்டரால கூட தமிழ்நாட்டை தோக்கடிக்க முடியல இப்போ அந்த வீரமெல்லாம் எங்க போயிருக்கும் நம்ம மூலிகையும் மிளகும் என்னன்ன வேலைகளை செஞ்சிருக்கு.....

இன்றைய சூழ்நிலையில் இது போன்ற தலைப்பு மற்றும் இவ்வளவு விரிவாக யாரும் விளக்கம் கொடுப்பதில்லை But brother you’re spending more time for preparing topics and the details Excellent Keep it Continue brother Really worth of watching 👌
மூன்றில் ஒரு ஆணியக்கூட புடுங்க முடியாதவன இறை தூதர்னு சொல்ற மாதிரி. கொலை கொள்ளையர்கள் எல்லாம் ஹீரோக்கள் கஜினி மாதிரி. அன்னிய அடிமைகள் வரலாற்றை திரித்து நம் மக்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளார்கள்.
உங்களுடைய குரல் நீங்க பேசற டைமிங் கருத்தை பதிவு செய்கிற விதம் எல்லாமே மிக சிறப்பா இருக்கு தம்பி ஒரு படம் பார்க்கிற மாதிரி அங்க வாழ்ந்த மாதிரி இருக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
கொலம்பஸ் குறித்த உண்மை வரலாற்றுச் செய்திகள் இதுவரையில் தமிழில் கேட்கப்படாத கேள்விப்படாத இதயத்தை உலுக்கும் செய்திகள்.அரேபிய வழிவந்த மதங்களைச் சார்ந்தவர்கள் எத்தனை கொடியவர்கள் என்பதை உங்கள் ஊடக வாயிலாக பலர் உணர்ந்திருப்பார்கள்.உண்மை வரலாற்றை பதிவிட்ட உமக்கு நன்றிகள் பல.🙏
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
I am speechless 😶. Very sad to know cruelty of Columbus. Thanks for very detailed video bro. apdye indha world war 1 and 2 pathi konjam detailed a podunga bro. oru series a.
கொலம்பஸ் ஸ்பானிய செபார்டிக் யூoதன். உலகெங்கும் பரவிவாழ்ந்த குடிகள் குமரி தமிழரே என்பதை நன்கு அறிந்த யூoதன். ராமாயண, மகாபாரத ராம, சகுனி யூoத சாவுகளுக்கு பoழிவாங்க கிளம்பியவன். இது வெறுமனே பழங்குடிகளுக்கு எoதிரான ஐரோப்பிய அoட்டூழியம் அல்ல. இது தமிழருக்கு எoதிரான யூoத கொடுமை. யூoதனுக்கு நன்குதெரியும் அனைத்து மக்களும் தமிழரில் இருந்து கிளைத்தவர்களே என்பது. யூoத சைக்கோ கொலம்பஸ். இவனை மெச்சி யூoதபிராoமண சங்கர் ஜீன்ஸ் படத்தில் பாடல் வைத்தது எதேச்சயாய் அல்ல என் இனமே!
உங்களைப்போல் ஒருவர் வரலாற்று ஆசிரியராக இருந்திருந்தால்..... மானவச்செல்வங்கள் பலர் மக்கள் சேவையில் புனித புரட்சியுடன் பங்கேற்றிருப்பார்கள். இது சத்தியம். காரணம் உங்கள் குரல் வளம்...மொழியின் ஆளுமை அப்படி. வாழ்த்துகள் உறவே....!
Beautifully explained exhibiting all the pain, feelings and emotions...I recently saw your channel and got addictive to your story telling style... great work.
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
மேல பரிதாபங்கள் சேனலில் எக்ஸாம் பாவங்கள் அதுக்கு கீழ பிக் பேங் போகனின் இந்த வீடியோ ஒரு நொடி யோசித்து உடனடியாக இந்த வீடியோ வை கிளிக் செய்து பார்க்க தொடங்கிவிட்டேன்.. ❤️
I remember learning that Amerigo Vespucci was the one who discovered America, in my history book. I don't remember learning about the cruelty of Columbus though. I think children need only minimal information on history when they are young. It's good to learn more when they grow up, because that's when they would've developed a better mindset that can accept or process such mature information. Until then, History books must strictly contain facts alone. This video was amazing and an eye-opener for me. Helped me learn more about Columbus whom I remember reading as a one liner in History.
தலைவரே உங்களின் வீடியோக்கள் அனைத்தும் தெளிவாக புதிதாக அறிவூட்டும் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது... தொடர்ந்து தொடரட்டும் தங்களின் வெற்றி பயணங்கள் ❤️❤️❤️❤️
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
Bro talk about Atomic bombings of Hiroshima and Nagasaki, your explanation very good bro.. Hope this content reach to people who wants to know😊😊😊 I'm very excited to hear this history with full explanation, marana waiting😎
கிருஸ்தவம் மட்டுமில்ல... மதம் என்று அதிகாரம் ஆனதோ அன்றே மனிதம் மரித்து விட்டது.. நமக்கு மண்ணும், மழையும், காற்றும், நெருப்பும், இந்த அண்டபெருவெளியும் போதுமே... மனம் என்னும் குழந்தைக்கு மதம் என்னும் பிசாசு தேவையா...?
