🔴 Prakash Raj Exclusive interview about PM Modi & BJP | Rahul Gandhi | India | Congress | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2024
  • #modi #prakashraj #bjp #congress #elections2024 #karnataka #tamilnadu #rahulgandhi #uttarpradesh
    🔴 Prakash Raj Exclusive interview about PM Modi & BJP | Rahul Gandhi | India | Congress | IBC Tamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------------
    Agni Steels
    Website: www.agnisteels.com
    Mail id - info@agnisteels.com
    Mobile: +91 9384036172
    TOLL-FREE NO: 18001215676
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 755

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 15 днів тому +35

    அற்புதமான வைர வார்த்தைகள். எந்தவொரு அரசியல் கட்சியும் சாராதவன் என்ற முறையில், இவரின் பேச்சை 100%ஏற்றுக்கொண்டேன்.💪👏👏👏👏👌👍🙏💖

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 16 днів тому +79

    தொடர்ந்து இடைவிடாது போராடும் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சமுதாய பணி.

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 16 днів тому +77

    பிரகாஷ்ராஜ் அவர்கள் சொல்வதை கேளுங்கள், அதில் உள்ள உண்மையை பாருங்கள்,🎉

  • @govindarajannatarajan7433
    @govindarajannatarajan7433 16 днів тому +40

    துணிந்து போராடும் பிரகாஷ்ராஜ்.

  • @allimuthuarumugam
    @allimuthuarumugam 15 днів тому +30

    இந்த சினிமா வில்லன் இன் றைய. அரசியல் வில்லன்களுக்கு சரியான. வில்லன் இவரை போன்றவர்களை ஏற்றுக்கொண்டால் உன் நாடு நலம் பெறும்

  • @shanmugamp6789
    @shanmugamp6789 18 днів тому +105

    இவரது துணிச்சலான பேச்சு மக்களுக்கு புரிந்தால் நாட்டிற்கு நல்லது.

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 16 днів тому

      Mr. Prakash Raj what about EVM
      VOTINGS🙏 BEL/ECIL HOW CAN
      THEY MANUFACTURED AGAINST
      PEOPLES ❓ VERDICT?
      PROVED DOUBLE VOTINGS. WHY
      NOT PROPERLY CHECKED EVMS.
      OR NOT STOPPED USING E. V.
      MACHINES!!!
      kss/-

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 16 днів тому

      What about RUSSIAN REVOLUTION
      LEADER LELLIN INSTIGATED WHY
      HE TOOK IN HAND!!!
      WE PEOPLE'S THINKS ABOUT
      BLOOD SHEDS!!! & FINALS RESULTS!!!
      WHY GREATER LAND LORDS'
      LELLIN INSTIGATED/Absconding
      AGAIN RETURNS, FINALLY THE
      END!!! WHO HAS TO THINKS!!!
      ZARS SURROUNDED FEW VANISHED RESULTS 🩸🩸🩸🩸
      SHEDDINGS NO ONE LIKES!!!
      WE HAVE TO BE AVOIDED ANY
      ATROCITIES IN INDIA!!!
      GUJARAT MATMA GANDHIJI
      BIRTH PLACES BECOMING
      PLACES OF SMUGGLING SHIP YARDS. DISTRIBUTION FROM
      GUJRATI PEACEFUL LAND
      WHERE AHIMSA GAVE BIRTH
      PLACES! LIQUORS BANNED
      STATE'S!!!
      WHAT'S GOING ON NOW???
      WHAT ABOUT THE ENTIRE PEOPLE🙏 PEACEFUL LIFESTYLES???
      QUESTION MARK? ... kss/-

    • @kalimuthu.guru1
      @kalimuthu.guru1 14 днів тому

      டேய் மயிரே என்ன தவறு செய்தார் நாயே

  • @jdsdiary292
    @jdsdiary292 18 днів тому +38

    ராகுல் காந்தி 🎉❤

  • @meganathanjansi4892
    @meganathanjansi4892 18 днів тому +62

    நிதர்சனம் பேசும் பிரகாஷ்ராஜ்

    • @kathijakareem1053
      @kathijakareem1053 13 днів тому +2

      மக்களின்ஒருவர்நடிகர்பிரகாஷ்ராஜ்நல்என்னம்கொண்டமணிதன்நோய்நொடிஇன்றிவாழ்கபல்லாண்டுகாலம்

  • @jdsdiary292
    @jdsdiary292 18 днів тому +24

    Next pm Rahul Gandhi ❤ ❤❤

  • @mariarex2551
    @mariarex2551 18 днів тому +18

    Prakash has real guts. More people should ask questions like him.

