History of Jews | Part 2 - Yaweh and Jews | யாவேவும் யூதர்களும் | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @Sugananish
    @Sugananish 9 місяців тому +20

    👑கடவுள் 👑ஒருவன் தான் ஆனால் நான் இன்று வரை காணவில்லை அவனை ஆனால் எனது தாய் தந்தை மூலமாக காண்கிறேன் அந்த கடவுளை 🙏🙏🙏

  • @solomonsalu1745
    @solomonsalu1745 Рік тому +75

    ஏல் ஏலோகிம்.... இருக்கி றவராக இருக்கிறேன்...
    யாவே... இருக்கிறவர் அல்லது வாழ்கிறவர் என்று அர்த்தம்...
    இரண்டும் ஒன்று தான்.... அவர் தான் நான் வணங்கும் கடவுள்.... உண்மையான கடவுள் எனக்கு உயிர் கொடுத்தவர்.... என்னை தெரிந்து எடுத்தவர்...

  • @B.Udhuman
    @B.Udhuman Рік тому +33

    இறைவன், அல்லாஹ், யாவே, எஹோவா, காட் மற்றும் பல மொழிகளில் பல வார்த்தைகள் - இந்த பிர்பஞ்சத்தையும் மனிதர்களையும் படைத்த வணக்கத்திற்க்குரிய ஒருவன் என்பதே அதன் பொருள்.

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் Рік тому +7

      எப்பா சாமி புராணத்தை புராணமாக பாருங்கடா இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி புராணத்தை தூக்கி ஓரம் வைத்து , நாங்கள் யாரு எங்கள் தாய் மொழி என்ன எங்கள் வரலாறு என்ன என்று உண்மை வரலாறை தேடி ஓடுங்கடா , போதும் 🤦‍♂️🤦‍♂️

    • @syedsirajudeen5812
      @syedsirajudeen5812 11 місяців тому +2

      ​@@தமிழ்பதவன் bro yetha puraanam nu solringa 1400yrs ku munnadi ulla quraan innum Russia musium la iruku adha yeduthu ipo iruka quraan kuda compare panni paathinganna rendume ore maari irukum adhe maari Mohamed Nabi (saw) avanga vaalndhathukum neria aatharam iruku avanga aatchi panna pala naata pathina details um innum history sollitutha iruku
      Idhu puraanam Ila idha history

    • @DSamson1978
      @DSamson1978 6 місяців тому

      Unnudaiya commentil nee allah vai oruvan yendru kurippidughindrai appadiyanal allah oru aanaa?

    • @pozhilvalam5783
      @pozhilvalam5783 6 місяців тому +2

      ​@@syedsirajudeen5812ithu bayangra URUTE bro😂

    • @pranavarajanjeyabalan
      @pranavarajanjeyabalan 5 місяців тому

      Manidhargalai padaitha iraivanai padaithadhu yaar?

  • @saarvan
    @saarvan Рік тому +9

    Really appreciate all your efforts..
    Especially editor jhon.. உசுர குடுத்து வேல பாத்துர்கார்யா.. 🤗

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +59

    0:58 Yaweh 2:53 Judaism 3:38 Names 4:14 Aminotob 3 king 5:03 Mesha steel 5:56 El God 6:37 Southern Levant 8:30 Yaweh - Thunder ⚡ God 8:50 Syria Archaeology 9:57 Reference 10:22 Bible Reference 12:07 Chapter 6 Moses 12:44 Excodus 13:23 Paintings 13:50 Bible refrences 16:04 palgal God 17:04 Reference 19:02 Yaweh Temple 19:27 Bull 🐂 21:08 Jesuralam 21:58 Judges book History of Jews By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Рік тому +5

    உங்கள் பல விடியோ மிகவும் சுவாரசியமாகவும்,மிக ஆழமான தேடல் ஆராய்ச்சி என்று பல கஷ்டபட்டு எங்களுக்கு தொகுத்து தருவது சதாரண விஷயங்கள் கிடையாது மிக பாராட்டுதலுகுகான உழைப்பு நன்றிங்க ஆனால் மதம் மற்றும் வரலாறு இரண்டையும் எப்பொழுதும் இணைக்காமல் ஒரு வாழ்வே யூதர்களுக்கு இல்லை மேலும் அவர்கள் வழிதவறி உருவழிபாடடு என்று இறைவனை விட்டு போகும் பொழுது தான் அவர்கள் அடிமைகளாக பிறநாட்வர்களால் தண்டிக்க படுகிறார்கள் என்பது அவர்கள் உண்மை வரலாறு. நிங்கள் கூறிய சிலைவழிபாடு, என்ற பல சீர் கேடுகள் வந்தாலும். அவர்கள் திருந்திவிட்டால் இறைவன் அவர்களை மன்னித்துவிடுகிறார் மேலும் Thorah bible, பற்றி பேசினால் அவற்றில் உள்ள கருத்தையும் பேச வேண்டும் அதைவிட்டு உங்கள் வரலாறுக்கு ஓத்துவரும் செய்தியான வார்த்தைகளை மட்டும் அதுவும் அந்த அர்த்தத்தில் இல்லாதவைகளை உங்கள் தகவலுக்கு தகுதாற் போல் அமைய செய்வது சரியில்லை நிங்கள் பொது விஷயங்களை பற்றி எழுதுங்கள் நன்றிங்க.

    • @ManiGSE68
      @ManiGSE68 2 місяці тому

      Yahweh is the Almighty God's name. No other God 23:26 Jesus is His only begotten son.

  • @3XPL0iTRHaX0R
    @3XPL0iTRHaX0R Рік тому +21

    This series is very interesting. Please try to do same for earlier religions followed in TN or india.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +62

    யுடியூப் சேனல்களில் அறிவாற்றலுடன் தகவல்களை திரட்டி நடுநிலையுடன் மக்களுக்கு தேவையான நல்ல பதிவுகளை போடுகின்றீர்கள் தம்பி வாழ்த்துக்கள்...தொடர்ந்து பயணியுங்கள்...அனைத்திலும் முதன்மை பெறுவீர்கள்...

