அங்கம்மா கை பட்ட முறுக்குன்னாலே தனி ருசி தான்... இந்த மாதிரி மாவு ரெடி பண்ணிட்டா டக்குனு சுடலாம்...

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 65

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 роки тому

    அருமை அருமையான முறுக்கு நன்றி

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 роки тому +2

    மழையும் மாலையும் தோழமை கொண்ட பொழுதில் உங்கள் வீடியோவை பார்த்தபடி தேநீர் குடிப்பதே தனி சுகம்தானுங்க மா..
    குலதெய்வ கோவிலுக்கு போய் வந்தோம் மா..
    நேற்றைய விடியோவும் பார்த்தேனுங்கள் மா..
    மிக அருமை..சட்டநாதர் கோவிலில் திரஞானசம்பந்தர் பாலருந்திய இடம் மா..மிக பிரபலமான பிரம்மபூரிஷ்வரும் கூட மா..
    அவர் கூறிய விளக்கம் அருமை..அதன் நோக்கம் போல எல்லோரும் அகந்தையின்றி இயல்பாய் இருப்பது மிக சிறப்பு...
    மேலும் மிக இயல்பாக பேசிய அந்தக்கா சூழியம் ..விருந்தோம்பல் மிக சிறப்புங்க மா..
    வாழ்வின் பயணங்களில் மறவாமல் எல்லோரையும் மீண்டும் பார்த்து நினைவுகளை புதுப்பித்தல் மிக அருமைங்க..
    அரிசி வகைகளை பற்றி பேசிய மணியண்ணா அருமைங்க..அப்பா கோவிலை சுற்றி பார்த்திடும் போது கூடவே சுற்றி ய அப்பாவின் நிழல் மிக அருமையும் அழகான காட்சியும் மா..
    பயணங்களை மௌனமாக உங்கள் குரலால் பேச வைத்து எங்களை மகிழ செய்யும் கலை மிக அழகானதுங்கள் மா
    ...
    (சாய் பாபா ஆலயம் சென்று வந்த பிறகு அனுப்புகிறேனுங் க மா)
    இன்றைய வீடியோ பதில் இரவு வரும் ங்க மா..)

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +1

      அருள்மொழி கோயிலுக்கெல்லாம் போயிட்டு வந்துட்டீங்களா உங்களுக்கு முடியும்போது கருத்து பதிவு கொடுங்கள் ஒன்றும் அவசரமே இல்லை உங்கள் வேலையை கவனியுங்கள். அன்பு நமக்கு என்றுமே இணைக்கும் பாலம் தான் 😍😍

    • @புன்னகைபூ
      @புன்னகைபூ 2 роки тому

      @@SarasusSamayal நூறு ஆயுசுங்க மா..சென்று வந்து இரவு உணவருந்தியும் முடிந்த்துங்கள் மா..
      உங்கள் மன மகிழ்வுக்கும் கால் வலி பூரண குணமாகவும் ,நீங்கள் விரைவில் தோட்டம் வாங்கவும் மனதார பிராத்தனை செய்து விட்டு வந்தேனுங்கள் மா..

  • @jamunaj7289
    @jamunaj7289 2 роки тому +1

    Super amma thank you

  • @amarsumathi2678
    @amarsumathi2678 2 роки тому +1

    👍👌🌟😍 சரசம்மா, அங்கமாக்க அன்புடன் வணக்கம்
    சூப்பர் சூப்பர்ம்மா அருமையாக இருக்கிறது
    பார்க்கும் போதே சாப்பிட ஆசையாக உள்ளது நன்றிம்மா
    வாழ்க வளமுடன் 🙏🙏💐🙌

