நமஸ்காரம் ஸ்வாமி🙏. உபன்யாசம் மிகவும் அருமை ஸ்வாமி. நாமும் விளக்கம் மிகவும் அருமை ஸ்வாமி. உங்கள் கிரிக்கெட் நகைச்சுவை மேலும் சுவையாக இருக்கிறது. 👌👌👌எளிமை, இனிமை, அருமை ஸ்வாமி 👌👌. ஆண்டாள் திருவடியே சரணம்🙏 ஆச்சாரியார் திருவடியே சரணம்🙏.
ஆயற்பாடியே பாற்கடல் என்பது புதுமையான கருத்து. ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு பொருள் அடங்கியுள்ளது. பகவான் நாமாவை உட்கொண்டதால் நெய் ,பால் எதுவும் உட்கொள்ள தேவையில்லை என்பதும், அடுத்தவர்களின் தவறுகளை கேட்பதும் தவறு, வாங்குபவர்களுக்கு இயன்ற அளவு கொடுக்க வேண்டும் என்பதும், ஆச்சார்யருக்கு எந்த கைமாறும் ஈடாகாது, அவர் புகழ் பாடுவதே அவருக்கு செய்யும் கைங்கர்யம் என்பதும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. அருமை. ஸ்வாமி. மிகவம் நன்றி🙏🙏🙏
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் ஊற்று நீர் போலோ புதிய புதிய விளக்கம் அருமை அருமை 👑👑👑💐👏👏👏🔥🔥🔥 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏
இந்த பாட்டில் எதைச் செய்யணும், செய்யகூடாது என்று பைய - மெல்ல, ஸ்ரீ மன் நாராயணன் நாமங்களை பாட வேண்டும். நெய், பால் உண்ணமாட்டோம், சாப்பிடுவதில் இத்தனை முறையா சுவாமி superb Swami. Even - உம் even- We ஸ்ரீ மன் நாராயணன் உகப்புக்காக செய்ய வேண்டும். சாஸ்திரங்களில் சொல்லியவாறு நடக்க வேண்டும்.Thank you Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Awesome explanation of each and every term of Thiruppavai Adiyen is extremely blessed to listen to your upanyasams Eagerly looking forward to the rest Thanks loads Sri Venkatesh
This sacred month of margazhi is going to be an amazing session. Thank you for imparting Brahm gyan (ज्ञान). Waiting eagerly for the 29th day to know about parai. (நாரா யணனே, நமக்கே பறைதருவான்) Let the divine will prevail everywhere. Feeling blessed. Thank you🙏 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏
Namaskaram. Watched your Upanyasam on Thiruppavai Day 1 Friday US time and Day 2 Saturday from North Carolina State USA . Excellent with detailed explanation on the Andal Pasuram. Dos and Don'ts Super. By the grace of God Eager to attend the Upanyasam virtually the rest of the days through UA-cam here. As if we feel we are in Vanimahal. Chennai.We also watched your Upanyasam Shrimat Bhagavathm. Your Explanation and Examples in every situation during the discourse are easy to understand. Together with the family we all listened here to your Upanyasam. Our heartiest greetings and Best wishes to Dr.Venkatesh. Stay blessed always. May God bless. 🙏🙏
The art of managing by ஆண்டாள் , in stating the importance about the destination and what one can expect at the end of observing the paavai nonbu, is outstanding. The do's and dont's were explained very nicely. In the 3rd dimension, you really made us ponder deeply on the importance of ஆச்சாரியார்/Guru . While explaining நீராடல், you excellently explained on how one should aspire and cultivate the gunas, the attitudes and character of guru. Become him. You touched on Gnana, karma,Bhakthi Yog and highlighted the essence and significance of சரணாகதி and advocating பாகவதரகள் to approach Perumal, only through Acharya. Wonderful.
Swami, Namaskaram. Your capacity to brief all contents of Tiruppavai in the most melting manner , instigating tears flow , picturising Ayarpadi, insisting on practical application is so spendid! You Gifted & you share your gift most spiritually. One request. Adiyen is most interested in Sri.Maha Desikars " TIMINKILAM " Slogam. Can you please message the same. Shamikkanum. Awaiting 6PM daily like Ayar Pendir awaiting Kannan.
Swamy I would like to know what was the age of aandal during this nonbu? What age she got married to sri mannarayana? I am very much confused, please explain
Gurve Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி🙏. உபன்யாசம் மிகவும் அருமை ஸ்வாமி. நாமும் விளக்கம் மிகவும் அருமை ஸ்வாமி. உங்கள் கிரிக்கெட் நகைச்சுவை மேலும் சுவையாக இருக்கிறது. 👌👌👌எளிமை, இனிமை, அருமை ஸ்வாமி 👌👌. ஆண்டாள் திருவடியே சரணம்🙏 ஆச்சாரியார் திருவடியே சரணம்🙏.