@sweet pepper 🌸 இந்து மதத்தில் மட்டும் தூயவர்கள் மட்டுமே இருக்கிறார்களா..? இஸ்லாத்தில்...? சமணம்..? பௌத்தம்..? எதில் இல்லை கயமை..? ஒருவரை ஏற்றிப்பேச இன்னொருவரை கீழிறக்கி மிதிப்பது அயோக்கியத்தனம் தானே..!
@sweet pepper 🌸 உங்கள் தெளிவுக்கு என் பாராட்டுக்கள் நண்பரே...ஞானமார்க்கம் அடைய மதம் தேவையா..? இயற்கையே நம்மை இழுத்துச்செல்லும்.. சித்தர்களின் தலைவன் சிவனும் இயற்கையோடு இயைந்ததால் தானே ஞானம் விளைந்தது... அவரை மதத்திற்குள் அடைக்க முடியாது... கிருத்துவும், நபியும், புத்தனும் அப்படியே... இவர்கள் பெயரால் மதத்தை உருவாக்கி சண்டையிடுவதும், கொடுமைகள் செய்வதும் மனிதர்களேயன்றி தெய்வங்கள் இன்னொரு மதத்தை பழிக்காது..
மன்னிக்கவும் தோழி... இந்துமதம் வேறு.. சைவநெறி வேறு.. வைணவம் வேறு... ஒரு மதத்தை மட்டும் குறை கூறி எளிதாக தப்பித்துக் கொள்ள முடியவில்லை... எல்லா மதத்திலும் நெறிமுறைகளும் உண்டு... வெறியாட்டங்களும் அதைவிட உண்டு... மனிதனுக்கு தான் தன்னை முன்னிலை படுத்த, தன் ஆணவத்தை பறைசாற்ற மதம் தேவை. இயற்கைக்கு இது எதுவும் வேண்டியதில்லை..
மனதை தொட்டு கணக்க செய்து விட்டது நண்பா. வரலாற்றை எப்படி திரித்து நமக்கு கற்பிக்க பட்டிருக்கிறது என்று உணரும் போது சினம் தான் எழுகிறது. நம் பள்ளி கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும், அடுத்த தலைமுறை யாவது உண்மை வரலாற்றை படிக்க வேண்டும் என்பது நம் தலைமுறையின் கடமை என்று நினைக்கிறேன்.
Bro உங்கள் சொற்றாடல் மிகவும் வசீகரம் , நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பும் , அதனுடைய விளக்கமும் அபாரம், மனிதனின் ஆசையினால் மிருகமான சிலரின் கதை கேட்க்கும்போது மனது பாரமாகிறது , உங்களுக்கு வாழ்த்துக்கள், உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் 💐👍🏻
இயேசு கிறிஸ்து பல அற்புதங்களை நடத்துகிறார் என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள் ஒரு அற்புதத்தை கொலம்பஸ் போன்ற நபரிடம் நடத்தி இருந்தால் இவ்வளவு இனங்கள் அழிந்து இருக்காது இந்த மாதிரி வரலாற்று நிகழ்வுகளை கேட்கும் போது கடவுள் இறைவன் ஆண்டவர் யாருமே இல்லை என்று தோன்றுகிறது
Na enga Anna thambi la enga Street la freeya pasagalaku tuition nadathitu irukomm angaaa unga videos 2 days ku one time play panuvomm ❤️ Pasagalaku ne pana kaka video romba pudikumm 🥰
மதன் கெளரி வீடியோ விட உங்க வீடியோ பாக்கும்போது .
மகிழ்ச்சி சோகம் கோவம் நகைச்சுவை வியப்பு அனைத்தும் உணரமுடிகிறது.. வாழ்த்துக்கள்.
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
@@nagabuzz வரலாறு தெரியாத தறுதலை உன்னைபோன்றுதான் உளறும்.. மொதல்ல தமிழை நல்லா படி அப்புறம் சரியான தமிழர் வரலாறு படி
உண்மையாக இருக்கு என்னை மிகவும் கவர்ந்தது இவரின் பதிவு
@@nagabuzz Raja Rajan didn't do what Columbus did. Chozhas were having more of business mindset and woked on taxes and came back. Don't throw whatever you think on Chozhas
@@lakshmieben Cholas were great king but Columbus history changing explorer. He had his mistakes but truth is red indians before COlumbus did not any better. one group was killing and extriminating/human sacrifcising other group.
