Deva & AR Rahman's 'Anbalane' Performance 🎶✨ | Lal Salaam Audio Launch | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2024
  • "Witness the magical collaboration as musical legends Deva and AR Rahman join forces for a breathtaking performance of 'Anbalane' at the Lal Salaam Audio Launch.
    The Full Show is streaming now on Sun NXT - sunnxtt.page.link/LalSalaamAL
    Lal Salaam is an upcoming Indian Tamil-language sports drama film directed by Aishwarya Rajinikanth and produced by Subaskaran Allirajah under Lyca Productions. The film stars Rajinikanth in an extended cameo appearance, while Vishnu Vishal and Vikranth play the lead roles, along with an ensemble supporting cast including Vignesh, Livingston, Senthil, Jeevitha, K. S. Ravikumar and Thambi Ramaiah.
    #LalSalaam #Deva #ARRahman #AnbalaneSong #SuperstarRajinikanth #LalSalaamAudioLaunch #AishwaryaRajinikanth #VishnuVishal #Vikranth #KSRavikumar #ThambiRamaiah #SunTV"
    Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @suntv
    @suntv  4 місяці тому +51

    Watch Superstar Rajinikanth's Speech at the Lal Salaam Audio Launch - ua-cam.com/video/iniAEy_VkD8/v-deo.html
    Watch Aishwarya Rajinikanth's Speech at the Lal Salaam Audio Launch - ua-cam.com/video/TTAm7wzM05I/v-deo.html

  • @magicalvoice9508
    @magicalvoice9508 4 місяці тому +663

    இந்த பாடல் தேசிய விருது பெற வேண்டும்... தேனிசை தென்றல் மற்றும் இசை புயல் இணைந்த இன்னொரு தருணம் ❤🎉

    • @RamKumar-wy5mn
      @RamKumar-wy5mn 4 місяці тому +10

      Bro think, PA si sa ,aachi poitu iruku.., intha pattu ku national award ah.., Heart melting song 🎵

    • @BEACHSANDCASTLE
      @BEACHSANDCASTLE 4 місяці тому +4

      India ❤..
      From Sri Lanka

    • @ahamedshariffm5281
      @ahamedshariffm5281 4 місяці тому +8

      Mostly melting song. Deva sir u did excellent job sir

    • @shahhul
      @shahhul 4 місяці тому +11

      😂This government won't give

    • @princemba07
      @princemba07 4 місяці тому +1

      Bharat Ratna

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 місяці тому +468

    மதம் எதுவானாலும் இறைவன் ஒருவன் தான்..
    படைப்புகள் பலவானாலும் படைத்தவன் ஒருவன் தான்..

  • @kalisview
    @kalisview 4 місяці тому +455

    நான் ஹிந்து என்றாலும் இந்த பாடலை கேட்கும் போது ஒரு நம்பிக்கை வருகிறது.. இசை மதம் மொழி கடந்தது... Ar rahmam❤️ deva

    • @musicismedicine5313
      @musicismedicine5313 4 місяці тому +7

      உண்மை.....

    • @Dinesh.396
      @Dinesh.396 4 місяці тому +4

      Absolutely.

    • @Grace__22
      @Grace__22 4 місяці тому +7

      I'm in tears!!! A.R Music and Deva's voice and Lyrics... Omg... 🤍

    • @mohameddilshad524
      @mohameddilshad524 4 місяці тому

      Love you brother from Sri Lanka

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 4 місяці тому +8

      இறைவன் அனைவருக்கும் ஒருவனே 🙏

  • @XXX_TENTACION_123
    @XXX_TENTACION_123 4 місяці тому +375

    இந்த பாடலைக்கேட்டு நான் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை விட்டுவிட்டேன்.நன்றி ரஹ்மான் சார்

    • @meerbilla
      @meerbilla 4 місяці тому +1

      😂what??😮

    • @TheJafarsadiq
      @TheJafarsadiq 4 місяці тому +18

      ஏன் வெறுப்பு நான் யாரையும் வெறுப்பதில்லை

    • @dr.parimalabai2894
      @dr.parimalabai2894 4 місяці тому +5

      God Bless U..

