உக்காந்தா எந்திரிக்க முடியலையா? தசை நோய் பற்றி அறிவோம் | Muscle Disease | Dr A.VENI | RockFort Neuro

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 100

  • @nawsathali2056
    @nawsathali2056 3 місяці тому +2

    🎉Thank you Dr very good information 🙏🙏

  • @balun6158
    @balun6158 3 місяці тому +3

    மிகவும் பயனுள்ள விளக்கம். Thanks a lot Madam.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Thank You. Keep Watching Mr.Balu

    • @PremNJ
      @PremNJ 3 місяці тому

      ​@@NeuroDoctorTamilDrVenimam good evening I am affected muscular dystrophy same time in my brain I have blood clot in my brain . Is there any connections between these mam . .

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 2 місяці тому +1

    God bless you Dr

  • @MuthuLakshmi-wb8pr
    @MuthuLakshmi-wb8pr 2 місяці тому

    Thank you madam for your awareness

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 3 місяці тому +2

    இந்த பதிவு மிக்க நன்றி

  • @chandrasekaran4655
    @chandrasekaran4655 3 місяці тому +12

    வணக்கம் அம்மா, என்பெயர் சந்திரசேகரன் வயது 50, நான் 40 வயது வரை சராசரி மனிதனை போல நன்றாக இருந்தேன், அதன் பிறகு படி படியாக நடக்க சிரமம், பிறகு மாடி ஏறி இறங்க முடியவில்லை, நான் அனைத்து வகையான சிகிச்சையும் எடுத்து விட்டேன், சதை எடுத்து பரிசோதனை செய்து பார்த்து விட்டேன், இறுதியாக பரம்பரை என்று கூறி விட்டார்கள், நான் திருச்சியை சேர்ந்தவன், தங்களிடம் சிகிச்சைக்கு வர பல முறை முயற்சி செய்தும் என்னால் வர இயலவில்லை, நீங்கள் அனுமதித்தால் எனது மருத்துவ அறிக்கையை தங்களுக்கு அனுப்புகிறேன், நீங்கள் பார்த்து விட்டு வர சொன்ன பின் வருகின்றேன், நன்றி

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 місяці тому +1

    Thank you Dr 🙏🏻

  • @mythilisaravanan7502
    @mythilisaravanan7502 3 місяці тому +1

    Nice explanation mam

  • @blessingbeats4229
    @blessingbeats4229 3 місяці тому

    தெரிந்துக்கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்

  • @kmurali9228
    @kmurali9228 3 місяці тому

    Good Evening
    Dr.A. Veni MAM.

  • @jonaithabanu5925
    @jonaithabanu5925 3 місяці тому +2

    Mam pls explain about CIDP. And explain how to cure it

  • @vijendrank7880
    @vijendrank7880 3 місяці тому +3

    Vanakam
    Enakku 65years old
    Sugar normal
    Night thongumpohthu
    Sampantham ellamal kanvu varugerathu
    Ithanal oru matheriya
    Sathampodukeren
    Idherku thervu unda please dr

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 3 місяці тому

      @@vijendrank7880 thoongammal iruppadhu.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 3 місяці тому

    V.informative..but why clicking sounds..

  • @vijayalakshmisrinivasan1201
    @vijayalakshmisrinivasan1201 3 місяці тому +1

    Exacise Solunga. Genetic problem 50years old. Utkarnthal enthirikka mudiyavillai please Dr thank you 🙏

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 3 місяці тому

      @@vijayalakshmisrinivasan1201 vutkaarammal irundhu paarungalen.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @rnirmala1193
    @rnirmala1193 3 місяці тому

    நன்றி டாக்டர், விளக்கமா சொன்னீர்கள், பெரும்பாலான பேருக்கு இதே நிலைமைத்தான் அம்மா, 🌹🙏🙏🙏

  • @selvakumarselvakumar1168
    @selvakumarselvakumar1168 3 місяці тому +5

    மூளை சிறிய ரத்த நாளத்தின் பெரிவென்ரிகுலார் சப்ஆர்டிகால் நரம்பு வெள்ளை பொருள் வெள்ளை புண் தலை சுற்றல் இன் பேலன்ஸ் மருத்துவம் செல்லுகா மேடம் நன்றி

  • @anbudanabbas6692
    @anbudanabbas6692 3 місяці тому +5

    எனக்கு LGMD MUSCULAR DYSTROPHY தான்!

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @latharamanujan3074
      @latharamanujan3074 3 місяці тому

      What is LGMD?

