பட்டாசை சிவகாசியில் பல்க்கா பர்ச்சேஸ் பண்ணிட்டாராம் அதுல திரி மிஸ்ஸிங் அதுக்காக திரி வாங்க திருப்பதி வரையிலும் போன இடத்துல மாட்டிகினாரு யாரும் தப்பா நினைக்காதீங்க அபேஸ் பண்ணிட்டு போகலயாம் பர்ச்சேஸ் பண்ணத்தான் போனாராம் நம்புங்க இதை அவரே சொல்றாருங்க
வதந்தியை பரப்பியதும் அல்தாப் தான். ஆபிசை உடைத்து மேசை நாற்காலி என எல்லா பொருட்களையும் எடுத்து போனதும் அவன் தான். கடைசியில் மாட்ட போறது ரோட்ல நின்னு வேடிக்கை பார்த்தவன்
நான் அவரிடம் மூன்று வருடங்கள் பண்டு கட்டுகிறேன் அவரு நல்ல மனிதர் நம் மக்களுக்கு பொறுமை கிடையாது. போன வருடம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கொடுத்தார்,அப்ப மட்டும் ஏன் கேட்கவில்லை இவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறிங்கனு.
Nangalum katti irukom enna panradhunu puriyala.epadiyavadhu makkaloda panathai thirrupi kuduka help panunga pls
பாரேன் சிவகாசிக்கு பட்டாசு வாங்கப்போன நம்ம பாயி வழி மாறி ஆந்திரா வரைக்கும் போயிருக்காரு.😂
😂
பட்டாசை சிவகாசியில் பல்க்கா பர்ச்சேஸ் பண்ணிட்டாராம் அதுல திரி மிஸ்ஸிங் அதுக்காக திரி வாங்க திருப்பதி வரையிலும் போன இடத்துல மாட்டிகினாரு யாரும் தப்பா நினைக்காதீங்க அபேஸ் பண்ணிட்டு போகலயாம் பர்ச்சேஸ் பண்ணத்தான் போனாராம் நம்புங்க இதை அவரே சொல்றாருங்க
😂
😅
Yov kusumbuya unakku 😂😂😂
பட்டாசு வாங்க போணவனை வாங்க விடாம பண்ணி விட்டீர்களே டா😅😅😅
பாவம் மக்கள் இல்லதா மக்கள் சிறுக சிறுக கட்டிவைக்குறைங்க இப்படி. எமதுறைங்க
உளவுத்துறை ஊர்மேய போனதன் விளைவு இது.
Sir nangalum ivar kita chit fund poturukom pls epdi complain pannanum konjam sollunga plspls
இது தான் வருடம் வருடம் தொடர் வேலை
வதந்தியை பரப்பியதும் அல்தாப் தான். ஆபிசை உடைத்து மேசை நாற்காலி என எல்லா பொருட்களையும் எடுத்து போனதும் அவன் தான். கடைசியில் மாட்ட போறது ரோட்ல நின்னு வேடிக்கை பார்த்தவன்
அனைவருக்கும் தீபாவளி "அல்வா" வழங்கபடும் கவலை வேண்டாம் sweet எடு கொண்டாடு😂😂😂😂😂
உளைக்காம சும்மா காசு சம்பாதிக்க ஆசைப்பட்ட இதுதான் கதி இன்னும் நிறைய இருக்கு
நான் அவரிடம் மூன்று வருடங்கள் பண்டு கட்டுகிறேன் அவரு நல்ல மனிதர் நம் மக்களுக்கு பொறுமை கிடையாது. போன வருடம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கொடுத்தார்,அப்ப மட்டும் ஏன் கேட்கவில்லை இவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறிங்கனு.
எவனும் அவன் டார்கெட் அமொன்ட் வரும் வரை பொறுமையாக இருப்பான்.. வந்தவுடன் ஓட்டம் பிடிப்பான். அது போல தான் இவனும் செய்துள்ளான்.
Current update enna sir,therinja sollunga
சீட்டு போட்ட அனைவரும் நல்லா தீபாவளி கொண்டாடுனீங்களா.....😍😍😍😍😍
ஆமா
இவர் அல்டாஃப் இல்ல, இவனுடைய பெயர் பில்டாஃப்
Enga amma evaga kittatha pantu poataga ana eva epidi amathitan😡
இவனுக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் இவன் துளு
நமக்கு மட்டும் ஆதாயம் கிடைத்தால் போதும்...என்று..மக்கள் சுயநலம்
நானும் இதில் எமந்துட்டேன்
Yes nanum tha pa 2 fund
Same nanum
Nanum 3 seetu
Panam kaducha bro
Super handsoff
சிட் பண்ட் புடிச்சி சித்தூர் ல செட்டில் ஆயிட்டான்.
நாங்கள் 60000ஆயிரம் கட்டி இருக்கிறோம் மிகவும் வருமையில் உள்ளோம் உழைத்த பனம்😭😭😭
Nanum monthly 5000
Nanum oruvan 😢
😮😮
Pannam kaducha bro
Nanum 2lakhs above katti iruken😅😅😅
Udane action edukanum heavy punishment kudukanum government please 🙏
மக்களுக்கு பேராசையே காரணம்
Ithu perasailam illa sir nangalam middle class family oru Siri semipu mathri than
200 periyar illa 4000 periyaru vandalum .......makkala thiruthave mudiyathu............muttal payaluga.....