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 Рік тому +12

    Sensitive topic but you delivered it perfectly. Waiting for next video ;)

  • @john-xz4ke
    @john-xz4ke Рік тому +7

    Finally someone talk about important history of the world 👍👍

  • @personaltasks
    @personaltasks 7 місяців тому +16

    You were right that people might get angry after hearing this. It's because the message has been distorted from the truth.
    1. God's existence goes back before Abraham, to the time of Noah (Genesis 6:13-22).
    2. God was described in many ways, including El Shaddai (meaning God Almighty) and Elohim (the Hebrew name for God). There is no separate God named El. When people praise God or refer to him, they use these Hebrew words, not the names of separate deities.
    3. Abraham was chosen by God, not the other way around. God directly spoke to him and commanded him to go to the promised land, which God was going to give him. Even though Abraham was wealthy, he left everything and obeyed God's command, traveling to the promised land (Genesis 12:1-3).
    4. After the Israelites migrated to Egypt, they forgot God and began worshipping man-made gods like Baal and Asherah. They worshipped in ways they desired, sometimes in horrific ways. This is when God (Yahweh) called Moses (Exodus 3:4) and tasked him with leading the Israelites out of Egypt and back to the promised land. God performed mighty miracles to prove he was the one and only God (see the entire book of Exodus). He then gave the Israelites the Ten Commandments, teaching them how to worship and live their lives. These were not the words of man, but God's direct commands (Exodus 20).
    5. God strictly forbade the Israelites from making or worshipping idols of any kind. However, some were stubborn and continued worshipping other false gods they brought with them from Egypt. This disobedience led to God's punishment.Great prophets like Elijah appeared to advise the people and perform miracles to bring them to back to worship the true God(1 Kings 18).
    6. Jezebel was the most wicked woman, she killed innocent people, led the Israelites to follow false gods, and caused them to sin, bringing down God's wrath. She wasn't killed by a prophet; her own people threw her out a window, fulfilling the prophecy of her death (2 Kings 9:30-37)
    7. Finally, please don't blindly believe everything you hear. Do your own research and analysis. Many false prophets will come in the end times to deceive God's children (Matthew 24:11).

    • @danieljordan424
      @danieljordan424 3 місяці тому +1

      Well said!!!... This video is so twisted about actual facts and historical records... As you said, the topic has not been researched properly...

  • @kuyinsikansanjan6727
    @kuyinsikansanjan6727 Рік тому +2

    மொத்ததில் மதம் என்ற கருத்தியல் உருவாகவும் அழியவும் கூடியது அதனை பார்த்து ஏன் என்ற கேள்வி எழுப்பபடாதது தான் பிரச்சனையாகின்றது என்பது புரககின்றது 🍃

  • @fifaqat__ar1975
    @fifaqat__ar1975 Рік тому +42

    ஐயா, ஒரு சின்ன திருத்தம். எபிரேய மொழியில் "எலோஹிம்" என்பது "இறைவன்" என்று பொருள். அது இறைவனின் பெயர் அல்ல.
    elohim: God
    Original Word: אֱלהִים
    Part of Speech: Noun Masculine
    Transliteration: elohim
    Phonetic Spelling: (el-o-heem')
    Definition: God
    எலோஹிம் என்பது பன்மையை குறிக்கும் எபிரேய சொல். அதன் ஒருமை சொல்தான், "எல்".
    யூதர்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாய் இருக்கும்போது, அவர்கள் பல எகிப்திய தெய்வங்களை கண்டார்கள். அந்த எகிப்திய தெய்வங்களை எகிப்தில் நடந்த பத்து வாதைகளில் காணலாம்.
    பத்து வாதைகள் சம்பவம் நடப்பதும் முன்பு, எலோஹிம் மோசஸை சந்திக்கிறார். அந்த நேரத்தில் மோசே எலோஹிமின் பெயரை கேட்கிறார். அப்போது எலோஹிம் தன்னுடைய பெயரை "யாவே" என்று அறிமுகம் செயகிறார்.
    யாத்திராகமம் 3:15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய #தேவனாகிய_கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
    யாவே என்கிற பெயரைத்தான் தமிழில் மொழிபெயர்க்கும்போது தேவன், கர்த்தர் அல்லது தேவனாகிய கர்த்தர் என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.
    யூதர்கள் தொழுதது ஒரே இறைவனைத்தான், முதலில் ஒன்றும், பின்பு இன்னொன்றும் அல்ல. அதனால்தான் வசனம் தெளிவாக சொல்கிறது... ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற #உங்கள்_பிதாக்களுடைய_தேவனாகிய_கர்த்தர்

  • @ruwaydahabidali4643
    @ruwaydahabidali4643 Місяць тому +2

    يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ‌ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ‌ اِنْتَهُوْا خَيْرًا لَّـكُمْ‌ اِنَّمَا اللّٰهُ اِلٰـهٌ وَّاحِدٌ‌ سُبْحٰنَهٗۤ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ‌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
    வேதம் அருளப்பட்டவர்களே! உங்களுடைய தீனில் மார்க்கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறாதீர்கள். திண்ணமாக, மர்யமின் மகன் ஈஸாஅல்மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார். மேலும், அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு ரூஹும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்! இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போதுமானவனாவான்.
    (அல்குர்ஆன் : 4:171)

  • @Peace4Ever
    @Peace4Ever Рік тому +141

    ஆதம் வணங்கியதும் ஒரே இறைவன் தான், ஆபிரகாம் வணங்கியதும் ஒரே இறைவன் தான், மோசே வணங்கியதும் ஒரே இறைவன் தான், இயேசு வணங்கியதும் ஒரே இறைவன் தான், முஹம்மது நபி வணங்கியதும் ஒரே இறைவன் தான் ... அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்

    • @murthys5095
      @murthys5095 Рік тому +9

      Adhu eppadi thambi Nabigal vanangiyadhum ore kadavul aavar? Easu pirapu kurithu esasaya theerga tharisi munkooti sonnar ark angel Gabriel munkooti sonnar easuvin maranathakurithum sonnar Nabigal kurithu dollapavillaiye? Jesus solladha theerga dharisanam Nabilgal sonnadhu hunda? Nabigal chaidha arpudhangal enna?

    • @Peace4Ever
      @Peace4Ever Рік тому +10

      @@murthys5095 எல்லாரும் ஒரே இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அதனால்

    • @rajasudhan5528
      @rajasudhan5528 Рік тому +11

      ​@@Peace4Everஇயேசுதான் அல்லாஹ்(இறைவன் )என்பது எங்கள் நம்பிக்கை..

    • @Peace4Ever
      @Peace4Ever Рік тому +5

      @@rajasudhan5528 இறைவனை பற்றி இயேசுவின் நம்பிக்கை என்ன?

    • @rajasudhan5528
      @rajasudhan5528 Рік тому +7

      @@Peace4Ever இயேசுதான் அல்லாஹ் (இறைவன்)..
      கடவுள் மூன்று ஆள்தத்துவங்களில் இருக்கிறார்..
      தந்தையாகிய அல்லாஹ்..
      மகனாகிய அல்லாஹ்..
      தூய ஆவியாகிய அல்லாஹ்.

  • @prabusahana5423
    @prabusahana5423 11 місяців тому

    Super supportive Bro... உங்கள் பல தொகுப்பு வீடியோக்கள் எதிர் காலத்தின் ஆவணங்கள்..... தங்களது செயல்பாடுகள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை உருவாக்கிய சரபோஜி மன்னரின் செயலுக்கு இணையானது... வாழ்க வளமுடன் !!!!!!...

