செக்யூரிட்டி இல்லாமல் 20 லட்சம் பெறுவது எப்படி? | விவரிக்கும் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி | AADHANTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    செக்யூரிட்டி இல்லாமல் 20 லட்சம் பெறுவது எப்படி? | விவரிக்கும் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி | AADHAN TAMIL
    #MUDRALOAN #AADHANTAMIL #BASKARANBALAKIRSHNAMOORTHY
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 104

  • @RisabamShanmugam
    @RisabamShanmugam Місяць тому +20

    ஒரே நாளில் வாங்கலாம் என்று தலைப்பில் போட்டு உள்ளீர்கள் இது தவறாக புரிந்து கொள்ள முடியும். உண்மையை மட்டுமே பேசுவோம்.

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf Місяць тому +29

    லோன் கொடுப்பதற்குள் கொன்று விடுவார்கள், பேங்கு போன கில்லுகீரையாக பார்ப்பார்கள், ஏஜன்டாக உள்ள ஆடிட்டர்கள் சொன்னால்தான் தருகிறார்கள்

  • @srajasri366
    @srajasri366 Місяць тому +21

    நீ வந்து வாங்கி கொடு 5% கமிசன் தரேன்...10 வருசமா அக்கவுண்ட் INDUSIND பேங்க் ல வச்சிருக்கேன்.. எது கேட்டாலும் வருட பிசினஸ் 50 லட்சம் மேல இருக்கணும் நு சொல்றானுங்க...எனக்கு 30 லட்சம் தான் பிசினஸ் நு 50000/-OD கேட்டா கூட document எதும் இருக்கா நு கேக்குரனுங்க..இதுக்கு என்ன பண்ணலாம்.. கோவை அவினாசி ரோடு கிளை...

  • @RisabamShanmugam
    @RisabamShanmugam Місяць тому +44

    இதைப்பற்றி பாங்கில் போய் விசாரிக்கவே 3 நாள் தேவைப்படும். எதுக்கு சார் பொய்யான தகவல்கள் சொல்கிறீர்கள்.

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Місяць тому +13

      அவர் சட்டத்தில் உள்ளதை பட்டென்று சொன்னாரேதவிர நடைமுறையில் உள்ள மானேஜரின் யோக்கியத்தை சொல்லவில்லை 😂😂😂

    • @aalexander9884
      @aalexander9884 Місяць тому +1

      He didn't say the interst rate

    • @mohammedriyaz-zr7vl
      @mohammedriyaz-zr7vl Місяць тому

      இதுல மெயினான விஷயமே ஜிஎஸ்டி தான் ஜிஎஸ்டி இல்லாம ஒரு பைசா கூட வாங்க முடியாதுங்கறத சொல்லவே இல்லையே இதுவும் இல்லாம அடுத்தபடியாக இவருடைய வருமானம் எவ்வளவு என்று பார்த்து விட்டு தான் தருவார்கள் குறைந்தது வருஷத்துக்கு ஒரு 60 70 லட்ச ரூபாய் ஆவது பிசினஸில் ஜிஎஸ்டிக்குள் வந்து போயிருக்க வேண்டும் இது எனக்குத் தெரிந்த மட்டில் ​@@rahmadhullam2567

    • @R.seethaR.seetha-ur3pi
      @R.seethaR.seetha-ur3pi 4 дні тому

      ​@@rahmadhullam2567correct 💯

    • @ganbalagan9495
      @ganbalagan9495 3 дні тому +1

      கனவுல கூட கிடைக்காது....

  • @sathyashrayan
    @sathyashrayan Місяць тому +23

    ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கைல கூட வாங்க மாட்டாங்க bankல..
    என்கிட்ட "முத்ராவா அப்டினா என்னனு" கேட்ட bank உண்டு..
    ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோங்க..
    அரசாங்கம் சொன்னா அதை வங்கிகள் செய்யணும்னு நிர்பந்தம் இல்லை..
    ஏன்னா bank ku தனி சட்டம்..

