Thiruppavai 3 Dr Venkatesh 2022-23 | திருப்பாவை 03 | ஓங்கி உலகளந்த Upanyasam | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 134

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +1

    அடியேனின் நமஸ்காரங்கள் நன்றி. அருமை

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 2 роки тому +1

    மிக மிக அருமை ஸ்வாமி தேவரீர் உபந்யாஸங்கள் அனைத்தும் அவள் நமக்கு கொடுத்த பாசுரங்களும் ஆரஞ்சு தானே ஸ்வாமி மிக மிக சுவையோ சுவை ஆண்டாளின் பாசுரங்கள்

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 2 роки тому +1

    குருவின் பெருமை களை அருமையாக கூறினீர்கள். குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 роки тому +1

    Very good 👍😊 of VANAKKAM 🤚🤚 Vanakkam

  • @rockfort_LEELA
    @rockfort_LEELA 2 роки тому +1

    தங்களது விளக்கமான பொருளுரை அருமை அண்ணா. அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @radhakumar4069
    @radhakumar4069 2 роки тому +2

    Excellent upanyasam to my favourite thiruppavai pasuram

  • @p.oorgalakannan1431
    @p.oorgalakannan1431 2 роки тому +3

    Adiyen swami namaskaram🙇 🙏 Excellent as usual 💕Jaya Ramanuja🙇

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 2 роки тому +1

    Super suparo super vilakkam namaskarangal.🙏🙏🙏

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 2 роки тому +2

    Sri Amuthàn Thiruvadihale Saranam..Sri Andal Nachiyar Thiruvadihale Saranam.... adiyen arumai Arumai....

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 2 роки тому +1

    Arumai Swami 🙏🏽 namskaram

  • @chandralekha3951
    @chandralekha3951 2 роки тому +3

    நன்றி 🙏 அருமை 🙏
    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம்...🙏🙏

  • @ramanisevvel9319
    @ramanisevvel9319 2 роки тому +1

    தேவரீரின் உபன்யாசம் அருமை ஆச்சார்யரையம் பசுவை யும் ஒற்றுமை படுத்தி கூறியது தேனி னும் இனிமை மணித்தியுமணி போல் தேவரீர் ஓரிடத்தில் இருந்து தேவரீரின் ஞானமாகிய பிரபை எங்கும் வியாபித்து சரணாகதர்களை உய்விக்கிறது அடியேன் இராமானுஜ தாஸ் யை சுவாமி

  • @spaa731
    @spaa731 2 роки тому +2

    Dhanyosmi Swamy🙏🙏🙏🙏

  • @shankars9878
    @shankars9878 2 роки тому +2

    Day 3 Upanyasam excellent 👌👌. Samavedha recitation distinguishing Yujur Vedha how we recite and in Sama Veda the same slogam slogam rendered by you was super. Your analysis on the various dimensions of Andal Pasuram is really interesting every day and today drawing the inference Acharya (Guru) conclusion of Upanyasam is awesome.
    Namaskaram to Guru and Andal Thiruvadigal Saranam

  • @radhaparthasarthy1252
    @radhaparthasarthy1252 2 роки тому +1

    Arumai swamin🙏🏻adiyen

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 2 роки тому +2

    Beautiful definition swami

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 2 роки тому +2

    Superb upanyasam, a big knowledge source, thanks to Swamiji, Hare Krishna 🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 роки тому +1

    Awesome Swami. Miga azhgagavum thelivagavum miga arumaiyaga solli kekkha vaikirunga Swami. Thangal Thiruvadigalukku pallandu pallandu Swami. ,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🙌🙌🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhavanii460
    @bhavanii460 2 роки тому +1

    Kindi inlet outlet very excellent example 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanirajagopalan9094
    @kalyanirajagopalan9094 2 роки тому +2

