முதலிரவில் நயாகரா போட்ட B.E மாப்பிள்ளையால் மனைவி பலி ? | Educationalvideo | Sha boo three | Rj Sha

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Download Link - kukufm.page.li...
    Coupon Code - SUPER60
    Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    ****************************************
    Click here to watch :
    அலறவிடும் ஆந்திர முனிவரின் 1400 ஓலைசுவடி கணிப்புகள் : • அலறவிடும் ஆந்திர முனிவ...
    Vijay TV Priyanka ❌ Anitha Sampathக்கு நடந்த வலி நிறைந்த Sambavam : • Vijay TV Anitha Sampat...
    Pradeep போன்ல இப்படி பேசுவாருன்னு எதிர்பாக்கல : • Pradeep போன்ல இப்படி ப...
    Vj Siddhu ❌ UA-camr SathishDeepa வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஓரு நபர் : • Vj Siddhu ❌ UA-camr S...
    1997 -2012க்குள் பிறந்தவர்களா நீங்க? Your Age 12 to 27 Na Must Watch : • 1997 -2012க்குள் பிறந்...
    Warning - தப்பா புரிஞ்சிட்டு தலைய பிச்சிக்காதீங்க 👿 : • Warning - தப்பா புரிஞ்...
    சபாஷ் 🔥! வைராக்யம்ன்னா இப்படில Sir இருக்கணும் : • Exam Motivation 1 - இந...
    🛑Vijay நண்பர் Ajith க்கு ADMK போட்ட அரசியல் கொக்கி 😱Twist மேல Twist : • 🛑Vijay நண்பர் Ajith க்...
    ❌Alert நெஞ்சை பதறவைக்கும் Insta Influencerக்கு நடந்த பயங்கரம் : • ❌Alert நெஞ்சை பதறவைக்க...
    😡Worst - Bigg boss 7 ல இப்படி மட்டமான Task லாமா வச்சாங்க? : • 😡Worst - Bigg boss 7 ல...
    🔥0 முதலீட்டில் IT துறையில் 10,000 கோடி அள்ளும் Trichy தமிழன் : • 🔥0 முதலீட்டில் IT துறை...
    Bhavatharini - 🛑கண்ணை மறைத்த சின்ன விஷயம் : • Bhavatharini - 🛑கண்ணை ...
    சவுக்கடிக்கேள்விகளை அடுக்கிய VJ Archana 🔥Vijay Tv மர்மம் உடைந்தது : • சவுக்கடிக்கேள்விகளை அட...
    1 CR போச்சி😱24 hrsல பதிலடி கொடுப்பாரா Kamal🔥Ugly Truth Exposed : • 1 CR போச்சி😱24 hrsல பத...
    Gosu Parithabangal க்கு Vijayakanth மீது இருக்கும் நன்றி கடன் கூட... : • Gosu Parithabangal க்க...
    🛑பகிர்கிளப்பும் Simpson 2024 Prediction : • Baba Vanga வை மிஞ்சிய ...
    நொறுங்கிப் போன NASA Moon Lander கனவு - கிழித்து தொங்கவிடும் USA Media : • Video
    ❌ VJ Archana ❌ Vijay Tv மூடிமறைக்கும் உண்மைகள்? : • ❌ VJ Archana ❌ Vijay ...
    Win பண்ணலனு கதறிஅழுத Bigg boss Mani -தட்டிக் கொடுத்த Dancer Amir : • Win பண்ணலனு கதறிஅழுத B...
    Kamal vs Maya vs Archana - Vijay TV 📺 போடும் TRP கணக்கு🔥? : • Kamal vs Maya vs Archa...
    Zee tv சீரியல் ஹீரோவை Revenge எடுக்க Bigg boss வீட்டுக்கு வந்த Vishnu ? : • Zee tv சீரியல் ஹீரோவை ...
    🔥21 நாட்களில் உங்கள Bigg Boss ஆக மாத்தும் 7 Morning Habits : • 🔥21 நாட்களில் உங்க Lif...
    Shocking Truth - 92அடி சுனாமி எப்போது தாக்கும்? மிரளவைத்த ஆராய்ச்சியாளர்கள் : • Shocking Truth - 92அடி...
    2024 Birth Month Personality Predictions : • 🔥2024 Birth Month Pers...
    Vijay மீது செருப்பு தாக்குதல் Vijayakanth ஆன்மாவே மன்னிக்காது : • Vijay மீது செருப்பு தா...
    Action Madam Lawrence இழந்த 2 பெரிய ஹீரோ படங்கள் - Must Watch : • ❌Action Madam Lawrence...
    Vijayakanth கடைசியாக சொன்ன அந்த வார்த்தை ..! : • Vijayakanth கடைசியாக ச...
    சீரியலால் கடனுக்கு மேல் கடனாளி ஆன BB7 Dinesh : • சீரியலால் கடனுக்கு மேல...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 201