  • @elumalairajganapathi4081
    @elumalairajganapathi4081 3 місяці тому

    Madam, I am 73 yrs old.
    I was affected by brain/neuro stroke. My eyesight was partly
    affected also my walking was slowdown not able to walk like others ie. my age groups. My legs are very tight and painful to walk. Kindly give me your suggestions. Thank you doctor.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @sahayacelin8947
    @sahayacelin8947 2 місяці тому

    இடதுகால்முட்டும் பின்பக்கமும்சேர்ந்துநடக்க
    முடியாதபடிவலி விட்ட D cal
    Defcort 6mg இரண்டுவருடமாக
    எடுக்கிறேன் ஆனாலும்
    முடியலை ப்ளிஸ் டாக்டர்
    என்னடெஸ்ட்எடுக்கவேண்டும்
    வேறுமாத்திரை ஏதாவது
    சொல்லுங்க வணக்கம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @dreamign3828
    @dreamign3828 3 місяці тому

    Ma'am do you have any online consultation? Kindly tell me

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @purusothpurus4595
    @purusothpurus4595 3 місяці тому

    Mam cpk level adhigama irunthalae confirm athu MD ah mam ila vera ethavathu reason irunthalum cpk level adhigama irukuma solunga pls ennala fast ah nadakka mudila without support steps era mudila doctor consult panathuku infection nala kuda apdi irukum nu solitanga pls ninga solunga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @kumarnatcha1744
    @kumarnatcha1744 2 місяці тому

    Piriformis syndrome இந்த தசைநோயுடன் சேர்ந்ததா மேடம்?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 місяці тому

      இதை பற்றிய பதிவு கூடியவிரைவில் பதிவிட முயல்கிறேன் திரு.குமார்

    • @vasanaella6099
      @vasanaella6099 Місяць тому

      She s link with kerala ayurvedha hospital.rendu perum business mind..

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 місяці тому

    Mam I can walk and stand but can't sit for five minutes Lower back hip neck are paining C 6 C7 nerve compression I have please advise

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @KavithaBhavi
    @KavithaBhavi 2 місяці тому

    mam enaku full body pain and joint pain eruku nettau yedutha than pain konjam kuraiuthu ana konjanearathula pain vanthurum narambu korakkali pidikuthu daily complete ah strength ila mam romba taiyard ah eruku v2 velakoda seiya mudila oru 10 mint sentha mathire nikkamudila hp pona sacn yeduka solvanga selavuku ena seirathunu na pola dr please eathachu solution solunga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @rameshkannarameshkanna7522
    @rameshkannarameshkanna7522 3 місяці тому

    These all the symptoms known not only MBBS dr even all people mam
    Any treatment DMD please tell us
    So many research is going on USA to cure DMD
    If any treatment is there please inform us mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 місяці тому

    எனக்கு வயது 63 எனக்கு பெரி வென்ரிக்கல் ஹைப்போ டென்சிடி டிரான்ஸ்மிக் இசெமிக் பிரைன் அட்ரோபி சுல்சி வியன் அட்ரோபி இன்ராக் பை லேட்ரல் கங்கிலியன் ரிஜியன் இருப்பது தெரிந்த பிறகு உங்கள் பதிவை பார்த்து கொண்டு இருக்கிறேன். மேலும் டி 1 டி உ இரண்டிலும் அல்சர் உண்டு. அதனால் ஆசிட் ரிப்லெக்ஸ் இருக்கு.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @savithashree5471
    @savithashree5471 3 місяці тому

    Hi mam kela kunithu nimurumpothu cobord door uchan thaliel nangu adi patu vitathu kaayam veekam ethuvum illai vali oru nal matum irunthathu piraku sariyagivitathu 7days pinadi thali valikirathu already kaluthu elumbu theinthullathu so ethanal valikirathunu theriyala pls answer ma

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @kandasamylc833
      @kandasamylc833 3 місяці тому

      8

  • @Umaannamalai-c7u
    @Umaannamalai-c7u 3 місяці тому

    வணக்கம் டாக்டர் நான் இப்போது தான் உங்க வீடியோ பார்த்தேன் மெலோடின் என்ன என்று போட்டப்ப உங்க வீடியோ வந்தது எனக்கும் சுகர் 27 வருடமாக உள்ளது இப்போ 4 வருடமாக தூக்கம் வருவதில்லை தூக்க மாத்திரை எடுத்து வருகிறேன் அது தொடர்ந்து சாப்பிடலாமா அது ஆரம்பத்தில் உடனே தூக்கம் இப்போது சரியாக வருவதில்லை தாங்கள் சொல்லும் மெலோடின் கலவை உள்ள மாத்திரை போடலாமா அது என்ன அளவில் போட வேண்டும் என சொல்லமுடியுமா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @ramyapanneerselvam6698
    @ramyapanneerselvam6698 3 місяці тому +1

    shoulder kezha hand ah vaiche nalah oru punch kutudanga apo andha place epo pain ah irugu edhu dhasapudipa irugoma mam rmbha years ah andha place la kunda irugu dress wash pana hand valikudhu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @praveenraj2892
      @praveenraj2892 3 місяці тому