Thank you
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம் அருமை சுவாமி நன்றி
Thank you
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
(969)
ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
மார்கழித்திங்கள் மூன்றாம் நாள்
ஸ்ரீகோதையாண்டாள் நாச்சியார் திருவடிகளே ஸரணம்
Super super aaha enna pramadhamana vilakkam.super mama. Namaskarangal.🙏🙏🙏
Thank you
Arpudham swami. namaskaram🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thank you
மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள் அற்புதமான உபந்யாசம் கேட்போரெல்லாம் பாக்யசாலிகள் நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏🙏🙏🙏🚩
Thank you
Hare krishna 🙏
Adiyenin namaskarangal.Dhanyosmin
ஸ்ரீ மத் ஸ்வாமிகள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.
சிறப்பு ஐயா
Thank you
Swami your aharya nishtai arputham melum valarga menallupadeaam
Thank you
Namestea Seamji Pranam Adeyeom 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆயற்பாடியே பாற்கடல் என்பது புதுமையான கருத்து. ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு பொருள் அடங்கியுள்ளது. பகவான் நாமாவை உட்கொண்டதால் நெய் ,பால் எதுவும் உட்கொள்ள தேவையில்லை என்பதும், அடுத்தவர்களின் தவறுகளை கேட்பதும் தவறு, வாங்குபவர்களுக்கு இயன்ற அளவு கொடுக்க வேண்டும் என்பதும், ஆச்சார்யருக்கு எந்த கைமாறும் ஈடாகாது, அவர் புகழ் பாடுவதே அவருக்கு செய்யும் கைங்கர்யம் என்பதும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. அருமை. ஸ்வாமி. மிகவம் நன்றி🙏🙏🙏
Thank you
ஆச்சாரியார் திருவடியே சரணம்🙏🙏
அற்புதம்
Thank you
Namestea Swamji prnams 🙏🙏
அற்புதம் அற்புதம் ஸ்வாமி செவிக்கு மிகவும் இனிமை செவி பெற்ற பயனை அடைந்தோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Thank you
நன்றி 🙏 அருமை 🙏
பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடியைப் பாடுவோம்...🙏🙏
Thank you
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் ஊற்று நீர் போலோ புதிய புதிய விளக்கம் அருமை அருமை 👑👑👑💐👏👏👏🔥🔥🔥 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏
Thank you
Very much impressed to hear your upanyasam on Thiruppavai
Andal thiruvadikale saranam.
Thank you
Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏❤
ஆண்டாள் திருவடியே துணை
Sreee Andal Thiruvadigale Saranam.🙏🙏
தாயார் திருவடிகள் சரணம் 🙏
Adiyen dasan Narayanan 🙏🙏
அடியேன் இராமானுஜ தாஸ்யை நமஸ்காரம் ஸ்வாமி திருவடிகளே சரணம்
Swami excellent and arputham. Adiyaen Bhagyam to listen this 🙏🙇♂️
Thank you
Namaskaram swami
Swami arputha sharanagathi pasuram andal rengamannr thiruvadigalay sharanam
Thank you
Dhanyosmi Swamy🙏🙏🙏🙏
Adiyen 🙏
He has analysed Thiruppavai in his. Own way thus adding glory to. Andal GodBless in him with a long healthy life
Thank you
இந்த பாட்டில் எதைச் செய்யணும், செய்யகூடாது என்று பைய - மெல்ல, ஸ்ரீ மன் நாராயணன் நாமங்களை பாட வேண்டும். நெய், பால் உண்ணமாட்டோம், சாப்பிடுவதில் இத்தனை முறையா சுவாமி superb Swami. Even - உம் even- We ஸ்ரீ மன் நாராயணன் உகப்புக்காக செய்ய வேண்டும். சாஸ்திரங்களில் சொல்லியவாறு நடக்க வேண்டும்.Thank you Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent examples 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Awesome explanation of each and every term of Thiruppavai Adiyen is extremely blessed to listen to your upanyasams Eagerly looking forward to the rest Thanks loads Sri Venkatesh
ஆச்சார்யர் ஸ்வாமி திருவடிகளே சரணம் பல்லாண்டு பல்லாண்டு
Namaskaram
This sacred month of margazhi is going to be an amazing session. Thank you for imparting Brahm gyan
(ज्ञान). Waiting eagerly for the 29th day to know about parai. (நாரா யணனே, நமக்கே பறைதருவான்) Let the divine will prevail everywhere. Feeling blessed. Thank you🙏
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏
Thank you
3D explanation is a new attempt .Very gud adiyen dasan Rengachari
Thank you
சிறப்பான பதிவு சார்
Thank you
🙏🙏 excellent , engaging upanyasam
Thank you
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻radhe krishna 🙏🏻 🙏
Wonderful speech
Thank you
athpudham swamy
Thank you
Thank you swami 🙏🙏🙏🙏
Blessed are we to have an erudite scholar like you.Also you have such an unique style of delivering humorously.
