I am from Saudi Arabia.. கவலைபடாதிங்க சிஸ்டர்..கண்டிப்பாக விரைவில் வந்துருவாங்க நான் உங்கள் தம்பிக்காகவும் மற்றும் பிடிப்பட்ட அனைவருக்காகவும் கடவுளிடம் வேண்டு கொள்கிறேன்
சிஸ்டர் நீங்க அழுவாதீங்க வீட்டை பார்த்துக்கோங்க உங்க தம்பிங்க இரண்டு பேருக்கும் யாருக்கும் உங்க தம்பிங்க கூட போன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எதுவும் ஆகாது நீங்க கவலைப்படாதீங்க நீங்க தைரியமாக இருந்தால் வீட்டை பார்க்க முடியும் அவங்களும் நல்லா இருப்பாங்க நீங்க அப்பா அம்மா தைரியமா வச்சுக்கோங்க அவங்க சீக்கிரம் வெளியே வந்துருவாங்க அதுவரை நீங்க தைரியமா இருக்கணும் நாங்க எல்லாம் பிரேயர் பண்றேன் சிஸ்டர் தைரியமா இருங்க சிஸ்டர் எதுக்கும் கவலைப் படாதீங்க
🙏🏼✝️🙏🏼🤲🏼🧎🏼♀️✝️🤲🏼🧎🏼♀️ கர்த்தர் உங்கள் தம்பியை காப்பாற்றுவார் உங்கள் அம்மா அப்பாவை சமாதானப் படுத்துங்கள் கவலை வேண்டாம் நான் மலேசியாவில் இருக்கிற உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் 😔😔🙏🏼✝️🙏🏼
நான் உங்கள் வீடியோக்கு comments போட்டது இல்லை ஆனால் இந்த வீடியோ பார்த்துட்டு எதுவும் சொல்லாமல் போக முடியல கவலை படாதிங்க கண்டிப்பா உங்க தம்பிகள் நல்ல படியா சிக்கிரமா திரும்பி வருவாங்க கடவுள் காப்பாத்துவார்
இதுவரை உங்களை வீடியோவில் சிரிப்பாகவும் சந்தோஷமாகவும் தான் பார்த்திருக்கிறேன்... கவலைப்படாதீர்கள் சகோதரி... இறைவன் உங்கள் குடும்பத்தாரை கைவிட மாட்டான்... தைரியமாக இருங்கள்
தங்கச்சி கவலைப்பட வேண்டாம் நாங்களும் வவுனியாதான் பெலிஸ்காரர்கள் ஒரு பிரச்சனையும் வராது sorry தங்கச்சி நான் London இருக்கின்றனர் கவலைப்படாமல் அம்மா அப்பா வை கவனமாக பார்க்கவும் நான் உங்கள் வீடியோ தவறாமல் பாக்கிரநான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதை மட்டும் வீடியோ எடுக்கலாமா போய் பிள்ளைகளை பாருங்கள் ஆனால் இப்போ பயப்பட தேவையில்லை இலங்கை அரசு விரைவில் விடுவார்கள் அவர்கழுக்கு சாப்பாடு நீ கொடு இந்த நேர்லத்தில் பிச்சை எடுக்காதே.
அண்ணி கவலை படாதீங்க அண்ணி அம்மா அப்பா பார்க்கையில் ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணி.கண்டிப்பா தம்பிங்க இருவரும் கூடிய விரைவில் வீட்டுக்கு வந்திடுவாங்க அண்ணி .😮😮😮.
எனக்கு தூத்துக்குடி கனிமொழி அம்மா கிட்ட நீங்க எனக்கு இந்த பெட்டிஷன் கொடுத்தீங்கன்னா தமிழ்நாட்டு முதலமைச்சர் வந்து இந்த நடவடிக்கை எடுப்பாங்க கடலில் வந்து நிறைய இந்த மாதிரி இலங்கை காரங்க வந்து தமிழ்நாட்டு காரங்களைமரஸ் பண்ணி வச்சு இந்த மாதிரி ரொம்ப இது பிரச்சனை பண்றாங்க இது எதுக்காக அப்படி செய்றாங்கன்னு தெரியல ஆனா நீங்க வந்து கடலுக்கு போறீங்க அப்படின்னா நம்ம எல்லையை எல்லையை மீறி அந்த பக்கம் போறதுனால தான் அவங்க பிடிக்கிறாங்கமுடிஞ்ச அளவுக்கு நம்ம அதுக்குள்ளே இருக்குறதுக்கு முயற்சி பண்ணுங்கநீங்க வந்து முதலமைச்சருக்கு பெட்டிஷன் குடுங்க அவங்க தான் இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க முடியும் அப்படி இல்லைன்னா உங்களுடைய மாவட்ட கலெக்டர் இல்ல உங்களுடைய அமைச்சர்களோ யாராவது இருந்தாங்கன்னா அவங்க கிட்ட போய் நீங்க நேரா இது பண்ணீங்கன்னா அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க
இயேசப்பா தம்பிங்களை கூட்டிண்டு வருவார்😊❤
ஏழைகளை என்றுமே இறைவன் கை விட மாட்டார்... நம்பிகளும் மற்றவர்களும் நலமுடன் வீடு வருவார்கள்.
