LAL SALAAM Exclusive 🎵 என்னால பாடவே முடியாத நிலைமை🥺 Deva Open Talk | Rajinikanth | Lyca

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Lyca Productions Subaskaran Presents
    Superstar Rajinikanth in
    Aishwarya Rajinikanth Directorial ‘LAL SALAAM’
    Cast: Superstar Rajinikanth, Vishnu Vishal, Vikranth, Senthil, Jeevitha, Thambi Ramaiah, Ananthika Sanilkumar, Vivek Prasanna, Thangadurai.
    Director: Aishwarya Rajinikanth
    Music: A.R. Rahman
    Cinematography: Vishnu Rangasamy
    Producer: Subaskaran
    Head of Lyca Productions: G.K.M. Tamilkumaran
    Editor: B. Pravin baaskar
    Art: Ramu Thangaraj
    Choreography: Dinesh
    Stunt: Anl Arasu, Kickass Kaali, Stunt Vicky
    Lyrics: Kabilan, Vivek, AR Rahman, Mashook Rahman
    Story & Dialogues: Vishnu Rangasamy
    Costume Designer: Sathya NJ
    Company Costumer: V. Sai Babu
    Makeup: P. Kuppusamy
    Stills- R.S. Raja
    Soun Designer: Prathap
    Sound Mixing: S. Sivakumar (AM studios)
    Colorist: Ranga
    VFX: Lorven studios
    Publicity Designer: Kabilan
    Production Consultant: Achyuta
    Production Controller: M. Sethu Pandian
    Executive Producer: Subramanian Narayanan
    PRO - Riaz K Ahmed
    #LalSalaam #JalaliSong #Rajinikanth #ARRahman #MashookRahman #LycaMusic

КОМЕНТАРІ • 312

  • @vijimathi355
    @vijimathi355 7 місяців тому +302

    நான் ஒரு இந்து இந்த பாடலை முதல் முறை கேட்டவுடன் நான் ஒரு ஆத்ம திருப்தி அடைந்தேன் அதுதான் ஆன்மிகம்.கடவுள் பேரை சொல்லி இங்கே பிரிவினை வேண்டாம். நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு அந்த சக்தியை அவரவர் மதத்திற்கு ஏற்ப வழிபாடு நடத்தி நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு தாய் வயிற்று பிள்ளையாக இந்தியானாக உணரவேண்டும்.

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 7 місяців тому

      அனைவருக்கும் ஒரே இறைவன் தான். அரபியில் அல்லாஹ் ஆங்கிலத்தில் காட் தெலுங்கில் தேவுடா மலையாளத்தில் தெய்வமே தமிழில் இறைவா. நாம் மனித இனத்தின் சகோதரர்கள்.

    • @arunkirubakaranjayakaran4216
      @arunkirubakaranjayakaran4216 7 місяців тому +8

      Sure🎉

    • @jaanejaan272
      @jaanejaan272 7 місяців тому +7

      ஆத்ம திருப்தி... ❤ 💯

    • @irfanafrin6810
      @irfanafrin6810 7 місяців тому +6

      சூப்பர் சகோ.!!

    • @krishnans7787
      @krishnans7787 7 місяців тому +2

      Ne hindu illada mandu.

  • @mohammednasar9814
    @mohammednasar9814 Місяць тому +1

    தேவா மதிப்புமிக்கவர் !
    தேவா கண்ணியமிக்கவர் !!
    தேவா அடுத்தவறை மதிக்ககூடியவர் !!!

  • @Agnes_24
    @Agnes_24 7 місяців тому

    Deva sir ur Gentlemen 🎉🎉🎉🎉🎉🎉Thalaivar Nirandharam

  • @vairavasundaramsundaram2660
    @vairavasundaramsundaram2660 7 місяців тому

    Beautiful performance. ❤

  • @syedalipakkir9270
    @syedalipakkir9270 7 місяців тому

    ❤❤❤

  • @KaleelBasha1234
    @KaleelBasha1234 7 місяців тому

    👍👌❤️❤️❤️❤️

  • @mohamedunus1658
    @mohamedunus1658 7 місяців тому +63

    நீங்களும் சிறந்த இசை அமைப்பாளர் தான், a. R. ரஹ்மான், இளையராஜா, வரிசையில் நீங்களும் தான்

