இறந்த பிறகு நாம் பிறப்பெடுக்கும் 31 உலகங்கள் |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 108

  • @YOGISRAJA
    @YOGISRAJA  Рік тому +2

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Bank Details*
    *Bank: ICICI Bank Ltd*
    *Ac No: 617301007706*
    *Ac Name: Yogis Trust*
    *IFSC Code: ICIC0006173*
    *Branch: Ravanasamudram*
    *District: Tenkasi*
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*

  • @MuruganMurugan-vb9gs
    @MuruganMurugan-vb9gs 4 місяці тому +1

    Thankyou
    அருமை உணர்ந்துகொள்ள முடிகிறது. நன்றி

  • @sathiskumar1157
    @sathiskumar1157 4 роки тому +15

    வாழ்க்கையின் பரிமாணங்கள் ஆச்சரியமூட்டுகின்றன.
    இன்னும் நிறைய நுட்பங்களை அடுத்தடுத்து
    பதிவிட்டு மக்களை வழிப்படுத்த வேண்டுகிறோம்....👍👍

  • @krishnarajkumar3944
    @krishnarajkumar3944 4 роки тому +5

    ஐயா மிக அருமையாக சொன்னீர்கள்

  • @sp-sg3mt
    @sp-sg3mt Рік тому +1

    உயர்ந்த உண்மையை விளக்கி கூறியாமைக்கு நன்றி குருவே 🙏🙏🙏

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 9 місяців тому +1

    அறியும் சக்தி பர ம் செல்க 🎉

  • @abiramykrishnan6909
    @abiramykrishnan6909 4 роки тому +7

    பிரமிக்க வைக்கும் சிறப்பான தகவல். நன்றி மாஸ்டர்🙏

  • @rajasekar6540
    @rajasekar6540 3 роки тому +2

    Arumayana pathivu arumayana vilakkam nandri sir.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 роки тому +4

    அற்புதமான தகவல்.

  • @parthasarathit6397
    @parthasarathit6397 4 роки тому +3

    romba arumaiyana pathivu.thank u guruji

  • @positivemind6010
    @positivemind6010 4 роки тому +3

    Fantastic
    Thank you very much

  • @SanthoshSanthosh-sf8wy
    @SanthoshSanthosh-sf8wy 4 роки тому +12

    அய்யா நீங்கள் செல்வது உன்ணமதன் நான் ஒரு நாள் கனவு கண்டேன் அதில் ஒளி உலகத்னத பார்த்தேன் அந்த இடம் தங்க ம செலிதீது சிவன் பார்வதினய பார்த்ேதன் அதில் என் உடல் தங்கம் பேரல் இருந்தது

  • @kabilesh143
    @kabilesh143 4 роки тому +3

    தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா... நான் இதை அனைத்தையும் பார்த்துவிட்ட அனுபவம் உள்ளது போன்று தோன்றுகிறது...
    ஒரு மனிதனாய் பிறந்த ஆன்மிக சாதகன் இவைகளில் எதில் இருந்து வந்தவன் என்றும் இவைகளில் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் எவ்வாறு உணா்ந்து கொண்டு பயிற்சியை தொடா்வது... விளக்கம் கிடைக்குமா அண்ணா.... நன்றி

  • @shiva60kumaran51
    @shiva60kumaran51 4 роки тому +1

    நன்றி ஐயா...

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    குருவே சரணம்

  • @compassion7243
    @compassion7243 4 роки тому +2

    Great infor...myself practice Buddhism...everything in tis universe made of energy...vibration...and wave...whatever we made up of above...we connect to it...like wi fi...thanks sir...from Singapore...🙏🙏🙏

  • @GuitSiva
    @GuitSiva 3 роки тому +1

    Vaazhga Valamudan🙏

  • @naturalissings
    @naturalissings 4 роки тому +6

    நன்றி ஐயா

  • @vsk1732
    @vsk1732 2 роки тому +1

    Wonderful

  • @GPSwamy
    @GPSwamy 4 роки тому +15

    ஐயா,இறைவனின் பங்கு இந்த பரிமாணங்களில் என்ன என்ன?