    • @joericky2004
      @joericky2004 4 місяці тому +4

      முஸ்லிம்களே ரகுமானை முஸ்லிம் என்று கூறுவதில்லை

    • @muhammadrifasrifas7373
      @muhammadrifasrifas7373 4 місяці тому +3

      Appadi eanna oru veruppu

  • @salmanish6709
    @salmanish6709 4 місяці тому +379

    Deva sir உங்களுக்கு நேஷனல் அவார்ட் கண்டிப்பா கிடைக்கணும்👍🏻

    • @priyanagasundaram5915
      @priyanagasundaram5915 4 місяці тому +10

      He should have got a Padma award a long time ago for producing some great Melodie’s in the era before Rahman

    • @BEACHSANDCASTLE
      @BEACHSANDCASTLE 4 місяці тому +1

      Yes ❤ Deva....
      Masha Alllah, he is blessed with a beautiful voice.... No one can do justice for this song except him

    • @krithikavishwanathan2950
      @krithikavishwanathan2950 4 місяці тому +2

      Deva sir is a great music director. My all time favorite.

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 4 місяці тому

      If it is a god rama song no doubt

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan 4 місяці тому +397

    என் அய்யன் முருகன் பாடலை கேட்டு.... உருகி போவதை போல்... மெழுகாய் உருகி போனது.... நெஞ்சி.... ஆஹாஆஆஆஆஆ...

    • @samjoash7328
      @samjoash7328 4 місяці тому +12

      This is tamilnadu 👏👏

    • @rahmankani
      @rahmankani 4 місяці тому +8

      முருகா பாடல் டி.எம் ஐயாவின் வெண்கல குரலில் இனிக்கும்

    • @chevalkodiyaan
      @chevalkodiyaan 4 місяці тому +5

      @@rahmankani மனம் இறைவன் திருவடியில் பிரவேசிக்கும்

    • @RASULDEEEN
      @RASULDEEEN 4 місяці тому +5

      Idu daan Tamilnadu

    • @qacteam4123
      @qacteam4123 4 місяці тому +4

      அந்த உணர்வு தான் சகோ இறை

  • @mufeedkudhus3123
    @mufeedkudhus3123 4 місяці тому +286

    தேவா நல்ல உள்ளம் கொண்டவர், அமைதியான நல்ல மனிதர்.

    • @opuntian
      @opuntian 4 місяці тому +2

      Unmai

    • @krithikavishwanathan2950
      @krithikavishwanathan2950 4 місяці тому

      Deva sir is a great music director. His BAASHA remains unmatched to date. My favorite. Happy to hear you sing sir.

  • @fazhananawas743
    @fazhananawas743 4 місяці тому +85

    தேவாவின் குரலும், றஹ்மானின் இசையும்
    அருளாளனின் அன்பே அன்றி எதுவாக இருக்க முடியும்

  • @G_R-885
    @G_R-885 4 місяці тому +134

    சமீபத்திய சில வருடங்களாக சாக்கடை இரைச்சல் இசை.அதையும் தாண்டி தற்போது ஒரு தெளிந்த நீரோட்டம் உள்ள இசை❤❤❤❤❤

    • @heartkadvignesh
      @heartkadvignesh 4 місяці тому +1

      But, this generation like damal dumil, tasku dangu

    • @mohamednijam2056
      @mohamednijam2056 4 місяці тому

      ​@@heartkadvigneshசரி யா சொன்னீங்க

    • @G_R-885
      @G_R-885 4 місяці тому

      @@heartkadvignesh அவனுங்க இன்னும் 15 வருசத்துல இதை கேட்டுத்தான் ஆகனும்.ஏன்னா வாழ்க்கையில பல டமால் டூமீல் அனுபவபட்ருப்பானுங்க.அன்னைக்கு அனிருத் பாட்டு தூணை இருக்காது இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு தான் ஆறுதலா இருக்கும்

  • @LifeofPaari-ix4om
    @LifeofPaari-ix4om 4 місяці тому +144

    அனிருத்தை தவிர்த்ததுக்கு நன்றி,எங்களுக்கு நல்ல இசை கிடைத்தது

    • @F.mohamedfarhan-cy2oq
      @F.mohamedfarhan-cy2oq 4 місяці тому +5

      Correct hu bro 💖🎶

    • @user-wc3zu2mj3x
      @user-wc3zu2mj3x 4 місяці тому +3

      Ipo yethukku Thevai illama Anirudh mela vanmathe kakkanum?
      Avanum oru Artist thaan..
      ISAI PUYAL kuduthe Song eh mattum rasikavum..