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 2 місяці тому

      UA-cam oru recordaaaa daa appo. Kadai veraaa book paddikanatingaa

  • @shivaprabu
    @shivaprabu Рік тому +13

    யாவே அல்லது யெகோவா என்னும் தேவனுக்கு அருவ, உருவமற்ற கடவுள்...

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Рік тому

      சிவபெருமான் தான் அந்த இறைவன்

    • @respectohio
      @respectohio Рік тому +3

      ​@@gouthamangouthaman9158Apo Eaan Da Sivanukku Aruva uruvam Pondadi pullainga irukku punda 😂😂😂😂😂

    • @rajwilliams3768
      @rajwilliams3768 Рік тому +2

      @@gouthamangouthaman9158 அவா் ஒருவரை மட்டுமே
      ஏன்வனங்கவில்லை மாறாக
      மனம் போன போக்கில்
      கண்டதெல்லாம் காட்சி
      கொண்டதெல்லாம் கோலம்
      ஏன் மாறிப்போனது

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Рік тому

      @@rajwilliams3768 இயேசு கடவுள் என்று பைபிள் இருந்தால் காட்டு கண்டதெல்லாம் காட்சி கொண்ட தெல்லாம் ஏன் கோலமாச்சுனு தெரியும்

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Рік тому +3

    Excellent history explanations, Wow!Wow! Thanks a lot. You are in the sky.

  • @Deva_thoughtss
    @Deva_thoughtss Рік тому +8

    நீங்கள் பதிவிலும் இப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை வைத்து இன்று நம் இந்தியாவில் இஸ்ரவேலர்கள் யூதர்கள் கிறிஸ்தவம் பைபிள் இவை எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லிக் கொண்டிருக்கும் பல நபர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் ஏனென்றால் எல்லா விஷயமும் பைபிளில் இருக்கும் எல்லா எல்லா நிகழ்வுகளும் வரலாற்று மூலமா நிருபிக்க பட்டிருக்கிறது. உங்களுடைய வீடியோக்களிலும் பல ஆதாரங்களை காண்பித்து இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் எல்லா குழப்பங்களுக்கும் மிக விரைவில் பதில் கிடைக்கும். எப்படி என்றால் இயேசு கிறிஸ்து மீண்டுமாக இந்த வருவார்.

    • @sarosing6052
      @sarosing6052 8 місяців тому

      வீடியோவின் மூன்றாவது பாகம் பாருங்கள்

    • @ramsubbu2855
      @ramsubbu2855 6 місяців тому

      You go through the research work of Smcha Jacobovssi in you tube. His research was based on sciientfc evidence and not based assumptions and coco and bull stories of king James bblle and other Christian bos!

    • @elumalaisampath.s5
      @elumalaisampath.s5 5 місяців тому

      நண்பா இயேசு மீண்டும் வரப்போவதில்லை...அவர் ஒரு நல்ல மனிதர். அவர் இறந்துவிட்டார்...கடவுள் பிறப்பும், இறப்பும் இல்லாதவன்....பெண்ணின் வயிற்றில் பிறந்த அவர் கடவுள் என்றால் , பூமியில் உள்ள அனைவரும் கடவுள்தான்...
      அவர் ஒரு நல்ல மனிதன் என்பதுதான் உண்மை...

    • @BjRjfamily
      @BjRjfamily 2 місяці тому

      இந்து மத வழிபாடுதான் ஆரம்பம்...ஆதியிலே சிலை வழிபாடு காணப்பட்டது....அது இப்ப வரை நாடே இல்லாத தமிழினம் பின்பற்றி கொண்டிருப்பதில் ஆரம்ப இனம் தமிழினம் என்பது நிதர்சனம்.

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee Рік тому +6

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @Jaleel241
    @Jaleel241 Рік тому +7

    قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَىٰ كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَىٰ ﴿50﴾
    50. "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்" என்று அவர் கூறினார்.
    (திருக்குர்ஆன் 20:48)
    இங்கு மூசா விடம் எகிப்து மன்னன் உன் கடவுள் யார் என்று கேட்டதற்கு தான் மேல் உள்ள பதிலை மூசா கூறியதாக குர்ஆன் கூறிகிறாது இதில் கடவுளின் பெயரை கூறவில்லை மிக தெளிவாக கடவுள் யார் என்று கூறியுள்ளார்
    ஆனால் இதை ஏற்று கொள்ள மாட்டீர்கள்
    உங்கள் நோக்கம் எல்லாம் பல கடவுள் வழிபாடு தான் சரி என்பது தான் என்று புரிகிறது

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 2 місяці тому +3

      பொய்யல்லாஹ்

    • @SuhaibuAnsari
      @SuhaibuAnsari 2 місяці тому

      God is not human god is god jesus just prophet first you understand ....last real religion Islam only ​@@immanuelsunder7761

    • @PuriTy432
      @PuriTy432 24 дні тому

      ​@@immanuelsunder7761
      இப்படி சொன்ன மன்னன் பாரோ இரண்டாம் ராம்ஸீஸ் எகிப்து மியூஸியத்தில் கிடக்கின்றான்... அவன் வரலாறைப் படித்து நீ திருந்து இல்லைனா... நீயும் மியூஸியம் தான்...
      😂😂😂😂

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 24 дні тому +1

      @@PuriTy432 போலி உள்ளாஹ் 😂😂😂
      100% no doubt 😂😂😂..
      பைபிள் கடவுள் யாவே என்பவர் இஸ்லாமிய அல்லாஹ் கிடையாது 😂😂😂😂... 😎😎😎

    • @PuriTy432
      @PuriTy432 24 дні тому

      @@immanuelsunder7761
      இராம்ஸீஸ்... மியூஸியம்....
      🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣🤣

  • @Logu277
    @Logu277 Рік тому +128

    நீங்கள் இஸ்ரேல் வரலாற்றினை இப்டி தெளிவாக கூறுவது போல் உலகில் எங்கியவது ஒரு மூளையில் தமிழர்களின் வரலாற்றினை யாராவது மக்களுக்கு புரியும் படி கூறுவார்களா என்று யோசித்தேன்.. கவலை மற்றும் தான் பதிலாக கிடைத்தது..

    • @tamilindian921
      @tamilindian921 Рік тому +9

      Pls do not conclude that this UA-camr has given you right information...He has blend so many un qualifiable information in the name of facts and sad thing is he has no idea of inferring history with sense of bringing the truth in the information rather has more prejudices in his articulation.

    • @Logu277
      @Logu277 Рік тому +11

      @@tamilindian921 so according to you what is the right history..? Say about your way of facts..! in his one of the video he clearly said that he and his team are reading the needed books thoroughly to give the facts..When we do not know about our history here, how can we know the history of Israel accurately?

