Це відео не доступне.
Перепрошуємо.

காதல் தோல்வி தான் என்னை பெரிய BUSINESS MAN ஆக்கியது | Joe Michael Praveen | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2019
  • காதல் தோல்வியால் மனமுடைந்த பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாக சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் காதல் தோல்வியால் வெற்றியின் சிகரத்தைத் தொட்ட ஒருவரின் கதை.
    ஜோ மைக்கேல் பிரவீன் சென்னையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். ஒரு தலை காதலில் தோல்வியுற்றதால் மனமுடைந்த ஜோவை கல்லூரியிலிருந்து வேறு ஒரு பிரச்சனையினால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்நேரம் தனது ஒரு வேளை உணவுக்காக ஒரு பகுதி நேர வேலை செய்ய ஆரம்பித்தார். அவ்வேலையில் வளர்ச்சி காணவே, அதையே சொந்தத் தொழிலாக ஆரம்பித்து சாதித்துக் காட்டியுள்ளார்.
    இக்காணொளியில் ஜோ மைக்கேல் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் எவ்வாறு காதல் தோல்வியால் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கிறார் என்றும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம். இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    He was also featured in some of the UA-cam channels:
    "மீரா மிதுனுக்கு பதில் கொடுத்த JOE - Latest பேட்டி | Bigg Boss" video in Behindwoods Air channel.
    "Kamal Sir என்ன கண்ணால கற்பழிச்சிட்டாருனு சொல்லுவா meera mithun - Joe Micheal Exclusive Interview | Bigg Boss 3 Tamil" Video in Wetalkiess Channel.
    ""நான் Bigg Boss உள்ள போனா " Joe vs Meera Mithun - உச்ச கட்ட மோதல் - Latest பேட்டி" Video is Behindwoods Air Channel.
    "Meera Eviction-க்கு உண்மை காரணம் இதுதான் - Joe-வின் சரமாரி கேள்விகள் | SS" video in Behindwoods TV Channel.
    “I started my career with a monthly earning of 50rs. It wasn’t easy to achieve success as I need to fight failures and challenges to begin my event management business”.
    Joe Michael Praveen, Founder & CEO of Razzmatazz Group shares his experiences of how a love failure led him to do a part-time job and later to become a successful Entrepreneur. He was born in a middle-class family at Chennai. Being a Foodie, he opted to study in an Engineering college which provided good food. After having a Love Failure and got suspended due to an issue in College, he started off with a part-time job with a salary of 50rs which eventually became his career. After a point, he began to take risks to achieve something on the same field, faced failures & challenges and started his own event management company which makes a yearly turnover of 5 crores.
    His story has inspired many people who wanted to do small things in a great way to change the world. His success story and motivational speech on சவால்களை சந்திக்காமல் உன்னால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது will surely impact people from all the fields.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #joemichael #joshtalkstamil #entrepreneur
    ----**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

КОМЕНТАРІ • 506

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @happysoul3536
    @happysoul3536 5 років тому +203

    I know only joe for Meera issue...but Now I respect u for all ur challenges u go though ur life

  • @naveenchandran2170
    @naveenchandran2170 5 років тому +264

    Thalaiva ingayum vandutingala....verra level😜✌💪

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому +5

      Thanks for Watching 💜

    • @arjuraj2187
      @arjuraj2187 5 років тому

      Vera endha level sir ?

    • @viswanathm2484
      @viswanathm2484 5 років тому +6

      All audience...
      Namma @@arjuraj2187 comedy pandraapla....
      Ellaarum konjam siringa paa...

    • @arjuraj2187
      @arjuraj2187 5 років тому

      @@viswanathm2484 laughing is prohibited in comments by gafa companies mister!gudluck

    • @viswanathm2484
      @viswanathm2484 4 роки тому +2

      @@arjuraj2187 நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்

  • @sindhuja1574
    @sindhuja1574 5 років тому +84

    Joe Michael fans hit here.....Vera level bro neenga👏👏👏

  • @devam7220
    @devam7220 5 років тому +71

    இன்னும் நிறைய மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை வெளிகோணர வாழ்த்துக்கள் ஜோஷ்

  • @gokarthi1718
    @gokarthi1718 2 роки тому +2

    Anna life le oru china visyam panalum adhula opportunity ahh nama epid create pananum. Nu
    Unagala pathaaa nala learn panala anna superr anna big fan ❤❤

  • @nirmalanagalingam8789
    @nirmalanagalingam8789 5 років тому +3

    Challenges are inevitable but rising above the situation is the ultimate key to SUCCESS. My immense respect for Joe Michael is just growing day by day. His perseverance in the industry is a benchmark for the next generation. God bless you, Joe Michael.