    • @rameshbabu9026
      @rameshbabu9026 3 місяці тому +2

      ​@@user-wc3zu2mj3xya noise artist 😂

    • @Raghu-zw9zs
      @Raghu-zw9zs Місяць тому

      அனிருத் ஒழிக

  • @hamzahopes9252
    @hamzahopes9252 4 місяці тому +198

    இரைச்சல் இல்லாத இசை❤❤❤️🎉🎉🎉 இதயத்தில் அமைதி உண்டாகும் பாடல் 👌🏼👌🏼❤❤❤️🎉🎉🎉

    • @heartkadvignesh
      @heartkadvignesh 4 місяці тому +4

      But, this generation like only damaal dumil tasku tangaa nu

  • @TheProtagonist555
    @TheProtagonist555 4 місяці тому +406

    இசை புயலும் தேனிசை தென்றலும் சேர்ந்தால் பிரளயம் தான்.. 😍❤

  • @DEEN78
    @DEEN78 4 місяці тому +18

    இந்த பாடல் வரியை கொடுத்த யுக பாரதி, இறைவன் கொடுத்த இந்த இனிய குரலுக்கு சொந்தமான தேவா அவர்களுக்கும், இனிமையான இசை மலையில் நனைய வைத்த ரஹ்மான் அவர்களுக்கும் நன்றி, வாழ்க பல்லாண்டு காலம், வளர்க உங்க புகழ்...

  • @aztechzi
    @aztechzi 4 місяці тому +76

    Our Rahman knows well
    "How to choose the Singers"😊

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 місяці тому +102

    எம்.எஸ்.வி. பாடுவது போல் உள்ளது தேவா சார்!❤

  • @PiratheepanPirathee-dl3jw
    @PiratheepanPirathee-dl3jw 4 місяці тому +240

    Dheva and AR rahmaan 🎧❤️❤️❤️

  • @Queenanamika_123
    @Queenanamika_123 4 місяці тому +550

    AR Rahman fans எத்தனை பேர் ❤

    • @borntech744
      @borntech744 4 місяці тому +5

    • @user-eg5qq6ff7i
      @user-eg5qq6ff7i 4 місяці тому +3

      Kodipper❤️❤️❤️❤️❤️❤️AR. R

    • @basithhrm
      @basithhrm 4 місяці тому +1

      அத்தனையும் பேர்

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 4 місяці тому +95

    புயலும் தென்றலும் சேர்ந்தா இசை வேறொரு இசை தான்

  • @manikandaprasathp5422
    @manikandaprasathp5422 4 місяці тому +142

    Deva sir + ARR + Earphones=heaven❤

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 4 місяці тому +174

    லால் சலாம் எல்லாம் இறைவன் இறையருள் ❤

  • @ponrajandharmaraj2000
    @ponrajandharmaraj2000 4 місяці тому +281

    நேற்று சங்கமம் இசைப்புயல்+மெல்லிசை மன்னர்
    இன்று லால் சலாம்
    இசைப்புயல்+தேனிசை தென்றல்
    நாளை இசைப்புயல்+ இசை ஞானி ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் வாழ்க தமிழ் திரையிசை ஜாம்பவான்கள் 🎉🎉🎉

    • @rathnakumarn9645
      @rathnakumarn9645 4 місяці тому +6

      Pls don't compare Sangamam songs....songs all gems ......but lal salam is not like that level

    • @saidalavim1679
      @saidalavim1679 4 місяці тому +4

      വല്ലാത്തൊരു അനുഭവം ഈ ഗാനം കേൾക്കുമ്പോൾ നിശബ്ദതായി പോകുന്നു അതിമനോഹര ഗാനം ഇതുവരെ കേൾക്കാൻ കഴിയാത്ത വിധത്തിൽ ഒരു മനോഹര ഗാനം❤

    • @E.Thadhu-cy7se
      @E.Thadhu-cy7se 4 місяці тому +2

      இன்ஷால்லா

    • @nooremohamed6240
      @nooremohamed6240 4 місяці тому +11

      இசைஞானி திமிர் பிடித்த வஞ்சக கிழவன்

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 4 місяці тому +8

      அவர் சேர மாட்டார்

  • @legendandtheworld
    @legendandtheworld 4 місяці тому +119

    அருமையான வரிகள் இறைவன் எம்மை பிரிக்கவில்லை நாம் தான் பிரிந்து கிடக்கின்றோம்

    • @sulaihabeevi2512
      @sulaihabeevi2512 4 місяці тому

      😢

    • @lifeisgoodshareit7256
      @lifeisgoodshareit7256 4 місяці тому +2

      unmai Brother ❤❤❤

    • @diyanfootballediting
      @diyanfootballediting 4 місяці тому

      exactly, yugabharathi many of them has missed that...his lyrics has complemented the magic taking it to the next level

    • @bossraaja1267
      @bossraaja1267 4 місяці тому

      Adutaan yeeeen

    • @bossraaja1267
      @bossraaja1267 4 місяці тому

      Oru God solreeenga taney அப்போ yeen இத்தனை religions??????? Who created????? ஒண்ணுமே புரியல???????