  • @suriyasharma7206
    @suriyasharma7206 7 місяців тому +32

    திரு தேவா அவர்கள் 400படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்
    பல நூறு பாடல்கள் ஹிட்
    ஆரம்ப காலத்தில் பல ஆண்டுகளின் போராட்டம்
    பல படங்கள் வெளியாகாமல், இவரின் கானா பாடல்களை கேலி கிண்டல் செய்த அதே பத்திரிக்கை இன்று இவரை கொண்டாடுகிறார்கள்.
    எல்லாவற்றுக்கும் காரணம்!!
    எளிமையான மனிதர்
    வெள்ளந்தி பேச்சு
    தன்னடக்கம் என்று
    இவர் உடுத்தும் ஒயிட் and ஒயிட் சாட்சி.
    பல்லாண்டு உடல் நலம் பெற்று வாழ வேண்டும்

  • @diyanisha123
    @diyanisha123 7 місяців тому +53

    தேவா அவர்கள் எதையும் ஓழிவுமறைவு இல்லா பேசகூடிய நல்லமனிதர்🎉🎉🎉🎉

    • @sivasankar21
      @sivasankar21 7 місяців тому +1

      ஒளிவு மறைவு!

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 7 місяців тому +39

    அன்றாடம் உழைக்கும் எளிய சென்னை மக்களின் குரலாக உங்கள் குரல் இருப்பதால் இசைப்புயல் உங்களை தேர்வு செய்திருக்கலாம். மிகச் சிறப்பாக பாடி உங்களின் தேர்விற்கு வலு சேர்த்து உள்ளீர்கள். பாராட்டுகள் தேவா சார்.

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 7 місяців тому +32

    மிக அருமையான voice Deva sir ARR இசையில் உங்களை குரலில் இப்படி ஒரு பாட்டு வரும்னு எங்களுக்கு வியப்பா இருக்கு அருமையா பாடி இருக்கீங்க sir

  • @jaanejaan272
    @jaanejaan272 7 місяців тому +39

    எல்லா புகழும் இறைவனுக்கே........ Absolutely divine song......

  • @MM-yj8vh
    @MM-yj8vh 7 місяців тому +148

    ❤திரு.ரஜினி + திரு. தேவா சேர்ந்தாலேபடம் + பாட்டு அருமையான வெற்றியாகும்...... ⚘👌⚘❤🌹⚘❤🌷🌹⚘❤⚘

  • @MohamedMohamed-ui6wx
    @MohamedMohamed-ui6wx 7 місяців тому +109

    Waaw AR RAHMAN ..super

  • @mufeedkudhus3123
    @mufeedkudhus3123 7 місяців тому +76

    தேவா நல்ல மனிதர். எனக்கு உங்களைம் பிடிக்கும் உங்களின் இசைஉம் பிடிக்கும்.

  • @tamilversion8406
    @tamilversion8406 7 місяців тому +38

    ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா ♥️🎵தேனிசைபுயல்.

  • @karthkarthik9637
    @karthkarthik9637 7 місяців тому +106

    உங்க குரல் தனி feel 🎉 கொடுக்கும் sir எங்களுக்கு,,,

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 7 місяців тому +68

    deva sir voice + Gods own child ARR music + yugabarathy lyric , this combo will be heavenly ....All the best

    • @meru7591
      @meru7591 7 місяців тому +2

      don't say child.. God does not beget... say Dilip was chosen by ArRahman. -that is God. ArRahman means the Only merciful

    • @MohammadNizamudeen
      @MohammadNizamudeen 7 місяців тому

      ​@@meru7591சரியாகச் சொன்னீர்கள் 😊

  • @A.RAWSHAN
    @A.RAWSHAN 7 місяців тому +28

    ARR oda Music oda Arumai Ippatha Generation ku Theriyathu.