இவளவு கறைபடிந்த கொலம்பஸ் வரலாற்றை ஆளமான ஆராய்ந்து தெளிவுபடுத்தியதற்கு நன்றி , வாழ்த்துக்கள்
0:35 0:35 0:38
உண்மை எப்போதும் உறங்குவதில்லை என்பது தங்களின் காணொளி மூலம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா. நன்றி
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
கொலம்பஸ் ஸ்பானிய செபார்டிக் யூoதன். உலகெங்கும் பரவிவாழ்ந்த குடிகள் குமரி தமிழரே என்பதை நன்கு அறிந்த யூoதன். ராமாயண, மகாபாரத ராம, சகுனி யூoத சாவுகளுக்கு பoழிவாங்க கிளம்பியவன். இது வெறுமனே பழங்குடிகளுக்கு எoதிரான ஐரோப்பிய அoட்டூழியம் அல்ல. இது தமிழருக்கு எoதிரான யூoத கொடுமை. யூoதனுக்கு நன்குதெரியும் அனைத்து மக்களும் தமிழரில் இருந்து கிளைத்தவர்களே என்பது. யூoத சைக்கோ கொலம்பஸ். இவனை மெச்சி யூoதபிராoமண சங்கர் ஜீன்ஸ் படத்தில் பாடல் வைத்தது எதேச்சயாய் அல்ல என் இனமே!
@@nagabuzz Are you a mad? Conquering is not the problem but massacre is cruel can you show where RajaRajan did like that, your thinking clearly says you are such a venom to this society..
@Nachimuthu Manickam Rajan Rajan decimated Malaya king becuase they did allow Raja Rajan cholan empire trade routes (hence he is called kadaram kondan).. Exactly what British did to some of the kings in India. Value improve and change from time to time.. never judge person just values of today
@Nachimuthu Manickam Did Europeans killed all Native? no they killed less than 5% of the populaiton. learn some history...90% of natives died of disease brought by Europeans... what about tribes like comanche that completly wiped other smaller tribes? what about aztecs that killed, human scrified other tribes. why their crimes are not reported or considered as crime.I live in Australia and i know left wing propoganda history politics. Even in Tamilnadu we wiped the Jain / buddism by lies, force and brutality (Search Kaluvettram) and converting buddha to pillayar history. Human values improve by inch every century.
நூறு வருடங்களுக்கு வர போகும் மடையர்களுக்கு என்ன தெரிய போகிறது (vadivelu dialogue) - யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது வரலாறு. மேலும் இது போன்ற அறிய பதிவை விரும்புகிறேன். Best wishes. Stay blessed. Keep rocking.
#heartyandhealthy
வரலாற்றில் மோசமானவர்கள் எல்லாம் ஹீரோவாகவே நமக்கு காட்டிட்டாங்க
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
@@nagabuzz Raja raja cholan matha nattin meethi padayeduthar aanal entha inathayum azhikkavum ilai avargalai aalavum illai. Yara yar kuda compare pandringa bro.
@@dharanidharan3477 we don't have ஆவணங்கள் like foreigners
😂😂
ஒரு மிகப்பெரிய புத்தகத்தை நானே நேரில் படித்தது போல் உள்ளது உங்கள் பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Colombus ah ஒரு பெரிய கண்டுபிடிப்பாளர் nu.... Namala padika vachutanunga... But ஒரு video தலைப்புல... Avan oru kolaikaranu.... Mudichutinga... Simply superb
Many of the so called history is all fake only bro
ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட western education system காரணமாக இன்று நாம் நம் இந்திய நாட்டின் பெருமைகளை விட ஆங்கிலேயரின் பெருமைகளையும் கண்டுபிடிப்புகளையும் மட்டும் படித்து பட்டம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டோம்..
@@seethadevichandran6417 p
@@jayashreeseethapathy720 100% true but namma aalgaltayum ottrumai illa.illati 10000 and something irundha British avlo years rule Pana chance ila
Palestine makkalin nilayum ithu than
கடவுளே இவ்ளோ கேவலமான கேடு கெட்டவனையா வரலாறுல மாஞ்சி மாஞ்சி மனப்பாடம் பண்ணினோம்
உண்மையான வரலாறு எழுதப்படவேண்டும். வரலாற்று குற்றங்கள் மீண்டும் எழாமல் இருக்க வேண்டும். 🙏
கொலம்பஸ் பற்றி தெரியாத விஷயங்களை தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
நானும் தான்
Bro கேட்கும் போதே கண்கள் கலங்குகிறது. மனம் துடிக்கிறது.
Ipo tha ethula la theriuma .. Vasco da Gama india va kadu pidichanu nama vaiyala namale padikga vachuttake athukgu munadi enga irutha nama . Athukgu munadi 2000 years apove Rome kitta business pannirukhom nama apo aveke kandu pidichu manusana akgunathe nama thana etha yetha yarume solla matturiga
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
@@nagabuzz haha Raja Raja cholana nalla padiga avaga magan rajendra vidama padiga
@@Unknwface You doont understand...Conquering with out killing is impossible and Aztecs are savanges with thirst for human sacrifice so two people fought and one won...