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 19 днів тому +47

    இவர் சினிமாவில் தான் வில்லன்... ஆனால் இங்கு நிறைய வில்லன்கள் உள்ளன

    • @user-yy9pw7pn1z
      @user-yy9pw7pn1z 18 днів тому +1

      Ivan. Luspundai

    • @svvishwa2
      @svvishwa2 14 днів тому

      Muttal Spotted😂😂​@@user-yy9pw7pn1z

    • @mahmudahibrahim4780
      @mahmudahibrahim4780 9 днів тому

      Villian in movies are at time a great person in real life but a pretentious person can be worst villian in real life!

  • @kamaldeen9526
    @kamaldeen9526 15 днів тому +9

    அன்னன் பிரகாஸ்ராஜ் படத்தில் வில்லநாக பார்க்கும் போது நாம் கோப படுவோம் நேரில் இவ்வலவு தங்க உள்ளம்படைத்தவர் உன்மையான மக்கள் உனர்வை புறியகூறியவற் வாழ்த்துக்கள் அண்ணா

  • @RonyR785
    @RonyR785 18 днів тому +100

    சங்கிகளை கதர விடும் மனிதன்.

    • @aravindbalan6047
      @aravindbalan6047 17 днів тому +4

      ha ha worthelss dravida kaikooli

    • @ajaygopal410
      @ajaygopal410 16 днів тому

      மயிர் கதரவிட்டார் போட

    • @Good_Thoughts5254
      @Good_Thoughts5254 16 днів тому +4

      சரியா சொல்லுங்க, அண்ணாமலையால் ஆப்பு அடிக்கப்பட்ட மனிதன் என்று. அதை அவர் வாயால் ஒப்புக்கொண்டவர்😂😂😂

    • @jamalbabu5357
      @jamalbabu5357 15 днів тому +2

      Modi says he is not having even a cycle in his name.But when Kejriwal proved in assembly that Modi has invested all his money with his manager Adani, he is arrested in a false case..

    • @ajaygopal410
      @ajaygopal410 15 днів тому +1

      ஆதாரமே இல்லாத உங்க கமெண்ட் யாருமே நம்ப மாட்டாங்க

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 16 днів тому +20

    சிறந்த அரசியல் பார்வைக்கொண்டவர் திரு பிரகாஷ்ராஜ் அவர்கள்
    யார் நாட்டை ஆழவேண்டும் என்றும்
    யார் காட்சியில் நாடு பாதாளத்திற்க்கு சென்றுவிட்டது என்றும்...

  • @hamsini7
    @hamsini7 19 днів тому +31

    இவர் ஒரு நடிகர், ஒரு அரசியல்வாதி, அரசை எதிர்த்து கேள்வி கேட்டால்,
    உடனே நீ என்ன செய்தாய் மக்களுக்கு என்ற கேள்வி ஏன் அவரிடம் கேட்கவேண்டும்
    அரசை நோக்கி கேள்வி கேளுங்கள். விவசாயிக்கு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது,
    விவசாயி தற்கொலைக்கு முடிவு என்ன?
    BJP ஆதரவாளர்கள் பதில் சொல்ல வேண்டும். ( அடுத்த வேளை சாப்பாடை நினைவில் கொள்க )

    • @peter-uo6lh
      @peter-uo6lh 19 днів тому +4

      சரியா சொன்னீங்க அதே கேள்வியை தமிழக அரசை நோக்கியும் கேட்டிருந்தால் எதிர்மறை விமர்சனம் குறைந்திருக்கும் .

    • @vaimurthy
      @vaimurthy 19 днів тому

      எந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். புரோக்கர்கள் தூண்டிவிட்டு தங்களுக்கு நல்லது செய்த விவசாய சட்டங்களை எதிர்த்து போராடினார்கள்.