    Namaskaram 🙏 Swami. எதை சொல்வது, எதை விடுப்பது? "ஓங்கி உலகளந்த உத்தமனை" Sri ஆண்டாள் அழைத்த போது, த்ரிவிக்ரமனில் தொடங்கி, கண்ணன், மத்ஸ்யாவதார மூர்த்தி, குடந்தை பெருமான் என்று அனைவரும் அணி வகுத்து தங்கள் வாயிலாக,வந்தமை கண்டு இன்று Sri ஆண்டாளே வியப்புற்றிருப்பார். நாரணனும் வண்டும், ஆசார்யனும் பசுவும் ஒப்பீடு அருமை. ஸ்வாபதேசம் மிக அத்புதம். மூன்றாம் பாசுரத்தின் விரிவான, விந்தையான, புதுமையான விளக்கங்கள் தந்து எங்களுக்கு ஞானப் பால் அளிக்கும் ஆசார்யரான தாங்கள் வாழிய வாழியவே 🙏

  • @arasunagu8060
    @arasunagu8060 2 роки тому +1

    நாராயணன் விவசாயி; ஆச்சாரியனின் பக்தி கலந்த ஞானப் பொழிவை மழை தரும் மேகத்துடன் ஒப்பிட்டு
    அந்த மும்மாரிமில் செழித்து வளர்ந்த செந்நெல்களை சற்றே சாய்ந்து பவ்யமாக இருக்கும் சரணாகதர்களுடன் இணைத்து ஓங்கி உரைத்தது மிகவும் அற்புதமாக இருந்தது. உபனிஷத்துகளில் God lives in the cave of the heartஐ பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் அயர்வதை அபாரமாக இதயத்தை புஷ்பமாக்கி உள்ளத்தில் குடிகொண்டு இனிதே உறங்கும் இறைவனை 3D viewல் எடுத்துக் காட்டியது மிகவும் அருமை. தங்களின் பணி நாராயணன் அருளால் மேன் மேலும் மேன்மையடைய உளமார வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @shankars9878
    @shankars9878 2 роки тому +2

    After the conclusion of your Upanyasam recitation of the Andal Pasuram with Andal pic in You tube is good and very appropriate at the end 👍

  • @mythiliv6759
    @mythiliv6759 2 роки тому +2

    Adiyen adhi arpudham swapadesam 🙏🙏

  • @radhap.b.1995
    @radhap.b.1995 2 роки тому +1

    ஆசார்ய பெருமை ஆண்டாள் நாச்சியார் கருணை கேட்க பாக்கியம் பெற்றேன் தன்யோஸ்மி ஸ்வாமி
    ஆயர்பாடியில் இருந்த மாதிறி இருந்தது , அடியேன்

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 2 роки тому

    ஸ்ரீமதே ராமானுஜாயநமஹ 🙏ஸப்தாகம் பாகவதத்திலேயேஉத்தரைன்ற பேஉக்கு மிக உயர்ந்த திருநாமம் எனகூ ரறீனீர். பகவானையும்பரீக்ஷித்தையும்சுமந்தவள் என

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 роки тому +1

    Perumalukku Davarerrai Romba pidithu irukkirathu Swami. Achariyarin kadatsam thangalukkku kidaithu irukkirathu Swami. Evvalo thelivaga 3d thiruppavai upanyasam solgireergal Swami migavum arumai Swami 🙏🏻🙏🏻🙌🌹🙌🙌🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 роки тому +1

    எங்கள் ஆச்சாரியார் கிருபையால் திருவிக்ரமபெருமாள் திருவடி எங்கள் மீதும் புண்ணியம் பெற்றோம் நன்றி நன்றி நன்றி ஸ்வாமி
    அற்புதம் அற்புதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 2 роки тому +2

    ஸ்வாமி எங்கள் திருவிக்கிரமன் பெருமை தங்கள் திருவாயால் கேட்டது மகிழ்ச்சி ஸ்வாமி எங்கள் திருவிக்கரமனே மெய்மறந்து கேட்டிருப்பான் ஸ்வாமி நன்றி ஸ்வாமி🙏🙏🙏🙏

  • @tssreesha6106
    @tssreesha6106 2 роки тому +2

    Really super,🙏🙏🙏🙏🙏, really no words to explain your explanations

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 роки тому +1

      Thank you so much 😀

    • @lakshmirajagopalan3882
      @lakshmirajagopalan3882 2 роки тому

      sooooper.நன்றி சுவாமிகளே.கேட்க,கேட்க இனிமை. நமஸ்காரம்.