I am from Saudi Arabia..
கவலைபடாதிங்க சிஸ்டர்..கண்டிப்பாக விரைவில் வந்துருவாங்க நான் உங்கள் தம்பிக்காகவும் மற்றும் பிடிப்பட்ட அனைவருக்காகவும் கடவுளிடம் வேண்டு கொள்கிறேன்
🙏 முருகா அவங்க தம்பி வீட்டுக்கு வந்துரனும்
கவலை வேண்டாம் சகோதரி சுமி. கருணையின் கடவுள் நிச்சயம் கருணை காட்டுவார். உங்கள் கவலையில் நாங்களும் பங்கேர்கிறோம்.
கவலைப்படாதீங்க ரெண்டு பேருமே சீக்கிரமா வந்துருவாங்க அக்கா
தயவு பன்னி அழவேண்டாம் எல்லைய தாண்டி போனா பிடிப்பாங்கள் பிறகு விட்டுவாங்கள் இப்போதைய சனாதிபதி நல்லவர்
சிஸ்டர் நீங்க அழுவாதீங்க வீட்டை பார்த்துக்கோங்க உங்க தம்பிங்க இரண்டு பேருக்கும் யாருக்கும் உங்க தம்பிங்க கூட போன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எதுவும் ஆகாது நீங்க கவலைப்படாதீங்க நீங்க தைரியமாக இருந்தால் வீட்டை பார்க்க முடியும் அவங்களும் நல்லா இருப்பாங்க நீங்க அப்பா அம்மா தைரியமா வச்சுக்கோங்க அவங்க சீக்கிரம் வெளியே வந்துருவாங்க அதுவரை நீங்க தைரியமா இருக்கணும் நாங்க எல்லாம் பிரேயர் பண்றேன் சிஸ்டர் தைரியமா இருங்க சிஸ்டர் எதுக்கும் கவலைப் படாதீங்க
உங்கள் மீனவனுக்கு இலங்கையில் இருக்கும் தவகரனுடன தொடர்பு இருக்கிறது அல்லவா அவரைத் தொடர்பு கொண் டால் மேலும் விபரங்கள் அறிய முடியும் அல்லவா
🙏🏼✝️🙏🏼🤲🏼🧎🏼♀️✝️🤲🏼🧎🏼♀️ கர்த்தர் உங்கள் தம்பியை காப்பாற்றுவார் உங்கள் அம்மா அப்பாவை சமாதானப் படுத்துங்கள் கவலை வேண்டாம் நான் மலேசியாவில் இருக்கிற உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் 😔😔🙏🏼✝️🙏🏼
நான் உங்கள் வீடியோக்கு comments போட்டது இல்லை ஆனால் இந்த வீடியோ பார்த்துட்டு எதுவும் சொல்லாமல் போக முடியல கவலை படாதிங்க கண்டிப்பா உங்க தம்பிகள் நல்ல படியா சிக்கிரமா திரும்பி வருவாங்க கடவுள் காப்பாத்துவார்
ஆமா நல்ல ஐடியா யூடியூப்பர் தவக்கரனைதொடர்புகொள்ளுங்கள்.தகவல்கிடைக்கும்
சுமி அக்கா அழாதீங்க உங்க தம்பிங்களுக்கு ஒன்னும் ஆகாது சீக்கிரம் வந்துவிடுவார்கள் அக்கா
உங்க தம்பிகளை கர்த்தர் காப்பற்றவார் அம்மா அப்பா இரண்டு பேருக்கும் தைரியம் சொல்லவும் கவலை வேண்டாம்
இதுவரை உங்களை வீடியோவில் சிரிப்பாகவும் சந்தோஷமாகவும் தான் பார்த்திருக்கிறேன்... கவலைப்படாதீர்கள் சகோதரி... இறைவன் உங்கள் குடும்பத்தாரை கைவிட மாட்டான்... தைரியமாக இருங்கள்
🙏🏼✝️🙏🏼🤲🏼✝️🤲🏼🧎🏼♀️ கர்த்தர் உங்களை கைவிடமாட்டார் கவலைப்படாதீர்கள் சகோதரி நான் மலேசியாவில் இருக்கிற கர்த்தர் உங்கள் சகோதரனை காத்துக் கொள்வார் சீக்கிரம் வருவார்கள் 😔😔🙏🏼🙏🏼
Jebama jeyam ,sumi ungalukkaga nanum dewanitathil jebiklran thampi renduparum seekkirathil vandhuruvanga kavalaipada vendam,Amma appavukku aruthal sollunga thairiyamai Yesuvilmal namppikkai vaithu Jebam pannungal devanale mudiyatha kariyam onrum illai Hallaluya amen