  • @meenakshi9341
    @meenakshi9341 2 роки тому +2

    Super Amma முறுக்கு fine.angamma akka good good.thank you Amma.take care.🙋🙋👌👌👌

  • @premaprema4620
    @premaprema4620 2 роки тому +1

    Shop la vangura arisi maavu la seiyalaam mam

  • @r.venkataraman2066
    @r.venkataraman2066 2 роки тому +1

    Muruku super muruku achum super

  • @keerthikeeri
    @keerthikeeri 2 роки тому

    tq nga Amma hi sollitinga I am so happy

  • @sathyamohanraj1447
    @sathyamohanraj1447 2 роки тому

    Good presentation அம்மா..
    Tasty homemade snacks😍😍😍

  • @selvee6669
    @selvee6669 2 роки тому +1

    Angama Akka Seitha Muruku Suparo Super Akka 👌👌👌😍😍 Selvee 🇲🇾

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 роки тому

    மழை இரவு
    மகிழ்வு
    வணக்கங்கள்
    சரசுங்க மா..
    இன்றைய வீடியோ மிக நன்றாக இருந்ததுங் கள் மா..
    எங்கள் அம்மிச்சி மா அவர்கள் பொங் கலுக்கு முன்பு இந்த மாதரியான முறுக்கு வகைகளை மாமாவிடம் வருடம் வருடம் எங்களுக்கு தந்து அனுப்புவார்கள் மா..அவர்களை நினைவூட்டும் படி இருந்தது ங்கள் இன்றைய பதிவு..
    அங்கம்மா அவர்கள் இயற்கை முறையான நல்ல உணவு பலகாரங களை வரும் போதெல்லாம் உங்கள் அனுமதியோடு பணிவோடு செய்திடுவது மிக சிறப்புங்க மா..உங களுடைய பெருந்தன்மையான மனமும் உபசரிப்பும், அவர்களின் நம்பிக் கை நிறைந்த மரியாதையும் பணிவும் நேர்மையும் பாராட்டிட வேண்டிய ஒன்றும் கூடங்க மா..
    அவர்கள் முறுக்கு சுற்றிய விதமருமை..
    பிறகு எடுத்து பக்குவம பார்க்க சொன்ன இயல்பு சிறப்புங்க மா..
    உங்கள் பூ போன்ற எண்ணங்கள் தினமும் எங்களை புன்னகை புரிய செய்து மகிழ்வை பரிசளிக்கும் ங்கள் மா..
    மழைகால இரவு வானத்தின் நிறை மௌனமென கண்கள் விரியும் காட்சிகளை சுமந்து வருகிறது உங்கள் காணொளிக ள் யாவும் ங்கள் மா..
    கமெண்டில் விவேர்ஸ் விருப்பட்ட டிஸ் பத்து தேர்ந்தெடுத்து செய்து போடுங்கள் மா..விவேர்ஸ் மகிழ்வார்கள் ..வாரமொருமுறை ஒரு நாள் முதல் பத்து கமெண்டை தேர்வு செய்து குலுக்கலில் தேர்ந்தெடுத்து அந்த டிஷ் செய்து short s podunga ma..நம்ம சேனல் கலகலப்ப இருக்கும்ங்க மா இன்னும் நிறைய செய்வோம்ங்க மா..
    நல்இரவுங்கள் மா..
    அங்கம்மா அக்காவை அன்போடு நலம் நான் விசாரித்தாக சொல்லவும் ங்கள் மா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      அங்கம்மா எப்போதும் நம்ம வீட்டில் உரிமையா செய்வாங்க.இன்று நேற்றைய பழக்கம் இல்லை மா.30 வருஷ உறவு.உங்கள் அம்மாச்சியை நினைவூட்டி விட்டேனா?
      நீங்கள் சொல்வது போல் வரும் நாட்களில் செய்கிறேன் அருள்மொழி 🙏😍

    • @புன்னகைபூ
      @புன்னகைபூ 2 роки тому

      @@SarasusSamayal அம்மாவின் சொந்தங்களும் அம்மாவும் என்றுமே யாருமே எட்டாத உயரத்தில் இருக்கும் தானே ங்க மா..
      அம்மாச்சிகள் வளர்த்த பேர பேத்திகள் மிக தெளிவாகவும் இருப்பார்கள் மா ..எல்லாவற்றையும் கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல சொல்லி வளர்த்த காலம் அம்மாச்சி காலங்கள் மா..
      எனக்கு பிடித்த உறவுகளும் நட்புகளும் சேர்ந்த கலவையாக ஒரே தோற்றத்திலும்,கள்ளம்கபடமில்லா உண்மையுடனும்,மென்மையான
      குணத்திலுமிருப்பது நீங்கள் இருப்பது எனக்கு உங்களின் மீது மலர் ப்ரியத்தை ஏற்படுத்தியுள்ளதுங் கள் மா.. வாழ்க மகிழ்வுடன்,மன நிறைவுடன்..மங்கள நிறைந்த வெள்ளி கிழமை வணக்கங்கள் மா...

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +1

    Tasty home made Murukku. You are so lucky to have a person like Angamma. 👌

  • @poonkodik8622
    @poonkodik8622 2 роки тому

    சூப்பர்மா.