@@nagabuzz sari tha bro nega sollurathu .. ipo nama army aprm pakistan army fight panna nama yaru win tha paapom yethana peru sethaganu pakga mattom common aa . Athuve unkitta fight panna varatha ungala welcome panna avagala poi rape panni yella pavam panni exam nama srilanka mathi panna athu vera .. ( but enakgu 2 pidikgathu entha world namakgu paravai pola engu venalum polam yellam anaivarkgum samam. No religion no wallet no borders) normal people innocent people not like war
நல்லவன் மாதிரி முகமூடி போட்ட இந்த மாதிரி கெட்டவன் பத்தி நெறய தேடி போடுங்க bro... உண்மைகள theriyattum
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also waht about Aztecs? they were human sacrificing savages!!!!
@@nagabuzz ஓ copy paste கோஷ்டியா? நடத்துங்கள். 😁😁
@@lakshmieben So this guy (Video vlogger)his historian who lived though ages? he read few books and vomiting here as well
Why are you getting angry when he speaks facts of Columbus brother? Christian ah?
@@connect2uday yes Avan Devi paiyan than
இதுல கொடுமை என்னனா கொலம்பஸ் கடைசி வரை அவன் போனது இந்தியானு தான் நினைச்சிட்டு இருந்தான்
இதைப் போன்று தான் பல உண்மைகளை மறைத்து நமது பாட புத்தகங்களை நம்மை முட்டாளாக வளர்த்தார்கள் இப்போதும் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் இது தொடர்கதையாக நிறைய வாய்ப்புகள் உள்ளது.
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
Exactly.. Vanjinathan story
what do you mean bro? Are you talking about Periyar stories?
yes he is castiest@@muthukumar7714
At any cost don't stop your videos, Your content are next level.. keep going.. keep growing..All the best
It's true bro2015 to 2020la trinla busla poitturukka enkitta ne vanugura kadavul ellam satthankalnu solli ennai mind wash pannanga chirisht ah but na sivanoda pillaiyache enkitta mudiyuma!!? Podangoiyanu meesai illama parkka sico pola irukum andha paradhesikitta sollitten
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also waht about Aztecs? they were human sacrificing savages!!!!
@@viji8641 wow neenga eppavum mara koodadhu bro namma madhatha alika oru kootame vela seiyudhu adhula indha soda buttiyum oruthan dha bro
@@sindhuvn966 Adhu 1st madhamey... kidayadhu.... English kaaran yellaa Chilai vanangura aatkalayim chaerthu..Hindus kooptaan, Chilai vanangura aatkal neraya irukra naala.. Hindustan'u paerayim vachitu ponaan...innonu nee ninaikira madhatha vera yevanum alikka vaendaam da....neengaley alichiruveenga
கொலம்பஸ் ஸ்பானிய செபார்டிக் யூoதன். உலகெங்கும் பரவிவாழ்ந்த குடிகள் குமரி தமிழரே என்பதை நன்கு அறிந்த யூoதன். ராமாயண, மகாபாரத ராம, சகுனி யூoத சாவுகளுக்கு பoழிவாங்க கிளம்பியவன். இது வெறுமனே பழங்குடிகளுக்கு எoதிரான ஐரோப்பிய அoட்டூழியம் அல்ல. இது தமிழருக்கு எoதிரான யூoத கொடுமை. யூoதனுக்கு நன்குதெரியும் அனைத்து மக்களும் தமிழரில் இருந்து கிளைத்தவர்களே என்பது. யூoத சைக்கோ கொலம்பஸ். இவனை மெச்சி யூoதபிராoமண சங்கர் ஜீன்ஸ் படத்தில் பாடல் வைத்தது எதேச்சயாய் அல்ல என் இனமே!
Super bro. இவ்வளவு சிறப்பாக யாரும் கொலம்பஸ் வரலாற்று உண்மைகளை கூறியது இல்லை. உங்கள் முயற்சி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமை உலகத்தில் உண்மை எப்படி மறைக்க பட்டு இருக்கிறது என்று பட்டவதனமாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
ரொம்ப நாளா தெரிஞ்சிக்க ஆசைப்பட்ட வரலாறு. நன்றி நண்பா 👍
Super bro. உங்க video க்களை பார்த்தே எல்லோரும் ஒரு encyclopedia வாவே மாறிடுவோம் போல bro.நல்ல ஒரு அறிவியல் மற்றும் வரலாற்று தேடலுக்கு நன்றி.
Crusades (சிலுவை போர்) பற்றி வீடியோ போடுங்க 🙏 வாஸ் கோடகமா கடல் வழியா Calicut ஏன் வந்தார்னு விடை கிடைக்கலாம் ....