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Місяць тому +10

    ஒரு கடன் கொடுத்துவிட்டு நம்மிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும் எழுதி வாங்கி விடுவார்கள்

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Місяць тому +1

      அரசு கொடுக்கும் கடன் நாம் தொழில் செய்து சம்பாதிப்பதில் லாபத்தை எடுத்துக்கொண்டு வாங்கிய கடனை முறையாக செலுத்தி முடித்தால் மீண்டும் மீண்டும் அந்த வங்கியே தானாக அழைத்து கடன் கொடுக்கும் எந்த சொத்து ஜாமீனும் கேட்கவே மாட்டார்கள்

  • @jayasankar5345
    @jayasankar5345 Місяць тому +9

    101% உதவாத வீடியோ

  • @GeethaGeetha-on3qg
    @GeethaGeetha-on3qg 28 днів тому +3

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வந்திருக்கக்கூடிய கருத்துகளை பார்த்தேன். முத்ரா லோனுக்காக அலைந்து காலத்தை வீணாக்காதீர் இருக்கக்கூடிய வேலையை கூடுதல் நேரம் உழைத்து முன்னேறு என்று தங்கள் கருத்துகளிலிருந்து புரிந்து கொண்டேன் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @mohamadsithik1486
    @mohamadsithik1486 День тому

    ஐயா அழகா பேசுறிங்க கொஞ்சம் அப்படியே இன்ட்ரஸ்டும் சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்

  • @vidhyamuthu7088
    @vidhyamuthu7088 29 днів тому +3

    Sir அரசு திட்டம் எல்லாம் சரியா தான் இருக்கு ஆனா அது எங்கள மாதிரி சாதாரண மக்களுக்கு கிடைப்பது இல்லை எல்லாம் அரசியல் வாத்திகளுக்கும் பணக்காரங்களுக்கு மட்டுமே கிடைக்குது எங்கள மாதிரி ஆளை எல்லாம் ஒரு ஜந்துவை பாக்குறமாதிரி பாக்குறாங்க bank ல

  • @mrtamilulagam2912
    @mrtamilulagam2912 12 днів тому +1

    இந்த மாரி Interview எடுக்கறத ban பண்ணணும், மக்கள் மனதை புண் படுத்தாதீர்கள்,

  • @pnrarun
    @pnrarun Місяць тому +2

    Thanks for your insights about Mudra. But Mr. Vinoth and Mr. Baskaran sir please go through the below comments and can address these issues in another interview.

  • @bbdsc9948
    @bbdsc9948 Місяць тому +11

    பிரதமர் கொடுத்த 1500000 போதும், அவர் கொடுத்த அந்த பணமே account ல அப்படியே இருக்குங்க......

  • @jsbagmanufacturecompany7856
    @jsbagmanufacturecompany7856 5 днів тому

    லோன் கேட்ட கமிஷன் 20% கேட்கங்க
    லோன் லோன் லொலொ அலைய வேண்டியதான் மிச்சம்

  • @poovarasu3906
    @poovarasu3906 Місяць тому +4

    வட்டி விகிதம் என்னவென்று சொல்லுங்கள்.

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 Місяць тому +1

    தனிப்பட்ட முறையில் ஒரு பெண் சிறியதாக தையற்கடை வைத்து தன் இரு பெண்குழந்தைகளை படிக்கவைத்து காப்பாற்றி வருகிறாள் மேலும் கடையை விரிவு படுத்த வங்கியில் லோன் கேட்டதற்கு அவள் அலைந்த அலைகிழிப்பு உள்ளதே கடையை பார்ககவும் முடியவில்லை திரியவும் முடியவில்லை வேலை கெட்டும் லோன் கிடைத்தபாடில்லை வெறும் கண்துடைப்பு அப்படி இருக்க இவர்கள் ஏன் இப்படி கதை அளக்கிறார்கள் வெறும் கையில் முழம் போடுகிறார்கள் உண்மையாக லோன் கொடுப்பதானால் பேசுங்கள் இல்லை கோடி கணக்கில் வாங்குபவர்களுக்கு கொடுத்துவிட்டு பிறகு தள்ளுபடி செய்து விடுங்கள் நாட்டு நடப்பு அப்படிதானே இருக்கிறது

  • @tamilarasu5490
    @tamilarasu5490 Місяць тому +1

    IT 3Year's keppanga., வேற லோன் உங்களுக்கு இருக்க கூடாது, bussiness டெரன் ஓவர் பாத்து தான் குடுப்பாங்க....

