ஒலியும் ஒளியும் காலத்தில் இந்த பாடலை சிறுவயதில் பார்த்து அகம் மகிந்த ஞாபகம் வந்தது.. நீ... ... ண்ட காலத்துக்கு பிறகு இப்போது அந்த பாக்கியம் கிடைத்துள்ளது சந்தோஷம்.. ஆண்டவரின் சந்நிதானம் பார்க்க கொடுப்பினை வேண்டும் வரம் தா இறைவா
எனக்கு 26 வயது தான் ஆகிறது.. ஆனால் என் அப்பா நான் சின்ன வயதில் இருக்கும் போது இருந்து மு. க. முத்து அவர்களின் பாடலை கேட்டு கொண்டே இருப்பார்...எனக்கு விவரம் தெரியும் போது தான் தெரியும் முத்து அவர்கள் கலைனர் கருணாநிதியின் மூத்த மகன் என்று...
நான் சிறு வயது முதலே இந்த பாடலைக் கேட்டதுண்டு அப்போது திருச்சி வானொலி யில்.... நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை இப்போது கேட்கிறேன்.... நான் மிகவும் விரும்பும் பாடலில் இதுவும் ஒன்று....
1974 இல் ஒன்றே சொல்வார் நன்றே சொல்வார் என்ற பாடலை MGR அவர்கள் மெரா நாம் அப்துல் ரஹ்மான் என்று பாடி முஸ்லிம் ஓட்ட வாங்கி விட்டார். அதே பாணியை அடுத்த ஆண்டே காபி அடித்து அதே போல் வேஷம் போட்டால் காசு கொடுத்து போய் சினிமா பார்பார்களா? ஓசியில் அரசியல் மேடையில் டைம் பாஸ் பண்ண இது போன்று செய்து காட்டலாம் இப்படி சினிமாவில் காபி அடித்தால் ஒருவ ரும் பார்க்க மாட்டார்கள். பாவம். வெறும் பின்னணி பாடகராக இருந்தால் கூட முன்னேறி இருக்கலாம்.
உண்மை உண்மை உண்மை 100%... Dmk கட்சி, MGR இன் dmk விசுவாசம், dmk கட்சி க்கு பிறகு தான் குடும்பம். என்று இருந்து தன் கட்சி mgr இருக்காக மகனை நடிக்க, பாடல் படிக்க கூடாது என்று சொன்னதால் தான் மகனை இழந்தார்
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👏👌
மு.க.முத்துஅவர்கள் சில பாடல்களையே பாடியுள்ளார்.அதிலும் இந்த ப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒலியும் ஒளியும் காலத்தில் இந்த பாடலை சிறுவயதில் பார்த்து அகம் மகிந்த ஞாபகம் வந்தது.. நீ... ... ண்ட காலத்துக்கு பிறகு இப்போது அந்த பாக்கியம் கிடைத்துள்ளது சந்தோஷம்.. ஆண்டவரின் சந்நிதானம் பார்க்க கொடுப்பினை வேண்டும் வரம் தா இறைவா
என்னை அறியாமல் இந்தப்பாட்டை கேட்டுக்கொண்டிருக்கின்றேன்
நீண்ட வருடத்திற்கு பின் இந்த பாடலை கேட்கிறோம்
S bro. 👍👍👍
படம் அணையாவிளக்கு கதை வசனம் கலைஞர் கருணாநிதி.நடிகர் அவர் மகன் மு.க.முத்து
அருமையாக பாடியுள்ளார்.அருமை ....
ஊர் குருவி சில நேரம் நல்ல விளக்கம்
அச்சு அசலாக புரட்சி தலைவர் MGR ❤️❤️❤️🙏🙏
அண்ணன் முத்துவேல் கருணாநிதி முத்து பாடிய பாடல்
அருமையான குரல்வளம்
தாய் மாமனின் ரத்தம்.
ஆனால் வழி தவறி விட்டார்..என்ன செய்வது
உங்கள் பாடலை சிறுவயதில் கேட்டிருக்கிறேன்.,.