  • @iswariyaherculepoirot3812
    @iswariyaherculepoirot3812 5 років тому +52

    Whenever I feel down i used to watch josh talks and Finally i found a perfect inspiration in my life.

  • @sureshrajan1713
    @sureshrajan1713 5 років тому +119

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். ✌️👍

  • @rrder-lu8be
    @rrder-lu8be 5 років тому +16

    குருநாதா நீங்க இங்கயும் வந்துட்டிங்களா.... !
    நீதி, நியாயம் ஜெயிக்கும் என்ன கொஞ்சம் Time ஆகும்...
    அதுக்கு மிக சிறந்த உதாரணம் ஜோ மைக்கல்... vera leval 💌

  • @satheeshkumar-zx3cf
    @satheeshkumar-zx3cf 5 років тому +6

    People's like actor vijay ajith and surya..But I liked a real hero like you mr.joe😊...And your point of speech is veara level ...

  • @maheshk8098
    @maheshk8098 2 роки тому

    அவமானத்தை அடிப்படையாகக் கொண்டு..."வாழ்க்கையில் சாதிக்கனும்னு விடா முயற்சியில் வளர்ந்து வந்த நீங்க தான் மிகப் பெரிய வெற்றியாளர்....💪🔥🔥

  • @Anupriya-jv2tj
    @Anupriya-jv2tj 5 років тому +8

    Joe Anna army ellarum vaanga... U r the true inspiration anna

  • @sdxai
    @sdxai 5 років тому +28

    sir neenga MGR maatiri supera pesrutu. love from Kerala .best wishes sir

  • @avinashavinash611
    @avinashavinash611 3 роки тому +4

    After pubg madan issue 😭😭

  • @aishwaryaelangovan4286
    @aishwaryaelangovan4286 5 років тому +3

    Ur braveness to face a problem and defeating against fraud meera I became ur fan mr joe michael sir 😊 ur rockin

  • @drskb2934
    @drskb2934 5 років тому +6

    எதார்த்தமான பேச்சு! வாழ்த்துக்கள்!👍💐

  • @shivkarthik16
    @shivkarthik16 4 роки тому +4

    Bro You are a true inspiration for guys like me who wanted to achieve as an entrepreneur from a middle class background . Your self confidence is a great motivation for us ,keep doing it bro . And @joshtalks keep motivating and encouraging people . ThankYou for your service

  • @jegananandrishopindianchan2150
    @jegananandrishopindianchan2150 4 роки тому +5

    10:23 yes true sentence bro # same here @ my mother is told me study's study's # do every day @ But I will to it.. UPSC definitely bro# Thnk u.. One side love also here @ like very big Family bro #

  • @manojkumar8538
    @manojkumar8538 5 років тому +1

    உங்களது காணௌளி மனிதர்களை நல்வழி படுத்தும் வகையில் இருந்தது . நன்றி

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +6

    I'm biggest fan's in Josh Talks...

  • @shreeannaitv
    @shreeannaitv 5 років тому

    தம்பி , சிறப்பு தம்பி
    சொல்லைவிட செயலே பலன்
    செயலுக்கு பின்னே நீ சொல்வது
    மிக சிறப்பு
    நன்றி ஜோஷ் டேல்க்ஸ்

  • @karthikshanmugam3632
    @karthikshanmugam3632 4 роки тому +1

    I like the way u handled meera mithun it’s was both calm and also bold and mature. Best wishes

  • @raghuv1762
    @raghuv1762 5 років тому +1

    Bro naan vaalkaila romba adi paten. Neraya kathukiten. But aanaa adi patathula romba thuvanduten. Thirumba saathika thudikuren, but energy pathala.. Your speech movitated me.. thanks bro

  • @SutharsanM
    @SutharsanM 5 років тому +16

    Thank you for sharing your experience sir...

  • @ageethevar6365
    @ageethevar6365 5 років тому +3

    I'm from Malaysia...ur speech really good our life...