      P​@@NeuroDoctorTamilDrVeni

  • @KSSudharshanSubramanian
    @KSSudharshanSubramanian 3 місяці тому

    Madum ennaku left leg.feet current shock ing pain spine issue irrukaa then right leg kuthi feet pain iruku .kudacha liruku 😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому +1

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @RAM-oh2gm
    @RAM-oh2gm 3 місяці тому +1

    Mam! Walkimg down the steps both knees are paining

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @vairamuthu81vairam85
    @vairamuthu81vairam85 3 місяці тому +1

    எனக்கு மயஸ்தீனியா கிராவிஸ் உள்ளது மிக கடினமான வாழ்க்கை 😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому +1

      ua-cam.com/video/HfY4VoVapVc/v-deo.htmlfeature=shared.இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Mr.vairamuthu

    • @vairamuthu81vairam85
      @vairamuthu81vairam85 3 місяці тому

      @@NeuroDoctorTamilDrVeni நன்றி மேடம் எனக்கு பத்து வயது முதல் omg பின்னர் gmg
      என விழிப்புணர்வு இல்லாததாலும் எந்த நோய் என நானே தெரிந்து கொள்ள முப்பது வயது ஆனது தற்போது 43 வயதில் நினைத்த வேலை செய்ய இயலாது முடிந்த வேலை செய்கிறேன்

  • @PrakashRaj-o6i
    @PrakashRaj-o6i 3 місяці тому

    Direct or oppoinnent how to meet mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @TamilJungleStories
    @TamilJungleStories 3 місяці тому

    MYSTENIA GRAVIS VIDEO LNKKODUNGAL? THEERVU UNDA?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому +1

      ua-cam.com/video/HfY4VoVapVc/v-deo.htmlfeature=shared. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @TamilJungleStories
      @TamilJungleStories 3 місяці тому

      @@NeuroDoctorTamilDrVeni நன்றி மேடம் வீடியோவில் விடை கேட்டுளேன் தீர்வு தாருங்கள்.

  • @malickabdul2652
    @malickabdul2652 3 місяці тому

    நான் உங்க Patient எனக்கும அந்த அறிகுறி உள்ளது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @shobanasenthilkumar1533
    @shobanasenthilkumar1533 3 місяці тому

    Ennaku age 51 idduppuku kila sathai athigama iruku enna saiyalam vukkandhu elunthiripathu kastama iruku

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @nirmalamani4317
    @nirmalamani4317 3 місяці тому

    appoinment to me ?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @sulochanasundaraman4528
    @sulochanasundaraman4528 3 місяці тому

    வணக்கம் டாக்டர் உங்கள சென்னையில பார்க்க முடியுமா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @malickabdul2652
    @malickabdul2652 3 місяці тому

    1st comment

  • @malar6242
    @malar6242 3 місяці тому

    27 ஆண்டு களாக இந்த பாதிப்பு உள்ளது. கடுமையான வலியில் இருக்கிறேன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @jamalmohamed
    @jamalmohamed 3 місяці тому +2

    வணக்கம். என் வயது 83 முடிந்தது. நடப்பது சிரமமாக இருக்கிறது. இன்னும் பல சிறு சிறு குறைபாடுகள் இருக்கின்றன.
    நான் என்ன வைத்தியம் அல்லது எம்மாதிரியான சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
    நான் சென்னையில் வசிக்கிறேன்.
    நன்றி.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @RameshBaliah-hb1vx
    @RameshBaliah-hb1vx 3 місяці тому

    Amamma elundhirikka mudiyala.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @savishni1175
    @savishni1175 3 місяці тому

    Mam ungala naa pakkanum mam

    • @savishni1175
      @savishni1175 3 місяці тому

      I am Chennai mam appointment

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @mramasamy8625
    @mramasamy8625 3 місяці тому

    தீர்வு என்ன 60 வயதிற்கு மேலானவர்கள் அறுவை சிகிச்சை க்கு‌ எல்லாம் எடுத்து கொள்ள மாட்டீர்கள் அவர்கள் நடைபயிற்சி சிறிய அளவில் செய்ய கூடிய உடற்பயிற்சி இதன்‌ மூலம் வலியில்லாமல் கட்டுக்குள் வைத்து கொள்ளமுடியுமா தீர்வு என்ன இதையெல்லாம் கூறாமல் வீடியோ வை முடித்து விட்😮 டாக்டர்கள்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 місяці тому +1

      ua-cam.com/video/8AVU-cjPdms/v-deo.htmlsi=LDVv14Nwo7hIHrvK இந்த பயிற்சிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் திரு.சாமி

  • @abdupms6187
    @abdupms6187 3 місяці тому +1

    🎉Thank you Dr very good information 🎉