அது ரோம் பேரரசோட பாண்டியன் வியாபாரம் செஞ்சிட்ருந்தார்ல அது எப்டியோ பக்கத்தில இருந்த கிரீஸ்கு தெரிஞ்சிருக்கலாம் அப்போ அதெல்லாம் ஏழை நாடாகத் தானே இருந்தது தமிழ்நாட்டில் இவ்ளோ செல்வங்கள் இருப்பதை கேள்விப் பட்டு கிரீஸ் மாலுமி மெகலன் தமிழகத்தை தேடி புறப்பட்டிருக்கலாம் முதலில் ஒரு தீவீற்கு போயிருப்பாரு அங்க மனிதர்களை சமைத்து சாப்பிடுவதை பார்த்து இது தமிழ்நாடு இல்லன்னு அந்த தீவுக்கு தன்னுடைய தேசமான கிரீசின் இளவரசன் பிலிப்ஸ் நினைவாக பிலிப்பைன்ஸ் னு பேரை வச்சிருப்பாரு அடுத்தா கொலம்பஸம் தமிழ்நாட்டை கண்டு பிடிக்க வந்து தோத்து போயிருப்பாரு next வாஸ்கோட காமாவும் தமிழ்நாட்டை தேடி வந்திருப்பாரு அவர்தான் சரியா Calicutல் இறங்கிருக்காரு அது சேரர்களின் ராஜ்யமா இருந்திருக்கு இந்த Period ல் அலைக்சாண்டர் படையெடுத்து வந்து அரசர் புருஷோத்தமன்ட தோத்து போயிருகனும் இதுல பாருங்க உலகத்தையே ஜெயிச்ச அலைக்சாண்டரால கூட தமிழ்நாட்டை தோக்கடிக்க முடியல இப்போ அந்த வீரமெல்லாம் எங்க போயிருக்கும் நம்ம மூலிகையும் மிளகும் என்னன்ன வேலைகளை செஞ்சிருக்கு.....
@@சேட்டைக்கெல்லாம்சொந்தக்காரி அவர் கடல் வழியா வர முக்கிய காரணம் சிலுவை போர். தரை வழியா வந்தா துருக்கி முதலான தேசங்களை கடந்து வர வேண்டியிருக்கும்.
🙄💂✝️
@@anishantony2335
நல்லா கேட்டுக்கோ. 😂 சும்மா பாலிமர்ல உதார் விடாத. ☝
@@vetrivel- உன்ன எங்க ஜீசஸ் பாத்துக்குவாரு 😒
நன்றி சகோதரரே,
மிக்க நன்றி,
இது போன்ற நிறைய காணொளிகளை எதிர்பார்க்கிறோம்.
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
அருமையான பதிவு நண்பா....
நானும் அவன் என்னமோ ரொம்ப கஷ்டப்பட்டு அமெரிக்காவை கண்டுபிடிச்ச நெனச்சேன்...
இன்றைய சூழ்நிலையில் இது போன்ற தலைப்பு மற்றும் இவ்வளவு விரிவாக யாரும் விளக்கம் கொடுப்பதில்லை
But brother you’re spending more time for preparing topics and the details Excellent
Keep it Continue brother
Really worth of watching 👌
One of the very best Tamil channel on UA-cam. Very unique constant will help us our children.
கற்பி... ஒன்று சேர்... அறம் செய்... ❤️❤️❤️❤️
உண்மையை உலகறிய செய்ததற்கு நன்றி...
Semma content
Unmayai sariyaga koorukirerkal 👌
வில்லன்கள் எல்லோரும் ஹிரோக்களாக அறயப்படுகிறார்கள் வரலாற்றில்
மூன்றில் ஒரு ஆணியக்கூட புடுங்க முடியாதவன இறை தூதர்னு சொல்ற மாதிரி. கொலை கொள்ளையர்கள் எல்லாம் ஹீரோக்கள் கஜினி மாதிரி. அன்னிய அடிமைகள் வரலாற்றை திரித்து நம் மக்களை முட்டாள்களாக்கி வைத்துள்ளார்கள்.
Sadly true.
ஆமா...வீர சவார்க்கர் மாதிரி தான
@@Codenameprofessor Vu se p
ஜீலிய சீஸர்
Bro super super. உங்களுடைய சொல்லாடல்கள் மிகமிக அருமை.
மன வேதனை அடைய செய்த காணொளி அண்ணா
இதற்கே இப்படியா சகோதரா??? இந்தியாவிலும் இதுபோன்று நடந்த சம்பவங்கள் ஏராளம்!!!
சிறப்பான பதிவு.. ❤️
மேலும் இது போன்ற நாம் உண்மை என்று நம்பும் மூடிமறைக்கப்பட்ட வரலாற்று பதிவுகளை பகிருங்கள்.. 🙏
ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
அரகத்தனமான ஏகாதிபத்தியமாக இருக்கிறது.
உங்களுடைய குரல்
நீங்க பேசற டைமிங்
கருத்தை பதிவு செய்கிற
விதம் எல்லாமே மிக சிறப்பா இருக்கு தம்பி
ஒரு படம் பார்க்கிற மாதிரி அங்க வாழ்ந்த மாதிரி இருக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
கொலம்பஸ் குறித்த உண்மை வரலாற்றுச் செய்திகள் இதுவரையில் தமிழில் கேட்கப்படாத கேள்விப்படாத இதயத்தை உலுக்கும் செய்திகள்.அரேபிய வழிவந்த மதங்களைச் சார்ந்தவர்கள் எத்தனை கொடியவர்கள் என்பதை உங்கள் ஊடக வாயிலாக பலர் உணர்ந்திருப்பார்கள்.உண்மை வரலாற்றை பதிவிட்ட உமக்கு நன்றிகள் பல.🙏
நீங்கள் அந்த அரக்கனை பற்றி சொல்லும் போது என்னையறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது 😭
😢😢😢
நல்ல பதிவு அண்ணா
கொலகாரன் பாஸ் இவ த்த்தூதூ
பழங்குடிகள் தான் நம் தாய் குடி
எல்லா ஆபிசிலும் தனக்கு கீழ இருக்கிறவனா தான் முதலில் அடிக்கிறான்
💙🖤❤
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
@@nagabuzz
So yaru thapu saithalum thapu than bro brutally murdered for Raja cholln in other people's please open to talk who is Raja Raja cholln???