  • @energeticvibes3668
    @energeticvibes3668 5 років тому +1

    உங்களுடைய சேவை இந்திய நாட்டுவிக்கு தேவை அண்ணா 👌👍💪🇮🇳

  • @janakisri9993
    @janakisri9993 2 роки тому +1

    Na alfred anna speech neraya pathuruken but eppo than unga speech kekuren super anna

  • @makeupwithme844
    @makeupwithme844 5 років тому +1

    நானும் ஒன் சைட் லவ்தான் அன்ணா ஆனா நா பொன்ணு இன்ணும் வாழ்க்கைல உருப்படல.....
    ஆனா இப்போ டூ சைட் லவ் எட்டு வருஷம் இந்த லவ்தான் கொஞ்சம் என்ண மாத்திருக்கு.
    ஒன் சைட் லவ் பன்ணேன் என்ண வேணானு சொல்லிட்டான் டைரக்ட்டா கால் girl னு திட்டீட்டுப்போயிட்டான் நா அந்த நிமிஷம் உடைஞ்சு போனதுமாதிரி ஆகிருச்சு எனக்கு.ஆனா இப்போ எனக்கு ரொம்ப சப்பேர்ட்டீவா என் second லவ் இருக்குது.
    எனக்கு ஃபேஷன் டிசைனிங்க் பியூடீஷன் படிக்கனும்னு ஆசை நா இன்ஜினியரிங் டிப்லமோ படிச்சிருக்கேன் ஆனா இன்ணும் உருப்படல.எல்லாரும் ரொம்ப திட்டுறது உருப்படாம இருக்கேனு சொல்லுறாங்க பேசாம செத்துப்போயிரலாம்னு கூட தோனும்.
    ஜோ அன்ணா உங்களுக்கு அதிர்ஷட்டம் கதவ தட்டிருக்கு ஆனா எல்லாருக்கும் அப்படி இல்லனு தோனுது.தரித்திரம் நிறஞ்ச வாழ்க்கைய நிரையப்பேர் வாழ்ந்துட்டுதான் இருக்காங்க அதுல ஒன்ணு நானும்தான் படிச்சபடிப்புக்கு ஒரு எழவும் தெரியாது ஒரு இன்டிரஸ்ட் இல்லாமதான் படிச்சேன் என்ணோட அஆசை வேற படிச்ச படிப்பு புடிக்கல.
    எனக்கு ஆசை நான் என் சொந்தக்கால நிக்கனும் நிறைய சம்பாதிக்கனும் அத்தன பேச்சு பேசுன சொந்தக்காரன் முன்ணாடிலாம் வாழ்ந்துக்காட்டனும் ஆனா யாரோட உதவியும் இல்லாம இதெல்லாம் செய்யனும் கண்டிப்பா கடவுள் உதவி வேணும்.நா என்ண பன்ணனும்னு சின்ண அறிவுறை சொல்லுங்க அன்ணா

    • @darshanappa4375
      @darshanappa4375 4 роки тому +1

      Tamil Game - O - Droid what plan own bis or work a bro 2 day no vídeo tv no entertain thing only or no free ya eruga 2 days after one idea come this plan

    • @makeupwithme844
      @makeupwithme844 4 роки тому

      @@darshanappa4375 own bis bro

    • @darshanappa4375
      @darshanappa4375 4 роки тому

      Tamil Game - O - Droid Share market commditty filed interés eruka bro

    • @sjshiv143
      @sjshiv143 4 роки тому

      Stop blabbering.Ask yourself "who am I". One fine day you will get the Answer .

  • @Nicholas-7
    @Nicholas-7 2 роки тому +1

    WATCHING THIS AFTER 2 YEARS AND ALSO A SATHYABHAMA STUDENT 🙄👀......

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 5 років тому +16

    For this video after then i know few more things for you after meera ishu. but I like it your braveness 👍👍👍

  • @moneymarketing2290
    @moneymarketing2290 4 роки тому +1

    உங்கள் காணொளி செமயா இருந்துச்சு 😍😍😍
    செமயா செம,,,🤩

  • @panithulivijayakumartravel3523
    @panithulivijayakumartravel3523 5 років тому +30

    நண்பா உங்களின் பேச்சு மிக தெளிவு.உங்களிடம் பேச முடியுமா.

    • @panithulivijayakumartravel3523
      @panithulivijayakumartravel3523 5 років тому +2

      @@24FramesEntertainment nanba en number 9629772705 வாய்ப்பிருந்தா அழையுங்கள்.

    • @thandasorupasanga6394
      @thandasorupasanga6394 5 років тому

      @@24FramesEntertainment Nalla pesuringa

    • @umamaheshwarir9555
      @umamaheshwarir9555 5 років тому

      @@24FramesEntertainment I need a job in your company bro

    • @basky7246
      @basky7246 5 років тому +1

      @@24FramesEntertainment Bro, To Be Honest Your Talk Was Really Inspiring to me.
      You should become Motivational Speaker.