  • @noblealex853
    @noblealex853 7 місяців тому +34

    இறைவன் சித்தம் உண்மை அய்யா... 🙏#மக்கள்நேயம்🙏

  • @vijayconstructions
    @vijayconstructions 7 місяців тому +47

    After hearing this song I'm the fan of Deva sir voice.
    Nice song

  • @alappara_kelappurom778
    @alappara_kelappurom778 7 місяців тому +20

    Rahman sir knows who to select for this song.
    Deva sir is the perfect voice for this song.
    Superstar Rajinikanth ❤

  • @TheProtagonist555
    @TheProtagonist555 7 місяців тому +30

    Music unites every Religion.. Very proud that Deva sir has sung for my love AR Rahman..

  • @rajendranv6446
    @rajendranv6446 7 місяців тому +11

    ❤திரு.ரஜினி + திரு. தேவா சேர்ந்தாலேபடம் + பாட்டு அருமையான வெற்றியாகும்

  • @Isaiye
    @Isaiye 7 місяців тому +110

    What a great composition by thalaivARR and a soulful voice by Deva sir ❤

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka 7 місяців тому +12

    தேவா அண்ணா திரும்ப மியூசிக் பண்ணனும் சிம்பு அண்ணாவிடம் சேர்ந்து ஒரு படத்துக்கு மியூசிக் பண்ணனும்

    • @UmaSaravanan-d5y
      @UmaSaravanan-d5y 7 місяців тому

      Athum manmadhana. Irukkanum.
      N g. Natasha???????????????

  • @murugesanp6651
    @murugesanp6651 7 місяців тому +7

    இசை பயணத்தில் தேவா இசை மிகவும் சிறப்பு. வேதா என்று ஒரு இசைமைப்பாளர் அவரும் சிறப்பாக இசை அமைத்தவர். பராடுக்கள் 👌👍

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 7 місяців тому +25

    Super Star ,Deva sir, very good combination.

  • @A.Sriraghul294-vh5eq
    @A.Sriraghul294-vh5eq 7 місяців тому +9

    After nagoor hanifa your voice is perfect 🎉🎉

  • @Pelztheo
    @Pelztheo 7 місяців тому +14

    I dont know if there is a god. But somehow i think deva sir & ar rahman sir have god blessing😊. My wish that deva sir work again with rajini sir. If they collobrate again deva sir wil show what is music😊

  • @sravi955
    @sravi955 7 місяців тому +34

    லால் சலாம் படம் மாபெரும் வெற்றி படம் ஆகும்
    சூப்பர் ஸ்டார் மாஸ்

  • @ARZick-li9ph
    @ARZick-li9ph 7 місяців тому +10

    Trade Mark icon ARR 💥🇱🇰🇱🇰❤️ super power music, super power album, super hit , different songs , different music, super power voice ❤🇱🇰🇱🇰💥💥💥

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 7 місяців тому +14

    Very Emotional Respected Devaa Sir love from Mysuru 🌹🙏♥️

  • @mohamedmasood3938
    @mohamedmasood3938 7 місяців тому +8

    நல்ல பாடல்... உயிர் வாழ வேண்டும்... இறை பக்தி... பாடல்...

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih 7 місяців тому +35

    Thalaivar Nirantharam ❤ Deva sir super ❤

    • @meru7591
      @meru7591 7 місяців тому +1

      ஏகன்

  • @downsouth4474
    @downsouth4474 7 місяців тому +4

    இந்தபாடல்பாடி, எல்லோரையும், அசரவைத்த, தேவாஅண்ணன்அவர்களுக்கு,, நன்றி
    ,,,,,,,,, மஜீத்

  • @ashinfinitemiles
    @ashinfinitemiles 7 місяців тому +27

    AR RAHMAN + Deva ❤️

  • @Meerah21
    @Meerah21 7 місяців тому +21

    Music director's MSV sir, Yuvan sir ,gv prakash sir and Deva sir they all singing in ARR Sir musician he's greatest legend

    • @kabilv6906
      @kabilv6906 7 місяців тому +3

      And anirudh also

    • @ganesanr736
      @ganesanr736 7 місяців тому

      இளையராஜா ?