  • @lakshmank3713
    @lakshmank3713 2 роки тому +1

    Upanyasam Uttaman..anandam o anandam Swamy🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் புதுமை மிக சிறப்பு 👑👑👑💐👏👏👏🔥🔥🔥 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏

  • @ashatiwari7790
    @ashatiwari7790 2 роки тому +1

    Shopping complex--mall comparing
    Super guruji 🙏

  • @radhakannan1457
    @radhakannan1457 2 роки тому +1

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா நமஹா

  • @ushasrinivasan3002
    @ushasrinivasan3002 2 роки тому +1

    Namaskaram Swami

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 роки тому +1

    ஒவ்வொரு வரிக்கம் எத்தனை விளக்கம். கேட்க்க கேட்க்க ஆச்சரியமாக இருந்தது ஸ்வாமி
    அதி அற்புதம்..🙏🙏

  • @tssreesha6106
    @tssreesha6106 2 роки тому +2

    Ocean of knowledge

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 2 роки тому +1

    அருமையான விளக்கங்கள், புதுப் புது அர்த்தங்கள். எங்களுக்கு பெருமாள் , ஆசார்யன் அளித்த செவல்வம்

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 2 роки тому +1

    Wonderful upanyasam swamy. Humour, Jnanam , Bhakti all bundled together beautifully. Andaal Thiruvadigale saranam. Dhanyosmi.

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 роки тому +1

    Okay 🆗 cellam Very carefully designed to know if I am Paal Muruganantham 🌺🌎🤚

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan4478 2 роки тому +1

    Super

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 роки тому +1

    Andal திருவடிகள் சரணம் அருமை சுவாமி நன்றி

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 роки тому +1

    Thank you swami 🙏🙏🙏🙏

  • @rengasamyreguraman6939
    @rengasamyreguraman6939 2 роки тому

    Om nomonaranaya

  • @mythilinarayan1247
    @mythilinarayan1247 2 роки тому +2

    Super narration 👍🙏🙏

  • @ashatiwari7790
    @ashatiwari7790 2 роки тому +1

    Today's explanation especially sbout acharyajis' top notch guruji🙏
    Smt. Jayashree mam super🙏

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 2 роки тому

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    நகைச்சுவை கலந்த தேன் அமிர்தமான அறிவியல் கலவையின் திருப்பாவையின் மூன்றாம் பாசுரம் அற்புதம்
    ஸ்ரீ ஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
    ஸ்ரீகோதையாண்டாள் நாச்சியார் ஸ்ரீரெங்கமன்னர் திருவடிகளே ஸரணம் ,
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,

  • @chandrasekaran4853
    @chandrasekaran4853 2 роки тому

    Namskaram🙏🙏🙏

  • @padmapriya2714
    @padmapriya2714 11 місяців тому

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

  • @ashatiwari7790
    @ashatiwari7790 2 роки тому +2

    Namaste sirji🙏stupendous pravachan (discourse) It is evoking the true spirituality and infusing the divine nectar (amrit) .It needs a lot of virtuous deeds (punya ) to listen to such an enthralling speech🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 роки тому

    Xyz of VANAKKAM 🤚✋ VANAKKAM

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 2 роки тому +1

    Abundant knowledge Swami. Namaskarams to your paadham

  • @meenar3402
    @meenar3402 2 роки тому +2

    கேட்க கேட்க மனதிற்கு அமைதி கிடைத்தது நன்றி ஸ்வாமி 🙏🌹🙏

  • @govindasamygiridaran3837
    @govindasamygiridaran3837 2 роки тому

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 роки тому +2

    22 carat gold super

  • @vijayalakshmir4252
    @vijayalakshmir4252 2 роки тому +1

    Ongi ulagalanthakku chinna vilakkam very meaningful

  • @ashatiwari7790
    @ashatiwari7790 2 роки тому +1

    Namaste sirji🙏 what an eloquence? Both Tamil and sanskrit. We are totally awe struck.