    • @aravindaustin5412
      @aravindaustin5412 5 років тому

      @@24FramesEntertainment bro enakum event organiser jobla work pannanumnu aasa bro... Vacancy irundha sethupingala

  • @NaveenKumar-zy5bw
    @NaveenKumar-zy5bw 5 років тому +11

    அண்ணா Event manager பற்றி மேலும் கூற முடியுமா?

  • @backiasara
    @backiasara 5 років тому +7

    All points accepted ..but not all parents are same...not all are saints

  • @queenvenugopal6374
    @queenvenugopal6374 3 роки тому +1

    Thank you Joe

  • @balrajlove
    @balrajlove 2 роки тому

    எதிர்பாகல michel இப்படி கஷ்ட பட்டு வாழ்க்கை னு
    Great team for this

  • @தேசியவாதிதமிழன்

    நான் பார்த்த மனிதர்களில் மிக சிறந்தவர் நீங்கள். நானும் உங்களை போல வரவேண்டும்.உங்கள் மொபைல் எணணை பதிவிடவும்

  • @kritisk1
    @kritisk1 5 років тому +17

    Hey Anna, I'm proud of you da, known you since 2005 , ur the best, 👍

    • @kritisk1
      @kritisk1 2 роки тому

      Yaru ma new, Jo Anna sis huh

  • @shankark7268
    @shankark7268 5 років тому +54

    Ennaku snacks kooda kodukala... You had better middle class life..

    • @karthickraj5199
      @karthickraj5199 5 років тому +3

      poi sollatha bro ,un parents ah nee insult panra mathiri irukku un comment

    • @aswathinarayanan9953
      @aswathinarayanan9953 5 років тому

      @@24FramesEntertainment bro enaku unga kitta pesa Num pls unga Num send pannunga

    • @deepika3537
      @deepika3537 5 років тому +1

      @@24FramesEntertainment Day by day... U impressed me alot bro... U r a great inspiration & booster bro....

    • @gayathrir2170
      @gayathrir2170 5 років тому

      @ Joe Michael. I need your number bro

    • @vinodhm3369
      @vinodhm3369 4 роки тому

      @@karthickraj5199 ena insult ithula irukaaa

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +10

    Happy Friendship day... Bro

  • @Parthiban63666
    @Parthiban63666 5 років тому +4

    Ur hardwork make u perfect i respect u bro.........❤

  • @anandbens6358
    @anandbens6358 4 роки тому +2

    Bro its so inspirative. I got more respect on you after seeing this video. You are a good being human..

  • @srirevathi7655
    @srirevathi7655 4 роки тому +2

    Yes,I am admiring your speech na. Your motivation to in our life. To inspired your speech

  • @aahamedulla3092
    @aahamedulla3092 5 років тому +20

    😍evlo simple la sollitaru super and great message and give more videos 🎥

  • @rajaranjith1723
    @rajaranjith1723 5 років тому +1

    Hai Mr.Joe Really nice speech.I have subscribed this channel.Because of u only.Reall ur parents be proud on u.God bless you.Thanks sharing ur thoughts.

  • @pachaitamizhanda7772
    @pachaitamizhanda7772 5 років тому +9

    Doing great job sir

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому

      Thanks for Watching 💜

    • @mageshg1028
      @mageshg1028 5 років тому

      @@JoshTalksTamil Hai Good. Motivational speech. My wife is also a good motivational speaker her name kundavi working in caterpillar India. She is running a educational trust and helping poor students and participated so many mativational speech in Anna University. Mobile num - 9840576194, 9176444114

  • @ammasamayal7266
    @ammasamayal7266 5 років тому +12

    Talks super going super 😍😍

  • @radhaarumugam2562
    @radhaarumugam2562 5 років тому

    Mr. Joe, wow speech.. seems & sounds great. I strongly agree your point the one who stand for us with purity is our parents. Please don't hurt them anymore. My parents i call it as "Mom" she is the one who always stands for me at any point of situations all ups & downs. Joe it's so admirable. Keep going with great effort u will succeed more & more.

  • @kpooja3805
    @kpooja3805 5 років тому +1

    Nalla manusu polatha Namma ugam Anna .. colour illana features illa Anna beauty .. your good hearted I'm Ur Big fan Anna , ennaku thambi irka Hana ennaku Anna va tha pudiko Becoz they will be more responsible about sister Life .. I want to be Ur sister Anna.