  • @ARZick-li9ph
    @ARZick-li9ph 4 місяці тому +115

    No words , original music composer ARR ONLY 🇱🇰🇱🇰🇱🇰,💥, so many albums.

    • @user-eg5qq6ff7i
      @user-eg5qq6ff7i 4 місяці тому +7

      Music tamilan AR. Rahman
      எல்லாப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே❤

    • @lennypillay2877
      @lennypillay2877 4 місяці тому +7

      Very good song. Only from the south.

    • @Jayantan846
      @Jayantan846 4 місяці тому

      U srilanka don't come india

  • @Grace__22
    @Grace__22 4 місяці тому +15

    I'm literally in tears.... Omg... Deva's voice + ARR music + Yuga Bharathi lyrics..... This song touched my core and shaked me...! No words. God is great. ❤

  • @TomJerry-J
    @TomJerry-J 4 місяці тому +144

    உள்ளம் உருகுதையா பாடலுக்கு இணையான பாடல் இது.. வலிகளோடு... வழி தேடும் உலகில்... விழிகளாக இறைவன்... AR அவர்களின் அற்புதம்... தேவா அவர்களின் கம்பீரம்... கல் நெஞ்சையும் கரைத்து விடும் பாடல்.. ❤🙏🤘

    • @rprabu1689
      @rprabu1689 4 місяці тому +3

      அப்படி ஒன்றும் இல்லை...

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx 4 місяці тому +1

      bro Ivan haters peth kela copycat song 😂😂😂

  • @janoossamsudeen8611
    @janoossamsudeen8611 4 місяці тому +113

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். இசை புயலின் இதயம் வருடும் மாய ஒலி. தேவா சேரின் தேவாமிர்த குரல். இந்தப் பாடலுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு...

    • @ramkumar-eh5go
      @ramkumar-eh5go 4 місяці тому +3

      In bjp govt. no award for this song.

    • @rahmankani
      @rahmankani 4 місяці тому

      கிடைக்கலாம்....எலக்ஷன் வருது நாங்க சமத்துவவாதிகள் என்று காட்டிகொள்வதற்க்காக வேண்டுமானால் கொடுக்கலாம்....நல்லெண்ண அடிப்படையில் கன்டிப்பா தர மாட்டார்கள்...இது எல்லோருக்கும் தெரியும்

    • @User-a36dhiwsvx
      @User-a36dhiwsvx 4 місяці тому

      ​@@ramkumar-eh5gowell said bro they want to separate us make people look and act like dumb but smart people will not fall for it ! We must unite

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 4 місяці тому +155

    Thalaivar இன்னும் form ல தான் இருக்கேன்றார் பாட்டு ல 😊

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 4 місяці тому +98

    Deva ❤ குரல் Voice ARR இசை Music

  • @ashokeditx7469
    @ashokeditx7469 4 місяці тому +92

    rahman sir is great...no ego & thalakkanam kidayave kidayathu..ellapereyume mathikkurathe periya manitha gunam🥰🥰🥰🥰

    • @BC999
      @BC999 4 місяці тому +1

      Marakkumaa Nenjam!!!

  • @imranirfana8560
    @imranirfana8560 4 місяці тому +19

    அஸ்தஃபிருல்லாஹ் என்ற இறைவனிடம் பாவ பிழைத்தேடி அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவன் போதுமானவன் என்று முடியும் இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
    மன அமைதி பெறுகிறது மேலும் மேலும் கேட்க தோன்றுகிறது "சொல்" "சொல்"என்று தேனிசை தென்றலின் கம்பீர குரலில் மெய் சிலிர்க்கிறது இசைபுயலின் இசையில் மேலு‌ம் மேலும் ❤❤❤ மனது சந்தோஷம் பெறுகிறது "அன்பாளனே சொல்" "அருளாளனே சொல்" சொல் அருமை இந்த பாடல் எழுதிய யுகபாரதி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்களும் மொத்தத்தில் லால் சலாம் டீமுக்கு வாழ்த்துக்கள் பல கோடிகளும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Thurai80-ss9yl
    @Thurai80-ss9yl 4 місяці тому +77