😢😢😢
ஆஸ்திரேலியா outer பூரா whitens அங்க இருந்த பூர்வ குடிகள நடுபகுதிக்கு விரட்டிட்டானுவ
I am speechless 😶. Very sad to know cruelty of Columbus. Thanks for very detailed video bro. apdye indha world war 1 and 2 pathi konjam detailed a podunga bro. oru series a.
History has to be rewritten.. . Excellent video
வரலாறு மாற்றியே நமக்கு குடுக்க படுகிறது, கேவலம்
00ttukkaga.சாவட்டும் இந்த என😅
நீங்கள் கூறிய உண்மை பலர் இன்று வரை அறியவில்லை
இன்னும் அவன் செய்த கொடூரம் நீங்கள் கூறியதை விட பன்மடங்கு
North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗
Will do bro
Poison injection avarukum ready panna pakirigaa....😊😊😊😊
அப்போ கொரியாவிர்க்கே போயி பதிவு பதிவேற்றுவீங்களா தோழர்
@@peoplesvoice777 ...B3 saftyku Donna bro.....
@@peoplesvoice777 Kim neejamave periyaa aalu.....USA onnum panna maatuthu
Keep it up!! Never missed your videos!Awesome content and explanation bro.. Simplicity and gentleness!
இப்படிபட்ட, கொலைகாரனை,
காம கொடுரனை...
அவர், இவர் என வர்ணனை செய்வதை தயவுசெய்து தவிர்க்கவும்.
😒😒😒
கொலம்பஸ் ஸ்பானிய செபார்டிக் யூoதன். உலகெங்கும் பரவிவாழ்ந்த குடிகள் குமரி தமிழரே என்பதை நன்கு அறிந்த யூoதன். ராமாயண, மகாபாரத ராம, சகுனி யூoத சாவுகளுக்கு பoழிவாங்க கிளம்பியவன். இது வெறுமனே பழங்குடிகளுக்கு எoதிரான ஐரோப்பிய அoட்டூழியம் அல்ல. இது தமிழருக்கு எoதிரான யூoத கொடுமை. யூoதனுக்கு நன்குதெரியும் அனைத்து மக்களும் தமிழரில் இருந்து கிளைத்தவர்களே என்பது. யூoத சைக்கோ கொலம்பஸ். இவனை மெச்சி யூoதபிராoமண சங்கர் ஜீன்ஸ் படத்தில் பாடல் வைத்தது எதேச்சயாய் அல்ல என் இனமே!
@@கதிர்வேல்-ச1ன உண்மை
@@கதிர்வேல்-ச1ன 9
@@karneshveer8114 அது உங்க ராமன் தானே 😄
காம கொடூரன் முஹம்மது
உங்களைப்போல் ஒருவர் வரலாற்று ஆசிரியராக இருந்திருந்தால்.....
மானவச்செல்வங்கள் பலர் மக்கள் சேவையில் புனித புரட்சியுடன் பங்கேற்றிருப்பார்கள்.
இது சத்தியம்.
காரணம் உங்கள் குரல் வளம்...மொழியின் ஆளுமை அப்படி.
வாழ்த்துகள் உறவே....!
Good 👍 job BBB, another historical source. Congratulations from Malaysia
Beautifully explained exhibiting all the pain, feelings and emotions...I recently saw your channel and got addictive to your story telling style... great work.
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
First time visit ur channel.... I am the historical tooics lover.. U narrated the story and visuals are awesome.. And subscribed..
Amazing content....excellant narration...you impressed me man ....as usual... well-done..cheers
அருமையான பதிவு நன்றி வாழ்க நலமுடன் 🙏🏽
பழங்கால வரலாறு மிக கொடியது. அன்று முதல் இன்று வரை அதிகாரம் இருப்பவன் பல கொடுமைகளை செய்கின்றனர்
மேல பரிதாபங்கள் சேனலில் எக்ஸாம் பாவங்கள் அதுக்கு கீழ பிக் பேங் போகனின் இந்த வீடியோ ஒரு நொடி யோசித்து உடனடியாக இந்த வீடியோ வை கிளிக் செய்து பார்க்க தொடங்கிவிட்டேன்.. ❤️
I remember learning that Amerigo Vespucci was the one who discovered America, in my history book. I don't remember learning about the cruelty of Columbus though. I think children need only minimal information on history when they are young. It's good to learn more when they grow up, because that's when they would've developed a better mindset that can accept or process such mature information. Until then, History books must strictly contain facts alone. This video was amazing and an eye-opener for me. Helped me learn more about Columbus whom I remember reading as a one liner in History.