  • @ShaBooThree
    @ShaBooThree  7 місяців тому +22

    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Coupon Code - SUPER60
    Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 7 місяців тому

      2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case(2013), Chennai. This is 100% true. Please sir.,,,,,.......

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 7 місяців тому

      Sir speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case, Chennai. ,.

    • @ammueditz6147
      @ammueditz6147 7 місяців тому

      Anna universe paththi oru video podunga anna please

    • @SpaceY...
      @SpaceY... 7 місяців тому

      Hi 18+video Uploader
      Why this video age-restrict not enabled?
      Good mind 😅

    • @Nature-LoverPriya
      @Nature-LoverPriya 7 місяців тому

      Anna kulantgaingala kadathuranganu videos varuthu and athu fack news nu newsla potranga but ipo 4 days munadi oru 10 vayasu ponna kadatha pathanganu newsla potranga... Plss anna itha koncham clarify pannunga

  • @devayanisathya
    @devayanisathya 7 місяців тому +468

    நாகரிகமான முறையில் வார்த்தைகளை கவனமாக கையாண்டு தாங்கள் பேசிய இந்த பதிவு மிகவும் பயனுள்ளது, தேவையானது, நன்றி அண்ணா 🎉🎉🎉

  • @vijayamanimani747
    @vijayamanimani747 7 місяців тому +41

    எத்தனை உயிர் போனாலும் இந்த அரசாங்கம் இதை எல்லாம் தடை பண்ணவே மாட்டாங்க இரக்கமில்லா உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி bro

  • @sowmiyasenthil5190
    @sowmiyasenthil5190 7 місяців тому +133

    Intha topica correcta pesanum konjam athigamana thappa convey aagirum Pesave thayakamana oru topica neenga handle pannuna vitham nalla irukku , good❤❤❤❤

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 7 місяців тому +55

    நல்லா இருக்கீங்களா கேக்குறது ஒரு நேர்மறையான எண்ணம் வருது thank you

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 7 місяців тому +34

    விழிப்புணர்வு வீடியோ ஷா தம்பி 👍

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 7 місяців тому +163

    4-5 mins ithan unmai Santhosam படுக்கறை யல இல்லை கண்களால் பார்த்து ஒருவர்க்கு ஒருவர் ஈர்ப்பு வந்தாலே போதும் அந்த ஈர்ப்பும் தாம்பத்தியம் சேரும்போது satisfy ஆகிடும் நமக்கு பொறுமை அவசியம் ஊரார் க்காக குழந்தை க்காக செய்யாமல் மனம் ஒத்து எல்லாம் சரி நமக்கு இவன்/ இவள் தான் முழுமையாக ஏற்ற பின்பு தாம்பத்தியம் தொடங்குங்கள் athu good feel....
    Between husband and wife

    • @selvammagilan4733
      @selvammagilan4733 7 місяців тому +5

      👌👌👌

    • @gowsalyar8352
      @gowsalyar8352 7 місяців тому +4

      Well said 👌

    • @Viji_nkl
      @Viji_nkl 7 місяців тому +8

      மிக அழகாக சொல்லி இருக்கீங்க, ஆய்வுகளும் இதை தான் சொல்கிறது, sex திருப்தி 90% மனது தொடர்பாகவும்,10 % உடல் சம்ந்தப்பட்டதும் என்று, கற்பனை இல்லாமல் கட்டில் ஏறதே என்று பாடல் வரி இருக்கிறது, சிலர் மனைவி அழகாக இருந்தும், அழகாய் இல்லாத வேறு பெண்ணிடம் தொடர்பில் அதிக இன்பம் காண்பது எல்லாம் அவர்களை அதிகம் நேசிப்பது தான், இதில் மனைவியை நேசித்து தாம்பத்ய உறவு கொள்ளும் போது குடும்பமும், சமுதாயம் நல்லா இருக்கும்
      உங்கள் கருத்துடன் உண்மையான அர்த்தம் கொண்டது.