    • @kannannarasimhan824
      @kannannarasimhan824 19 днів тому

      வேங்கை வயல் சம்பவம் பற்றி தமிழகத்தில் டாஸ்மாக் கால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் போதை மருந்து இதை பற்றி எல்லாம் தமிழக அரசை கேள்வி கேட்க இவனுக்கு நரம்பு இல்லை மத்திய அரசை விமர்சிக்கிறார் இந்த கிரிப்டோ கிறிஸ்துவ நாய்.

    • @oskumarasami9144
      @oskumarasami9144 16 днів тому

      Central or state

    • @svvishwa2
      @svvishwa2 14 днів тому +2

      ​​@@peter-uo6lhDei.. Mundakalapa.. Ella State um serndhadhu dhanda.. Namma Nadu.. Manilathai andha Manila makkal mudivu seivargal.. Aana Oru Natukku Predhamara Yaru mudivu seira.. Solluda Pindakalapa..😂😂

  • @gomathivimalan4491
    @gomathivimalan4491 18 днів тому +8

    Well said 👏 👌 👍 🙌

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu 16 днів тому +15

    இத விட விளக்கம் யாரும் தரமுடியாது 👌

  • @ImranRafaideen-it9wk
    @ImranRafaideen-it9wk 18 днів тому +9

    ❤ thanks parkas sir 🙏

  • @arankulavanmarakathavalli3105
    @arankulavanmarakathavalli3105 19 днів тому +29

    எனக்கு ரொம்ப பிடித்த நபர் பிரகாஷ்ராஜ் அவர்கள் உண்மையிலே எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @muruganl8493
    @muruganl8493 18 днів тому +22

    June 4th🔥 NEXT👍 PM 🇮🇳Raghul Gandhi 💪

    • @abhigyanshukla3233
      @abhigyanshukla3233 17 днів тому +2

      In your dreams.

    • @sabarikanthsabari2697
      @sabarikanthsabari2697 16 днів тому

      Dreams 😂

    • @sumathirag9482
      @sumathirag9482 16 днів тому

      Amethiyai vittu odi pona RG

    • @kumarcomrade934
      @kumarcomrade934 13 днів тому

      @@sumathirag9482 Sucker Modi😂😅🤣

    • @vandanatelagi5772
      @vandanatelagi5772 11 днів тому +1

      ​@@sabarikanthsabari2697 dreams do come true ...why bro.... what's your problem? Please do research and see for yourself the history of your leader. Gujarat riots and Manipur if you know that's enough ... please don't spread hate like your leader does.
      Why do you hate people whom you never met or you never knew ?
      Swayam vichar kijiye !!!

  • @shaunbird8051
    @shaunbird8051 16 днів тому +14

    Salute to Prakash Raj for speaking so boldly and courageously. Good people should come together to condemn this Govt. Which is corrupt and biased. Jai Hind !

  • @glorydevan709
    @glorydevan709 13 днів тому +1

    Superb Sir ! 👍
    As a Social Science teacher, as a citizen of India, as a woman , I salute you Sir. 👋
    Hats off to your patriotism Sir !
    Keep it up !
    We are with you !
    🤝🤝🤝🤝🤝🤝❤

  • @TrendRocket175
    @TrendRocket175 15 днів тому +2

    நிஜ ஹீரோ❤❤❤🎉🎉🎉

  • @louisfernandez1929
    @louisfernandez1929 13 днів тому +2

    Excellent interview, brought out all the nasty activities of the modern dictator.
    I wish Netflix has a good topic on hand to take a series on the “ Fall of the Indian Dictator “.
    It will be another hit for them after ‘ Pablo Escobar’ , the 74 episode Spanish series.

  • @ravindirans3495
    @ravindirans3495 18 днів тому +7

    Super sir

  • @malathiborgia672
    @malathiborgia672 4 дні тому +1

    Sir. God bless you. Please TC. Very few people have the guts to talk like you without excepting anything. Sir be the same

  • @radhakrishnand9184
    @radhakrishnand9184 16 днів тому +7

    உண்மையான வழியில், மக்கள் விழிப்புடன், ஈடுபாடு கொண்ட முற்போக்கு அரசியல் கொள்கை வெல்க ! தொடர்க வெல்க நடுநிலை நன்மையளி நனி முயற்சி !