No our history books should be rewritten!!! Enough of glorifying these cruel Europeans!!!
Great effort. Touching lines.# Be kind about vulnerable human being and help to make them stronger#
ஜான்சி ராணியின் வீரத்தை பாராட்டுகிறேன்.👏
தலைவரே உங்களின் வீடியோக்கள் அனைத்தும் தெளிவாக புதிதாக அறிவூட்டும் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது... தொடர்ந்து தொடரட்டும் தங்களின் வெற்றி பயணங்கள் ❤️❤️❤️❤️
நண்பரே வாஸ்கொட காமா பற்றி எழுதுங்க, இவ்வளவு மோசம் இல்ல இல்ல ஆனால் அவர்களும் மோசமாகத்தான் நடந்துகொண்டார்.
😅😅😅 அவனும் இவன் விட்ட வாயுவை....
அனைவருக்கும் வணக்கம் அருமை அபாரம் அற்புதம் ஆனந்தம் தாங்கள் இந்த பதிவின் மூலம் ஒரு நல்ல தகவல்கள் கூறினீர்கள் நன்றி
1492 movie shows Columbus was a hero.. now u revealed the truth...thanks bro..
அருமையான பதிவு
கொலம்பஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புடிச்சி ஜெயில்ல போட்டு பாத்ரூம்ல வழுக்கி விழ வைக்கனும்
😂😂😂
Thanks!
Thanks for the support😊
அதிகம் பகிரவும். கொலம்பஸ் எனும் டுபாக்கூரை பற்றி எல்லோரும் அறியும்படி செய்யவும்.
🤣
" மிக அருமையான தொகுப்பு அண்ணா ❤அதிக பயனாளரை பெறுவதற்க்கு வாழ்த்துகள் அண்ணா...,
Finishing words Its really touch my heart ♥
If columbus is bad then Raja Raja cholan is bad for conquering other countries. It was the way of living during that century. dont value them from today's values. Nothing is fair in love and war. Go on with your bullshit....Also what about Aztecs? they were human sacrificing savages!!!!
Sema bro....athum unga voice la kekum pothu.....can feel that...thank u
Bro talk about Atomic bombings of Hiroshima and Nagasaki, your explanation very good bro.. Hope this content reach to people who wants to know😊😊😊 I'm very excited to hear this history with full explanation, marana waiting😎
வாஸ்கோடகாமா பற்றி வீடியோ போடுங்க நண்பரே
Bro content vera 11 bro❤️❤️
Enakku nigga padicha books la best book suggest pannugga bor ❤️❤️(historical plays)
முதன் முதலில் தாங்கள் கானொளியை பார்க்கிறேன்...
புத்தகம் படித்த உணர்வை கொடுத்தமைக்கு நன்றி
True facts . This is the difference between Wikipedia and knowing the right information
மிகவும் அருமையான பதிவு அண்ணா😍
No dislike till now this is power of you bro 🤜🤜🤜 keep growing
Thank you so much 😀
😂😂 UA-cam don't show dislikes now after
@@dhineshdk6617exactly, only UA-cam knows how many dislikes he got 😂😂😂
Real history keakuradhuku interesting ah irukku ....ivalo kodumai Pannavana poye kondaduraanga...vazhthukal thambi
Vanakkam anna eppadi irukinga.. Semma opening..Bcubers eppadi irukinga
👌👌தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் .👍👍
First like before watching. You deserved Bogan 👍
Super brother வாழ்த்துக்கள் 👌👌👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🙏
கிருஸ்தவம் மட்டுமில்ல... மதம் என்று அதிகாரம் ஆனதோ அன்றே மனிதம் மரித்து விட்டது.. நமக்கு மண்ணும், மழையும், காற்றும், நெருப்பும், இந்த அண்டபெருவெளியும் போதுமே... மனம் என்னும் குழந்தைக்கு மதம் என்னும் பிசாசு தேவையா...?
@sweet pepper 🌸 இந்து மதத்தில் மட்டும் தூயவர்கள் மட்டுமே இருக்கிறார்களா..? இஸ்லாத்தில்...? சமணம்..? பௌத்தம்..? எதில் இல்லை கயமை..? ஒருவரை ஏற்றிப்பேச இன்னொருவரை கீழிறக்கி மிதிப்பது அயோக்கியத்தனம் தானே..!
@sweet pepper 🌸 மனு தர்மத்தை தூசி தட்டி பாருங்கள்... வழியெங்கும் பாவக் கணக்குகளும், சூத்திரனுக்கு நரகங்களும் உருவாகிக்கொண்டே இருக்கும்.. போதவில்லையானால் கருட புராணத்தை எட்டி பாருங்கள்... திறந்த மனதுடன் படித்துப்பாருங்கள்.. நரகங்கள் யாருக்கானவை, மதமாற்றம் ஏன் நிகழ்ந்தது என்று புரியும்.. ஞானம் அடைய மதம் தேவையில்லை... உள்ளே ஆழ்ந்தாலே போதும்...
