மதம் அறிவை சிதைக்கும்! | நேருவின் உலக சரித்திரம் நிகழ்வு-3 | Subavee Speech About Nehru

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • ‪@Dravidam100‬ #nehru #jawaharlalnehru #subavee
    Dravidam 100 - An official UA-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    UA-cam
    / @dravidam100
    Instagram
    dravidam100

КОМЕНТАРІ • 46

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 місяців тому +6

    எண்ணிப் பார்க்கலாம் அருமையான தனித்தமிழ் நன்றி.எவ்வளவு தெளிவான பேச்சு.

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 6 місяців тому +8

    தெளிந்த நீரோடை போன்ற & சுவாரஸ்யமான பேச்சு ❤❤❤

  • @logabalan4414
    @logabalan4414 6 місяців тому +4

    அறிவார்ந்த கருத்துக்களும்,பதிவுகளும் நிறைந்த அருமையான உரை அய்யா வாழ்த்துகள்.

  • @rajaraasa492
    @rajaraasa492 6 місяців тому +2

    தங்கள் உழைப்பு எங்களுக்கு பாடமாக இருக்கிறது.
    நேருவைப்பற்றி தங்கள் மூலம் தெளிவாக அறிந்தோம்.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 6 місяців тому

    பார்ப்பனர்கள் எதையும் அவர்களுக்கு சாதகமாகப் திரித்து பரப்பி விடுவார்கள் என்பதை நேருவின் பதிவு மூலம் வெளிப் படுத்தி உள்ளார் பேராசிரியர் சுபவீ அவர்கள்.
    தனக்கே உரித்தான சீறிய தமிழ்க் குரலில் வழங்கி உள்ளார்.
    மிக மிகச் சிறப்பு!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому

    அருமையான தகவ்பேச்சு

  • @thangamuthuraja8254
    @thangamuthuraja8254 6 місяців тому +1

    அறியாதபலசெய்திகள்நன்றி

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 6 місяців тому

    நன்றி.
    படிக்க வேண்டும் என்று பல நாள் நினைவு.
    சோம்பேறித்தனத்தால் முடியாமற்போனது.
    உங்கள் உரை நீண்ட நாள் கனவை நனவாக்கியது .
    நன்றி
    நீடு வாழ்ந்து நம்மவருக்கு
    விழிப்புணர்வு ஊட்ட இயற்கை அன்னை அருள வேண்டும்.

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    Please also note that Mecca and Yatrif (now known as Madinah), both are not near sea - The nearest port to Makkah is Jeddah (85 km) and for madinah is Yanbu which is 240 k.m. But Makkah had been the hub of Trading and Madinah had been the agricultural belt.

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    It is not only the idol worship - more than that Prophet's claim that all are equal - His claim that no one is superior to another by BIRTH, LANGUAGE, COLOR - was also the reason for earlier Makkah people to go against him. When he returned to Makkah (he won it without bloodshed and he did not take any revenge against his earlier oppressors) Prophet ordered a Black Sahabi (Prophet's companion) - Bilal - ex-slave - to give the first azan in Makkah by climbing on TOP OF THE KAABA to call for prayer

  • @arjunpc3346
    @arjunpc3346 6 місяців тому

    Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    differences and sects in religion - it is natural - Even among family members there would be difference. To be blunt - the followers of Periyarists - how many parties and groups they have been divided now..

  • @chandramohanoyyanan203
    @chandramohanoyyanan203 6 місяців тому +2

    ஆனைக்கும் அடி சறுக்கும்.
    தாமஸ் மன்றோ என்பதற்குப்பதில் மர்லின் மன்றோ எனச்சொல்லியுள்ளார்.
    கேட்டுக் கொண்டிருந்த ஒருவரும் திருந்தவில்லை என்பது வருத்தம் கலந்த ஆச்சரியம்

    • @natarajamnarayanaswamy5329
      @natarajamnarayanaswamy5329 6 місяців тому

      பெரியாரின் சீடர் அல்லவா. அதான் மர்லின்

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    Madina - full name Madinath ul Nabawi - Madina meaning TOWN/ CITY - Town of Nabi - later became Madinah - where Prophet ruled as an emperor and buried

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    the muslim calender is called HIJRI (from Hijrath - meaning migration) not Hajrath (Hajrath means stone). I am just adding for clarification

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    1400 years ago - Islam gave the following rights to women (which even now women in India are not entitled to). Men should give dowry to women, right to property of Father/ husband/ son, right to own and run business, right to educate, to cover their body ( when you say burkha, how do arab men dress- they also wear burkha like dress only- covering head to toe - covering face of woman is NOT ISLAMIC, it is a local culture), women were given right (better than men)to divorce their husbands ( to divorce men had to give TALAQ IN THREE OCCASIONS AND IN THREE DIFFERENT TIMES - but woman can divorce by saying Khula just once).. The five main duties of Islam are applicable for both men and women..

  • @etabrikkumar274
    @etabrikkumar274 6 місяців тому +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    Umar was also not his family - He was also a friend only..

  • @Altersci
    @Altersci 6 місяців тому

    You said (15.33) Marlyn Munroe (actress) instead of Thomas Manroe..

