ஐயா மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வீடியோ எப்படி நாலும் ஷேர் பண்ணுங்க

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 82

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 5 днів тому +43

    மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களே வணக்கம்🙏🏿 கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் கொடுத்தீர்கள்... குடும்பத்திற்காக தன் உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து வாழ்கிறார்கள்... இப்படியா கொண்ட நல்ல உள்ளங்களுக்கு உடனடியாக உதவி செய்து அவர்களை காப்பாற்றுங்கள் முதலமைச்சர் ஐயா❤

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 4 дні тому

      கள்ளச்சாராயம் வேறு கள்ள கடத்தல் வேறா ? ? எல்லைதாண்டி சென்று இலங்கை கடல்வளங்களை அழித்து இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து படகுகளை சேதப்படுத்தும் இராமேஸ்வர மீனவர்கள் உத்தமர்களா ` `??

    • @SammySayon-lh7kb
      @SammySayon-lh7kb 3 дні тому +1

      SUMI YOU ARE LION WOMAN THINK POSITIVE AND BE STRONG YOU ANTONY & KINGSTON ALL OF YOU NEED TO TAKE CARE YOUR MOM AND DAD DON'T WORRIES JESUS BLESS ALL OF YOU LOVE YOU GUYS ( I LOVE YOUR WHOLE FAMILY) SOON LIGHT WILL COME SAMMY SAYON SATCHI CANADA ❤.

  • @RpdPriyaR
    @RpdPriyaR 4 дні тому +9

    கவலைப்படாதீங்க அம்மா..😢 உங்க பிள்ளைகள் வந்திருவாங்க

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 5 днів тому +10

    கவலைப்படாதீங்க சுமி சகோதரி அம்மா.. 🙏🏿 திமுக ஆட்சியில் எந்த கொம்பனாலும் குறை கூறாத அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. கண்டிப்பாக நம்ம முதலமைச்சர் ஐயா உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டு உங்கள் குடும்பத்தில் ஒப்படைப்பார்கள்🙏🏿

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 5 днів тому +61

    தூத்துக்குடி மீனவன் சக்தி அண்ணா அவர்களின் மூலமாக கனிமொழி எம்.பி. அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள் சுமி. நிச்சயம் உதவி கிடைக்கும்

    • @its_me_arulmozhi2879
      @its_me_arulmozhi2879 5 днів тому +4

      Yes

    • @kumarsuntharajah6329
      @kumarsuntharajah6329 4 дні тому

      Yenda thoothukudy meenavan ippa kanimozhi vechirukuran pola,

    • @ManiMalar-fb7ct
      @ManiMalar-fb7ct 4 дні тому +2

      ஆமா சுமி தூத்துக்குடி மீனவன் கிட்ட பேசுங்க

    • @MohamedYounus-c8u
      @MohamedYounus-c8u 4 дні тому

      தமிழ்நாடு சிஎம் உங்கள் மகனை காப்பாற்றுவார்கள் கவலைப்பட வேண்டாம்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 4 дні тому +3

    அண்ணி கண்டிப்பா முதல்.அமைச்சரும் ,கனிமொழி அக்கா அவர்களும் உதவி செய்வார்கள் செய்யணும் அவலைபடாதீர்கள் அண்ணி .கண்டிப்பா உங்கள் தம்பிங்க இரண்டு பேரும் நம்ம ஊருக்கு வந்திருவாங்க அண்ணி நம்பிக்கையுடன் இருப்போம் ❤❤😢.

  • @anantharaj9176
    @anantharaj9176 5 днів тому +9

    மாவட்ட ஆட்சியர் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் , தீர்வு கிடைக்கும்

  • @anandhis5171
    @anandhis5171 5 днів тому +10

    கண்டிப்பாக வருவாங்க அரசு உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைகிறேன்

  • @revathypalani7811
    @revathypalani7811 5 днів тому +10

    கண்டிப்பாக வருவாங்க அரசும் உதவி பண்ணுவாங்க

  • @Piyachu16411
    @Piyachu16411 4 дні тому +10

    சுமி தூத்துக்குடி மீனவன் காண்டாக்ட் பண்ணுங்க.கனிமொழி அக்கா மீட் பண்ணுவீங்க

  • @muthusamy5179
    @muthusamy5179 4 дні тому +1

    நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏

  • @sivadharshinishivashalini1189
    @sivadharshinishivashalini1189 5 днів тому +13