  • @user-ut5li1xt9e
    @user-ut5li1xt9e 18 днів тому +6

    யாரா இருந்தாலும் மரியாதை தெரிய வேண்டும்..

  • @vikivignesh984
    @vikivignesh984 18 днів тому +18

    Real hero pk

  • @prithivirraj2793
    @prithivirraj2793 18 днів тому +3

    Always maas sir..... super sir keep doing it ❤❤❤

    • @oskumarasami9144
      @oskumarasami9144 16 днів тому

      Yes more than 3 chrores of people are behind him

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 19 днів тому +13

    அருமையான பதிவு...

  • @ramesha.7998
    @ramesha.7998 18 днів тому +3

    ❤🎉🎉🎉

  • @mohanraosapbi
    @mohanraosapbi 17 днів тому +8

    Very well spoken by PR..🎉🎉🎉

  • @liyakathali8080
    @liyakathali8080 15 днів тому +2

    Assalamualaikum வாழ்க வளமுடன்

  • @balasubramanianvellingiri8681
    @balasubramanianvellingiri8681 18 днів тому +6

    Superb speech sir 👏🏻 💐 🤝

  • @user-gx4ck6jg6p
    @user-gx4ck6jg6p 14 днів тому +3

    புரட்சியாளன் தேசத்தை காத்திட.. தங்கள் குரலுக்கு வாழ்த்துகள்

  • @ashokpl2518
    @ashokpl2518 16 днів тому +4

    Prakash Raj Sir, you are very clear in your thought process ! Hope your views will be respected and acted upon positively!

  • @hareeshhareesh3676
    @hareeshhareesh3676 13 днів тому +2

    👌👌👌

  • @chinusamy1460
    @chinusamy1460 16 днів тому +4

    பிரகாஷ் ராஜ்....
    வாழும் சேக்வாரா...
    இந்த மன்னின் பாரதியார்
    தென்னகத்து பகத்சிங்..
    வணங்குகிறேன் 🙏🙏🙏
    IBC தமிழ் பெருமையடைகிறது...

  • @AmaithiArasu
    @AmaithiArasu 14 днів тому +2

    உண்மையை அன்பு சகோதரர் பிரகாசத்துக்கு வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை உங்கள் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள் அன்பு நெறியாளருக்கும் வாழ்த்துக்கள்

  • @trinadhkumar1899
    @trinadhkumar1899 18 днів тому +1

    ❓ ing is the people's right, which you are voicing out, kudos to you.... please continue your fight, I fully support you

    • @oskumarasami9144
      @oskumarasami9144 16 днів тому

      Yet another leader you liketo make from neighborhood state.hope you are a tamilian.

  • @thyag26
    @thyag26 15 днів тому +2

    When you choose a joker, you will only get a circus - Awesome Words👌👌👌

  • @user-jx6vs9tk9l
    @user-jx6vs9tk9l День тому

    Thanks sir

  • @ashokpl2518
    @ashokpl2518 16 днів тому +2

    Jokers entertain people and make them lighter in mind and forget their worries ! 😊

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 11 днів тому +1

    A very beautiful, detailed, bold & courageous interview. India needs such leaders like Prakash Raj. I sincerely wish that Sh. Prakash Raj join an anti-BJP/Modi party & become a Union Minister. His contributions to the nation is the need of the hour.

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 5 днів тому +1

    அருமையான புரிதலை சகோதரர் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்த்துகள்! இந்துக்களாக இருப்பது அவர்கள் உரிமை. ஆனால், 4 வர்ணாஸ்திர கோட்பாட்டை முன்னெடுக்கும் இந்தியா ஒருபோதும் முன்னேறாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமூலரின் கோட்பாடே மனிதகுல மேன்மைக்கு உதவும்! எனது வருத்தமெல்லாம் உன்னை "சூத்திரன், நீ அடிமை!" என்கிறான். அதை இன்னும் உணராமல் இந்த சூத்திரர்களில் பலர் தங்கள் புத்தியை அடமாணம் வைக்கிறார்களே என்பதுதான். . .