  • @a.saravanakumar
    @a.saravanakumar 11 місяців тому

    Ayya arumai

  • @indianeinstein1978
    @indianeinstein1978 4 роки тому +5

    Excellent sir thanks very much thanks very much I think ramana maharshi took birth as body lived not in body but in 30th dimension(state of consciousness) which you mentioned. He was always in nondual state !! He used o say tht there is Consciousness underlying as the base of all state of consciousness. There is no person. Only Presence.

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 роки тому +3

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌அண்ணா நம்முடைய பிறப்பு இறப்பு வாழ்க்கை அனைத்தும் கடவுள் ஏற்கனவே upload செய்தாகிவிட்டது அதை நாம் நினைத்தாலும் மாற்றமுடியாது ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அது அவனாக செய்யவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் .ஆகுவதும் அவனே அளிப்பதும் அவனே வாழ்வதும் அவனே அவன் தான் 🍁மகா சிவபெருமான் இந்த வாழ்க்கை ஒரு மாயை இதை புரிந்துகொள்ள முடியாது நன்று🙏🙏🙏🙏

  • @aachuaachu4788
    @aachuaachu4788 2 роки тому +1

    Thanks guru

  • @mohanakannans_9325
    @mohanakannans_9325 4 роки тому +3

    Super sir.

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 4 роки тому +1

    அற்புதமான, அதிசயமான, தகவல் நிறைந்த பதிவு 🙏🙏🌹🌷

  • @kamakshirajesh5388
    @kamakshirajesh5388 4 роки тому +1

    Super sir.good information.tqs and lot.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +2

    சத்தியமான உண்மை

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 4 роки тому +3

    Amazing sir.

  • @rodneygomez7850
    @rodneygomez7850 3 роки тому +1

    thanks sir

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Allam valla ereevaa sarvathum saranam 🙏 Guruve thunye

  • @vanithank388
    @vanithank388 4 роки тому +5

    Very very thankyou sir. 100/correct. I saw in my dreams only. From eelam.

  • @kalpanaganesh9757
    @kalpanaganesh9757 4 роки тому +3

    Thq so much ji

  • @happyfriends5053
    @happyfriends5053 4 роки тому +10

    அய்யாவுக்கு வணக்கம் இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளதா அப்படி ஆதாரம் இருந்தால் அதையும் சேர்த்து போடுங்க பார்ப்போம் ஆதாரமே இல்லாமல் சொன்னால் யார் தான் நம்புவார்

  • @PravinKumar-pv1qq
    @PravinKumar-pv1qq 4 роки тому +3

    Thank you

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 4 роки тому +4

    ஐயா இப்போது எங்கே இறந்து இந்த உலகத்துல இந்த பிறப்பு எடுத்து இருக்கோம்

  • @rahimmohammed3065
    @rahimmohammed3065 4 роки тому +1

    Super

  • @mohammedmuhthez5500
    @mohammedmuhthez5500 Рік тому

    Astrol travel panni intha dimension ellam poha mudiyuma sir

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih 2 роки тому +1

    🙏🙏🙏

  • @socialjustice8020
    @socialjustice8020 3 роки тому +1

    I believe you because I traveled one time to space by opening of my visuthi chakra accidentally

  • @SK-ow6wg
    @SK-ow6wg 3 місяці тому

    Thanks bhagwan ❤

  • @sadaasivomkm9994
    @sadaasivomkm9994 4 роки тому +1

    Well said greetings

  • @rameshred906
    @rameshred906 4 роки тому +2

    Nandrikal Ayya

  • @arulprakashe4242
    @arulprakashe4242 4 роки тому +8

    ஐய்யா வள்ளலார் எந்த உலகில் இருப்பார்....