    Sister தூத்துக்குடி மீனவனுக்கு கனிமொழி மேடம் நல்லா தெரியும் நீங்க அவருகிட்ட பேசுங்க

  • @natodimeenavan_1847
    @natodimeenavan_1847 4 дні тому +1

    அம்மா தங்கச்சி நெருல வீடுதேடி வந்து உங்கள் கோரிக்கை என்னது கேட்டு அந்த கோரிக்கையை பன்ரதுக்கே முதல்வர் ஐயாவுக்கு டைம் இல்லை இது எல்லாம் காதுலயே கேக்
    காது

  • @PerumalDevar-l4i
    @PerumalDevar-l4i 3 дні тому +1

    ஹாய் அக்கா தம்பி வந்துருவாங்க கவலைப்படாதீங்க அவங்க எல்லாத்தையும் வெச்சு வீடியோ போட்டுக்கிட்டே இருங்க நீங்க யாராவது கண்ணில் தென்பட்டால் ஆக்ஷன் எடுப்பாங்க நீங்க கவலைப்படாதீங்க சொல்லுங்க

  • @lohitdisha2371
    @lohitdisha2371 5 днів тому +1

    Don't worry sister sumitra God is ther with you brother's 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @akashakash509
    @akashakash509 5 днів тому +3

    சுமி கவலைப்படாதம்மா எல்லாரும் வந்துருவாங்க நல்லபடியா

  • @MohamedYounus-c8u
    @MohamedYounus-c8u 4 дні тому

    அம்மா கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்

  • @DonRaman-c6s
    @DonRaman-c6s 2 дні тому

    கவலைப்படாதீர்கள் அக்கா ஐயா முதல்வர் மு க ஸ்டாலின் அக்கா MP கனிமொழி அவர்கள் விண்ணப்பம் அனுப்புங்கள் நிச்சயம் நல்ல முடி கிடைக்கும் தம்பி வந்தவுடன் பதிவு போடவும். Hi Rama Singapore

  • @martindavid9296
    @martindavid9296 5 днів тому +3

    Take courage, contact Mrs Kanimozhi MP or District Collector

  • @MohamedYounus-c8u
    @MohamedYounus-c8u 4 дні тому

    நம்ப முதலமைச்சர் காப்பாற்றுவார் கவலைப்படாதீர்கள்

  • @MathiramErukuyou
    @MathiramErukuyou 5 днів тому +1

    Vijay fisherman avaruku theriyum unka feeling India govt matum tha help panum Stalin sir help mataga poor feeling theriyathu pls help panuga yaruna

  • @maruthambamaruthamba4703
    @maruthambamaruthamba4703 5 днів тому

    God bless you

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 4 дні тому +1

    சுமி மு க ஸ்டாலின் கடிதம் அனுப்பிருகாராம் எங்களுடைய இலங்கை செய்தியில் சொன்னாங்க கவலைப்படாதீங்க தம்பியாக்கல் வருவாங்க

  • @maglinsuganthi8336
    @maglinsuganthi8336 5 днів тому +1

    God saves your brothers

  • @sahanaappu6549
    @sahanaappu6549 4 дні тому

    Amma sis don't worry sare agum❤

  • @suganiyarajaraja1968
    @suganiyarajaraja1968 4 дні тому

    அக்கா வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் தான் அவர்கள் நிச்சயமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்க முடியும்.14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.எனவே நீங்கள் கவலை பட வேண்டாம் அவர்கள் நலமாக இருப்பார்கள்.7திகதி உங்களுக்கு தெரிந்த யாரையும் நீங்கள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி ஏதேனும் செய்தியை பெற ஏற்பாடுகள் செய்யுங்கள்.திவாகரன் மற்றும் தமிழ் bro நண்பர்களை தொடர்பு கொள்ளவும்.

  • @SureshRajendran-w9z
    @SureshRajendran-w9z 5 днів тому +1

    Take care parent's..

  • @jasminevlogs9315
    @jasminevlogs9315 4 дні тому

    Don't worry sumi akka ❤god is with your family

  • @dmiserv2093
    @dmiserv2093 4 дні тому

    Don’t worry sister, according to the law investigation mudinthu 1wk la release pannuvanga entha kuttramum ilai enraal! So Stay positive and pray they will come back soon!!