Thanks bro. And, support my channel bro
அருமை யான பாடல்
நல்ல பாடகராக வர வேண்டியவர் நடிக்க வச்சி காலி பண்ணிட்டாங்க
மு கா முத்து பாடியதா?😮
எனக்கு 26 வயது தான் ஆகிறது.. ஆனால் என் அப்பா நான் சின்ன வயதில் இருக்கும் போது இருந்து மு. க. முத்து அவர்களின் பாடலை கேட்டு கொண்டே இருப்பார்...எனக்கு விவரம் தெரியும் போது தான் தெரியும் முத்து அவர்கள் கலைனர் கருணாநிதியின் மூத்த மகன் என்று...
டாக்டர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து அவர்கள்
பின்னணி பாடகர்
சி.எஸ். ஜெயராமன் அவர்களின்
தங்கை மகன்.
மு.க.முத்து அவர்களின் குரல் அருமை..!!
My favorite song sir
ஊர்க்குருவி சிலநேரம் பருந்தென்று நினைப்பது ண்டு என்கிற வரிகள் முத்துவுக்கே பொருந்தியது தான் ஆச்சரியம்.
S bro
Appo MGR I nenaithu yayudiyadu but MGR Raja parunduagivitadu.
@@subramanismani3109bp😮o😢y😅😅😅🎉😅 ,
Sadist
One of the meha hit song to vaalee sir
SUPER 🎉
Msv sir simply super
S bro.
Arputhamanavarigalinthapattusuper😂😂😂😂😂😊
❤❤msv❤❤
முக முத்து. தன். சொந்த. குரலில் பாடியபாடல் அந்த. காலகட்டத்தில். பிரபலமான பாடல். என்றும். கேட்பதற்க்கு. இனிமையான. பாடல் இந்த. பாடலை. கேட்க்கும். போது. நாகூர். தர்காவுக்கே. நாம். சென்று. வந்த. உணர்வு. ஏற்படும
I like this song.very nice song.
Shukran Allah alhamadinullah Allah alhamadinullah
Salam
நான் சிறு வயது முதலே இந்த பாடலைக் கேட்டதுண்டு அப்போது திருச்சி வானொலி யில்....
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை இப்போது கேட்கிறேன்....
நான் மிகவும் விரும்பும் பாடலில் இதுவும் ஒன்று....
S bro.
1974 இல் ஒன்றே சொல்வார் நன்றே சொல்வார் என்ற பாடலை MGR அவர்கள் மெரா நாம் அப்துல் ரஹ்மான் என்று பாடி முஸ்லிம் ஓட்ட வாங்கி விட்டார். அதே பாணியை அடுத்த ஆண்டே காபி அடித்து அதே போல் வேஷம் போட்டால் காசு கொடுத்து போய் சினிமா பார்பார்களா? ஓசியில் அரசியல் மேடையில் டைம் பாஸ் பண்ண இது போன்று செய்து காட்டலாம் இப்படி சினிமாவில் காபி அடித்தால் ஒருவ ரும் பார்க்க மாட்டார்கள். பாவம். வெறும் பின்னணி பாடகராக இருந்தால் கூட முன்னேறி இருக்கலாம்.
💯💯
❤👌🇮🇳🙏💐
Inshallah Mashallah
🙂🙂🙂
தம்பியின் சதியால் இன்று ஒரு க்வாட்டருக்காக கையேந்துகிறார்
Poi.sollathie
உண்மை உண்மை உண்மை 100%... Dmk கட்சி, MGR இன் dmk விசுவாசம், dmk கட்சி க்கு பிறகு தான் குடும்பம். என்று இருந்து தன் கட்சி mgr இருக்காக மகனை நடிக்க, பாடல் படிக்க கூடாது என்று சொன்னதால் தான் மகனை இழந்தார்
ARUMAIYANA INIMAIYANA THATHTHUVA PADAL KANGAL KULAMAGIRATHU