    எல்லோரும் கொண்டாடுவோம்.... ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான்.... இறைவனிடம் கையேந்துங்கள்.... எல்லாமே இங்கே அல்லஆவே....(இந்த வரிசையில் இதுவும் சூப்பர் ஹிட் ஆகும்)

  • @AbdulRahman-yk2pt
    @AbdulRahman-yk2pt 4 місяці тому +32

    நல்ல கம்பீரமான குரல் மாஷா அல்லாஹ் ❤❤

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 4 місяці тому +119

    தேவா ஐயா voice ❤️❤️🔥🔥

  • @KERALA_ARMWRESTLERS
    @KERALA_ARMWRESTLERS 4 місяці тому +41

    Deva sir peaked here😍, he proved that he can do gazal ,soofi stuffs too😇😇. that humming part is absolutely soothing.. its a slow burn song 😇😇 added to bedtime favourites 👍👍 kudos to whole team ❣💯 finally ARR💞

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 4 місяці тому +9

    எல்லோரும்... அனைத்து வண்டவாளங்களையும் செய்து .. பிறரை துவம்சம் செய்து வெற்றி முழக்கம் இட துடிக்கும் ஒரு நாட்டில்... இப்படி ஒரு பாடல்...

  • @agoactor5243
    @agoactor5243 4 місяці тому +93

    Divinely composed. Make a deep inside touch.

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx 4 місяці тому +96

    தென்றல் + புயல் = வசந்தம் 😍😍😍

  • @mystic7486
    @mystic7486 4 місяці тому +8

    பூலலோகம் ஆனாலும் அல்லா உன் சொல்லின்றி பூவும் மலராதே ❤

  • @zubairzubairaliyar2727
    @zubairzubairaliyar2727 4 місяці тому +50

    National award wating for this song a r Rahman sir best music director Deva sir for singer award deserve this song 👍👍

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 4 місяці тому +2

      Idu oru tune ah bro..chinna music directors nalla panraanga .idhu waste bro

    • @kingmaker5709
      @kingmaker5709 4 місяці тому

      China miusic director auto tune copy idhu real legend on stage live piano playing only can legend ​@@manjunath.mmanjunath1107

    • @kingmaker5709
      @kingmaker5709 4 місяці тому +2

      This original live compation

    • @kingmaker5709
      @kingmaker5709 4 місяці тому

      ​@manjunath.mmunga anirudhu kubipidi live miusic compose Panna theriyalaye paawam da anjunath1107

    • @kingmaker5709
      @kingmaker5709 4 місяці тому

      ​@@manjunath.mmanjunath1107original is original u anirudhu copy auto tune u like same copy auto tune listner and Ur big hater Ur anirudh can't piano play live ly only can legend play

  • @Tvg417
    @Tvg417 4 місяці тому +35

    ARR is an epitome of positive energy. His music a direct connection to spirituality ❤❤❤

  • @heyitssurya3627
    @heyitssurya3627 4 місяці тому +25

    National award must for this song. ❤ Divine to the core

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 4 місяці тому +54

    மனம் நெகிழ்வு மிக்கதாக அமைந்துள்ள அருமையான உண்மையை உணர்த்தும்
    இறைவனின் ஆசியை அருள்புரிய வேண்டும் நல்லதோர் வழிபாட்டு பாடல்

  • @raisudeenabdulwahab9757
    @raisudeenabdulwahab9757 4 місяці тому +10

    ❤ அல்லாஹ் அக்பர்..கண்கள் குளம் ஆகியது..மெய் சிலிர்த்து விட்டது ARR and DEVA Combo.❤

  • @sksureshkumar001
    @sksureshkumar001 4 місяці тому +67

    Deva sir vera level 😊

  • @vivekgharry2458
    @vivekgharry2458 4 місяці тому +34

    Can' t control my tears. Allah bless All

  • @velsacademy1161
    @velsacademy1161 4 місяці тому +10

    மனம் லயிக்கிறது இசை மனதை எவ்வளவு இளக்கும் என்பதற்கு ரகுமான் அவர்களின் இசையமைப்பு மேலும் ஒரு சாட்சி
    இவர் ஒரு இந்தியர் , தமிழர் , நம் காலத்தவர் என்பது நமக்குப் பெருமை - நன்றி கடவுளே

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 4 місяці тому +79

    what a music ? what a Deva's voice

    • @heartkadvignesh
      @heartkadvignesh 4 місяці тому +1

      But, this generation like damal dumil, tasku dangu

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx 4 місяці тому

      This generation like only copycat song

    • @User-a36dhiwsvx
      @User-a36dhiwsvx 4 місяці тому

      ​@@heartkadvigneshhahahahahah true bro

  • @jaanejaan272
    @jaanejaan272 4 місяці тому +22

    This song stole heart ❤️.... AR RAHMAN.. GREATEST OF ALL TIME...!!!!!