சுமி கவலைப்படாதீங்க 🙏🙏🙏🙏🙏
Don't worry Sumi. Thambigal seekiram vandhuduvanha. God bless you
கவலை படாதீங்க அக்கா உங்க தம்பிக்கு ஒன்னும் ஆகாது சீக்கிரம் வந்திடுவாங்க
Om Sai Namah😊
Romba kashtama irukku kashta padathibga sariyagidum God bless your brother s
கவலைபடவேன்டம்.சுமி.கர்தர்உதவிசெய்வார்ஜெபிக்கிரேம்
கவலைப்படாதையுங்கோ உங்கள் தம்பிகள்மட்டும் இல்லை எங்கள் தம்பிகளும்தான் நாங்கள் அவங்களுக்காக மன்றாடுவோம் வந்துடுவாங்கள்
நீதான் பெரிய பணக்காரரிய நீ கொடுத்து உதவவேண்டிதுதான
😢😢😢 சும்மா இருங்கப்பா அவுங்க இருக்கும் நிலைமை தெரியாம இப்படி பேசி கஷ்ட்டம் தெரியாம பேசாதீங்க 😢😢😢
Aiyappa intha kudumpattha kappatthavenum❤❤❤❤❤
தங்கச்சி கவலைப்பட வேண்டாம் நாங்களும் வவுனியாதான் பெலிஸ்காரர்கள் ஒரு பிரச்சனையும் வராது sorry தங்கச்சி நான் London இருக்கின்றனர் கவலைப்படாமல் அம்மா அப்பா வை கவனமாக பார்க்கவும் நான் உங்கள் வீடியோ தவறாமல் பாக்கிரநான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Onnum agathu pls god erukanga unga brothers varuvanga pls don t cry amma appa
🙏சீக்கிரம் வரனும் கடவுளே🙏😢😢😢😭
Don't worry sister.god bless you and your brother sister.
கவலை படாதீங்க சிஸ்டர்,, அனைவரும் வந்து விடுவார்கள்.. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்க இலங்கைல மீன்பிடிக்க போறது உண்மை என்று சொன்ன வீடியோ உள்ளன
Kavala padatheenga sis prayer panrom sikkiram vanthuduvanga engalukkey alugaiya varuthu sis amma appa ku aaruthal sollunga
இதை மட்டும் வீடியோ எடுக்கலாமா போய் பிள்ளைகளை பாருங்கள் ஆனால் இப்போ பயப்பட தேவையில்லை இலங்கை அரசு விரைவில் விடுவார்கள் அவர்கழுக்கு சாப்பாடு நீ கொடு இந்த நேர்லத்தில் பிச்சை எடுக்காதே.
Unkitta vanthu pichchai etuthangala enna 🤔 ni enna vaari kuduthuttiya 🤔avanga feeling ah pain ah avanga uravinarkitta inform pantranga soltranga ithula unaku ena prblem...😈 konjam majum nalla ennadhota pesunga chi ipti la ma cmt avanga avangaluku vantha thanta theriyum valiyum vethanaiyum 😈 inime ipti cmt potta asingama thitta padum
சீக்கிரம் தம்பி வருவாங்க..
பயப்படாமல் இருப்போம் தங்கச்சி..
Don't worry sister.... Everything will be alright.. God will help ur family...
கவலைப்படாதீங்க சிஸ்டர் தம்பிங்க சீக்கிரம் வந்துருவாங்க அப்பா அம்மாவ பாத்துக்கங்க கண்டிப்பா தம்பிங்க வந்துருவாங்க கவலைப்பட வேண்டாம் சிஸ்டர்
சுமித்ரா கவலைப்பட வோண்டாம் உங்களுடைய சகோதர இருவரும் வர்ற இறைவனே 🙏பிராத்தனை🤲 செய்கிறேன் நல்ல படியாக இருப்பாங்க
Madhavan ku romba nalla manasu... Ethum nadakathu kandipa vanthuduvan.. Feel panathinga... Amma ku thairiyam sollunga...