    • @krishna2209
      @krishna2209 Рік тому

      @@Logu277நானும் உங்களை போல தான் எந்த சேனல் ஆவது தமிழர்களின் ஆதி எங்கிருந்து தொடங்கப்பட்டது திருக்குறள், புறநானூறு எழுதிய தொன்மை வாய்ந்த தமிழ் குடி எப்படி படிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது, இயற்கையை மட்டுமே வழிபாடு செய்த தமிழ் மக்கள் எப்படி கோவில் கோபுரங்கள் கட்டி, அதற்கு அரசர்களும் இணைந்து வழிபாடு செய்து,தமிழ் மக்களுக்கிடையே சாதிப்பிரிவினை ஏற்பட்டு இது ஒரு செயற்கை ஏற்பாடு தான் என்று தெரிந்தாலும், இன்றும் இணையாமல் தமிழ் மக்கள் எப்படி தங்களது தாய் மொழியையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பார்கள் என் அச்சம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது, எவ்வாறு காப்பாற்றுவது சூழ்ச்சிகளை எவ்வாறு முறியடிப்பது என்று தெளிவில்லாமல் உள்ளது.

    • @gopinathchandrasekaran5235
      @gopinathchandrasekaran5235 Рік тому +9

      @tamilindian921 learn to appreciate his work. He is trying his best to give accurate information. No one cane give 100% correct historical facts, and even history is not fully true.

    • @Logu277
      @Logu277 Рік тому +3

      @@gopinathchandrasekaran5235 well said dude✌🏻

  • @geethavishnu9771
    @geethavishnu9771 Рік тому +3

    Brother, your analysis, handwork and presentation are marvelous and outstanding as always. Thanks a ton, Brother

  • @anithavijay9423
    @anithavijay9423 Рік тому +3

    Very good effort🎉keep it up, expecting more series on this topic, good work bro

  • @vijis3517
    @vijis3517 7 місяців тому +4

    ய கோவா யூதர்களுக்கு மட்டும்ல்ல கடவுள். உலகத்தின் அனைத்து மக்களுக்கும் அவர்தான் கடவுள்..

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi 6 місяців тому +1

    உலகில் முதல் மொழி தமிழ் என்பது உண்மையென்றால்,அனைவரும் ஒன்றே,தெரிந்துகொள்வதன் மூலம் நம் வரலாறையும் நாம் புரிந்துகொள்வது தான்,ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே.

  • @wilsonjackjworg
    @wilsonjackjworg Рік тому +20

    Really appreciate your effort... myself rather than Christian .... in 2:23 well said..👏👏 hatts off man... Keep posting na🔥🔥

  • @ItsDineshSelvaraj
    @ItsDineshSelvaraj Рік тому +7

    OMG! i can see so much of effort in this video. Excellent Team!... Excellent presentation! Detailed analysis.... Keep doing what you are doing.

  • @preethijlp6509
    @preethijlp6509 Рік тому +10

    Vera level of effort 👏👏👏👏 you are a search a genius person❤

  • @arafasha8859
    @arafasha8859 Рік тому +8

    Ninga sola sola quran la pala incidents kuda connect panikite... Kaalaiya vangunadhu la irundhu neraiya... Neraiya confusions um iruku series full ah mudichitu dots connect pana try panre... Thank you so much 💖 unga effort nejama vers level ❤❤❤

    • @ahmadrashidh
      @ahmadrashidh Рік тому +1

      Yes. Quran shows better clarity on this.

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug Рік тому +2

      Absolutely Qur'an has clear and abundant info if bogan reads means he will got a excellent clarity

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Alah is a false god and a different god. Allah is a moon god and he has 3 daughters al-ussa, al-manat, al-lat

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Alah is a false god and a different god. Allah is a moon god and he has 3 daughters al-ussa, al-manat, al-lat@@ahmadrashidh

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      lol you read first. you don't know quran. Alah is a false god and a different god. Allah is a moon god and he has 3 daughters al-ussa, al-manat, al-lat@@drivingisthebestdrug

  • @anthonyallan5098
    @anthonyallan5098 Рік тому +3

    Superb man ...such a complicated bibile history u made it simple and open
    Congrats

  • @manikandanmurugan5599
    @manikandanmurugan5599 Рік тому +11

    யாரும் எந்த அழகு தெளிவா சொன்னது எல்லா நா சூப்பர் 👏👏👏👏👏👏👌👌👌👌

  • @MR_Suxus
    @MR_Suxus Рік тому +14

    Understanding of history and the way of your research was awesome bro🎉 keep rocking 🎉.. eagerly waiting for the complete history

  • @sakthikumar4189
    @sakthikumar4189 Рік тому

    Bro videos la background (light ) background music use pannunga Innum kettka nalla irukkum…innum niraiya pera ketkka thunddum….editer kitta sollunga

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY Рік тому +22

    அண்ணா வரளாறை முறையாக ஆரம்பித்தீர்கள் . ஆனால் அதை இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் YAWE என்பதற்கும் EL என்பதற்கும் உள்ள சரியான விளக்கத்தை பெற்றிருக்கலாம். ஏனென்றால் EL அல்லது எலோஹிம் என்பது தேவன் என்பதை குறிக்கும்.மேலும் யாவே என்பதும் தேவனையே குறிக்கும் . எனவே EL / YAWE என்ற தேவன் யூதர்களுக்குறிய தேவன் மட்டுமல்ல முழு மனித குலத்துக்குமான தேவன். உங்களுக்கும் அவரே தேவன் அவரே அண்ட சராசரங்களையும் சிருஷ்டித்தார்.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Рік тому +1

      யார் அந்த தேவன்

    • @kandharajmeshakkandharajme4576
      @kandharajmeshakkandharajme4576 Рік тому +3

      இவருக்கு ஆது தெரியாதும்மா

    • @mariaponniah390
      @mariaponniah390 Рік тому

      ஆபிரகாமின்தேவனும் ஈசாக்கின் தேவனும் இஸ்ரவேலின் தேவனும் ஆக இருக்கும் யெகோவா தேவனே அவர். யூதர்களும், உண்மையான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இவரைத்தான் ஒரே உண்மையான தேவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். யெகோவாதான் பூமியையும் அதன் ஜீவராசிகளையும் படைத்தவர்.
      யெகோவாவின் நாள் நெருங்கி வருகிறது. Please be ready!

    • @மலையோரவிவசாயிகள்பேரவை
      @மலையோரவிவசாயிகள்பேரவை Рік тому

      ​@@gouthamangouthaman9158நீ சுவாசிக்கும் மூச்சாய் இருப்பவர்...