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 4 місяці тому +29

    அல்லா என்ற வார்த்தைல முருகா என்றோ ஏசுவே என்றோ பாடினாலும் பொருள் மாறாது..! அற்புதமான வரியும் இசையும் குரலும்..!

    • @basithbrothers7149
      @basithbrothers7149 4 місяці тому +1

      அல்லாஹ் என்றா இறைவன் என்று பொருள்

  • @anto2068
    @anto2068 4 місяці тому +12

    மாஷாஅல்லா ❤ கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுக்கொன்டே இருக்கின்றேன் அழுகையோடு தெரியவில்லை காரணம், ரஹ்மான் பாய் இசையும் தேவாவின் குரலும் கொல்கிறது ஒவ்வொரு முறையும் ❤

    • @kidsaregiftofgod3099
      @kidsaregiftofgod3099 27 днів тому

      இசையும் பாடலும் என்னை கொல்கிறது ஏன் என்று தெரியவில்லை...

  • @johnwesley6855
    @johnwesley6855 4 місяці тому +32

    This song is just unique to tamil speakers .. I don't think nobody will have the same emotion to this song more than the ones who speak and worship their God in Tamil.❤

    • @opuntian
      @opuntian 4 місяці тому +1

      That's true.

    • @kpsy048
      @kpsy048 4 місяці тому +1

      உண்மை ❤

  • @veerapathiranramaiya9346
    @veerapathiranramaiya9346 4 місяці тому +26

    இசைப்புயலா AR.RAHMAN, தேனிசை தென்றலா DEVA இரண்டுமே காற்று தான்.
    இவைகள் இல்லாமல் உயிரும் இல்லை, இசையும் இல்லை❤

  • @Somsundar
    @Somsundar 4 місяці тому +27

    இசை கடவுளின் உருவாகி, தேவா அவர்களின் வாய் வழியாக உலக மக்களின் செவி வழியாக கொடுத்த ARR அவர்களுக்கு தலைவர் ரசிகர்களின் சார்பாக பாராட்டுக்கள் இது போன்ற ஒரு சமத்துவ பாடலை தந்தமைக்கு.......

  • @Gnanavel274
    @Gnanavel274 4 місяці тому +38

    தேவா தேவா தான் ❤❤

  • @ashrafmohamed7527
    @ashrafmohamed7527 4 місяці тому +36

    Divine vibes. The Indian classical tune midway was amazing. Deva ur amazing!!!

  • @gopibasha3139
    @gopibasha3139 4 місяці тому +31

    இசை புயல் அவர்களின் இசையில், தேவ அவர்களின் குரலி வெளியான இந்த பாடல் கேட்க மிக அருமையாய் இருக்கின்றது. எல்லாம் புகளும் இறைவனுக்கே

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 4 місяці тому +5

    Need standing ovation for this wonderful song🎶 lyrics, Music, Voice, chorus and all 🎶👌🙏😍💞

  • @reshkumar08
    @reshkumar08 4 місяці тому +26

    Thalaivar + ARR + Deva = MASTERPIECE 💥

  • @harinikrishnan5447
    @harinikrishnan5447 4 місяці тому +37

    Unlike other music directors, ARR chooses the right vocals for his songs❤😍

    • @heartkadvignesh
      @heartkadvignesh 4 місяці тому

      But, this generation like damal dumil, tasku dangu

  • @antonychristopher1452
    @antonychristopher1452 4 місяці тому +7

    Never been moved by Deva’s voice like this before… this one is something else… it’s so pure and divine. Thank you AR for this.