Nil balance என்ற பெயரில் வங்கி கொள்ளையர்கள் இடமிருந்து தப்பிக்க இது போன்ற நிறுவனங்களை நம்பி ஏமாறும் அடித்தட்டு மக்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது 😢
@@muthuvelammu56bro evan kitta monthly payment panra panatha Post office la oru RD open panni monthly kattina interest oda unga money unga kaiku varum.la.enna middle family muttalthanatha eppidi solreenga? Evan kitta edhukku kuduthu Avan pondati bra jatti jewellery vanga nee uzaitha sambadhicha panatha kuduthu nalla vaaza vekkireenga?
Please, ithana varushama Two month munnnadiye koduthu irukkanga ,edhuvondrum theriyamal ethaiyathu podathinga
apdiye .....pranav jewellery owner mathan um arrest pannunga
Fund.நடத்தியவர் நேர்மையானவர் தான்! அதனால் தான் சிக்கினார்! தவரானவரா இருந்தால் Bhai dubai கு பறந்தி ட்டி ருபார்!
Correct a soninga
இவர் இந்து சமுதயத்தை சார்ந்தவர் முஸ்லிம் பென்னை காதலித்து திருமணம் செய்து முஸ்லிம் மாக மாறினார்😅
Althap epo fullthap aitan
Ethana time emanthalum
Thiruntha matom nam makkal
பேராசை பெரு நஷ்ட்டம்
Nalla anjai pannu mapla😢😢
என்னடி ஏமாற்று வித்தை
Unaku views poganumna ena venalum podathinga sir... Ithana varushama kattitu thana irunthaha porul vangitu tha irunthaga ellarum. Makkal ku porumai ila athuvey mudhal karanam. Pona year la. 2 mnth ku manadiye koduthaga. Ipavum kodupaga so wait pandravaguluku tha ellamey kedaikum.
Neenga potu irukeengla mam. Ipo enna update ivangaldhu. Kaasa kudukrangla, nagaiya kudukrangla.. Epo kudupanga madam
ஏமாற மக்கள் இருக்கும் வரை ஏமா ட்றுபவன் eruppan
பேராசை படும் மக்கள் இருக்கும் வரை இவனை போல் ஆளுங்க வந்து கொண்டே தான் இருப்பார்கள்.
Perasaiya...maligai saman pandu podurathu ungaluku perasaiya....
செய்யாறில் மளிகை கடைகள் இல்லையா இவனிடம் எதுக்கு ஃபண்ட் கட்ட வேண்டும்.
Althap avan.aalum moonjium pathave teriyala
Patas
Where he lost the money ?
Ayisha koothiyila.
Yevanda sonathu ivan Sivakasi poi vanthuruvan nu epdi da ivan Andra la irukan
ஆந்திரா க்கு .... சிவகாசி தெலுகு படம் பார்க்க போனாரு
😂😂😂
Daiii nanaum etha Apr la 64000 katii eruka daaa thirutuu payalaeeee😢😢😢😢😢
Unna yaru da pattasu ketathu poranpogu
Ivanga ellam onum pana mudiyathu epti ithu ku ellam 6month jail matum tha apram fine kati Vela vanthutuvanga
Dai news ava ena paisura atha full video podu apathana theyriuam
nangalum evankitta 50thousand ku mela katti emanthu erukkum
இவன் உலக மகா நடிகன் போல😂
Dmk பிரமுகர்
காசு போட்டவங்களுக்கு கோவிந்தா கோாாவிந்தா
Athuku da unaku etha veliyaa elaru oda ah pavathaium vagii kotikera
Village people still innocent and idoits.. Still beleiving these funds
😭😢😢
Ivar kitta enga oorulaiyum 100 per pound potu irukanga
Ivar kitta nangalum pottu yamathutom 400 chittu
Hmm
😂😂😂😂
Serkai sariillai mulai yum illai
Avana uirada koluthanum
Nanum oru agent (APR) mulam kattunen Avan Suicide pannikittan
Aen ipdi panranga Ivan emathuna agent enna Panna mudium
Pocha...Po...
Neegalai paisuriga
Nanum ivan kitta than kassu kattuna… ivana viduthanginga enaku en kassu return venum
Nanumkattuna eainna panrathunu theriyala
Evlo Amount Bro
Nan 9600 Katti irukka enakkum venum
Thiruntha matinkada
😂😂😂😂uuuuuuuuuuuuu
தீபாவளி பண்டிகைக்காக
சீட்டு பாய்கிட்ட காசு
கட்ணீங்களே
பாவம் எப்படி
அவன் பார்ப்பான்........
இனி பட்டாசு வெடிக்க போது உள்ள போய் 😂😂1
அனைவருக்கும் தீபாவளி "அல்வா" வழங்கபடும் கவலை வேண்டாம் sweet எடு கொண்டாடு😂😂😂😂😂
😂