    • @georgedavid1242
      @georgedavid1242 Рік тому

      @@gouthamangouthaman9158 yehweh

  • @starcworld3991
    @starcworld3991 Рік тому

    Enna bgm potrukeenga? Adikadi varuthub😅.. nalla irukku

  • @DavidravichandarDavidrav-ue9ll

    ஏல்.ஏலோயிம்.யாவே.யோகவா.எல்சடாய்., பிதாவாகிய தேவன் கர்த்தர்.இதல்லாம்.ஒரே.தேவனின்.நாமங்கல்.அவருக்கு.ஆயிரம்.நாமங்கல்.பிரதர்.இதையும்.அரிந்துக்கொள்ளவும்.பிரதர்.

  • @Roobanjesus
    @Roobanjesus Рік тому

    Romba nalla irundhuchu yangala Vida neega romba adhigama padichi irukiga brother yanna ninacha waste thonudhu. God bless you brother

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 Рік тому +5

    நம் மண்ணிற்கும் மக்களுக்கும் தொடர்பில்லாத கதை.
    எனினும் சுவாரஸ்யமாக உள்ளது.
    உங்கள் கடின உழைப்புக்கு நன்றி.வாழ்துக்கள்.

    • @xenodidace9491
      @xenodidace9491 Рік тому +3

      Hindu mathathin aaniverum youthargal thaan Rama yengira peyar indrum youthargalidathil irukirathu muthan muhal Nandiyai vazhipattathu youthargal thaan hindu mathathin pazhakkavazhakkangal youthargal idathil indrum irukku

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 Рік тому

      ​@@xenodidace9491poda paithiyam

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Рік тому

      ​@@hanumanthagnostic4402😂😂 yov poya angitu. Therlana summa irukanum.

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Рік тому

      ​@@xenodidace9491 nee crt aa sonna bruh

  • @abnerwigglesworth557
    @abnerwigglesworth557 8 днів тому

    Good work brother.... Partial Historic View.... Please get complete evidences.

  • @DR-vy3km
    @DR-vy3km Рік тому +12

    Nice effort brother, I can't understand one thing, views r 64 k but likes only 3k, guys pls respect this man's effort and like the video, he is spending his own time to educate us 🥰 I liked and respected this video

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 Рік тому

      Not many likes. It's simple... He is biased... Anti hindu / anti Indian.

  • @mr_matt_black
    @mr_matt_black 24 дні тому

    1:52 அவரு தான் உண்மையான கடவுள் உலகத்தை உருவாகியவர். By his Voice(word) Lord Jesus 🙏 ♥️
    BELIEVE IN HIM YOU NEVER PERISH ❤

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Рік тому +4

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 36 хвилин тому +1

    Nice keep it up 👍🏿

  • @ajinthsfishpetscare1419
    @ajinthsfishpetscare1419 Рік тому +5

    You are speak totally wrong❌❌.. As a jew myself, El means 'God' and YHWH is name of God.. Speak if you know right otherwise don't speak.. Do not chant the Creator's name in vain.. He is Almighty God.. He is one.. He deserves respect.. He is the creator of this heaven and earth that you see and you, the human being. He is holy.. He is not an idol.He does not have any idol.he is not human..He is the only true God..He is always living God..

    • @AbdulRehman-j6q9h
      @AbdulRehman-j6q9h 7 місяців тому

      That's ok why do you Jews rejected Jesus and muhammed (peace be upon them) they are messengers of God will god forgive your people.

  • @elango.velango.v
    @elango.velango.v Рік тому

    உங்களின் சிறப்பம்சமே உண்மையான வரலாறை கூறுவது தான் உண்மையின்படி பேசுபவர் யாரும் உங்கள் மீது கோபப்பட மாட்டார்கள்

    • @georgedavid1242
      @georgedavid1242 Рік тому

      Varalaru thavara sollathal தான் part 3 innu release agala?? Read all comments

  • @sadha6863
    @sadha6863 Рік тому +142

    கதைகளை கதைகளாக பார்த்தால் மக்கள் அமைதியாக வாழ்வார்கள் 😅

    • @ngbaladvillanzz2076
      @ngbaladvillanzz2076 Рік тому +8

      😂😂😂 well said.

    • @savitha21177
      @savitha21177 Рік тому +4

      Arumai....👍

    • @estherrani1330
      @estherrani1330 Рік тому +5

      Idhulla naraiya thappu irukku yehova god only creator aarambathilirumdhu yehova god than irukaar

    • @savitha21177
      @savitha21177 Рік тому +21

      @@estherrani1330 உண்மை என்று நம்புவதால் தான் இவ்வளவு உயிர் சேதம்...

    • @estherrani1330
      @estherrani1330 Рік тому +5

      Ellorum anbaai irukanum nu thaa yehova god Jesus Christ aa indha ulagathuku anupunamga but they didn't accept Jesus adhunaala than Ella problem

  • @Rahulpazhani
    @Rahulpazhani 2 місяці тому +1

    25:18 kadasila kozhapitinga bro.. yavaisn different from judaism?

  • @vijikumar4647
    @vijikumar4647 Рік тому +5

    ஆழமான செய்தி தரமான முறையில் பின்னால் உழைப்பு உழைப்பு உழைப்பு..❤ i loved your hard work sir..

  • @AnanthramEL
    @AnanthramEL Рік тому

    Thanks!

  • @RenzEditz_07
    @RenzEditz_07 Рік тому +5

    அருமையான பதிவு. Great salute for your efforts❤

  • @karthikeyans9393
    @karthikeyans9393 Рік тому +5

    This series makes it more interesting.. please continue until the closure

  • @johnsamson5790
    @johnsamson5790 Рік тому +11

    I appreciate your work 👍🏻👍🏻👍🏻, As I'm Christian, u explained 90% correct....

    • @Drouxinjinh
      @Drouxinjinh Рік тому

      God bless you brother 🙏🏻🙏🏻✝️☝🏻🙌🏻

  • @ppk7000
    @ppk7000 Рік тому +8

    Christians , Muslims, Jews.. All worship the same god. But fight for their religion.

    • @abdulajish2925
      @abdulajish2925 Рік тому +3

      Jews-->christian-->muslim
      Jews kootathirku nabiyaga vandhavar Moses (pbuh)
      Christians ku nabiyaga vandhavar jesus(pbuh)
      Muslims ku nabiyaga vandhavar mohamed(sal).
      Andha kalathil tholai thodarbu saadhanangal kidaiyadhu adhanala ovvoru kootathukum thanithaniya nabimargal vandhirupargal.
      Vadivel comedy dialogue onnu irukumla vadivel sombula thanni kettuparu aanal adhu thanga sombu irundhdhan mapla kalyanam pannuvaram adhumari kaalapokula maaridum bro... Mathavanga manasa pun paduthirundha sorry. Enaku thoninadhai sonnen

    • @Ibn_Safiyullah
      @Ibn_Safiyullah 6 місяців тому

      16 நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில், அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.
      எரேமியா 7:16
      17 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?
      எரேமியா 7:17
      18 எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள், அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.
      எரேமியா 7:18
      19 அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
      எரேமியா 7:19
      20 ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும், அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
      எரேமியா 7:20