கவலைப்படாதீர்கள் நல்லபடியாக வருவார்கள்
எல்லாம் நல்லபடியாக நடக்கும் கடவுள் என்றும் துனை🙏
Sumi unga thambi kandippa thirumbi vanthiruvanga alathinga sumi kastama iruku paaka
அண்ணி கவலை படாதீங்க அண்ணி அம்மா அப்பா பார்க்கையில் ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணி.கண்டிப்பா தம்பிங்க இருவரும் கூடிய விரைவில் வீட்டுக்கு வந்திடுவாங்க அண்ணி .😮😮😮.
May Sweet Lord bless and protect your brothers.
Will pray for you ...Don't worry avanga vanthuduvanga 7th annaiku
அம்மா அப்பா சிஸ்டர் நீங்க யாரும் அழுவாதீங்க மனசு ரொம்ப வலிக்குதுங்க சிஸ்டர் அம்மா அப்பாவுக்கு நீங்க தான் ஆறுதல் சொல்லணும் தைரியமா கூட பக்கத்துல இருக்கணும் உங்க எல்லாத்துக்கும் தைரியமா பக்கத்துல இருந்து இயேசப்பா கண்டிப்பா தம்பிங்களா மீட்டுக் கொண்டுட்டு வந்துருவாங்க மனுசங்கள நம்புறதோட கடவுள் ஏசப்பா நீங்க நம்புங்க அவங்க உங்களை கைவிடமாட்டார் ஏசப்பா ஏசப்பாட்டு நீங்க துவா செய்யுங்க சிஸ்டர் அம்மா அப்பா வந்து சேர்ந்துருவாங்க வீட்டுக்கு கவலைப்படாதீங்க முழு சார்ந்த கவலையை ஏசப்பட்ட ஒப்படைச்சிருங்க அவங்க மீட்டுக் கொண்டுட்டு வந்து உங்களோட சேர்த்து வச்சுருவாங்க இயேசப்பா ஆமீன் ஆமீன் ஆமீன்
I'm frome srilanka. Don't worry safe a iruppanga
கண்டிப்பாக விரைவில் வந்து விடுவார்கள் ஆண்டவர் காப்பாற்றுவார் நல்லதே நடக்கும்
ஆல் இந்தியா பெர்மிட் உங்கள் மீனவன்
Allah avangala nalla padiya ugka kuda kondu vanthu seathuduvaru kavala padathigka Allah avagka kuda erupan....,🤲🤲🤲
Don't worry sister sumitra God is ther with you brother sister 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️
கவலைப்படாதீங்க உண்மையிலேயே கஷ்டமா தான் இருக்கு எல்லோரும் திரும்பி வருவார்கள் அவர்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். ....😢
Vanthuruvanga sister pathukalammm .. ❤
Yessappa ugha thambigla ushara kutitu varuvar neegha prayer pannugha naghalum ugha brother's kagha prayer pandrom sis don't worry
Varutha pada vendam sis.they will come back safely.
எனக்கு தூத்துக்குடி கனிமொழி அம்மா கிட்ட நீங்க எனக்கு இந்த பெட்டிஷன் கொடுத்தீங்கன்னா தமிழ்நாட்டு முதலமைச்சர் வந்து இந்த நடவடிக்கை எடுப்பாங்க கடலில் வந்து நிறைய இந்த மாதிரி இலங்கை காரங்க வந்து தமிழ்நாட்டு காரங்களைமரஸ் பண்ணி வச்சு இந்த மாதிரி ரொம்ப இது பிரச்சனை பண்றாங்க இது எதுக்காக அப்படி செய்றாங்கன்னு தெரியல ஆனா நீங்க வந்து கடலுக்கு போறீங்க அப்படின்னா நம்ம எல்லையை எல்லையை மீறி அந்த பக்கம் போறதுனால தான் அவங்க பிடிக்கிறாங்கமுடிஞ்ச அளவுக்கு நம்ம அதுக்குள்ளே இருக்குறதுக்கு முயற்சி பண்ணுங்கநீங்க வந்து முதலமைச்சருக்கு பெட்டிஷன் குடுங்க அவங்க தான் இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க முடியும் அப்படி இல்லைன்னா உங்களுடைய மாவட்ட கலெக்டர் இல்ல உங்களுடைய அமைச்சர்களோ யாராவது இருந்தாங்கன்னா அவங்க கிட்ட போய் நீங்க நேரா இது பண்ணீங்கன்னா அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க
Amma va news la paathen. God kida vendikitren sekaram vanthuruvaanga alathinga please 🙏🙏🙏
மரியே வாழ்க அவர்கள் சீக்கிரம் வருவார்கள் 🙏🙏
Don't feel thambi god bless
Don't worry sis
Be strong family
Brother all be safe
I prayers to all brother ♥️♥️♥️♥️
Don't worry sumi your brothers are good , meet the MLA or MP
Vittiruvanga sumi sis payappida venam,eppo avlo payam ella. Don't worry