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 роки тому +1

    Murukku achchu super Amma. Angammada kai thiramaye super.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Epdi irukkeenga dear 😍

    • @casildarajaratnam9108
      @casildarajaratnam9108 2 роки тому

      @@SarasusSamayal irukkuren Amma. Inga Srilankala gas illa , petrol illa. Enna seiya mudiyum. Ellam kadavul kaiyila paaram kuduthittu irukurom.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      @@casildarajaratnam9108
      Ketkave kashtama irukku dear... I'll pray for u and all... Take care dear 😍🙏

  • @kamalakumanan7618
    @kamalakumanan7618 2 роки тому

    Super nga.sapidanum pola eruku.

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 роки тому

    Murukku arumai!!

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 роки тому

    வாழ்கவளமுடன் அம்மா
    சூப்பர் சூப்பர் சூப்பர் அங்கம்மாவின்
    கைபக்குவம்முருக்கைபார்க்கும்போதே
    தெரியுது..உண்மையில்முர்க்கைபார்த்தவுடனே
    சாப்பிடணும்போலத்தோணுது
    அங்கம்மாவிற்கும்..சரசும்மாவிற்கும்
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 2 роки тому

    Murukku rompa superah iruku ma naan try pandren ma

  • @bhavadharanijayakumar9239
    @bhavadharanijayakumar9239 2 роки тому +1

    அங்கம்மா அக்கா நன்றி

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому

    From sarus samyal vedio varell very super.

  • @sasikalasubramaneyn7013
    @sasikalasubramaneyn7013 2 роки тому +1

    I tasted this muruku in your house. Very nice akka

  • @r.actchaya5369
    @r.actchaya5369 2 роки тому

    Murukku super nga amma

  • @sribalajitraderstrichy2290
    @sribalajitraderstrichy2290 2 роки тому

    Super Angamama Amma.

  • @vinithavini1977
    @vinithavini1977 2 роки тому

    Super amma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому

    Super amma & amma

  • @geethasrinivasan951
    @geethasrinivasan951 2 роки тому

    ungala mathiriye unga murukku murukku atchu super a irukku ma. enga vanginenga.

  • @vinathailango4645
    @vinathailango4645 2 роки тому

    Amma muruku recipe super

  • @kalavathikk6493
    @kalavathikk6493 2 роки тому

    ennagu murugu venum sister

  • @arjunshanthishree3794
    @arjunshanthishree3794 2 роки тому

    We are in Bangaloe. Postil anupuvingala

  • @GMlifestyle4115
    @GMlifestyle4115 2 роки тому

    ஈர மாவு இல்லாமல் நார்மல் பச்சரிசி மாவு வைத்து செய்யலாமா அம்மா

  • @umadeviramesh7346
    @umadeviramesh7346 2 роки тому

    Narruk Murruk super pa Thank you

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому

    Super 👌

  • @renus7726
    @renus7726 2 роки тому

    Good morning madam
    Murukku looking so nice
    Like your bonding with Angamma
    She is doing the work effortlessly
    God bless you both and let your bonding continue like this always 💐💐👍👍🙏🙏

  • @gayathrik6509
    @gayathrik6509 2 роки тому

    Amma thank you so much Amma....I am so happy....en name solli hi soninga thanks ma...

  • @deepthivelavan407
    @deepthivelavan407 2 роки тому

    Super ma

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 2 роки тому +1

    If using vattalal podi ,should we dilute it in water...

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 2 роки тому

    👌👌👌👌

  • @kousalyakousi638
    @kousalyakousi638 2 роки тому

    உளுந்து சேர்க்க வேண்டாமா சிஸ்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      விருப்பப்பட்டால் சிறிது உளுந்து வறுத்து பொடி செய்து சேர்க்கலாம் 👍

  • @janakibala7650
    @janakibala7650 2 роки тому

    Super

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому

    Ok nga ma Angamma murukkunna kkavea veandam nga ma super kandippa try pandren ga ma nandringa ma 👍👍👍👍🙏😘

  • @praphupraphusivasamy5520
    @praphupraphusivasamy5520 2 роки тому

    திருவாரூர் அம்மா அவர்கள் நலம் ங்ளா அம்மா

  • @venik2125
    @venik2125 2 роки тому

    Hi mam good evening 🌹

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 2 роки тому

    First view first comment amma vanakkam amma 🙏🙏

  • @sasikalas778
    @sasikalas778 2 роки тому

    Amma enna oru hai sollunga ma nalaiku plz

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      கண்டிப்பா சொல்றேன் பா ஆனா நாளைக்கு எடிட் பண்ண வீடியோ போஸ்ட் பண்ணா என்னால சொல்ல முடியாது கண்டிப்பா ரெண்டு ஒரு நாள்ல சொல்றேன் 👍

  • @GeethaGeetha-lv4rl
    @GeethaGeetha-lv4rl 2 роки тому

    Super Amma