    • @bhuvaneshp2403
      @bhuvaneshp2403 7 місяців тому +1

      Exactly

    • @saravananshanmugam4480
      @saravananshanmugam4480 7 місяців тому +1

  • @425karthik8
    @425karthik8 7 місяців тому +28

    தவறான செய்தியையும் சரியா கூருவபர்தான் எங்கள் ஷா அண்ண❤

  • @sreemathir1220
    @sreemathir1220 7 місяців тому +55

    Romba important ana vishyam eye opener, sooper sha, *thankyou*, enn friends ku na idhaiyum kandipa share panuven!!!!!!! Claps sha!!!!!!!

  • @ulagaiarivom8107
    @ulagaiarivom8107 7 місяців тому +21

    சில விஷயங்கள் வெளிபடையாக பேச கூடாது என்பதால் பல விபரீதங்கள் நடக்கின்றன. சரியான புரிதல் அனைவரிடமும் இருக்க வேண்டும்.

  • @pavithraviswanathan9683
    @pavithraviswanathan9683 7 місяців тому +8

    Entha oru visayatha eduthalum athil oru vilipponarvu ......athilum intha mathiri visayathai ivalavu thairiyamaga eduthu solli makkalukku vilipunarvu erpaduthiya ungalukku mikka nandri anna.....hats off to you anna ...🙏😎🤝

  • @MahaMaha-f9s
    @MahaMaha-f9s 7 місяців тому +13

    En husband um etha vanki saptu enna rompa tarcher pannunar enakum avarukum sanda vanthutu 😢 divorce vara ponom so yarum etha vangathinga

    • @perumala479
      @perumala479 7 місяців тому +3

      😮ohh adhu avlo koduramaana tabletsa

  • @arvinds5935
    @arvinds5935 5 місяців тому

    என்றுமே இயற்கையை மீறினால் ஆபத்து நிச்சயம். இயற்கையோடு ஒன்றி மகிழ்ச்சியாக வாழ்வதே சாலச் சிறந்தது😊

  • @Iamskull619
    @Iamskull619 7 місяців тому +132

    இது பாத்துட்டு எத்தன பேரு நயாகரா Tablet னு சொல்லி medical shop காரன்ட செருப்படி வாங்கபோறானுங்கனு தெரியல

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 7 місяців тому +7

    உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் கண்ணியமாகவும் சமுதாய அக்கறையுடனும் உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா 🤝🙃

  • @nithukarthik1076
    @nithukarthik1076 7 місяців тому +6

    Well said sir. A lot of awareness regarding this topic has to be known to every couples before their marriage

  • @user-ni191
    @user-ni191 7 місяців тому +4

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு தந்தார வழியில் தாம்பத்தி வாழ்க்கை என்ற நிலை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும் நன்றி

  • @merinmonika6534
    @merinmonika6534 7 місяців тому +22

    Anna ungaloda videos ellame thelivaga irukkum. intha heading parthen annavoda video na nambi parkalam endru parthen. Useful information anna ellarukkum oru awareness video. Thank you so much 😊👍🏻

  • @DrRanjani-ye8qt
    @DrRanjani-ye8qt 7 місяців тому +9

    Super explanation hats off you,
    ஆண்களிடையே தவறான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவு தான் காரணம்.
    Sex,என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியே தவிர முழுமையானதல்ல.அதனை புரிந்து நடந்தாலே இப்படியான பிரச்சனை வராது.

  • @varalakshmy2250
    @varalakshmy2250 7 місяців тому +7

    அரசு ஏன் அந்த மாத்திரை யை தடை செய்யவில்லை tasmac மாதிரி அரசுக்கு பணம் வேண்டும் யார் செத்தா என்ன

  • @khaleelibrahim8033
    @khaleelibrahim8033 7 місяців тому +6

    என்ன காதலோ என்ன காமமோ மிருகத்தை விட கேவலமாய் அடுத்த தலைமுறையே இல்லாமல் போயிடுவாங்க..😠

  • @renugadevi1818
    @renugadevi1818 7 місяців тому +28

    Hii thambi, u r great eye opener. I m watching ur videos regularly. This kind of person needs to the society. Very good n essential matter deal with public today. Dear youngers pls. Don't go / choose wrong/false route for the emotional matters. Thambi keep rocking man❤

  • @Babubabu-yg2by
    @Babubabu-yg2by 7 місяців тому +7

    ❤அருமையான பதிவு🔥

  • @MENataRajKumar
    @MENataRajKumar 7 місяців тому

    You said 100% True Thalaiva...