Kavali padadhinga akka thambinga kandipa v2ku vandhuruvanga Nan pray pannikuran 😢
கவலை பட வேண்டாம் 🙏🙏🙏🙏
Don't feel ma Jesus kandipa help pannuvaru ma oru vasal adithal maru vasal thirakum so trust God
Kavala padathiga Allha uthaviyala nalla maari seekirama varuvaga ameen
You tuber திவாகரனை தொடர்பு கொள்ளுங்கள் அவர் உங்கள் மீனவனின் நண்பர் அவர் வவுனியா சென்று பிடிபட்டவர்களுக்கு தேவையான உதவியை சில வேலை செய்ய கூடும்
Onnum akathu akka feel painnathinga akka pls akka dont feel seikaram vanthuruvanga😢😢😢
God bless you Jesus help you all brothers
Don't worry Sumitra..we know how u feel now.. seekram vandhuduvanga..pray pannikrom.family ku help pannunga..take care
By gods grace both will return soon.dont worry Sumithra
Aka feel panathinga plsss thambinga varuvanga
I don't very sister now Sri Lanka president is good so quickly your brothers can release God bless 🙏🙏
🙏🏼✝️🙏🏼😔
சுமி கவலைப்படாதீங்க உங்க தம்பிங்க சீக்கிரமா வருவாங்க
கவலை படாதீங்க அக்கா சகோதரர்கள் வந்துருவாங்க அழுகாதீங்க அக்கா
Omg so sad don't worry ur brother s will come back soon I will pray for you all
God Jesus save ur brothers
Don't worry akka bro will come soon
சுமித்ரா கவளை வேண்டாம் கடவுள் துனை இருப்பார்
Sister ipo Nan marudhamalai koilku dhan vandhu irukean nanungaluku Nan veandikuran katyama nallabadiya vandhuduvanga
Kava padathinga allah ta vendikiren vanthruvanga veetoku
Sry sister..unga video padha yanakku kovam varum...Yana evanga mattum fresh fish saptu namala tension panranganum oru Sela video skip panniduve..but today entha video padhu romba azhudhutten....nanga Jesus kitta prayer panikkurom sister Kandippa Avanga seegirama veedu nalla padiya varuvanga don't wry sister.appa amma.
Sami neenga Unga Amma appava parthukonga panam thanthu help pannunga pa
Don’t worry சுமி
அது சுமியா
உங்கள் போன் இலக்கம் தாங்க please
Don't worry sister sikiram vanthtuvanga
Be brave sis God is there.
Kavala padadhapa sumi kandippa thambi vandhuruvaanga
கண்டிப்பாக விட்டிடுவாங்க ; இப்ப இருக்கிற புதிய அரசாங்கம் நல்லவங்க;
Don't worry sister... Brothers seekiramavandhuduvanga
அந்தோணி போயிட்டானா ஜெயிலுக்கு
Akka kavli padathika..nangkal srilanka than vasikerom avarkal nallapadiyaka tan iruparkal. ...sekeram vanthruvarkal akka vavuniyavil vasikerean ...safety ya iruparkal ..
Ingke ungkal kudempathil ullavarkaludun nikangkal marupde searnthu video poduvingka ...kandippa ungkal sagotharar mattum vanthu seara kadavuli veandukerom..in vavuniya..srilanka...
Feel pannathiga akka 😢😢
Stay Strong, They'll be back soon. Take Care Sumi...♥
Sister ❤
Don't worry.Pray for them, they will come soon
A neenga prantuku help panalamay
Believe in Jesus. Nothing is impossible for Him. Pray to Him. He will do wonderful things.
வந்துருவாங்க கவலை பட வேணாம் இந்த இலங்கை மீனவர் தீர்வு எப்போ தான் கிடைக்கும்
Kavalai patathinga yallarum nallapatiya varuvanga
Call panni pesunangala ??
Theriyala naa ungalukku ethavathu therunja kettu sollunga konjam
@@anthonyinalapparaigalmookkaiyu Mannar court judge nalla manusan 14 days ku Aprm release panuvanga
Ok na