    • @Meerah21
      @Meerah21 7 місяців тому

      @@ganesanr736 ARR guruji

    • @rameshbabu9026
      @rameshbabu9026 6 місяців тому

      ​@@kabilv6906he is not legend. Noise composer 😂

  • @chandrakumarsutharsen192
    @chandrakumarsutharsen192 7 місяців тому +7

    AR & deva s👌❤ why avoid lyricist names? (yugabharthi & snehan)
    Anbalane lyricist by yugabharthi , thimiri Yezhuda lyricist by snehan.

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka 7 місяців тому +42

    உலகத்திலே ஒரே இறைவன் தான் புரியுதா காலம் தெரிந்தது

    • @RJ-ld6it
      @RJ-ld6it 7 місяців тому +1

      Antha oruvar yar?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 7 місяців тому

      ஒரே கடவுள்
      அது பார்ப்பவரின் மன நிலை பொறுத்து தெரு தெருவில் வணக்க ஸ்தலம் இருக்கலாம் பார்ப்பவன் மன நிலை தான் முக்கியம் பார்ப்பான் தான் பிரிவினை உருவாக்குபவன்
      ​@@RJ-ld6it

    • @aarizreagan1714
      @aarizreagan1714 7 місяців тому +2

      அவர் தான் இறைவன்​@@RJ-ld6it

  • @khalidshahid4532
    @khalidshahid4532 7 місяців тому +19

    Deva sir & AR Rahman combo awesome ❤

  • @heyitssurya3627
    @heyitssurya3627 7 місяців тому +11

    What a voice what a composition.. the legends 😢 love u sir both 😘😘❤️

  • @Rayden0880
    @Rayden0880 7 місяців тому +17

    U Can't see these level of humbleness and down to earth way of speech from Illayaraja... These is why Deva Sir is always Special... Sadly he was not Recognized as how Illayaraja was...Hope Tamilnadu do a special Appreciation Celebration for Deva Sir with full of Respect towards him ..Plsss

    • @pam.d2508
      @pam.d2508 7 місяців тому

      Legend always have the pride..u can't say that.. Nd have no right say abt humbleness.....due ur religion have any humbleness...

  • @DisneyWorld12
    @DisneyWorld12 7 місяців тому +9

    Very touching song amazing Deva sir+ARR combo

  • @sayedsajidt.psajid2338
    @sayedsajidt.psajid2338 7 місяців тому +16

    Very sincere singer & musician ❤❤❤❤❤❤❤❤❤

  • @ferozkhan-nw5lu
    @ferozkhan-nw5lu 7 місяців тому +9

    Masha Allah 🎉sema super deva sir🎉welcome back ❤

  • @annaduraichandrasekaran7053
    @annaduraichandrasekaran7053 7 місяців тому +4

    Great song , sung by Mr. Deva Sir, Music by A.R.Rahman Sir , beautiful lyrics by YugaBharathi Sir... Mind blowing Song. Heart Touching...

  • @raghuk5123
    @raghuk5123 4 місяці тому +1

    எளிமையின் தேவனே... தன்னடக்கம் தான் உங்கள் சொத்தோ....தலை வணங்குகிறோம் ஐயா...🎉

  • @riyasahamed1423
    @riyasahamed1423 7 місяців тому +2

    தேவா சார் நல்ல மனிதர். அன்பான உள்ளம் கொண்டவர் என்ற விபரங்களை ஏ.ஆர்.ரஹ்மான் அறிந்திருப்பார். அதனால் தான் அன்பாளனே என்று தொடங்கும் பாடலுக்கு...அன்பான மனிதராகிய தேவா சாரை பாட அழைத்திருப்பார் போல் தெரிகிறது. தேவா சார் வாழ்க பல்லாண்டு. தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் வாழும் முக்கியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

  • @sarjunrasik8584
    @sarjunrasik8584 7 місяців тому +10

    Deva sir gentleman

  • @rajrajan-de5wl
    @rajrajan-de5wl 7 місяців тому +33

    ARR Deva sir combo bliss 😍❤

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 7 місяців тому +8

    Such a genuine person who would say the truth behind his signing on stage wow down to earth

  • @Ibrahim111Ibrahim11
    @Ibrahim111Ibrahim11 7 місяців тому +12

    தேவா அவர்கள் சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்🤝👍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 7 місяців тому +4

    ARR - A Rajini's Roar 🔥🦁
    A.R.R. 🎶= A Rajini's Roar 🦁🔥
    LAL salam: Red Salute :செவ்வணக்கம் 💯
    ua-cam.com/users/shortseplXwYRkY20?si=jnsA3asnGRyGx1E4
    Lal salam -Fan made Adv-Poster credits to original creators of movie 🎥!