  • @rajkumaran1894
    @rajkumaran1894 7 місяців тому +3

    Sha Brother Ur Always Best & Good.

  • @prempuru6341
    @prempuru6341 7 місяців тому +4

    An eye opening video.... superb

  • @sanjanaa8064
    @sanjanaa8064 7 місяців тому

    Well said bro..strict action must be taken against medical shops who issue medicines without prescription

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 7 місяців тому +8

    Chillallava song lyrics gnabagam varudhu.. " Uyir kadhalai thoondave..vendam **"gara".... Unmaiya kadhal irundha podhunga they both will be satisfied. Andha ponnu yen 1st day ve indha vishayatha sollalanu therila.. ana sollirundhalum indha perusunga adhellam mudhalla appadithan irukkum sollunga.. Pavam andha ponnu..

  • @kanmani3005
    @kanmani3005 7 місяців тому

    சரியான முறையான விளக்கம் அண்ணா.

  • @remoniya
    @remoniya 7 місяців тому +1

    Well said sha bro... Everyone's should know about these topics...

  • @sujathashellu408
    @sujathashellu408 7 місяців тому +4

    Good bro it's really required video for younger generation

  • @troolboy110
    @troolboy110 6 місяців тому

    இதற்கெல்லாம் காரணம் நன்பர்கள் தரும் சில ஆலோசனை தான் காரணம்😢😢

  • @riomass6624
    @riomass6624 7 місяців тому +5

    மிக சிறப்பு❤🎉

  • @rituvardhana3013
    @rituvardhana3013 7 місяців тому +1

    Thank for the video.

  • @alwinjose8097
    @alwinjose8097 7 місяців тому +2

    Fantastic bro. Your speech multilevel. Because we understand. thank you so much bro.

  • @gowthamkannanks
    @gowthamkannanks 7 місяців тому +43

    பாரம்பரியமான மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட்டாலே போதும்... அதனால் தான் நம் முன்னோர்கள் அதற்கு மாப்பிள்ளை சம்பா அரிசி என பெயர் வைத்திருகிரார்கள்.. ஜாதிக்காய் மிகவும் நல்ல விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்

    • @aravindkrishnamani260
      @aravindkrishnamani260 7 місяців тому +2

      அத்திப்பழம் சிறந்த உணவு

  • @JagirBasha-lv6lr
    @JagirBasha-lv6lr 7 місяців тому +2

    Useful information❤

  • @angrybird7599
    @angrybird7599 7 місяців тому +1

    Unga video va naraya females pakkrom apm parents kuda pakkrom I'm damn sure avanga pasangalukku eathu nallathu nu soli valapanga na oru ponna solran bro enakku I'm really happy itha pathi therjikittadhukku apm matha ponnungalum rompavea safe ah irupanga nu nampuran bro thank you so much 😊☺️...

  • @swastikar7923
    @swastikar7923 7 місяців тому

    Danks bro. A new subscriber for u. Im very shy to even know abt these n single education lae padichadhu nala perusa awareness ila. Without vulgarity best msg. Thanks bro😊

  • @ramyamuthu6674
    @ramyamuthu6674 7 місяців тому +1

    Good topic kindly spread this video

  • @Drramyamurugesan
    @Drramyamurugesan 7 місяців тому +1

    Superbbb vera level bro 👋🔥🔥🔥

  • @aravindkrishnamani260
    @aravindkrishnamani260 7 місяців тому +1

    RJ Sha sir your awareness in each and every topic motivates me like anything, you deserve very much for doing each and every video. Way to go.

  • @vknithishkumar631
    @vknithishkumar631 Місяць тому

    Nice 😊

  • @gokulakrishnan7532
    @gokulakrishnan7532 7 місяців тому +5

    Super bro🎉 good message

  • @mohamedashiqali1805
    @mohamedashiqali1805 7 місяців тому +2

    That Bakiyaraj mention was ultimate bro @9:15 😂

  • @sukirthasuresh8613
    @sukirthasuresh8613 7 місяців тому

    Especially about books extraordinary started hearing it now

  • @kalaranisaravanan9968
    @kalaranisaravanan9968 7 місяців тому +1

    Desent speech& gud awarness veo sha bro 😊tq sha

  • @maindos2500
    @maindos2500 7 місяців тому +1

    Super Shah eye opening video👍🏽👍🏽👍🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏽🙏🏽