Thank you
Adiyen swami, daily listening ur upanyasam, feeling blessed, andal tiruvadigale saranam.
Thank you
Listening meaning easily we can by heart thirupavai
🙏🙏🙏🙏🙏🙏
Om Namo Narayanaya Namaha 🌸🌻🌺🙏🙏🙏🙏🙏
Namaskaram when ever I listen to your upanyasams i always remember these lines 🙏 "enna thavam saidhanai yeshoda..." 🙏 and I thank your parents.
Thank you
Namaskaram.
Watched your Upanyasam on Thiruppavai Day 1 Friday US time and Day 2 Saturday from North Carolina State USA . Excellent with detailed explanation on the Andal Pasuram. Dos and Don'ts Super. By the grace of God Eager to attend the Upanyasam virtually the rest of the days through UA-cam here. As if we feel we are in Vanimahal. Chennai.We also watched your Upanyasam Shrimat Bhagavathm. Your Explanation and Examples in every situation during the discourse are easy to understand. Together with the family we all listened here to your Upanyasam.
Our heartiest greetings and Best wishes to Dr.Venkatesh. Stay blessed always. May God bless.
🙏🙏
Thank you very much
🌺🌺We are fortunate to hear your upanyAsams. Thank you. 🙏🙏
Thank you
Dasan Adiyen, so good and in formative 🙏🏼. Cant ask for more. We are engrossed in Bhakti swami🙏🏼
Thank you
Excellent story of Sri Rangaswamy and Srinivasan regarding Danam highly motivating and also good lively Cricket jokes
Thank you
🙏🙏
🙏
The art of managing by ஆண்டாள் , in stating the importance about the destination and what one can expect at the end of observing the paavai nonbu, is outstanding. The do's and dont's were explained very nicely. In the 3rd dimension, you really made us ponder deeply on the importance of ஆச்சாரியார்/Guru . While explaining நீராடல், you excellently explained on how one should aspire and cultivate the gunas, the attitudes and character of guru. Become him. You touched on Gnana, karma,Bhakthi Yog and highlighted the essence and significance of சரணாகதி and advocating பாகவதரகள் to approach Perumal, only through Acharya. Wonderful.
Thank you
Very interesting teaching, the explanation on Namum ...in the sense "Even we " is very beautiful .Thanks Swamiji, Hare Krishna
Thank you sir
Thanks Swamiji for your great effort
Happy pongal
Swami, Namaskaram. Your capacity to brief all contents of Tiruppavai in the most melting manner , instigating tears flow , picturising Ayarpadi, insisting on practical application is so spendid! You Gifted & you share your gift most spiritually.
One request. Adiyen is most interested in Sri.Maha Desikars " TIMINKILAM " Slogam. Can you please message the same. Shamikkanum. Awaiting 6PM daily like Ayar Pendir awaiting Kannan.
Thank you. Will post the shlokam
Swami, adiyen would like to learn Sri Bashyam and Vedartha Sangraham if devareer can be the perceptor.
🙏🏻👍🏻
💐💐💐💐
தமிழ் மொழிக் குறுப்புகள்
1: திரவப் பொருள்
1: உறுஞ்சுதல், 2: குடித்தல், 3: பறுகுதல், 4: அறுந்துதல், 5: மாந்துதல்
2: திடப் பொருள்
1: உண்ணுதல், 2: சப்புதல், 3: சுவைத்தல்
4: சூப்புதல், 5: திண்ணுதல், 6: சாப்பிடுதல், 7: வாய் மடுத்தல், 8: அசைத்தல், 9: மிசைதல், 10: மொசித்தல், 11: ஆறுதல், 12: விழுங்குதல்
Any typos please indicate Adiyen 🙏 video @ 5 min starting
Swamy
I would like to know what was the age of aandal during this nonbu?
What age she got married to sri mannarayana? I am very much confused, please explain
Pls never ever give in to confusion or doubts. Pls refer Guru parampara prabhavam
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
🙏🙏🙏🙏