  • @divinepath7417
    @divinepath7417 18 днів тому +2

    ❤❤❤

  • @ponngshankar
    @ponngshankar 14 днів тому +1

    Arumai Sir

  • @user-dl1qr2xh5i
    @user-dl1qr2xh5i 16 днів тому +1

    👌

  • @democracynation1009
    @democracynation1009 16 днів тому +2

    Thanks Mr. Prakashraj for voicing out the inner minds of the people of this nation who are in a situation of fear to do what you are doing. Your guts and your fearless speech is appreciated.

  • @rajenthiranrajenthiran9946
    @rajenthiranrajenthiran9946 14 днів тому +2

    Onmai,,1000

  • @ArokiyaSamy-lf2cx
    @ArokiyaSamy-lf2cx 16 днів тому +2

    🎉

  • @enrichrajandran1379
    @enrichrajandran1379 15 днів тому +1

    ஐபிசி க்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியாக நிற்கிறது மற்ற ஊடகங்களை போல் விலை போக களத்தில் நின்று எதிர்க்கட்சியாக களம் காண வாழ்த்துக்கள் நன்றி

  • @shankartmaa
    @shankartmaa 12 днів тому +1

  • @MohamedIQBAL-ys4le
    @MohamedIQBAL-ys4le 11 днів тому +1

    EXCELLENT BROTHER 👍🌹

  • @g.robinson.8635
    @g.robinson.8635 13 днів тому +1

    👍

  • @manickr
    @manickr 18 днів тому +7

    I salute you to standing up to this disruptive, corruptive government and the leaders who continue to use religion as a weapon to stay in power.

  • @ushamary9195
    @ushamary9195 13 днів тому +1

    Ayodhya is built but any poor people can go and visit that Ayodhya for worshipping no only rich people can go and worship this is what is Modi BJP sir, yr speaking right thing's sir thank you sir 😂🙏

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 12 днів тому +1

    மக்கள் நாம் அரசியல் விழிப்புணர்வு பெற்றே தீர வேண்டும்.

  • @lakshmid4482
    @lakshmid4482 18 днів тому +3

    Hats of to you Sir🙏🏼 keep on always this mode of expressing the truth 👍

    • @oskumarasami9144
      @oskumarasami9144 16 днів тому

      Don't follow this goose blindly be neutral and try to analyse

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 15 днів тому

    How it is sir?excellent speech gives.

  • @tajjanath1508
    @tajjanath1508 14 днів тому

    👍 🤝 💐💐

  • @manibalaji7549
    @manibalaji7549 8 днів тому +1

    மிக அருமையான விளக்கம் மற்றும் தெளிவான பேச்சு...

  • @aleembasha82
    @aleembasha82 16 днів тому +1

    Great I feel hope only with these good and bold people. We lost hope in media, election Commission and also in judiciary. Electrol bond case took 6 years. EVM machine case is hopeless because the only weapon of poor man is vote that too once in 5 years. Judges are not serious.

  • @user-kd6ld9yt1l
    @user-kd6ld9yt1l 16 днів тому +5

    இராமன்பெயரைபயன்படுத்துவதுஒருஉருட்டுஉண்மையாசொல்லதென்றால்பிராமின்ராஜ்யமாக்கிஅனைவரையும்பூஜ்ஜியமாக்கவேண்டும்இதுகொடியமானசதிசூட்சிசுயநலமானபாசிச ஆரியராஜ்யம்

    • @oskumarasami9144
      @oskumarasami9144 16 днів тому

      Instead of critising the Brahmins why don't you try to uplift yourself.well our great leader Mr. Pk is there,who won the last M P election with thumping majority.

    • @mythilybhaskaran4114
      @mythilybhaskaran4114 11 днів тому

      Exactly 💯

  • @senthilnathan8137
    @senthilnathan8137 18 днів тому +3

    Great Sir
    Unbelievable and very very rare sense of responsibility.
    Salute you Sir.