  • @steee8320
    @steee8320 7 місяців тому +3

    0:40😂😂 neenga vayagraa endru sonnalum thappillai, all may known bro.. started 😂w fun

  • @pl6128
    @pl6128 7 місяців тому +5

    Commenting for the first time ,Proud of you @ShaBooThree for posting this !!!
    Thank you♥️👍🏽

  • @Yashna1021
    @Yashna1021 7 місяців тому +4

    Hi anna
    Indha mathiri kuda teblets irukkkunu neenga solli than theriyum but anyways idhuvum unga style la oru eye opening video anna keep rocking anna your fan from srilanka♥️♥️

  • @sathyap9336
    @sathyap9336 7 місяців тому +1

    Superb and clever explanation

  • @hemalathaganesan3889
    @hemalathaganesan3889 7 місяців тому +2

    Good content..hats off man 👌👌

  • @mohamedharoon4232
    @mohamedharoon4232 7 місяців тому +1

    Super ah pesuna bro ......madam gowri ivara paathu kathukoda ......evlo alaga pesuraru

  • @shainalleshm236
    @shainalleshm236 7 місяців тому +2

    Good Awareness video bro.

  • @vigneshwaranvickyneyveli.4547
    @vigneshwaranvickyneyveli.4547 7 місяців тому +1

    Super information bro ❤

  • @ganeshvardhan8010
    @ganeshvardhan8010 7 місяців тому +2

    Antha tablet name almost ellarkum theriyum but society ku kettatha solla kudathunu nenikura antha manasu.... thats our tamil boys

  • @lakshmisrinatarajan636
    @lakshmisrinatarajan636 7 місяців тому +1

    Why that girl said no if she is going through so much pain? I feel very bad for her

  • @narayanang9112
    @narayanang9112 7 місяців тому +2

    இப்பொழுது தான் தெரிகிறது ஆண்கள் ஏன் ஆண்களுக்கு ஏன் அதிகம் மாரடைப்பு வருகிறது என்று நான் கூட அவர்களது மனைவி அவர்களிடம் அன்பாக பேசாமல் அடங்காமல் இருப்பதால் வருகிறது என்று நினைத்தேன் தற்போது தான் தெரிகிறது அனைத்து ஆண்களும் ஏன் மாரடைப்பால் இருக்கிறார்கள் என்று

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 7 місяців тому +1

    சூப்பர். தம்பி. வாழ்க. வளமுடன். தம்பி. ❤❤❤

  • @vinothkothandaraman660
    @vinothkothandaraman660 7 місяців тому +1

    Whatever goes against nature it will get Danger, He is a Real animal the girl condition 😖😖😖 she deserve good life

  • @naveenraj112
    @naveenraj112 7 місяців тому +1

    Neenga dhanush kuda edutha photo intro la iruka bro?

  • @sukirthasuresh8613
    @sukirthasuresh8613 7 місяців тому

    Special thanks for that

  • @sathaiyaath9077
    @sathaiyaath9077 6 місяців тому

    Thank you anna

  • @minklynn1925
    @minklynn1925 6 місяців тому +1

    நயாகரவா 😂😂

  • @priyankaperiakaruppan5822
    @priyankaperiakaruppan5822 7 місяців тому +1

    👏👏👏👏👏👏nice message anna

  • @elaprak2009
    @elaprak2009 7 місяців тому +1

    Hey sha.. Really you are doing very good job.

  • @raviviji1676
    @raviviji1676 7 місяців тому +2

    Great sha அழகான வார்த்தைகள்

  • @SanuSakthi-kj1ij
    @SanuSakthi-kj1ij 7 місяців тому +3

    Nammalalq evlo neram mudiyumo avlokku asichchalum thirupthi than

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 7 місяців тому +1

      Namma excite agama Namma mind emotion kattu paduthunale 30 mins mudiyum

  • @seemanism1818
    @seemanism1818 7 місяців тому +3

    Title la vachuttingale....

  • @premasubramani4889
    @premasubramani4889 7 місяців тому

    nice talk

  • @maryamabdulkader2884
    @maryamabdulkader2884 7 місяців тому +1

    Bro nan UA-cam thumbnails design pannuvaen ennaku oru chance kudunga bro

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 7 місяців тому +3

    பயனுள்ள பதிவு விழிப்புணர்வு ஆண்களுக்கு நன்றிகள் ஷாச ப்ரோ 👏

  • @singleSathya07
    @singleSathya07 7 місяців тому

    Nice, entha generation kku eye opening video. I just 20, in future may be it........