  • @jobabrahamabi1725
    @jobabrahamabi1725 Рік тому

    Excellent explanation brother God bless you richly 🔥💪🌹❤️

  • @Deva_thoughtss
    @Deva_thoughtss Рік тому +42

    இந்த உலகத்தில பல கடவுள்கள் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரே கடவுள் தான் . பல கடவுள்கள் இருந்தால் கடவுள்களுக்கு இடையே தான் சண்டைகள் நடக்கும். அப்படி நடந்திருந்தால் இந்த உலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும்

    • @sadamsharif
      @sadamsharif Рік тому +6

      That's what Islam also says. It is only one God

    • @ragulragul397
      @ragulragul397 Рік тому +2

      கடவுளை நீங்கள் தான் வழிபடுகிரிர்கள் எந்த கடவுளும் ஏன்னை வந்து வழிபாடு என்று சொல்லவில்லை மனிதன் தன் கடவுளை தேர்ரவு செய்து வழிபாடு செய்கிரன் மிருகங்கள் அப்படி இல்லை கடவுளை தேடுவது கடினமான ஒன்று அது முடிவில்லாமல் தன் போகும்

    • @eakalaivan839
      @eakalaivan839 Рік тому +1

      @@ragulragul397 is j

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Рік тому +1

      ​@@sadamsharifya!but god has no name. Man's give name to god

    • @sadamsharif
      @sadamsharif Рік тому +2

      @@karunanithikaruna55 that's what allah means bro... Allah is arabic word which means God. It's not the name of God.

  • @அளவடிக்காத

    சகோ சூப்பர் நான் யாழ்ப்பாணத்தில இருந்து
    உங்களுடைய வீடியோ சூப்பர் வரலாற்று விடயங்கள் சிறப்பா சொல்லிறிங்க உங்கள பாத்து தான் நானும் youtube channel தொடங்கினன் me & my partner ceylon thamizhachi food travel முடிய அளவுக்கு புதுசாவும் உண்மை இருக்கிறோம்

  • @francisleo4137
    @francisleo4137 Рік тому +8

    Hats off to your efforts really i know how the efforts u had taken 😮😊😊😊

  • @chozhanthevan
    @chozhanthevan Рік тому +1

    ஒரு இனத்தின் வரலாறு தெரிந்தால் தான் அந்த இனத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும். அந்த கூற்று படி யூத இன வரலாறு கூறியது சிறப்பு ❤❤

  • @shaikabdullah6626
    @shaikabdullah6626 Рік тому +3

    தயவு செய்து சேகுவேரா வரலாறு போடுங்க 🙏

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 Рік тому

    Great effort hats off welcome more such video it will be eye opener for people.

  • @whysoseries9210
    @whysoseries9210 Рік тому

    Bro black Rock company paththi full video podunga

  • @kandharajmeshakkandharajme4576

    பிரதர் பரவாயில்லை...சரித்திரம் கொஞ்சம் தெரிந்தாலும் கதையும் நல்ல நுழைத்துள்ளீர்கள் அருமையாக ஜோடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    • @kandharajmeshakkandharajme4576
      @kandharajmeshakkandharajme4576 Рік тому +2

      இதைப்பற்றி தெரியாதவர்களுக்கு ஆச்சரியம் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தவர்களுக்கு உனன்னுடையது கதையும் வரலாறும்.{...சரியா

    • @mariaponniah390
      @mariaponniah390 Рік тому +1

      உண்மையை ஆராய்ந்தறியுங்கள்!

    • @tlmovieshorts6215
      @tlmovieshorts6215 Рік тому +2

      ​@karthikeyanatஎன்னடா வரலாறு அவே சொன்னது பூர அவே சொந்த சரக்கு அவனுக்கு வேண்டியத பைபில்ல இருந்து எடுத்துக்குட்டா

  • @giddysukumar5889
    @giddysukumar5889 Рік тому +1

    BRO GOOD PRESENTATION. THANKS FOR SPENDING TIME READING BIBLE AND SOME ASPECTS OF THE BIBLE. THERE ARE A LOT GOOD POINTS IN YOUR PRESENTATION. HOWEVER THE BIBLE PERPECTIVE IS DIFFERENT THAN WHAT YOU HAVE PRESENTED. BIBLE STARTS WITH CREATION OF THIS WORLD AND ADAM / EVE AND FALL OF HUMAN BEINGS. GOD / YAWEH CALLS ABRAHAM AS A MAJOR STEP IN THE JOURNEY OF SOLUTION FOR THE PROBLEM OF SIN. THERE IS ABUNDATANT OF SPRIRITUAL ASPECT IN THE BIBLE.

  • @peterandrew4817
    @peterandrew4817 Рік тому +11

    Boss el - shaddai means God almighty in Hebrew...El means God ...Yahweh oso God ...all 7 names but all mention one that is God

    • @AJPrabhu-b5t
      @AJPrabhu-b5t Рік тому +2

      Please wait until he finishes the series or biblical events in the series.

    • @deepdeepu4276
      @deepdeepu4276 Рік тому +4

      This guy is unable yo do good research before talking.
      No one asked him to do a video about things he's totally unaware of...

    • @AJPrabhu-b5t
      @AJPrabhu-b5t Рік тому +3

      @@deepdeepu4276 yes, you are correct. He should not have touched El, or Yahweh. If he wants to talk about israel he can talk about their history but if he wants to talk about El, Yahweh etc it needs more than years to understand by studying or researching on his own or he need belief and should have knowledge about new testament where he can find a brief explanation of old testament.

  • @kumarsuper9249
    @kumarsuper9249 Рік тому

    Exllent.. good 👍👍👍.ia m weighting 3 videos

  • @sabarigirish8175
    @sabarigirish8175 Рік тому +3

    Jean bidel Bokkaasaa pathi video podunga (11 times) kekuran

  • @karthickparameswaran4993
    @karthickparameswaran4993 Рік тому

    super informative ji , very diffrent and really providing histroical points of jews which is not told by anyone

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh Рік тому +3

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

    • @AriffiqbalS
      @AriffiqbalS Рік тому

      Mr tamilan channel eriku paru ga

  • @smileplease7611
    @smileplease7611 2 дні тому

    அனைத்து கடவுளும் ஒன்றுதான் எல்லோருக்கும் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்க கெட்டது செய்தால் அதற்குண்டான பலன்கள் தான் வரும்

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Рік тому +30

    El-shadai சர்வ வல்லவர்
    El-ohim எங்கும் நிறைந்தவர்
    El-Eliyon தூயவர்

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 Рік тому

      El-Eliyon தூயவர் என்பது பொருள் இல்லை. உயர்ந்தவர் என்றே பொருள் .நினைக்கிறேன்.

