As a 90's kid I always remembered the dialogue of the shot நான் யார் மேல அதிக அன்பு வைக்கிறேனோ அவர்கள் எல்லாம் முதுகுல குத்துறாங்க அம்மா😢...❤I love Oru pen pura love all..
In my childhood I saw this movie.. again I saw multiple times... Now after I listen his story behind the Annamalai.. I will watch again 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Even my father was a milk vendor.. when I watched this movie I was very small and I had already lost my dad... I watched this movie based on my dad's feeling.. 😢😢😢😢😢😢😢😢
I never knew about this Director... I'm watching first time... I'm sensing his innocence in every explanation..🎉🎉🎉🎉🎉🎉🎉.. I like his personality.. I want to adapt his innocent talk.. thank you Sir🎉🎉🎉🎉🎉🎉
Deva sir , I'm from can say and all pple would vouch one of your best melodies are in the kannada movie "Amrutha Varshini" , even today those are the most fav songs of many... so please don't feel that way, we know your melodies are much better than other songs you made..
தேவா சார் music பண்ணின படங்கள் எல்லாம் hits இவர் music பண்ணின படங்கள் எல்லாம் தெரியும் ஆன ஒன்னு மட்டும் நம்பிக்கை இல்லை அது அண்ணாமலை,பாட்ஷ, அருணாச்சலம் ,இந்த மூன்று படங்களை தவிர மற்ற எல்லா படங்களுக்கு spb பாடினார என்ற நம்பிக்கை இல்லை ஏன் என்றால் இந்த மூன்று ரஜினி படங்களை தவிர மற்ற படங்களுக்கு உள்ள பாட்ட spb மேடையில பாடவில்லை
இகோ இல்லாத நல்ல மனிதர், இவர் செய்த ஒரே தப்பு, நிறைய பாடல்களை copy செய்தது. முதன் முதலில் பார்த்தேன் hindi பாட்டு ua-cam.com/video/yQVehG-E4tQ/v-deo.htmlsi=OoNqw_rP9e9d6MDb
தேவா ஐயா யாருடனும் ஒப்பிட முடியாத தனி சகாப்தம் ❤❤❤
ua-cam.com/video/LWSRqalLL9c/v-deo.htmlsi=m6FZ94sVVacGTuyH
என் ஆசை மச்சான் படத்துல உள்ள அனைத்து பாடல்களும் super hits
வசந்தகால பறவை ஆசை நேருக்கு நேர் முகவரி வாலி குஷி அப்பு அனைத்திலும் அருமையான பாடல்கள் தேனிசை தேவா அவர்களது இசை
அவ்வை சண்முகி.... மறந்துட்டீங்க sir.....
அனைத்து பாட்டுகள் சுட்ட பாட்டு இதுல வேற தனித்துவமான தேவா வா வா சுட்ட பாட்டு போட்டதற்கு இப்படி பில்டப் பா இவர் பழைய அனிருத்
Sir kitta kuduthaa pudungi thalliduvingaloo @@asr7040
நில்லடி.. என்றது... உள் மனது... ஆஹா எப்படி பட்ட பாடல். என் கண்ணனுக்கு காதல் வந்தனம்... பாடலும் ❤️❤️❤️❤️ அதனாலதான் அவர்... தேன் இசை தென்றல் தேவா ❤️❤️😍😍
My favourite too
ua-cam.com/video/LWSRqalLL9c/v-deo.htmlsi=m6FZ94sVVacGTuyH
சந்தேகமே இல்லை நீ பெரிய கலைஞன் நண்பா😅
@@sabarivasan1987 நான் கலைஞன் இல்ல... வெறும் ரசிகன் 🙏😄
கண்ணனுக்கு காதல் வந்தனம். படம் பிரதாப். இசை மரகதமணி....தேவா இல்ல..