  • @rowdykd6572
    @rowdykd6572 7 місяців тому +3

    Ungaludaiya videos paathu neraiya vishayam therijikiren,kathukiren anna keep it up, neenga enna romba motivate panringa❤️❤️

  • @arunasriramulu5563
    @arunasriramulu5563 7 місяців тому

    There are some youngers watching your channel trying to be inspired. But your contents mostly speak about these kind of topics that i really unlike. Hope you bring some good advices to the world.

  • @kowsiksarvesh1683
    @kowsiksarvesh1683 7 місяців тому +6

    Super sha, tablet name aa maaththi sonnenga, yen na niraiya per panra thappu oru idathula irukkira kuppaiya eduthu oor fulla poduvanga, nenga super

  • @mayilsamym207
    @mayilsamym207 7 місяців тому +1

    Super 👍

  • @siva_trader57
    @siva_trader57 7 місяців тому

    Very useful video brw

  • @priyam678
    @priyam678 7 місяців тому +4

    Really super nna❤❤❤ awareness video 👍👍

  • @ktmveeraa9913
    @ktmveeraa9913 7 місяців тому

    Cover imgae la name full போட்டுட்டு இதுக்கு அப்புறம் தப்ப சொன்ன என்ன சொல்லடி என்ன😊

  • @____girly__girl1496
    @____girly__girl1496 7 місяців тому +1

    Edhalayume over addict aaga koodadh..whtr to a person,or sex or money edhuva irundhalum know your limits...life nalla irukum

  • @dharmaraj1293
    @dharmaraj1293 7 місяців тому

    Super arumyyana thagaval sha

  • @hemapriya3623
    @hemapriya3623 7 місяців тому +4

    Niagara illa thambi adhu vayagara

  • @sonofgun2635
    @sonofgun2635 7 місяців тому +1

    Title vayagranu pottutu video la nayagranu sonna enna Nayantara sonna enna thala

  • @sandradeepa5917
    @sandradeepa5917 7 місяців тому

    Good awareness video

  • @KalaiyarasanG
    @KalaiyarasanG 7 місяців тому

    10:27 முதலில் Consent ரொம்ப முக்கியம் தலைவரே!

  • @jeniferlouis6563
    @jeniferlouis6563 7 місяців тому

    Well said sha anna ❤

  • @kinghezekiah4884
    @kinghezekiah4884 7 місяців тому +1

    Ealla friendsum ma? Eallaraium sollathiga

  • @ouryoutube7374
    @ouryoutube7374 7 місяців тому +13

    நீங்க அந்த டேப்லெட் பெயர் சொல்லாட்டியும் எல்லாருக்கும் தெரியும்😂

  • @elaprak2009
    @elaprak2009 7 місяців тому +3

    Apt T-shirt limitless

  • @raguraman2815
    @raguraman2815 7 місяців тому +1

    Bro kadaisi varaikum antha ponnu yethuku died ananganu sollave illa?

  • @ShivanyamaniGayathri
    @ShivanyamaniGayathri 7 місяців тому +1

    Super idhu pontra வீடியோ Pala vetri pera vazhthugal intha kalathirku thevaiya வீடியோ bro

  • @MKSPhotography
    @MKSPhotography 7 місяців тому

    Eye opening video....

  • @lissinaveen7546
    @lissinaveen7546 7 місяців тому +1

    Intha month than marriage ah bro?

  • @kirubamadhura7408
    @kirubamadhura7408 7 місяців тому

    Hi anna..ellarum intha topics ah paththi pesave yosipanga..but neega bad words use pannama very clear ah ... jenuin ah pesureega❤❤❤

  • @sahanalifestyle
    @sahanalifestyle 7 місяців тому +6

    Sollum podhu " nayagara " nu solringa ana title "vayagara" nu potrukinga

  • @panchanbu9469
    @panchanbu9469 7 місяців тому +5

    Neenga vera level bro🎉🎉🎉 வாழ்க வளமுடன்

  • @rekhaharidas4735
    @rekhaharidas4735 7 місяців тому +1

    Super bro😊

  • @balasubramanian918
    @balasubramanian918 7 місяців тому

    Jertab humanity UA-cam channel pathi oru video podunga sha romba days ahh kekuren antha channel neraya peruku reach aganum please please please please