  • @arunraja7609
    @arunraja7609 5 років тому +2

    How to convert failure to success... Good speech bro..Love your talk...

  • @andrewacc
    @andrewacc 5 років тому +3

    nice talk .. simple life lesson congrats bro!!!

  • @foodsoul5344
    @foodsoul5344 5 років тому +3

    All guys start on side love is moral of story 😁..

  • @Priya-uk8lc
    @Priya-uk8lc 5 років тому +1

    i came to know about u after meera issues...tanx for tat meera issues tat we identified a man very nice speech congratulations

  • @twilightsaga8309
    @twilightsaga8309 3 роки тому +2

    Enna enna kadhai uduraan paaru alien level kadhai

  • @priyamoral6499
    @priyamoral6499 5 років тому +1

    Hi Joe anna . Just found your vedio on my youtube. Thanks for this vedio anna. Apada Meera vaku importance kudukama nega unga pathie pesunadhuku thanks keep going my frnd . Best wishes from Mumbai Joe. Enoda kalyanum elam event management kita pananum veetula sona serudan varum. I wish nega ennoda kalyanum ku varanum na i hope so nega epadi nenaikaringa terila Joe i am really saying it . As u said kasu kaga work panadinga i am also the person always thinks same i am working as a teacher who worked in a school . I am happy with it.😊 I liked your challenge that u did keep going👨‍💼

    • @priyamoral6499
      @priyamoral6499 5 років тому

      Hm thanks kandipa unga office address la annupuren May month la erukum.

  • @viswadoss6532
    @viswadoss6532 5 років тому +5

    Great lesson to us

  • @mahalakshmikasi6595
    @mahalakshmikasi6595 4 роки тому +3

    unga hard work my kedaicha gift bro vazhga v alamudan

  • @keerthanas1221
    @keerthanas1221 5 років тому +1

    Sema speech Anna... Neega inum naraya success pananum. All the best for ur future projects...

  • @rajeshrs2109
    @rajeshrs2109 4 роки тому +2

    Bro I'm asking one chance to work with I don't know any work what u doing but I like to work with u because u way of speech is very good and motivation that's the reason

  • @praveenagurushanthi8434
    @praveenagurushanthi8434 5 років тому +3

    Nice motivational speech bro 👏

  • @தேசியவாதிதமிழன்

    தெய்வம் பா நீங்கள். உண்மை யான பதிவு. தயவு செய்து உங்கள் மொபைல் நெம்பரை தெரிவிக்கவும்

  • @wishgranter502
    @wishgranter502 5 років тому +29

    sir unga company la vela kidaikuma sir?

  • @foodsoul5344
    @foodsoul5344 5 років тому +5

    Company name should VL event Managment is good bro.. i mean VERE LEVEL Event & man power managment.🤣

  • @sudhakarsoundar127
    @sudhakarsoundar127 5 років тому +3

    Thanks for sharing ur good memories brother 😀

  • @anbudch8560
    @anbudch8560 4 роки тому +2

    Bro best motivational 😉.... Am from coimbatore....

  • @valanraja7646
    @valanraja7646 5 років тому +4

    Iam 26years old I proposed one girl she rejected, she said am not interested.she also not interested to be a friend 😂

  • @arunbalaji8923
    @arunbalaji8923 5 років тому +4

    dei bro...enkitta laptops rent ku eduthuttu laptop ah yum kodukama rent um balance vacha...un mela kovam than.....i und ...situation made u to did lke tht ...but nalla pesrada... inspirational speech..

  • @baskaranr1002
    @baskaranr1002 3 роки тому +1

    Super bro

  • @teesacalvin9682
    @teesacalvin9682 5 років тому +2

    bro same as my childhood days .....yenakku family support illa yenakku business start seiyyanu so appdi.yavlo expense agum guide me bro ...
    As usual unga speech super......

  • @basky7246
    @basky7246 5 років тому +6

    JOE MICHAEL ARMY HIT LIKE !!!

  • @rajeshrs2109
    @rajeshrs2109 4 роки тому

    Edhu thappu right nu crt ah solunga nu sonna andha motivation speech I like it bro

  • @pmsankar7861
    @pmsankar7861 5 років тому +1

    I really inspired by this brother for being yourself @Joe Micheal

  • @ranjithsaminathan3237
    @ranjithsaminathan3237 4 роки тому +1

    Good speech anna 🙏🙏truly inspiring💪💪💪

  • @prisoneroftime
    @prisoneroftime 5 років тому +2

    Bro sathyabama va nee😂
    nanum sathyabama than.. 🙌
    Valthukal👏

  • @jeya29
    @jeya29 Рік тому

    Wow congratulations bro 👏👏 good speech

  • @vanithasivaraman4995
    @vanithasivaraman4995 5 років тому

    எந்த வேலைக்கும் நேர்முகத் தேர்வுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டு போனாலும் தயக்கமும் தடுமாற்றமும் பதற்றம் இருக்கு. அதற்கு நான் என்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் .