  • @SnehaMoorthi
    @SnehaMoorthi 27 днів тому +1

    பேங்க்ல லோன் தரேன் என்கிற அந்த மேனேஜர் முகத்தை காமிங்க பார்க்கலாம்

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 7 днів тому

    No 38 Lakshmi,3.8 crore beneficiaries

  • @rajumonika5829
    @rajumonika5829 Місяць тому +3

    யாரு சொன்னா colletral இல்லமா யாரு தரா

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Місяць тому +1

    செக்யூரிடி இல்லாமல் லோன் கொடுப்பாங்க, புரோக்கர் மற்றும் கமிஷன் இல்லாமல் வாங்க முடியுமா.

  • @neerajherbals6979
    @neerajherbals6979 Місяць тому +1

    Cibil score must ah sir
    சிபில் ஸ்கோர் தேவையா சார்

  • @DINESHKUMAR-jx2ve
    @DINESHKUMAR-jx2ve Місяць тому +2

    என்ன என்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்?

    • @user-nh6eh5rg1o
      @user-nh6eh5rg1o Місяць тому

      Business DPR ( Detailed project report )
      Aadhar card
      Pan card
      Then you should have a bank account
      Aadhar

    • @baburamabadhran1437
      @baburamabadhran1437 10 днів тому

      @@user-nh6eh5rg1o and other related documents. 5 years projected income

  • @plaminrajas7743
    @plaminrajas7743 3 дні тому

    பிரதமர் பணம் ஒதுக்குவது விளம்பரம் செய்வதற்கு மட்டுமே அப்பறம் அவருக்கு கோட்டு சூட்டு க்கு சரியா போய்டும்

  • @vivekrangan5839
    @vivekrangan5839 Місяць тому +1

    Subsidy topic u have missed

  • @malaiannamalai
    @malaiannamalai 10 днів тому

    🌹🙏🌹

  • @user-zv8nl7xn4p
    @user-zv8nl7xn4p Місяць тому

    எங்கள் ஊர் இந்தியன் வங்கியில் 7 முறை முயற்சி செய்து லோலோனு அலைஞ்சு ஓஞ்சி உக்காந்துட்டேன்
    ஒவ்வொரு முறையும் ஆடிட்டர்,கொட்டேஷன், 5 ஆயிரம் செலவு செய்து நஷ்டம் ஏற்பட்டது

    • @kannanpreumal5953
      @kannanpreumal5953 Місяць тому +1

      உங்களுக்கு வேலை இல்லனா போய் வேற வேலையை பார்க்கவும் மக்களை டென்ஷன் ஏத்தாதிர்கள்

  • @KannanYadavar
    @KannanYadavar Місяць тому +1

    Sir iam geted Mudra taxi car loan 5 year EMI but we paid 3 years close loan but Bank getting from me 5year interest this type is Mudra taxi car loan???😢

    • @baburamabadhran1437
      @baburamabadhran1437 10 днів тому

      @@KannanYadavar இல்லை தவறே புரிதலோ எங்கோ முறன்பாடு இருக்கும்.
      தங்கள் வங்கியை அணுகி அல்லது போனிலோ/ online statement ஐ செக் செய்யவும்

    • @KannanYadavar
      @KannanYadavar 10 днів тому

      @@baburamabadhran1437 sir iam geted 5lac 45000/loan amount but we paid 3 years 7la 10 thousand so iam asking what is the meaning

  • @aathiyappanramasamy7770
    @aathiyappanramasamy7770 Місяць тому +1

    Scheme is good but execution is very worst

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Місяць тому

    For building sheds in sidco land allotted by state govt mudhra people are refusing. Why. When govt encourages project reports and allots land on satisfaction there is no support for micro industries from mudhra for building sheds. Why mudhra is limited to W.C &C..I. Why it is not given for building shed that too in govt industrial park for MSME. Can you reply sir. This is a good informative video.