    • @JaiDinesha
      @JaiDinesha Рік тому +1

      Apdi orama poi utkarunga pa😂

    • @Cerubhabel
      @Cerubhabel Рік тому

      ​@@JaiDinesha sir ! there are tons of misleading narrations I could find here in this video ! An historical topic should be approached through cultural aspects 😊 ! I'm a big fan of big Bang bogan but I cannot agree on this particular topic because there were plenty of errors in his research and development . I would love to explain if anyone is interested

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 Рік тому

      Poi umb@u

  • @barakmuhammed6791
    @barakmuhammed6791 Рік тому +2

    Bro... varalaru thirikka pattu irukum.. please refer and study Quran.. chapter 2 About Cow, chapter 19 About Maryam Jesus and you can refer more about Moses..

  • @funblogwithavin8910
    @funblogwithavin8910 Рік тому +15

    தமிழர்களின் ஆசீவகம் வரலாறு வேண்டும்.....❤

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Hello Dark wep , anonymous Hacker, Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @interludes1958
    @interludes1958 Рік тому +4

    Bro very interesting content... I am big fan of Egyptian civilization.... I am born as Christian but now non believer if gods... but I have a doubt why Judaes have to fight with Egypt... because bible is built on this story

    • @_.Ash.._
      @_.Ash.._ Рік тому

      if that's your doubt you haven't even read the Bible before...you probably born in a christian family and thought it is cool to be atheist and stopped believing in God😂

    • @Drouxinjinh
      @Drouxinjinh Рік тому

      Thappu panitiye govalu

    • @benediction5174
      @benediction5174 Рік тому +3

      Turn to the LORD, There is a Judgement day before you

  • @rsivakumar75
    @rsivakumar75 Рік тому

    Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому +10

    இவர்தான் ஒரே கடவுள். ஆதாமைப் படைத்தவர். ஆதாமிற்கும் அவர் வழிவந்தவர்களுக்கும் அறிமுகமானவர். ஆதாம், ஆபேல், காயீன்,…நோவா,..ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல், யூதா, கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் எல்லாருக்குமே இவர் அறிமுகமானவர்.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Muslims worship a different god Allah who is not God of Bible. Quran was created taking stories from Bible.

    • @abdulajish2925
      @abdulajish2925 Рік тому

      True

    • @rajwilliams3768
      @rajwilliams3768 Рік тому

      @@abdulajish2925 இஸ்லாமியா்களுக்கு இதில்
      சம்மந்தம் இல்லை கிபி 600
      அறிமுகமானது முகமதுவால்

  • @Haripsy
    @Haripsy Рік тому

    HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..

  • @Drouxinjinh
    @Drouxinjinh Рік тому +8

    Totally brilliant presentation brother. God bless you ✝️🕉️🔯🙌🏻

  • @parthyg6082
    @parthyg6082 Рік тому

    Aseevaga kazhuvetram pathi video podunga bro plz

  • @savitha21177
    @savitha21177 Рік тому +8

    இதற்கு தான் விவேகானந்தர் உழைப்பே கடவுள்...
    கதைகளை, பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் எவ்வளவோ வேதனைகளை தடுக்கலாம்....

    • @diwaharraju6304
      @diwaharraju6304 Рік тому +1

      @savitha21177 antha viveganathan ye naduvula maathitangama

  • @suganthibruno4711
    @suganthibruno4711 Рік тому

    Very very nice presentation brother. Good effort. God bless you. Keep rocking

  • @sasidharan372
    @sasidharan372 Рік тому +5

    Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls

  • @parthibana3955
    @parthibana3955 Рік тому

    Great work behind this video. Hats off brother. Jesus bless you.

  • @ShahulHameed-tf6hp
    @ShahulHameed-tf6hp 3 місяці тому +3

    ஆதாம் ஆபிரகாம் மோசஸ் ஜீசஸ் முகமது நபி இவர்கள் அனைவரையும் இறை தூதராக அனுப்பிய ஒரே இறைவன் அல்லாஹ் மகத்துவ மிக்கவன் மாபெரும் பேரரசன்

  • @malathid3494
    @malathid3494 Рік тому +1

    ஆவியாக தேவனுக்கு ரூபம் ஒன்றும் இல்லை.

  • @clemjas
    @clemjas Рік тому +10

    Bro nice video a good thought from a worldly perspective you studied a lot in Bible than many Christians, but you skipped a lot part like exodus 20 like God said "I am the only God and don't worship other gods". And you told in 24:07 that Elijah did this with kings support but after that incident he was afraid of king and ran away.

    • @AJPrabhu-b5t
      @AJPrabhu-b5t Рік тому

      Bogan trying to make a statement that Bible was written by fake historians, it's his perception. But, we don't let this video. We will counter it with proof. But, he is pure atheist the channel name itself a proof he believes the myth of bigbang

    • @sanjays3984
      @sanjays3984 Рік тому +2

      However, he said 99.9% so to accept the truth of history.

    • @georgedavid1242
      @georgedavid1242 Рік тому

      @@sanjays3984 yehweh god valipadura priests ah apo irukara kings kill pannaga,
      பதிலுக்கு god Elijah ah mulama than ஒரு true godnu proof panni opposite priest ah mudichudaru

    • @clemjas
      @clemjas Рік тому

      @@sanjays3984 if he has quoted from Bible you must take the full bible into context taking some part leaving other parts are not good

    • @sanjays3984
      @sanjays3984 Рік тому

      @@clemjas he just taking the small part in Bible not everything.
      That's manipulated.
      The Bible is not written by Jesus .
      There will be some crt things and some manipulated things.
      Even In valmiki ramayana to portray a villain as ravan they made more fitting to show him badass.
      But ravan is a legendary scholar in the ancient world.
      My one of the inspirations.

  • @sundarmcse
    @sundarmcse Рік тому +2

    Very detailed analysis and explanation. Appreciate your great work 👏

  • @Jijooui
    @Jijooui Рік тому +14

    அண்ணா இது மிக மிக தவறான தகவல் அண்ணா
    யூதர்களும் இஸ்லாமியர்களும் உலக மக்கள் அனைவரையும் மேலும் அனைத்து வானங்களையும் படைத்த உருவமற்ற ஒரே இறைவனை தான் வணங்குகிறார்கள்
    Exalted is He and high above what they describe.
    Surah 6 Al-An'am
    Verse_100
    Al quraan

    • @AJPrabhu-b5t
      @AJPrabhu-b5t Рік тому +7

      நீங்கள் கூறுவது சரிதான், ஆனால் அதில் சில மாற்றங்கள் உள்ளன. யூதர்கள் நன்றி உணர்வு இல்லாதவர்கள். தங்களுக்கு ஏதாவது துயரம் நேரும் போது மட்டுமே இறைவனை நாடுவர். அந்த துயரம் துடைக்கப்பட்டபின் இறைவன் என்றால் என்ன என்று கேட்கும் தன்மையுடையவர்கள்.

