கோயில் வாசலில் 3d கோவில் மேற்கூரை கோலம் சூப்பர் சிஸ்டர் . அவசரத்துல போட்டாலும் சூப்பரா போட்டு இருக்கீங்க உங்க கோலத்துக்கு முதல் பரிசு கொடுத்து இருக்கணும் இருந்தாலும் பரவால்ல கோயில் வாசல்ல கோலம் போட உங்களுக்கு ஒரு குடுப்பனை கிடைச்சிருக்கு அதுவே சந்தோசம். கோலம் போடும் போது காலபைரவர் எல்லாம் வந்து உங்களுக்கு டிஸ்டர்ப் பண்றாரு. பாப்பா சூப்பரா கோலம் போட்டாங்க சிஸ்டர் பாப்பாவுக்கும் தம்பிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லுங்கள் ரெண்டு பேருமே பிரைஸ் வாங்கி இருக்காங்க வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் .இதுல ஒரு தம்பி இந்த அக்கா ரங்கோலி போடுறதுல எக்ஸ்பெக்ட் இருப்பாங்க போல இருக்குன்னு சொன்னாங்க எனக்கு உண்மையிலேயே அவங்க எக்ஸ்பர்ட் தான் தம்பி அப்படின்னு சொல்லணும் போல இருந்துச்சு❤❤❤❤❤
கோலம் சூப்பர் அவரமா போட்டாலும் சூப்பர் உங்கள் கோலத்துக்கு முதல் பரிசு கிடைக்க வேண்டும் பாப்பா முதல் பரிசு வாங்கிய து மகிழ்ச்சி பாப்பா வுக்ம் தம்பிக்கும் வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤❤
Super sister vaazthukkal sister ungaloda effort ku kandippa prize kidachirukku Unga papa vum ungalukku azaga help panranga pappavukkum vazthukkal sister
Super ma next time on the time ku poi start pannunga unga kitta erunthu innum expect panrom..... ❤❤❤❤it's nice ma antha lost minutes la dog ponathum naane payanthutan😂😂
எங்க ஊருல நடக்குற போட்டியிலும் அப்படித்தான் எல்லாரும் எனக்குதான் முதல் பரிசு கிடைக்கும்னு நினைப்பாங்க ஆனா அவுங்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு குடுத்திருவாங்க... உங்களுக்கு கூட பரவாயில்லை இரண்டாம் பரிசு... நீங்க அவசரமா போட்டதால கோலம் கொஞ்சம் பிசிறு பிசிறா தெரிஞ்சது அதனால அவுங்களுக்கு முதல் பரிசு குடுத்திருப்பாங்க... நான் அவ்ளோ நல்லா போட்டும் நல்லா இல்லாத கோலத்திற்கு முதல் பரிசு குடுத்தாங்க எனக்கு மூன்றாம் பரிசு ஏமாத்திட்டாங்க
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். 3வது 4வது வட்டத்தில் சிகப்பு நிறம் மற்றும் வேறு நிறம் போட்டிருந்தால் முதல் பரிசு உங்களுக்கு தான் சகோதரி. பசு கோலம் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்🎉❤
உங்கள் கோலம் அருமை... முதல் பரிசு கொடுத்திருக்கலாம்... பரிசையும் மீறி எல்லாருடைய மனதிலும் நிக்கிறது தான் மிக பெரிய பரிசு 👌👌👏👏👏
கோயில் வாசலில் 3d கோவில் மேற்கூரை கோலம் சூப்பர் சிஸ்டர் . அவசரத்துல போட்டாலும் சூப்பரா போட்டு இருக்கீங்க உங்க கோலத்துக்கு முதல் பரிசு கொடுத்து இருக்கணும் இருந்தாலும் பரவால்ல கோயில் வாசல்ல கோலம் போட உங்களுக்கு ஒரு குடுப்பனை கிடைச்சிருக்கு அதுவே சந்தோசம். கோலம் போடும் போது காலபைரவர் எல்லாம் வந்து உங்களுக்கு டிஸ்டர்ப் பண்றாரு. பாப்பா சூப்பரா கோலம் போட்டாங்க சிஸ்டர் பாப்பாவுக்கும் தம்பிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லுங்கள் ரெண்டு பேருமே பிரைஸ் வாங்கி இருக்காங்க வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் .இதுல ஒரு தம்பி இந்த அக்கா ரங்கோலி போடுறதுல எக்ஸ்பெக்ட் இருப்பாங்க போல இருக்குன்னு சொன்னாங்க எனக்கு உண்மையிலேயே அவங்க எக்ஸ்பர்ட் தான் தம்பி அப்படின்னு சொல்லணும் போல இருந்துச்சு❤❤❤❤❤
கோலம் சூப்பர் அவரமா போட்டாலும் சூப்பர் உங்கள் கோலத்துக்கு முதல் பரிசு கிடைக்க வேண்டும் பாப்பா முதல் பரிசு வாங்கிய து மகிழ்ச்சி பாப்பா வுக்ம் தம்பிக்கும் வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤❤
Kolappotil unga kolampottu first prize vanvineansister.... Very Thanks...