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 5 днів тому +2

    முதல்வர் சமீப காலமாக கோமளா இருக்காரு எனவே நன்றாக ஜெபிக்க கண்டிப்பாக வருவார்கள்

  • @thiruthiru9059
    @thiruthiru9059 3 дні тому

    Not state issue international issue so annamalai annada poi sollunga

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 5 днів тому

    Take care your parents ❤️

  • @DhanaLakshmi-sh6tu
    @DhanaLakshmi-sh6tu 4 дні тому +1

    News paper la had kudugha akka appo yalla said paraho

  • @RasaRasa-f4x
    @RasaRasa-f4x 5 днів тому +1

    இன்னைக்கு முதலமைச்சர் டில்லி போயிருக்கிறார் அதை பத்தி பேசுவாங்க கவலைப்படாதீங்க

  • @sharmilamokanakanth5634
    @sharmilamokanakanth5634 4 дні тому

    Kadayam ungada tambikal verdammt varuvaankal kavalai padaateenkal

  • @MuniPrakash-w2h
    @MuniPrakash-w2h 5 днів тому +1

    Poratam Makkal poratam😊

  • @Thanus0601
    @Thanus0601 4 дні тому

    Only SEEMAN sir can help our Tamil people because He is Tamil and these Dmk don’t care about Tamil people because they are not Tamil anyway they don’t cate

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 4 дні тому

    SISTER WAIT THEY WILL RELEASE JANUVARY 7 AFTER COURT THEY NEVER KEEP THERE INDIAN FISHER MANS LONG TIME THEY WILL COME IN 2 WEEK'S DON'T WORRY THEY WILL TREAT.THEM WELL THEY WILL BE OKAY IT'S LIKE A VACATION THING LIKE THAT NOTHING GOING TO WRONG THINK POSITIVE THEY WILL COME SOON SUMI .SAMMY SAYON SATCHI CANADA ❤ .

  • @PerumalDevar-l4i
    @PerumalDevar-l4i 3 дні тому

    உங்க தம்பிகள போனவங்க எல்லாரும் எல்லாரோட அப்பா அம்மாவும் வச்சு நீங்க வீடியோ போட்டுக்கிட்டே இருங்க அக்கா

  • @isaivanikishore7953
    @isaivanikishore7953 4 дні тому

    Newsfirst tamil-srilanka intha youTube channel itha pathi news vanthu irukku.

  • @janavir1662
    @janavir1662 5 днів тому +2

    Sumi you call thoothukudi meenavan he know mp well

  • @ManiMalar-fb7ct
    @ManiMalar-fb7ct 4 дні тому

    தூத்துக்குடி மீனவன் உடனே பேசுங்க 🙏🙏

  • @KetheeJee
    @KetheeJee 4 дні тому

    En enkada naddukkulla varinkal unkalai eththina tharam avankalum pidikkirathu piraken alurinkal ini avathu thirunthunko

    • @mahadevan350
      @mahadevan350 4 дні тому

      நண்பரே அப்படி கூறாதீர்கள் அவங்களை கவலையாக இருக்கிறார்கள் கடலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் அவங்கள் கஷ்டப்பட்டு இருக்கும் பொழுது அப்படி பேசாதீர்கள்

    • @KetheeJee
      @KetheeJee 4 дні тому

      Athu therium nanpare anan enkada kadalukkulla varama viddal ok nevi pidissathu kavalai than Ithoda eththina tharam pidissiddankal eniyavathu thirunthunko

    • @KetheeJee
      @KetheeJee 4 дні тому

      Enkada naddu meenava makkalum pavam thane avankal enka evalavu kasta padurankal neenkal periya rolar bottukalla vanthu ellaththaium nasamakkiddu porinkal

  • @ThamizharasiTamil-o1s
    @ThamizharasiTamil-o1s 4 дні тому

    Tamil news srilanka channel parunka sister.unka thampi ya video vil parthen

    • @mahadevan350
      @mahadevan350 4 дні тому

      நண்பரே எந்த நியூஸில்

  • @KarthiMurugesan-pm1tq
    @KarthiMurugesan-pm1tq 5 днів тому +1

    Hi akka

  • @RakshithMurugaraj1989
    @RakshithMurugaraj1989 4 дні тому +1

    Sumi kavalipatatha thamibinga vanthuruvanga

  • @MathiramErukuyou
    @MathiramErukuyou 5 днів тому +3

    Kanimozhi Stalin vote poda epati tha

  • @MohamedFasry-zt8ef
    @MohamedFasry-zt8ef 4 дні тому

    Bro thuthkudi meenawan awarhalukku pesunga. Awarukku kani moli akka nalla theriyum