    • @karthimanju1410
      @karthimanju1410 16 днів тому

      What you are telling is correct. This loan is for working capital and capital investment. I think they won't give for land and building.

    • @baburamabadhran1437
      @baburamabadhran1437 16 днів тому

      @@karthimanju1410 they won't give is history or process. They have to give because it is fact. Process must suit entrepreneurs instead of grinding the old process that is of no use. Find a way.

  • @suriyain1134
    @suriyain1134 29 днів тому

    Loan தரேன் சொல்லூர manager முகத மட்டும் வீ டியோ வில் காண்பிக்க முடியுமா?.

  • @user-lg6rv1dx8c
    @user-lg6rv1dx8c Місяць тому +2

    10 லட்சம் பெற்று உள்ளன கொரணவால் பாதிப்பு லாஸ் தற்போது 10 லட்சம் தேவை கிடைக்கும் வாய்ப்பு கிடைக்குமா பதிவிடவும் எனது கணக்கு என்பிஎ ஆகியுள்ளது

    • @user-lg6rv1dx8c
      @user-lg6rv1dx8c Місяць тому +1

      ஆர்ச்சர் பிலிஸ்

    • @thangavelthangavel-tw4di
      @thangavelthangavel-tw4di Місяць тому

      ஐயா இது உங்களுக்கே நல்லா இருக்கா

  • @arivarasanmg6995
    @arivarasanmg6995 Місяць тому +1

    All his information and bank procedures totally different, he is not aware..

    • @logaiahs7544
      @logaiahs7544 Місяць тому

      In bank 1st instalment detected and given. I cancelled the loan.

  • @ayyamperumal9122
    @ayyamperumal9122 Місяць тому

    பார்த்தீங்கன்னா நீங்க குடுக்குற லோன் வட்டியா வட்டி இல்லையா புதுசா தொழில் தொடங்க வாங்கலாமா எந்த பேங்க்ல வாங்க இது முக்கியமானது இதை சொல்லுங்க

  • @VijayaR-t2b
    @VijayaR-t2b 28 днів тому

    Loan vangadheenga makkale. 17 years loan katturom. Innum mudiyavillai. Veedu vikkaporam. Nonstop loan katturom. Yengaluke indhe nilamai

  • @pugazhyenthisivalingam7821
    @pugazhyenthisivalingam7821 Місяць тому

    Nadamuraiyal vera nilamai

  • @rajumonika5829
    @rajumonika5829 Місяць тому +3

    3 lakh than ketan colletral venum nu solranunga

    • @Kesavan.1965
      @Kesavan.1965 Місяць тому

      Yes Correct I also faced same problem

  • @basegaming4274
    @basegaming4274 Місяць тому

    பேங்க் மதிக்கிறது இல்ல கரண்ட் அக்கவுன்ட் இருக்கனும் சொல்லுறாங்க

  • @gowthamimurugesan6778
    @gowthamimurugesan6778 Місяць тому +1

    Pls sir yenga poganum aplly pannanum

    • @chandrabose2492
      @chandrabose2492 Місяць тому

      Nationalised banks like Indian bank . SBI bank

  • @PrabareenaReena
    @PrabareenaReena Місяць тому +2

    Thara matranga

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz Місяць тому

    முத்ரா வா வா வா........
    கிடைப் ...... பது..... லை?

  • @nadhinrajfamliy
    @nadhinrajfamliy 26 днів тому +1

    😂😂😂😂😂

  • @ameerhussain2043
    @ameerhussain2043 Місяць тому

    சார் இது எல்லாம் பண்ம் உள்ளவர்கள் மீண்டும் பணம் சேர தான் வழி எழை மக்களுக்கு no yous

  • @bashithka7794
    @bashithka7794 Місяць тому

    Muthra loan available in traders bussiness

  • @manikandan-mu7ks
    @manikandan-mu7ks Місяць тому

    Waste..Three months try panni last Monday la than ennoda file reject achu..Reason cibil score Ella nu sollitanka..........