  • @tktharakan
    @tktharakan 7 місяців тому +13

    Deva sir ❤️🙏🏽🙏🏽

  • @raamnirmal7305
    @raamnirmal7305 7 місяців тому +13

    Deva sir.... #Anbalane❤

  • @sachinrajini8466
    @sachinrajini8466 7 місяців тому +14

    ❤❤❤ super

  • @meru7591
    @meru7591 7 місяців тому +3

    பாடும் குரல் இங்கே.. பாடியவன் எங்கே?

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 7 місяців тому +3

    அல்லாஹ் மாலிக் ஓம் சாய் ராம்

  • @Prasanna-Clicks
    @Prasanna-Clicks 7 місяців тому +5

    Great Humanity Deva Sir, we can not forget Batcha songs and music.

  • @krithikavishwanathan2950
    @krithikavishwanathan2950 7 місяців тому +3

    I remember an interview if arr with filmfare after release of muthu movie audio. They praised him. But arr said that deva has done a better job than him in baasha. This shows deva music prowess and the the respect he has.

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx 7 місяців тому +34

    ARR G.O.A.T ❤❤

  • @magianandh846
    @magianandh846 7 місяців тому +3

    Ur a right choice for this song deva sir.

  • @balumani2131
    @balumani2131 7 місяців тому +9

    Great.... Thalaivar & Deva....

  • @jayakumarrajagopalanram5716
    @jayakumarrajagopalanram5716 7 місяців тому +8

    Wat a simplicity sir!! ❤🙏

  • @khalidshahid4532
    @khalidshahid4532 7 місяців тому +9

    Deva sir is a down to earth person ❤

  • @bhavikabaliah3534
    @bhavikabaliah3534 7 місяців тому +10

    Upload the full audio launch plss

    • @mayoorrasiah3515
      @mayoorrasiah3515 7 місяців тому

      It's there already.

    • @cvignesh0703
      @cvignesh0703 7 місяців тому +1

      where can see

    • @mayoorrasiah3515
      @mayoorrasiah3515 7 місяців тому

      @@cvignesh0703 bro I saw the full Audio launch video yesterday I was trying to share the link to you but I can't find the video now sorry.

  • @tamilmandram4093
    @tamilmandram4093 7 місяців тому +2

    தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசையமைப்பாளர் தேவா ஐயா அவர்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉

  • @vinos966
    @vinos966 7 місяців тому +8

    Super Monsieur. vous êtes courageux

  • @nisarbasha219
    @nisarbasha219 7 місяців тому +8

    Super song,, welcome back DEVA sir👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @PELHAM123
    @PELHAM123 7 місяців тому +5

    GOD is great, iraivan thonai

  • @farookkabdullah7847
    @farookkabdullah7847 7 місяців тому +6

    Very kind and innocent person Deva

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 7 місяців тому +7

    ❤மஷாஅல்லா ஆயிரம் சலாம் சார்.சிராஜ் விக்கிரவாண்டி குவைத்

  • @shaunmixi7798
    @shaunmixi7798 7 місяців тому +10

    May allah guide him

    • @ttruth1822
      @ttruth1822 7 місяців тому +2

      Its ok. May lord shivan guide him.