  • @syedashfa2761
    @syedashfa2761 5 днів тому

    Facebook LA upload panuga sister intha vedio va

  • @nanthansekar2886
    @nanthansekar2886 4 дні тому

    Eathuthane diravadame madalle akka

  • @LogeshwariLifestyle
    @LogeshwariLifestyle 4 дні тому +1

    ua-cam.com/video/MiwDR8rrcZs/v-deo.htmlsi=XH2KJtszVnp7qg-Y

  • @komalavallijanardhanam3020
    @komalavallijanardhanam3020 4 дні тому

    Nalladhe nadakkum.kavalaippadadhe

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 4 дні тому

    Nanum news parthen mannar kadalla vaithu arrestation, yen srilanka border a thandureenkal ? Januvary 7 relees panuranka,

    • @mahadevan350
      @mahadevan350 4 дні тому

      அப்படி கூறாதீர்கள் கவலையுடன் இருக்கின்றார்கள் ஆறுதல் கூறுங்கள்

  • @GowsiAkilan
    @GowsiAkilan 4 дні тому

    ua-cam.com/video/Av13UBMEIWQ/v-deo.htmlsi=RParwBq-aGE-TeYQ

  • @Thaheer-xd1qw
    @Thaheer-xd1qw 4 дні тому

    இலங்கை அரசாங்கம் பிடிக்கிறது விடுவதும் 50 ஆண்டு காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது இதில் கவலைப்படுவதற்கு ஒன்னும் இல்லை ஒரு 1/2 ச் சேலம் சாப்பிடுற மாதிரி வீடியோ போட்டு விடுங்க சரியா வரும்

  • @safeemhmd2475
    @safeemhmd2475 3 дні тому

    ua-cam.com/video/oWTo9kCPA2g/v-deo.htmlsi=AXjYfla6WbY6mY0H

  • @shalinivlogs580
    @shalinivlogs580 5 днів тому

    Akka kavala padathinga akka nan video share panerukan unga thambi vituku varuvanga akka

  • @vasukikarthikesan6738
    @vasukikarthikesan6738 5 днів тому

    Minister anitha Radha Krishna n sir kitta sollugira mathiri paysunka

  • @ManiMalar-fb7ct
    @ManiMalar-fb7ct 4 дні тому

    போட்டு யாருடையது, இதுக்கு ரிப்ளை பண்ணுங்க சுமி

  • @Zuharaspices
    @Zuharaspices 4 дні тому

    Pila thumal podura kandipa vanthuruvaga

  • @GowryRajappu
    @GowryRajappu 5 днів тому

    Kavalapadathika sumi nalatha nadakum

  • @MathiramErukuyou
    @MathiramErukuyou 5 днів тому +4

    Vijay tvk support panuvaga Vijay annaku share Pana soluga Stalin ethum panamatga

  • @vigneshvignesh.m3332
    @vigneshvignesh.m3332 5 днів тому +2

    Unga paiyan srilanka la irruka reason ah avinga dhan katcha deeva srilanka ku vithathey dmk, congress dhan ivunga kitta kenji enna punniyam so sad state govt waste, central govt dhan action edukka mudiyum

  • @sheringr9463
    @sheringr9463 4 дні тому

    already attack from Srilanka Navy youtube video upload one fish men tamil nadu fish men

  • @bencigarfernando8195
    @bencigarfernando8195 4 дні тому +4

    நம் ராமேஸ்வரம் மீனவர்கள் போன மாதம் பிடிபடும் போது உங்க யுடியூப் சேனலில் எதுக்கு பதிவு போடல.....உங்களுக்கு வந்த இரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்டினியா....

    • @ManiMalar-fb7ct
      @ManiMalar-fb7ct 4 дні тому

      இனிமேல் எல்லா விஷயத்தை யும் ஷேர் பண்ணுங்க மத்தவங்க கஷ்டத்தயும் ஷேர் பண்ணுங்க ஓகே வா 👍👍👍👍

  • @calmandrelax-u1w
    @calmandrelax-u1w 5 днів тому +1

    Sri Lankan news
    ua-cam.com/video/Av13UBMEIWQ/v-deo.htmlsi=18xGZ3uyfsXI_MeB

    • @Vijay-o3s
      @Vijay-o3s 5 днів тому

      😮 அடக்கடவுளே இலங்கையிடம் தமிழக முதலமைச்சர் இதுவரைக்கும் எந்த கோரிக்கையும் வைக்க காணோம் கஷ்டகாலம்😢