  • @omsugapranayogamaiyam5452
    @omsugapranayogamaiyam5452 Місяць тому

    கமென்ட்யை திறிம்பி பார்த்து பேசலாம்

  • @sureshnirmala588
    @sureshnirmala588 14 днів тому

    Ponga sir comedy panitu.goverment loan lam yentha bank um tharamatanga .summa kollai adika than intha thittam.yellam

  • @thalamuthu9199
    @thalamuthu9199 29 днів тому

    லோ லோன்னு அலைய வைக்கிறாங்க

  • @parthibank6893
    @parthibank6893 14 годин тому

    Yella Dubakor pechu 🤭

  • @lakshminarayananjln8888
    @lakshminarayananjln8888 Місяць тому

    இவர் தவறான முறையில் செய்து விளம்பரம் வருகின்றனர்

  • @user-dd5yi7hp7t
    @user-dd5yi7hp7t 29 днів тому

    AATHAN.EALLAME BRADU

  • @pondicherryfamous7549
    @pondicherryfamous7549 15 днів тому

    😢

  • @gowthamimurugesan6778
    @gowthamimurugesan6778 Місяць тому

    Naan paall tippo vaikka loan vangalama sir pls rply sir

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s Місяць тому +1

    பொய் பொய் பொய் யாரும் நம்ப வேண்டாம் பொய் பொய் பொய் பேங்க் மேனேஜர் சீட்டில் அமர்ந்து இருக்கிறவன் சொல்வதைபேங்க் மேனேஜர் சீட்டில் அமர்ந்து இருக்கிறவன் சொல்வதைக் கேட்க வேண்டாம் லோன் வாங்க வரிசையில் நிற்கும் நபர்களை பேட்டி எடுக்கவும்😂😂😂

  • @philomenaneeno9978
    @philomenaneeno9978 Місяць тому

    not eassy

  • @aathiyappanramasamy7770
    @aathiyappanramasamy7770 Місяць тому

    Bank officer is harrassing

  • @இனக்குரல்
    @இனக்குரல் Місяць тому +4

    ப்ராடு வாங்குனவன் ஆதார்கார்ட காட்டுங்கடா ப்ராடுகளா

  • @rajaselladurai5855
    @rajaselladurai5855 Місяць тому

    Emathira velai

  • @sakeelaameen9444
    @sakeelaameen9444 24 дні тому

    பெய் பெய்

  • @bsumathi2141
    @bsumathi2141 27 днів тому

    Poi,solaathinga,poi

  • @user-zv8nl7xn4p
    @user-zv8nl7xn4p Місяць тому

    அப்படியா ஏன்யா கதை விடுறிங்க

  • @m.rlingathurai1027
    @m.rlingathurai1027 Місяць тому

    West

  • @user-rl8qr9qp3r
    @user-rl8qr9qp3r Місяць тому

    Ithu poi...dubakur news nambathinga

  • @ezhilarasi4438
    @ezhilarasi4438 Місяць тому +4

    பொருளாதார நிபுணர் சட்டத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்,நடைமுறை வேற sir......38000 பேர்ல முதல் தலைமுறை தொழிலாளர் data உங்க கிட்ட இருக்கா sir..... எல்லாரும் bank ku சொம்பு அடிக்கிறவன், ஏற்கனவே பணக்காரணா இருக்கிறவங்களுக்கு தான் கொடுக்குறாங்க...... அப்படி ஏழைகளுக்கு கொடுத்தாலும் கொராஞ்சது 100 முறைஅலய விட்டு சிஷு திட்டம் மட்டும் தான்.. அதுக்கு மேல தரமாட்டங்க.... ஏழை அதிக ஏழையாகவும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகக்கூடிய ஒரு waste ஆன economic policy BJP govt....inclucive economic growth la இவங்களுக்கு நம்பிக்கை இல்லை, தெரியாது ....

  • @MRMedia2023
    @MRMedia2023 Місяць тому

    ஏன்டா புளுகுரீங்க !

  • @duraisamy4293
    @duraisamy4293 Місяць тому

    போடாங்.......‌க

  • @oe719
    @oe719 Місяць тому

    டேய் கதை சொல்லாதே.

  • @shamimbegam5235
    @shamimbegam5235 29 днів тому

    Veste.fake