Yeallaru kolamum super👌🥰
கோலம் பொங்கல் கோலம் அதனால முதல் பரிசு அந்த கோலத்திற்கு கொடுத்தது சரிதான் நீங்க 3டி போட்டாலும் பொங்கப்பானையை காணோம் concept is important so ,
Today Kolam awesome sister 🌹 excellent job all time favourite sister ungaloda Kolam romba pudikum sister papa super da Thangam 🥰🎉👌👌
Super beautiful very nice kollam colour super ❤❤❤❤❤❤❤
Pulikku piranthathu poonai aaguma kuttikkum vazhthukkal ❤❤❤❤
மிக அருமை❤ அற்புதமான திறமை
Sis unga kolam super 🎉 vaazhga vazhamutan
Super congratulation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Kolam super sister nalla irukenkala
வாழ்த்துக்கள் முகி sister and family 💐💐
Super sister Valga valamudan
ரொம்பவே சூப்பராக இருக்கு sis 💐💐💐
Pappa super thangam ,super akka, congrass akka 🎉🎉🎉
மிகவும் அருமை❤👌👌
Congregation sister
Super sisy
Super very nice ❤❤❤
Vazhthukkal mugila sister ❤
Hi, Superb. Valthukkal.kolam Arumai. Papavukkum Valthukkal. Ungalukku first prize. Sivan kolam Second prize kudukkalam. Colourum, Velaipadum Adhigam. Avunga Simplela pottu mudivhittanga. Hardwork Avunga Parkkala.❤🌹👌
Super
Super sis congratulations ❤❤❤❤❤❤❤❤❤❤
Super akka
❤❤❤
Super sister
Congratulation kutties 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
சூப்பர் சூப்பர் சிஸ்டர்❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sister vaazthukkal sister ungaloda effort ku kandippa prize kidachirukku Unga papa vum ungalukku azaga help panranga pappavukkum vazthukkal sister
வணக்கம் முகிலா, வாழ்த்துக்கள்
Akka pls maduraila competition nadakurathu enkaluku pls inform panunka akka😊
Neenga entha oor kolam top🎉
Super ma next time on the time ku poi start pannunga unga kitta erunthu innum expect panrom..... ❤❤❤❤it's nice ma antha lost minutes la dog ponathum naane payanthutan😂😂
பேரன் பேத்திக்கு வாழ்த்துக்கள்
சகோ எங்கள் ஊரில் மழை உங்கள் மழை யா விடியோ போகலையா சகோ
Ama sago rain so kolam poda mudiyala
எங்க ஊருல நடக்குற போட்டியிலும் அப்படித்தான் எல்லாரும் எனக்குதான் முதல் பரிசு கிடைக்கும்னு நினைப்பாங்க ஆனா அவுங்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு குடுத்திருவாங்க... உங்களுக்கு கூட பரவாயில்லை இரண்டாம் பரிசு... நீங்க அவசரமா போட்டதால கோலம் கொஞ்சம் பிசிறு பிசிறா தெரிஞ்சது அதனால அவுங்களுக்கு முதல் பரிசு குடுத்திருப்பாங்க... நான் அவ்ளோ நல்லா போட்டும் நல்லா இல்லாத கோலத்திற்கு முதல் பரிசு குடுத்தாங்க எனக்கு மூன்றாம் பரிசு ஏமாத்திட்டாங்க
Same sis yellarum yen kolam super sonnanga aana 3rd price kotuthanga
@rmythili-t4j எல்லா இடத்திலும் இப்படித்தான் போல 🤦🏼♀️
Yentha vur sister
@@SindhuNaviA கீரமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். 3வது 4வது வட்டத்தில் சிகப்பு நிறம் மற்றும் வேறு நிறம் போட்டிருந்தால் முதல் பரிசு உங்களுக்கு தான் சகோதரி. பசு கோலம் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்🎉❤
சிஸ்டர் அதாவது அந்த உருவம்போடுவததது கஸ்டம் உங்களுடைய கோலம் போடுவது சுலபம் அதனால் இரண்டாம் பரிசு கிடைத்தது இருக்கும்
Unga papa ungala vida asaiya erka pola romba help panra vegama😂
Hms colony tha nangalum sister
Ungalu ethanavathu prize akka
Unga kollam supera iruku na judgea iruntha ungalukutan firsta prices
Sister ungaluku first price kodukanum but judgement wrong it's ok but I give first prize to you ❤❤❤❤⭐⭐⭐⭐
❤❤❤
கோலம் போட்டியில் எல்லோரும் உங்களுக்கு ஆரவாரம் கொடுத்தது
யாரு முகிலாவா கொக்க்கா
உன் கோலம் பிடித்திருக்கிறது உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது
உன் கோலம் ரொம்ப பிடித்திருக்கிறது உன்னையும் ரொம்ப பிடித்திருக்கிறது
Super sister
Super sister