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 4 місяці тому +7

    சொல்ல வார்த்தை இல்லை என் கண்களில் கண்ணீர் அல்லாஹ் எல்லாம் உண்ணாலே

  • @prasanthfdavid9946
    @prasanthfdavid9946 4 місяці тому +30

    The magic ARR & DEVA❤😢😢

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 4 місяці тому +2

    அன்பாலனே, அருளாலனே, வல்லோனே-Maasha Allah.
    நெற்றியில் குங்குமம், தலையில் scarf- தேனிசைத்தென்றல் தேவாவின் தோற்றம் மதநல்இனக்கத்தின் குறியீடு.
    வாழ்க மதநல்லினக்கம், வளர்க சகோதரத்துவம்.

  • @7Kekz
    @7Kekz 4 місяці тому +46

    பாடகர் ஒரு இந்து
    இசை அமைப்பாளர் ஒரு முஸ்லிம்
    Guitarist ஒரு கிறிஸ்டியன்
    பாடல் முஸ்லிம் பாடல்
    இடம் only in தமிழ் நாடு ❤❤❤❤❤

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx 4 місяці тому +30

    AR Rahman Genius And Deva sir voice wow ❤❤

  • @rajeswariragu9736
    @rajeswariragu9736 4 місяці тому +34

    Speechless❤❤❤ARR and Deva sir...

  • @svvenkatesan1387
    @svvenkatesan1387 4 місяці тому +45

    Excellent voice Mr.Deva

  • @adventuregamesbyjeevan4297
    @adventuregamesbyjeevan4297 4 місяці тому +29

    நல்ல மனசு இருப்பதால் தான் தேவாவும் ரகுமானும் சந்தோசமாக இருக்கிறார்கள். மனம் போல் வாழ்வு...,

    • @krishnaraja4569
      @krishnaraja4569 4 місяці тому +5

      உண்மை ங்க😊 💛 👌

  • @thaji5488
    @thaji5488 4 місяці тому +20

    Thendralum Puyalum sernthu ondraha veesuvathu oru atputham thaan ❤

  • @AntonyThivianathan
    @AntonyThivianathan 4 місяці тому +22

    My Fav songs
    1. Anbalane
    2. Jalali
    3. Ther Thiruvizha
    4. Ae Pulla
    Agree??

  • @vijayanandg459
    @vijayanandg459 4 місяці тому +7

    மத நல்லிணக்கத்திற்கான சிறந்த பாடல்

  • @user-yy4uc2qm2h
    @user-yy4uc2qm2h 4 місяці тому +41

    Deva sir singer super ❤❤❤

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 4 місяці тому +23

    I love தேவா சார்

  • @ashrafmohamed7527
    @ashrafmohamed7527 3 місяці тому +1

    I think deva should win the national award for this. Truly amazing singing. Feel. Emotion. Voice. Tqsm….

  • @9488vijay
    @9488vijay 4 місяці тому +95

    இசை தான் இறைவன் என்றால் என் இறைவன் ரஹ்மான்.... ❤

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 4 місяці тому +4

      இசை இறைவன் இல்லை... இசை சத்தம் மட்டுமே..

    • @rajeshrajesh7671
      @rajeshrajesh7671 4 місяці тому

      அந்த சத்தம் தான் சிலரை அழுக வைக்கும். சிரிக்க வைக்கும். ​@@RoshanAlim-ud3bs

    • @manishankart3962
      @manishankart3962 4 місяці тому

      ​@@RoshanAlim-ud3bs antha satham oruvanuku neriyah thaakam tharum athu sathathai poruthathu bai..sogamaakum santhoshamakum alugaivaravaikun Thedavaikum athai manidhan ulirunthu uruvaagum avunudiyah manathin athirvu ..ellorodiun oru musical easyah synk aaga mudiyathu😊

    • @RASULDEEEN
      @RASULDEEEN 4 місяці тому

      Vendaam bro

    • @RahulMyLeader
      @RahulMyLeader 4 місяці тому

      உங்கள் சிந்தனைதான் இறைவன் , இசையால் நல்ல மற்றும் கெட்ட சிந்தனைகளை தூண்ட முடியும்.