தேவாவின் மெலோடிக்கு nan அடிமை 👌👌😍😍😍🙏🙏🙏
Very nice Deva sir nalla manidar
Thalaivar Annamalai industrial hit
As a 90's kid I always remembered the dialogue of the shot நான் யார் மேல அதிக அன்பு வைக்கிறேனோ அவர்கள் எல்லாம் முதுகுல குத்துறாங்க அம்மா😢...❤I love Oru pen pura love all..
ua-cam.com/video/LWSRqalLL9c/v-deo.htmlsi=m6FZ94sVVacGTuyH
Deva sir is such a humble human being. He is so underrated.
ua-cam.com/video/LWSRqalLL9c/v-deo.htmlsi=m6FZ94sVVacGTuyH
நல்ல குடும்பம் நல்ல சகோதரர்கள் நல்ல மகன் ஸ்ரீகாந்த் தேவா தேவா சார் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரன் தான்
ua-cam.com/video/LWSRqalLL9c/v-deo.htmlsi=m6FZ94sVVacGTuyH
Relived every moment of Annamalai sir
Thanks
SBP deva combo songs வேற லெவல் ல இருக்கும்❤❤
ua-cam.com/video/LWSRqalLL9c/v-deo.htmlsi=m6FZ94sVVacGTuyH
சுரேஷ் சார் வாய்ஸ் இசை ஞானி வாய்ஸ் போல இருக்கு
தேவா ஐயா❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Deva sir most humble person😍 and underrated....
இப்போதான் தேவா சார் பண்ண நிறைய படம் வந்து அவருடைய எனக்கு தெரியுது... சான்சே இல்ல சார் நீங்க பெரிய லெஜெண்ட் தான் 🥳🥳🥳🥳🥳🫣💐🙏💐💐💐💐
In my childhood I saw this movie.. again I saw multiple times... Now after I listen his story behind the Annamalai.. I will watch again 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Even my father was a milk vendor.. when I watched this movie I was very small and I had already lost my dad... I watched this movie based on my dad's feeling.. 😢😢😢😢😢😢😢😢
SURESH KRISHNA sir ennoru INTERNATIONAL scriptoda yenga super Stara vechi oru padam neenga pannonu sir please please please ❤🙏
உண்மைதான் தேவா சார் நிறைய பேருக்கு தெரியவில்ல இது உங்களுடைய இசையில் வெளிவந்த பாடல் என்று அருமையான இசையை தந்த உங்களுக்கு கோடானகோடி நன்றி நன்றி நன்றி
Undoubtedly inspirational song
Vetri Nechayam
இளைய ராஜாவை மிமிக்ரி செய்வது போல் உள்ளது சுரேஷ் கிருஷ்ணா குரல்.அருமை.
Sssssss
பாட்ஷா படத்தில் flashback ற்குள் flashback ...
No chance
King of music deva
Great Superstar thalaivar mass
Underrated gem music director
Deva sir love you sir❤❤❤🎉🎉
ஒரு சினிமாவில் எவ்வளவு சிரமங்கள் உள்ளது என்று இப்போதுதான் தெரிகின்றது நன்றி தேவா சார்
I never knew about this Director... I'm watching first time... I'm sensing his innocence in every explanation..🎉🎉🎉🎉🎉🎉🎉.. I like his personality.. I want to adapt his innocent talk.. thank you Sir🎉🎉🎉🎉🎉🎉
Deva sir super humar irukku
சர் உங்கள் குரல் இளையராஜா குரல் போல் இருக்கு😉👍
Last question: Goosebumps! What a genius, indeed!
Legent deva sir
Unnaithedi, aaha, mugavari, kushi, vaali, baasha, annamalai, arunachalam, aasai, nerukku near, anandha poongatre, kadhal kottai, priyamudan, ninaivirukkum varai, ezhaiyin sirippil, red, citizen, suriyan, ninaithaen vandhaai, kannedhirae thondrinaal, hello, kalamellam kadhal vazhga, minsara kanna, avvai shanmugi, pancha thandiram, pammal k sammandam and the list continues…….. Thenisai thendral 🔥🔥🔥
தேவா sir... எங்களுக்கு ascar...... 🫂🫂🫂🫂🫂❤❤❤❤
Deva sir , I'm from can say and all pple would vouch one of your best melodies are in the kannada movie "Amrutha Varshini" , even today those are the most fav songs of many... so please don't feel that way, we know your melodies are much better than other songs you made..