    • @jasanahamed8898
      @jasanahamed8898 7 місяців тому

      Allah simply means God only​@@ttruth1822

    • @shaunmixi7798
      @shaunmixi7798 7 місяців тому

      @@ttruth1822shivan u mentioning is a human being not GOD

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 7 місяців тому +4

    கண்ணீர் நிறைந்தது இந்த பாடல்

  • @abuthageerraghamathulla1285
    @abuthageerraghamathulla1285 7 місяців тому +1

    Deva Sir .. ungalukku Oru Kolantha Manasu Sir … Romba Yetharntha maana manidhar… Love you Sir ❤

  • @yourslovingly2012
    @yourslovingly2012 7 місяців тому +6

    Finally he sing for rajini

  • @bashirshah5347
    @bashirshah5347 7 місяців тому +2

    Sir,You are Gd Person,Allah will nvr forsake You cos'AR Rahman Sir alwys prayed before He composed any Songs,Music

  • @krishnasantosh8185
    @krishnasantosh8185 7 місяців тому +4

    Deva is very humble despite his huge achievements ! Massive Respect !

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 7 місяців тому +3

    எங்கள் குடும்பம் கடவுளின் தேசத்தின் மனிதர்கள்

  • @Tamil-Eagle2022
    @Tamil-Eagle2022 7 місяців тому +1

    Actually you're the real VIP❤❤❤

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 7 місяців тому +3

    ella interview la yum ore maari peasuraru pa..

  • @ssanthosh3970
    @ssanthosh3970 7 місяців тому +4

    Deva sir enga ooru alu

  • @rascalrajan5933
    @rascalrajan5933 7 місяців тому +6

    Thalaivaaa🎉

  • @DevendranKandasamy
    @DevendranKandasamy 7 місяців тому +2

    தேவா சார் நீங்க மீண்டும் இசை அமைக்க வேண்டும்

  • @miamyguy
    @miamyguy 7 місяців тому +8

    Fantastic song ❤❤❤

  • @manigandanm3362
    @manigandanm3362 7 місяців тому +1

    இந்தபாடல்கேட்கும்போது கண்களில் நீர் வழிந்தது

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn 7 місяців тому +5

    Super deva sir

  • @nijamm5709
    @nijamm5709 7 місяців тому +4

    Super song and deva sir voice❤

  • @ShahtiaAshvinOfficial
    @ShahtiaAshvinOfficial 7 місяців тому +1

    Thalaivar Athiradi FULL MUSIC VIDEO:
    ua-cam.com/video/N8CoEdS0_ck/v-deo.htmlsi=IP2MWwAgqA2pMif7

  • @Funnyvideos-tf1wx
    @Funnyvideos-tf1wx 2 місяці тому +1

    pakthi padal endraley DEVA thaan,,

  • @KanniyappanKanniyappan-m3n
    @KanniyappanKanniyappan-m3n 7 місяців тому +5

    One and only🎉

  • @5ATH1
    @5ATH1 7 місяців тому +7

  • @mychessmaster
    @mychessmaster 7 місяців тому +1

    ரகுமான் இசையில் இளையராஜாவும் பாடவேண்டும்..

  • @dossre-v8e
    @dossre-v8e 7 місяців тому +5

    Deva sir super❤❤❤

  • @shailendradubey1122
    @shailendradubey1122 7 місяців тому +2

    Still Deva is better composer than AR R, but no one is giving chance to him so sad. Deva himself is an Legend wonderful tracks composed by Deva sir.
    Still no replacement found for SA RK, Deva, Vidya Sagar.

    • @mohamedsameer4
      @mohamedsameer4 7 місяців тому +2

      Dei comedy pannatha, music knowledge unakku irukka still Arr ruling means he is inventing music, as these people doesn't they all fall in same track, so don't compare Rahman with them...

    • @shailendradubey1122
      @shailendradubey1122 7 місяців тому

      @@mohamedsameer4 AR R is good but Deva is better thambi sad no one is giving chance to him

    • @abdullahsharief9273
      @abdullahsharief9273 7 місяців тому

      😂😂😂😂 I understood you 😂😂

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 7 місяців тому +2

    Only a musician knows rahman's feat and masterpiece

  • @usmqnusman2567
    @usmqnusman2567 7 місяців тому +2

    Deva........ Sir.. Love. You..... 🙏🙏🙏💥💥💥💝💝💝💝💝

  • @Hareesh55
    @Hareesh55 7 місяців тому +1

    Anbalane is divine ...

  • @NaseerabdulNaseer-c9s
    @NaseerabdulNaseer-c9s 7 місяців тому +1

    Deva sir is a good musician.