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 2 роки тому

    Namaskaram

  • @ranig222
    @ranig222 2 роки тому

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஜெய் ஸ்ரீ மன் நாராயணா

  • @kannansrinivasan6728
    @kannansrinivasan6728 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @mahesh802
    @mahesh802 2 роки тому +1

    Jai Sri Ram, great to listen to this video

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 роки тому +1

    பெருமாளுக்கும் vandukkum உள்ள ஒற்றுமை ரசமானது 🙏🙏🙏🙏

  • @sowmyasundarrajan3903
    @sowmyasundarrajan3903 2 роки тому +2

    சாற்றி சொல்வதால் சாற்றுமுறை என்ற பெயர் புதிதாக அறிந்து கொண்டேன். தடையில்லாமல் 30 நாட்களும் இந்த திருப்பாவை உபன்யாசம் கேட்க அந்த திருவிக்ரமனே அனுகிரகம் செய்ய வேண்டும். மிகவும் அருமை. நன்றி ஸ்வாமி 🙏🙏

  • @ushasrinivasan3002
    @ushasrinivasan3002 2 роки тому +1

    தேனினும் இனிமை யாக சொன்னிர்கள்.ஆச்சாரியன் பெருமையும் மிக அழகாக சொன்னிர்கள்.தன்யோஸ்மி ஸ்மாமி 🙏🙏🙏🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 2 роки тому

    அடியேன் ஸ்வாமி🙏🙏🙏

  • @mallikakvsundaresan4973
    @mallikakvsundaresan4973 2 роки тому

    Sankara’s “shatpadistotram” is to be recalled here

  • @choodamaninarayanan1682
    @choodamaninarayanan1682 2 роки тому

    Adiyen dasan Narayanan 🙏🙏

  • @radhaharidas6360
    @radhaharidas6360 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 2 роки тому

    Jai Sri Ram!!!

  • @shanthamani9772
    @shanthamani9772 2 роки тому

    Unavoidable situation cudnt attend live.

  • @sharadaramakrishna7880
    @sharadaramakrishna7880 2 роки тому +1

    Swami, You served ,Kalkandu, Paruppu, Beans Koottu, Aviyal, Poriyal, Vadai, Chips, Jamun, Jilebi, Kannamudhu, Appalam on Banana Leaf - Taste buds well nourished. ATMA Cherished well..Sama Vedam _ Rejuvanating! Obstacle Race _ Tirumeni _ Tiruvadi _ Tirunamam _ SUPERB! Tiruvadi for both : Demons & Demonitisation _ Delightful! Dumps _ Speak ; Disabled _ Dance. Such is the Power you Possess.
    Yesterday Timingilam , Tomorrow ......
    Adiyen Dasyai.

  • @rubabu
    @rubabu 2 роки тому

    தமிழ் மொழிக் குறுப்புகள்
    "சாற்று"
    1: அறைதல்
    2: இசைதல்
    3: இயம்புதல்
    4: உறைத்தல்
    5: உலருதல்
    6: ஓதுதல்
    7: கத்துதல்
    8: குலழுதல்
    9: கூறுதல்
    10: பனுவதல்
    11: புலம்புதல்
    12: மொழிதல்
    13: ஏத்துதல்
    14: வாழ்த்துதல்
    15: விலம்புதல்
    16: சாற்றுதல்
    17: கூவுதல் -can this be added to the list or is it same as (9) above ?
    Adiyen’s 🙏 Kindly indicate any typo errors please
    Video @ 5 min

  • @mallikakvsundaresan4973
    @mallikakvsundaresan4973 2 роки тому

    Sankar a’s “shatpadi stotram “ is to be recalled and compared here

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 роки тому

      "Narayana karunamaya sharanam karavani thavakau charanau" is the shatpadi as said by Sri Shankaracharya.

  • @ashatiwari7790
    @ashatiwari7790 2 роки тому +1

    Now only we came to know that ஓங்கி means dolphin

  • @geethamuralidharan8332
    @geethamuralidharan8332 2 роки тому

    Swami, In another thiruppavai upanyasam, I came to know that the quote you have said here as by Pattinathaar is from viveka chintamani. Adiyen.

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 2 роки тому +1

    AthyedhBHutham

  • @sujathar9096
    @sujathar9096 2 роки тому

    Sir can you tell whether to chant RAM or RAMA, iam chanting as RAM , pl tell whether it is correct or not

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 роки тому +1

    22car

  • @nagarajank2224
    @nagarajank2224 2 роки тому

    Adiyen dossan swami

  • @yeskay9685
    @yeskay9685 2 роки тому +1

    🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