    • @Jijooui
      @Jijooui Рік тому +7

      @@AJPrabhu-b5t யூதர்கள் இறை கட்டளைக்கு மாறு செய்தவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை

    • @estherrani1330
      @estherrani1330 Рік тому

      Correct Jews first lirumdhe yehova god mattum vanamgunaamga

    • @ykuo3303
      @ykuo3303 Рік тому

      Neethiman oruthanum ulagil illanu eluthi irukirathe

  • @sundars2187
    @sundars2187 Рік тому

    Super bro waiting for next episode 👍🎉

  • @rahulchandar1908
    @rahulchandar1908 Рік тому +5

    Yava pathi potingila bro appo murugan history pathium podunga

    • @SrinathNanthakumar
      @SrinathNanthakumar Рік тому

      Yean ippa Murugan sunniya oombura

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 6 місяців тому

      Aavin kudiyon endraal aavi enbadhu karuppu aavi vellai aavi protron alladhu nutron ongudhal+ alladhu olidhal- karthikeyon enbadhu kar endraal karuppu thi endraal neruppu velicham alladhu vellai keyon endraal seiyal puribavan
      '"Seiyyon'" protron nutron
      Irandaiyum inaithu
      Seiyal purindhu irandaiyum thagarkum thagu porul murugar
      Thagarthapin velivarum porul electron alladhu siva andha sivan seiyyonin oru shakthi sivanin vaganam pasu
      Avarin asthiram pasupadhasthiram(thirisoolam)
      Seiyyonin vaganam gajam asthiram gajapadhasthiram(vel)
      Andha asthiramthan valimaiyana asthiram
      Sivanukku theriyum thanverum pancha boodhan endru
      Aaravadhu bhoodhamana seiyyon vandhal mattumthan arakargalai alikka mudiyum endru thavathil irundhar andha
      Thavaru pudhalvar vandhaar alithaar kaathar padaithaar
      Kama devanai vandhadhume alithaar kaaranam ka endral vellai ma endraal karuppu padaippu thathuvam indha padaippu thathuvathin kadavul kama devan andha devan arakkargalai mattum padaithu kondu irundhadhu andha Ella valla iraivar andha devanai erithu alithu piragu andha devanukku
      Maru pirappu thandhu nalladhu kettadhu irandaiyum padaikka shakthi thandhadhu
      Ella vatraiyum padaitha kadavulukku sivanum pillaithan surapadmanum pillaithan adhanalthan sooranai alikkamal sevalakki thankudave vaithukondar mayil,aadu,yaanai,paambu,etc
      Thavaru irundhaal manniyungal
      Murugarai patri koorinaal koorikondre
      Irukkalaam en endraal
      Avar en thandhai avarin
      Mindhai

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 7 місяців тому +1

    Good speech keep it up 👍🏿

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 Рік тому +39

    உழைப்பை விட, உடல்நலம் முக்கியம் போகரே... நலமாக உள்ளீர்களா?

    • @anand.Srinivas
      @anand.Srinivas Рік тому +2

      அவன் போகர் இல்ல புரோக்கர்

    • @sanjays3984
      @sanjays3984 Рік тому

      Unmaiyana varalaru kasaka than saium.
      Kannal kanpathu poi kathal katpathu poi thivara visaripatha mai na patha Thula evaru sollurathu nalla match akuthu.

    • @12ghost1212
      @12ghost1212 Рік тому +2

      ​@@anand.Srinivaswhy back burning 🤔🤔

    • @balasubramanian6126
      @balasubramanian6126 Рік тому

      Anna pls thyavu senji idha pannathinga

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Рік тому +1

    IF EXPLAINING IS A ART . SAM BRO IS PICASSO OF IT ❤❤❤❤❤❤❤❤

  • @venkateshraja8980
    @venkateshraja8980 Рік тому +3

    Bro history of movie video Podunga bro

  • @BjRjfamily
    @BjRjfamily 2 місяці тому

    தமிழர்களின் வரலாறும்... யூதர்களின் வரலாறும் ஒன்றாக இருப்பது நிதர்சனம்

  • @rhodabenjamin3464
    @rhodabenjamin3464 Рік тому +5

    Anyway the whole world came to know that Bible is100% true.

    • @jeffreyJavad
      @jeffreyJavad Рік тому

      Which version. I am interested to study the true version

    • @Drouxinjinh
      @Drouxinjinh Рік тому +1

      @@jeffreyJavad a goat ate the Quran. As quoted by Aisha

    • @jeffreyJavad
      @jeffreyJavad Рік тому +1

      @@Drouxinjinh really ? As long as its not a mocking clown 😂

    • @Samtube123
      @Samtube123 Рік тому

      Which version???? The version which was created by human being ??? Very soon prophet isa (alai) Jesus resurrection will happen. Then you guys will know whether he is god or son of god or only messenger of god.

  • @Brooklyn-002
    @Brooklyn-002 Рік тому +1

    Playback speed 1.25× la potu keluga illana vidinjirum 😂

  • @mohamedsahal4934
    @mohamedsahal4934 Рік тому +9

    What you said on pronunciation of names is wrong
    Actually these names Abraham Moses Jesus Ellijay Issac Adam eve are all English pronounced actual pronunciation is very similar to quranic pronunciation for eg
    arabic = hebrew = bible english
    Ibrahim = abr ra heem = abraham
    Musa = mushae = moses
    Aadham = aadham = Adam
    Hawwa = khawwa = eve
    Ishaq = ishhaaq = Issac
    Dawoodh = dhaweedh = David
    Yusuf = yoshouf = Joseph
    Isa = yesha = Jesus
    Haroon = Aaroon = Aron
    Mariyam = maariyah = Mary
    iliyaas = illeyash = ellejah
    So pls try reading these history from everyone's perspective and present the pov of all three religions
    You have mixed the biblical records and Historic records and tried to connect the concept of gods
    Actually the worship of cow was prohibited by Moses while exodus
    And u need to read the same historical events from Torah Bible and quran and present that these are each ones statement but you using your own perspective in this narration.. you have your rights to express your opinion but tell its your opinion not in the name of history what ever you told about El and yaweh is biblically also wrong

    • @shyamraa
      @shyamraa Рік тому

      The Arabs & Indian pronunciation is more accurate but these new converts use only European "standards" to define Eastern History.
      Look at pics all show the ancient Israeli as Europeans. 😂

  • @Citizen1578
    @Citizen1578 Рік тому +2

    உண்மையை உரைத்தமைக்கு நன்றி❤

    • @kandharajmeshakkandharajme4576
      @kandharajmeshakkandharajme4576 Рік тому

      இதுவே உண்மைன்னு உண்மையை என்னவென்று சொல்லுவீர்களா