  • @elangovan1988
    @elangovan1988 6 місяців тому

    அறிகிறோம்

  • @RajuK-p3c
    @RajuK-p3c 6 місяців тому

    🎉🎉👏👏💐💐

  • @mohanperumal
    @mohanperumal 6 місяців тому +1

    Sir, it is sir.Thomas Monroe. ❤

    • @chandramohanoyyanan203
      @chandramohanoyyanan203 6 місяців тому

      மர்லின் மன்றோ அல்ல

    • @subaveerapandian5270
      @subaveerapandian5270 6 місяців тому +2

      ஆம், சற்று நேத்திலேயே பிழையை உணர்ந்தேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 6 місяців тому

    Sir, Thank you for your discourse. Nehru must have remain a writer, wasted his scientific mind in Indian Politics. But, India might have forbidden of modernity. To brought modernity, scientific temperament, planned development is Nehru's biggest contribution to India. 15-3-24.

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    AbuBakar was his friend - Prophet's father in law - but not from Prophet's (blood) family - Prophet did not name anyone as his successor. Abu Bakr was selected by a group of main companions. Please correct it - We value your speeches - so I just want you to check and know the facts - Ali was his blood relative - he becomes 4th Khalifa..

  • @AnithaManirathinam
    @AnithaManirathinam 6 місяців тому

    ❤❤❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 місяців тому

    கபிலரின் சாங்கிய யோகம் சீவாத்மா பரமாத்மா தொடர்பு குறித்தது வாசியோகம் குண்டலினி யோகம் மூச்சுப் பயிற்சி பிராணாயாமம் மனுதர்மத்தில் சொல்லப்பட்ட வர்ணாஸ்ரம தர்மம் ஜைன குணசிந்தாமணி நூலின் குணங்கள் பதார்த்த குண சிந்தாமணி என்ற தேரையரின் சித்த வைத்திய நூல் என்ன உணவை சாப்பிட்டால் என்ன குணம் வரும் சத்துவ ராஜஸ தாமத குணங்கள் என் கடன் பணி செய்து கிடப்பதே உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற தமிழ்ச் செய்யுளின் மையக் கருத்து இவற்றை தொகுத்து சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் பகவத்கீதை ஆகும்.

  • @Altersci
    @Altersci 6 місяців тому +1

    Strange!! Did Nehru not write about property ownership, encourage for women to educate given by Prophet?

  • @abelarnold3793
    @abelarnold3793 6 місяців тому

    நாகை பேருந்து நிலையம் அருகே உள்ள திடலுக்கு அவுரி திடல் என்று பெயர்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 місяців тому

    ஒழுக்கம் உழைப்பு பயிற்சி வேளாண்மை கால்நடை வளர்ப்பு கைத்தொழில்கள் கல்வி அறிவியல் தொழில்நுட்பம் நீர் மேலாண்மை தொழிற்சாலைகள் இவைகளை கவனமுடன் வளர்த்தெடுக்கும் நாடு மேம்படும்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 місяців тому

    இயற்கையை அழகை வியந்து நோக்கிய குழந்தை கவிஞன்.வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதிய குழந்தை எழுத்தாளர்.தொகுத்து பேசும் சேகரிப்பாளர் பேச்சாளர் கடவுள் நம்பிக்கை பிழைப்பாக்கிக்கொண்டு கதை சொன்னவர் கதாகாலட்சேப நாவினன்.இவர்கள் அறிவில் இளையர் குழந்தை .இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை சமன்பாட்டில் அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர்.அறிவியல் அறிஞர் அறிவில் பெரியர்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 місяців тому

    கிபி 788ல் கேரளா மாநிலத்தில் காலடி என்ற ஊரில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆதிசங்கரர்.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 6 місяців тому +1

    பிறப்பின் அடிப்படையில் பேதங்கள் கற்பிப்பது தான் ஜாதி. ஜா என்றாலே பிறப்பு அடிப்படையில் என்பதுதானே. தமிழில் சாதி தான் உண்டு. சாதி என்றால் கூட்டம்., பிரிவு என்று பொருள். சாதியை ஜாதி ஆக்கிவிட்டார்கள்.

  • @govindan470
    @govindan470 6 місяців тому

    ஒருத்தனுக்கும் அறிவு சிதை ய வில்லை தி க காரன் அறிவு சிதை ந்து விட்டது

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 місяців тому

    பராமரிப்பு/கவனக்காப்பு.maintanance.

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 5 місяців тому

    Jawahar lal Nehru.yeanthea madeatheai um mun vaithu india veai pileavhu phadhutha kudeathu yeandru India veai aeandhear cooliku mhar adikum shubheavee D.M.K.katchei hindu matheatheai kureai vakea peasei apeavei sihurhubhanmaieneareain vakukalukukaleai peatru aeatchi eai pidithanear Tamilakathil Madhu vileakuvshateatheai ereanthu seaithu Tamilakathil sareayea kadeaikaleain valveai palum kineatreil thalinear.

  • @jeennehoo
    @jeennehoo 6 місяців тому

    எவன் அந்த இங்கிதம் கெட்ட இருமி