    • @a_common_man824
      @a_common_man824 4 роки тому +1

      அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால், அடிகளார் அனைத்து உலகங்களிலும் சஞ்சரிக்கும் வல்லமை பெற்றவராக இருக்கிறார்

    • @a_common_man824
      @a_common_man824 4 роки тому +4

      2500 மேற்பட்ட உலகங்களை வள்ளலார் பட்டியலிட்டுள்ளார். அத்தோடு முடிக்கவில்லை இன்னும் விரியும் என்று கூறியிருக்கிறார். இந்து புராணங்கள் படி பதினான்கு உலகங்கள் .தியோசபிகல் இவற்றைப்பற்றி விரிவாக explain செய்திருப்பார்கள்

    • @devanxerox2657
      @devanxerox2657 3 роки тому +1

      @ arulprakash e
      ஆண்டவரும் (ஆள்பவர்) வள்ளலார் என்ற சிதம்பரம் இராமலிங்க அடிகளும் உங்கள் அகத்தும் புறத்தும் நீக்கமற அனைத்து ஜடப்பொருள்களிலும், சுக்குமப் பொருள்களிலும் கூட இருக்கின்றனர். அறிவின் இயலே ஆண்டவரின் இயல். அது சுத்த ஒளியாய் இருக்கிறது.

    • @a_common_man824
      @a_common_man824 3 роки тому

      @@devanxerox2657 🙏

    • @sarathtendulkar8733
      @sarathtendulkar8733 3 місяці тому

      சுத்த சன்மார்க்க சுகபெருவெளி அவர் உருவாக்கிய உலகு.. சன்மார்க்க பின்பற்றுபவர்கள் அங்கு செல்வார்கள்

  • @kishorebe-cse6809
    @kishorebe-cse6809 4 роки тому +1

    Kali avatar Pathi sollunga athu real a or reel a

  • @glrvijay4285
    @glrvijay4285 4 роки тому +1

    Love you sir super

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 9 місяців тому

    2448 உலகங்கள் உள ❤️

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 3 роки тому +1

    நான் வாழும் வாழ்க்கை முறையை பார்த்தால் ஐந்தாவது உலகத்திலே மேல் போக மாட்டேன் போல.

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 4 роки тому +1

    Present or percentage?

  • @mappilaisaravanan8299
    @mappilaisaravanan8299 4 роки тому +2

    ஐயா புத்தரின் தீரிபீடகதில் இல்ல
    புத்தரின் அபிதம்ம பீடகத்தில் உள்ளது

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 роки тому +1

      Atuve tiripidagathin oru paguthi than

  • @maharaja7973
    @maharaja7973 2 роки тому +1

    நான் ஐயா. நட்டாத்திநாடார்தன்சாதியையேகெடுதல்பண்றசாதியில்பிறந்ததுஅதிகபாவம்முற்பிறவியில்செய்ததால் தானா???🙏👑😀

  • @seeker7338
    @seeker7338 4 роки тому +4

    Good evening sir...intha 31 world la buddhar entha world la sir irukanga ??? Pls reply sir ....waiting for ur reply😇

  • @thangadurai9863
    @thangadurai9863 3 роки тому +2

    பன்றிகளின் முன் முத்துக்களை வீசாதீர்கள் ஐயா👃👃👃

  • @stevenkumar8845
    @stevenkumar8845 4 роки тому

    Intha ulagathil yellam poaittu vanthuttuingla sar.yepadi sar ithai yellm correctah solliringa.

  • @lathadeena6059
    @lathadeena6059 4 роки тому +4

    Sivaperuman engey eruppar.?. Vishnu, bramana engey eruppar gal.?.

    • @a_common_man824
      @a_common_man824 4 роки тому

      Good question. I don't think it is explained in this Buddhist cosmology.

  • @murugamuruganadham5018
    @murugamuruganadham5018 4 роки тому +2

    100% true

  • @punithaarasu7467
    @punithaarasu7467 2 місяці тому

    Ayya enakku vuthavungal

  • @prabinalpha5543
    @prabinalpha5543 4 роки тому +4

    Thanks, kubeara world pathi sollaliye

  • @somasundaram24somas7
    @somasundaram24somas7 4 роки тому +4

    Korona entha logam?
    Eppo pogum

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    உண்மை

  • @atsvel
    @atsvel 3 роки тому

    இதை அனுபவ பூர்வமாக தான் உணரமுடியுமே தவிர ஆதாரம் எல்லாம் கொடுக்க முடியாது, வேண்டுமானால் இவரிடமோ, அல்லது இதை உணர்ந்த வேறு ஒருவரிடமோ சென்று பயனப்பட்டு அனுபவியுங்கள் .