நகல் பாடல்கள்.. போல செய்த பாடல்கள்.. சுட்ட பாடல்கள் என தனக்கென தனி துவம் இல்லாததால்.. தேவா.. பெரிதும் கேட்டுக்கொள்ள படுவதில்லை என்பது வருத்தமே 😢😢
Ilayaraja+ Arr= deva sir❤
Nice speech deva sir
Always my 90's hits deva sir only . Now also is music in last s.j.suyra , Vijay movies vide 🥳🥳🥳🥳
Ne eda sonalum tamil la solu English theriyala thane 😂😂😂😂 oru mairum vilangala
@@Yogi-aadhi 🤫🤫🤫🤫 English teacher o
தலைக்கனம் இல்லாத மணிதர் தேவா சார்
மனிதர்
தேனிசை தென்றல் பாடல்கள் என்றுமே இனிமைததான்.
If you close your eyes and listen Suresh Krishna voice, you will hear Ilayaraja voice. 🥰
Deva sir thalaganam illatha mahaan ❤❤❤
Copy adikama erundhu erundha melody king evaru than
Today is 29-Oct-2023, Deva sir will be conferred with Padmasri by next Jan 2024. All the best sir. Advance wishes.
Deva sir i work in ur home honest person
90's kids Dream na Deva sir only
Dava.sir.srper
Ilayaraja is good musicien but not good human but Deva sir is wonderful musician and good respectful human being hats of sir
🎉 exactly
My favourite music Dava S.A Rajkumar
Wow!
He is real musician. Very kind man .no proud
6:27 Slum clearance board veetla na iruken... Simplicity
Love you deva sir ❤ ❤ ❤
This anchor is an excellent 👌👍👍.. this is first time..I watched and admiring anchor
🎉🎉🎉🎉
Request to Suresh Krishna sir, pls direct one movie now with Rajini sir
Eduku flop agaya
Thalaivar superstar
Annamalai padam Dts la marupadium Release pannunga sir please
Ore penpura song...Jsudas, sir is Mass
8:31 இது ஹிந்தி பாட்டு remake தானே 🙄🚶🏼♂️
ஐஸ்வர்யா ரகுபதி⭐⭐⭐
It was a adaptation of Hindi movie Khudgarz directed by Rakesh Roshan in the year 1987 😅😅😅
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Buffalo soldier song neenga compose pannathaa sir ?. 😢😅😅
Aurora theatre matunga!❤️
ஜேசுதாஸ் பாடியதால் நன்றாக வந்திருக்கிறது
Melody na adhu deva sir dhan...
Avalovum copy adichadhu adu than per kedaikala inoruthanda ulaipa thiruduradhu thappu
நீங்களும் ராயல்டி கேக்கலாமே தேவா.
Deva music ilaiyaraja music mari irukum athan ippadi oru confusion
இந்தமாதிரி இமயங்கல ரசனை கெட்ட இந்த மோசமான பார்வையாளர்களை வைத்து எடுக்க வேண்டாம்
Adeppadi avare compose panna madhiri koocha padama sollurar..Ahaha paatu oru marathi song, annamalai title song also a folk song from maharastra
இப்போது ஏன் படம் இயங்குவது இல்லை
Apo yaar unmaiyana director, balachander than..ha haa..deva sir konjum excitement la olaritaaraa..lol. anyways, im a big fan of deva sir.
Innaikku bidla unga payyuyhah
Anchor illama best
Inthaa Aanchor ah 🤣🤣🤣🤣🤣
சும்மாவா சொல்றாங்க தேன் இசைத்தென்றல் னு
Hi mek both Rajni movies it's copied from hindi movie
இப்போது ஏன் இசையமைப்பது இல்லை
Internet walandhuruchi copy adika ealadhu
பார்ப்பன பாஷை விளையாடுது
Copy paste music director
😂yes , ஆனால் நல்ல மனிதர், copy paste க்கு பஞ்சமே இல்லை இவரிடம்.
தேவா தேவ தான் கிரேட்