  • @motochoice_TN38
    @motochoice_TN38 2 дні тому

    Background music ilamaa video potu irukalam full length keka mudiyala

  • @mohdameen4466
    @mohdameen4466 14 днів тому +1

    அறிவுள்ள மனிதன்.❤

  • @adamidk581
    @adamidk581 15 днів тому

    Thozharhale
    Can you someone translate this entire conversation in to Hindi language please . And share it North Indian UA-cam channels 🙏🙏🙏🙏

  • @user-rx2ie4ip1l
    @user-rx2ie4ip1l 18 днів тому +15

    பிஜேபி 110 கூட கிடைக்குமா என்பதே சந்தேகமே.

    • @rajutm9422
      @rajutm9422 18 днів тому

      Modi will become pm
      Sure

  • @mansoorgaffoor8837
    @mansoorgaffoor8837 14 днів тому

    Yr good❤❤❤❤❤

  • @anthonyd9712
    @anthonyd9712 12 днів тому

    Superb interview. And Good speech. Sir , Excellent Explanation 🙏🇭🇺

  • @nazeerameer5833
    @nazeerameer5833 16 днів тому +2

    CHELLAM I LOVU YOU. "MEANINGFULNESS". !!!!!!

    • @oskumarasami9144
      @oskumarasami9144 16 днів тому

      That means....

    • @ailibeth3307
      @ailibeth3307 13 днів тому

      பிரகாஷ் சார் சூப்பர்... ❤🎉😅

  • @premkumarjohnson6184
    @premkumarjohnson6184 15 днів тому

    Great Explanation Sir Thanks for your encouraging talk.

  • @siduk5189
    @siduk5189 14 днів тому

    Great spoks,we will think about it.he said.

  • @padiyapuramcheekugeorgegeo4332
    @padiyapuramcheekugeorgegeo4332 12 днів тому

    Sir,what you told are cent percent correct answer for present situation.

  • @panneerselvam4140
    @panneerselvam4140 3 дні тому

    Excellent Experss thanks sir 🙏 👍. The people's Democracy is spoiled by the BJP Modi Govt. Again to be honest with our Reform of new India 🇮🇳 😍 😀 ❤ ♥. Who is coming to stand, and sacrifice, Kodikathakumaran. We are knowing about 9years BJP aresment. Without Humanity thinking and Disobedient action.

  • @floralf3508
    @floralf3508 9 днів тому

    இவரைப்போல் நாட்டுமக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட்டால் நாடு நலமாகும். 100% உண்மையான தெளிவான விளக்கம்.

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn 14 днів тому

    It is the responsibility of the majority to care the minority.. when we have enough enormous support we can erase the poverty from the disability and make the people Happy Getting all the necessities and make the country with full of Peace and Smiling with blessings.

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 13 днів тому

    ❤i respect you 💯 sir❤ i like your boldness and honest.

  • @NelsonMoses-ig6jp
    @NelsonMoses-ig6jp 16 днів тому

    👍👍👍👍

  • @p.kishorekumar5244
    @p.kishorekumar5244 14 днів тому +1

    Had Prakashraj opposed Jayalalitha as he does to Modi,he wouldn’t get single film to act.His career would’ve been finished.

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 18 днів тому +3

    தவளை பதிவு நல்ல பலன் கிடைக்கும்👌

  • @SaravananLalitha-yq7io
    @SaravananLalitha-yq7io 11 днів тому

    Really great sir, your courage will inspire our youngsters.
    God bless you sir

  • @AMdAzam
    @AMdAzam 13 днів тому +1

    செல்லம், சூப்பர் செல்லம்..‌❤❤❤..

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn 13 днів тому

    When anything is suppressed often it will be expressed one day or other.