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 4 роки тому

    நன்றி. Your speech very clear. Superb fantastic thank You.👍👍👍

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +6

    Nice speech...

  • @vijjuwil
    @vijjuwil 5 років тому +1

    Am your big fan bro.. you are amazing. I regularly watch all most all the videos. You are very brave and courageous bro.. I have lot of respect for you and l like you for what you are.. My wishes for you bro.. keep rocking..

  • @jabeer3582
    @jabeer3582 5 років тому

    Hmm paravalayea Mr. Joe... Kasttapattu irukkenga... AT&T Success pannirukkenga.... Weldon....
    And intha meera maathiri naathaarigala kooda vachukkathinga... And all the best

  • @foodsoul5344
    @foodsoul5344 5 років тому +1

    Jo JO JOESH TALK... marketed by all youtube .. all about josh talk to promo side ? THIS PART IS GOOD for you bro.. all those interview was felt sad on you.. bcos its kind of your view you have your own view or thoughts come out of the box... leave behind all stories.. look ahead.. walk ahead.. mr.Joe.. Good luck. Think and grow ahead.. more way to go dear... come out of you.. dont look into as you.. look on you yourself Vere level seriousely... i mean Vere level is look on you... without your own view.. Good luck

  • @Pooja-ip9zx
    @Pooja-ip9zx 4 роки тому +1

    A nice inspiring story I have inspired by you

  • @saipriya150
    @saipriya150 5 років тому +3

    Very nice speech
    Really inspirational talk

  • @logeshpadmanaban3083
    @logeshpadmanaban3083 5 років тому +4

    Great Nanba 👌👌👌👌

  • @AV-ct8cm
    @AV-ct8cm 5 років тому

    👏🏻👋🏻, This is what is being man, not complaining about a girl in media, anyways Good luck, I subscribed and liked your video, wish you all success

  • @arunempire7480
    @arunempire7480 4 роки тому +2

    How to handle a critical situation....

  • @rathikaudhay6397
    @rathikaudhay6397 4 роки тому +1

    Sema bro tq bro unga experience share pannathuku

  • @rvigneshwaran7229
    @rvigneshwaran7229 5 років тому +4

    Nice speech

  • @987sai
    @987sai 5 років тому

    Nijamave appakasula uyarnthavanavida own ah kastapadravanukku nijam eathu niyayam eathu yaruku help pannanumnu kandipa therium bro. Unga all videos pathiruken bro kandipa life la niraya kathukanum bro.ungakita irunthum konjam ideas eaduthukiten bro I like u... Naala 10 tha bro padichen ippo age 30 ..own business panren happya iruken bro.

  • @chitradevendran8631
    @chitradevendran8631 4 роки тому

    Joe anna I have become your fan!!!!!..very inspiring speech

  • @varmanjp4914
    @varmanjp4914 4 роки тому

    Super brother...But I feel bad that am watching u so late if I could have known about u and this channel earlier I may not loose many precious ppl in my life..Thank you for ur talk brother

  • @meenuscollection923
    @meenuscollection923 5 років тому

    etha sir joe michale gethu.ethu tha unga level.eppaum ethe follow pannuga sir .unga level neega kammi pannikatheega

  • @krsridhar1586
    @krsridhar1586 4 роки тому

    @10.19 nailed... Friends nala life eladhen... Appa uyir vittu ennaiya vaala vaikkiraru...

  • @Saravanan-sown3-iniyan
    @Saravanan-sown3-iniyan 3 роки тому +2

    Madan op

  • @vijaykumar-sv6ks
    @vijaykumar-sv6ks 5 років тому

    Joe Michael Praveen unga confidence Vera level bro inspiring

  • @vizhikayal1322
    @vizhikayal1322 4 роки тому

    Superrrrrrrr bro...............

  • @Sanuthushara
    @Sanuthushara 5 років тому +1

    Wishing you more and more success into ur life...

  • @praveens1120
    @praveens1120 Рік тому

    In which school you studied your primary and secondary classes?

  • @anantharajan5501
    @anantharajan5501 5 років тому +1

    Super story 👍👌👍💚💙💚