@sweet pepper 🌸 உங்கள் தெளிவுக்கு என் பாராட்டுக்கள் நண்பரே...ஞானமார்க்கம் அடைய மதம் தேவையா..? இயற்கையே நம்மை இழுத்துச்செல்லும்.. சித்தர்களின் தலைவன் சிவனும் இயற்கையோடு இயைந்ததால் தானே ஞானம் விளைந்தது... அவரை மதத்திற்குள் அடைக்க முடியாது... கிருத்துவும், நபியும், புத்தனும் அப்படியே... இவர்கள் பெயரால் மதத்தை உருவாக்கி சண்டையிடுவதும், கொடுமைகள் செய்வதும் மனிதர்களேயன்றி தெய்வங்கள் இன்னொரு மதத்தை பழிக்காது..
மன்னிக்கவும் தோழி... இந்துமதம் வேறு.. சைவநெறி வேறு.. வைணவம் வேறு... ஒரு மதத்தை மட்டும் குறை கூறி எளிதாக தப்பித்துக் கொள்ள முடியவில்லை... எல்லா மதத்திலும் நெறிமுறைகளும் உண்டு... வெறியாட்டங்களும் அதைவிட உண்டு... மனிதனுக்கு தான் தன்னை முன்னிலை படுத்த, தன் ஆணவத்தை பறைசாற்ற மதம் தேவை. இயற்கைக்கு இது எதுவும் வேண்டியதில்லை..
you are correct.
Very interesting topic. Thank you Bogan Bro for your time and efforts.
எங்கள் அண்ணன் தலைவன் அதி மேதகு பிரபாகரன் அண்ணன் பற்றி வீடியோ போடுங்கள்..இலங்கையில் இருந்து!!
அறியப்படாத பக்கங்களை அறிவித்தற்காக மிக்க நன்றி
Julius cesear pathi video podunga bro
இந்த உண்மை சம்பவம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் அருமையான பதிவு
இந்த உலகம் உண்மையை சொல்வதற்கு பதில் பொய்யை நல்லவை போல் பெரிதாக காட்டுகின்றது
Great anna❤️ ...very clear and detailed one....
Vera level Coundamani Senthil ROFL🤣😂🤣😂🤣😂
Neenga story solra vitham super anna I am binge watching all your videos bro
Japanese anime cartoons paathi pesuga illana Hitler paathi theriyathaa story souluga ❤️
Nalla padhivu.idhu mari makkaluku theriyadha niraya historya sollunga bro.all the best
கொலம்பஸ் காலத்தில் இந்தியா ஒரு நாடு இல்லை
அப்போது பரத கண்டம் என்ற ஒன்றுதான் இருந்தது
பதிவு கேட்டு மிகவும் துயரமாக இருக்கிறது.
நாகரீகமற்ற உலக நாடுகளின் மனித விரோத வரலாறு ஜனநாயக நாடுகள் என்று கருதிய வந்ததை தகர்த்து விட்டது.
மனதை தொட்டு கணக்க செய்து விட்டது நண்பா. வரலாற்றை எப்படி திரித்து நமக்கு கற்பிக்க பட்டிருக்கிறது என்று உணரும் போது சினம் தான் எழுகிறது. நம் பள்ளி கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும், அடுத்த தலைமுறை யாவது உண்மை வரலாற்றை படிக்க வேண்டும் என்பது நம் தலைமுறையின் கடமை என்று நினைக்கிறேன்.
I was eagerly waiting for this video , Thank you
Bro உங்கள் சொற்றாடல் மிகவும் வசீகரம் , நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பும் , அதனுடைய விளக்கமும் அபாரம், மனிதனின் ஆசையினால் மிருகமான சிலரின் கதை கேட்க்கும்போது மனது பாரமாகிறது , உங்களுக்கு வாழ்த்துக்கள், உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் 💐👍🏻
இயேசு கிறிஸ்து பல அற்புதங்களை நடத்துகிறார் என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள் ஒரு அற்புதத்தை கொலம்பஸ் போன்ற நபரிடம் நடத்தி இருந்தால் இவ்வளவு இனங்கள் அழிந்து இருக்காது இந்த மாதிரி வரலாற்று நிகழ்வுகளை கேட்கும் போது கடவுள் இறைவன் ஆண்டவர் யாருமே இல்லை என்று தோன்றுகிறது
Love your collation of data and the way you present! Can understand the hardwork behind it and please keep it up!!
Enna kodumai Evan oru manithana mahapathakan meka thelivana story congratulations bro arputham arumai 👌💐
ஹிட்லர் பத்தி சொல்லுங்க பபிரதர்
ஹிட்லரும்,யூத மக்களும் இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க👍🙏 நண்பா
Na enga Anna thambi la enga Street la freeya pasagalaku tuition nadathitu irukomm angaaa unga videos 2 days ku one time play panuvomm ❤️
Pasagalaku ne pana kaka video romba pudikumm 🥰