  •  12 днів тому

    👏👏👏👌👌👍🙏🏻

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 18 днів тому +3

    ரஃபேல் விமான ஊழல்
    மருத்துவ காப்பீடு ஊழல்
    ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு 250 கோடி ஊழல் பொது தணிக்கை
    கண்டறிந்த 7.50 லட்சம் கோடி ஊழல் தேர்தல்
    பாத்திரத்தில் 6000 கோடி
    ஊழல் அதானி அம்பானி
    நிலக்கரி ஒப்பந்த ஊழல்,
    அஜித்பவார் 17000 கோடி
    ஊழல் மற்றும் ரானுவதலவாடங்கள் வாங்கியதில் ஊழல்
    இப்படி ஊழல் தொடர்ந்து
    நடந்தது பாஜக மோடி
    அவர்களின் நேர்மையான
    ஆட்சியில்! இவனுங்க
    ஊழலை பற்றி பேசலாமா?

    • @kumarbhat4921
      @kumarbhat4921 17 днів тому +1

      Can you prove it?

    • @oskumarasami9144
      @oskumarasami9144 16 днів тому

      No no they should not.The angles like Sonia, Rahul, stalin udaya,Lalla.kaejri and humpty number of opposition leaders and you like people can talk

  • @edwardpaulraj6099
    @edwardpaulraj6099 13 днів тому

    Sir, Super u r gentleman

  • @RiyazAhmed-pm7mf
    @RiyazAhmed-pm7mf 14 днів тому

    👍👍👍👍👍

  • @rajk-vt3tj
    @rajk-vt3tj 14 днів тому

    👉Respected Prakesh Raj Sir.
    Very very excellent conversation.
    உண்மை கருத்தை உண்மையாக எழுச்சியோடு திறமையாக கூறியுள்ளார் இளைஞர்கள் கேட்க வேண்டிய பேச்சு🙏🙏🙏🙏

  • @vasantharajan7757
    @vasantharajan7757 14 днів тому

    Prakashraj sir.. .romba azhaga pesineenga ....yellorum ninaipadhu idhuthan..... we will see....God is great....❤

  • @SS-qj8rc
    @SS-qj8rc 12 днів тому

    Galileo was important for heliocentric theiry told by Copernicus. Isn’t Aristotle told that earth was round?
    I am not sure..

  • @rajaarealrors4616
    @rajaarealrors4616 14 днів тому

    Great speech by my chellam Prakashraj sir
    Your speech is really need to spread over every part of our country
    It's not just expression also feelings, emotions &Sentiments of our Society. Your great Social Activist sir, my humble salute to you sir.
    Keep on doing an awareness to the public without any monitory expectations GREAT SIR
    take care God bless you 🙏

  • @chairmannfed7564
    @chairmannfed7564 16 днів тому +1

    Excellent Prakash Raj Sir 🎉🎉🎉

  • @jaikjaik4919
    @jaikjaik4919 16 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajutm9422
    @rajutm9422 18 днів тому +1

    Any two words about Stalin

  • @AmuruganSuresh
    @AmuruganSuresh 5 днів тому

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @meenakshiprabhakar2347
    @meenakshiprabhakar2347 18 днів тому +10

    பிரகாஷ் ராஜ் அவர்களின் தர்க்கம் .. logic ... வாதங்கள் .. arguments .. பேட்டியில் அவரே மேற்கோள் அல்லது மேலோட்டமாக குறிப்பிட்ட .. 'கில்லி பட முத்துப்பாண்டி' பாத்திரப் படைப்பின் வசனங்களாகவே தொனிக்கிறது. மனிதன் .. நல்ல நடிகனாக வலம் வர முயற்சி செய்து .. இப்போது முத்துப்பாண்டி பாத்திரமாகவே நிஜ வாழ்க்கையிலும் மாறிவிட்டார். எஞ்சிய வாழ்நாளில் அவரது மேற்பட்ட பரிணாம வளர்ச்சி .. அவரையும், அவரது சுற்ற-உற்றத்தையுப் .. சமுதாயத்தையும் .. மாநித்தையும் / மாநிலங்களையும் .. நாட்டையும் எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது 'கலியுகத்தின்' கையில் உள்ளது! அன்புடன் பிரபாகர்

  • @saibunnisha5193
    @saibunnisha5193 12 днів тому +1

    அவருடைய துணிச்சலான பேச்சு வடக்கில் உள்ளவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சென்றடைய வேண்டும் அந்தப் பேச்சை கேட்டு 10பேர் மாற வேண்டாம் சிந்திக்க வைத்தாலே வெற்றிதான்