  • @Shri-diary
    @Shri-diary 4 місяці тому +9

    புயலுடன்... தென்றல்... சூறாவளியின் தாக்குதல் ஆரம்பமானது...லால் சலாம் மூலம்..❤

  • @kaviarasu4818
    @kaviarasu4818 4 місяці тому +4

    இறையாருள் நிறைந்த மனதை இன்றும் என்றும் வென்ற மகத்துவம் நிறைந்த பாடல் 👌🙏🏻

  • @Gbcreations376
    @Gbcreations376 4 місяці тому +16

    This moment really miss Nagoor Haniffa Sir…n his divine voice..still appreciate n Tq to Deva Sir.. wonderful

  • @rajeshp9451
    @rajeshp9451 4 місяці тому +12

    உடல் சிலிர்க்கும் குரலில் அருமையான பாடல் வரிகளில் இசையில்

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 4 місяці тому +5

    தேவாவின் குரல் ஜலமா. அல்லது ரகுமான் இசை ஜலமா 6முறை கேட்டேன் சலிக்கவில்லைஅருமையான பாடல் ❤❤

  • @SanoonMHaniffa
    @SanoonMHaniffa 4 місяці тому +2

    This is what ARR is so special..he used the Gana voice deva into divine song.

  • @ayubdvlogs
    @ayubdvlogs 4 місяці тому +11

    வாவ் செம்ம❤❤❤❤❤தேவா சார் அண்ட் ஏ ஆர் ரஹ்மான் சார்❤❤❤❤❤🎉🎉🎉

  • @swtprsn
    @swtprsn 4 місяці тому +11

    Whoelse feel that ARR & DEVA sir combo should give more songs such as this...

  • @sbrview1701
    @sbrview1701 4 місяці тому +7

    From kerala
    What a song heart touching
    Fanstastic music ARR❤

  • @arunron7360
    @arunron7360 4 місяці тому +15

    Seriously this song so awesome...from deep waken up..

  • @A.RAWSHAN
    @A.RAWSHAN 4 місяці тому +13

    No One Else Can make us Cry With their Music..ARR.

  • @ajmeerkajas7060
    @ajmeerkajas7060 4 місяці тому +5

    Deva sir's voice and feelings in it are melting my heart.

  • @ARZick-li9ph
    @ARZick-li9ph 4 місяці тому +10

    Trade Mark icon ARR 💥🇱🇰 past present future ARR ONLY,, super power music, super power voice, super power hit different songs, different feeling music, international icon ARR Sri Lanka die hard fans club ❤❤💥💥

  • @vasanth678
    @vasanth678 4 місяці тому +2

    Repeat mode ...dwelling in the ocean of this vibration this song gives.. ' sufi's enlightment.. tears down ...

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. 4 місяці тому +6

    மனமும் உடலும் ஒன்றாய் சங்கமித்து உருக வைக்கும் பாடல். 👌 வரிகளும் தேவா சார் குரலும் மிகவும் அற்புதம்..... 🙏🙏🙏🌹

  • @r3vivek89
    @r3vivek89 4 місяці тому +18

    Such a beautiful composition by ARR .. what a magical voice Deva sir … 👌 👌

    • @heartkadvignesh
      @heartkadvignesh 4 місяці тому

      But, this generation like damal dumil, tasku dangu

    • @r3vivek89
      @r3vivek89 4 місяці тому

      @@heartkadvignesh 😂😂😂

  • @user-ml1wi9kl4i
    @user-ml1wi9kl4i 4 місяці тому +10

    என்னன்னு தெரில கண்ணீர் வருது பா

  • @natucenter1
    @natucenter1 4 місяці тому +7

    உருக்குதே.. இசை மனசெல்லாம்.. ❤

  • @ameerjan2768
    @ameerjan2768 4 місяці тому +8

    Standing ovation could have given really nicely sung by Deva Sir...

  • @user-bw9gt6ff4t
    @user-bw9gt6ff4t 4 місяці тому +32

    Deva sir great

  • @sagayaraja7385
    @sagayaraja7385 4 місяці тому +3

    அன்பு என்றால் கடவுள் கடவுள் என்றால் அன்பு.உலகம் இயங்குவதும் இதில்தான் .இரு மத சகோதரர்கள் இதை எடுத்துஇயம்புகிறார்கள் .வாழ்க பல்லாண்டு.

  • @TokTikTamil
    @TokTikTamil 4 місяці тому +27

    🔥🔥🔥MASTER PIECE 🔥🔥🔥

  • @pathofchrist777
    @pathofchrist777 4 місяці тому +9

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....இதுவே நமது கருத்தியல்; தமிழர் வாழ்வியல்

  • @merbalaji
    @merbalaji 4 місяці тому +3

    Soulful song. Finest composition from ARR. voice of deva sir takes this song to divine heights. Thalaivar gave perfect performance in movie. More than 50 times heard this song so far. This song and movie is heading towards National Award. Genius combo performance of Thalaivar/ deva sir & AR Rahman. வாழ்த்துக்கள்.