    • @kgdshree3498
      @kgdshree3498 3 роки тому

      Yes, we can get experience only by meditation

  • @salamona6230
    @salamona6230 4 роки тому

    Thanks

  • @acfm1545
    @acfm1545 4 роки тому +3

    Sir what about Jesus... ? He is in which world?

  • @balthazarbalth5977
    @balthazarbalth5977 4 роки тому +4

    ஐயா வணக்கம் நீங்கள் கூறும் செய்தி எங்கிருந்து வந்தது மேலும் அறிய நான் என்ன செய்ய வேன்டும்

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 роки тому +4

      புத்தரின் திரிபீடகம்

    • @RishiKumar-ml2yp
      @RishiKumar-ml2yp 4 роки тому +1

      Thanks

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 4 роки тому +1

      @@YOGISRAJA ஐயா வணக்கம். நீங்கள் கூறும் திரிபீடகம் எங்குள்ளது?நீங்கள் அந்த இடத்தில் தியானத்தின் மூலம் அறிந்தீர்களா? அல்லது உங்களுக்கு அந்த இடத்தில் எந்த முயற்சியும் இன்றி உயர்த்தப்பட்டுதா?

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 3 роки тому +1

      @@lakshmimoorthy638 ஐயா வணக்கம். ஐயா கூறும் திரிபீடகம் என்பது ஓர் இடம் அல்ல.... அது புத்தர் பெருமானார் தான் உணர்ந்த ஞானத்தை அவரது சீடர்களுக்கு அருளிய ஓர் ஞான நூல் ஆகும்..🙏🙏

  • @CarolKishen
    @CarolKishen 4 роки тому +2

    Agasthiar engge? Erukiraar?

  • @mappilaisaravanan8299
    @mappilaisaravanan8299 4 роки тому

    ஐயா நீங்கள் இரு ஏஜமான்களுக்கு வேலை செய்கிறிர்கள். ஏன்று நான் நினைக்கிறேன்

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 4 роки тому +1

    இ‌தி‌ல் உங்கள் சொந்த அனுபவம் எத்தனை %என்பதை கூறவும். 💐

  • @speechtherapy5780
    @speechtherapy5780 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmijanarthanan7192
    @lakshmijanarthanan7192 4 роки тому +2

    இதில் எந்த உலகில் சித்தர்கள் வாழ்கிறார்கள்

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es 3 роки тому +1

    🌷🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @Cryptolook
    @Cryptolook 4 роки тому +3

    Sivan entha ulagathil irukaru....

  • @krishnarajkumar3944
    @krishnarajkumar3944 4 роки тому +1

    எனக்கும் ஹெல்ப் பண்ணுங்கள் ஐயா

  • @alaguraji8104
    @alaguraji8104 4 роки тому +1

    Thelivana vilakkam.

  • @DuraiRaj-xd3nv
    @DuraiRaj-xd3nv 4 роки тому +1

    You are wrong...
    Good news ...
    God joins religions as one before judgement day and
    We are requested by God to admire Him and follow His Ten Commandments.

  • @p.velmurugan6231
    @p.velmurugan6231 4 роки тому +1

    பொய் சொல்லாதே பாதி உண்மை பாதி கட்டுக்கதை

    • @CarolKishen
      @CarolKishen 3 роки тому

      How you know?

    • @moonlover3080
      @moonlover3080 3 роки тому +2

      அனைத்துமே உன்மை... அவர் சொல்வது சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒத்து போகிறது... அறிவும், ஞானமும் பெற்றவர்களால் மட்டுமே இதை புரிந்து கொள்ள முடியும்...😁

  • @vanimurugesan4367
    @vanimurugesan4367 4 роки тому +2

    Thank you

  • @sundararajann8108
    @sundararajann8108 4 роки тому +1

    Super

  • @sp-sg3mt
    @sp-sg3mt Рік тому

    🙏🙏🙏

  • @indragandhi7489
    @indragandhi7489 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @padmavathysriramulu4091
    @padmavathysriramulu4091 4 роки тому

    Super

  • @sms5248
    @sms5248 3 роки тому

    🙏🙏🙏